மெசேஜ் பார்த்து வந்தேன் "ஏமாத்திட்டாங்க"TNPSCல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி | TNPSC Exam 2024

மெசேஜ் பார்த்து வந்தேன் "ஏமாத்திட்டாங்க"TNPSCல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி | TNPSC Exam 2024
#tnpscaspirants #tnpscgroupexam #governmentexam #kumudamnews #kumudamreporter
Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
Follow us
________________________________________
Facebook - / kumudamreporter
Instagram - / kumudamreporter
Twitter - www.x.com/ReporterKumudam
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com

Пікірлер: 213

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN6729 күн бұрын

    3 years TNPSC செயல்பாடு மோசம் result விடவே 10 months ஆகுது

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN6727 күн бұрын

    பிரச்சினை என்னனா TNPSC slow process அதுவும் இவங்க ஆட்சி வந்ததும் worst.. result vida 9 months aakuran.. 2021 juneku Munna 2 monthla எல்லா ரிசல்ட் விட்டாங்க... ஒருத்தன் பாஸ் ஆனா posting வாங்க 1 year wait பண்ண வேண்டி இருக்கு..just la ponavanukku next attempt poda 2 years wait pannanum..2022 July நடந்த group 4 intha 2024 june next group 4 விளங்கும்...இத மிஸ் பண்ணவன் 2026 ல வாய்ப்பு கிடைக்கும்...yearly once nadathanum result vekama pottu appointment pottu next test announce pannanum...rompa ரொம்ப ரொம்ப slow TNPSC padikiravan நொந்து நூலா pooiruvaan.. ஆட்சி வர முன்னாடி 3.5 lakhs vacant fill pandrennu solli oru மண்ணும் இப்ப வர fill pannala

  • @pkumaran5362
    @pkumaran5362Ай бұрын

    தமிழ்நாடு அரசு விரைவில் செந்தில் பாலாஜி அவர்களை வெளியில் கொண்டு வந்து இந்த TNPSC கூ ஒரு முடிவு கட்ட வேண்டும்..... அரசு வேலையை விற்பனை செய்வதில் வல்லவர் செந்தில் பாலாஜி... இப்படி நான் சொல்லல நம்ம விடியல் முதல்வர் தான் கரூர் கூட்டத்துல சொன்னாரு......

  • @meenachitthan

    @meenachitthan

    Ай бұрын

    😂😂😂

  • @ALAGURAJA_TN67

    @ALAGURAJA_TN67

    29 күн бұрын

    மக்கள் எல்லாத்தையும் மறந்துவாங்க

  • @Present_Life

    @Present_Life

    29 күн бұрын

    Ne uyiroda than irukiya avane jail la irukan da senthil balaji listlaiye illa da

  • @user-yo9gv4rn1t

    @user-yo9gv4rn1t

    29 күн бұрын

    Group 4/,2

  • @prakashjeya3716

    @prakashjeya3716

    23 күн бұрын

    😂😂😂😂

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516Ай бұрын

    Bc people ரொம்ப அதிகமா பாதிக்க படுகிறோம், enakkum இதே நிலைமை தான், counseling date 31st may, but posting கிடைக்கல

  • @Amirthan

    @Amirthan

    29 күн бұрын

    Chumma poi sollinu illama poi nalla padichu Nalla mark eduya .Clear panravan eppdi panran?

  • @balabala-gw1ey

    @balabala-gw1ey

    29 күн бұрын

    May 28 councelling bc people enakkum kidaikkala

  • @padmavathimadakannu3516

    @padmavathimadakannu3516

    29 күн бұрын

    @@balabala-gw1ey 😯😯😯

  • @riazvignesh5996

    @riazvignesh5996

    29 күн бұрын

    Ellam self study ah illa coaching center ah

  • @gowthamana8162

    @gowthamana8162

    28 күн бұрын

    Dei cut off kum vacancy and counselling na enanae theriyama pessura pakkuriya​@@Amirthan

  • @sasikumarp242
    @sasikumarp242Ай бұрын

    டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்

  • @bhackyarajs3882

    @bhackyarajs3882

    Ай бұрын

    Vaipilla raja

  • @MMARahulR

    @MMARahulR

    29 күн бұрын

    Athellam panna maatanga bro..ellame panam than..panam பத்தும் செய்யும்.. வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் பலகையில் than

  • @naveenkishore3435

    @naveenkishore3435

    29 күн бұрын

    ​@@MMARahulRappo panathukku asaipadravangalae ellarayum Ramana padathullae kolrae maadhri kolla vendi dhaan tnpsc pana peruchalgal

  • @user-hz4cs2hs5r
    @user-hz4cs2hs5rАй бұрын

    ஏமாற்று அரசு ஏமாற்று முதல்வர் .ஓட்டு போட்டோம் அனுபவிக்க தான் வேண்டும்

  • @jcsreal-estatecoimbatore3109

    @jcsreal-estatecoimbatore3109

    28 күн бұрын

    எவனும் ஒழுங்கு இல்லைங்க, லஞ்சம் தலை விரிச்சு ஆடுது, இவனுகள ரமணா படம் மாதிரி பண்ணனும்

  • @selva009
    @selva00927 күн бұрын

    என்ன நீங்க புரியாம பேசுறீங்க. என்னதான் TNPSC exam job னாலும் பணம் கட்டுனாதாம்மா. வேலை.‌ basic knowledge இல்லாம நா படுச்சிருக்கேன் தமிழ்வழி கல்வி வேலை கிடைச்சுருமா. நியாம உங்களுக்கு வேலை கொடுத்தா அந்த அதிகாரிகள் எப்படி பணம் பார்ப்பார்கள் அவர்களும் அவர்களது குடும்பதினரும் எப்படி தின்னுகொளுப்பார்கள்.

  • @NilaasaTeacher-dk2ux
    @NilaasaTeacher-dk2uxАй бұрын

    எதற்கு ஒரு வேலைக்கு இத்தனை தேர்வு.

  • @rasirusicookhouse993

    @rasirusicookhouse993

    Ай бұрын

    Teachers ku evalo exam bro ellam pass pannalum posting podala

  • @chinnamani5565
    @chinnamani5565Ай бұрын

    Tnpsc தேர்வை ரத்து செய்ய வேண்டும்

  • @thulasidharan7308

    @thulasidharan7308

    29 күн бұрын

    Hoooo cancel panitu apprum😮

  • @karuppusamymaths2947

    @karuppusamymaths2947

    29 күн бұрын

    Ethuku

  • @buddies10

    @buddies10

    29 күн бұрын

    Seniority padi posting podanum ellarukkum vela kidaikkum

  • @karuppusamymaths2947

    @karuppusamymaths2947

    29 күн бұрын

    @@buddies10 appo ellarukum 100 vayasula than keadaikum.....ea tnpsc la exam ealuthi porathu ea ungaluku kasakuthu

  • @jagannagaraj2318

    @jagannagaraj2318

    29 күн бұрын

    Not only 'TNPSC" all state public service commission is the independent constitutional body, that the commission MEMBERS are appointed by the GOVERNOR OF THE STATE and they can be removed only by the PRESIDENT OF INDIA...

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879Ай бұрын

    Unga karuthu people karuthu nantri madam..puthiyathalaimurai TV ku nantri

  • @selvakanapathy5845
    @selvakanapathy584529 күн бұрын

    எக்ஸாம் ஹால்ல வந்த கொஸ்டின் கவர் பிரிக்காமல் வந்ததா அதில் மாணவர்கள் கையெழுத்து பெறப்பட்டதா

  • @Manikndan203
    @Manikndan203Ай бұрын

    சில பேர் councling போனால் வேலை கிடைத்துவிடும் என்று muttaal தனமாக இருக்கிறார்கள் ....🤦🤦🤦🤦🤦

  • @allenkeller-ou8qe

    @allenkeller-ou8qe

    Ай бұрын

    Athu elarukum therium Pa .kuptavungalku counciling vy nadathala atha prblm k. Avunga munadiye inform Panala Unga quota mudinjunu.general vacant pathu than ponanga sariya..ponavungalam muttal kidaiyathu k

  • @Manikndan203

    @Manikndan203

    Ай бұрын

    @@allenkeller-ou8qe நான் போணவர்களையெல்லாம் எல்லாம் சொல்லவில்லை... Counciling போனாலே வேலை கிடைத்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர் ...என்று சொன்னேன் ...

  • @arivolitamizh9654

    @arivolitamizh9654

    Ай бұрын

    உண்மைதான் சகோ

  • @arivolitamizh9654

    @arivolitamizh9654

    Ай бұрын

    இவங்களை PGTRB, TET CV அனுப்பி வைக்கனும் 😂

  • @Manikndan203

    @Manikndan203

    Ай бұрын

    Bro, அவங்க ஏதோ( include 10 days )counciling போயிட்டு வேலைக்கிடைக்காமல் வந்து பேசற மாதிரி ...இப்ப பேசிட்டு இருக்காங்க ....

  • @porchelvik3350
    @porchelvik3350Ай бұрын

    நான் சொல்றேன் டிஎன்பிஎஸ்சி யோட லட்சணத்தை!நீங்களாவது பரவாயில்லை! 2 ரெண்டு வருஷம்!நாங்க 2018 ஜூன் 10 ஆம் தேதி எக்ஸாம் எழுதினோம்! 2021ல் எங்களுக்கு ரிசல்ட் வந்துச்சு! 2023 மார்ச் 30 இன்டர்வியூ முடிஞ்சது! இன்னும் அதுக்கான ரிசல்ட் வரல, 6 ஆறு வருஷம் ஒரு எக்ஸாம் ஓட ரிசல்ட் காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.

  • @YamunaParameshwaran

    @YamunaParameshwaran

    Ай бұрын

    😮😢

  • @padmakannan3224

    @padmakannan3224

    Ай бұрын

    Enna exam sister

  • @Moyemor

    @Moyemor

    Ай бұрын

    Summa sollanum nu Solla koodathu Enna exam athu

  • @porchelvik3350

    @porchelvik3350

    Ай бұрын

    @@padmakannan3224 மோட்டார் இன்ஸ்பெக்டர்

  • @porchelvik3350

    @porchelvik3350

    Ай бұрын

    @@padmakannan3224 மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டர்

  • @rsaravanan2503
    @rsaravanan250328 күн бұрын

    இட ஒதுக்கீடுகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு தவறு ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றம் செல்லுங்கள்

  • @user-id6cq9os5j
    @user-id6cq9os5j29 күн бұрын

    Tnpscதேர்வைரத்துசெய்யவேண்டும்

  • @marudhupandiancchitra
    @marudhupandiancchitraАй бұрын

    1st space mudichuttu appuram 2nd pace list vitturukanum

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083Ай бұрын

    sir,tnpsc one of black mark...tnpsc la oru RTI VAANGHA MUDIYATHU..WORST....😢😢😢😢NAANUM SOLDEREN CARRY FORWARD VACANCY NU SOLLUVANGHA...IVANGHALA NAMPANA KALA VARIDUM...

  • @ranjaniranjani96
    @ranjaniranjani9629 күн бұрын

    எல்லாம் பணம் கொடுத்தா வேலை கூடுப்பாக...இல்லனா சொந்தகாரங்களை வேலைக்கு எடுப்பாக...

  • @klskjaganbabu8140

    @klskjaganbabu8140

    27 күн бұрын

    நண்பா, நான் பணம் தருகிறேன் எனக்கு ஒரு வேலை வாங்கித் தரவும்.

  • @nareshkumarp3474
    @nareshkumarp347428 күн бұрын

    இது எங்கள் திமுக ஆட்சியின் மற்றொரு சாதனை வெற்றி ❤❤❤❤

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.747428 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.

  • @skkingtv7680
    @skkingtv7680Ай бұрын

    Fools ..candidates already selected ..who gives money already

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560Ай бұрын

    Emma vacancy mundinthu irukkum. Eppavum last day excess than kupuduvanga. Suppose absent irukkum , Solapur job venam nu eluthi kuduthuttu povanga , athanala next day counselling irukira vangala ellam kupuduvanga. Ithu kalam kalamaga irukku.

  • @yogapriyakarthigeyan8700

    @yogapriyakarthigeyan8700

    Ай бұрын

    She is not understanding.

  • @Preethi164

    @Preethi164

    Ай бұрын

    😮

  • @murugan_p555

    @murugan_p555

    Ай бұрын

    🤦‍♂️

  • @user-rw1ww2rk9q
    @user-rw1ww2rk9qАй бұрын

    Correct tnpsc result publish panna romba time edukuranga. 1year maela aguthu.naraya paeroda life tnpsc depend agi Iruku my tnpsc members mindla vachitu fast ah result Ella publish pannina nalla irukum

  • @kavithaRamaraj-ru9md
    @kavithaRamaraj-ru9mdАй бұрын

    Spra sonninga sister. Ennailam evlo kevalama pesuranga theriyuma. Kaikulanthaiya vachikittu class poitu padichen. Nalla eluthunen but enaku result varala evlo kastam theriyuma

  • @flight1054
    @flight1054Ай бұрын

    tnpsc muttal officers year wise gr2a olunga exam conduct pannama 60000 ore time mains vachu nalla padikiravan life la vilaititan result vida 3 yrs vilankidum

  • @saravanansakthi9602
    @saravanansakthi960226 күн бұрын

    1:5 இன்று அடிப்படையில் call letter அனுப்புவாங்க எடுத்துக்காட்டாக 10 போஸ்டிங் க்கு 50பேர்க்கு call letter அனுப்புவாங்க. இதில் முதல் 10 பேருக்கு வேலை உறுதி. அந்தப் பத்து பேரில் யாருக்காவது தகுதி இல்லை என்றால் 11-வது நபருக்கு கிடைக்கும். இதுதான் பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி டுபாக்கூர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை😊

  • @vijaynofear8791
    @vijaynofear879129 күн бұрын

    nenngala 130 keela eduthuttu poirukinga 145 pottutu work ilama irukom 😢

  • @AMUTHA-jx3hb
    @AMUTHA-jx3hb27 күн бұрын

    You are correct sister as a family women competative exams very critical so the government give seperate place for them

  • @thamothararamakrishnannata6016
    @thamothararamakrishnannata6016Ай бұрын

    Ungala vida mark athigam eduthavangaluku job kidachiruku. Counseling la apdi than panuvanga

  • @MuraliDharan-do1nl
    @MuraliDharan-do1nlАй бұрын

    Tamil core staff correction pannanum tamil staff illa madam.. Other state staff correction pannala madam.. Posting language la illa content la thane iruku.. Improve your presentataion and answering methods..

  • @yogapriyakarthigeyan8700
    @yogapriyakarthigeyan8700Ай бұрын

    Those 6 post for eligible BC candidates without pstm who are scored more than you. Kindly think of them. They got more marks . Even they put the same effort like you.

  • @shinygracia5202

    @shinygracia5202

    Ай бұрын

    S sister

  • @subhashinisj9756

    @subhashinisj9756

    Ай бұрын

    S correct tha

  • @lakshmananh7978

    @lakshmananh7978

    Ай бұрын

    If they scored more than them then why not they called in first counselling

  • @rajeshkumarb1333
    @rajeshkumarb1333Ай бұрын

    Office room ponga setting pesuanga

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj790827 күн бұрын

    பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படித்தான் சொன்னார்கள் விடைத்தாள் நகல் பெற்று பார்த்தபோது அவர்கள் எடுத்த மார்க் சரியாகவே இருந்தது.

  • @MMARahulR
    @MMARahulR29 күн бұрын

    Transperancy irunthuchuna...avunga எப்படி கல்லா katrathu

  • @Pushpara403
    @Pushpara403Ай бұрын

    AKka supper speech 😅😊

  • @sankarsiva8035
    @sankarsiva803529 күн бұрын

    revolution panuga makkalae .....makaalae you hand for we are life

  • @abiramig1863
    @abiramig1863Ай бұрын

    Mark munadi irukavagalukuthana kudupagaa ... Njma enaku purila coz na inum tnpsc eluthula

  • @thanostheking1856
    @thanostheking185627 күн бұрын

    நரிக்கு நாட்டாமை குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமா......தலைமை சரியில்லை என்றால் இவ்வாறு தான்.....

  • @kutti7726
    @kutti7726Ай бұрын

    Verification nu sollitu kadasiyila pulipu mitaai kudupaan

  • @serena9860
    @serena986028 күн бұрын

    Yes romba neraiya tike edukuranga result varadhuku apro posting varadhuku lam

  • @AshaParveenS
    @AshaParveenSАй бұрын

    G4 Result yapti phonele message varuma sir

  • @arumugam6146
    @arumugam614628 күн бұрын

    PSTM irunda other castelayum posting eadukkalam u vaikkalam.

  • @Ramesh.jRamesh.j-uw6lh
    @Ramesh.jRamesh.j-uw6lh27 күн бұрын

    அதிமுகவுக்கு ஓட்டு போட்டிற்க வேட்டும்

  • @revathinehru2014
    @revathinehru201429 күн бұрын

    May 27 MBC overall 4014 no job what can I do

  • @arumugam6146
    @arumugam614628 күн бұрын

    ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்.

  • @logarajans7996
    @logarajans7996Ай бұрын

    I think tnpsc is correct. If General category mark is greater than PSTM Quota, then general candidate will avail that post. Since his mark is greater than PSTM quota for General seat

  • @SuvithaGk
    @SuvithaGk29 күн бұрын

    TNPSC result vanthurucha epo vanthanthu😢

  • @Stranger14219
    @Stranger1421929 күн бұрын

    Payment Done......

  • @GKG9632
    @GKG963228 күн бұрын

    NEET EXAM பத்தி பேச DMK ஆட்சிக்கு அருகதை இல்லை ஏன் என்றால் TNPSC EXAM முதல்ல ஒழுங்காக நடத்தனும்😮😮😮😮

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm25 күн бұрын

    Neet vendam nu soldranga, but tnpsc ku yarum oppose panna mattanga...

  • @mathan7.303
    @mathan7.30329 күн бұрын

    வெளிப்படையாக நடத்தினால் அவர்கள் கல்லாகட்ட முடியாது நண்பா

  • @mvaiyu
    @mvaiyu28 күн бұрын

    Iptium nandakuma😮 am also tnpsc Aspirant

  • @thasannalliah9467
    @thasannalliah946727 күн бұрын

    உழைப்பெல்லாம் வீணாகுது மிகவும் துயரமாஇருக்கு😢

  • @sandhiyarajalakshmi3430
    @sandhiyarajalakshmi3430Ай бұрын

    Result seekram vanthaley mostly problem irukathu

  • @kalpanap7271
    @kalpanap727129 күн бұрын

    டி என்பிசி கவர்மெட்ஆபிசர் அதை பார்க்கவெண்டாமா

  • @tigertamil5071
    @tigertamil507124 күн бұрын

    தமிழில் படித்தவர்களை வைத்து தேர்வை திருத்த வேண்டும்

  • @paranormaltalks722
    @paranormaltalks722Ай бұрын

    Inga oorukai ku kooda udhavadha exam dha indha TNPSC tn is getting worst for Youngsters to get a job

  • @kavithasinghbalaji4361
    @kavithasinghbalaji436128 күн бұрын

    I don't understand one from this lady's speech, how can tnpsc will say that they are considering only not reached zone candidates for now.. not reached means they are completely out of picture right? I am also not reached zone candidate but without pstm..I couldn't believe her words

  • @KKalpsnimmu
    @KKalpsnimmu27 күн бұрын

    Aparam epdinga job vangitu color color ah post reels status la podranga with bgm...athalam pathutu seri tnpsc ah kurai solakoodathunu namma padipomnu padika start panirken... Itha patha manasu ipo padikava venamanu thonuthu😂

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083Ай бұрын

    JDO POSTING LA ITHAYAE THAAN PANNUGHA...

  • @boopathirajag5343
    @boopathirajag534327 күн бұрын

    3:27 யார் எங்கே எப்போது?

  • @Vps796
    @Vps79625 күн бұрын

    Tnpsc matum illa , ella dept govt interview like public health for medical nadakura interview kooda. Only money dhan.. edhuku thn they are conducting exams all

  • @sivashanmugilakshmi7894
    @sivashanmugilakshmi789427 күн бұрын

    Degree pstm ku eda othukeedu kudukuma, tamil la mains eluthuravangaluku eda othukeedu kudukanum. Tamil ku importance kudukura govt. Ta irruntha ipadi importance kuduka sollunga

  • @aishwaryap2967
    @aishwaryap296726 күн бұрын

    Lab work la notification na poda matteraga 5 years Achu .

  • @bhuvaneswarik5978
    @bhuvaneswarik5978Ай бұрын

    💔

  • @tejashree7233
    @tejashree723329 күн бұрын

    Ethai nambi padippathu.

  • @italiandiary
    @italiandiary29 күн бұрын

    22 லட்சம் Exam attendance Posting 6100 இது அரசாங்க சதுரங்க வேட்டை

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    27 күн бұрын

    உண்மை

  • @haridoss8817
    @haridoss881729 күн бұрын

    tamilnadu govt velipadai thanmai illai😢😢😢😢😢😢😢

  • @jackslin4376
    @jackslin4376Ай бұрын

    Only money political leaders

  • @endhiran555
    @endhiran55529 күн бұрын

    ஆம்பளையா இருந்தால் பணம். பொம்பளையா இருந்தால் படுக்கை. இது தான் அரசு வேலைக்கான முக்கிய தகுதி. அப்புறம் தான் டிகிரி, தகுதி எல்லாம். சொகுசு வாழ்க்கை வாழ்றானுங்க.

  • @klskjaganbabu8140

    @klskjaganbabu8140

    28 күн бұрын

    How do you know this?

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    27 күн бұрын

    உண்மை

  • @endhiran555

    @endhiran555

    26 күн бұрын

    @@klskjaganbabu8140 Try to find a Govt. job to know.

  • @endhiran555

    @endhiran555

    26 күн бұрын

    @@klskjaganbabu8140 Also Study the recent political case. You can find it.

  • @kapilschanel9322
    @kapilschanel932228 күн бұрын

    tpsc taking too much time what happened to the candidate what happened their future

  • @thasannalliah9467
    @thasannalliah946727 күн бұрын

    ஆங்கிலத்துல நல்லா எழுதுனவங்களுக்கும் மார்க் குறைவாக வந்துள்ளது

  • @kapilschanel9322
    @kapilschanel932228 күн бұрын

    Last minute tnpsc hold the post why give justice

  • @Victoryisyours319
    @Victoryisyours319Ай бұрын

    😢😢😢😢😢

  • @kapilschanel9322
    @kapilschanel932228 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @tamilarasan4736
    @tamilarasan473629 күн бұрын

    Government amount ku Vella pakkuthu makkalluku Ella total west of time as by tnpsc all valkai verrthival Tamilnadu government nalla makkala yemathuthu vendapa Sammy pothum tnpsc nampanathu@😰😰😰😰😰

  • @gamingmasterstamilan2165
    @gamingmasterstamilan2165Ай бұрын

    Thamilnatil perakkavah kudathu, avbadiya peranthalum tnpscku padikkava kudathu, entha sanyanaium ootu pottu tharnthedukkavum kudathu, nam mana ulachalla erunthu thappikkalam.

  • @gomsel75
    @gomsel7529 күн бұрын

    😮

  • @MeenaMeena-qb9me
    @MeenaMeena-qb9me28 күн бұрын

    Tnpsc exam cancel painna wayindum seniority voice govtjob apple painnawayindum

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu814028 күн бұрын

    Kindly sale all the government sectors to private like bj party. இந்த ஸ்டேட்ல தான் வேலை கொடுத்தாலும் குற்றம். வேலை கொடுக்கவில்லை என்றாலும் குற்றம்.

  • @thamaraiSelvi0903
    @thamaraiSelvi090329 күн бұрын

    Tnpsc kku oru nalla mudiyu edukka veendum

  • @dharanidharan4695
    @dharanidharan4695Ай бұрын

    Jeyaraj🎉

  • @radhikasuresh4968
    @radhikasuresh4968Ай бұрын

    Sis, unga mark evlo

  • @RamKumar-sb8bu
    @RamKumar-sb8buАй бұрын

    145.00 marks but not clear. Tamil la evaluation sariya panrathu ila.

  • @Manikndan203

    @Manikndan203

    Ай бұрын

    English எடுத்து கொள்ளுங்கள் ...bro💐

  • @RamKumar-sb8bu

    @RamKumar-sb8bu

    29 күн бұрын

    @@Manikndan203 Evaluation proper ah natakanum nu solla thonala🤡

  • @Manikndan203

    @Manikndan203

    29 күн бұрын

    @@RamKumar-sb8bu Ok, bro evaluation சரியாக பண்ணவில்லை....🙋

  • @i5gaming05

    @i5gaming05

    27 күн бұрын

    ​@@RamKumar-sb8busir mains Tamila eluthuningala

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us28 күн бұрын

    TNpc mark not considered only mony get job now days and polictal commitment

  • @user-kavi_kannan_126
    @user-kavi_kannan_12623 күн бұрын

    Ellarum commands padichitu ..poi saptu thoongunga ...illana enna kelvi keluga ...ethutha nadakkum ..ethume marathu😂

  • @livinginthemoment3371
    @livinginthemoment33714 күн бұрын

    3:28 be it any govt job .... prepare along with any private job

  • @babug8339
    @babug833928 күн бұрын

    Padithavan nattai allanum + anubhasai

  • @abishajoy3562
    @abishajoy3562Ай бұрын

    Ean thambi ku vacant ya niruthi vachitanka

  • @esvijaikrishna
    @esvijaikrishna27 күн бұрын

    Tnpsc is also should conduct by NTA.

  • @baskarmani5244
    @baskarmani5244Ай бұрын

    Romba vedhanaiya irukku

  • @swarnaalaiparai2778
    @swarnaalaiparai2778Ай бұрын

    Nanum 2015 group 4 pass panitu job order letter vanthom BC quota mutusu job ilai solitanga 2018 pass panium job ketaikalai

  • @i5gaming05

    @i5gaming05

    27 күн бұрын

    Ippo enna panringa

  • @my-qz6lu
    @my-qz6lu29 күн бұрын

    Tnpsc is worst

  • @prakashrockstamil4389
    @prakashrockstamil438927 күн бұрын

    Kasu panam dhuttu money money Adhuku than wait panra ga....

  • @umaselvam7864
    @umaselvam786429 күн бұрын

    Ellam panam Tamil and English medium prachanai illai.

  • @vetrivels3171
    @vetrivels317129 күн бұрын

    Manishana than namba mutiyala nu. Parththa Gowerment um namba mutiyala nambigai poochii😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 iyoo kadule neethi kutu kadaule 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ElumalaiElumalai-vx7ml
    @ElumalaiElumalai-vx7ml22 күн бұрын

    TNPSC weast

  • @surenthirangod1878
    @surenthirangod1878Ай бұрын

    120 mark pstm get kob 135 general candidate rejected

  • @bhavaniraja4082

    @bhavaniraja4082

    Ай бұрын

    Na. 142.2 sir i am also rejected

  • @GokilavaniDC

    @GokilavaniDC

    Ай бұрын

    141.5 not selected

  • @Moyemor

    @Moyemor

    Ай бұрын

    ​@@GokilavaniDC Mains exam layaa

  • @vickyangel5738

    @vickyangel5738

    Ай бұрын

    137.25 sc rejected...😢😢

  • @sasikumarp242

    @sasikumarp242

    29 күн бұрын

    That is PSTM power...

  • @ponsivaponsiva1641
    @ponsivaponsiva1641Ай бұрын

    Ellam money high choching center question out liked

  • @ponsivaponsiva1641

    @ponsivaponsiva1641

    Ай бұрын

    100%உண்மை நிகழ்வுகள்

  • @NsMalar-os2zb
    @NsMalar-os2zbАй бұрын

    First unga mark uh sollunga sister

  • @yogapriyakarthigeyan8700

    @yogapriyakarthigeyan8700

    Ай бұрын

    She will tell that and the reporter is not asking her mark.

Келесі