அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல் ! (Non profitable channel) -மன்னை

அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல் ! மன்னை (Non profitable channel)

Пікірлер: 430

  • @AbdulRahman-wm7lb
    @AbdulRahman-wm7lb2 жыл бұрын

    ரவிச்சந்திரன் என்கிற ராமன். என் ஆப்த நண்பன்.Classmate. திருச்சியில் நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலம்.1962.அப்போதும் ராமன் நாடக நடிகன். ஒரு பன்ஒரு டீ வாங்கி இருவரும் பகிர்ந்து அருந்தி மகிழ்ந்த நாட்கள்...இப்போதும் என் நெஞ்சில்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    நினைவுகளை அசைபோடுவதில் ஒரு சுகம் உண்டு. ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். நன்றி

  • @murugamuruga4504

    @murugamuruga4504

    Жыл бұрын

    2:27

  • @murugamuruga4504

    @murugamuruga4504

    Жыл бұрын

    திருச்சி உறையூரில்.அவரின் வீடுக்கு அருகில் தான் நான் இருக்கிறேன் .

  • @hariharanramakrishnan5338

    @hariharanramakrishnan5338

    11 ай бұрын

    அண்ணா எழுதிய பாடல் என்று இப்போது தான் அறிந்தேஅறிந்தேன் அருமை

  • @hariharanramakrishnan5338

    @hariharanramakrishnan5338

    11 ай бұрын

    நடிகை எம்.பானுமதி

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan79702 жыл бұрын

    பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய பாடலை கேட்டு ரசித்தோம். நன்றி.

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    மிக்க நன்றி! தங்கள் நலம் வாழ்க!

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar52223 жыл бұрын

    வாழ்க அறிஞர் அண்ணா,அவர் போட்ட விதை இன்னும் விளைந்து இருக்கு ,பலனை தமிழ் நாடு அனுபவிக்கிறது , படிப்பிலும்,பொருளாதாரத்திலும்,அறிவிலும் ,சகல மனிதனுக்கும் சம உரிமை எதனையயோ சொல்லாம் ,

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! தங்களது கருத்து உண்மைதான்

  • @somasundaramchettiar633

    @somasundaramchettiar633

    2 жыл бұрын

    I ini uji gt

  • @worldlife2984
    @worldlife29842 жыл бұрын

    1967ம்ஆண்டு திருச்சி டவுன் ஹாலில் நேரடியாக மேடையில் பார்த்தஞாபகம் வந்தது😢😢😢😢அறிஞர் அண்ணா இறந்த செய்தி கேட்டு துக்கத்தில் மூன்று நாள் முழுவதும் பட்டினி கிடந்தேன்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    பேரறிஞரைப்பற்றிய தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

  • @ramamoorthyakash3640

    @ramamoorthyakash3640

    9 ай бұрын

    ❤❤❤❤lkok

  • @dineshvlogs719

    @dineshvlogs719

    2 ай бұрын

    🙏😢✨✨✨✨✨✨

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Жыл бұрын

    விதவைகள் மறுமணம். புரட்சிப் பாடல்.அறிஞர் அண்ணா வாழ்க.அண்ணா ஒரு காவியத்தலைவன்

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @SamyKaruppasamy

    @SamyKaruppasamy

    11 ай бұрын

    T

  • @edwardthangaraj

    @edwardthangaraj

    10 ай бұрын

    ,😆 Sex

  • @annadurai6551

    @annadurai6551

    9 ай бұрын

    ​@@SamyKaruppasamyஅருமையான பாடல்

  • @pmuralipmuralidharan3091
    @pmuralipmuralidharan30913 жыл бұрын

    காவியம் இது, காலம் ஒரு முறையாவது வெளிப்படுத்தியது அபூர்வமான சரித்திரம்.தமிழால் மட்டுமே முடியும்,வாழ்க அறிஞர் அண்ணா அவர்கள் புகழ்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களைப்போல் அண்ணாவை எல்லோரும் கொண்டாட வேண்டும்!

  • @narayananponniahnarayanan6399

    @narayananponniahnarayanan6399

    Жыл бұрын

    அண்ணாநிறையபடித்தவர் இந்த பாடலில் முதல்இருவரிகள்மட்டுமேவேறுகட்டுரைக்குஎழுதியபாட்டு மீதியைசித்திரைக்குமக்கத்திலே எல்லாம் எழுதியவர்வில்லுப்பாய்டுசுப்பூஆறுமுகம்

  • @rajanayagam2205
    @rajanayagam22053 жыл бұрын

    பாடலை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். பாடல் வரிகள் பேரறிஞர் அண்ணா எழுதினார் என்பதை இப்போது தான் அறிய முடிந்தது. நன்றி.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றியும் மகிழ்வும்!

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k3 жыл бұрын

    அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் மக்கள் கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தார் அண்ணா என்று எல்லோரும் அழைக்க வந்தார் ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! நல்ல பாடல்! மகிழ்ச்சி!

  • @Shivajibabu1959

    @Shivajibabu1959

    9 ай бұрын

    👌🏻👌🏻👌🏻

  • @purijagannathan9402
    @purijagannathan94023 жыл бұрын

    எழுத்துலகில் அறிஞர் அண்ணா அவர்களின் ஆளுமை சிறப்பு* தமிழ் சினிமா பாடல்கள் சிறப்புகளில் இது மிகவும் சிறப்பு*

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி!

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj25932 жыл бұрын

    அண்ணாவின் முதல் பாடல்கருத்தாழம் நிறைந்த பாடல் புரிந்துகொள்பவர் களுக்குஎளிதில் புரியும்

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    உண்மைதான். நன்றி

  • @sivasankarank3785
    @sivasankarank37853 жыл бұрын

    இது வரை எனக்கு தெரியாது அண்ணா இந்த பாடலை எழுதியது என்று அருமை அருமை அண்ணா வாழ்க வாழ்க வாழ்க சிர்திருத்தக் கொள்கைகள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வணக்கம்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி ! அண்ணா அப்பழுக்கற்ற நல்ல இதயம் வாய்ந்தவர் என்பது என் நம்பிக்கை!

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj95813 жыл бұрын

    மெல்லிசை மன்னர் டீகேராமமூர்த்தி அவர்கள் இசை அற்புதம்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்கள் கருத்திற்கு நன்றி!

  • @KarthiKeyan-nu8di
    @KarthiKeyan-nu8di2 жыл бұрын

    மனதை மகிழவும் நெகிழவும் வைத்த பாடல் . சிறப்பு

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    நிச்சயமாக! நன்றி

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Жыл бұрын

    அறிஞர் அண்ணா எழுதிய பாடலா, நம்ப முடிய வில்லை. மனதை நெகிழ வைக்கும் பாடல். 🙏🏽.

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    மிக்க நன்றி நன்றி

  • @gunaguna7608
    @gunaguna76083 жыл бұрын

    அறிஞர் அண்ணா வை பற்றி நிறைய படித்து இருக்கேன் அவர் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே என்பது வருத்தம் அளிக்கிறது

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி!

  • @panneersalvam4756

    @panneersalvam4756

    3 жыл бұрын

    Ennakum

  • @christophera6570

    @christophera6570

    3 жыл бұрын

    நான் இருந்தேன். அவர் முதல்வராக மறைந்த பொழுது எனக்கு பத்து வயது! அவர் மறைந்த செய்தியை, காலை ஆறு மணிக்கு வானொலியில் கேட்ட நினைவு கள் என்றும் உண்டு!

  • @balavinayagam2755
    @balavinayagam27553 жыл бұрын

    அண்ணாவின் ஓர் பாடலென்றாலும் ஒளி மிகுந்த பாடல் அண்ணாவிற்க்கு நிகர் அண்ணாவே.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! தங்களது கருத்து உண்மைதான்.

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan543710 ай бұрын

    அறிஞர் அண்ணா பாடல்..ஆகச்சிறந்த படைப்பு..ஈரோட்டையும் காஞ்சியையும் இணைத்தது மிகச்சிறப்பு..

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    மிக்க நன்றி

  • @muneeswaran.mmunees5603
    @muneeswaran.mmunees56033 жыл бұрын

    அருமையான வரிகள் கொண்ட பாடல், அண்ணாவின் கைவண்ணம் அற்புதம் 🙏🙏

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி!

  • @godsgift8211
    @godsgift821111 ай бұрын

    உயர்ந்த வரிகளுக்கு உயிர் கொடுத்த சீர்காழிக்கும் மிகவும் நன்றி 👍🏽

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy29904 жыл бұрын

    விதவைகளை. மனித இனத்திலேயே சேர்க்காத அந்த காலத்தில் ஒழுக்க சீலரான அண்ணா அவர்கள் விதவை மணத்தை ஆதரித்து எழுதிய இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த்து மேலும் இந்த பாடலை நீங்கள். விவரித்த விதம் மிகவும் அருமையாக இருந்த்து நன்றி

  • @MannaiMedia

    @MannaiMedia

    4 жыл бұрын

    தங்கள் கருத்தில் உடன்படுகிறேன். நன்றி நன்றி

  • @karthiseeman1373

    @karthiseeman1373

    3 жыл бұрын

    அண்ணா ஒழுக்க சீலரா கண்ணதாசனின் வனவாசம் படிங்க கருணாநிதி அண்ணாவின் காமலீலைகள் தெரிய வரும்

  • @narayanaswamys8786

    @narayanaswamys8786

    3 жыл бұрын

    @@karthiseeman1373 In the entire world, nobody lived 100 percent with one woman. If so, he may be without feelings, because man's life time is around 75 years (average).. he must indulged in sex with more than one woman and vice versa...

  • @panneerselvam4959

    @panneerselvam4959

    2 жыл бұрын

    @@karthiseeman1373 ஒழுக்கம் என்றால் என்ன

  • @panneerselvam4959

    @panneerselvam4959

    2 жыл бұрын

    @@narayanaswamys8786 அண்ணா பனமரத்துக்கடியில் நின்று பால்குடித்தும்...ஊரார் யாராலும் குறைசொல்லமுடியாத மாமனிதர் அண்ணா.... கண்ணதாசன் போதையிலேயே வாழ்ந்து போதையிலேயே வாழ்க்கையை முடித்துகொண்டவர்.... வனவாசம்...ஒரு மஞ்சள் தொடர்....இந்து நேசன் பத்திரிக்கை போல... மஞ்சள் பத்திரிக்கையாள் தினமும் எழுதப்பட்ட நடிகை நாடாள அண்ணாஆரம்பித்த இயக்கம் காரணம் என்பது வெட்கக்கேடான விஷயம்...

  • @yasminshahul4643
    @yasminshahul46433 жыл бұрын

    ஓர் அருமையான சீர்திருத்த பாடல் அண்ணாவின் புகழ் என்றும் ஓங்குக..

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @xavierregisgnanapragasam1167

    @xavierregisgnanapragasam1167

    11 ай бұрын

    கதா நாயகன் ரவி சந்திரன் வருங்கால,MGR என்று அப்போது சொல்ல, பட்டது என் நினைவிற்கு

  • @xavierregisgnanapragasam1167

    @xavierregisgnanapragasam1167

    11 ай бұрын

    வந்தது

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa7173 жыл бұрын

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதமான ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    ஆமாம்! அண்ணா என்னும் மாமனிதரின் புகழை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.

  • @ayyapanayyapan140

    @ayyapanayyapan140

    3 жыл бұрын

    Vaazga Anna pugaz nandrigal

  • @AbdulRahman-wm7lb

    @AbdulRahman-wm7lb

    2 жыл бұрын

    ரவிச்சந்திரன் என்கிற ராமன்.எனது ஆப்த நண்பன். Classmate. திருச்சியில் படிக்கும் காலம்.1962. நாங்கள் இருவருமே ஒரு டீ வாங்கி ஒரு பன்வாங்கி இரண்டாக பிய்த்து சாப்பிட்ட பழைய நினைவுகள் என்னுள்.

  • @Kwt-ku4pg
    @Kwt-ku4pg3 жыл бұрын

    அருமையான கருத்துக்கள் பொதிந்த இலக்கியச்சமுதாய சிந்தனைகளைசித்திரைக்கு பக்கத்திலேவரும் வைகாசிபோல்என்கிற வரிகள்உள்ளத்தைஈர்த்தது

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி ! நல்ல விமர்சனம்!

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d66203 жыл бұрын

    பேரறிஞர் அண்ணா ஓர் புரட்சி சிந்தனையாளர் .வணங்குவோம் பேரறிஞர் அண்ணா அவர்களை.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! தங்களது வருகைக்கு நன்றி!

  • @govisivakumaran
    @govisivakumaran4 жыл бұрын

    பாடல் கேட்டும்,பார்த்தும் ரசித்ததுன்டு, இது ௮ண்ணா எழுதிய பாடல் என்பதை இப்போது தான் தெரிந்து கொள்ளுகிறேன்

  • @MannaiMedia

    @MannaiMedia

    4 жыл бұрын

    தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. அரிய விஷயங்களை அறியத் தருதல் வேண்டும் என்பதே என் முயற்சி! நன்றி நண்பரே!

  • @govisivakumaran

    @govisivakumaran

    4 жыл бұрын

    தவறான தகவல் போல் உள்ளது உறுதி செய்து கொள்ளலாம் நண்ப

  • @MannaiMedia

    @MannaiMedia

    4 жыл бұрын

    சுப்பு ஆறுமுகம் அவர்கள் நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை நான் கேட்டேன்.@@govisivakumaran

  • @govisivakumaran

    @govisivakumaran

    4 жыл бұрын

    @@MannaiMedia ௮ப்படி என்றால் சரிதான்

  • @MannaiMedia

    @MannaiMedia

    4 жыл бұрын

    மேலதிக ஆதாரங்களை வாட்ஸ்அப்பில் தங்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன். நன்றி

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment3 жыл бұрын

    சீர்காழி கோவிந்தராஜன் வெண்கல குரலில் நிறைய பாடல்கள் உள்ளன ௮தில் இன்னொரு இனிமையான பாடல்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    ஆம்! தங்கள் கூற்று உண்மைதான்.நன்றி

  • @natarajanram1724

    @natarajanram1724

    3 жыл бұрын

    Anna annathan

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan672910 ай бұрын

    இதுவரை எனக்கு தெரியாது .எனக்கும் எனது அண்ணனுக்கும் பிடித்த பாடல்.2018இல் எனது மகனின் கல்யாணத்தில் எனது அண்ணன் இப்பாட்டை பாடினான்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    மிக்க நன்றி. தங்கள் ரசனை வாழ்க.

  • @butherguru4310
    @butherguru43102 жыл бұрын

    இந்த பாடலை ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவர்

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    நிச்சயமாக! அவர்தம் ஆங்கில அறிவு அப்படி! நன்றி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Excellent awesome amazing song lyrics acting fantastic music Ramamurthy sirkali voice, rendition,super

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களது ரசனை வாழ்க நன்றி

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Жыл бұрын

    அருமையான தகவல், நன்றி. ஈரோடு வேட்டி, காஞ்சிபுரம் சேலை மிகவும் அற்புதம். காட்சியில் இடம் பெற்ற நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பானுமதி அவர்களின் நடிப்பு மிக சிறப்பு.

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @gunasekhars9210

    @gunasekhars9210

    11 ай бұрын

    She is not banumathi

  • @karthikeyana9643
    @karthikeyana96433 жыл бұрын

    ஈரோடு- காஞ்சிபுரம்: இணைப்புதான் தமிழ் கலாச்சாரம்.

  • @user-fc6kn4vp3k

    @user-fc6kn4vp3k

    3 жыл бұрын

    @Shukriyadhan காஞ்சிபுரம் அண்ணாவால் உலகப் பெருமை பெற்றது. அதே காஞ்சிபுரம் சங்கராச்சாரியால் பெரும் அவமானப்பட்டது.

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m2 жыл бұрын

    நீங்கள் சொன்ன பிறகு இந்த பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்புடன் இளவரசி

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    ஆசிரியை அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!

  • @muthu9737

    @muthu9737

    2 жыл бұрын

    Supper

  • @porkannan411
    @porkannan4112 жыл бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி...

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    மிக்க தன்றி!

  • @rajvel4078
    @rajvel407811 ай бұрын

    சத்தியம் என்பது தமிழ் அல்ல உறுதி என்பது தான் தமிழ் அண்ணாவின் தமிழ் பற்று அவ்வளவு தான்

  • @MannaiMedia

    @MannaiMedia

    11 ай бұрын

    மிக்க நன்றி

  • @p.mathialagan4966
    @p.mathialagan49662 жыл бұрын

    மிகவும் சிறப்பு அன்பு முனைவர் அவர்களே

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி இசைக்கவி அவர்களே!

  • @roshanwafeek4852
    @roshanwafeek48522 жыл бұрын

    இந்தப் பாடலை எத்தனையோ முறை விரும்பிக் கேட்டிருக்கேன் ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய பாடல் என்று நீங்கள் செல்லவும்தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரா நன்றி மன்னை மீடியா

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    தங்களின் அன்பான சொற்களில் உற்சாகம் பெற்றேன் நன்றி

  • @nagarajanpasuvai6947
    @nagarajanpasuvai69473 жыл бұрын

    அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய இந்த பாடலை கேட்க கேட்க இனிமையான காதல் பாடல் அதுவும் இந்த பாடலை வீடியோவுடன் பார்த்தால் ஆற்புதமாக இருக்கும் அன்புடன் பசுவை

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி

  • @godsgift8211
    @godsgift821111 ай бұрын

    அருமை 👍🏽 நன்றி பேரறிஞர் அண்ணா 👍🏽

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @sakthivelsirkrishna6780
    @sakthivelsirkrishna67802 жыл бұрын

    அட்டகாசமான.பாடல்.அர்புதபாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    நன்றி! நன்றி! நன்றி!

  • @helenpoornima5126
    @helenpoornima51263 жыл бұрын

    அருமையானம் பாடல்! நன்றீ

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan18853 жыл бұрын

    காதல் ஜோதி படம் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன்.மற்றும்பலர்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    ஆமாம்! நன்றி!

  • @ravivaithi7255

    @ravivaithi7255

    2 жыл бұрын

    Ravi

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Sattai,kayyil,kondu,another, excellent awesome amazing song, from this movie,sirkali,ramamurthy,ravichandran,made,it, mesmerizing

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்கள் கருத்திற்கு நன்றி

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani7 ай бұрын

    Evergreen song ellorukum pidicha paadal. Romba ARUMAIYANA Anna padal

  • @MannaiMedia

    @MannaiMedia

    7 ай бұрын

    மிக்க நன்றி

  • @nirmalaramachandran8816
    @nirmalaramachandran8816 Жыл бұрын

    Exelent song I லைக் இட் வெரி மச்

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @rkgokul1
    @rkgokul13 жыл бұрын

    OUR ANNA... Ever memorable mnever forgettable..

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி

  • @rkgokul1
    @rkgokul12 жыл бұрын

    Greatest Dravidian legend... Our ANNA.......

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    Thank you very much

  • @muthukumar171
    @muthukumar1713 жыл бұрын

    I have listened so many times, but now only came to know to this song was written by Aringnar Anna, great

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றியும் மகிழ்வும்!

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi10203 жыл бұрын

    இனிமையான பாடல் 👍

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி மேடம்!

  • @thangarajg59
    @thangarajg593 жыл бұрын

    சிறப்பு.பேரறிஞர் அல்லவா.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    நல்ல கருத்து! மிக்க நன்றி!

  • @sameersulaiman5681
    @sameersulaiman56813 жыл бұрын

    எல்லோரையும் போல் பேச்சோடு முடித்துவிடுவீர்கள் என்று நினைத்தேன் பாடலையும் இணைத்தது அருமை

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி! தங்களது கருத்திற்கு நன்றி

  • @varadharajanmarkesan6476

    @varadharajanmarkesan6476

    2 жыл бұрын

    காதல் ஜோதி படத்தின் பாடல்கள் எழுதியது வாலி சுப்பு ஆறுமுகம் மட்டுமே.title card பார்க்கவும்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Great Fantastic Lovely

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    Thanks 🤗 மிகவும் நன்றி

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut2 жыл бұрын

    அண்ணாவின் அமுத மொழிகள் வரிசைக்கு வரிசை இலக்கணம்அருமை

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    நன்றி இனிய தோழமையே!

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd30702 жыл бұрын

    அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கடல் போல் திரண்ட மக்களால் கின்னஸ் சாதனை படைத்தது என்பதை மறக்க முடியாது. 😭😭😭

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    ஆமாம். அண்ணாவை நாம் மறக்க முடியாததுபோல! நன்றி

  • @RadhaKrishnan-lg1mq

    @RadhaKrishnan-lg1mq

    2 жыл бұрын

    அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தாலும் தமிழர்கள் அனைவரும் அவரின் கொள்கைகளை பின்பற்றிய என்றும் இருப்பார்கள்

  • @sbaulraj4452

    @sbaulraj4452

    Жыл бұрын

    @@MannaiMedia f I o

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah15333 жыл бұрын

    அருமை பாடல் இசை

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Жыл бұрын

    Great🙏🙏 ANNA,, 😭😭😭

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி!

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Жыл бұрын

    தம்பிகளை உருவாக்கிய, அண்ணாவின் புகழ் நீடித்து நிற்கும்

  • @MannaiMedia

    @MannaiMedia

    11 ай бұрын

    நிச்சயமாக! நன்றி

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman49662 жыл бұрын

    Anna song super. Avar thandha kadamai kanniyam kattuppaadu kaalathinaale azhiyaadhu.

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    உண்மைதான். மிக்க நன்றி

  • @saikanth2993
    @saikanth29932 жыл бұрын

    U tube nalla vishayathukku romba use aagudhu,, i feel tears in my eyes and heart,,, it's semma bcoz of ur msg

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    பெருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி

  • @gisakstone5917
    @gisakstone5917 Жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @soundarbandian3313
    @soundarbandian33133 жыл бұрын

    Super song and congrats

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்கள் கருத்திற்கு நன்றி

  • @saravanans1153
    @saravanans115310 ай бұрын

    அண்ணாவின் அருமையான பாடல் அவர் ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த மேதை என்பார்கள். அவர் தமிழ் கற்பனைக்கு யாராவது சொல்லியா கொடுக்கவேண்டும். வாழ்க அண்ணாவின் புகழ்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Жыл бұрын

    அந்த நடிகை பேர் பானுமதி. நல்ல திறமையும்‌ அழகும்‌ இருந்தும் படவுலக வாய்ப்புகள் நீர்க்கோலமாகி பேச்சு. சில வருடங்கள் முன் இயற்கை எய்தியதாக செய்தி பார்த்தேன். வருத்தமாயிருந்தது

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    ஆமாம் உண்மை. நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan2369410 ай бұрын

    அருமையான தகவல் ஐயா நன்றி வணக்கம்

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    நன்றி தோழமையே!

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy11853 жыл бұрын

    பேரறிஞர் அண்ணா அவர்கள் கதை வசனம் எழுதியது திரைப்படங்கள் தெரியும்.ஆனால் அவர் எழுதிய ஒரேபாடல் அதுவும் சமூக சீர்திருத்தபாடல்.அதுதான் பேரறிஞர் அண்ணா .தென்னாட்டு பெர்னாட்ஷா.இந்நாட்டு இங்கர்சால்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! மூன்றாம் தலைமுறை அண்ணாவை மறந்துவிடாமல் இருக்க வேண்டும். நாம்தான் அண்ணாவைப்பற்றி நிறைய பேச வேண்டும்

  • @sathiskumar2434
    @sathiskumar24342 жыл бұрын

    1968movie released... With this song...I saw in thanjavur yagappa 1968

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @arumugam8109
    @arumugam8109 Жыл бұрын

    Good padal🙏

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    Thank you

  • @rathinaveludr72
    @rathinaveludr723 жыл бұрын

    அறிஞர் அண்ணா🙏💕🙏💕

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி Dr

  • @partheepanerllovelndia6743
    @partheepanerllovelndia67432 жыл бұрын

    Supper paattu

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    Thank you

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf10 ай бұрын

    அதிரடியாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்அரை நொடியில் விடை கொடுத்திடும் அறிவாற்றல் மிக்கவர் என்பதால் தான் அவர் அறிஞர் அண்ணா என அகிலத்தாரின் போற்றுதலுக்கு மஅவர் உரியவரானார் தனது குடும்பத்திற்காக எந்தப் பொருளையும் முறை தவறிசேர்த்து வைக்காத அவரை பேரறிஞர் என்றும் சொல்லலாம் அதனால் தான் மண அறையும் அவரை மகிழ்வித்து கொண்டு இருக்கிறது விசாலமான மனதை உடைய மரணித்தவர்களை மன்னரை என்று ம தாலாட்டி கொண்டே இருக்கிறது இன்றைய கால அரசியல் சூழ்நிலைக கு இதுபோல் நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று சபதம் இட்டு கூறலாம

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @savariarockiyaraj6416
    @savariarockiyaraj64163 жыл бұрын

    சூப்பர்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @namagiriponni8375
    @namagiriponni83753 ай бұрын

    அறிஞர்கள் ஆண்ட தமிழ் நாடு ....இன்று அரக்கர்கள் ஆளும் நாடாக மாறியதற்கு நாம்....மக்கள்தான் காரணம்.....ஒரு விரல் புரட்ச்சி....வீணாகுது மக்களாட்சி....வணக்கம்....

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 ай бұрын

    உண்மைதான் தோழமையே!

  • @user-wk6nf6kz7i
    @user-wk6nf6kz7i9 ай бұрын

    அண்ணா பாடல் சூப்பர்

  • @MannaiMedia

    @MannaiMedia

    9 ай бұрын

    மகிழ்ச்சி! நன்றி!

  • @user-mq6te2br2p
    @user-mq6te2br2p11 ай бұрын

    பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலைத்து நிற்கும் கொள்கை படைத்தவர்

  • @MannaiMedia

    @MannaiMedia

    11 ай бұрын

    மிக்க நன்றி

  • @mohamedayub4182
    @mohamedayub41823 жыл бұрын

    Super👌👍

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி!

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf10 ай бұрын

    அண்ணாவின் அந்த ஒரே ஒரு பாடல் இசையின் வரையறைக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்பதால் மேலும் தன் ஆழமான கருத்துக்களை அந்த பாடலுக்குள் மட்டுமே அடக்கி விட முடியாது அண்ணா அவர்கள் பாடல் வாயிலாகவே சமுதாயம் நலம்பெற சீர்திருத்த கருத்துக்களை சொல்வதாய் இருந்தால் அவர் மேலும் பல பாடல்களை எழுதி இருப்பார் எனவேதான் புதுமையான புரட்சி கருத்துக்களை மக்களின் மனதில் புதிய ஒளி வீசிடும் படியாக புத்தகங்கள் வாயிலாகவே தனது எழுத்தாற்றலை காட்டி வைத்தார்

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @JcVivekRajaR-SparklePR
    @JcVivekRajaR-SparklePR2 жыл бұрын

    உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே.. உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே.. தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம் தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்... உன் மேல கொண்ட ஆச........... சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல் சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல் முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே... என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே என் தங்கம் என் பொண்ணு என் தங்கம் என் பொண்ணு (உன் மேல....) ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம் ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம் காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம் காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே என் தங்கம் என் பொண்ணு என் தங்கம் என் பொண்ணு (உன் மேல ...) படம் - காதல் ஜோதி பாடல் - அண்ணா இரா. விவேக்ராஜா 24.5.2022

  • @MannaiMedia

    @MannaiMedia

    2 жыл бұрын

    மிக்க நன்றி அன்பு விவேக் ராஜா அவர்களே!

  • @kavithakavitha-tl2yd
    @kavithakavitha-tl2yd3 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @vithyaross8343
    @vithyaross8343 Жыл бұрын

    அண்ணா எழுதிய் பாடல் நெகிழ்வு

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @cmteacher5982
    @cmteacher59823 жыл бұрын

    பெண்கள்சிந்தைதெளிவாகஇருக்கும்நிலையில்நவரத்தினமேஎன்றும்ததங்கரத்தினமே

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Жыл бұрын

    மணியோ பத்தரை யில் சில மக்களோ நித்திரையில். இருப்பினும் நாளைய தேர்தலில் மறவாமல் குத்த வேண்டும் உதயசூரியன் முத்திரையில் என தாமதமாக வந்து பேச்சில் கலகலப்பூட்டினார் அண்ணா அவர்கள்.நன்றி

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி!

  • @anbanandhan8826

    @anbanandhan8826

    11 ай бұрын

    Manio patharai Maathamo chithirai ungalukko nithirai pesuvatho annathurai vote uthayasurian muthirai

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Жыл бұрын

    பேராறிஞரின் பாடலை ஒரு தனிசிறப்பு

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    அன்புடன் நன்றி. வாழ்த்தும் வணக்கமும்!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Жыл бұрын

    Tkrvalgavalamudananna

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    Thank you

  • @asokanramasamy3880
    @asokanramasamy38803 жыл бұрын

    Miga miga nandri ayya mattrum ungalin thelivana karutthukkalkku

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி

  • @panduvijayan7490
    @panduvijayan74903 жыл бұрын

    வாழ்க அண்ணா

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    அண்ணாவின் புகழ் ஓங்கட்டும். நன்றி!

  • @pitchaimuthumarimuthu5879
    @pitchaimuthumarimuthu58793 жыл бұрын

    என் தலைவர் எங்கே.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    Thank you

  • @jamesbalannagar8913

    @jamesbalannagar8913

    2 жыл бұрын

    Ki

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan71603 жыл бұрын

    Vazhga arignar anna pugazh

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி! நன்றி நன்றி

  • @rajsekar5299
    @rajsekar52993 жыл бұрын

    அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடலே விதவை திருமணத்தை பற்றி இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி யைக் கொடுக்கிறது. அவர் சொன்னதாக ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் விதவைக்கு பொட்டில்லை ஆனால் கைம்பெண் மீண்டும் பொட்டு வைக்கலாம் endru

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    ஆமாம்! அண்ணா அவர்கள் அரசியலுக்கு அப்பாலும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதற்குத் தாங்கள் குறிப்பிட்ட இந்த வரியே சான்று!

  • @rajsekar5299

    @rajsekar5299

    3 жыл бұрын

    அறிஞர் அண்ணா சொன்ன கருத்தை நான் நினைவு படுத்தி எழுதியதைப் பாராட்டி பதில் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @nagarajanmayandi316

    @nagarajanmayandi316

    2 жыл бұрын

    @@rajsekar5299 அண்ணா,அரசியல் புரட்சி செய் த வார்

  • @varadarajandharmalingam7166

    @varadarajandharmalingam7166

    2 жыл бұрын

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதிலைத்ததுடன் மட்டுமில்லாது இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள முன்னுரிமை உலகளாவிய அளவிற்கு வழிவகுக்கும் என்று ஒரு சமூகநீதியை நமக்கெல்லாம் பெருமை சேர்த்த அண்ணா புகழ் உலகம் உளநாள் மட்டும அழியாத புகழை தேடி கொடுத்த பாடல் வரிகள். அண்ணாதமிழ்நாட்டில் காஞ்சியில் பிறந்து ஈரோட்டு பெரியார் பாசறையில் கொள்கை பயின்று அவர் வாழ்நாளில் அமெரிக்க வல்லரசு நாட்டின் உயர் புகழ் பெற்ற செனட் சபையில் உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கக்கூடியவராலாற்று சிறப்புமிக்க ஆங்கில உரையாற்றி நமது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அத்தகைய சூழலில் அவரது எண்ணத்தில் வந்து எழுதிய பாடல் வரிகள் என் மனதிலும் ஆழமாக பதிந்து நானும் கடந்த25 ஆண்டுகளாக தனது குடும்ப வாழ்க்கையை தனது20 வயதில் இழந்துவிட்டதை எண்ணி மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை என்னால் முடித்தள வுக்கு உதவிக் கொண்டிருப்பதை எனக்கு நானே மனதுக்குள் அண்ணா வழியில் செல்கின்றோம் என்று மனதளவில் ஓரளவு சந்தோஷமாக வாழ்நாளை கடந்து கொண்டிருக்கின்றேன். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @malarvizhiparthiban7862

    @malarvizhiparthiban7862

    Жыл бұрын

    ஆமாம் விதவை என்ற சொல்லில் புள்ளியில்லை.ஆனால் கைம்பெண் என்று சொல்லில் ரெண்டு ஒற்றெழுத்துக்கள் இருக்கிறது பாருங்கள்.( ரெண்டு பொட்டு.**).அன்னாரது சமயோசித புத்தி சொல்லி தெரிய வேண்டியதில்லை.🙏🙏😊

  • @shankarramakrishnan6661
    @shankarramakrishnan66613 жыл бұрын

    Supper

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    Thanks

  • @jothisekar8442
    @jothisekar84423 жыл бұрын

    மனிதகுலமானிக்கம்

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    ஆமாம் உங்களது கூற்று உண்மைதான்

  • @balajias2172
    @balajias21723 жыл бұрын

    ANNA ONLY ONE SONG BEST

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி !!

  • @ravikumars5971
    @ravikumars59713 жыл бұрын

    great meaning song.he told what his policy.

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி !

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan11123 жыл бұрын

    Pazya gaabagam ninaivoottiyatharku nandry...

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan1403 жыл бұрын

    Nandrigal sir

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களுக்கு என் வாழ்த்தும் வணக்கமும்!

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Жыл бұрын

    அண்ணா எங்கள் அண்ணா தான் .அறிவு சுடர் . திராவிட முன்னேற்ற கழகத்தின் விலையில்லாத மாணிக்கம். வாழ்க திராவிடம் வளர்க என் தாய் தமிழ் திரு நாடு.

  • @MannaiMedia

    @MannaiMedia

    11 ай бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி

  • @kdeventhirandeventhiran1239
    @kdeventhirandeventhiran12393 жыл бұрын

    Sema super

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    மிக்க நன்றி! மகிழ்ச்சி!

  • @subramaniankannan785
    @subramaniankannan7853 жыл бұрын

    Bestsong

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @sebastinraj5921
    @sebastinraj592110 ай бұрын

    Ithu pondra nalla karuthulla padalgalai intha social mediala pathivittu indraiya ilam thalaimuraikku parappungal nandru

  • @MannaiMedia

    @MannaiMedia

    10 ай бұрын

    மகிழ்வுடன் நன்றி

  • @mahalingam.r6180
    @mahalingam.r6180 Жыл бұрын

    ஓராயிரம்பாடலுக்குசமம் அறிஞர்அண்ணாவின் ஒருபாடல். விளக்கிசொல்லும்போது அப்பாடலின்ஆழம்தெரிகிறது. இரத்தினசுருக்கம் என்பதுஇதுதானோ.

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களின் கருத்திற்கு நன்றி

  • @saravananviswanthan564
    @saravananviswanthan5643 жыл бұрын

    அண்ணா அறிவின் ஊற்று

  • @MannaiMedia

    @MannaiMedia

    3 жыл бұрын

    தங்களது கருத்திற்கு நன்றி

  • @moorthyk852
    @moorthyk852 Жыл бұрын

    பேச்சை கேட்க பொறுமை வேண்டும்.

  • @MannaiMedia

    @MannaiMedia

    Жыл бұрын

    தங்களை யாரும் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லையே நண்பரே! தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

Келесі