மலர்ந்தும் மலராத பாதி மலர்போல/கண்ணதாசனை எழுதத்தூண்டியது எது?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Ойын-сауық

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல பாடல் உருவான விதம்
#malarndhum_malaratha #kannadhasan #kannadhasan #sivaji #vilari #alangudy_ vellaichamy

Пікірлер: 281

  • @drnsksai
    @drnsksai2 жыл бұрын

    கேட்டாலே கண்கள் கலங்கும் 👏👏👏அருமையான பாடல்

  • @meerarao866

    @meerarao866

    2 жыл бұрын

    Sir paadalodu ungal varnanai migamiga arumai vazthukkal

  • @kchandru7169
    @kchandru71692 жыл бұрын

    இது பாடலோ படைப்போ அல்ல. பொக்கிஷம். ஒரு நூற்றாண்டின் சரித்திரம். உணர்ச்சிகளின் குவியல். உடன்பிறப்பின் குமுறல். வரிகள், இசை, குரல், நடிப்பு, காட்சி.. இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எத்தனை முறை கேட்டாலும் இதயத்தின் ஓரம் வலியும் சொல்ல முடியாத வேதனையும் நெருடும்.

  • @srinivasanvasan3510

    @srinivasanvasan3510

    2 жыл бұрын

    Unmyi sar 100

  • @bharathibalasubramanian1420

    @bharathibalasubramanian1420

    Жыл бұрын

    முற்றிலும் உண்மை.

  • @rajasekar-jh7rh

    @rajasekar-jh7rh

    5 күн бұрын

    Qw❤❤❤❤❤❤😊

  • @anoldschool
    @anoldschool2 жыл бұрын

    பாடலின் முடிவில் வரும் உவமை "கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக கண்ணும் ஒளியும் தான் இணை. ஆனால் அதை ஒப்புமைப்படுத்தாது கண்ணின் மணியில் விழும் நிழலுக்கு ஒப்புமைபடுத்துவார். காரணம், கண் தெரியாவிடில் ஒளி இராது. காண இயலாது. இருப்பினும் தன் தங்கையின் நிழல் அவன் கண்ணின் மணியில் விழும். படத்தின் இறுதியில் சிவாஜி பார்வை இழப்பார். எனவே கண்ணின் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா... மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் இந்த உறவை பிரிக்க முடியாது என்று பாடி இருப்பார்.

  • @saravanamuthaiya6234

    @saravanamuthaiya6234

    Жыл бұрын

    பாடல் அல்ல....இது ஒரு மகா காவியம்!-கவிஞர்.முத்தையாதாசன்

  • @sena3573
    @sena35732 жыл бұрын

    இந்த பாடல் நின்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. திருமணம் செய்து கொண்டு போன பின் பிறந்த வீட்டை எண்ணி அழாத பெண் உண்டா. இளவரசி யாக வளர்ந்து திருமதியாகி மாமியார் வீட்டில் சிக்கி சீரழியாத பெண் உண்டா. பெண்ணை அனுப்பி விட்டு கலங்காத பிறந்தகமும் இல்லை. எல்லோருடைய வாழ்வியலும் இதில் உள்ளது. உங்கள் விளக்கம் மிக மிக அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @sena3573

    @sena3573

    2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @ganesanchokkalingam3285

    @ganesanchokkalingam3285

    2 жыл бұрын

    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

  • @sena3573

    @sena3573

    2 жыл бұрын

    @@ganesanchokkalingam3285 நன்றி ஐயா

  • @thangaiyakalapur1478

    @thangaiyakalapur1478

    Жыл бұрын

    À

  • @kandasamym6600

    @kandasamym6600

    Жыл бұрын

    100 percent correct

  • @lnmani7111
    @lnmani71112 жыл бұрын

    காலத்தினால் மறைக்க முடியாத காவியம் பாசமலர். அதன் ஜீவன் இந்த பாடல்!

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham22102 жыл бұрын

    மிகவும் நன்றி நானும் என் அண்ணணும் இப்படி தான் வாழ்கிறோம் தம்பி

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67012 жыл бұрын

    இந்தப் பாடலை மண்ணும் கடல் வானும் மறைந்தாலூம் மறக்க முடியாத பாடல்

  • @sivakumar-gt8lu

    @sivakumar-gt8lu

    2 жыл бұрын

    இந்த ப் பாடலை மண்ணும் கடலும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாது

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் நடிகர் திலகம்

  • @yuvarajj7982

    @yuvarajj7982

    2 жыл бұрын

    0.

  • @arasuarasu523

    @arasuarasu523

    2 жыл бұрын

    //@@@@00

  • @pandeyrajdevar5894

    @pandeyrajdevar5894

    2 жыл бұрын

    @@yuvarajj7982 poda nathari.

  • @balas200
    @balas2002 жыл бұрын

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கவியரசர் பாடியது உண்மையிலும் உண்மை.

  • @thulasiram9803

    @thulasiram9803

    Жыл бұрын

    நண்பரே.

  • @thulasiram9803

    @thulasiram9803

    Жыл бұрын

    சத்தியமான உண்மை நண்பரே.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Жыл бұрын

    அண்ணன், தங்கையுடன் பிறந்த ஒவ்வொருவர் நெஞ்சையும் நெகிழ வைத்து, தலைமுறைகளை கடந்து வாழும் பாடல். இன்னும் எத்தனை கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் வந்தாலும் இப்படிப்பட்ட ஒரு பாடலை தரமுடியாது என்பது உண்மை. அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி நண்பரே. 🌹🙏👍🌹

  • @mariappanraju7242
    @mariappanraju72422 жыл бұрын

    காலத்தால் அழியாத தெய்வீக பாடல்...அண்ணன் தங்கை உறவு... பார்த்து பார்த்து இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கும் அற்புதமான பாடல்... பாடல் கேட்கும் போது நெஞ்சம் எப்படி உருகுகின்றதோ அதேபோல் நீங்கள் எடுத்துச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சம் நெகிழ வைத்தது சார்.. மிக்க நன்றி... ப...வரிசையில் வெற்றி படங்களை நடிகர் திலகத்திற்கு கொடுத்தில் இந்த படம் முதல் இடம்.. நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் சேர்ந்து நடித்தால் அதற்கு இணையாக எதையும் கூறமுடியாது.. தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டு..இன்றும் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வந்து விடும்..கல்லைப் போன்ற நெஞ்சம் கூட கலங்கிவிடும்... மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இசையமைப்பை மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்.. அடுத்த இருவர் இமயம்.. சுசீலா அம்மாவின் குரல் கேட்கும்போது கண்கலங்க நிற்கும் சாவித்திரி அம்மாவின் முகம் மனக்கண்ணில் தோன்றுகிறது.. டிஎம்எஸ் அய்யாவின் குரலில் நடிகர் திலகம் இணைந்து நம்மை அப்படியே உருக வைத்து விடுகிறார்... கவியரசர் இப்படி எல்லாம் பாடல் கள் படைத்த கடவுள்.. இதுவரையில் இப்படிப்பட்ட பாடல் வேறு ஏதும் இல்லை..இனியும் இல்லை... ஒப்பற்ற காவியப்பாடல்... மிக்க மகிழ்ச்சி நன்றி..சார்.. கோமதி மாரியப்பன்..

  • @vaithinathanrangathan8326

    @vaithinathanrangathan8326

    2 жыл бұрын

    Hiii g

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan99572 жыл бұрын

    எத்தனைபேரரசுவந்தாலும் ஒருகவியரசுஆகமுடியாது

  • @parameswaris2953
    @parameswaris29532 жыл бұрын

    அப்பா சமி இவர்கள் இருக்கும் காலத்தில் நாம். இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியம் நன்றி பாலும் தேனும் பழாச்சுவையும் சேர்ந்த மூன்று 🎉🙏👍

  • @ko6946
    @ko69462 жыл бұрын

    மனதையும் கண்களையும் இளக்கிய பதிவு!! நன்றி!!!! இது இசைக்கான கவியா இல்லை கவிக்கான இசையா அல்லது இரண்டும் பொருத்தி இணைத்து பின்னப்பட்டு பிறந்ததா என்று அறிய முடியாத படைப்பு. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், நீண்ட சரணத்தைக் கொண்டிருக்கும்........'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை........' அது கவனிக்கப்பட்டு பேசுபொருளாக்கி.........கவிஞரை ஒப்பிட்டது............. போன்ற கள நிலவரத்தில் ..... கவிஞரின் 'மலர்ந்தும் மலராத......' அனைவரையும், எதிரிகளையும், விமர்சகர்களையும் உறைந்து மறைய வைத்த பாடல் என்று கேள்விப்பட்டுள்ளேன்........... பல ஆண்டுகளாக பல சுற்றுகள் வந்தும்...‌திரையரங்கைக் கட்டி வைத்து கண்களைக் கரைய வைக்கும் என்பதையும் கேள்விப்பட்டுள்ளேன். **உண்மையில் தமிழர் வாழ்வியல் இசைக் காவியமாகக் காலாகாலத்திற்கும் கடத்தப் பட வேண்டிய படம் பாசமலர்!!!**

  • @sarvanabalaji
    @sarvanabalaji2 жыл бұрын

    TMS அய்யாவின் குரல் கூட நடிக்கும் .

  • @suraensuraen773
    @suraensuraen7732 жыл бұрын

    பாடலும் பாடலைப் பற்றிய விமர்சனங்களும் கேட்க கேட்க சுகமான அனுபவம்.சோகமும் ஒரு அனுபவம்தானே.நன்றி.

  • @vedhamuruga
    @vedhamuruga2 жыл бұрын

    பாடலை இரசித்து எங்களையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    நடிகர் திலகம் கவியரசர் இவர்களின் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் இனைந்து பணியாற்றிய அத்தனை பாடல்களும்

  • @organicerode

    @organicerode

    2 жыл бұрын

    Enna

  • @gokulanrao648

    @gokulanrao648

    2 жыл бұрын

    Nadigayar thilagam too

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    இன்றும் இந்த பாடலை கேட்டால் , பார்த்தால் கண்கலங்காதவர் உண்டா?

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    அண்ணன், தங்கை உறவுக்கு உலகில் ஈடில்லா!

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    பீம்சிங் அவர்களின் மிக சிறந்த படைப்பு!

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha13502 жыл бұрын

    உண்மையில் இது போன்ற பாடல்கள் இனி யாராலும் எழுத பாட முடியாது

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai30412 жыл бұрын

    சகோதர சகோதரி உணர்வின் எல்லை அளக்கும் அருமையான பாடல்...

  • @kumarprema7380
    @kumarprema73802 жыл бұрын

    ஜுவனுள்ள வாழ்க்கை.மணைவி இறந்த பின் வரும் சோகமும் அழுகையும் எனக்கு இந்த பாடலின் இறுதி வரிகள் பொருந்துகின்றது.கனவில் நினையாத காலம் நம்மை பிரித்த கதை சொல்லவா. இந்மண்ணும் மறைந்தாலும் நம் உறவை பிரிக்க முடியாதடா.ஆம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar26372 жыл бұрын

    மலர்ந்தும மலராத பாட்டின் விளக்கம் மிகவும் அற்புதம் இதற்கு மேலும் எழுதவும் வேண்டாம் வாழ்த்துக்களுடன்

  • @anandram4422
    @anandram44222 жыл бұрын

    ஒரு பாடலுக்கு இவ்வளவு சிறப்பான அருமையான விளக்கம் வேறு யாராலும் தர முடியாது.. வாழ்க உங்கள் சேவை

  • @jbphotography5850
    @jbphotography58502 жыл бұрын

    கவியரசர் கண்ணதாசன் அவருடைய வரிகளின் ஆளுமை இசை அரசர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களின் உயிரின் இசை நாதங்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா இவர்களின் மூச்சுக்காற்று நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவரின் உடல் மொழிகள் இவர்கள் அத்தனை பேரையும் கட்டி ஆண்ட பீம்சிங் என்ற மாபெரும் இயக்குனர் இந்த உலகமே சுக்குநூறாக உடைந்து சிதறி மீண்டும் உருவாகினாலும் இப்படி ஒரு படைப்பை யாராலும் இனி உருவாக்க முடியாது தமிழர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @michael97200

    @michael97200

    2 жыл бұрын

    Woooov

  • @indraniindrani7874

    @indraniindrani7874

    2 жыл бұрын

    True

  • @sathasivam4572

    @sathasivam4572

    Жыл бұрын

    ரசிக்க அதிர்ஷ்டம் தேவை

  • @kaveenabaskar5683

    @kaveenabaskar5683

    Жыл бұрын

    Beemsingh Sir photo kedaikuma?

  • @kousalyas9988

    @kousalyas9988

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் 👏👏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35422 жыл бұрын

    Super, I am a fan of Shivaji Ganesan

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn54202 жыл бұрын

    எனக்கு பத்து வயதில் நான் பார்த்த படம் இதை போன்ற பாடல் இனி மேல் வரப்போவதில்லை

  • @visalakshmi7969
    @visalakshmi79692 жыл бұрын

    👌👌 good sir aver green song. Maraka mudiyaviiiai Hat s of KannathasaAyya👃

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira74932 жыл бұрын

    இப்பாடலை நினைக்கும் தோறும் கண்ணீர். இப்போதும்.

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    தென்றலை இதற்கு மேல் வர்ணிக்க முடியாது!

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa50492 жыл бұрын

    ஆலங்குடி சோமு சார்!! உங்களது சொல் நயம்! மற்றும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் திறமை எங்களை அந்த நிகழ்ச்சியின் ஒருவராகவே எண்ண தோன்றுகிறது. தொடரட்டும் தங்களது கலைப்பணி..நன்றி..

  • @muralimohang6040
    @muralimohang60402 жыл бұрын

    காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள அற்புதமான பாடல் என்றும் மறக்க முடியாது

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan46812 жыл бұрын

    உங்கள் கருத்து கேட்டபின் மீண்டும் கேட்கதோன்றுகிறது பாடல்

  • @babyravi7956
    @babyravi79562 жыл бұрын

    ஆகா !!!!ஓகோ!!!! என்ன அற்புதமான விளக்கம் அண்ணா உங்கள் விளக்ம்.!!!கவிவரிகளுக்கு விளக்கம் தாருங்கள்.

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    எங்கள் கலைக்கடவுள்

  • @subhanmohdali8542
    @subhanmohdali85422 жыл бұрын

    இந்தபாடலை கேட்டதும் மனசு பனிக்கட்டி அதாவதுஐஸ்போல கரையுது.

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan95002 жыл бұрын

    கண்ணதாசன்🔥🔥🔥🔥🔥

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 Жыл бұрын

    அற்புதமான ஒரு பாடலுக்கு அழகு சேர்த்தது உங்கள் பதிவு. நன்றி! வாழ்த்துகள்!

  • @karthinathan7787
    @karthinathan77872 жыл бұрын

    பாடலை கேட்டால் பாவம் இவர்கள் என்று தோன்றும். பாடல் காட்சியை பார்த்தால் மனம் உருகி கண்ணீர் வெள்ளமாக வரும். கனவில் நினையாத காலம் இடைவந்து நம்மை விட்டு பிரிந்தவர்களில் கவிஅரசரும் சாவித்திரி அம்மாவும் அடங்குவர்

  • @subathradevir4222
    @subathradevir42222 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள். அழகான பதிவு. உங்களது நற்பணி சிறக்கட்டும்.🙏🙏🙏

  • @rajendiranperumal9906

    @rajendiranperumal9906

    2 жыл бұрын

  • @kanrajur8283
    @kanrajur82832 жыл бұрын

    அற்புதமான இசையும், குரல்களும்,நடிப்பும் ,கவியரசரின் எழுத்தும் அப்பப்பா, அப்பப்பா,🙏🙏🙏🙏❤

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    நல்ல அனுபவங்களின் கூட்டே இப்பாடல்!

  • @vinayakamurthyn5676
    @vinayakamurthyn5676 Жыл бұрын

    இன்னும் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்தப்பாடலுக்கான இடத்தைத்தொடமுடியாது தமிழ்த்திரைஇசையில் உங்களுக்குப்பிடித்தபாடல் எது என்றால் உடனே நினைவுக்கு வருவது இந்தப்பாடல் மட்டுமே இதில் ஓர் சிறு திருத்தம் " நதியில் விளையாடி கொடியில் தலைசீவி " அல்ல அது "கொடியின்தலைசீவி" அதுதான் அழகே தென்றல் நதியின் நீர்மேல்விளையாடியபடி அந்த நீர்மேல்படர்ந்திருக்கும் கொடி களின் தலைகளைமென்மையாக வருடிக்கொன்டுவரும்மென்மையானதென்றலைப்போன்றவனே எனகுழந்தையைவர்ணிக்கிறார் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன் இது உச்சமான பதிவு நன்றி வாழ்த்துகள்

  • @MR-ul9ke
    @MR-ul9ke2 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி.

  • @thirumugamv6787
    @thirumugamv67872 жыл бұрын

    இது போன்ற கவிஞர்கள்.இசை அமைப்பாளர் கள் இனி வரவே முடியாது.இந்த படத்திற்கு பிறகு எத்தனையோ படம்"சீரியல்கள் வந்தும் எதுவும் இந்த படத்தை மிஞ்ச முடியவில்லை

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy6122 жыл бұрын

    Kannadasan must reborn again .A. LEGEND.

  • @MR-ul9ke
    @MR-ul9ke2 жыл бұрын

    ஆனந்த தாலாட்டு. ஆன்மா பாராட்டு. காலத்தின் விளையாட்டு.

  • @najmahnajimah8728
    @najmahnajimah87282 жыл бұрын

    Nadigar thilagm & nadigayar thilagm ❤️ arumai

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav64552 жыл бұрын

    என்ன வரிகள், என்ன இசை, என்ன நடிப்பு, என்ன அருமையான குரல் கொண்ட பாடகர்கள். மொத்தத்தில் ஒரு காலமும் அழியாது. எழுதியவர், இசை அமைத்தவர்கள், நடித்தவர்கள், இயக்குனர், கடைசியாக அற்புதமாக பாடிய பாடகர்கள் அனைவரும் மஹா மேதைகள். மறக்க முடியாதவர்கள்.

  • @velmurugan-lk7no
    @velmurugan-lk7no2 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @vairavannarayan3287
    @vairavannarayan32872 жыл бұрын

    இலக்கியத்தில் தோய்ந்த பாடல்! பதிவு அருமை!! வாழ்ந்துக்கள்!!!

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim22612 жыл бұрын

    ஆஹா விளக்கம் அருமை சார். கவியரசரை மிஞ்ச ஆள் இல்லை. தமிழ் விளையாடிய தங்கக் கலைமகன். நன்றி.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal25052 жыл бұрын

    மறக்க முடியாத சிறந்த பாடல்.

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian16092 жыл бұрын

    மனித இனம் உள்ள வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்

  • @jkramesh204
    @jkramesh204 Жыл бұрын

    மிக அருமையான காவிய பாடலுக்கு அற்புதமான பதிவு வாழ்க வளர்க

  • @jairajkannan8061
    @jairajkannan80612 жыл бұрын

    மிகவும் அற்புதமான விளக்கம் சார்🙏

  • @sudhashankar6379
    @sudhashankar63792 жыл бұрын

    இவர் இருந்த காலம் தமிழ் சினிமாவின் பொன்னான காலம்... இவர் கற்ப்பனைக்கு... தகுந்த குரல்....TMS.... பார்க்கும் மக்களின் மனதில் என்றென்றும் இடம் பிடிக்கும் வகையில் நடிப்பால் வாழ்ந்த நடிகர்கள் சக்கிரவர்த்தி....

  • @gokulanrao648

    @gokulanrao648

    2 жыл бұрын

    Savithri and shivaji

  • @zeevanlala2965
    @zeevanlala29652 жыл бұрын

    It is true, it happened in my life with sister, am having sisters , when I heard that song , will Recollecting my affection with my sister how we are spending our life, the other song angallukkum kalam varum also Recollecting my experiences, coming up from poor's stage, sister became crore pathing, myself worked in Defence services retired, God is great, thanks

  • @dhayanandanr2808

    @dhayanandanr2808

    2 жыл бұрын

    Whenever I see this song l shed tears

  • @hxhxdjdhhdhdhdhh1040

    @hxhxdjdhhdhdhdhh1040

    2 жыл бұрын

    @@dhayanandanr2808 me too

  • @anantharamanp1577
    @anantharamanp15772 жыл бұрын

    Old is gold super super

  • @wesleywesley4464
    @wesleywesley44642 жыл бұрын

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu18482 жыл бұрын

    ஏறத்தாழ 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் இப்படத்தில் இந்த பாடல் காட்சியை பார்த்த பொழுது பொங்கி வந்த கண்ணீர் இப்பொழுதும் சுமார் 1500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து கேட்கும் போதும் வருவது ஏன்?

  • @devrajan8801

    @devrajan8801

    2 жыл бұрын

    7

  • @devrajan8801

    @devrajan8801

    2 жыл бұрын

    Neverforget

  • @velp5168

    @velp5168

    2 жыл бұрын

    எந்த ஊர்ல இருக்கீங்க

  • @velp5168

    @velp5168

    Жыл бұрын

    தியேட்டர்ல அழாதவனே கிடையாது.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal25052 жыл бұрын

    இப்போது கேட் டாலும் அழுகை வரவழைக்கும் பாடல்.

  • @chandranr2010
    @chandranr20102 жыл бұрын

    சிறகில் எனைமூடி அருமை மகள் போலவளர்த்தகதை சொல்லவா அருமையான வரிகள்.

  • @sekharharan7798
    @sekharharan77982 жыл бұрын

    Brilliant song. Brilliant pitcturisaton SIVAJI GANESAN the. Great

  • @gokulanrao648

    @gokulanrao648

    2 жыл бұрын

    Savitri too excellent brilliant

  • @senthildurai7950
    @senthildurai79502 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @saravananp6494
    @saravananp64942 жыл бұрын

    Super explanation kept up.really wonderful song from wonderful person.....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam26812 жыл бұрын

    Great Thambi Vellaisamy sir keep it up

  • @jayanthin3834
    @jayanthin38342 жыл бұрын

    சினிமா துறையினர் பற்றி ‌புறம் பேசாமல் கண்ணதாசன் ‌ஐயாமற்றும்‌ஜாம்பவான்கள்‌பற்றி‌ பேசுவதற்கு வாழ்த்துக்கள்

  • @badripoondi5181
    @badripoondi51812 жыл бұрын

    Great grand old days of excellence in composing, music setting, acting... perfectly depicted in brother Vellaichamy's presentation.. Thank you for helping us relive those days we enjoyed the excellence of thoughts and arts from giants in our great society.

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io2 жыл бұрын

    அருமை அருமை 🙏🏻👍💐

  • @shanmugammegala3007
    @shanmugammegala30072 жыл бұрын

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அழுகை தான். எத்தனை காலம் உருண்டோடினாலும் இப்பாடலை மறக்க முடியாது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam26812 жыл бұрын

    Ayya Engal Kaviarsar is Great Thambi

  • @karuppannang9167
    @karuppannang91672 жыл бұрын

    Dear. Somu you are perfectly correct wishes

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    கவிஞர், ரசிகர் வாழ்க்கை பொருந்தும் அனுபவமே பாடல் பிரபலம் ஆக முக்கிய காரணம்!

  • @vismi-ks7iu
    @vismi-ks7iu2 жыл бұрын

    super sir (nice)

  • @nattamaisundaramsridharan1347
    @nattamaisundaramsridharan13472 жыл бұрын

    Super top cute nice meaning this song

  • @rajar1327
    @rajar1327 Жыл бұрын

    மிக அற்புதமான உயிர் உள்ள பாடல்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan19742 жыл бұрын

    பாடலை ஒத்த வர்ணனை அமிர்தம் சார் !

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    ஆத்ம வணக்கம் ஐயா!

  • @kannappanr4092
    @kannappanr4092 Жыл бұрын

    ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய. விளக்கம் அருமையாக. உள்ளது

  • @sangeethavelmurugan6025
    @sangeethavelmurugan6025 Жыл бұрын

    நீர் கூறும் செய்தி அனைத்தும் அருமை

  • @raomsr8576
    @raomsr85762 жыл бұрын

    The great lyrics song. Never and ever to forget in our film industry. Hats-off to all great persons those who has taken their personal responsibilities for this success.

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman29762 жыл бұрын

    ohh Nice Thank you iyya

  • @balajik1602
    @balajik16022 жыл бұрын

    Amazing song awesome explanation… wow

  • @jagadeesangopal9997
    @jagadeesangopal99972 жыл бұрын

    Ayya arumaiyana padalEppodhum Kan kalangumpadalai kettal,

  • @VinayagamoorthiSubaramanian
    @VinayagamoorthiSubaramanianАй бұрын

    அருமை காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @dheera1973
    @dheera1973 Жыл бұрын

    கதையோட சேர்ந்த மறக்க முடியாத பாடல்

  • @senbagaraman3537
    @senbagaraman3537 Жыл бұрын

    இந்த பாட்டு இதயத்தை கசக்கி வருடும் ஐயா உங்கள் விளக்கம் அருமை

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Жыл бұрын

    மிகச்சிறந்த பாடல்

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h4 ай бұрын

    இந்தப் படத்துக்கும் பாடலுக்கும் இணை அப்போதும் இப்போதும் எப்போதும் இல்லை!!

  • @subramanianiyer2731
    @subramanianiyer27312 жыл бұрын

    Nice information about this song.

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    அண்ணன், தங்கை ஆன்மாக்கள் பாடும் பாடல்!

  • @abangabang4584

    @abangabang4584

    2 жыл бұрын

    இந்தகூமுட்டைக்குசரியானவரலாறுதெரியாதகூமுட்டைபட்டுக்கோட்டைதாழாட்டுக்குகண்ணதாசன்தாரசரியானவர்எனசிபாரிசுசெய்தவர்பட்டுக்கோட்டை

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Жыл бұрын

    கவிஞர்களுக்கு, பாவேந்தரின் பாடல்கள் உந்துதலாக அன்றும் இருந்தன, இன்றும் இருக்கின்றன என்ற உண்மையை அழகாக விளக்கினீர்கள். நன்றி, வாழ்த்து, பாராட்டு

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam67842 жыл бұрын

    No onecan match this song

  • @thandapaani2456
    @thandapaani24562 жыл бұрын

    Thanks sir

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman40272 жыл бұрын

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் மனதில் ஒரு சோகம் கலந்த ராகம்.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Жыл бұрын

    Very good choice of urs this song .

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj92752 жыл бұрын

    என் பேத்தி இந்த பாடல் பாடினால்தான்,தூங்குகிறாள், மற்றொரு பாடல், அத்தை மடி மெத்தையடி......

  • @savithris2765

    @savithris2765

    2 жыл бұрын

    என்னுடைய பேத்தியும் இந்த பாடல்கள் பாடும்போது தூங்கி விடுவாள். வேறு பாடல்கள் "சின்னஞ்சிறு கிளியே", கண்ணார கண்ணே" 🙏🙏

  • @mohanambalgovindaraj9275

    @mohanambalgovindaraj9275

    2 жыл бұрын

    @@savithris2765 Hi ma, very nice to heard like this replies, still its mesmerizing

  • @sanbumanimani5426

    @sanbumanimani5426

    Жыл бұрын

    மோகனாம்பாள் கோவிந்தராஜ் அவர்களே இரண்டு பாடல்களும் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களால் இசையமைக்கப்பட்டது

Келесі