low back pain sciatica pain relief exercises|முதுகு வலி நீங்க சையாட்டிகா muthugu vali|dr karthikeyan

low back pain sciatica pain relief exercises|முதுகு வலி நீங்க சையாட்டிகா muthugu vali|dr karthikeyan
#backpain || #sciatica || #முதுகுவலி || #muthuguvali || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the reasons for back pain and sciatica by diagrammatic representation of vertebral column and spinal cord on the white board. Further he enumerates the various reasons for back pain (முதுகு வலி) and sciatica (சையாட்டிகா). Finally doctor karthikeyan ends the video by explaining about the treatment modalities, prevention steps, appropriate methods of sitting, moving, lifting weight and sleeping and live demonstration of various exercises to reduce low back pain (muthugu vali) and sciatica.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
My other videos:
Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
Constipation - foods and exercise - • Food and exercise for ...
Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
Foods for gastric acidity - • Foods to reduce acidit...
Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
Exercises for corona in tamil - • Exercises for corona i...
Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
• Foods for health | how...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
• Foods for Health - bal...
Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
• Foods for health - coc...
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
• foods for health | whi...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Paleo Diet and Foods t...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
Low back pain relief exercise demo - • Low back pain relief h...
Home Exercises for corona - • Home Exercises for Cor...
Mosquito bite prevention - • why mosquitoes bite se...
Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Пікірлер: 2 300

  • @venkateswaran3237
    @venkateswaran32372 жыл бұрын

    நன்றி அய்யா தங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கும் தங்கள் தாய் தந்தைக்கும் பாதம் பணிந்த நன்றி அய்யா

  • @Expert_Advice

    @Expert_Advice

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/o52jsZuamdLgms4.html For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........

  • @srivaarijothidanilayamtric9424
    @srivaarijothidanilayamtric94242 жыл бұрын

    தங்களின் கனிவான பேச்சு எல்லா நோய்களையும் நிச்சயம் குணப்படுத்தும். வாழ்க பல்லாண்டு மருத்துவர் அய்யா.

  • @ananthithiyagarajan6154

    @ananthithiyagarajan6154

    2 жыл бұрын

    Thankyou so much sir

  • @niffathimaffathifanif1594

    @niffathimaffathifanif1594

    2 жыл бұрын

    Male mudogovali maruttovam

  • @3rosesattrocities970

    @3rosesattrocities970

    Жыл бұрын

    Yes

  • @manjulakrishnamurthy4467

    @manjulakrishnamurthy4467

    Жыл бұрын

    VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL PA🙏🙏🙏🙏🙏

  • @paramasivanr

    @paramasivanr

    Жыл бұрын

    Your drawing is super uncle

  • @vestry123
    @vestry123 Жыл бұрын

    ஐயா நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருப்பீர்கள்

  • @samanandan8046
    @samanandan80468 ай бұрын

    ஒரு கோடி டாக்டர்கள் உருவாக்கி விட்டீர்கள் அய்யா ❤❤❤❤❤❤❤என்ன ஒரு கபடமில்லா விளக்கம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @devarajmani403
    @devarajmani4032 жыл бұрын

    பணத்தை தேடி அலையும் இந்த உலகில் மக்களின் நலனுக்காக நல்ல பல தகவல்களை தானே புன்முறுவலுடன் விளக்கிய விதம் மிகவும் போற்றுதற்குரியது வாழ்க வளமுடன் நன்றிகள் பல

  • @deenajoyce5600

    @deenajoyce5600

    2 жыл бұрын

    Hats off to you 👏 Dr. God bless you 🙏

  • @seetharamansanthanam5406

    @seetharamansanthanam5406

    2 жыл бұрын

    .

  • @k.padmanabanpadthu1713

    @k.padmanabanpadthu1713

    2 жыл бұрын

    His air good man

  • @ArulArul-eh7wl

    @ArulArul-eh7wl

    2 жыл бұрын

    @@seetharamansanthanam5406 , -;

  • @muruganjp6260

    @muruganjp6260

    2 жыл бұрын

    தக்க சமயத்தில் தேவையான உதவி

  • @arulbright9229
    @arulbright92292 жыл бұрын

    பொல்லாத இந்த உலகில் , நல்ல அருமையான விளக்கங்களை கொடுத்து வருகிற Doctor அவர்களுக்கு நன்றி !

  • @jailaniit

    @jailaniit

    Жыл бұрын

    One of the best comment ever

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj86152 жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர். பொது மக்கள் நலம் கருதி வாழ்வதற்கு கடவுள் உம்மை வாழ்த்துகிறார்!❤

  • @Pandian015
    @Pandian0152 жыл бұрын

    எலிமையும், திறமையும் ஒருவரிடம் காண்பது மிகவும் அரிதானது .🔥👏👍🥰💐

  • @mn4204

    @mn4204

    2 ай бұрын

    எளிமை

  • @jebaranic4691
    @jebaranic46912 жыл бұрын

    எனக்கும் இந்த மாதிரி வலியும் வேதனையும் உண்டு. இது மிகவும் பயனுள்ள பதிவு. Jesus will bless you abundantly. 💐💐💐

  • @lakshmithyagarajan4764
    @lakshmithyagarajan47642 жыл бұрын

    தூய தமிழில், தங்கல் விளக்கம் மிகவும் அருமை,கடந்த இரண்டு வருடங்களாக முதுகுத் தண்டு வலியில் இருந்த எனக்கு சிறந்த விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🌷🌷🌷🌷

  • @kanchiraveisubramaniyan9187

    @kanchiraveisubramaniyan9187

    2 жыл бұрын

    Vali pochcha !

  • @Ganeshwaran45
    @Ganeshwaran452 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. உங்கள் கனிவான பேச்சிலே என் முதுகு வலி முழுவதும் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வருகிறது. 👌🙏👍

  • @jkweddingcards8871
    @jkweddingcards8871 Жыл бұрын

    நன்றி டாக்டர்,வாழ்நாள் முழுவதும் தங்களை நினைவில் வைத்து இருப்பேன். மிக பயணுல்ல தகவல் அனைத்தும். 🙏🏽

  • @selvikannan4375
    @selvikannan43752 жыл бұрын

    உண்மையில் நல்ல படித்த, மக்களுக்கான உண்மையான டாக்டர் 👌🏿👌🏿👌🏿வாழ்த்துக்கள் பல💐💐💐

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne2 жыл бұрын

    கடவுளுக்கு அடுத்தது வைத்தியர்கள் தான் என்று சொல்வார்கள், அது உண்மை என்று நீங்கள் புரியவைச்சிட்டீங்கள் சார். கடவுள் எங்களுக்கு கொடுத்த gift சார் நீங்கள். Thank you Sir.

  • @hemalathakandhasamy595

    @hemalathakandhasamy595

    2 жыл бұрын

    Ur day and ur ur mom ur ur huu ur ur huu huu ur ur ur huu uk uk hu hu hu usse uss hu hu hu hu h .?

  • @hemalathakandhasamy595

    @hemalathakandhasamy595

    2 жыл бұрын

    . N nh yyy

  • @jayapalm5627

    @jayapalm5627

    2 жыл бұрын

    Thank you for your information

  • @PathmalosiniJeya-ru5so

    @PathmalosiniJeya-ru5so

    2 ай бұрын

    கடவுளை நேரில் காணமுடியாது மனித உருவில் தான் கடவுள் தோன்றுவார் அதுக்கும் நாங்கள் நல்லகாரியங்கள் செய்துஇரூக்கவேண்டும். அதனாலேயே மனித வடிவில் கடவுளாகிய உங்களை காண்கிறோம், நன்றி

  • @muthumarithangavel3518
    @muthumarithangavel3518 Жыл бұрын

    வாய் வார்த்தையில் சொல்வதைவிட படவிளக்கம் மட்டுமன்றி தாங்களே செய்து வேறு காட்டி அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Жыл бұрын

    ஆண்டவன் உங்களைப்போன்ற நல்லுள்ளங்களை இவ்வுலகிற்க்கு அனுப்பி வைத்ததில் , கோடி முறை நன்றி கூறினாலும் போதாது .உங்கள் சேவை இவ்வுலகிற்க்கு இன்றியமையாதது.

  • @madura9594
    @madura95942 жыл бұрын

    God அனைவர்க்கும் தந்த gift Sir. மக்கள் சேவையே மகேசன் சேவை. உங்கள் சேவை அனைவர்க்கும் தேவை.. Proud of u sir.🤷🤝🙇

  • @idealspiclassroom2656

    @idealspiclassroom2656

    2 жыл бұрын

    Thank you sir.உண்மையிலையே நீங்க எல்லாருடைய வாழ்க்கையிலையும் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்குறிங்க sir.கோடான கோடி நன்றிகள் sir

  • @amudhaganesan9693

    @amudhaganesan9693

    2 жыл бұрын

    Supersir

  • @muraleepalaniappa606

    @muraleepalaniappa606

    2 жыл бұрын

    Ad LP

  • @vimalampigaitharmarajah7228

    @vimalampigaitharmarajah7228

    Жыл бұрын

    Tank you sir

  • @radhabairajaram843

    @radhabairajaram843

    Жыл бұрын

    Thank you sir

  • @paramesdriver
    @paramesdriver2 жыл бұрын

    அய்யா, வணக்கம்.முதுகுத் தண்டின் முக்கியப் பணிகளில் மையநரம்புகளைக் காப்பதும் ஒன்று! என பாமரனும் புரியும்படியான எளிய தமிழில் படம்வரைந்து விளக்கிய தங்கள் சமூகக்கறை தொடர வாழ்த்தி வணங்குகிறேன் 🙏

  • @sumathikrishnamoorthi4230
    @sumathikrishnamoorthi4230 Жыл бұрын

    ரொம்ப தெளிவா explain pannirukinga idha vida தெளிவா யாரலையுக் explain panna முடியாது.. எனக்கு ரொம்ப useful aaga இருந்தது .. நன்றிகள் பல..

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Жыл бұрын

    மருத்துவம் படித்து எங்களை போன்றவர்களின் பிரச்சனைகளை மருந்தே இல்லாமல் நிவாரணம் கிடைத்திட சேவையுள்ளம் படைத்த உங்களை போன்ற நல்ல தெய்வ குணம் கொண்டவர்களிடம் நாங்கள் கடவுளை காண்கிறோம் வாழ்க வளமுடன் உங்களை போன்றவர்களால் தான் எங்களை போன்றவர்களை வாழவைக்க முடியும் நன்றி மருத்துவர் ஐயா வாழ்க.

  • @kumarv1260

    @kumarv1260

    Жыл бұрын

    Thank you sir 🙏

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj71702 жыл бұрын

    சிரித்த முகத்துடன் அதிக நேர தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @sakthysatha1780
    @sakthysatha17802 жыл бұрын

    எனக்கு இப்ப கொஞ்சகாலமாக வருகிறது அருமையான தகவல் 👍 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan412010 ай бұрын

    Sir ,very effective exercises,I have severe low and middle of spine pain , T3,T4 and L4L5 disc bulge and nerve compression, took so many medicines and various treatments, but your wonderful exercise reduced my pain far better sir. I must thank you for this great help. God bless you sir. Please do share video for shoulder pain too sir . Thanks a lot Sir. 🙏

  • @jamesfernandez4664
    @jamesfernandez466410 ай бұрын

    Thank you Dear Dr for your dedicated teaching and for your kind demonstration. May God Bless you with a longer and Healthier Life. Colombo Sri Lanka 🇱🇰

  • @lavasvoice2147
    @lavasvoice21472 жыл бұрын

    உலகின் சிறந்த மருத்துவர்

  • @padmaarumugam4547
    @padmaarumugam45472 жыл бұрын

    ஆகா மனதார வாழ்த்துகிறேன். உண்மையில் பயனுள்ளது.

  • @kasthuribalasubramanian3449
    @kasthuribalasubramanian34494 ай бұрын

    டாக்டர் நீங்கள் புன்னகையுடன் மிகவும் தெளிவாக விளக்கம் அளிப்பதில் நிபுணர் உங்கள் தாய் மற்றும் தந்தை மனைவி குழந்தைகள் இறைவன் அருளால் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன் நீங்கள் ஒரு தமிழ் மருத்துவ பல்கலைக்கழகம் என்று தெரிகிறது கல்லூரியில் நீங்கள் தான் முதல் இடத்தைப் பிடித்தார்கள்? எனக்கு 64வயது நான் ஒரு மருத்துவமனையில் பணி புரிந்தேன கிட்ட தட்ட 39வருடம் இதுவரை தெளிவாக விளக்கம் அளித்தும் பார்த்ததும் இல்லை இங்கிலீஷில் அரை குறை கிளாஸ் எடுப்பார்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நீங்கள் பல்லாண்டு மனநிறைவு டன வாழ வேண்டும் நன்றி

  • @laxshanatraj3751
    @laxshanatraj3751 Жыл бұрын

    This is the most wonderful video I had seen, For years doctors had talked only about bones no one ever talked about the tightened muscle. The way you explained is so interesting and thank you so much. i had subscribed and will definitely watch all your videos in future, Thank you doctor,

  • @priyar7758
    @priyar77582 жыл бұрын

    You are not merely a doctor,such a good teacher

  • @banumathi4755
    @banumathi47552 жыл бұрын

    நன்றி ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தரட்டும் சேவை தொடரட்டும்👌👌👌👍👍💐

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 Жыл бұрын

    SIMPLY SUPER AND EXCELLENT VERY USEFUL. THANKS Dr. KARTHIK.

  • @ramaniiyer4916
    @ramaniiyer49162 жыл бұрын

    Very informative & useful exercises. Thank you Dr.

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu75472 жыл бұрын

    மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @tvsubra
    @tvsubra2 жыл бұрын

    U r such a wonderful person Sir. Even after paying huge amount some doctors refuse to talk to uswhen asked. You are a karmayogi sir you are helping so many people at a time. God bless you.

  • @puppyraj3606
    @puppyraj3606 Жыл бұрын

    Super doctor...im suddenly having low back pain....I'll do all these stretches....you are so 👏 amazing

  • @straight4423
    @straight44232 жыл бұрын

    May God Bless You and your family for the great services you are sharing from the knowledge you are blessed with. Thank You

  • @pkarthi100
    @pkarthi1002 жыл бұрын

    உங்களது விளக்கம் மிக தெளிவு. நீங்கள் ஆற்றுவது சமூக சேவை. வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

  • @sujathan5799
    @sujathan579910 ай бұрын

    How beautifully you are explaining everything. Thank you doctor

  • @ramvimal2892
    @ramvimal2892 Жыл бұрын

    You are great doctor hatts off to you sir I have back pain and searched in youtube nobody have explained clearly you have done it in an excellent way some have explained about back pain and cause the peoples go into depression you have explained in a jolly manner and especially your smile if some one have any severe problems if they see your smile they will feel in relax manner but if they some other video they will definitely go into depression

  • @sudhagopalan6551
    @sudhagopalan65512 жыл бұрын

    Fantastic Doctor. Thank you for your wonderful stretching exercise and I really appreciate your meritoeius service

  • @Savi3Ram
    @Savi3Ram2 жыл бұрын

    Very detailed explanation…. Thanks doctor.

  • @krishnanathan990
    @krishnanathan99010 ай бұрын

    உங்கள் விளக்கம் இறைவன் தந்த அருளாக நினைக்க தோன்றுகிறது ஐயா🙏💐

  • @azarudeen7952
    @azarudeen79524 ай бұрын

    சரியான நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் அழகாக விளக்கிப் சொன்னீர்கள் very very very thanks sir...

  • @senthilnayagam4098
    @senthilnayagam40982 жыл бұрын

    Very very useful posting Dr.! Thank you!!🙏

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti24292 жыл бұрын

    மிக அழகா படம் வரைந்து விளக்குவது அருமை. நன்றி டாக்டர்.

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 Жыл бұрын

    Doctors ipdi explain pandratha Naan parkkavillai.... But simply and best Hero sir Neenga!!!

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 Жыл бұрын

    மக்கள் நலம் நாடும் மருத்துவரே வாழ்க. பொன்னை விரும்பும் பூமியிலே நலத்தை விரும்பும் மருத்துவரே ! அருமை.

  • @ksraman2706
    @ksraman27062 жыл бұрын

    Excellent. Useful video for all ages. All points including exercises are well explained. Thanks very much. A Doctor 's job very well done. Great humanitarian job.

  • @daisykumar194

    @daisykumar194

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @ranganathanv7435
    @ranganathanv74352 жыл бұрын

    ஐயா நீங்கள் சத்தியமாக ஒரு மகான் உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா

  • @rajusomu1670

    @rajusomu1670

    2 жыл бұрын

    God bless u & ur famly doctor.

  • @valarmathis2025

    @valarmathis2025

    2 жыл бұрын

    ungal seayal vilakkam arumai mantry dr

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q2 жыл бұрын

    Sir, your social service is tremendous. Your way of explaining the exercise is nice. I can't believe you are MD. BECAUSE no doctor is so close to me like you. Here doctors do not mingle with common man. Your service to common man exemplary. God bless you. Long live doctor.

  • @jennijoshua6071

    @jennijoshua6071

    Жыл бұрын

    Y

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68964 ай бұрын

    ரெம்ப சூப்பரா மனிதனை வரைந்து காட்டி விளக்கம் சூப்பர் god bless டாக்டர்

  • @yakoobism
    @yakoobism2 жыл бұрын

    Dr. மிகவும் சிறப்பான விளக்கம். 1400 வருடத்திற்கு முன்பே சொல்லி விட்டார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய வழி முறை ஒரு பக்கமாக தூங்குவது.

  • @suresh306

    @suresh306

    Жыл бұрын

    நபிகள் பிறப்பதற்கு முன்பே சித்தமருத்துவம் வளர்ந்து விட்டது பாய்.

  • @noormohamedmeeran9473

    @noormohamedmeeran9473

    Жыл бұрын

    Nabi (pbuh) avargalukku munnare iraivan 1,24,000 Nabi marmalade anuppi vittaan sago, Siddhartha marutthuvam india Vin paarambariam indiavil mattum payanpadutthapadum marutthuvam. But Nabi avargalin valimurai ulagam muluvadhum ubayogatthil ulladhu.. Nabigalin

  • @ashwinchurchill5478

    @ashwinchurchill5478

    Жыл бұрын

    ​@@noormohamedmeeran9473 😂

  • @samueljacob308
    @samueljacob3082 жыл бұрын

    It,s a wonderful explanation and a useful exercise especially for the age ,thank you so much Dr.

  • @knizarahamed6499

    @knizarahamed6499

    2 жыл бұрын

    Great Sir!. As A Doctor Showing the Exercises to public, Your great Kindness to Human Values!! Sir Heartfelt Thanks.l

  • @sanjaysanjay2854

    @sanjaysanjay2854

    2 жыл бұрын

    Th

  • @maheswarik5054
    @maheswarik505410 ай бұрын

    மிகவும் தெளிவான அருமையான விளக்கங்கள் . நன்றிகள் டாக்டர் ஐயா.🙏🏿

  • @jesuslovesyou5455
    @jesuslovesyou54552 жыл бұрын

    Very well explained. Thank you doctor

  • @cherylantony8554
    @cherylantony85542 жыл бұрын

    Sir .....wonderful...well explained...am suffering for the past 5years with knee pain...cited as Sciatica...very nicely explained..even a layman will understand...🙏🙏

  • @manjulakrishnamurthy4467

    @manjulakrishnamurthy4467

    Жыл бұрын

    Thanku Thanks❤🌹🙏 THANK YOU THANKS❤🌹🙏

  • @edwinlucifermorningstar6709
    @edwinlucifermorningstar67092 жыл бұрын

    Thank you so much Dr. 🙏🙏🙏

  • @jessiepdoss1376
    @jessiepdoss1376 Жыл бұрын

    Thanks doctor for your good teaching regarding health issues teaching about specialy pack pain clear understanding way for the patients, God bless your all effect to give your best towards the needy, God bless you .

  • @mohamedshariff6782
    @mohamedshariff67822 жыл бұрын

    Hi Doctor, thanks for the explanation. Superb sir.

  • @gurumoorthy151
    @gurumoorthy1512 жыл бұрын

    Simple way of exercises ! It would be to do easy all age group persons ! Thank you so much doctor ! Thank you, thank you ! Vazhga valamudan , nalamudan ! Nandri .

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    👍

  • @kannanpappa4090
    @kannanpappa40902 жыл бұрын

    Thank you doctor 🙏🏼🙏🏼🙏🏼

  • @strangepal
    @strangepal Жыл бұрын

    Very impressive sir. Excellent communication and exercises.

  • @madura9594
    @madura95942 жыл бұрын

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சார். God bless you & Family🙋🙏🏻🤷

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    Thank you very much and wish you the same.

  • @amary356
    @amary3562 жыл бұрын

    Very very jesus blessed doctor 🙏

  • @shanthimary8366
    @shanthimary83662 жыл бұрын

    Thank you so much for the wonderful service Doctor

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    Excellent medical advice on 'Sciatica'. Thanks Doctor. 👍

  • @seethavenkatesh8722
    @seethavenkatesh87222 жыл бұрын

    Thank you very much dr. It means a lot to me. No words to express my gratitude 🙏🙏

  • @Expert_Advice

    @Expert_Advice

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/o52jsZuamdLgms4.html For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........

  • @jayapandimurugans9772

    @jayapandimurugans9772

    2 жыл бұрын

    விரிவாக சொன்ன தற்கு மிக்க மிக நன்றி doctor

  • @mahamaha3017

    @mahamaha3017

    Жыл бұрын

    நல்ல பதிவு நன்றிங்க

  • @amirthasampath7266
    @amirthasampath72669 ай бұрын

    Every showing advicesaregood and useful.Thank u lot

  • @hurshininithiyanand1277
    @hurshininithiyanand12772 жыл бұрын

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnanragunathan4696
    @ramakrishnanragunathan46962 жыл бұрын

    Sir, your explanation is simple to understand. Thank you for making such a great video. Let me try the 9 steps that you demonstrated.

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    kindly try

  • @karthikas9510

    @karthikas9510

    2 жыл бұрын

    @@drkarthik சார் எனக்கு நீங்க சொல்ற மாதிரி pain 2years ah இருக்கு sir நா நிறைய treatment எடுத்தும் சரி ஆகல எனக்கு பேபி பொறந்து 2month ஆகுது இப்போ நீங்க சொல்ற exercise பண்ணலாமா sir ப்ளஸ் repley

  • @Expert_Advice

    @Expert_Advice

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/o52jsZuamdLgms4.html For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........

  • @johnbaptist8193
    @johnbaptist81932 жыл бұрын

    Excellent, Doctor. Happy to see a doctor conducting such a free video. Above all, I love your Tamil too. Continue such public service like this to help the society.

  • @anandhvallidiagarassin7707

    @anandhvallidiagarassin7707

    2 жыл бұрын

    Fdvv Hj

  • @sharanvishwa5746

    @sharanvishwa5746

    2 жыл бұрын

    Exactly sir

  • @dr.arjunanm9531
    @dr.arjunanm95312 жыл бұрын

    Long video. Excellent demo by the Doctor. It was useful for me to do some exercise. Thank you Sir.

  • @karuppiahp235
    @karuppiahp2352 жыл бұрын

    Very very useful information given Thanks Doctor! I will try this excercise!

  • @ramasamyseenithevarseenith7425
    @ramasamyseenithevarseenith74252 жыл бұрын

    Dr Excellent Stretching work out. I was amazed to see that you yourself demonstrated the work out.

  • @jeslineflorence8934
    @jeslineflorence89342 жыл бұрын

    Thank you Doctor It's really good for me. Past 5yrs I suffered a lot. Now I feel good thank you so much

  • @KAbi-ck3yw

    @KAbi-ck3yw

    5 ай бұрын

    நன்றி சகோ

  • @geethahariram7153
    @geethahariram71532 жыл бұрын

    Very good useful video for every one.well explained about the back bone and solutions for the back pain.Importance of the streching also you explain ed very well Doctor.Thank you so so much Doctor.

  • @ravindran8761
    @ravindran87619 ай бұрын

    Excellent doctor. I am having back pain and i followed and could do all the exercise except kneeling hip position. Thanks a lot.

  • @manukuttan1063
    @manukuttan10632 жыл бұрын

    Vanakkam sir really I need this Thank you very much Sir from Delhi

  • @shaileshmarketing2083
    @shaileshmarketing20832 жыл бұрын

    Thank u sir for past 12 yrs have pain in left side back, neck, shoulder, hand and head, i have follow this stretch out for 2 days, well relief in full body, thank u for yr service and god help in all yr ways

  • @karunas1647

    @karunas1647

    2 жыл бұрын

    Ungalukku back pain thi pain kuranjidu ha entha exercises panni please sollunga enakkum entha problem erkku

  • @Bhashitha30

    @Bhashitha30

    2 жыл бұрын

    Really yennakum same ungga problem ur cure for this stretching pls reply

  • @karunas1647

    @karunas1647

    2 жыл бұрын

    @@Bhashitha30 illa appadiye thaan erukku ungalukku kaal vali erichal erukka enkku

  • @karunas1647

    @karunas1647

    2 жыл бұрын

    erukku

  • @karpaga7651
    @karpaga76518 ай бұрын

    நன்றி நன்றி sir very useful information

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan26332 жыл бұрын

    மிகவும் நன்றி டாக்டர்... அற்புதமான விளக்கம்.. நீண்ட நெடுங்காலம் நலம் பெற்று நலம் தந்து வாழ்க💐💐🙏

  • @spadminibai9319
    @spadminibai93192 жыл бұрын

    Very very Thankful for the valuable information shared with us . Great . This is really useful information related to who suffer from back pain in nowadays in every field who are work.God bless you Doctor for proper time shared the information.

  • @ragupathi1960
    @ragupathi19602 жыл бұрын

    டாக்டர், I feel it is a class in medical college.. Thanks

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Жыл бұрын

    25.dec.22.....excellent explanation.....clear explanation.....easier to understand.....am having the same issue for couple of years.....will try to follow as advised

  • @vanndevi-br1kc
    @vanndevi-br1kc10 ай бұрын

    Thanks so much for explaining so clearly. God bless you 🙏

  • @VijayaLakshmi-lt1bf
    @VijayaLakshmi-lt1bf2 жыл бұрын

    To my knowledge, no doctor himself has done excersice and explained like you doctor .I get the feel of a very good caring friend. Half of the disease will go by seeing your caring speech doctor

  • @kamakshieaswaran558
    @kamakshieaswaran5582 жыл бұрын

    Very simple and clear explanation dr ! Hats off to you ! Can you please suggest some simple exercises for senior citizens who can't do some stretches. I am 72 years old. Thanks in advance. Very good service you are doing. God bless you !

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    sir, these are very simple to do...I will advice you to do it very slowly and not to strain yourself....

  • @manin9193

    @manin9193

    2 жыл бұрын

    @@drkarthik H

  • @KarthiKeyan-sg5yt

    @KarthiKeyan-sg5yt

    Жыл бұрын

    @@drkarthik address

  • @KarthiKeyan-sg5yt

    @KarthiKeyan-sg5yt

    Жыл бұрын

    @@drkarthik cel number send pannunga sir

  • @tamilteachingcivilvideos5368

    @tamilteachingcivilvideos5368

    6 ай бұрын

    sir ur contact number or address I have severe pain in lumbar area o need treatment

  • @subhiprinters2274
    @subhiprinters227410 ай бұрын

    Very very Useful pain Relief exercise.Thank you very much doctor.

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 Жыл бұрын

    Thank you so much doctor for your detailed explanation.

  • @sankaranramu2735
    @sankaranramu27352 жыл бұрын

    கடவுளை கண்டேன்.வணங்குகிறேன்

  • @tamilselvi9748
    @tamilselvi97482 жыл бұрын

    Very clear explanation sir. You are doing a Very good service. Best wishes for upcoming videos.

  • @ganesanganesan5126
    @ganesanganesan51262 жыл бұрын

    அருமையான விளக்கம்.நன்றி டாக்டர்.🙏👍🌹

  • @shobanagguru5767
    @shobanagguru5767 Жыл бұрын

    Wonderful explanation sir. Thank you.

  • @thangavelus9468
    @thangavelus94682 жыл бұрын

    நான் ஏன் பிறந்தேன் என்பதை உணர்ந்தவர் நீங்கள்தான்....

  • @balajim.r.3618
    @balajim.r.36182 жыл бұрын

    மிகவும் அழகாக இருக்கு சார் உங்கள் பேச்சு நன்றி சார்

  • @devayanisathya
    @devayanisathya2 жыл бұрын

    Supera sonninga thank you already intha exercise ellam yoga class la teach pannirukanga

  • @nirmalaao3218
    @nirmalaao3218 Жыл бұрын

    Thanks Dr.. You are given good pain relief exercise.

  • @nageswaranp7753
    @nageswaranp7753 Жыл бұрын

    Excellent lecture, easy exercise Thanks Dr Karthikeyan sir. The video is very useful to all who suffer lower back pain. Once more Thanks sir🙏

  • @vedrad6704
    @vedrad67042 жыл бұрын

    I wish you can be my family/General physician :). A perfect approach with a good facial smile and a simple talk, kudos Dr. More than the medicine or your directions, your talk can cure, and give confidence. I am going to certainly try, will update. Thank you for simplifying this medical terminology with nice diagrams + explanations, if I had someone like you in my High school biology class, I would have chosen the Medical profession :) I wish you and your family all the best along with my blessings + prayers for the free your tube videos. In the era of all medical-private hospitals capitalize on money than service, people like you bringing this science to the public is very much appreciated. I will search your channel for knee pain, if not there, I am requesting you to give us that science in a simple language. Thks in advance. God bless.

  • @THELEGEND-hm5je
    @THELEGEND-hm5je2 жыл бұрын

    Doing a great help to human kind,thank you sir

Келесі