அறை கண்காணிப்பாளரின் அஜாக்கிரதையால எங்க வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிருச்சு..!

வேலையெல்லாம் விட்டுட்டு இந்த EXAM-க்காக படிச்சோம்.. தேர்வரின் அஜாக்கிரதையால எங்க 3 வருஷ உழைப்பு வீணாகிருச்சு.. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பேட்டி
#Chennai | #TNPSC | #Exam | #Individuator
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 300

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass49332 жыл бұрын

    இந்த செய்தியை தைரியமாக வெளிக்கொண்டு வந்த பாலிமருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் 💐

  • @srajalakshmi6493

    @srajalakshmi6493

    2 жыл бұрын

    No clock no room allotment board not proper

  • @selvakoperumal1988

    @selvakoperumal1988

    2 жыл бұрын

    எந்த ஒரு தேர்விலும் 1. ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்து அறைகளுக்கும் கேட்கும்படி Public Address System இருக்க வேண்டும் 2 அதுபோல் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை என்பதை தெரிந்து உஷாராக அவைகளை தவிர்க்க வேண்டும் எடுத்துக்காட்டாக OMR Sheets இவைகளை சேகரித்தல் தேர்வு கண்காணிப்பாளர் ஆல் உறையில் அனைத்தையும் கவனமாக நுழைத்து அந்தக் அவரின் ஐஐ ஓட்டுவதற்கு படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது ஆகவே தேர்வுக்கு முன் தேர்வுக்கு பிறகு போட்டித் தேர்வுகளை நடத்தும் முன் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு ஒத்திகை தேவை

  • @plus2pandemicpreparation20
    @plus2pandemicpreparation202 жыл бұрын

    இனிமேலாவது தேர்வறைகளிவ் சுவர்க்கடிகாரம் வைக்கவேண்டும்.10th, 11th,. 12th பொதுத்தேர்வு அறைகளிலும். சுவர்க்கடிகாரம் தேவை. அரசு கவனத்தில் கொண்டு இதை உறுதிப்படுத்த வேண்டும்.

  • @S4SExplores

    @S4SExplores

    2 жыл бұрын

    Yes

  • @sharmilaa7806

    @sharmilaa7806

    2 жыл бұрын

    Yes

  • @s.mohamedridhwan.8979

    @s.mohamedridhwan.8979

    2 жыл бұрын

    Yes Sure

  • @SivaSiva-cf8do

    @SivaSiva-cf8do

    2 жыл бұрын

    அது சரியா ஓடுதான்னு செக்பன்னனும். அரைமனிகொருமுறை பெல்லடிகும் வழக்கம் இப்ப கிடையாதா?

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    2 жыл бұрын

    No pa.sila per mistake panrathala ellaraium falt solamudiyathu.because nan write panna exam centerla half hour one time sonnanga.

  • @gowtham9830
    @gowtham98302 жыл бұрын

    சென்னையில் இருக்கின்ற நீங்கள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே தேர்வாணையத்துக்கு சென்று விடுவிர்கள் ஆனால், தென் மாவட்டங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த மாணவர்களுடைய நிலை என்னவாகும்??

  • @deadpool849

    @deadpool849

    2 жыл бұрын

    கோவிந்தா goகோவிந்தா

  • @albertraja7783

    @albertraja7783

    2 жыл бұрын

    என்ன ஒரு அறிவு ..

  • @user-zs9qj5ko4m

    @user-zs9qj5ko4m

    2 жыл бұрын

    👍🙏

  • @prasanth3017

    @prasanth3017

    2 жыл бұрын

    Collector office polamyea

  • @anthuvanbalakumar

    @anthuvanbalakumar

    2 жыл бұрын

    எல்லாம் நம் நேரம். ஆனால் வருந்தக்கூடிய செயல். திறமை இருந்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் ஒரு சில அரசு அதிகாரிகள் தாயோலிக தேவுடியா பசங்க அலட்சியத்தால் நிறைய பேர் தேர்வு எழுத முடியாமல் இருந்தது வேதனை

  • @pradeepvinott7807
    @pradeepvinott78072 жыл бұрын

    ஒருஅரசு வேலைக்கு இத்தனை தேர்வுகள் வைக்கும் போது, அந்த அரசை வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்கு ஏன் தேர்வு வைக்க கூடாது?

  • @bala90kumar14

    @bala90kumar14

    2 жыл бұрын

    Ellam 200 ku 50 kuda edukamatanga

  • @mad9139

    @mad9139

    2 жыл бұрын

    Athuku Peru than election

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    இது சூப்பர் தம்பி...ஒருத்தர் கூட பாஸாக மாட்டார்கள்.

  • @jaambavaan

    @jaambavaan

    2 жыл бұрын

    அதுக்கு பேரு தான் election... பின்ன உனக்கு goverment examku vaenuna entha ooru placement ஆக போரியோ அங்க election வெச்சு உன்ன election panlama

  • @avinaasharul533

    @avinaasharul533

    2 жыл бұрын

    தேர்வு வைத்தால் நிச்சயம் படித்த தலைவர்கள் வருவார்கள் ஆனால் அறிவார்ந்த சாமானிய கஷ்டத்தை புரிந்த தலைவர்கள் கிடைப்பது அரிது. காமராஜர், கக்கன், நேரு,இந்திரா,லால் பகதூர்,வாஜ்பாய் இதை போல உங்கள் விரும்பத்தக்க தலைவர்களும் வந்திருக்கமாடர்கள்.கால் கூட தரையில் படாமல் ஏதோ ஒரு நகரில் AC அறையில் மனப்படம் செய்து வென்ற தலைவர் வரலாம் படிக்காத ஏழைக்கு அது இறுதிவரை எட்டாகணியகவே இருக்கும்.இது ஜனநாயக மக்களாட்சி நாடு.. இந்திய அரசியலமைப்பு உலக அரசியலமைப்பின் சிறந்த பண்புகளின் அங்கம்.எது சரி என்று உலகை கண்டறிந்து இயற்றப்பட்டது.

  • @True_Indian007
    @True_Indian0072 жыл бұрын

    அறை வேக்காட்டு பயலுகளை எல்லாம் கண்காணிப்பாளராக போட்டால் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும்...

  • @surendhiransundaram422

    @surendhiransundaram422

    2 жыл бұрын

    👍

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    தம்பி நீ தான் முழு வேக்காடாச்சே. நீ போக வேண்டியது தானே அறை கண்காணிப்பாளாராக.

  • @shanthinigokulabalan8310

    @shanthinigokulabalan8310

    2 жыл бұрын

    ​@@gravichandran5522 invigilator unga relative ah. 😂

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    @@shanthinigokulabalan8310 அட எப்படிமா கண்டுபிடித்த அறிவுமா உனக்கு....🤔 கோபம் வேண்டாம் சகோதரி நாம் ( என்னையும் சேர்த்துதான்) தேர்வின் போது கவணத்துடன் இருக்க வேண்டும். இதுபோல் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இது நம் வாழ்க்கை பிரச்சினைம்மா இதில் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது......🙏 ( நாம் தான் கமண்ட் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளமாட்டார்கள்)

  • @prakashsheer

    @prakashsheer

    2 жыл бұрын

    @@gravichandran5522 it's life changing exam, Invigilator and the management only responsible for this issue. Why u get angry, r u agree with that invigilator act

  • @senthilvelu2419
    @senthilvelu24192 жыл бұрын

    பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நேரம் காலம் அறிய முடியாது இதை கவனத்தில் கொண்டு அறைகளில் கடிகாரம் தேவை

  • @TNNCSZONE

    @TNNCSZONE

    2 жыл бұрын

    Bell adipanga bro one hr ku orukka

  • @senthilvelu2419

    @senthilvelu2419

    2 жыл бұрын

    Yes...Half an hour once bro

  • @ganeshvig8

    @ganeshvig8

    2 жыл бұрын

    @@TNNCSZONE no bro....எங்களுக்கு adilala

  • @TNNCSZONE

    @TNNCSZONE

    2 жыл бұрын

    @@benedictjoseph3832 yes yes, I'm saying in least cases 😅 but simply u can ask the invigilator, they will surely tell u the time.. bu t having wall clock in every hall is good 🙂

  • @divya-iw1ux

    @divya-iw1ux

    2 жыл бұрын

    Normal watch allowed athu theryama suma solathinga yela watch katitu vanthanga

  • @ilayavaninkavi
    @ilayavaninkavi2 жыл бұрын

    பெரும்பாலும் எல்லா தேர்வறைகளிலும் இதே நிலமை தான்... இதே நிலமை தான் எனக்கும்

  • @rajieswari3656

    @rajieswari3656

    2 жыл бұрын

    Same

  • @bala90kumar14

    @bala90kumar14

    2 жыл бұрын

    Same issues b4 exams la watch allowed irundhalum halfhour over one hr over solvanga. Tgis time watch not allowed time um solala realy what happen this time strict panren soltu ipdi life la play panranga

  • @mad9139

    @mad9139

    2 жыл бұрын

    @@bala90kumar14 neenga invigilator kitta time kekalamae

  • @saishanjithsudhakumar7329

    @saishanjithsudhakumar7329

    2 жыл бұрын

    O

  • @ranatwee222

    @ranatwee222

    2 жыл бұрын

    No I also went for invigilation, we followed the rules and timing corectly, and also felt their sorrows and sufferings.

  • @sridharmani8129
    @sridharmani81292 жыл бұрын

    wall clock is must in every exam hall... This is a very basic one thing... TNPSC management is worst in arranging the exam...

  • @anithashree6666

    @anithashree6666

    2 жыл бұрын

    Yes

  • @prabharaghu8346

    @prabharaghu8346

    2 жыл бұрын

    Yes fully understand, agreed

  • @moisonpragash4223

    @moisonpragash4223

    2 жыл бұрын

    Not wall clock. It's been mentioned that watches are allowed. Not digital watches. The school is responsible for this

  • @sagunthalasagunthala5306

    @sagunthalasagunthala5306

    2 жыл бұрын

    S

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel082 жыл бұрын

    It is very strange that in exam hall there is no clock!!?? Proud to be in India… a simple task also become mountain task🙄

  • @Kandhanhealthcarekanchipuram

    @Kandhanhealthcarekanchipuram

    2 жыл бұрын

    Iam also missed my md exam

  • @jenaaseeva5307

    @jenaaseeva5307

    2 жыл бұрын

    😐😐😐😐😐 education department is very much lethargic...

  • @karthick_only

    @karthick_only

    2 жыл бұрын

    Exam hall la clock வைக்கணும் ah Naan eluthuna entha Hall um clock irunthathu illai

  • @ascentshiva
    @ascentshiva2 жыл бұрын

    சில இடங்களில் நிர்வாகத்தை பொறுத்தும், பள்ளிக்கூடத்தை விட கேவலமாக நடத்துவதை இவர்கள் போல் தோழிகள் சொன்னால்தான் தெரிகிறது!👍

  • @therockgreatone6504
    @therockgreatone65042 жыл бұрын

    They are super depressed 😭😭😭 i can understand their critical situation

  • @MemeOfTheDay-yc9yp

    @MemeOfTheDay-yc9yp

    2 жыл бұрын

    வேற லெவல்

  • @sudhandhiradevi8546
    @sudhandhiradevi85462 жыл бұрын

    What she has said is right... Almost all of the exam halls don't have clocks...some schools were restricting students not to wear even normal watches...but in hall ticket itself they have mentioned that only smart watches are not allowed... But some schools are not allowing even normal watches and also they don't have clocks in their class rooms ... Those who are in charge of conducting exams in any school should be aware about exam commission's instructions and should conduct exams in a peaceful manner..

  • @Airportmoorthy_fans
    @Airportmoorthy_fans2 жыл бұрын

    such a matured approach 👏👏👏

  • @fundamentalslearner7460

    @fundamentalslearner7460

    2 жыл бұрын

    True. That lady was to the point and humble

  • @villagemasalafactory
    @villagemasalafactory2 жыл бұрын

    தேர்வு வைப்பதே தேர்வு கட்டணத்திற்காக மட்டுமே, வேலைவாய்ப்பை தாமதம் செய்வதற்காகவே பல்வேறு துறை பணியிடங்களையும் tnpsc யில் இணைத்து விட்டனர்.

  • @logeswari15

    @logeswari15

    2 жыл бұрын

    Correct a sonnenga

  • @Anbeysivam948

    @Anbeysivam948

    2 жыл бұрын

    1000000000000%truee

  • @arunvijay2360
    @arunvijay23602 жыл бұрын

    Enga hall ku vandha mam romba nallavanga 😍😍😍😍. .nanga eppo kettalum time solluvanga

  • @sudhasankarsudha8221

    @sudhasankarsudha8221

    2 жыл бұрын

    Avangalum nallavanga illa ma oru clock ⏰ mattunathan nallavanga avangala kuptu kuptu time ketkurathu hyper than namaku tension agum

  • @carticrockz0073

    @carticrockz0073

    2 жыл бұрын

    Enakum

  • @_sutharaj

    @_sutharaj

    2 жыл бұрын

    Time thane sonanga...yetho answeraye sonna mathrii..solrenga..😂

  • @ramkumarrajendran4412

    @ramkumarrajendran4412

    2 жыл бұрын

    @@_sutharaj hmmm

  • @suba_333

    @suba_333

    2 жыл бұрын

    Smart watch valiya vachiduga normal watch ok vachikoga avaga nallavey pesanaga

  • @yuvarajaks
    @yuvarajaks2 жыл бұрын

    Thanks Polimer TV for bringing this issue to limelight.

  • @user-ox2ik1pq4w
    @user-ox2ik1pq4w2 жыл бұрын

    நான் கண்காணிக்க சென்ற அறையில் பதட்டமில்லாமல் எழுத உதவினேன். 1.00 மணிக்கு தான் வெளியே அனுப்பினேன். நாங்கள் காலையில் இருந்து பட்டினியாக இருந்து தேர்வு நடத்தியது உங்களுக்கு தெரியாது. தேநீர் கூட தராமல் தேர்வு நடத்தினார்கள்

  • @delilamurugesan9507

    @delilamurugesan9507

    2 жыл бұрын

    Yah same

  • @muthumarygunasekar8789

    @muthumarygunasekar8789

    2 жыл бұрын

    👏👏🙏💐

  • @thenmozhiv4478

    @thenmozhiv4478

    2 жыл бұрын

    Well

  • @narmatharathinavelu7579

    @narmatharathinavelu7579

    2 жыл бұрын

    Neenga hall ticket sign panneengla sir?enga invigilator pannavey I'lla yaarkum..

  • @porkodee6620

    @porkodee6620

    2 жыл бұрын

    Long live ma

  • @elangoa6388
    @elangoa63882 жыл бұрын

    வகுப்பில் இருக்கும் 1 மாணவனிடம் 5 ரூபாய் வாங்கினால் அனைத்து வகுப்புகளிடம் கடிகாரம் இருக்கும் ஆனால் கடிகாரம் இல்லாமால் 40 questions பதில் அளிக்க முடியாத நிலை உருவானது

  • @dhanalakshmiphysio6546

    @dhanalakshmiphysio6546

    25 күн бұрын

    Same like me

  • @Kacademy2022
    @Kacademy20222 жыл бұрын

    தேர்வறையில் கடிகாரம் தேவை...இது கூட அரசு ஏற்பாடு செய்யாதா??

  • @Kowsi600
    @Kowsi6002 жыл бұрын

    எல்லா இடங்களிலும் இந்த தவறுகள் நடைபெறுகிறது,,, அறை கண்காணிப்பாளருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.. Smart watch மட்டுமே அனுமதி மறுக்கபட வேண்டும், தனியார் பள்ளிகளில் கூட கடிகாரம் இல்லாத நிலை இன்றும் உள்ளது...

  • @ranimuniyandi477

    @ranimuniyandi477

    2 жыл бұрын

    Nanum pathikka patten chennai centre

  • @MrPRASANNA008

    @MrPRASANNA008

    2 жыл бұрын

    Correct point.

  • @clarasomanathan6462
    @clarasomanathan64622 жыл бұрын

    பாவம் எத்தனை மன உலைச்சல் இவர்களுக்கு பொறுப்பில்லாதவர்களால் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருப்பார்கள்

  • @kalaamma7391
    @kalaamma73912 жыл бұрын

    சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வர்களுக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.

  • @priyankamurugan3615
    @priyankamurugan36152 жыл бұрын

    இதுவரை நான் exam எழுத சென்ற எந்த ஹாலிலும் wall clock இருந்ததில்லை. லாஸ்ட் group one இப்படி தான் நானும் time தெரியாம fail ஆனேன்

  • @prabhakaran-vq7wm

    @prabhakaran-vq7wm

    2 жыл бұрын

    Ilaati kilichurupa

  • @Sakthivel-bm9xo

    @Sakthivel-bm9xo

    2 жыл бұрын

    ஹா ஹா

  • @toycity2023

    @toycity2023

    2 жыл бұрын

    Group 2 eluthingala.time therinchucha.pass aituvingala

  • @SURESH-VLOGS-TUTY

    @SURESH-VLOGS-TUTY

    2 жыл бұрын

    @@prabhakaran-vq7wm 😂

  • @kavinkarthi1020

    @kavinkarthi1020

    2 жыл бұрын

    @@prabhakaran-vq7wm 🤣😂

  • @abdulkadar6576
    @abdulkadar65762 жыл бұрын

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கயிலே

  • @cmtkannayiram8286

    @cmtkannayiram8286

    Ай бұрын

    Sunni

  • @deadpool849
    @deadpool8492 жыл бұрын

    சாதிக்க பல வழிகள் உள்ளன தளர்ந்து விட வேண்டாம் 🙂

  • @RaviRavi-gy3jz
    @RaviRavi-gy3jz2 жыл бұрын

    எத்தனை கணவுகளுடன் தேர்வு எழுத வந்து இருப்பார்கள் தேர்வாணையம் இவர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இப்பொழுதே நல்ல வழக்கறிஞரை பார்ப்பது நல்லது

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    எதற்கெடுத்தாலும் வழக்கா சூப்பர். அந்த பெண் சரியாக தேர்வு எழுதவில்லை என்பதை மறைக்க இந்த நாடகம் தம்பி.

  • @RaviRavi-gy3jz

    @RaviRavi-gy3jz

    2 жыл бұрын

    @@gravichandran5522 அந்த பெண் மட்டுமே இல்லை அந்த வகுப்பறையில் எழுதிய அணைவரும் பேட்டியின் போது உடனருக்கின்றனர் நன்றாக கவனியுங்கள் நன்றி

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    @@RaviRavi-gy3jz நன்றி..... 🙏 கவனித்தேன் சார். அவர்கள் யாரும் பாதித்ததுபோல் தெரியவில்லையே. நாளு பேராவது பேட்டி கொடுத்திருந்தால் நம்பலாம் சார்.

  • @nethragroups3198

    @nethragroups3198

    2 жыл бұрын

    Clock/Watch illanalum fast ah write panna matum thaan ella Q kum answer panna mudiyum.. Nambala nambi thaan exam ezutha porom.. Few seconds/Q time eduthu kita kuda sometimes answers recheck panna time irukathu.. Sila sums time pathi varathala watch allow panala & ella class rooms la yum clock vaikarathum possible illa..

  • @maheshstoresgiftandstation1055

    @maheshstoresgiftandstation1055

    2 жыл бұрын

    Avanga situational irundu parrakunum easy namma solituda kudathu

  • @Usersathis
    @Usersathis2 жыл бұрын

    நான் இருந்த ஹாலில் டைம் சொல்லிட்டே இருந்தாங்க thanks for sir

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam25452 жыл бұрын

    If the complainant is genuine,govt should take severe action tobe taken against the supervisor

  • @sundaradhas.c3214

    @sundaradhas.c3214

    2 жыл бұрын

    Such complaints are not possible in the TN exam pattern. Every steps of the exam is decided by the ring of the bell by the Chief. The complainant also bubbles about the bell.

  • @sjayanthi5893

    @sjayanthi5893

    2 жыл бұрын

    Supervisor mela irukure thappu vida school management mela than thappu. Oru exam hall la clock vaikanumngra basic knowledge kuda ila.

  • @Raja-vo4wr
    @Raja-vo4wr2 жыл бұрын

    இனிமேல் அவ்வளவு தான் கோர்ட் கேஸ் போட்டு தான் எழுத முடியும் அதுவும் சந்தேகம் தான்😢

  • @arulsudharson5435

    @arulsudharson5435

    2 жыл бұрын

    Romba kastama iruku...evlo kastapatu padichirupanga...ipudi waste aaiduche....again exam aclvungaluku vachalum dougha keka vaipu irukumla. ,

  • @srinivasank8447
    @srinivasank84472 жыл бұрын

    தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கும் தெளிவான தேர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கவில்லை என்பதை நான் அங்கு உணர்ந்தேன்.

  • @Jack-cv1io

    @Jack-cv1io

    2 жыл бұрын

    எப்பவுமே rules students இக்கு தான். ஆனால் இது போன்ற போட்டி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் வேறு வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.invigilator இக்கு instructions கொடுக்கல போல

  • @mageshwarir8293

    @mageshwarir8293

    2 жыл бұрын

    Yeah really they don't know about it

  • @Sweety44547

    @Sweety44547

    Ай бұрын

    Avlo dumb ah

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar31612 жыл бұрын

    இந்த invigilater மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்.. கடமையை தவறவிட்ட இவர் மீது நட வடி க்கிகை தேவை.

  • @Sambasivanvel667
    @Sambasivanvel6672 жыл бұрын

    தலைநகரம் பள்ளிகளில் தேர்வு எழுத பொறுத்தமான வசதிகள் இல்லாதது மிகுந்த வேதனையும் வெட்கமும் பட வேண்டிய சம்பவம்

  • @aswinmaddy1533
    @aswinmaddy15332 жыл бұрын

    In my hall, invigilator madam had been informing us the time every 1 hr and every 10 mins during last half hr. சில பேருடைய அலட்சியத்தால் சில பேர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass49332 жыл бұрын

    இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் கண்கானிப்பாளரால் அவர்களின் வாழ்க்கை கெடுகிறது

  • @subramanianss1467
    @subramanianss14672 жыл бұрын

    அரசு அதிகாரிகளின் அலட்சியம் பலரைப் பாதிக்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @Pandu-vq7ns

    @Pandu-vq7ns

    2 жыл бұрын

    Yes

  • @neelav4519

    @neelav4519

    2 жыл бұрын

    Affected person can file case high Court immediately . or conduct re exam to all. close all districts employment office what is use from this dept? salary criminal waste. tnpsc, trb and directorate of medical service irrukupothu entha deo edukku?

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    தம்பி அங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் உடனே பணிநீக்கம் சூப்பர்.

  • @jeyamurugansingaravelan7432

    @jeyamurugansingaravelan7432

    2 жыл бұрын

    இதுவரை எவ்வளவு பெரிய தவறு செய்த அரசு ஊழியரயும் பணிநீக்கம் செய்ததே இல்லை.... பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்திய பின்பு ஒரு கடமைக்கு பணிநீக்கம் செய்து மறுபடியும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள்.... எல்லாம் கூட்டு களவாணிப்பயல்கள்....

  • @subramanianss1467

    @subramanianss1467

    2 жыл бұрын

    @@gravichandran5522 இதுக்கு மேல என்ன நடக்கணும்

  • @user-zh2ll4cu4u
    @user-zh2ll4cu4u2 жыл бұрын

    நானும் இப்படி தான் எழுதி பார்த்துட்டு விட்டுட்டேன் இப்போ வெட்டியா கமெண்ட் போட்டுட்டு இருக்கேன் 😂

  • @prabuprabu3138

    @prabuprabu3138

    2 жыл бұрын

    😂🤣

  • @vino319

    @vino319

    2 жыл бұрын

    ,😊😊😊😊😊😊 same to you

  • @manickamchinnathambi925

    @manickamchinnathambi925

    2 жыл бұрын

    இதுக்கு எதுக்கு எந்த அரசியல் கட்சியும் ஏழைகளுக்கு இல்லை. இனிமேல் எதுவும் பண்ண முடியாது இது எல்லாம் வேஸ்ட். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏழைகளுக்கு எந்த நல்லதும் இல்லை

  • @user-zh2ll4cu4u

    @user-zh2ll4cu4u

    2 жыл бұрын

    @@prabuprabu3138 😂

  • @user-zh2ll4cu4u

    @user-zh2ll4cu4u

    2 жыл бұрын

    @@vino319 u r welcome my sangam 😂

  • @mohamedkasim6819
    @mohamedkasim68192 жыл бұрын

    CM Sir:Antha Exam Hall La Exam Attend panna Candidates ku Mattum 1Year Eligibility Extend pannunga Sir... Another Chance Kodutha Ellarum Chance Kepanga🤝Tq❤

  • @Sweety44547

    @Sweety44547

    Ай бұрын

    Panitaluu

  • @suriyag9182
    @suriyag91822 жыл бұрын

    Unga approach ellarukum support irukanum,na God pray paaren👏👏👏

  • @IcourtCreation9952
    @IcourtCreation995227 күн бұрын

    இதேபோல் தான். நேற்று முன்தினம் TNPSC GROUP 4 தேர்வு நடைபெற்றது ஆனால் அறை கண்காணிப்பாளர் தேர்வு அனுமதி சிட்டியின் கையெழுத்து போட வில்லை OMR sheet last கவுண்ட் பன்ன விட வில்லை 😢 😢😢😢 😢😔😭🔗😭

  • @sankarkisanth87
    @sankarkisanth872 жыл бұрын

    தேர்வாணையமே!தயவுசெய்து 🙏 இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்...

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    தம்பி கிட்டத்தட்ட 7000 தேர்வு மையம். இதில் எங்கேயும் தவறு நடக்கவில்லையே. இந்த பெண் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதை மறைக்க இந்த பெண் போடும் நாடகம் இது.

  • @geethaanandhan3175

    @geethaanandhan3175

    2 жыл бұрын

    Yes idha nambitan en vazhakaiye iruku😰

  • @geethaanandhan3175

    @geethaanandhan3175

    2 жыл бұрын

    Time problem and omr issues

  • @tamilkani4773
    @tamilkani47732 жыл бұрын

    மேடம் நீங்க சொன்ன மாதிரி தான் எங்க தேர்வு அறையிலும் நடந்தது

  • @anithashree6666

    @anithashree6666

    2 жыл бұрын

    ஆமாவா என்ன கொடுமை டா இது

  • @Rajeshkumar-wh3bt

    @Rajeshkumar-wh3bt

    2 жыл бұрын

    எந்த மாவட்டம்..? தொடர்பு எண்?

  • @ranimuniyandi477

    @ranimuniyandi477

    2 жыл бұрын

    Enga centre la natantychi chennai sheeba matriculation school

  • @studywithme8781

    @studywithme8781

    2 жыл бұрын

    Enga hallum watch not allow time teriyama remba pathatamavea irunthu fulla.. Exam sariya pannavea mudiyala

  • @jayamalasethupathi0786

    @jayamalasethupathi0786

    2 жыл бұрын

    @@ranimuniyandi477 enna exam?

  • @muthumahesan2337
    @muthumahesan23372 жыл бұрын

    பக்கத்து ஹாலில் இருக்கும் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்களே, அதை பார்த்தாவது அந்த invigilater இடம் சென்று time கேட்டிருக்க கூடாதா? மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடி விட்டார் இந்த invigilater. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்ந மாணவர்களுக்கு மட்டும் tnpsc ல் மறு தேர்வு நடத்தப் பட வேண்டும்.

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    ஏம்பா பேசாமல் அவர்களை "பாஸ்" போட ( ஏன் மறுதேர்வு) 🤔🤔🤔🤔 சொல்லவேண்டியது தானே. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த புண்ணாக்கு சரியா தேர்வு எழுதி இருக்காது.

  • @selvakoperumal1988

    @selvakoperumal1988

    2 жыл бұрын

    1 டி என் பி எஸ் சி நிர்வாண குழுவிற்கு. கனிவான கவனத்திற்கு 1. எந்த ஒரு போட்டித் தேர்வாக இருந்தாலும் தேர்வு கண்காணிப்பாளர் காண அறிவுரைகளை சொல்லும்போது 1 முக்கியமாக வினாத்தாள் booklet விநியோகம் செய்யும் பொழுது Hall ஹாலில் அந்த முறையில் வினியோகம் செய்யும் இன்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு 2 அதாவது ஒவ்வொரு தேர்வு அறையிலும் Sketch Plan ஒட்டப்பட்டி இருக்க வேண்டும் 3 எந்த ஒரு பள்ளி அல்லது தேர்வு மையத்திலும் எப்படியும் பப்ளிக் அட்றஸ் சிஸ்டம் குறைந்தபட்ச இருக்கும் 3 ஆகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும். என்பதனை தேர்வாணைய அதிகாரிகள் அறிவிக்கும் வசதி உள்ளது சென்னை மாநில மேனிலைப்பள்ளியில் அல்லது வேறு அரசு பள்ளிகளில் இதுபோல் பப்ளிக் அட்றஸ் சிஸ்டம் இல்லாத பள்ளிகளில் மட்டுமே அறிவிக்கப்படும் தேர்வுக்கான அறிவிப்புகள் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் கேட்கும்படி அறிவிக்க முடியாது 3 இதுபோன்ற தேர்வு மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தி குளறுபடிகள் இல்லாமல் பார்க்க வேண்டும் 4 தேர்வுக்கு முன்னாள் நடத்தப்படும் கண்காணிப்பாளர் களுக்கான வகுப்பில் எந்த ஒரு டிஎன்பிஎஸ்சி தேர்விற்கும் ஆன தேர்வு முடிந்த பிறகு செய்ய வேண்டிய அனைத்து வேலைகளை செயல்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும் மிக முக்கியம் ஏனெனில் OMR Sheets இவைகளை மொத்தமாக வரிசைப்படி சேகரித்து அறை கண்காணிப்பாளர் அதற்குரிய முறையில் சிறப்பு Cover Self Adhesive அந்த கவரில் வைத்து அவைகளை முழுமையாக ஒட்டும் பொழுது செயல்முறை விளக்கம் இல்லாததால் குளறுபடிகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதாவது ஒட்டும் பொழுது முழுமையாக சரியான முறையில் ஓட்டுவதற்கு. செயல்முறை விளக்கம் தேவை

  • @avmsundaram5544
    @avmsundaram55442 жыл бұрын

    அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும் …

  • @ritaxavier2388
    @ritaxavier23882 жыл бұрын

    We need wall clocks ... In exam hall .... It is a must.. 🙏

  • @preethaashwin4398
    @preethaashwin43982 жыл бұрын

    In my class they asked to remove watch.. but I dint remove watch... i said its only for smart watch ⌚

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph2 жыл бұрын

    Time management ரெம்பா முக்கியம் .ஒரு வினாவிற்கு 1 நிமிடத்துக்கு மேல் எடுக்க கூடாது .அதற்கு தோர்வுக்கு நன்றாக படித்து தயாராகி இருக்க வேண்டும் . நிறைய பயிற்ச்சி தேர்வு எழுதி பழகி இருக்க வேண்டும் . அதை செய்யாமல் hall supervisor time செல்ல வில்லை என்று எல்லாம் உருட்ட கூடாது . 2மணி நேரம் general english எழுதி முடிக்கும் போது தெரிகின்றது உங்க exam preparation எப்படி இருக்கின்றது .

  • @vigneshjambunathan1451

    @vigneshjambunathan1451

    2 жыл бұрын

    2 Hours illa bro... 1 Hour irukurapo ve 2 hours ayiruchu nu sollitanga

  • @praveenkumar-th9ym

    @praveenkumar-th9ym

    2 жыл бұрын

    😠

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns2 жыл бұрын

    அறைக் கண்காணிப்பாளர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை. மேலதிகாரிகளே காரணம். 10, 12, தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்விற்கு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். அனைத்து அறைகளிலும் கடிகாரம் வைக்க வேண்டும்

  • @TheMunirathinam
    @TheMunirathinam2 жыл бұрын

    Atleast one hour invigilator should give alarm to students in exam hall, last half an hour compulsory invigilator give alarm to students

  • @nethragroups3198

    @nethragroups3198

    2 жыл бұрын

    I agree this

  • @thirumagalcauvery2191
    @thirumagalcauvery21912 жыл бұрын

    Yes. Analog watches should be allowed. Otherwise everyhall should be provided with wall clock. We can't plan the time to answer the questions. There is no ringing of bell in the interval of half an hour also. If this procedure continued for group2 and group1 mains also means, a student cannot give there best answers.

  • @revathidivaagar3556
    @revathidivaagar35562 жыл бұрын

    எங்கள் தேர்வு அறையில் 5 பேருக்கு வினாத்தாள் மாற்றி கொடுத்து விட்டார்கள்.15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பவும் மாற்றி கொடுத்தார்கள். எங்கள் அனைவருக்கும் படபடப்பாக இருந்தது.நாங்களும் நன்றாக படித்து நம்பிக்கையுடன் சென்றிருந்தோம்.

  • @karthicsulthan4351

    @karthicsulthan4351

    2 жыл бұрын

    Edhuku mathi koduthanga

  • @gravichandran5522

    @gravichandran5522

    2 жыл бұрын

    எந்த ஊரில், எந்த சென்டர், எந்த (எண்)அறையில் என பதிவிடுங்களேன். அப்போதே முதன்மை கண்காணிப்பாளரிடம் முறையிட வேண்டியது தானே. ஏதாவது பதிவிட வேண்டும் என பதிவிட வேண்டாம்மா.

  • @chitrarasant5740

    @chitrarasant5740

    2 жыл бұрын

    @nivi n question paper onnu tha but order change agum

  • @revathidivaagar3556

    @revathidivaagar3556

    2 жыл бұрын

    @@chitrarasant5740 yes

  • @revathidivaagar3556

    @revathidivaagar3556

    2 жыл бұрын

    Pudukkottai kkc

  • @anbolisubramanian9021
    @anbolisubramanian90212 жыл бұрын

    ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம் சரி. சாதாரண analog watch கட்டியிருந்தா என்னடா ஆகிவிடப்போகுது

  • @Nonecares452

    @Nonecares452

    2 жыл бұрын

    Avangalukku irukkara Arivu avlo dhan, rules avanga padichu kooda paarthirukka maatanga, apapdiye padichirundalum andha Vithyaasam kooda theriyadha aalungala irundhirupaanga .

  • @chitradevi835
    @chitradevi8352 жыл бұрын

    Bell அடிக்கறாங்க ஆனா அது எவ்வளவு நேரம் மீதம் இருக்குன்னு தெரியமாட்டேங்குது. சில invigilators 1 hour more, half an hour moreனு சொல்லுவாங்க ஆனால் சில பேர் சொல்றதில்ல அதான் problem. இவங்க time ஆகிடிச்சி randomஆ shade பண்ணதா வெளியே சொல்றாங்க but எல்லா competitive examமும் first 100questions நல்லா concentrate பண்ணி எழுதுவோம் ஆனால் time போகப்போக கொஞ்ச நேரம்தான் இருக்குன்னு concentrate பண்ணாம tick போட்டுட்டு போயிடுவோம். இவங்க இப்பதான் first time எழுதுறாங்க போல!

  • @MahishaKitchen

    @MahishaKitchen

    2 жыл бұрын

    சரியா சொன்னீங்க சிஸ்டர்

  • @rekavarunavi2582

    @rekavarunavi2582

    2 жыл бұрын

    True sis

  • @varunsvr415

    @varunsvr415

    2 жыл бұрын

    Yes

  • @shrisamayapurathumariamman4475

    @shrisamayapurathumariamman4475

    2 жыл бұрын

    Yes

  • @vanamellai

    @vanamellai

    2 жыл бұрын

    Don't tell like this. Hard work podaravanga Effort pottu padichavanga Time management therium. Chumma peruku attend panravanga tha ippdi romba easy a solvanga. Unmaiyave competitive exam la ovvoru second m important..

  • @gopinathd4656
    @gopinathd46562 жыл бұрын

    நாங்கள் தேர்வு எழுதிய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும் இதே போல பிரச்சனை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது மணி அடிக்க வேண்டும்

  • @dhivyapriyamuruganantham1825

    @dhivyapriyamuruganantham1825

    2 жыл бұрын

    Nanum adhe hall tha

  • @Nonecares452

    @Nonecares452

    2 жыл бұрын

    Adhukku sadharana watch kattik kondu pogalam, aana adha kazhati vechu dhan exam yezhudhanum yendru sollalam.

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh2 жыл бұрын

    only digital or smart watches are not allowed, how can they reject analog or normal watches too? you guys should have raised your voices then and there, after coming here and wandering dont give any resolution for you people

  • @vishu7478
    @vishu74782 жыл бұрын

    These people should be given one more chance for sure. Why was there no wall clock when the wrist watch wasnt allowed??? Playing with the life and future of students

  • @MrManimudi
    @MrManimudi2 жыл бұрын

    Good effort, keeep it up. Really brave sister....

  • @sureshn4458
    @sureshn44582 жыл бұрын

    It's true. I am also depressed.

  • @ssureshshimishamuel8856

    @ssureshshimishamuel8856

    2 жыл бұрын

    11.50 hrs cholliyacha?

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra22822 жыл бұрын

    தேர்வு அறைக்கு கடைசியில் போகிறது யாருன்னு தெரியுமா தேர்வு எழுத பேருக்கு போறவங்க நிறைய பேர் இருக்காங்க சும்மா போய் எழுதுவோம் அப்படின்னு போறாங்க நிறைய பேரு கடைசியில் பேட்டி விடுகிறது பில்டப் கொடுக்கும் ஒன்னுமே படிக்காத அழுதா தான் இந்த பில்டப் கொடுக்கிறது இதுதான் உண்மை இப்ப போட்ட டிஎன்பிசி சட்டதிட்டங்கள் சூப்பர் சார் வாழ்த்துக்கள் சார் பாராட்டுக்கள் சார் அனைத்து டிஎன்பிசி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் பாராட்டுக்கள் சார் 💐💐💐

  • @Risho176

    @Risho176

    2 жыл бұрын

    Super sir

  • @dmeena5954
    @dmeena59542 жыл бұрын

    எனக்கும் இதுதான் நடந்தது என்ன time ஆகுதுன்னே எனக்கு தெரியவில்லை கடைசியில் 1hr தான் இருக்குதுன்னே சொல்ராங்க எனக்கு ஒன்னுமே புரியல தயவுசெய்து ஒவ்வொரு அறையிலும் தேர்வின்போது கடிகாரம் வைக்கவும்

  • @narayaniramesh3183
    @narayaniramesh31832 жыл бұрын

    Govt should take severe action against the superior

  • @demonictuber2302
    @demonictuber23022 жыл бұрын

    Engaluku vantha sir... Super... One hr ku once..... Time sonnaru...

  • @user-ox2ik1pq4w
    @user-ox2ik1pq4w2 жыл бұрын

    இப்படி மோசமாக பணியில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். நான் பேராசிரியர் முனைவர் கார்த்திக். ( 12.30 வரை தேர்வு நடத்தி 12.45 வரை நேரத்தை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை டைம் சொல்லிட்டு இருந்தேன். ) தேர்வு நடத்த தெரியாத மண்ணாங்கட்டிகள் தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது.

  • @VijayKumar-nw7cn

    @VijayKumar-nw7cn

    2 жыл бұрын

    I also

  • @BLUE_555_Gaming

    @BLUE_555_Gaming

    2 жыл бұрын

    i also

  • @srimaheshwaram5415

    @srimaheshwaram5415

    2 жыл бұрын

    Yes. You are correct.

  • @xavierjeganathan9162

    @xavierjeganathan9162

    2 жыл бұрын

    மாணவர்கள் எதிர்காலத்தை பாழாக்கும் இது போன்ற தேர்வு கண்காணிப்பாளரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை. இது கொலை செய்வதைப் போன்ற பாவம்.

  • @benasiraj5321

    @benasiraj5321

    2 жыл бұрын

    எங்களுக்கு வந்த incharge teacher மாதிரியே தெரியவில்லை But. அந்த காலேஜில் 1/2 hour க்கு ஒரு முறை மணியும் அடிக்கல் இந்த அம்மாவும் மணியும் சொல்லவில்லை Instruction maintenance எதுவுமே அவங்களுக்கும் சொல்லி தரல நமக்கு அவங்களும் duty பார்த்தால் சம்பளம் அப்படிதான் இருந்தாங்க

  • @lakshmidevotional_24
    @lakshmidevotional_242 жыл бұрын

    எவ்வளவு தான் கஷ்டபட்டாலும், பணம் கொடுப்பவர்கே அரசு வேலை. பல அரசு அதிகாரிகள் தான் பணத்திற்காக பணியாற்றுகின்றனர்.

  • @jacksparrowthecaptain8903
    @jacksparrowthecaptain89032 жыл бұрын

    உலாமா கைலிகள் சார்பாக வாட்ச் ஓட வாழ்த்துக்கள் 🤗

  • @TamilNaduGovernmentjobsToday

    @TamilNaduGovernmentjobsToday

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @basavaanand7145

    @basavaanand7145

    2 жыл бұрын

    🤣.

  • @apples552

    @apples552

    2 жыл бұрын

    Ada pavi un perey ulamaaa kaili thanaa😂😂😂😂

  • @Yellow-lo3nc
    @Yellow-lo3nc2 жыл бұрын

    Exactly i face the same problem... Ezhudha start pannalam apdikuda sollala... Avagga sonnadhu last 1hour... I randomly selected the part 2 questions...

  • @momthegreatest
    @momthegreatest2 жыл бұрын

    Incredibly idiotic on the part of examiner and the Students should have questioned why they were asked to submit the papers when the time is not over....

  • @Nonecares452

    @Nonecares452

    2 жыл бұрын

    Students did not know the exact time , otherwise they would have questioned the examiner . 1) Why did not the examiner did allow the students to wear watch 2) why there is no wall clock in the exam room ?

  • @Yamu89i
    @Yamu89i2 жыл бұрын

    விடியலின் நிர்வாக லட்சணம்

  • @uthayakumar6501

    @uthayakumar6501

    2 жыл бұрын

    Yella varsamum apdithan iruku

  • @martinanbiah1963

    @martinanbiah1963

    2 жыл бұрын

    2019 grp 4 theriyuma?😂😂😂😂

  • @uthayakumar6501

    @uthayakumar6501

    2 жыл бұрын

    @@martinanbiah1963 🤣🤣🤣😂

  • @jothyp2762

    @jothyp2762

    2 жыл бұрын

    Tmw intha ponnu veetu vasalla surprise ah vidiyal uthikkum

  • @RC-ol5vo

    @RC-ol5vo

    2 жыл бұрын

    @@martinanbiah1963 😁😁

  • @sridevi0806
    @sridevi08062 жыл бұрын

    Her polite speech👏

  • @therockgreatone6504
    @therockgreatone65042 жыл бұрын

    I faced the same situation, watches not allowed and instructions nothing

  • @anbuarasan5407
    @anbuarasan54072 жыл бұрын

    ஒவ்வொரு school and college staff strict ங்ற பேர்ல over சீன் poduraanga. Smart watch தான் not allowed analog watch nu sollu கேட்கவே மாற்றங்க. Tnpsc ஹால் டிக்கெட் la analogue watch allowed nu mention pannanum.

  • @rajag4963
    @rajag49632 жыл бұрын

    மிகச்சரியாக சொன்னீங்க... வாட்ச் இல்லாமல் ரொம்ப கஷ்டம்

  • @HemaLatha-oo9te
    @HemaLatha-oo9te2 жыл бұрын

    Good way to future students ur talking

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran93242 жыл бұрын

    Watches are must during exams because we can manage the speed and make a plan to complete the paper within the respect of time.

  • @allin1tv660
    @allin1tv6602 жыл бұрын

    Tnpsc தேர்வு அறையில் கடிகாரம் வைத்து இருக்கலாம் ...tnpsc எழுதரவங்களுடய மன கஷ்டம் சமூகம் மற்றும் உறவினர்கள் ,நெருங்கியவர்களிடம் ஏலன பேச்சுக்கள் இவ்வளவையும் தாண்டி நாங்கள் பரீட்சைக்கு வருகிறோம்...normal watch ⌚️ allowed ...அடுத்த exam போட்டி தேர்வாலர்களுக்கு நல்லபடியா அமையட்டும்

  • @tharani.palanisamy4608
    @tharani.palanisamy46082 жыл бұрын

    Nandha college erode mam super.... Instructions super.... Thanx mam.... 1 st time exam aten panna....super ah instructions kuduthanga.....

  • @jayanthijayanthi3018
    @jayanthijayanthi30182 жыл бұрын

    சகோதரி உங்களைப் போலவே தான் எங்களுக்கும் நடந்தது, உங்கள் ஆதங்கத்தை மீடியாவில் சொல்லவாவது வாய்ப்பு கிடைத்தது, நாங்களும் மன உளைச்சலில் உள்ளோம் ... வழி தெரிய வில்லை

  • @gugan5360
    @gugan53602 жыл бұрын

    All Supervisor very torchal at this exam

  • @jansikannan6505
    @jansikannan65052 жыл бұрын

    Tally is a big problem at the end of the session!!!!! Yes invigilators are pressuring to complete soon no time Tally soon!!!!

  • @vini8589
    @vini85892 жыл бұрын

    Enga hall incharge oru paithiyam...12.15 ke question count panna solli...20 question therinjum avasarama thappa pottutu vanthutean....enaku innum depressed ah irukku...ivangaluku oru naal engaluku ithu vaazhkai...

  • @futurecreation3056

    @futurecreation3056

    2 жыл бұрын

    Same feeling 😪

  • @priya_ty

    @priya_ty

    2 жыл бұрын

    Samee 😑

  • @prathinanvijay1358
    @prathinanvijay13582 жыл бұрын

    Same problem happened in our hall, there's no clock in the hall, no bell rang from starting to end of the exam, the hall invigilator said no watches allowed then we argued there's no instructions saying that watches are not allowed mentioned in the hall ticket, only smart watches are not allowed is mentioned, then the invigilator allowed to wear watches. Then after 2.15 hrs, she seen a candidates watch and wrongly said 1.15 hrs left, then I corrected the mam that only 45 minutes left. If it was not mentioned, many candidate would written the exam slowly and loss of marks would been occurred. There's no proper instructions given to the invigilators from the tnpsc exam cells. This could be a serious issue in many centres🤷🏻‍♂️

  • @suganjothi567

    @suganjothi567

    2 жыл бұрын

    Yes...same problem...

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil12072 жыл бұрын

    இது எப்புடினா ,, சாப்பிட போனவன் சாப்பாட்ட மறந்தானாம் என்கிற மாதிரி இருக்கு.அந்த Supervisor மட பயலுக்கு இதுதானே வேலை, இவனலாம் என்ன பண்ணலாம்

  • @raguramram18gmail
    @raguramram18gmail2 жыл бұрын

    அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு 10 மாணவர்களுக்கு தனியாக மறுதேர்வு நடத்த வேண்டும் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகளும் அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறேன் பார்வை மாற்றுத்திறனாளி ரகுராமன் திருவாரூர் மாவட்டம்

  • @gokulraj1218

    @gokulraj1218

    2 жыл бұрын

    Ivangaluku matum illa ellarukum ithey situation than.... Neraya center la clk eh illa

  • @sweetybaby9972

    @sweetybaby9972

    2 жыл бұрын

    @@gokulraj1218 yes unmatha enakum time theriayma...therija maths question kuda potu pakama vanthuta karanam enga hall KU vantha staff.. question paper kuduthatuu late vanaththum late...ivangala solitanga nangala solama irupomnu

  • @chandrasekar4
    @chandrasekar42 жыл бұрын

    It's very important to place a wall ⏰ at every stage of examination hall. When the government issues new guidelines to students it must take note of such important things. More attention to be given to every issue of students. In this age group students may not know the entire rules and regulations of each exam. Hall supervisor should be knowledgeable and guiding the student

  • @elangoelango849
    @elangoelango8492 жыл бұрын

    Very bold speech

  • @shancsk28
    @shancsk282 жыл бұрын

    Me also face that issue, they don't allow the wrist watch but my invigilator tells the time every one hour, it helps but we need every exam halls need wall clock. It's necessary for every exam.

  • @md....1886
    @md....18862 жыл бұрын

    9.15 ku booklet kodukanumnu hall ticket la potrundhanga... But engaluku 9.35 ku Dhan koduthanga... This time very worst . Ella side layum complaint. Pavam😔

  • @narmatharathinavelu7579

    @narmatharathinavelu7579

    2 жыл бұрын

    Ofcourse hall ticket la mention pannatha naan solliyum enga invigilator omr eh kodukala...she itself came to the hall by 9.15 9.30 ku thaan omr koduthanga athuku aprom than booklet eh koduthanga...hall ticket kaamichalum she didn't accept enakku antha maari instruction kodukala nu solranga...haal ticket la yum sign eh pannala

  • @mertman9625
    @mertman96252 жыл бұрын

    Grandma congratulations.. To studying this age.. Really inspired.. 👍

  • @srirangamsisters6331

    @srirangamsisters6331

    2 жыл бұрын

    Padipuku age restriction illay pa

  • @selvisel8710
    @selvisel87102 жыл бұрын

    அந்த முதல் 100question மார்க் மதிப்பும் consider pannina better.

  • @radhavinochan8476
    @radhavinochan84762 жыл бұрын

    Examination board take any good decicision of our future,

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal2 жыл бұрын

    Me too asked the same question. Ordinary watch than potrundhen.vangi vachitaanga.invigilator ta ketean. Digital watch than accept panna matom nu sonnanga. But why they collect ordinary watches. Tirunelveli centre.

  • @martinanbiah1963

    @martinanbiah1963

    2 жыл бұрын

    Nanum tvl centre thaan. Watch remove panna sonnanga. But exam time la 30mints once bell adichanga. Invigilator time sonnanga. Nice mam. Ellarukum omr fill panna help pannanga.

  • @DivyaDivya-sd5vy
    @DivyaDivya-sd5vy25 күн бұрын

    தேர்வு மையத்தில் கண்டிப்பாக கடிகாரம் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கண்டிப்பாக நாங்கள் வாட்ச் அணிந்து கொண்டு வருவோம் எப்படி எங்களுக்கு நேரம் தெரிவது எங்களுடைய 3 மணி நேரம் தான் எங்களுடைய வாழ்க்கை நிர்ணயிக்கிறது அதனால் அந்த 3 மணி நேரம் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @aamhicdeena3202
    @aamhicdeena32022 жыл бұрын

    Simple!! class la wall clock vaika vaendiayathuthaanae.....CM notice that point

  • @monkeydluffy6030
    @monkeydluffy60302 жыл бұрын

    Pesama next year eluthunga ....onum ungalala mudiyathu ...avangalum panna matanga.

  • @anand9077

    @anand9077

    2 жыл бұрын

    Yes true

  • @gmkp8284
    @gmkp82842 жыл бұрын

    Sir/madam நிறைய இடதுல இனும் transport இல இடம் வழங்கப்படும். Early morning centre poram. 8.30ku porathu mrg 5.30 ku 4.30lam poranga pavam பசங்க எல்லாம்

  • @sowbhashanmugam7491

    @sowbhashanmugam7491

    2 жыл бұрын

    Yes bro nan morning 5 kku ponen bro

  • @kavipriyaveerasundararaj9890
    @kavipriyaveerasundararaj98902 жыл бұрын

    Same thing happened to me also. No clock in exam hall. Also the invigilator didn't make any alert half an hour once. Only a starting bell and an end bell in the exam centre. Normal analog watch they asked to remove. GK part full random shading only. This happens in most of the tnpsc exams. We are worried about time management but, the exam centre is not worried about that. Even they don't get properly trained and ask us doubts in the hall. If wrist watches are not allowed then there must be a clock in the exam hall that is properly functioning . TNPSC has to take the responsibility . Thanks to Polimer TV for bringing out this most important news.

  • @RC-ol5vo
    @RC-ol5vo2 жыл бұрын

    U should argue the invigilator to allow analog the watch... Analog watch podalam... Instructions clear ah potruku la sis

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr2 жыл бұрын

    சாதாரண Watch கண்டிப்பாக வேண்டும்.

  • @Alliswell-px6ph

    @Alliswell-px6ph

    2 жыл бұрын

    Smart watch banned , ordinary watch allowed

  • @kumararun5990
    @kumararun59902 жыл бұрын

    நானும் தான் அரசு வேலைக்கு விண்ணப்பம் போட்டு இண்டர்வியூ போய் வந்தேன் ஒரு பிரையோஜனமும் இல்லை

  • @SureshKumar-sq6zl

    @SureshKumar-sq6zl

    2 жыл бұрын

    Enga na exam write pannunigala

  • @kumararun5990

    @kumararun5990

    2 жыл бұрын

    @@SureshKumar-sq6zlஆமாம் முயற்சி செய்து பார்த்தேன் ங்க ப்ரோ ஒரு பிரையோஜனமும் இல்லை 🤦🤦

  • @SureshKumar-sq6zl

    @SureshKumar-sq6zl

    2 жыл бұрын

    @@kumararun5990 enna job anna

  • @kumararun5990

    @kumararun5990

    2 жыл бұрын

    @@SureshKumar-sq6zl ஸ்டெனோ டைப்பிஸ்ட்

  • @SureshKumar-sq6zl

    @SureshKumar-sq6zl

    2 жыл бұрын

    @@kumararun5990 kk na

  • @jegatheeswarisathiamoorthi4098
    @jegatheeswarisathiamoorthi40982 жыл бұрын

    Same problem here...2 yrs prepare panni exam elutha vantha, time theriyama therinja questions eh miss panra mari ayiruchu....pls Tnpsc konjo avangaluku proper instructions kudunga... digital watch ku analog watch Ku difference theriama neraya per life la viladuranga....

  • @haribhaskar5410
    @haribhaskar54102 жыл бұрын

    You are responsible for everything . You should brave enough to do what you think in hard situations.

Келесі