🔥🎉ஒரே நொடியில் தலைகீழாக மாற்றிய TNPSC | உற்சாகத்தில் Aspirants | மகா சர்ப்ரைஸ் | Sathish Gurunath

GURUNATH IAS ACADEMY - APP LINK
play.google.com/store/apps/de...
WhatsApp : 94438 44441

Пікірлер: 243

  • @spidy005
    @spidy005

    Neengha sonnadhu yaaruku kettudho illayo TNPSC ku kettuchi😂❤

  • @MANIBHARATHI_1986
    @MANIBHARATHI_1986

    Group II க்கு Interview கிடையாது. Group II A க்கு Interview கிடையாது. மேலும், பல பதவிகளுக்கு ( Level 21 வரை) Interview கிடையாது.

  • @rasiraja4619
    @rasiraja4619

    சார் சூப்பர் உங்க பேச்சு புது நம்பிக்கை வந்துருக்கு நா ஒரு விதவை என் நாலு பசங்களுக்குகாக படிக்கிறேன் 2023 குரூப் 2 ல மெயின்ஸ் ல போயிடுச்சி

  • @senthilvel2932
    @senthilvel2932

    குறைந்தது மூன்று வருடமாகும். எந்த காலத்தில் டிஎன்பிஎஸ்சி ஒரு மாதத்தில் ரிசல்ட் விட்டது. குரூப்-4 தேர்வுக்கு ஆறு மாதம் எடுத்துக் கொள்ளும் டிஎன்பிஎஸ்சி. இந்த தேர்வுக்கு மூன்று வருடம் எடுத்துக் கொள்ளும் அண்ணா. இன்னமும் மாணவர்களை டிஎன்பிஎஸ்சி வஞ்சிக்க தான் செய்கிறது.

  • @sathish389
    @sathish389

    Prelims result 6 months agum... aprm 3 months kalichi dhn mains varum... adhuku aprm 6 months aprm result nd posting😂... Epdi paathalum 1.5 yrs agum confrom 👍🏻

  • @harshiniraju5980
    @harshiniraju5980

    நீங்கள் சொன்னது நடந்துவிட்டது.நன்றி‌ ஐயா.

  • @nithiv4733
    @nithiv4733

    Sir oru doubt ...oruthar rendu mains um elatha mudiyuma....

  • @rojak2609
    @rojak2609

    உங்க உழைப்புக்கு கிடைத்த பரிசு sir. உங்க நல்ல மனசுக்கு கிடைத்த வெற்றி.[நாங்க வேலைக்கு போகணும்னு நீங்க சிந்திய வியர்வை துளிகள்.) வாழ்க பல்லாண்டு sir.🎉

  • @KaviyarasanAnbu
    @KaviyarasanAnbu

    TNPSC க்கு கோடான கோடி நன்றி 😂❤.

  • @waytosuccess122
    @waytosuccess122

    Group 2 and 2A ரெண்டுக்கும் same prelims.. appo eppadi mains ku separate பண்ணுவாங்க

  • @heptagoncircle9764
    @heptagoncircle9764

    கடந்த குரூப்-2 முதன்மைத் தேர்வு ஊர் சிரிக்க படு ஜோராக நடந்தது அனைவரும் அறிந்ததே...!

  • @heptagoncircle9764
    @heptagoncircle9764

    ஆமாம்...தேர்வர்களே...இதனால், இனி வரும் காலங்களில் 100% எவ்வித முறைகேடுகளும் நடக்காது என்று நம்பி(?)..நம்பி.(?).படியுங்கள்.🙃🙃🙃

  • @msdsedhu9625
    @msdsedhu9625

    Sathish gurunath sir Korikai niraiveriyathu🔥TNPSC unga idea va vangitanga

  • @ifallpossible1178
    @ifallpossible1178

    ஆரம்பம் bgm music super sir ❤❤

  • @sibivarsanraj4302
    @sibivarsanraj4302

    2024 la oru posting confirm sir...happy news sir. 🔥🔥🔥

  • @krishnak4087
    @krishnak4087

    என் மனசுல உள்ள பாரமே இப்போ தான் கொரஞ்சிருக்கு 😍

  • @user-xt2lz6eh4t
    @user-xt2lz6eh4t

    Theivame knjm athaium mudichividungaaaaa ungala nambhi irukooommm❤

  • @gamudha9255
    @gamudha9255

    Super Sir .. Thanks for your motivation..

  • @sabiyabaahira8773
    @sabiyabaahira8773

    Thanks for your voice for group 2 and 2A to tnpsc

  • @RajiRaji-vi8hr
    @RajiRaji-vi8hr

    Thank u sir unga speech energy kodukkuthu

Келесі