எம்.ஜி.ஆருக்காக இளையராஜா பாடிய பாட்டு | எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் தொகுப்பு 14

Ойын-сауық

#Ilayaraja #MGR #Vaali
எம்.ஜி.ஆருக்காக இளையராஜா பாடிய பாட்டு | எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் தொகுப்பு 14

Пікірлер: 247

  • @chandharsekar1847
    @chandharsekar1847 Жыл бұрын

    அற்புதமான விளக்க உரை எம் ஜி ஆர் ஐ பற்றி நன்கு அறிந்த தாங்கள் வாழ்க வளர்க

  • @kaliyamurthy268
    @kaliyamurthy268 Жыл бұрын

    இசை அரசர் இசை அமைத்த புரட்சித்தலைவரின் பாடல் என்னவென்று கூறுங்கள் நாங்களும் கேட்க வேண்டும் மிகவும் ஆவலாக உள்ளது

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 Жыл бұрын

    Yes. 100 percent correct. At that time this news was published in newspaper. But I never read about Ilaiyaraja song.

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 Жыл бұрын

    அற்புதக் குரல் ஐயா,டி எம் எஸ் அவர்களது தெய்வீகக் குரல்.

  • @SaravananSaravanan-xz8zc

    @SaravananSaravanan-xz8zc

    11 ай бұрын

    Patta enga

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Жыл бұрын

    Man proposes, God disposes. எம்ஜியார் நினைத்ததுண்டு மறுபடி நடிப்போமென்று. வாலி நினைத்ததுண்டு வந்தது வாய்ப்பென்று கவர்னர் நினைத்ததுண்டு கலப்போம் விழாவிலென்று. டிஎம்எஸ் நினைத்ததுண்டு பாடல் ஆகுமென்று இளையராஜா நினைத்ததுண்டு முதல்வருக்கே இசை செய்தோம் என்று மக்கள் நினைத்ததுண்டு மக்கள் திலகத்தின் படமென்று மனிதன் நினைப்பதுண்டு மனம்போல் நடக்குமென்று இறைவன் தடுப்பதுண்டு உன்னைவிட மாட்டேனென்று.

  • @christopherrajapeter9039

    @christopherrajapeter9039

    Жыл бұрын

    Beautiful

  • @ayyadurair3111

    @ayyadurair3111

    Жыл бұрын

    Muttapala pasra

  • @shanmugamanandan6426

    @shanmugamanandan6426

    11 ай бұрын

    Super explanation sir..god is great.,.....

  • @velraja2933

    @velraja2933

    11 ай бұрын

    அருமை 👌

  • @muruganvm1672
    @muruganvm1672 Жыл бұрын

    Very very super message

  • @angureshu2076
    @angureshu2076 Жыл бұрын

    அன்புள்ள அப்பா என்னப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா

  • @murugesan805
    @murugesan805 Жыл бұрын

    அந்தப் பாடலையாவது ஒலிபரப்பு செய்தால் புரட்சித்தலைவர் அவர்களின் ரசிகர்கள் சந்தோஷம் அடைவார்கள். அதேசமயம், இசைஞானி இளையராஜா அவர்களின் ரசிகர்களும் சந்தோஷம் அடைவார்கள். ஒலி பரப்ப வேண்டுமாம்.

  • @natarajann1837

    @natarajann1837

    Жыл бұрын

    அந்தபாடலை சித்ரா லட்சுமணன் ரசிகர்களுக்கு வழங்கவேண்டும்.

  • @jothinathan8947

    @jothinathan8947

    11 ай бұрын

    ​@@natarajann18371:42

  • @tamilselvan2485

    @tamilselvan2485

    10 ай бұрын

    Ithu summa oru uruttu.... Appadi oru paattu irukka vaaippey illai... I think Palayaraasa failed to MGR's expectation... So, may be dropped...

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    tamilselvan2485, Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @ravimathu3499

    @ravimathu3499

    11 күн бұрын

    அப்படி ஒரு பாடல் எங்கும் இல்லை, இவர் சொல்வது பொய்.

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Жыл бұрын

    MGR படங்கள் வெற்றி பெற காரணம் TMS அவர்களின் குரல்வளம். மறுக்க முடியுமா?

  • @olympiajayful

    @olympiajayful

    Жыл бұрын

    கண்டிப்பாக உறுதியாக மறுக்க முடியும். ஆனால் அதற்கு முன்னால் ஒரு உண்மை எம்ஜிஆர் அவர்களின் குரலுக்கு மிக மிக பொருத்தமான குரல் TMS அவர்களுடைய குரல் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை . இன்று வரை எம்.ஜி.ஆருக்காக டிஎம்எஸ் பாடிய பாடல்களை நான் மிகவும் விரும்பி கேட்பதோடு நான் கூட அப்பப்போ பாடியும் பார்ப்பேன். ஆக எம்ஜிஆர்-க்கு டி எம் எஸ் குரல் தான் மிகவும் பொருத்தம் என்று உங்கள் கருத்து மிகவும் சரி. ஆனால் எம்ஜிஆர் படங்களின் வெற்றிக்கே டி.எம்.எஸ் பாடல்கள்தான் காரணம் என்று ஒரு தவறான கருத்தை சொன்னீர்கள் பாருங்கள், அங்கேதான் நீங்கள் சறுக்கி விட்டீர்கள். மிக நன்றாக... தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், எம்.ஜி.ஆர் படங்ளின் வெற்றிக்கு எம்ஜிஆர் #மட்டுமேதான்# காரணம். மற்ற காரணங்கள் அனைத்தும் சுவையான சாம்பாரில் சேர்க்கப்பட்ட சில காய்கறிகள் போல மட்டும்தான். இன்னும் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் "ஆயிரம் நிலவே வா" என்று S P பாலசுப்பிரமணியம் அவர்கள் எம்ஜிஆர்-காக பாடிய பாடல் தான் அடிமைப் பெண்ணில் மிகவும் தூக்கலாக இன்று வரை எல்லாராலும் விரும்பி பாடப்படும் பாடல். "பாடும் போது நான் தென்றல் காற்று" உட்பட ஏகப்பட்ட பாடல்கள் அதற்குப் பிறகு எஸ்பிபி எம்.ஜி.ஆருக்காக பாடி எல்லோருமே ரசித்து இருக்கிறார்கள். யாருமே குரல் பொருந்தவில்லை என்றெல்லாம் குறை கூறவில்லை. எம்ஜிஆர் படங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே கூட டிஎம்எஸ் கொஞ்சம் கொஞ்சமாக விலக்க பட்டு மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவை எல்லாமே மாபெரும் வெற்றி பெற்றன.பல்லாண்டு வாழ்க படத்தில் "ஒன்றே குலமென்று பாடுவோம்".. "போய் வா நதியலையே"..நீதிக்கு தலைவணங்கு படத்தில் "பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவின்".... நாளை நமதே படத்தில் "என்னையல்லால் யாரும் இல்லை" உட்பட பல படங்களில் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் எம்.ஜி.ஆருக்காக மிக அழகாக பாடியிருக்கிறார். அவை எல்லாமே பெரும் வெற்றி படங்கள்தாம் . ஆகவே டிஎம்எஸ் பாடியதால் தான் எம்ஜிஆர் படங்கள் வெற்றி பெற்றன என்ற அந்த மாயக்கருத்தை உங்கள் மனதை விட்டு நீக்கி விடுங்கள். மறுபடியும் சொல்கிறேன் எம் ஜி ஆர் படங்கள் எம் ஜி ஆர் முகத்திற்காக மட்டும்தான் ஓடின. கதாநாயகி, இசையமைப்பாளர், வில்லன், பாடல் ஆசிரியர், பின்னணி பாடுவோர் என யார் வேண்டுமானாலும் மாறினாலும் எம்ஜிஆர் வெற்றி பெற்று காட்டுவார். அதை குறைத்து மதிப்பிட்ட உங்கள் பதிவு செல்லா பதிவு. உண்மை சொல்லா பதிவு. -ஜெய்

  • @purusothdanica66

    @purusothdanica66

    Жыл бұрын

    @@olympiajayful நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி எம்ஜிஆர் வெற்றிக்கு எம்ஜிஆர் மட்டுமே காரணம் உண்மை

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MUSIC of KVM and MSV-TKR is the primary reason. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @faathimabeve7155
    @faathimabeve715511 ай бұрын

    Nice 👌👌👌👌

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 Жыл бұрын

    டிஎம்எஸ் குரல் சரியில்லை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. பாவத்துடன் அருமை தமிழ் உச்சரிப்புடன் கம்பீரமாக பாடும் டிஎம்எஸ் குரல் இன்றும் எங்களை மயக்குகிறது.

  • @murugamuruga4504

    @murugamuruga4504

    Жыл бұрын

    தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க உதவிய குரல் ...உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் இதயத்தில் ஒலித்த குரல் ஒலித்து கொண்டே இருக்கும் குரல் டி.எம்.எஸ் குரல் .காந்த குரல் .சிம்ம குரல் .

  • @Yuvaraj.18

    @Yuvaraj.18

    Жыл бұрын

    MSV>TMS >MGR ...OK Raja >TMS >MGR...!!!?

  • @behappy3496

    @behappy3496

    Жыл бұрын

    @@Yuvaraj.18 mgr became cm before ir entry

  • @Yuvaraj.18

    @Yuvaraj.18

    Жыл бұрын

    @@behappy3496 Why this reply...? I didn't say anything about chronology...!

  • @munuswamymunuswamy4323

    @munuswamymunuswamy4323

    Жыл бұрын

    Oo

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 Жыл бұрын

    Only legend TMS Sir's voice perfectly matchs to Puratchi Thalaivar, Ilayaraja's voice cannot think about that, thanks yo God

  • @lowerencephilip2627

    @lowerencephilip2627

    Жыл бұрын

    Feel pity on you, because you are fool

  • @tamilselvan2485

    @tamilselvan2485

    10 ай бұрын

    Utter flop aagi irukkum..Antha kaalathil avar peru Dappanguthu Raasa... (Ippo Palaya Raasaa)@universalmedia1009

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @sivakumar9414
    @sivakumar9414 Жыл бұрын

    இது நடந்த உண்மை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @rajalakshmi8967
    @rajalakshmi8967 Жыл бұрын

    அந்தப் படத்தின் கதையும் பாடலும் எங்கே போனது இதுவும் கதையா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan670110 ай бұрын

    மக்கள் திலகம் ❤️

  • @chandrankrishnamachari8167
    @chandrankrishnamachari8167 Жыл бұрын

    குட் நைஸ்

  • @VasukiVasuki-es3zm
    @VasukiVasuki-es3zm4 ай бұрын

    அந்த பாடலை சற்று ஒலிபரப்பலாமே?

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 Жыл бұрын

    அந்த பாடலை இசைஞானி வெளியிட வேண்டும்.

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan60439 сағат бұрын

    Unbelivable

  • @mylambavel8049
    @mylambavel80493 жыл бұрын

    உன்னை விட மாட்டேன் என்ற பெயரில் பின்நாளில் நேதாஜி டைரக்க்ஷனில் ஒரு படம் வெளி வந்தது.

  • @edwardraj6892
    @edwardraj689211 ай бұрын

    TMS குரல் சரில்லை என்று இல்லை,, MGR எப்போதும் புதுமை விரும்பி அவர்தானே, SPB யை அறிமுகம் செய்தார் அது போல் இளையராஜா வை பாடச்சொல்லி இருப்பார் அவ்லோதான் ஒன்றும் இல்லை

  • @karuppasamy.kkaruppasamy.k4470
    @karuppasamy.kkaruppasamy.k4470 Жыл бұрын

    உன்னை விடமாட்டேன் படத்தில் இசைஞானி பாடிய பாடல் கிடைக்குமா ஐயா

  • @manikamk6389
    @manikamk6389 Жыл бұрын

    இரண்டு பேரும் பாடிய பாடலை பதிவிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்

  • @SRJN480
    @SRJN48011 ай бұрын

    🎉 லக்கி ஸ்டார் சத்தியராஜ் டிவி யூடியூப் சேனல் நெம் குழுசேர் ❤

  • @parthiban5667
    @parthiban5667 Жыл бұрын

    My Great Romeo M G R

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Жыл бұрын

    Sir, mgr lasta natdithadu anna nee en deivam adu pathiyil ninruvittadu. Innum mooru padangal nallada nadu ketkkum, imayathin utchiyele iducan pathi inda padam ellam padal pathivodu ninru vittadu

  • @user-fq1kl3xs3w
    @user-fq1kl3xs3w11 ай бұрын

    TMSசைவிடவா இளையராஜா சிறப்பாக பாடிடியிருப்பார் என்ன அநியாயம் எல்லாம் காலத்தின் கொடுமை

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Жыл бұрын

    ilayaraja MGR ku paadi irunthaal comedyaaga irukkum.Padam odiyirukkathu.

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Жыл бұрын

    MSV👍🎸👍🙂

  • @hajanajumudeen66
    @hajanajumudeen669 күн бұрын

    அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை பாடல் TMS பாடினால் தான் அதில் ஜீவன் இருக்கும் என்று சொன்ன MGR, அதன்படி TMS பாடிய அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் கேட்டதே, இப்படி இருக்க MGR TMS இருவரும் மறைந்த காலத்தில் இப்படி இவர் பேசுவது உண்மை இல்லை என தோன்றுகிறது. கேட்பவர்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஹாஜா, கத்தார்.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Жыл бұрын

    டிஎம்எஸ் பாடுவது சரியில்லை என்று கூறுவது அபத்தம்

  • @gunasekaranm4387

    @gunasekaranm4387

    Жыл бұрын

    சீர்காளி பாடலை TMS பாடினாலும் நன்றாக இருக்குமோ?

  • @Srinivasan-fj9zl

    @Srinivasan-fj9zl

    Жыл бұрын

    டிஎம்ஸ் பாடும் எந்த பாடலும் அருமையாகத்தான் அமையும்!

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Жыл бұрын

    Please share the song in youtube

  • @sankaranc3178
    @sankaranc3178 Жыл бұрын

    நல்ல வேளை.படம் வர வில்லை. பலபேருக்கு எவரெஸ்ட் அளவு தலக்கனம் வருவதை தடுத்த இயற்கைக்கு நன்றி.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Жыл бұрын

    அரசியல் வாதிகளின் எதிர்ப்பு மற்றும் சட்ட சிக்கல் காரணமாக நின்று போனதாக அறிந்தேன்

  • @neelakandanvneelakandansv3883
    @neelakandanvneelakandansv3883 Жыл бұрын

    புரட்சி தலைவருக்கு இளையராஜா பாடிய பாடலை youtube ல் பதிவேற்றம் செய்தால் நன்றாகயிருக்குமைய்யா.

  • @seenivasan5148

    @seenivasan5148

    Жыл бұрын

    இளையராஜா குரலில்பாட்டு கேட்கும் கொடுமை எந்த நாயகனுக்கும் வரக்கூடாது

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    @@seenivasan5148 Proverbial animals cannot sense the aroma of camphor!

  • @thilagamgopal1365
    @thilagamgopal1365 Жыл бұрын

    Tms பாடும் பாடலின் தொனியை வைத்தே இது mgr பாடல் இது shivaji பாடல் என்று சொல்லி விடலாம். அது மட்டும் இல்லை jaishankar, ravichandran என்று அவர்களுக்கு ஏற்ற குரலை மாற்றி பாடும் திறமை உள்ளவர். Tms மீண்டும் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்

  • @mhvansales8304

    @mhvansales8304

    Жыл бұрын

    The credit should go to MSV , HE IS THE MODULATION CREATOR !

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    GREATEST MYTH!

  • @kavinallu9380
    @kavinallu93803 жыл бұрын

    சௌந்தரராஜன் பாடியதை ஏற்காமல் போனதால் படம் வராமல் போயிருக்கும்

  • @innovativeconsultancy5018

    @innovativeconsultancy5018

    Жыл бұрын

    Yes , yes God is always great

  • @rajappas4938

    @rajappas4938

    Жыл бұрын

    Very correct Mgr must not say this TMS voice only brought fame to Mgr

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance. The MUSIC of KVM and MSV-TKR is the primary reason for success of MGR. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Жыл бұрын

    Un lucky ilayaraja.

  • @ganeshsinger8127
    @ganeshsinger8127 Жыл бұрын

    Mgr ku ilayarasa paadiyirunthal naadu azhinthu poyirukkum

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @jeyji.9148
    @jeyji.9148 Жыл бұрын

    😁😁😁😁இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு இதுவரை இப்படி ஒரு செய்தி கேள்விப்பட்டதே இல்லை.டி.எம்.எஸ் குரலை எம்.ஜீ.ஆர் வேண்டாம் என்று ஒதுக்கியதற்கு காரணம் பெங்களூரில் நடந்த மேடைகச்சேரி.டி.எம்.எஸ்ஸிடம் ரசிகர்கள் எம்.ஜீ.ஆர் பாடல் பாடுங்க சிவாஜி பாடல் பாடுங்கனு கேட்டபோது ரெண்டுபேருக்குமே நான்தான் உயிர் கொடுத்து பாடுகிறேன்.படத்தின் பெயரை மட்டும் சொல்லுங்க என்று ரசிகர்களிடம் உணர்ச்சிவசப்பட்ட தால் அந்த மாபெரும் பாடகரை ஒதுக்கிவைத்தார் எம்.ஜீ.ஆர்.அவர் பாட வேண்டிய எத்தனையோ வெற்றிப்பாடல்களை தன்குரலுக்கு பொருத்தமில்லாத பாடகர்களை வைத்து பாட வைத்ததால் பலபடங்கள் சறுக்கலை சந்தித்தது.இது எம்.ஜீ.ஆருக்கே தெரியும்.ஆளாளூக்கு எம்.ஜீ.ஆர் இல்லைங்கவும் என்னென்ன வோ சொல்றீங்க.😁😁😁😁😁

  • @rajahsudhakar3153

    @rajahsudhakar3153

    11 ай бұрын

    உண்மையில் இது நடந்துதான் நீங்கள் அறியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் நண்பரே.

  • @thirumenisivanantham9340
    @thirumenisivanantham9340 Жыл бұрын

    TMS,ayya is always great.Great lost to fans of those songs not sing by TMS and not matching.

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 Жыл бұрын

    Sir ply the song please, if you didn't play it how are we believing, if you have witnesses you telecast only. Could you submit the song 🎵

  • @sundars3284
    @sundars328411 ай бұрын

    Tms very honey tone.

  • @rajamohan764
    @rajamohan764 Жыл бұрын

    நல்ல வேளை அந்த பாடல் வரவில்லை.

  • @syedaslams1404
    @syedaslams1404 Жыл бұрын

    அந்த படம் உன்னை விடமாட்டேன் அல்ல மண்ணில் தெரியுது வானம் என்பதாகும்.

  • @pandianveera5154
    @pandianveera5154 Жыл бұрын

    பாட்டு பாடினார் பாட்டு பாடினது கடைசில வடை போச்சுன்னு என்ன பாட்டுன்னு சொல்லாமையே முடிச்சிட்டீங்க போல எத்தனை பேர் இறங்கி இருக்கு இந்த மாதிரி

  • @josephmiddle5467
    @josephmiddle5467 Жыл бұрын

    Makizhchi

  • @MegaIllayaraja
    @MegaIllayaraja3 жыл бұрын

    அய்யா அந்த பாடல்கள் யூடுபில் கிடைக்குமா

  • @ramalingams6975

    @ramalingams6975

    11 ай бұрын

    அப்பாடி ஒரு பாடலே ஈல்லை எம்ஜிஆர் பெயரைக்கெடுக்க நினைக்கிறானுக!

  • @ramsrjpm796

    @ramsrjpm796

    2 ай бұрын

    ஜனனி ஜனனி பாடல் தான்

  • @raghusharma7054
    @raghusharma7054 Жыл бұрын

    இளையராஜா M.G.R க்கு பாடியிருந்தால் அந்த தியேட்டரையே தீவைத்து கொளுத்தியிருப்பார்கள் 🤣

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂👸

  • @abdulagees6101

    @abdulagees6101

    11 ай бұрын

    ஏம்பா..என்ன பிரச்சினை

  • @rajahsudhakar3153

    @rajahsudhakar3153

    11 ай бұрын

    தானாகவே எரிந்து இருக்கும்.

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    SAME if TMS had sung for Kamal Haasan or Mohan or Karthik!

  • @Good-po6pm
    @Good-po6pm3 жыл бұрын

    ரி.எம்.எஸ் குரலை சரியில்லை என்று சொன்னால் அது அவர்களின் ------ தனம் - ஒரு பாடலை பொருள் உணர்ந்து பாவத்துடன் பாட ரி.எம்.எஸ் போல் வேறு ஒரு பாடகன் இல்லை என்பது தமிழ் உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. சிவாஜியே சொல்லியிருந்தார் அண்ணன் சௌந்தரராஜன் பாடலை கேட்டால் நடிப்பு வராதவனுக்கும் நடிப்பு வரும்மென்று . இதற்குப்பிறகு என்ன சொல்ல வேண்டும் . எம்ஜிஆர் சில சமயம் கிறுக்கு வேலைகள் பார்ப்பதுண்டு - மகளின் திருமணத்துக்கு சென்ற ரி.எம்.எஸ் அவர்களை நொந்துகொண்டவர் எம்.ஜி.ஆர் - ஒருவருக்கு தனது பிள்ளையின் திருமணம் எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்று அறியாரா எம்ஜிஆர் - பிறகு ..எம்ஜிஆரின் திரை நடிப்புக்கு ரி.எம்.எஸ் ஆற்றிய பணி மிகவும் பெரியது . ரி.எம்.எஸ் விடையத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவருமே நன்றி கொன்றவர்கள் இதை ஐயா ரி.எம்.எஸ் அவர்களே சொன்னார் .

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    3 жыл бұрын

    Good நல்வழி! You are very correct!

  • @shenthilnayagam

    @shenthilnayagam

    2 жыл бұрын

    TMS not Ree MS

  • @prabagarann8647

    @prabagarann8647

    Жыл бұрын

    எல்லாம் தெரிந்தவர் போல் பேசக்கூடாது. இப்போதிருக்கும் நடிகர்கள் எவன் பாடனா என்ன எவன் எழுதனா என்ன பணம் வந்தா போதும்னு நினைக்கிற ஆட்கள். எம்ஜிஆர் பட வெற்றி அவர் பட பாடல்களில்தான் இருக்கும். அதனால் பாடல் அவர் ஓகே சொன்னால்தான் ஷுட் ஆரம்பமாகும்.எம்ஜிஆர் துப்பாக்கி குண்டு காயத்தால் அவர் தொண்டையில் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது அதனால் அவர் குரல் சற்று கம்மியதால் டிஎம்எஸ் குரல் தனக்கு தற்போதைக்கு பொருந்நவில்லை என சொல்லியிருப்பார். மற்றபடி அவர் டிஎம்எஸ் மீது மரியாதை உள்ளவர்தான். புரியாமல் உளறி வைக்காதீர்.

  • @prabagarann8647

    @prabagarann8647

    Жыл бұрын

    @@helenpoornima5126 அவர் சொன்னது என்ன சரி அம்மா.

  • @venkatesanr9634

    @venkatesanr9634

    Жыл бұрын

    Poda arivatravane

  • @nadarajanist
    @nadarajanist Жыл бұрын

    MGR is a different man. We can not understand him He had plans to omit TMS.

  • @venkiee
    @venkiee3 жыл бұрын

    பாடல் வெளி வந்ததா

  • @sankaranc3178
    @sankaranc3178 Жыл бұрын

    ஒருவேளை இ. ரா வால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதாக இருக்கலாம். தலைவருக்கு பாட்டு இசையமைத்து விட்டு என்ன பாட்டு பாட என்ன தாளம் போட நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு என்று பாடியதைக் கேட்டிருக்கலாம். அந்த பாட்டை தலைவர் பாடுவது போல நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை.. பாரப்பா பழனியப்பா பாடல் எங்கே...இது எங்கே. ஆண்டவன் இசை அறிவு உடையவன்.

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy315511 ай бұрын

    ரீலோ ரீல்!😂

  • @narayankanna2870
    @narayankanna287011 ай бұрын

    பாட்டைப்போடுங்க

  • @baalanarayanan1232
    @baalanarayanan123210 ай бұрын

    இசைஞானியின் இசையில் எம்ஜிஆர் படப்பாடலைக் கேட்க இயலாமல் போனதை பெருத்த ஏமாற்றமாக கருதுகிறோம்.

  • @vdtoname1644
    @vdtoname1644 Жыл бұрын

    Telungan Karunaneedhi Sadhi

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Жыл бұрын

    பாடல் வந்ததா

  • @rajahsudhakar3153
    @rajahsudhakar315311 ай бұрын

    உண்மையில் நடந்த விஷயம் இது தான்.

  • @devadossvelu1411
    @devadossvelu1411Ай бұрын

    என்ன பாட்டுண்ணு poodungaiya

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 Жыл бұрын

    "Unnai Vidamatten"- but finally Vittuvitare ? Why.

  • @r.v.m3740
    @r.v.m374011 ай бұрын

    Tms all குரல் படுவர்

  • @mathivanan7997
    @mathivanan79973 жыл бұрын

    பாடலின் இரண்டு வரிகளை சொல்லியிருக்கலாம்.

  • @shanmugampress5894

    @shanmugampress5894

    Жыл бұрын

    ரீல் - மக்குஸ்மடையன்?

  • @aravindhanganesan4888
    @aravindhanganesan4888 Жыл бұрын

    Mottai kaditham Pola mudippatha ? Oru thagavalai thlivaga solla vendum ethilima suspence kadavule vasagargalai kapatru

  • @paulsolomon8563
    @paulsolomon8563 Жыл бұрын

    அப்படி என்ன குரல் வளம் கொண்ட பாடல். அதை தாங்கள் ஒரு வரி பாடி காட்டியிருக்கிலாமே . TMS இல்லை என்றால் Mgr பாட்டிற்கு புகழ் இல்லை.( ஆயிரம் நிலவே வா ?)

  • @rajappas4938

    @rajappas4938

    Жыл бұрын

    Very correct

  • @rahamathullas4157

    @rahamathullas4157

    Жыл бұрын

    சௌந்தரராஜன் சார்! எவ்வளவு கஷ்டப்பட்டு நான் குரலால் எம்ஜிஆர் அவர்களை பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க செய்து உள்ளார்.அதை எல்லாம் இவர் மறந்து விட்டாரா?

  • @nagususi438

    @nagususi438

    Жыл бұрын

    990

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MUSIC of KVM and MSV-TKR is the primary reason for success of MGR. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @ramalingams6975
    @ramalingams697511 ай бұрын

    இந்தக்கதை சங்கிகளின் பக்கம் எம்ஜிஆர் ரசிகர்&தொண்டர்களை திசை திருப்ப சித்ரா லட்சுமணன் மூலம் முயற்ச்சி

  • @palanivelm1122
    @palanivelm1122 Жыл бұрын

    SPB யையே என் அனுமதி இல்லாமல் தனியாக எங்கும் என் பாடல்களை கச்சேரியில் பாடவே கூடாது என்று தடை போட்டவர் தான் இந்த ஞானி.இசைஞானி. நல்ல வேளை MGR படம் காப்பாற்ற பட்டது.TMS, MSV விடவா இவர் ஜாம்பவான்.

  • @ravichander2533

    @ravichander2533

    Жыл бұрын

    தலைகனம் உள்ளவர் ஆனால் டி. எம். எஸ் எம். எஸ் சை விட இளையராஜா ஜாம்பவான்தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    இவன் சாணீ நாத்தம் புடிச்சவன் 😂😂😂😂😂😂😂👸

  • @vetrivel-

    @vetrivel-

    11 ай бұрын

    இசை துறையில் ஜாம்பவான்தான் இசை ஞானி இளைய ராஜா. SPP, MGR அவரவர் துறையில் ஜாம்பவான்.

  • @manikandankaliappan8951

    @manikandankaliappan8951

    11 ай бұрын

    Mgr msv ஐ தவிர வேறு யாரையும் அணுகி இருக்க மாட்டார்.

  • @tamilselvan2485

    @tamilselvan2485

    10 ай бұрын

    Super Comedy..@@vetrivel-

  • @rajapandi5404
    @rajapandi5404 Жыл бұрын

    பாடல் பெயர்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Жыл бұрын

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை வாலிக்கு வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லை இளையராஜாவுக்கு

  • @lowerencephilip2627

    @lowerencephilip2627

    Жыл бұрын

    ILAYARAJA music to MGR movie, what a bad combination Almighty God saved MGR

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @BashaBasha-su7yg
    @BashaBasha-su7yg2 ай бұрын

    பாடலை சொல்லாமல் பத்து நிமிடம் பேசியது பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம பன்னிடியே,இது,நியாய மாயா ,

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 Жыл бұрын

    படம் தான் வரவில்லை பாடலையாவது வெளிட்டால் கேப்போம்ல

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 Жыл бұрын

    அது என்ன tune ?

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Жыл бұрын

    With out TMS songs MGRSongs could not get success. NanAs for cinema cincened annaiittal,song is one enough to prove TMS for MGR.

  • @rajappas4938

    @rajappas4938

    Жыл бұрын

    Yes TMS ayya voice only gave familiar to MGR films other wise his films will be much failure.But MGR did not give dye respect to TMS ayya. Can any singer sing a song like petralthan pillaiya film songs and puthiya boomi?

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MUSIC of KVM and MSV-TKR is the primary reason. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @devadossvelu1411
    @devadossvelu1411Ай бұрын

    என்ன பாட்டுண்ணு சொல்ல வேண்டும்

  • @sundaramoorthy7790
    @sundaramoorthy7790 Жыл бұрын

    Weaste

  • @sulthansyedibrahima.m7449
    @sulthansyedibrahima.m744911 ай бұрын

    அது என்ன பாடல் pls

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Жыл бұрын

    முதல்வர் பதவி என்பது மரியாதைக்குரிய பதவி அதன்பின் சினிமாவில் கால் வைப்பது வில்லன் காலால் உதைபடும் காட்சி தவிர்க்க முடியாதது அதை யோசிக்க வேண்டாமா உன்னை விட மாட்டேன் என்று பேருக்காக படம் என்பது முட்டாள்தனம்.

  • @manir1997
    @manir199711 ай бұрын

    🌴🌴பொய்யைஅழகாகசொன்னதற்குமிகமிகநன்றிஐயா

  • @rajappas4938
    @rajappas4938 Жыл бұрын

    MGR in cinema is zero without TMS ayya voice

  • @sundararajany3061

    @sundararajany3061

    Жыл бұрын

    without zero no other numbers

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MUSIC of KVM and MSV-TKR is the primary reason. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @Murugan.tMurugan.t
    @Murugan.tMurugan.t Жыл бұрын

    பாட்டு என்ன என்று கடைசிவரை செரல்லாமல் விட்டால் எப்படி?

  • @rajakrishnan7469
    @rajakrishnan7469 Жыл бұрын

    எம்ஜியாரைசினிமாவில் உயர்த்தியதே டிஎம்ஸ் குரல்தான்

  • @kandaswamy7207

    @kandaswamy7207

    Жыл бұрын

    பொய்

  • @kathirmani4618

    @kathirmani4618

    Жыл бұрын

    உண்மை

  • @venkatesanr9634

    @venkatesanr9634

    Жыл бұрын

    Good comedy

  • @g.panneerselvam9794

    @g.panneerselvam9794

    Жыл бұрын

    T.M.S.ஐ பிரபலமாக்கியதே சிவாஜியும்,M.G.Rரும்தான்.

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MUSIC of KVM and MSV-TKR is the primary reason. LYRICS, FIRST, in fact! Voice is only THIRD.

  • @chitraj3145
    @chitraj3145 Жыл бұрын

    இளைய ராஜா சார் குரல் மிக நன்றாக இருந்திருக்கும்

  • @seenivasan5148

    @seenivasan5148

    Жыл бұрын

    என்ன பாட்டு ரசிக்கிறாய் ஒரு கதாநாயகனாவது இளையராஜா குரல் பொருந்துகிறதா சித்ரா சொல்லு

  • @chitraj3145

    @chitraj3145

    Жыл бұрын

    @@seenivasan5148 M G R க் கு இல்லாத ரசனை வேறு யார்க்கும் இல்லை அது தெரியாதா?

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    @@seenivasan5148 KARTHIK. Also, TMS voice can NEVER suit Kamal Haasan, Karthik, Mohan, Ramarajan etc. VOICES do AGE!

  • @balanabalana7641
    @balanabalana7641 Жыл бұрын

    ரெக்கார்டிங் ஆன பாடலை போடுங்கள் ஐயா கதை வேண்டாம்

  • @rajahsudhakar3153

    @rajahsudhakar3153

    11 ай бұрын

    அந்த காலத்தில் இது செய்தியாக மட்டுமே வந்தது. இதுபோல ஊடகங்கள் அப்போது இல்லை.செய்திதாள்கள் மட்டுமே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    ஒனக்கு மனசாட்சி இருக்கா?! போடா !ஒன்னோடபேரே யாருக்கும்தெரியாது !நீ என் எம்ஜிஆர் அப்பாவசொல்ல வந்திட்டே டிஎம்எஸ்ச கொறசொல்றே எளவுக்கு ஜால்ரா போடுறே த்தூத்தூ! 👸

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Жыл бұрын

    டிஎம்எஸ் தவிர யார் பாடியிருந்தாலும் நன்றாக இருந்திருக்காது. ஒரு மாறுதலுக்கு ஆயிரம் நிலவே வா (எஸ்பிபி) விழியே கதை ஏழுது (ஜேசுதாஸ்) நன்றாக இருந்தது. மற்ற அவர்களின் பாடல்கள் எம்ஜிஆருக்கு பொருந்தவில்லை என்பதே உண்மை.நன்றி.

  • @prabagarann8647

    @prabagarann8647

    Жыл бұрын

    எம்ஜிஆர் அவர்களுக்கு அவரின் மத்திய ஸ்தாய் குரல் எல்லா பாடகர்களின் குரலும் பொருந்தும் உம். யானையை பிடித்து - சக்ரவர்த்தி திருமகள். ஆயிரம் நிலவே வா -அடிமைப் பெண். விழியே கதை எழுது - உரிமைக்குரல். ஆரம்ப கால எம்ஜிஆர் படங்களுக்கு டிஎம்எஸ் பாடல்களும் சிறப்பே.

  • @rajappas4938

    @rajappas4938

    Жыл бұрын

    Correct TMS voice was the best fir Mgr few songs of Balu and yesudas was slitely ok

  • @ramarajr6429

    @ramarajr6429

    Жыл бұрын

    பால் வண்ணம் பருவம் கண்டு..... பாடல் கேட்டதில்லையா? P.B. ஶ்ரீநிவாஸ் குரல் MGR க்கு பொருந்தவில்லை என்று சொல்வீர்களா?

  • @kandaswamy7207

    @kandaswamy7207

    Жыл бұрын

    SPB, ஜேசுதாஸ் குரலும் எம்ஜிஆருக்கு பொருந்தியது சும்மா டி எம் எஸ் நேரம்

  • @rajappas4938

    @rajappas4938

    Жыл бұрын

    @@kandaswamy7207 no it is wrong

  • @premar5760
    @premar5760 Жыл бұрын

    இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே!! இந்த கொடுமை எப்ப நடந்தது? அடக்கடவுளே!!! எம் ஜி ஆருக்கா இந்த நிலைமை? எத்தனை பெரிய பெரிய ஜாம்பவான்களோடெல்லாம் இருந்த எம் ஜி ஆர் இளைய ராஜா கூட நினைக்கவே சங்கடமாக உள்ளது...கடலும் கால்வாயும ஏற்றப்படும் எரவாணமும் கங்கைக்கும் கூவத்திற்கும் உள்ள வித்யாசம்....இதுதான் காலத்தின் கொடுமை

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    MGR KNEW IR was the next "jaambavan", the one that would surpass his predecessors! MGR loved IR music! Take some baking soda with water!

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Жыл бұрын

    இளையராஜா பாடிய அந்த பாடலை ஒலிபரப்பு செய்யாதது ஏன்

  • @rajahsudhakar3153

    @rajahsudhakar3153

    11 ай бұрын

    இளையராஜா பாடவில்லை.டிஎம்எஸ் பாடியதை அழித்து விட்டு மலேஷியா வாசுதேவன் அவர்களை பாடவைத்து அதைதான் எம்ஜிஆருக்கு போட்டு காண்பித்தார்கள்.

  • @rajahsudhakar3153
    @rajahsudhakar315311 ай бұрын

    உண்மையில் நடந்த விஷயம் என்னவென்றால் இளையராஜா முதலில் டி எம் எஸ் அவர்களை வைத்து பாடலை ரெக்கார்டு செய்து விட்டு அந்த பதிவை அழித்து விட்டு மலேசியா வாசுதேவனை பாட வைத்து அதனை புரட்சி தலைவரிடம் போட்டு காண்பித்தார். அந்தப் பாடலை கேட்டு விட்டு எம்ஜிஆர் அவர்கள் பாட்டு நல்லா இருக்கு. ஆனால் என் டேஸ்ட் வேற! என்று சொல்லி 😅இளையராஜாவை நிராகரித்தார்.இதுதான் உண்மை மங்கூஸ் மண்டை புளுகுகிறது.

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @govarthanangovar9845
    @govarthanangovar9845 Жыл бұрын

    MGR அவர்கள் கடைசியாக நடித்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் TMS அவகளை பாடலைத் தார் இளையராஜா சொல்வது பொய் ஞானிக்கு பொய் உரை தேவையில்லை

  • @ramalingams6975

    @ramalingams6975

    11 ай бұрын

    உண்மையைச்சொன்னீர்

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    At least, try to type properly before commenting nonsense about a rare genius like IR. Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age. Do not babble out of your frog-in-the-well attitude and ignorance.

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 Жыл бұрын

    பாட்டை சொல்லாமல் வெறும் தகவல் என்ங்கடா

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын

    அந்த பாடலை வெளியிட முடியாதா ?

  • @user-tt8wk3wl3s

    @user-tt8wk3wl3s

    Жыл бұрын

    அந்த. டியூன் ஜனனி ஜனனி

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Жыл бұрын

    எம். ஜி. ஆர். மிகச்சரியாக ரசித்து சொல்லி இருக்கார் சூப்பர் ஸ்டார் ராஜா சார் 🌟

  • @ramanganesan7120
    @ramanganesan7120 Жыл бұрын

    .அப்பாடலை வேரு படத்தில் ராஜா பயன்படுத்தி உள்ளாரா?

  • @user-tt8wk3wl3s

    @user-tt8wk3wl3s

    Жыл бұрын

    அந்த டியூன் ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

  • @shanmugampress5894

    @shanmugampress5894

    Жыл бұрын

    நானாக நாளில்லை தாயே நல்வாக்கு....அந்த பாடல் ரீல் சரியா?

  • @kathirmani4618

    @kathirmani4618

    Жыл бұрын

    இவன் லைக் வாங்க ரீல் விடுறான்

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    There are SEVERAL UNRELEASED songs of ILAYARAJA.

  • @VeluSowntharya
    @VeluSowntharya Жыл бұрын

    ல்

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 Жыл бұрын

    இளையராஜா ஏ ஆர் ரகுமான் இசையில் டிஎம்எஸ் மகன் பாடிவிட்டால் எல்லா நடிகர்களுக்கும் பொருந்தி விடும் என்பதால் பாட வாய்ப்பு கொடுக்கவில்லை

  • @BC999

    @BC999

    10 ай бұрын

    Did not Ilayaraja make Malaysia Vasudevan the 1980s voice of SIVAJI Ganesan? Composer knows how to extract the best out of singers. IR voice fits MONTAGE songs very well! It fits KARTHIK too. Also, TMS voice can NEVER suit the 80s/90s actors. Voices do age.

  • @xavierjoseph7468
    @xavierjoseph7468 Жыл бұрын

    Poiyana seithi nalla velai padam veliye varavillai

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 Жыл бұрын

    Phodah dubuku

  • @ramalingams6975
    @ramalingams697511 ай бұрын

    ப்ராடுகாரனுக என்ன பாடல்ன்னு கடைசிவரை சொல்லவில்லையே?

  • @vibiselvamaniselva5720
    @vibiselvamaniselva5720 Жыл бұрын

    உன்னை விடமாட்டேன் என்ற படத்தில் இருந்து அந்தப் பாடலையாவது வரிகளையாவது ஏதாவது சொல்லி இருக்கலாம் இதுவே சொல்லாமல் ஒரு அர்த்தமில்லாத பதிவாக இது இருக்கிறது என்பதுதான் எனது கருத்து

  • @user-dh1mc7su2k
    @user-dh1mc7su2k10 ай бұрын

    Kelati Raja kelati Raja

Келесі