"என்ன ஊத சொன்னா உறிஞ்சிர" 4 பேரால மல்லுக்கட்ட முடியல ...செம போதை ஆசாமியிடம் போராடிய போலீசார்

ஊதுப்பா... ஊது... சாரிப்பா... சாரி!- போதை ஆசாமியிடம் ஒரு மணி நேரம் போராடிய போலீசார்
#PolimerNews | #Polimer | #TamilNews #Drunkenman | #Police | #Attrocity
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 000

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan74152 жыл бұрын

    அரசே குடிக்கவும் சொல்லி, அப்புறம் காசை புடுங்கவும் சொல்லுது.அருமை!

  • @sivakumars2211

    @sivakumars2211

    2 жыл бұрын

    S

  • @subramanianperumal2558

    @subramanianperumal2558

    2 жыл бұрын

    Yes corrda sonniga brother

  • @PraveenKumar-tn7hi

    @PraveenKumar-tn7hi

    2 жыл бұрын

    Dravida model 👌👌👌

  • @jebastinimmanuel3973

    @jebastinimmanuel3973

    2 жыл бұрын

    அரசே கத்தியும் விக்குது, அப்புறம் கொலை செய்தால் ஜெயில்ல போடுது. அந்தமாதிரி இருக்கு🤭🤣 அறிவு இருக்கனும்.

  • @kenkingstonuk2840

    @kenkingstonuk2840

    2 жыл бұрын

    Bro.super words 👍

  • @shyanasbegum3664
    @shyanasbegum36642 жыл бұрын

    முதல்லா சாராயத்தை ஒழிக்க பாருங்க அப்புறம் ஆளப்புடிப்பிங்க🤦‍♂️

  • @srikumar2266

    @srikumar2266

    2 жыл бұрын

    Athukalam vakku illa

  • @thanjaikarthi-yindialogues7255

    @thanjaikarthi-yindialogues7255

    2 жыл бұрын

    அது வாய்ப்பு இல்ல ராசா 😂

  • @deconbuilders5432

    @deconbuilders5432

    2 жыл бұрын

    அரசாங்க ஊழியர்கள் சக மனிதர்களை மதிக்க வேண்டும் அவர் மது குடித்து இருக்கின்றாய் என்று தெரிந்தும் அவரிடம் எப்படி நடந்து கொள்வது அநாகரிகமானது.

  • @pselvam3492

    @pselvam3492

    2 жыл бұрын

    முதல்லபோலிச

  • @ramachandran1752

    @ramachandran1752

    2 жыл бұрын

    Nenga bus la free ya pogurathuku wineshop la 30 rupess price etitanga....oosyla bus la poga matum teriyuthu.....wine shop ha close panna solra

  • @karthikeyans5371
    @karthikeyans53712 жыл бұрын

    முன்னாடி தெருவில் இவங்களே சாராயம் விற்பார்கள் .. அடுத்த தெருவில் இவங்களே பிடிச்சு விசாரிப்பார்கலாம்

  • @THYAGUC

    @THYAGUC

    2 жыл бұрын

    This is business 💥

  • @AshokKumar-vy7bc

    @AshokKumar-vy7bc

    2 жыл бұрын

    😂

  • @lifeisagame4017
    @lifeisagame40172 жыл бұрын

    சுலபமாக இருக்கும் வேலைகளை மட்டுமே நம்ம அரசு கவனிக்கும். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அறிந்து பொதுப்பணி அமைச்சர் அதிகாரிகள் இவர்களை யாரும் விரட்டி பிடித்து அபராதம் போடுவதில்லை

  • @KarthikBrothersMedia

    @KarthikBrothersMedia

    2 жыл бұрын

    Arumai

  • @Nabila_jenifa

    @Nabila_jenifa

    2 жыл бұрын

    Correct

  • @bakidharans729

    @bakidharans729

    2 жыл бұрын

    Kudithu vittu bike otuvadhai pidika koodadha? Ivar kudithu vittu yedhiril varum nabarai kondru vittal?

  • @m.prabakarnm.prabakarn5872

    @m.prabakarnm.prabakarn5872

    2 жыл бұрын

    சபாஷ் 👏🏽👏🏽👌🏼 மிகவும் சரியாக ச்சென்றீர்கள் தோழர் 😠😠✊🏼

  • @nateshvivek9835

    @nateshvivek9835

    2 жыл бұрын

    உண்மை

  • @SelvaKumar-jm5tu
    @SelvaKumar-jm5tu2 жыл бұрын

    தமிழ் நாடு அரசு நம்ம காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் கொடுக்கிறோம்

  • @jiyavudeenjiyavudeen990

    @jiyavudeenjiyavudeen990

    2 жыл бұрын

    Sema

  • @bakiyarajnithya7814

    @bakiyarajnithya7814

    2 жыл бұрын

    எங்கயா இருக்க சூப்பர்

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    சாராயத்தை அரசே விற்கிறீர்கள் அதை எங்கே குடிக்க வேண்டுமென்று சொல்லி விட்டால் நன்றாக இருக்கும். குடித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து சென்றால் 100 முதல் 200 ரூபாய் ஆகும். அதை யார் தருவார்கள் அரசாங்கம் தருமா.சாராயத்தை வாங்கிக்கொண்டு நேராக வீட்டில் எடுத்துவந்து மனைவி பிள்ளை குட்டிகள் கண்ணெதிரே உட்கார்ந்து குடிக்க சொல்கிறார்களோ. சாராயத்தை வாங்கி கொண்டு பூங்கா போன்ற இடங்களில் எடுத்துக் சென்று குடித்தால் அங்கு பொதுமக்கள் வரும் இடம் குடிக்க கூடாது என்பார்கள். அப்ப குடிகாரன் எங்கேதான் குடிப்பது. சோதனை சோதனை வேதனை. குடிப்பழக்கம் இல்லாத எனக்கே இவ்வளவு கோபம் வரும்போது பாவம் குடிகாரர்கள் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.

  • @SelvaKumar-jm5tu

    @SelvaKumar-jm5tu

    2 жыл бұрын

    நன்றி நண்பா

  • @jesus-go5ss

    @jesus-go5ss

    2 жыл бұрын

    😂😂😊😂😂

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu2 жыл бұрын

    இதெல்லாம் மிகப்பெரிய செய்தி.நம்ம போலிசை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் போலிசின் மதிப்பு.

  • @vjay8196

    @vjay8196

    2 жыл бұрын

    Fact bro

  • @joowills
    @joowills2 жыл бұрын

    சரக்கும் விற்போம், குடிச்சிட்டு வந்தா அபதாரமும் போடுவோம்.

  • @snat85

    @snat85

    2 жыл бұрын

    குடிச்சா ஆட்டோவில வீட்டுக்கு போ.... இல்ல வாங்கிட்டு போய் வீட்ல குடி‌... குடிச்சுட்டு வண்டி ஓட்றதே தப்பு இதுல பெரிய புழுத்தி மாதிரி பேசவேண்டியது...

  • @semparuthipoove9381

    @semparuthipoove9381

    2 жыл бұрын

    Kudicrukiya.thambuo

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    சாராயத்தை அரசே விற்கிறீர்கள் அதை எங்கே குடிக்க வேண்டுமென்று சொல்லி விட்டால் நன்றாக இருக்கும். குடித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து சென்றால் 100 முதல் 200 ரூபாய் ஆகும். அதை யார் தருவார்கள் அரசாங்கம் தருமா.சாராயத்தை வாங்கிக்கொண்டு நேராக வீட்டில் எடுத்துவந்து மனைவி பிள்ளை குட்டிகள் கண்ணெதிரே உட்கார்ந்து குடிக்க சொல்கிறார்களோ. சாராயத்தை வாங்கி கொண்டு பூங்கா போன்ற இடங்களில் எடுத்துக் சென்று குடித்தால் அங்கு பொதுமக்கள் வரும் இடம் குடிக்க கூடாது என்பார்கள். அப்ப குடிகாரன் எங்கேதான் குடிப்பது. சோதனை சோதனை வேதனை. குடிப்பழக்கம் இல்லாத எனக்கே இவ்வளவு கோபம் வரும்போது பாவம் குடிகாரர்கள் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.

  • @atheeabi1815

    @atheeabi1815

    2 жыл бұрын

    Vidiyal 🗯

  • @atheeabi1815

    @atheeabi1815

    2 жыл бұрын

    @@snat85 atha vikalaina kudikave thevai ellala 🤯

  • @MindLoop18
    @MindLoop182 жыл бұрын

    மது குடிதவரிடம் இவ்வளவு கடுமையாக நடக்கும் காவல்துறை மதுவை விற்பனை செய்பவர்களிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்

  • @deconbuilders5432

    @deconbuilders5432

    2 жыл бұрын

    அரசாங்க ஊழியர்கள் சக மனிதர்களை மதிக்க வேண்டும் அவர் மது குடித்து இருக்கின்றாய் என்று தெரிந்தும் அவரிடம் எப்படி நடந்து கொள்வது அநாகரிகமானது.

  • @entertainingentrepreneur9460

    @entertainingentrepreneur9460

    2 жыл бұрын

    Mama mama velaiyamattumtha seyvapala

  • @heathledger5935

    @heathledger5935

    2 жыл бұрын

    ஏன் என்றால் ஒரு பாம்பின் கால் இன்னொரு பாம்பிற்கு தான் தெரியும். என்ன ஒரு தேவுடியா வேலை என்று 😆 °° 😜

  • @karthikeyanr5945
    @karthikeyanr59452 жыл бұрын

    அடங்கப்பா குடித்தவனுக்கே இப்படினா இதை வித்தவன் தயாரித்தவனை என்ன பாடுபட போறாங்களோ

  • @m-y-k

    @m-y-k

    2 жыл бұрын

    நீங்க சொல்வது புரியுது தல!

  • @muruganyho

    @muruganyho

    2 жыл бұрын

    Avlothaan vithavan sethaan

  • @50vmk

    @50vmk

    2 жыл бұрын

    😂😂🤣🤣🤣

  • @shenbagaraj740

    @shenbagaraj740

    2 жыл бұрын

    இன்னுமாடா இந்த உலகம் நம்மல நம்புது இப்படிக்கு DMK, ADMk

  • @krishvicky6191

    @krishvicky6191

    2 жыл бұрын

    😂

  • @jaysuthaj5509
    @jaysuthaj55092 жыл бұрын

    இதே போல் பணியில் இருக்கும் போது மது போததையில் இருக்கும் காவல்துறை யினரையும் பொதுமக்கள் பிடித்து நல்ல ஊ°°°°°°°தூ°°°என்று சொல்ல வேண்டும்

  • @rajiraji4144

    @rajiraji4144

    2 жыл бұрын

    U r right

  • @jecinstanly3308

    @jecinstanly3308

    2 жыл бұрын

    s u per

  • @udayashankar6418

    @udayashankar6418

    2 жыл бұрын

    Avanunga helmet podama thaan oturaanunga.. ivanuga keela vilundha mattum ivanuga samsaaramga thaali irangaadhaa?? Vidhavaiyaana piragu sankaransankara na enna artham?? Ivanuga poi serndhuduvaanuga

  • @ganeshraji8415

    @ganeshraji8415

    2 жыл бұрын

    Super

  • @kvikramdonvikram.k3234

    @kvikramdonvikram.k3234

    2 жыл бұрын

    Yaarachi orutharu varinji kattitu vandhuduvinga nenga yallam thirundhavey matinga

  • @pandiyarajanp3602
    @pandiyarajanp36022 жыл бұрын

    அவர் உங்களிடம் மாட்டவில்லை.. நீங்கள்தான் அவரிடம் மாட்டிகொண்டீர்கள் 🤣😂

  • @devaguru24

    @devaguru24

    2 жыл бұрын

    Good comment !!

  • @durgaprasadhv4822

    @durgaprasadhv4822

    2 жыл бұрын

    Water + water = ????

  • @kuppuswami2819

    @kuppuswami2819

    2 жыл бұрын

    Correct 😂😂😂

  • @anbumaniv2508

    @anbumaniv2508

    2 жыл бұрын

    😀

  • @user-xz7cl8kg7y

    @user-xz7cl8kg7y

    2 жыл бұрын

    @@durgaprasadhv4822 matter

  • @devasenadevasena6559
    @devasenadevasena65592 жыл бұрын

    தயவுசெய்து போதைப்பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் இதனால் நிறைய குடும்பங்கள் அழிகின்றன 🙄🙄🙄🙄🙄

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh2 жыл бұрын

    அரசாங்கத்துக்கு நெரையா வருமானம் தானே அப்புரம் ஏன் அவன் போதையை பேசியே குரைக்கிரீங்க 👿👿😡

  • @SivaKumar-tw5zw

    @SivaKumar-tw5zw

    2 жыл бұрын

    போதை குறைஞ்சா தானே மறுப்படியும் குடிப்பான் அரசுக்கு வருமானம் வேனுமில்ல.

  • @shankarnarayanan1732

    @shankarnarayanan1732

    2 жыл бұрын

    ஆம் அது தானே , மேலும் இரு quartarகளை வாங்க வைக்க வேண்டும் அல்லவா

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan2 жыл бұрын

    முதலில் சாராய ஆலை வச்சு இருக்குறவங்க இப்படி புடிங்க சாராயம் விக்கிற அரசாங்கம் தூ 😂😂😂

  • @Americavil

    @Americavil

    2 жыл бұрын

    அது பிடிக்க முடியாது பெரிய இடத்து விவாகாரம்

  • @p.c.saransaravanan3332
    @p.c.saransaravanan33322 жыл бұрын

    எதுக்கு இவ்வளவு கஷ்டப்படனும், எல்லா போலீஸும் wine shop போய் நின்னுகிட்டு குடிக்கர அனைவரையுமே புடிச்சி case போடலாமே, எதுக்கு ரோடு வரைக்கும் வரவச்சி அவங்கமேல case போடணும்?

  • @muthu9108

    @muthu9108

    2 жыл бұрын

    Super arumaiyana thagaval..

  • @gomathicvsivaprakash8111

    @gomathicvsivaprakash8111

    2 жыл бұрын

    Super

  • @Simbhuraj

    @Simbhuraj

    2 жыл бұрын

    Sema

  • @abdulkalamkalam7646

    @abdulkalamkalam7646

    2 жыл бұрын

    Super 👌

  • @Americavil

    @Americavil

    2 жыл бұрын

    அரசாங்கம் ரோடு வந்தும் விரட்டி பிடிக்க சொல்லுது அப்பாம் தான் திரீலீங்க இருக்குமாம் போலீஸ்னா திருடான பிடிக்கிறா மாதிரி மது பிரியாரா விரட்டி பிடிக்கனுமாம்

  • @seithozhil3602
    @seithozhil36022 жыл бұрын

    டிராபிக் பொலீஸ் டூட்டி முடிஞ்சதும் அங்கே தான் போவார்

  • @jsaran7938

    @jsaran7938

    2 жыл бұрын

    🤣😄😄

  • @sarath_smart0077
    @sarath_smart00772 жыл бұрын

    யோவ் பாலிமர் இந்த வீடியோவ அவங்க குடும்பம் பார்த்தா எவ்வளவு வருத்தம் படுவாங்க... இதே உங்கள் பாலிமர் ஊழியராக இருந்தா இது போல போட்டு இருப்பிங்களா.. 🤦‍♂️

  • @mountainfallswater4703

    @mountainfallswater4703

    2 жыл бұрын

    Sarakku Vikkirathum government athai kudichittu vandha pudikirathum government. Ithula enna logic irrukku 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sarath_smart0077

    @sarath_smart0077

    2 жыл бұрын

    @@mountainfallswater4703 logic illa bro family person ha iruntha intha video va parthu avangaluku kulla fight varum la atha

  • @mountainfallswater4703

    @mountainfallswater4703

    2 жыл бұрын

    @@sarath_smart0077 yes bro

  • @prasadm2536

    @prasadm2536

    2 жыл бұрын

    அந்த வருத்தம் அவனுக்கு இருக்கணும் ப்ரோ. குடும்பத்தை பற்றி அக்கறை இருந்தால் இது போல முழு போதையில் இருக்க மாட்டான், வண்டியும் ஓட்டமாட்டான்.

  • @m.palanikumarm.palanikumar9715

    @m.palanikumarm.palanikumar9715

    2 жыл бұрын

    Super.. Super.. Super.. Sir

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl2 жыл бұрын

    Government is selling liquor and government is self putting fine and punishment 😂

  • @DhakshinMoorthy

    @DhakshinMoorthy

    2 жыл бұрын

    Gov kadaila vanguradha thappunu solli gov eh pudikudhu 🤣🤣🤣 idhula yaru arivu kettavanunga

  • @smartsaran0102

    @smartsaran0102

    2 жыл бұрын

    🤣😂

  • @rocketraja3505

    @rocketraja3505

    2 жыл бұрын

    Apo government muthiram kudika sona kudipiya da daba thalaiya

  • @hortnavin
    @hortnavin2 жыл бұрын

    குடித்துவிட்டு நடந்து சென்றால் கூட குற்றமா? இல்ல அந்த நபர் வேறு ஏதாவது குற்றம் செய்தாரா? ...குடித்துவிட்டு வருபவர்களை காவல் துறையும் பாலிமர் செய்தியும் கிண்டல் செய்வதாக தெரிகிறது..!! குடித்துவிட்டு அமைதியாக சென்ற நபரை ஒரு மணி நேரமாக தொந்தரவு செய்த காவல் துறைக்கு எனது கடும் கண்டனம்!!

  • @cpalani2582
    @cpalani25822 жыл бұрын

    முதலில் டாஸ்மார்க் கடையை மூடுங்க அப்புறம் உங்க சட்டத்தை பயன் படுத்துங்க

  • @thangamani6238
    @thangamani62382 жыл бұрын

    அத விக்கும் முதல் அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டும்

  • @VISHALVISHAL-vk6es
    @VISHALVISHAL-vk6es2 жыл бұрын

    ஊத சொன்னதை மது என்று நினைத்து உறுஞ்சு இருப்பாரு போல 😂😂

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle2 жыл бұрын

    மக்களால் வருமானம் பார்க்கும் அரசாங்கம், மக்களின் உயிரை பத்தியா கவலைப்படப்போகுது.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni80932 жыл бұрын

    மதுகடையை திறந்து வைத்து விட்டு குடிக்கிறான் என்றால் என்ன அர்த்தம். அவனும் அவன் குடும்பமும் பாவம்

  • @irgrk
    @irgrk2 жыл бұрын

    அரசாங்கத்திற்கு நன்கொடை அளித்தவரை இப்படி அவமதிக்கலாமா...

  • @sangilikaruppu4473
    @sangilikaruppu44732 жыл бұрын

    சரக்கு உள்ள போனா தான்யா நம்ம ஆளுக்கு மூளை இந்த மாதிரி வேலை செய்யும்😂

  • @sakthivel.ramasamy7163
    @sakthivel.ramasamy71632 жыл бұрын

    அரசு விா்பதால் அவா் குடித்துவிட்டு வந்தாா் என்ன தவறு

  • @Dineshkumar-sr6vo

    @Dineshkumar-sr6vo

    2 жыл бұрын

    Vangitu poi vitla kudi ila kudichitu nadanthu po ivan bike otiti poi una adichi thukana apa theriyum yena thavaru nu

  • @Dineshkumar-sr6vo

    @Dineshkumar-sr6vo

    2 жыл бұрын

    Arasu ethu vithalum vangi kudipana puchi maranthu vikutha vangi kudika soluga

  • @ilayarajakilayarajak6213
    @ilayarajakilayarajak62132 жыл бұрын

    பாலி உன் இசை வேற லெவல்

  • @sakthisenthil3376
    @sakthisenthil33762 жыл бұрын

    அவன் குடிச்சி இருக்கானு ஆடும் போதே தெரியுது என் சார் ஊத வேற சொல்லி உங்க நேரத்தை வீணாக்குறீங்க.

  • @seshoo76

    @seshoo76

    2 жыл бұрын

    for booking need a evidence.

  • @kulandaivelm8428

    @kulandaivelm8428

    2 жыл бұрын

    எவிடன்ஸ் வேணும் சார்

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    @innsaiyammalmercyinnsaiyam5580

    2 жыл бұрын

    இவங்க குடிகாரனைப் பிடிசிட்டாங்களாம் எங்க ஏரியா வில் poloce peat பக்கத்து நியாய விலைக் கடையில ஆம்னி ven வச்சு அரசி கடத்துறானுக. அதையெல்லாம் போலீஸ் கண்டுக்காது. Trichy.

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj96812 жыл бұрын

    தமிழ்நாடு போலீஸ் யாரும் மது அருந்துவதே இல்லை ரொம்ப உத்தமர்கள் என்ன வேல்ராஜ் உனக்கு ஏதோ ஒரு பொழுதுபோக்கு

  • @manikandanmani2422
    @manikandanmani24222 жыл бұрын

    இலவசம் இல்லாமல் ஒயின் ஷாப் பை மூடினால் இனி இதுபோல் எதுவும் நடக்காது அதுக்கு நான் 😂😂😂

  • @joseinstin1895
    @joseinstin18952 жыл бұрын

    காவல்துறை மதுவை தடை செய்யுங்கள் பார்க்கலாம் அப்பாவி மக்களை பிடிப்பதை விட்டுவிட்டு அரசியல்வாதியடம் கேள்வி கேளுங்கள் மதுவை தடை செய்ய கோரிக்கை வையுங்கள் முடிந்தால் தமிழ்நாடு உறுப்படும்

  • @user-qm5su6go1k

    @user-qm5su6go1k

    2 жыл бұрын

    ஏது போலீஸ் மதுவை தடை செய்யனுமா????? நா இனி குடிக்க மாட்டேனு சபதம் எடுக்க மாட்டீங்க விக்கற அரசாங்கத்த கேள்வி கேக்க சொன்னா இங்க வந்து போலீஸ்ஸ கேள்வி கேட்டுட்டு இருக்கிங்ளே நண்பா அத்தன போராட்டம் பண்ணீயும் ஒன்னு நடக்கல. இதுல போலீஸ் கோரிக்கை வச்சா மட்டும் உடனே எல்லா கடையையு இழுத்து மூடிட்டுபோயிருவாங்களா??????????????????????

  • @joseinstin1895

    @joseinstin1895

    2 жыл бұрын

    @@user-qm5su6go1k விற்கவும் செய்யுறிங்க புடிக்கவும் செய்யுறிங்க இரண்டுமே அரசுத்துறை தானே அப்ப தடை செய்யலாம்

  • @joseinstin1895

    @joseinstin1895

    2 жыл бұрын

    @@user-qm5su6go1k அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்குல காவல்துறை நல்லத்துக்கு குரல் தரலாம் 😡 நாடு எப்போ உருப்படும் தெரியவில்லை

  • @user-qm5su6go1k

    @user-qm5su6go1k

    2 жыл бұрын

    @@joseinstin1895 தடை செய்யறது போலீஸ் வேலை இல்லை மது விற்க கூடாதுனு ஒன்னு நீதிமன்றம் சொல்லனு இல்ல அரசாங்கம் சொல்லனும் இல்லையா குடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு வரவங்கள போலீஸ் புடிக்க கூடாது நீதிமன்றமு அரசாங்கமு ஒரு உத்தரவு போட்டா போதும் அப்டி போலீஸ் புடிக்க கூடாதுனு நீதி மன்றமோ அரசாங்கமோ சொல்லீட்டா போலீஸ்க்கு இருக்கற பெரிய தலை வலி குறைஞ்ச மாதிரி இருக்கும்

  • @user-qm5su6go1k

    @user-qm5su6go1k

    2 жыл бұрын

    @@joseinstin1895 அந்த கருமத்த குடிக்காம இருந்தாலே போதும் சீக்கரம் உருப்படும்

  • @JasonAmma
    @JasonAmma2 жыл бұрын

    அவர்தான் குடிச்சு இருக்காருனு பார்த்தாலே தெரியுது.... பின்ன எதுக்க Analyzer?? ரொம்ப உத்தமரகளா உங்களை காட்டிக்கவா.?🤦‍♀️

  • @user-oq7wj7ev2f
    @user-oq7wj7ev2f2 жыл бұрын

    தமிழ் கலாச்சாரம் அடியோடு குடிகாரர் கலாச்சாரமாக மாறி விட்டது.. வேதனை

  • @Yamu89i

    @Yamu89i

    2 жыл бұрын

    அது தான் திராவிட மாடல்

  • @infant_editz

    @infant_editz

    2 жыл бұрын

    @@Yamu89i modita solli wineshop ku ban pana sollu

  • @snat85

    @snat85

    2 жыл бұрын

    முதலில் தமிழ்நாட்டை விட்டு வெளியே போய் மத்த மாநிலங்கள் மத்த நாட்டை பார்.... மது எல்லா நாடுகளிலும் விற்கப்படுகிறது.... குடிக்கத்தெரியாமல் குடித்துவிட்டு அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது....

  • @PraveenKumar-tn7hi

    @PraveenKumar-tn7hi

    2 жыл бұрын

    Dravida model 👌👌👌

  • @johnpeter9854

    @johnpeter9854

    2 жыл бұрын

    👌

  • @jaganselvam1967
    @jaganselvam19672 жыл бұрын

    வீதி வீதியாக கடைய திறந்து வைத்து விட்டு குடி குடியை கெடுக்கும் யார் குடி நாசமா போன என்ன நம் நாடு வளமாக இருக்கனும்

  • @arulprakash9000
    @arulprakash90002 жыл бұрын

    அவரு பாவம் எந்த தூக்கத்தில் குடித்து விட்டு வந்தாரோ.......

  • @vishnun9016
    @vishnun90162 жыл бұрын

    இது எவ்ளோ பெரிய அசிங்கம்....

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q2 жыл бұрын

    நல்லவேளை !!காவலர்கள் முரட்டுதனத்தை காட்டாமல் நடந்துகொண்டது பாராட்டதக்கது.

  • @rx100z

    @rx100z

    2 жыл бұрын

    ஆனால் மானத்தை வாங்கி விட்டனர்.. அது எவ்வளவு பெரிது?

  • @manivannan1534
    @manivannan15342 жыл бұрын

    சட்டம் ஒழுங்கு கெடுக்கிறதுக்கு இந்த குடி ஒரு காரனம்😔😔😔

  • @Dineshkumar-sr6vo

    @Dineshkumar-sr6vo

    2 жыл бұрын

    State ku 70 percentage income ithula tha varuthu itha stop pana chance ye ila

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis69502 жыл бұрын

    அப்படி என்றால் ஊட்டி கொடுக்கின்ற அரசாங்கத்தை என்ன சொல்வது🤔🤔

  • @SR-ws6zy
    @SR-ws6zy2 жыл бұрын

    இவனுக கடையை தொறந்து வைத்து விட்டு ஊத சொன்னா எப்படி நியாயம் இவரைப்போல எல்லோரும் செய்ய வேண்டும்

  • @guruglobalagency9421
    @guruglobalagency94212 жыл бұрын

    மதுவை அரசே விற்று விட்டு பின் ஊத சொன்னால் என்ன அர்த்தம்.

  • @ennathala8693

    @ennathala8693

    2 жыл бұрын

    💯😂

  • @Dineshkumar-sr6vo

    @Dineshkumar-sr6vo

    2 жыл бұрын

    Oothanum nu aartham 😂😂

  • @ennathala8693

    @ennathala8693

    2 жыл бұрын

    @@Dineshkumar-sr6vo pa-hhh😵

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw2 жыл бұрын

    இவங்களே சாராயம் விற்பாங்களாம் குடிச்சிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு வந்தா இவர்களே புடிப்பாங்களாம் என்ன. கொடுமை சரவணா

  • @yohinthyo1324
    @yohinthyo13242 жыл бұрын

    இவுங்களே சரக்கு விப்பாங்காள இவுங்களே சரக்கு அடுச்சா புடிப்பாங்களா...என்னாட சட்டம்...

  • @garuda.07garuda34
    @garuda.07garuda342 жыл бұрын

    குடிக்க சொன்ன அரசு ஊத சொன்னது போலீஸ் 🙄

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy53812 жыл бұрын

    இது நம்பும்படி இல்லை. தற்போது விற்பனையாகும் சரக்கில் இந்த அளவு போதைஏற வாய்ப்பே இல்லை. ஏதாவது கள்ளச்சாராயம் ஆக இருக்கும், தீர விசாரணை நடத்துங்கள். ☹️☹️☹️

  • @user-vv8fe1yz2c

    @user-vv8fe1yz2c

    2 жыл бұрын

    Thalaivaaàaaaaaa ...... Fact fact fact fact

  • @vigneswarang9371

    @vigneswarang9371

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @jsaran7938

    @jsaran7938

    2 жыл бұрын

    🤣😄🤣😄

  • @selvamaninarayanasamy5381

    @selvamaninarayanasamy5381

    2 жыл бұрын

    @@user-vv8fe1yz2c நெப்போலியன் காஸ்மீர் என்று ஒரு ரகம் இருக்கும், அப்படித்தான் இருக்கும். 😒😒😒

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas78782 жыл бұрын

    polimer க்கு மட்டும் எப்படிதான் இப்படி news கிடைக்குமோ ?

  • @sasikumaren8731
    @sasikumaren87312 жыл бұрын

    தமிழ் குடி தமிழ் குடி என்கிறார்களே அது இதுதானா திராவிட சாராயம்

  • @mohankumar19236

    @mohankumar19236

    2 жыл бұрын

    டேய் இவன் தன்னி அடிச்சதுக்கு எல்லாமாடா திராவிடத்த திட்றிங்க

  • @sasikumaren8731

    @sasikumaren8731

    2 жыл бұрын

    @@impartial7590 அது தெரிகிறது இப்போதுள்ள திராவிட சாராய குடி பற்றி சொன்னேன்

  • @sasikumaren8731

    @sasikumaren8731

    2 жыл бұрын

    @@mohankumar19236 ஏன்டா சாராயத்தை உற்பத்தி விற்பனையை செய்வது யார் அதை சொல்லுடா டிஆர்.பாலு சசிகலா,ஜெகத்ரட்சகன்,கனிமொழி மற்றும் கலாநிதி அவர்கள் நிறுவனங்களில் இருந்து தான் தமிழக அரசு சாராயம் வாங்கி விற்பனை செய்கிறது

  • @selvaan2408
    @selvaan24082 жыл бұрын

    அவனுக்கு போலிஸ் கொடுக்கும் மரியாதையை பார்த்தீர்களா?

  • @DhakshinMoorthy

    @DhakshinMoorthy

    2 жыл бұрын

    En kuduka matanga oruthan kedachita podhum ...avana vachi senju time pass pannuvanga idhu pondra aalunga kitta dhan avanga adhigaratha kaatuvanga vekkam kettavargal

  • @kvikramdonvikram.k3234

    @kvikramdonvikram.k3234

    2 жыл бұрын

    @@DhakshinMoorthy ungaluku vekkam irukka namma olunga irundha yaarum edhum keka mudiyadhu namma mudichitu pona kekadhan seivanga namma nalladhuku kekravanga yallam vekkam kettavanga appo nee yaaru

  • @DhakshinMoorthy

    @DhakshinMoorthy

    2 жыл бұрын

    @@kvikramdonvikram.k3234 dei unaku iruka edhu nalla dhu kekradhu nalladhu na edhuku tasmark open panni gov nadathuran adha mooda sollu .... Oru pakkam kudikka vachi Maru pakkam fine pudunguranga edhuku...nadandhu poravanta edhuku alcohol test adhu paathale therinjurum ...idhuve oru vilai uyardha car la varavana ipadi panuvangala inga yaruku vekkam illa

  • @kvikramdonvikram.k3234

    @kvikramdonvikram.k3234

    2 жыл бұрын

    @@DhakshinMoorthy idha kekavendiyadhu Inga illa head yaaro anga kekanum namma pandra thappu adhudhan questions mathi mathi kekrom.test edukardhu level of alcohol kandariya high ah irundha avanala vandi otamudiyadhu otanum kekadhan viluvan so avanga test panni bodha theliya vachidhan anupuvanga

  • @DhakshinMoorthy

    @DhakshinMoorthy

    2 жыл бұрын

    @@kvikramdonvikram.k3234 na sonnadhala dhana neenga enna kekringa adhu pola idhu pesu porula perusa maruna oru nerukadi erpadum

  • @kannanp4619
    @kannanp46192 жыл бұрын

    என்ன கொடுமை இது தமிழ் நாடு அரசு சாராயம் விற்கும் அதே அரசு கைதும் செய்யும் 🤔🤔

  • @sabaribala5749
    @sabaribala57492 жыл бұрын

    மிகப்பெரிய பயங்கரவாத செயலில் ஈடுபட்டவரை தமிழ்நாடு காவல்துறை சாமார்த்தியமாக பிடித்து தொலைக்காட்சிக்கு பேட்டி

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai49182 жыл бұрын

    யாரு பெத்த பிள்ளையோ???? இந்த வயதில் இப்படி. பெற்ற தாய்க்கு எந்தமாதிரி இருக்கும்.????

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n2 жыл бұрын

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rajagopalv6531
    @rajagopalv65312 жыл бұрын

    அரசு அலுவலகங்களில் தண்ணி அடித்து விட்டு வேலை செய்கிறார்கள்.

  • @venkatesank5166
    @venkatesank51662 жыл бұрын

    ரோட்டில் குடித்தவர்கள் குடிக்காதவர்கள் என அனைவரையும் நிறுத்தி சோதனை இடுவதற்கு மாற்றாக ஒயின் ஷாப் முன்பு நின்று குடித்தவர்களை மட்டும் கரெக்டாக பிடித்து விடலாமே ஏன் அதை செய்வது இல்லை?🤔

  • @user-qz6xu8ut6p
    @user-qz6xu8ut6p2 жыл бұрын

    விசாரிக்கிறீங்களா.. ???எங்க கிடைச்சது ன்னு தானா.. ??அரசாங்கம் விக்குது.. குடிச்சான்.. இதுக்கெல்லாம் விசாரணை.. நாடு விளங்கிடும்

  • @Airportmoorthy_fans

    @Airportmoorthy_fans

    2 жыл бұрын

    loosu .. kudichtu vandi otitu vandhathuku fine podranga da loosu

  • @AnandDubai
    @AnandDubai2 жыл бұрын

    100 இல்ல 200 கொடுத்திருந்தால் இந்த நிலை வருமா டாஸ்மார்க்க மூட துப்பில்ல இந்த விடியாத அரசுக்கு

  • @KBalathandayutham
    @KBalathandayutham2 жыл бұрын

    அரசுக்கு மாற்று சிந்தனை வரவேண்டும்...

  • @tamilanworldsavebirds5978

    @tamilanworldsavebirds5978

    2 жыл бұрын

    சிந்தனை இருத்தல் ஏன் இந்த நாட்டில் வினை...வின்னான ஓன்று தான் இங்கு விளம்பரம்மே...

  • @balaji.1985
    @balaji.19852 жыл бұрын

    ஒரு ஆளுக்கு நான்கு போலீஸ் என்றால் தமிழ்நாடு 👍👍👍👍

  • @ravichandran9534
    @ravichandran95342 жыл бұрын

    ஊதிட்டு எவ்ளோ போதையா இருந்தாலும் அதே வண்டில ஊட்டுக்கு போலாம் அது தவறில்லை!

  • @yogayogi663
    @yogayogi6632 жыл бұрын

    பாவம் இந்த நியூஸ் பாத்துட்டு இவுங்க குடும்பத்துல இருக்குறவங்க அசிங்கபடுவாங்க ......

  • @anbaanavanadangaathavan7996

    @anbaanavanadangaathavan7996

    2 жыл бұрын

    அந்த அறிவு அவனுக்கு வேணும்

  • @winzogaming3448
    @winzogaming34482 жыл бұрын

    😍நடிகர் வையாபுரி💥 ரசிகர்கள் சார்பாக அவர் ஊதி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥

  • @coolrobin000
    @coolrobin0002 жыл бұрын

    நல்லா மல்லு கட்டுங்க.. ஒன்னும் இல்லாதவன் கிட்ட.. இதுக்காக ஒரு மணி நேரம் 4 பேரு வேல பாக்காம இருங்க.. பேசாம அவன ஓரமா படுக்க சொன்னா காலைல போய் இருப்பான்

  • @sridharkathamuthu5110
    @sridharkathamuthu51102 жыл бұрын

    அப்படிதாண்டா வருவோம் உங்களால் ஒரு கூந்தலும் புடுங்க முடியாது

  • @gmuthulakshmi7852
    @gmuthulakshmi78522 жыл бұрын

    நாட்டில் செய்யாதே தப்பை இவர் ஒருவர் மட்டும்தான் செய்திருக்கிறார்

  • @muthamilselvanannadurai1635
    @muthamilselvanannadurai16352 жыл бұрын

    அரசாங்கமே பார் நடத்தி குடிக்க சொல்லுமாம், அதே அரசாங்கம் புடிக்கவும் சொல்லுமாம்- அப்ப அரசாங்கம் காட்டியும் கொடுக்குது கூட்டியும் கொடுக்குது

  • @hajahaja7576
    @hajahaja75762 жыл бұрын

    பயங்கரம்.அப்பாவிகள புடிக்க என்ன பில்டப்,இத எல்லாரிடமும் காட்டணும்

  • @kaviyamvel8906
    @kaviyamvel89062 жыл бұрын

    அவரு குடிச்சுருக்காரேன்னு கண்டுபிடிச்சு இப்ப என்ன பண்ண போறீங்க சார்?கவர்ன்மெண்ட் கூ வருமானம் பத்தலன்னு சிக்குன்னுவன்கிட்டலாம் பிடுங்க பாக்குறீங்க

  • @sssdj1854
    @sssdj18542 жыл бұрын

    கவனிச்சீங்களா:--- அவர் அந்த காவலாளியின் சட்டை பாக்கெட்டில் தொட்டு தொட்டு எதையோ சுட்டி காட்டி சொல்ல விரும்புகிறார் கவனிச்சீங்களா....... 😀😀😀

  • @deconbuilders5432
    @deconbuilders54322 жыл бұрын

    அரசாங்க ஊழியர்கள் சக மனிதர்களை மதிக்க வேண்டும் அவர் மது குடித்து இருக்கின்றாய் என்று தெரிந்தும் அவரிடம் எப்படி நடந்து கொள்வது அநாகரிகமானது.

  • @musiclover7076
    @musiclover70762 жыл бұрын

    மதுபிரியர்களை இப்படி இழிவாக நடத்துவது மரியாதை அற்ற செயல்... மதுபிறியர்களை வாயா, போயா என்று மரியாதை இன்றி பேச காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது...

  • @URN85
    @URN852 жыл бұрын

    Breath analyser வழியாக கொரணா பரவாதா

  • @marimuthuperumal617
    @marimuthuperumal6172 жыл бұрын

    அட சாரயம் விற்கிர அரச என்ன செய்கிறாது?

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah36232 жыл бұрын

    Liquor should be supplied only to those who come by walk! 😂

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan17322 жыл бұрын

    இந்த மாதிரி இன்னும் சில சம்பவங்கள் நடக்கட்டும், ஆப்பீசர்ஸ்களோட ஜூத்து எரியட்டும்😇

  • @essakkiprabhakaran5899
    @essakkiprabhakaran58992 жыл бұрын

    நியூஸ்ஸ ஒழுங்கா படிடா.. அவர் வந்தார்னு சொல்ற... வண்டியா அல்லது நடந்து வந்தானானு சொல்ல மாட்ற..

  • @SeeSerials
    @SeeSerials2 жыл бұрын

    இன்று பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு என்றே தனியாக செய்தி சேனல் ஆரம்பித்து உள்ளோம் மாணவர்கள் நமது சேனலில் இணைந்து ஆதரவு தர வேண்டுகிறோம் 🙏🙏🙏 மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் நமது சேனலில் உள்ளது ❤️❤️ என்றும் என்றென்றும் மாணவர் நலனில்......🌹 🌹 🌹 🌹 🌹 🌹

  • @jacobjoy4043
    @jacobjoy40432 жыл бұрын

    முதலில் நம்முடைய அரசாங்கம் மதுக்கடைகளை மூடும் பிறகு இதை குறித்து நாம் யோசிப்போம். நம்முடைய நேரம்தான் வேஸ்ட்

  • @rameshradha1165
    @rameshradha11652 жыл бұрын

    இவ்வளவு போதைக்கு எங்கே சாராயம் கிடைக்குது போலீசார் தீவிரவிசாரணை....ம்

  • @laxlax7105
    @laxlax71052 жыл бұрын

    அரசாங்கம் அதுவும் விற்கும்போது அவன் குடித்தால் என்ன தப்பு

  • @umasanjay6481
    @umasanjay64812 жыл бұрын

    ஏன் சாராயத்தை விக்கிறீங்க?

  • @kwt1999
    @kwt19992 жыл бұрын

    கடைசியில் வாய் மேல் வாய்வைத்து ஊதியது உங்கள் வேல்ராஜ் 🥳🥳🥳🥳🥳

  • @thanigaivels9712
    @thanigaivels97122 жыл бұрын

    அண்ணா வேல் ராஜ் என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்

  • @hechessscoaching9529
    @hechessscoaching95292 жыл бұрын

    The present ruling party also joined hands with other political parties for agitation against the previous government for the same topic. Only the common men are fooled always.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam24412 жыл бұрын

    திராவிட மாடலின் அலங்கோலம்

  • @rudrasiva4642
    @rudrasiva46422 жыл бұрын

    இதைவிட கேவலம் எதுவும் இல்லை. ரோட்டின் இடதுபுறம் சாராயம் விற்கவேண்டியது வலதுபுறம் காவல்துறை ஊதச்சொல்வது. சிறப்பான விடியல்!👍👍👍

  • @abdulchennai5210
    @abdulchennai52102 жыл бұрын

    Great time pass for police 🚔 Adhan thani adichrukanu theriyudhu apram edhuku romba panringa

  • @rajasowndar9820
    @rajasowndar98202 жыл бұрын

    This is Monthly target & eligible for incentive this four legendary staff's

  • @sankarlingam501

    @sankarlingam501

    2 жыл бұрын

    Legendary staff😊😢😊😢😊😢😊😢

  • @bktourandtravels5170
    @bktourandtravels51702 жыл бұрын

    ஒப்போ டாஸ்மாக் மூடு

  • @velua5336
    @velua53362 жыл бұрын

    அப்படியான அவன் குடித்த மதுபான கடைய மூட உத்தரவிட வேண்டியதுதானே போங்கட நீங்களும் உங்க சட்டமும்

  • @thondeeswarank27

    @thondeeswarank27

    2 жыл бұрын

    Superb comment, congrats, a comment must be like this.

  • @sakthivels7582
    @sakthivels75822 жыл бұрын

    ☹️ "இங்கே ஆடுகளை தான் பலி இடுகிறார் தவிர சிங்கங்களை அல்ல"

  • @michealmg44
    @michealmg442 жыл бұрын

    தப்பு போலீஸ்காரன் மேல தான் ஒழுங்கா போறவனே வம்புக்கு இழுக்கிறது.

  • @mountainfallswater4703
    @mountainfallswater47032 жыл бұрын

    Yellam pugalum governmenta serum .vikkirathum neenga pudikirathum neenga .aaga motham nalla labam governmentku 👌👌👌👌👌ithula enna logic irrukku 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Venkybharat5637
    @Venkybharat56372 жыл бұрын

    அருமை அருமை அருமை... நீகளே வித்து... நீங்களே பிடித்து...நீங்களே குறை கூறி.... பொது மக்கள் பார்க்க 😁😁😁👌👌👌

  • @user-ex6xi9ti3e
    @user-ex6xi9ti3e2 жыл бұрын

    நம் நாட்டில் தான் எல்லாம் உள்டாவா இருக்கு அரசே மக்கள் அனைவரும் குடிப்பதற்கு மது விற்பனை செய்யுது அந்த அரசே மது குடித்தாய என்று விசாரணை செய்யுது என்ன சட்டம்

  • @sathishpandian8802
    @sathishpandian88022 жыл бұрын

    போலீஸ் அவனை உத சொல்ல அவனுக்கு 10000, ரூபாய், உ ஊ 🤣🤣🤣🤣🤣

  • @saamsaamgani3117
    @saamsaamgani31172 жыл бұрын

    யாரப்பா சொன்னது சரக்கு சரியில்லை என்று?! ஜல்லிக்கட்டு காளை திமிறுது பாரு !? என்று மக்கள் பேசுகின்றனரே!?

  • @rajajrs6301
    @rajajrs63012 жыл бұрын

    அவனை வைத்து ஒரு மணிநேரம் செம எண்டர்டைமென்ட் போல,

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur26822 жыл бұрын

    ஏய்யா நொன்னைகளா போலீஸ் பாதுகாப்புடன் குடித்தது கொரனா‌ சமயத்தில் மறந்துடுச்சா

  • @user-xs1bx6in5r
    @user-xs1bx6in5r2 жыл бұрын

    பாண்டி😀 ராஜபாண்டி தா அவன்

Келесі