அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி மன்றம் | C.N.Annadurai Humorous Speech at Cuddalore

கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.
The great leader and orator, Ex-Chief minister of Tamilnadu, C.N.Annadurai humorous speech at Cuddalore.
#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #Cuddalore #கடலூர் #muncipality #muncipal #road #roadroller #tamilnadu #kanchi #kanchipuram #humour #humorous #humor
For enquiries : annakannan@gmail.com
If you like to support or sponsor me, you can do it through
Google Pay UPI ID : annakannan@okicici
Facebook: / annakannan
Twitter: / annakannan

Пікірлер: 173

  • @amudha300
    @amudha3002 ай бұрын

    இப்போதெல்லாம் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்பொழிவுகளை கேட்க முடிவதில்லை. அறிஞர் அண்ணா, கலைஞருக்கு பின் யாரும் இப்படி பேசுவதில்லை.

  • @valayapathir9616
    @valayapathir9616 Жыл бұрын

    அறிஞர்அண்ணாஉரைகேட்டுமகிழ்ந்தேன்.

  • @SelvaRaj-eg2fg
    @SelvaRaj-eg2fg Жыл бұрын

    வாழ்க அறிஞர் அண்ணாவின் புகழ்

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq5 ай бұрын

    உலகத்தையே ஆங்கிலத்தில் வென்றவர்..பெருமை.. பச்சையப்பா கல்லூரி சென்னை...

  • @Shanmugasundaram-nz3dn

    @Shanmugasundaram-nz3dn

    3 ай бұрын

    A..

  • @kiranh3370

    @kiranh3370

    2 ай бұрын

    He done Pachaiyaaapas schooling in kanchipuram

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i4 ай бұрын

    அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @drveerappan1571
    @drveerappan1571 Жыл бұрын

    அறிஞருடைய பேச்சு ..பண்பட்ட ஒன்று....இவர் இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் தமிழ்நாடு மேலும் வளம் பெற்றி ருக்கும்...அண்ணா

  • @nrajaramu

    @nrajaramu

    Жыл бұрын

    Veru

  • @ManiVannan-cj6ye

    @ManiVannan-cj6ye

    Жыл бұрын

    Tf

  • @dossam4277

    @dossam4277

    3 ай бұрын

    உண்மை

  • @RavichandranA-tu3hr

    @RavichandranA-tu3hr

    3 ай бұрын

    அண்ணாவுக்கு நிகர் அண்ணன்தான்.

  • @ChinnakanuA

    @ChinnakanuA

    2 ай бұрын

    ​@@nrajaramuy BBB .😂g

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Жыл бұрын

    இந்த காலத்து இளைஞர்களுக்கு அண்ணாவின் பேச்சை பிரபலப்படுத்துங்கள்

  • @ngsai2290

    @ngsai2290

    9 ай бұрын

    ❤❤❤

  • @samysamy-fs6rp

    @samysamy-fs6rp

    6 ай бұрын

  • @devendranvailan979

    @devendranvailan979

    5 ай бұрын

    😊😊😊

  • @samuvelreddy4603

    @samuvelreddy4603

    5 ай бұрын

    ​@@ngsai2290❤❤❤❤❤❤

  • @alfabeetasuren6955

    @alfabeetasuren6955

    4 ай бұрын

    why?

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Жыл бұрын

    காலத்தால் போற்றப்பட வேண்டிய அரசியல் ஆசானின் ஆதங்கப் பேச்சு

  • @mohanraju7367

    @mohanraju7367

    Жыл бұрын

    பேரறிஞரை தீர்க்கதரிசியை இழந்துவிட்டோம்.

  • @kalaiselvanp870

    @kalaiselvanp870

    Жыл бұрын

    annapriyan

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi Жыл бұрын

    அருமை.. உள்ளாட்சி, நகராட்சி அதிகாரம் பரவல் பற்றி சிறப்பாக பேசி உள்ளார். அவரின் வீட்டு மனை ஒன்று, கடலூர் சுப்பராய நகரில் உள்ளது. முள் மரங்கள் அதிகம் வளர்ந்து, கழிவு நீர் அதிகம் தேங்கி உள்ளது.

  • @christurajs9918
    @christurajs99183 ай бұрын

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகின்றேன். சாத்திப்பட்டு அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ருட்டி

  • @gurusamy1454
    @gurusamy14548 ай бұрын

    🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு அருமை யான பேச்சு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @hamalatha6709
    @hamalatha6709 Жыл бұрын

    அண்ணாவின் சுத்தமான தமிழ்

  • @peterk5362

    @peterk5362

    4 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @sathishkumar6043
    @sathishkumar6043 Жыл бұрын

    மிக சிறந்த பதிவு

  • @manohara8974
    @manohara89749 ай бұрын

    இன்று கேட்டேன் அண்ணா வின் அருமையான பேச்சை, அறிவார்ந்த உரை. அண்ணா அண்ணா , அண்ணாதான்.

  • @rsannaduraianna5075

    @rsannaduraianna5075

    Ай бұрын

    R. S. Annadhurai

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Жыл бұрын

    அண்ணா பேச்சு கேட்க மகிழ்ச்சி. இழந்துவிட்டோமே......

  • @sundark55
    @sundark55 Жыл бұрын

    Many orators are not thinkers and many thinkers are not orators. Thandhai Periyar, Aringar Anna are exceptions to this! We need leaders like this now!

  • @D.ThirumalaikumarKumar

    @D.ThirumalaikumarKumar

    7 ай бұрын

    Annadurai, Modi, vajpayee all are same in giving lectures, fooling general public etc.

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o Жыл бұрын

    நான் நகராட்சியில் பழைய வண்டிப்பாளையத்தில் பிறந்து வளர்ந்த நான் அண்ணாவின் பேச்சை கேட்கவில்லை. ஆற்காடு ராமசாமி முதலியார் லஷ்மணசாமி முதலியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ ஆர் தாமோதிர முதலியார் பி.எஸ்சி (ஹானர்ஸ்) பள்ளியில் எனது மகன்கள் கல்வி பயின்றனர்.தொடர்ந்து அண்ணாவின் பேச்சை கேட்க ஆவல் உங்கள் பணிக்கு நன்றி

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL Жыл бұрын

    Excellent

  • @venkateswaran6823
    @venkateswaran68233 ай бұрын

    ANNA ,, Super🙏 Vayish 😊😊😊

  • @Kumareshan-uv6ni
    @Kumareshan-uv6ni Жыл бұрын

    No one in this world will never N Ever challenge Anna's speach of wisdom of social justice and political knowledge . We wish your rebirth N to rule Tamil Nadu and India again.

  • @D.ThirumalaikumarKumar

    @D.ThirumalaikumarKumar

    7 ай бұрын

    Modi will be a winner if the contest between Modi and annadurai about how to lie?, how to fool general public?

  • @MabxbmnNnzns-uo9hk
    @MabxbmnNnzns-uo9hk11 ай бұрын

    பேசி பேசியே பேச்சு தான் உயிர் மூச்சாக அண்ணா

  • @iniyamozhi4767
    @iniyamozhi4767 Жыл бұрын

    இன்றைய அரசியல் போல் உணரமுடிகிறது.அண்ணா போன்ற பேராளுமை இன்று இல்லாத நிலை உள்ளது.

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527Ай бұрын

    நகராட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வருவாய் அதிகப் படுத்தப் பட வேண்டும் வருவாய் நிர்வாகம் , என்ற இரண்டு வகையிலும் சுயமாகச் செயல்பட வேண்டும் மிகச் சிறந்த மனிதர்... அவரை விரைவில் தமிழகம் இழந்து விட்டது.

  • @anbazhagangurusamy1711
    @anbazhagangurusamy17112 ай бұрын

    Words are coming like water falls ❤

  • @SriniVasan-gr9vy
    @SriniVasan-gr9vy Жыл бұрын

    அறிஞர் அறிஞர்தான்

  • @pugalenthi0077
    @pugalenthi00779 ай бұрын

    அருமையான பதிவு

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Жыл бұрын

    WE ARE SLAVES TO DR ANNAS SPEECH. HIS VOICE IS ETERNAL.I LOVE DR ANNA.

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Жыл бұрын

    Anna was a real leader of intellectual

  • @chandrababu8879
    @chandrababu88792 ай бұрын

    My god Anna great speech

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Жыл бұрын

    Anna🙏🙏💐💐💐💐👍🙏🙏

  • @loganathansivasamy949
    @loganathansivasamy949 Жыл бұрын

    I am proud to say i am son of Arinar Anna Durai :-) . The real Iron man of Tamil Nadu.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug8 ай бұрын

    Nalla pathiu valthugal

  • @user-lv2wr1yv4g
    @user-lv2wr1yv4g10 ай бұрын

    Great

  • @anthonyrajanthonyraj1868
    @anthonyrajanthonyraj18688 ай бұрын

    Nice

  • @rajuc8709
    @rajuc87095 ай бұрын

    Super

  • @sssvragam
    @sssvragam Жыл бұрын

    என்ன ஒரு தெளிவான பேச்சி

  • @Boomi247

    @Boomi247

    7 ай бұрын

    பேச்சி இல்லை பேச்சு

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Жыл бұрын

    Anna pol kamarajar pol aatchiyaalarhal irunthaal evlavu nandraai irukkum👑 both are selfless people

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve6 ай бұрын

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்..

  • @sendhilkumar8529
    @sendhilkumar85297 ай бұрын

    I love iya 🌹🌹🌹

  • @narayanancs8674
    @narayanancs86748 ай бұрын

    Anna the greatest treble MA s speech

  • @kvimala56
    @kvimala566 ай бұрын

    தினமும் அண்ணாவின் சொற் பொழிவை கள பரப்பினால் நலம்பயக்கூம்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын

    Perarignar annas speech is fantastically super ,; this is unfortunate to tamil , tamils ; tamilnadu & firtunate to karunanidhi & Family till udhayanidhi & Inbanidhi

  • @sundararajulupanneerchelva5457

    @sundararajulupanneerchelva5457

    9 ай бұрын

    Fool cries!

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235 Жыл бұрын

    கடலூர் கடல் கரை வந்தது கருத்தான பேச்சுக்கு கட்டுண்டது அண்ணாவோடு அருகிருந்து அவர் பேச்சில் கலந்திருந்தது காலமெல்லாம் அண்ணா வாழ்ந்திருக்கனும் வளமான நாடுதனை மேனாட்டுக்கிடாக மாற்றிவிட இயலாது காலனெனும் கயமை எம் மண்ணா உயிரெடுத்து நமையெல்லாம் கண்ணீரில் கரைத்தெடுத்தது தண்ணீரில் கரைய விட்டு உப்பு கடலுக்குள் எமைப்போட்டது தடையில்லா பேச்சு இனி யார் இங்கு இனிதருவரோ உயிரில்லா உடல் கொண்டு நடக்கத்தான் பார்க்ஙின்றேன்

  • @rajendrant5701
    @rajendrant5701 Жыл бұрын

    மாவட்டதலைநகரானகடலூரில்அரசுமருத்துவகல்லூரி,அரசுபொறியியல்கல்லூரிஇன்னும்அமைக்கப்படவில்லை

  • @dossam4277
    @dossam42773 ай бұрын

    அண்ணா அண்ணா அண்ணா நீ எங்கே சென்றாய் அண்ணா

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo84877 ай бұрын

    🙏

  • @srinivasanb1328
    @srinivasanb13288 ай бұрын

    அண்ணா அண்ணா தான்

  • @thanagapandianp2726
    @thanagapandianp27262 ай бұрын

    Perainger anna naamam vaalga

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo84877 ай бұрын

    🌄

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel76935 ай бұрын

    கடலூர் துறைமுகம் முன்னேறவே இல்லை

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo84877 ай бұрын

    🇮🇳

  • @murthydorairaj2211
    @murthydorairaj22118 ай бұрын

    அமரர் கல்கி எழுதிய கடிங்களில், அறிஞர அண்ணா அவர்கள் * தென்னகது Bernard Shaw* என குரி பிட்டஆர், he is a dramatist, critic and sense of humour speech was Kalki point of view

  • @adalarasu2637
    @adalarasu26373 ай бұрын

    3:07 அண்ணாதுரை அவர்கள் பொள்ளாச்சி யில் உரையாற்றிய மேடை பேச்சு இருந்தால் அதை தாங்கள் பதிவு செய்யுங்கள்

  • @SGAnalyst
    @SGAnalyst5 ай бұрын

    Kamaraj, Anna, Kakkan, and EVKS are all great leaders.

  • @sekars8638
    @sekars8638 Жыл бұрын

    Annaa Annaa Annaa!!!!!!

  • @darshanvmd5382

    @darshanvmd5382

    Жыл бұрын

    He demolished congress party in tamil nadu

  • @D.ThirumalaikumarKumar

    @D.ThirumalaikumarKumar

    7 ай бұрын

    ​@@darshanvmd5382voters addiction in cinema spoiled the Congress party in tamil Nadu. Not annadurai.

  • @r.psivakumar-jt4lq
    @r.psivakumar-jt4lq Жыл бұрын

    நடிகர் சிங்கமுத்து அவர்களின் குரலும் இப்படி தான் இருக்கும்

  • @manikandanmram9577

    @manikandanmram9577

    5 ай бұрын

    😂

  • @Selvaraniize
    @Selvaraniize5 ай бұрын

    Raagam

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t5 ай бұрын

    அன்னாவின்பேச்சைஇப்போதான்கேக்கிறேன்

  • @adalarasu2637
    @adalarasu26373 ай бұрын

    அவசியம் பொள்ளாச்சி யில் பேசியதை வெளியிட வேண்டும்

  • @kotteswaran4205
    @kotteswaran42059 ай бұрын

    எனக்கு ஒரு சந்தேகம். இது உண்மையில் அறிஞர் அண்ணா அவர்களின் பேட்சு தானா? ஏனெனில் என்ன அண்ணா அவர்களின் speech flow ஆற்றில் வெள்ளம் செல்வதை போல உள்ளது.

  • @vimalar1483

    @vimalar1483

    6 ай бұрын

    😅ஆற்றொழுக்கு நடை!

  • @user-nx7pg3vv1t

    @user-nx7pg3vv1t

    3 ай бұрын

    பேசுங்க லைக்கு சிறந்த அறிவுவேண்டும்

  • @VairamegamR-ve3np
    @VairamegamR-ve3np6 ай бұрын

    C N A

  • @somasundaramrajamohan7580

    @somasundaramrajamohan7580

    5 ай бұрын

    A N C

  • @Rajashri_Venkata
    @Rajashri_VenkataАй бұрын

    4th June 24 result means in

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 Жыл бұрын

    அண்ணா குரலை மிமிக்ரி பண்ணி தான் கருணாநிதி , ஸ்டாலின் பேசிக்கிட்டு இருக்காங்க.

  • @veeramania5567

    @veeramania5567

    Жыл бұрын

    ஏன் எம் ஜி ஆர்யை பற்றியும் சொல்லவில்லை.

  • @krishnamurthyr7628

    @krishnamurthyr7628

    10 ай бұрын

    அண்ணாவைபோன்றுஆற்றல்மிக்கவர்கலைஞர்இவர்களைப்போல்பேச்சாற்றல்எழுத்தாற்றலில்இனிதமிழ்மண்ணில்பார்க்கமுடியுமா

  • @sundararajulupanneerchelva5457

    @sundararajulupanneerchelva5457

    9 ай бұрын

    Anna and KALAIGNAR different style! Neduncheshiyan a different style! EVK SAMPATH a different style! I heard all these stalwarts speech many times!

  • @krishnamurthyr7628

    @krishnamurthyr7628

    9 ай бұрын

    அறிஞர்அண்ணாஅவர்கள்சிறப்புரைஆற்றும்மேடையிலேயேதமதுகாந்தக்குரலால்பேச்சில்தனிஆளுமைபெற்றவர்கலைஞர்என்றுகலைவானர்என்.எஸ்.கிருஷ்ணன்அவர்கள்பலமேடைகளில்பாராட்டியிருக்கிறார்.அரசியல்பக்கம்போகாமல்இலக்கியத்தில்மட்டும்தடம்பதித்துஇருந்தால்கலைஞர்இந்நாட்டுஇங்கர்சால்.வாழ்கதமிழும்தமிழ்நாடும்

  • @thakan150
    @thakan150 Жыл бұрын

    corruption came after he died

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941Ай бұрын

    வெறும் அரட்டை யூஸ்லெஸ்

  • @user-sl3ky7io9v
    @user-sl3ky7io9v4 ай бұрын

    In Madhurai Annadurai was Shoed.

  • @maruthamuthup2698
    @maruthamuthup2698 Жыл бұрын

    A At

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 Жыл бұрын

    இப்போதும் பொருந்தும் பேச்சே!

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Жыл бұрын

    Real Arignar

  • @toothlessandlightfury4228

    @toothlessandlightfury4228

    Жыл бұрын

    உண்மை அறிஞர் தமிழ் கற்போம்

  • @asarerebird8480
    @asarerebird8480 Жыл бұрын

    Silver tounged oratory.

  • @user-qi8ws1rn3d
    @user-qi8ws1rn3d6 ай бұрын

    ரூபாய் க்கு 3 படி அரிசி கொடுத்தீங்களா அண்ணா? அடுத்தவனை கிண்டல் செய்வது சுலபம்.

  • @mhvansales8304
    @mhvansales83048 ай бұрын

    Perarignar pechu , neerootru!

  • @vaseekariherbal2520
    @vaseekariherbal2520 Жыл бұрын

    விளம்பம் நேரம் அதிகம்.தவிற்கவும்.

  • @toothlessandlightfury4228

    @toothlessandlightfury4228

    Жыл бұрын

    தவிர்க்கவும்.. தமிழ் கற்போம்

  • @amudha657
    @amudha6578 ай бұрын

    அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு அருமையாக இருந்தது. ஆனால் வேகமாக ஓடுவது பொல் உள்ளது. சரியான முறையில் copy எடுத்து வெளியிடுங்கள்.

  • @somasundaramrajamohan7580

    @somasundaramrajamohan7580

    5 ай бұрын

    இது 60 வருஷத்துக்கு முன்பு தொழில்நுட்பம் முன்னேறாத காலத்தில் பதிவு செய்தது. அதனால் இப்படித்தான் இருக்கும். குறை எல்லாம் சொல்லக் கூடாது.

  • @peterk5362

    @peterk5362

    4 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @jeevarathinam5852
    @jeevarathinam58525 ай бұрын

    Tamil naatai keditha anna

  • @venugopaldhandapani81

    @venugopaldhandapani81

    2 ай бұрын

    Useless thinking

  • @shanmugambr9633
    @shanmugambr96337 ай бұрын

    "உள்ளபடியே" இங்கிருந்துதான் வந்ததா?

  • @annakannan

    @annakannan

    7 ай бұрын

    உங்கள் கேள்வி புரியவில்லை

  • @shanmugambr9633

    @shanmugambr9633

    7 ай бұрын

    @@annakannan முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவார்

  • @mohamedrafi2433
    @mohamedrafi24332 ай бұрын

    தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா.

  • @kuttypothans4023
    @kuttypothans4023 Жыл бұрын

    Qq

  • @MANOHARAND-sl2lm
    @MANOHARAND-sl2lm7 ай бұрын

    தமிழிலும் புலமை. ஆங்கிலத்திலும் புலமை. அறிஞர்..அறிவாளி.. நெஞ்சமெல்லாம்.நீயே.. அறிஞர் அண்ணாவே..

  • @user-bq3rq6oj8u
    @user-bq3rq6oj8uАй бұрын

    Ilavasam poi pezzu molakaran leetar😊

  • @amalalan3610
    @amalalan3610 Жыл бұрын

    பேசியது எல்லாம் சரிதான் ஆனால் 1967க்குபிறகு இதுவரை எந்த முதல்வரும் எந்த அணையும் கட்டவில்லையேபுதியதாக எங்கும் அரசு ஆரம்ப பள்ளி தொடக்க பள்ளிகளும் தொடங்கப்படவில்லை

  • @muthumalai03

    @muthumalai03

    Жыл бұрын

    உன்னைபோன்ற தற்குறிக்கு தெரிய வாய்ப்பில்லை

  • @amalalan3610

    @amalalan3610

    Жыл бұрын

    @@muthumalai03 இப்படி பேசுவதுதான் நமது திமிர் ஆகவே ஒருமையில் பேசாதீர்கள் தங்களை தாங்களே பரிசோதித்து பாருங்கள் நிறை குறைகளைசொல்வதுதான்ஒரு உண்மையான திமுக தொண்டன் ஏன்னா 1980/20-3/என்று நினைக்கிறேன்Mp MLAமற்றும் உள்ளாட்சி தேர்தல் எனக்கு 10வயது அப்போதே நான் மேடையில் பேசிய வைகோ அவர்கள் கையால்சால்வையும் தனிரோசாப்பூமாலையும் அணி வித்தார் ஆகவே எனக்கும் ஒரளவு அரசியல் நாகரிகமும் அநாகரிகமும் தெரியும் நண்பரே தாங்கள் கழகதொண்டராக இருக்கக்கூடும் என்பதால் இதை பதிவிடுகிறேன்

  • @chenkuttuvanchenkuttuvan757

    @chenkuttuvanchenkuttuvan757

    Жыл бұрын

    தமிழ்நாடு சமவெளி பகுதி அணைகட்ட இடம் ஏது...? தடுப்பணை தான் கட்டமுடியும்.நீரில்லா ஆற்றில் தடுப்பணை கட்டி என்ன பயன்...? 1967 க்கு பிறகு புதிதாக பள்ளிகள் தொடங்க வில்லை என்பது பெரும் பொய் . மாணவர்கள் வருகையில்லாமல் இன்று மூடி வருகிறார்கள் . தொடக்க பள்ளிகள் தனியாரால் நடத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் .

  • @RedX-je8tn

    @RedX-je8tn

    Жыл бұрын

    ​@@amalalan3610 நீ சீமான் போலையே உனது சானார் சாதிக்காக பேசுகிறாய் அணைகள் என்று வந்தபோது காமராஜர் ஞாபகம் வரும் அதை தானே வைத்து சொல்கிறாய்.... உனது சானார் சாதிப்பற்றுக்கு அளவே இல்லையா தம்பி.??? காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்துல ஐயா பேரறிஞர் அண்ணா படித்தார்.???. ஐயா முத்துராமலிங்கத் தேவர் படித்தார்??? ஐயா வ உ சிதம்பரனார் படித்தார்???? காமராஜர் திறந்த பள்ளிக்கூடம் 5 வரை மட்டுமே.... ஆறிலிருந்து 12 வரை கொண்டு வந்தது திராவிட கட்சிகள்... நீ உன் ஜாதிக்காரன் காமராஜருக்கு சொம்பு தூக்குனது போதும் ஆமை குஞ்சு...🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

  • @sasiddiq717

    @sasiddiq717

    8 ай бұрын

    தமிழகத்தில் அதிகமான அணைகள் கட்டப்பட்டது திமுக ஆட்சியிலேதான் அதிலும் குறிப்பாக கலைஞர் ஆட்சி காலத்தில்தான்

  • @muthukumar8949
    @muthukumar8949 Жыл бұрын

    நாம் தமிழர் வெல்லும்

  • @RedX-je8tn

    @RedX-je8tn

    Жыл бұрын

    உனது சானார் சாதி வெறியை இங்கே காட்டாதே தம்பி....

  • @muthukumar8949

    @muthukumar8949

    Жыл бұрын

    @@RedX-je8tn நாம் தமிழர் வெல்லும் சகோ

  • @sundararajulupanneerchelva5457

    @sundararajulupanneerchelva5457

    9 ай бұрын

    Only in dreams! 93.5% voters reject NTK! 40% VOTERS REJECT DMK 60% VOTERS REJECT AIADMK 96.5% VOTERS REJECT NMN SO DO NOT CRY!

  • @babuk6501
    @babuk6501 Жыл бұрын

    changed the Congress govt , u r not fit to comment on him.

  • @jayabalangiri3908
    @jayabalangiri39089 ай бұрын

    Mokka

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Жыл бұрын

    ANNA ARIVULAGA MAETHAI TAMILANIN UYIR MOOCHU TAMILAGATHIN VARALARU

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve6 ай бұрын

    பெரிய புழுத்தி பேச்சு...பொய் கார புந்தா.......சீமான் தான் தலைவன்.

  • @user-ee7uz9nd9e

    @user-ee7uz9nd9e

    6 ай бұрын

    போடா புனட தலைவர் சீமான் தேவேடிய பய அண்ணா என் தலைவண்டா

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 Жыл бұрын

    Ivar seitha miga periya thavaru karunanithiya valarthu vittu intha nattai kollai adikka vittathu

  • @kavinila9112
    @kavinila91125 ай бұрын

    செக்குஇழத்த.முதள்அமைச்சர.ஆநார்.வாய்வைத்துதாண்.மு

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan63996 ай бұрын

    நான் மூத்த நிருபர் ஈ வ எராஜ்ண்டி சுற்று பட ய ணத்தில்பங்ற்றேஅ இது அண்ணா தூணை குரல் அல்ல பல குரல் ஜ மமன்னனினாகேரல்

  • @RajeshKumar-ds8kw
    @RajeshKumar-ds8kw Жыл бұрын

    வாய் வியாபாரி

  • @pandiyarajs7706

    @pandiyarajs7706

    Жыл бұрын

    சீமானைப்போல இல்லையே, இவர் புரட்சி பேச்சாளர்

  • @RajeshKumar-ds8kw

    @RajeshKumar-ds8kw

    Жыл бұрын

    @@pandiyarajs7706 திருட்டு கம்னாட்டி

  • @pandiyarajs7706

    @pandiyarajs7706

    Жыл бұрын

    @@RajeshKumar-ds8kw உண்மை சொன்னா ஒரைக்கிதா வெண்ணை.

  • @RajeshKumar-ds8kw

    @RajeshKumar-ds8kw

    Жыл бұрын

    @@pandiyarajs7706 அண்ணாதுறைய சொன்னேன்யா.. அவன் என்ன புரட்சி பண்ணான்?

  • @RedX-je8tn

    @RedX-je8tn

    Жыл бұрын

    ​@@RajeshKumar-ds8kw காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழர்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்தான் காமராஜர்... ஓட்டு போட்ட முத்தரையர் சமுதாய மக்களை போய் எலி கறி சாப்பிட சொன்னான் காமராஜர்.../// ஹிந்தியை எதிர்க்கவில்லை ஆதரித்தவன் காமராஜர்.../ ஹிந்தி எதிர்ப்புக்கு போராடி 500 தமிழ் மாணவர்களை சுட்டுக் கொள்ள உத்தரவு போட்டவன் காமராஜர்.../// தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ளநோட்டு காமராஜர் என்று.. எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊத்தியுள்ளார்..... இவ்வளவு கேவலமான காமராஜரை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடும் சீமான் மிகப்பெரிய சானார் சாதி வெறியன் அவனுடன் நீயும் இணைந்து விட்டாய் தம்பி ஆமைக்குஞ்சு.....🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam95592 ай бұрын

    அண்ணா ஒரு படித்த பண்பற்ற கயவன்.

Келесі