7. About Jamin / Bail Full Details - Tamil

ஜாமின் என்றால் என்ன? முன் ஜாமின் என்றால் என்ன? இவற்றிற்கான நிபந்தனைகள் என்ன? இவற்றை வழங்க யாருக்கு அதிகாரமுள்ளது? ஜாமிந்தாரர்கள் என்றால் யார்? அவர்களுக்கு நீதிமன்றம் தற்போது விதித்துள்ள நிபந்தனைகள் என்ன? ஆகியவற்றைற்கான தெளிவான விளக்கம்

Пікірлер: 13

  • @selvampalanisamy
    @selvampalanisamy2 жыл бұрын

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @senthilkumarm1687
    @senthilkumarm16873 жыл бұрын

    ஜாமீன் பற்றிய நடைமுறையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி ..

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    3 жыл бұрын

    தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @user-os4zt8me1l
    @user-os4zt8me1l8 ай бұрын

    Sir ippo surety signature poduravanga kitta own house illa municipal or property tax bill lam illa na paravaliya sir avanga surety sing podalama court accept pannum ah sir pls sollunga ??

  • @nithyadevi8444

    @nithyadevi8444

    Ай бұрын

    No

  • @RajKumarBBALLB
    @RajKumarBBALLB3 жыл бұрын

    💐💐💐

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    3 жыл бұрын

    வரவேற்கிறேன் சார்

  • @rsenthilkumar5851
    @rsenthilkumar58512 жыл бұрын

    நிபந்தனை ஜாமினில் வெளியே வந்ததும் மறு உத்தரவு வரும்வரை காவல்நிலையத்தில் கையொப்பம் போட வேண்டும் என கூறியுள்ளனர்.எப்போது மறு உத்தரவு வரும் ...எப்போ இது முடியும் வழி உண்டா....ஐயா தயவு செய்து கூறுங்கள்

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    அது வழக்கை பொறுத்து மாறுபடும்.

  • @sranji5165
    @sranji51652 жыл бұрын

    307 case ku bail kidaikuma Sir..... 307 kolai muyarchi sir...... Details sollunga

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    கண்டிசன் பெயில் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்

  • @rsenthilkumar5851

    @rsenthilkumar5851

    2 жыл бұрын

    சார் வணக்கம் சார் எங்களுக்கு அதே வழக்கு தான் சார்...என்ன செய்வது என்று தெரியல

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    @@rsenthilkumar5851 கண்டிசன் பெயில் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்

Келесі