TNPSC Group 2 Exam 2024 | State Topper | Sivaranjani.S | Pudukkottai | Exclusive Interview | Tips

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். சிவரஞ்சனியின் தந்தையார் சொந்த தொழில் செய்து வருகிறார். தாயார் ஓர் இல்லத்தரசி.
சிவரஞ்சனி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பிஎஸ்சி வேதியியல் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியிலும் படித்தவர்.
பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sivaranjani #statetopper #group2
Sivaranjani from Pudukottai district has made a record by topping Tamil Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Sivaranjani from Pudukottai district. Sivaranjani's father has his own business. Mother is a home maker.
Sivaranjani did her schooling from Mount Zion Matriculation Higher Secondary School, Pudukottai and BSc Chemistry from Holy Cross College, Trichy.
It is a matter of pride to be ranked FIRST in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Пікірлер: 100

  • @chandrabose7723
    @chandrabose77233 ай бұрын

    எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி சிவரஞ்சனி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @kaviyasowmiya5780
    @kaviyasowmiya57804 ай бұрын

    Congratulations sivaranjani

  • @thalavirat7000
    @thalavirat70003 ай бұрын

    Congratulations

  • @abinayalakshmanan7780
    @abinayalakshmanan77803 ай бұрын

    Congrats

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z3 ай бұрын

    congratulation

  • @mohamedashik8793
    @mohamedashik87934 ай бұрын

    Masha Allah 🎉🎉

  • @NEELAVENI-yz3bt
    @NEELAVENI-yz3bt19 күн бұрын

    Congrats 👏

  • @sivaranchini1717
    @sivaranchini171714 күн бұрын

    Valthukal 🎉ranjani

  • @elayakumark5336
    @elayakumark533629 күн бұрын

    Congratulations 🎉🎉

  • @SriMona-pv3ry
    @SriMona-pv3ry4 ай бұрын

    Thank u akka

  • @rajkumarm5236
    @rajkumarm52365 күн бұрын

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @YogeshwariArunagiri
    @YogeshwariArunagiri2 ай бұрын

    ❤❤

  • @saravanayogesh8528
    @saravanayogesh852816 күн бұрын

    Congratulation sister

  • @skavikavi2821
    @skavikavi282115 күн бұрын

    சூப்பர் சிஸ்டர்

  • @Sandlewood736
    @Sandlewood7364 ай бұрын

    சிஸ்டர்... குரூப் 2 மெயின் தேர்வில், தமிழ் வழி கல்வி சான்றிதழ் இல்லாமல், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் பற்றி வீடியோ போடுங்க...

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    ஏற்பாடு செய்வோம்

  • @Sandlewood736

    @Sandlewood736

    4 ай бұрын

    @@GeethasamyPublishers நன்றி சிஸ்டர்

  • @venkatramaninc
    @venkatramaninc4 ай бұрын

    All the best sister 💐💐💐.Thank you sister for your feedback.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    Thank you very much

  • @duraisamyponnusamy5940
    @duraisamyponnusamy59403 ай бұрын

    First of all congratulations madam. Thank you very much for your suggestions.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    3 ай бұрын

    Thanks a lot

  • @tamilpm697
    @tamilpm6973 ай бұрын

    👍

  • @karanm2721
    @karanm272110 күн бұрын

    Congratulations sivaranjani and God bless 🙌 🙏 ❤️ 💖 💙 ❤❤❤🎉🎉🎉you

  • @udhayakumarsk5706
    @udhayakumarsk57064 ай бұрын

    தமிழ் வழியில் மெயின் exam எழுதி posting வாங்குணவங்க video podunga...

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    PSTM இல்லாமல் தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றவர் காணொளி விரைவில் வெளியிட உள்ளோம்

  • @dhamukathan655

    @dhamukathan655

    4 ай бұрын

    ​@@GeethasamyPublisherswaiting mam

  • @bharathiraja7928

    @bharathiraja7928

    4 ай бұрын

    Waiting mam

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    @@bharathiraja7928 One video already uploaded

  • @saravanayogesh8528
    @saravanayogesh852816 күн бұрын

    Super

  • @SamsathbegamA-rt7nt
    @SamsathbegamA-rt7nt4 ай бұрын

    Entha place neenga

  • @user-mw8ur4qp6t
    @user-mw8ur4qp6t13 күн бұрын

    Talent Girl

  • @KamalDoss-to3fc
    @KamalDoss-to3fc3 ай бұрын

    Congrats Ma..

  • @pulisekar3901
    @pulisekar39013 ай бұрын

    சூப்பர் சிஸ்டர் 👌

  • @hemalathadeenadayalan6102
    @hemalathadeenadayalan61024 ай бұрын

    Enatha nala panalum correction pandravanga kita tha iruku nala pani kuda niraya peru clear agala manasu tha kastama iruku

  • @nishanazeer3294
    @nishanazeer329418 күн бұрын

    Super 👏 congrats sister

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    18 күн бұрын

    Thank you

  • @parrotmonakutty1946
    @parrotmonakutty194615 күн бұрын

    Good sivaranjani

  • @parrotmonakutty1946

    @parrotmonakutty1946

    15 күн бұрын

    Kathir friend amma

  • @prayersongs6996
    @prayersongs699629 күн бұрын

    Nice sister, I'm also Holy Cross college chemistry department, proud of you

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    29 күн бұрын

    All the best

  • @vennilag1348
    @vennilag134816 күн бұрын

    Tq frs

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    15 күн бұрын

    Welcome

  • @pavipoongothai3545
    @pavipoongothai35458 күн бұрын

    Congratulations Madam.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    7 күн бұрын

    Thanks a lot

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_4 ай бұрын

    06:44 😂😂😂 gudiance mattum than kuduthaangalaa ila.... Avanga Question paper ku Famous aana Centre aache

  • @selvaraj2426

    @selvaraj2426

    4 ай бұрын

    உண்மை தான் எல்லாம் ஏமாற்று வேலை சாதாரண குடும்ப மக்கள் இது போன்ற தேர்வுக்கு ஆசை பட கூடாது நாம ஏதாவது கூலி வேலை பார்க்க தான் வேண்டிருக்கும் 😢😢😢😢😢

  • @vpalanichamypib3820

    @vpalanichamypib3820

    4 ай бұрын

    @@selvaraj2426 You are wrong. Its a wrong notion

  • @sonuece21

    @sonuece21

    4 ай бұрын

    Appolo doesn't provide any question papers.. they ll make students to prepare for entire syllabus and ll conduct spot test not like other institutions which make students to memorize readymade answers

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar24254 ай бұрын

    அப்போ தமிழ் வழியில் படித்தால் பாஸ் பன்னுவது கடினம்.எல்லோரும் ஆங்கில வழி கல்வியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்.

  • @hemalathadeenadayalan6102

    @hemalathadeenadayalan6102

    4 ай бұрын

    Apdila ilanga niraya English medium students kuda clear agala na nala pana ana non ot kuda varla elame luck

  • @santhiyamary-by9un
    @santhiyamary-by9unАй бұрын

    Tamil entha stand varikum patuchinka and polity econics science ..... Eputi entha standard varikum patikkanum

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    Ай бұрын

    நேர்முகத்தை முழுவதும் கேட்கவும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவலும் உள்ளது

  • @noentry2918
    @noentry29184 ай бұрын

    Tamil eluthana pass panna mudiyala.. Tamil eligibility test ethu??

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    நீங்கள் தமிழை இந்த மாதிரி எழுதினால் எப்படி வெற்றி அடைய முடியும் ?

  • @uturn3408
    @uturn340820 күн бұрын

    If we start as fresher can we pass please reply

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    20 күн бұрын

    Yes. It depends upon your capacity also

  • @hariharanp9275
    @hariharanp92753 күн бұрын

    Neega Tamil medium ahh irru tha result negative ahh varu

  • @therowdygaming341
    @therowdygaming3412 ай бұрын

    Akka...enakkum TNPSC pass pannanum nu aasai...

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 ай бұрын

    All the best. Prepare well

  • @TamilEnpan
    @TamilEnpan4 ай бұрын

    முதலில் வாழ்த்துக்கள்..... ஆனால் ஒன்று தமிழ் மீடியம் படித்தவர்கள் நாசமா போகவேண்டிய தே தான்...... (1)தமிழ் மீடியம் மாணவர்களுக்கு தனியாக Group 1 Group 2 நடத்துங்க.... (2) பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை CBSE ஆக மாற்றுங்கள்.... ஆங்கிலத்துக்கு முக்கியதுவம் தந்து பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.... மொழிப்பாடமாக மட்டும் தமிழ் போதும்.... இல்லையென்றால் தமிழ் வழியில் படித்தவர்கள் நாசமாக போக வேண்டியது தான்

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    அப்படி ஒன்றும் இல்லை. தமிழில் எழுதியும் பதவிகள் கிடைக்கும்

  • @dhamukathan655

    @dhamukathan655

    4 ай бұрын

    ​@@GeethasamyPublishers20: 80 ...tamil and English

  • @Ruben-qw3hc

    @Ruben-qw3hc

    4 ай бұрын

    20% reservation pstm koduthom tamil medium onnum tharala nasama poitom nu solrathu evlo kevalama iruku. Ipdiye ungala emathikittu iruga.

  • @PriyaRiya-mt5or

    @PriyaRiya-mt5or

    3 ай бұрын

    Possible.... But not easy, compared to English .....

  • @gurur8546

    @gurur8546

    Ай бұрын

    ​@@GeethasamyPublishersno mostly tdy English medium students going to attend 2a counselling 4:1 ratio tamil students very wrost

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh4 ай бұрын

    தமிழ்ழில் எழுதினாலே மார்க் வராது ஆங்கிலத்தில் எழுதினவர்களுக்கு மட்டும் தான் நல்ல மார்க் வருகிறது

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    தமிழில் எழுதி மாநிலத்தில் பதினைந்தாவது இடம் பிடித்த தயாளன் அவர்கள் காணொளி விரைவில் வெளியிடப்படும். அவர் PSTM கிடையாது

  • @selvaraj2426

    @selvaraj2426

    4 ай бұрын

    எல்லாம் ஏமாற்று வேலை😂😂

  • @MenagaA-oq3mb

    @MenagaA-oq3mb

    4 ай бұрын

    Yes😂😂😂

  • @dhamukathan655

    @dhamukathan655

    4 ай бұрын

    ​@@GeethasamyPublishersapo 1st 15 place la oru tamil matum thana ...! But exam attend pandravanga 55k la 40k Tamil students..

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    @@dhamukathan655 Please write the same in either in English or தமிழ். No more தங்lish

  • @vijayalakshmir8492
    @vijayalakshmir84924 ай бұрын

    Ippo 2a la pogum pothu intha ponnu 1st vara matangala..right..🤔

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    She will be first. She will come because she did not take the Group 2 post

  • @neelakantanrk7083
    @neelakantanrk7083Ай бұрын

    SR போகாமல் MC போனதற்கு காரணம்

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    Ай бұрын

    MC is more powerful and administrative post. Now, MC is placed in Group 2 in the Interview posts.

  • @neelakantanrk7083

    @neelakantanrk7083

    Ай бұрын

    Now gr 2 no interview

  • @priyamarimuthu9049
    @priyamarimuthu90494 ай бұрын

    what post did she take?

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    4 ай бұрын

    Municipal Commissioner. It's there in the Interview. She will be taking the non Interview Post

  • @radhar8111
    @radhar81114 ай бұрын

    Edhu unmaya

  • @abiramiabirami4116
    @abiramiabirami411610 күн бұрын

    Ivaga age enna❤

  • @niloferahamadUMA

    @niloferahamadUMA

    3 күн бұрын

    23

  • @niloferahamadUMA

    @niloferahamadUMA

    3 күн бұрын

    Ivanga enga clg thn same hstl

  • @vigneshv9584
    @vigneshv95844 ай бұрын

    வேலை கிடைச்சிறுச்சா இல்லையா

  • @jesril3172

    @jesril3172

    13 күн бұрын

    State first ..velai கிடைக்காமல் இருக்குமா? Think

  • @Ragini13
    @Ragini1320 күн бұрын

    Congrats 👏

Келесі