தந்தைக்கு கதறியபடி இறுதிமரியாதை செய்த பிஞ்சு மகள்..!

ஆம்ஸ்ட்ராங் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு புத்த மத முறைப்படி இறுதிச்சடங்கு.. தந்தைக்கு இறுதி மரியாதை செய்த மகள்.. கனத்த இதயத்துடன் பிரியாவிடையளித்த கட்சி தலைவர்கள்
#BahujanSamajParty | #ArmStrong | #BSPMayawati | #BSPTamilNaduLeader | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPChief | #BSPLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #ArmstrongDeath | #Tribute | #Funeral | #DeathCeremony | #FuneralCeremony | #LeadersTribute | #Condolence
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 123

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas165821 сағат бұрын

    இவருக்கு மட்டுமல்ல அநியாயமாய் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு.பழிக்காகவோ விரோதத்திற்காகவோ கொன்றுவிடுவதை நிறுத்துங்கள் கள்ளமில்லாத சிறு பிள்ளைகளுக்காகவாவது அவர்கள் வாழ்ந்து தங்கள் கடமையை செய்யட்டும்...

  • @jagansivan9160
    @jagansivan916021 сағат бұрын

    இறைவா ஒரு‌ பாவமும் அறியாத அந்த ‌சிறு பிஞ்சு குழந்தைக்கு உன் அரவனைப்பயும் ஆதரவையும் தாருங்கள் .

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya202319 сағат бұрын

    கக்ஷ்டமா இருக்கு பார்க்க. சட்ட ஒழுங்கு தமிழகத்தில் அருமை 😢😢

  • @rajalakshmi8085
    @rajalakshmi808521 сағат бұрын

    அந்த குழந்தை கூட நேத்துல இருந்து அழுதுனு தான் இருக்கு 😢😢😢...

  • @pindusarathy726
    @pindusarathy72621 сағат бұрын

    சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg19 сағат бұрын

    என்ன கொடிகட்டி பறந்து என்ன பிரயோஜனம் கடைசியில் சவக்குழி தான் நிரந்தரம் இதற்கு பதில் யாரிடமும் பகைமை பாராட்டாமல் இறந்து போவதே நல்லது!

  • @Balajii8
    @Balajii821 сағат бұрын

    Annar ஆன்மா சாந்தி அடைய நானும் கடவுளை வேண்டுகிறேன்,rip

  • @venkataramang8608
    @venkataramang860819 сағат бұрын

    இவர்களைப் போன்ற கொலை செய்வதை பிழைப்பா கொண்டு திரியும் மாக்களை இன்னும் விட்டு வைத்திருப்பது ஏன்? காவல் துறை கைகள் கட்டப்பட்டு விட்டதா?

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk14 сағат бұрын

    இந்தக்காட்ச்சி நெஞ்சுபொரறுக்குதில்லையே இறைவா.............

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன்19 сағат бұрын

    இந்த படுகொலையை என்னால் ஏனோ ஏற்றுகொள்ள மனம் மறுக்கிறது 😢😢😢

  • @ravir7764
    @ravir776419 сағат бұрын

    பணம் இருந்தும் தந்தையின் பாசம் இல்லாமல் அந்த குழந்தை என்ன செய்யும்

  • @amarans7613
    @amarans761319 сағат бұрын

    என் தங்கமே...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prabhasrikanth
    @prabhasrikanth19 сағат бұрын

    சரிந்த போன சட்டம் ஒழுங்கு

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu183521 сағат бұрын

    இப்படியா கொடுமைகள் நடைபெறும் தமிழகத்தில் இது நடப்பது வேதனை

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq16 сағат бұрын

    இந்த பாவம் அவனுகளை.சும்மா விடாது

  • @prakashr132
    @prakashr13216 сағат бұрын

    ஆழ்ந்த இரங்கல். மனம் மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @Nandhakumar-kh1qd
    @Nandhakumar-kh1qd21 сағат бұрын

    Pavam andha baby ku enna theiyum kastama iruku 😢😢please do action need protect our self Ipadi death panna avangaluku enna kidaika poguthu oru life dhana 😢😢manasatchi illaya

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d19 сағат бұрын

    இந்த மழலை வயதில் இந்த சோகம் யாராலும் தாங்க முடியாது.தயவு செய்து எந்த பிரச்சனையும் பேசி தீருங்கள்.. அடிதடி கொலை வேண்டாம்.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys19 сағат бұрын

    ஆழ்ந்த இரங்கல், நல்ல மனிதர், இறைவன் அந்த க் குழந்தையை காக்கட்டும்,

  • @palanitex
    @palanitex21 сағат бұрын

    ஆழ்ந்த இரங்கல்கள்

Келесі