Selvam Palanisamy

Selvam Palanisamy

பொது மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்

Пікірлер

  • @balaji0222
    @balaji02223 сағат бұрын

    Uyil la survey subdivision number and ellaigal thappa iruku.. Adha change panna mudiuma... Ealudhi kuduthavar uyirudan illai..

  • @sakaraivarti
    @sakaraivarti8 сағат бұрын

    சக்கரவர்த்தி ரண்டாத்திஒண்பதுதில்அப்பா பயண்கள்சேள்அக்கிரிமட்பவர்போட்டோம்மூத்தபயநுக்குபணம்குடக்கவிள்லை

  • @sakaraivarti
    @sakaraivarti8 сағат бұрын

    சக்கரவர்த்தி பவர்பத்தரத்தில் சாட்ச்சிகையேலுத்துபோட்டா பாகம்மிள்லையசார்

  • @pk-fq3fg
    @pk-fq3fg9 сағат бұрын

    Boundary line la இரண்டு நிலங்களுக்கு இடையேயான இடைவெளி ( கோடி) எவ்வளவு இருக்க வேண்டும். பக்கத்து நிலத்து உரிமையாளர் அவர் எல்லையை தாண்டி வீட்டின் ஜன்னல் பெரியதாக அமைத்து வருகிறார். அதை அகற்ற வழிமுறை கூறுங்கள் ஐயா

  • @sandhiyas3820
    @sandhiyas382012 сағат бұрын

    என் அம்மாவே பங்கு கேட்க கூடாதுணு. மிராட்ராங்க

  • @sakaraivarti
    @sakaraivarti14 сағат бұрын

    சக்கரவர்த்தி கிஷ்ணகிரிமாவட்டம்அப்பாதம்பிகள்நாலுபேறும்ஒருவறுக்குபவர்சேல்அகிரிமட்போட்டோம்வாறிஸ்கள்சாட்சிகையேலுத்துபோட்டாபாகம்இல்ளயா சார்

  • @Ammapa
    @Ammapa22 сағат бұрын

    ஐயா வணக்கம் நான் தற்போது இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன். ஒருவருடம் ஆகவில்லை... எனக்கு சொத்து வாங்குவது பற்றி தெரியவில்லை. எனது கணவர் சம்பாதித்து வாங்கிய மனை தற்போது என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது பிரச்சனை வருமா.. நான் தற்போது என்ன செய்வது

  • @Vilvanathan-jp4ft
    @Vilvanathan-jp4ftКүн бұрын

    Vilvanathan

  • @KaruppaSamy-sf5km
    @KaruppaSamy-sf5kmКүн бұрын

    சார் எனக்கு ரெண்டு பொண்டாட்டி எனக்கும் எனது இரண்டாவது மனைவிக்கும் உள்ள இடம் பார்ட்னர் அதில் எனக்கு பாதி பங்கு கிடைக்குமாaval செகண்ட் சம்மதிகாத நிலையில் எனது செகண்ட் மனைவியின் ஒரே mahaluku மட்டும் selluma

  • @dhivyadhivya2307
    @dhivyadhivya2307Күн бұрын

    ஐயா எங்களுக்கு முன்னோர்கள்(பங்காளிகள்) காலத்திலிருந்து பாகம் பிரிக்காமல் பொதுவில் 30 சென்ட் இடம் உள்ளது.எனது பங்காளிகள் 4 நபர் கூட்டாக சேர்ந்து எங்களுக்கு தெரியாமல் 2012ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.30 சென்ட் இடமும் எனது பாட்டியின் பெயரில் இருந்துள்ளது,அவர்கள் எனது பாட்டியை அவர்கள் பாட்டி என பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார், உங்கள் பாகம் 1. 1/2 சென்ட் இடம் மட்டுமே என சொல்கிறார்கள்.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

  • @VarthuiSakkara
    @VarthuiSakkaraКүн бұрын

    சக்கரவர்த்தி, கருணாகரண், பிபாகரன் அப்பா, ஆகிய, நாங்கள்்நாலுபேறும்பவர்கொத்தோம், அத தம்பிகள்ரண்பேறம்அண்நக்குதெரியமபத்திரம்பதிவுபண்டாகள்அதயெப்படிமீட்டேப்பது

  • @jaggulinenadar6489
    @jaggulinenadar64892 күн бұрын

    ரேஷன் கார்டு இல்லாவிட்டால் எப்படி பதிவு செய்வது

  • @Amsavalli-cm8hd
    @Amsavalli-cm8hd2 күн бұрын

    Sir enakkum sothula patta prachathan sir yarum help matra sir

  • @ananthananthelectronics4080
    @ananthananthelectronics40802 күн бұрын

    தான செட்டில்மென்ட் பண்றதுக்கு dtcp அப்ரூவல் தேவையா

  • @adnansyed5174
    @adnansyed51742 күн бұрын

    Varuvairhurai. Patta .,Pathiram .Tax receipt En vasam ulladhu. Anal innoruvar vadagaikku vullaar.andha. Soththil. Urimai koramudyadha?

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy2 күн бұрын

    நன்றி❤🎉

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy2 күн бұрын

    ❤நீங்காசொல்லுங்கா🎉❤

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q2 күн бұрын

    நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது கனவர் பெயரில் உள்ள சொத்தை மனைவிக்குத் தெரியாமல் விற்கலாமா? பிறகு மனைவி அந்த சொத்தில் பங்கு கோர முடியுமா? திருமணத்திற்கு முன்பு கனவர் பெயரில் அவர் வாங்கிய சொத்தில் மனைவிக்கு பங்கு உண்டா?.

  • @kamalrajt9520
    @kamalrajt95202 күн бұрын

    பவர் கொடுத்தவர் பவர் வாங்கியவர் விவரம் வில்லங்கத்தில் வருமா ஐயா மற்றும் எதில் ரிஜிஸ்டர் ஆகும் புத்தகம் 1 அல்லது 2 ல்லா.

  • @RameshKumar-ys7gh
    @RameshKumar-ys7gh2 күн бұрын

    தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 மூலம் அளிக்கப்படும் மனுவை 6(3) ன் படி உரிய பொது தகவல் அலுவலருக்கு மாற்றம் செய்யாமல் இருந்ததற்காக தகவல் ஆணையம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் போது எந்த. பிரிவின்கீழ் என்ன தணடணை கிடைக்ககூடும்?

  • @user-hr3uk8io9b
    @user-hr3uk8io9b2 күн бұрын

    அண்ணன் தம்பி இருவர் இருக்கும் போது தம்பிக்கு எல்லா இடங்களிலும் முதலில் பங்கு கொடுப்பது சட்டத்தில் இருக்கிறதா அல்லது

  • @madhavantc9536
    @madhavantc95363 күн бұрын

    நன்றி இத தவிர கார்ப்பரேஷன் அனுமதி சான்றிதழ் வாங்கனுமா

  • @GowsalyaGowsalya-s7q
    @GowsalyaGowsalya-s7q3 күн бұрын

    Mobile number Anna vanum

  • @sangeethad_1493
    @sangeethad_14933 күн бұрын

    கோவையில் வழக்கு dismissed ஆகிவிட்டது. வழக்கு நகல் கேட்டு emergencyல்விண்ணப்பித்துவிட்டேன் இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை யாரை அணுகுவது

  • @JananiJan-e6l
    @JananiJan-e6l3 күн бұрын

    வீட்டை அளங்க வந்த அரசாங்கம் வந்த பக்கத்து வீடு prachanai செய்தல் என்ன செய்ய வேண்டும் அந்த எடம் எங்களுடையாது அரசாங்கம் வந்த prachanai பான்றங்க அளங்க விட மாற்றாக என்ன செய்ய வேண்டும்

  • @selvaraniswaminathan5709
    @selvaraniswaminathan57093 күн бұрын

    Sir your help please contact number please.

  • @gajavenkat7397
    @gajavenkat73973 күн бұрын

    மணமகன் இந்து பி.சி மணமகள் கிறித்துவ பி.சி கலப்பு திருமண சான்று கிடைக்குமா?

  • @sakaraivarti
    @sakaraivarti4 күн бұрын

    அப்பாகண்ணையநுக்குமூண்றுஆண்பில்ளைகள்சாட்ச்சிகையேலுத்துபோட்டால்பாகம்இல்ளையா

  • @makeshmakesh-rn6ce
    @makeshmakesh-rn6ce4 күн бұрын

    sir unga cell number

  • @chandrasekaran2275
    @chandrasekaran22754 күн бұрын

    இது ஒரு add மட்டும். இந்த cardai எடுத்து சென்றதால், எந்த பயனும் இல்ல. பணம் rerthiyana எந்த பலன் இல்ல. நமக்கு என்ன வகையான நோய் கள் உள்ளது. என்பதற்காக ஒரு அட்டை

  • @Kavirathinanvlogs
    @Kavirathinanvlogs4 күн бұрын

    இல்லைஎன

  • @user-pe3lt8iy4r
    @user-pe3lt8iy4r4 күн бұрын

    என் கணவரின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி இறந்தபின்இரண்டாவது திருமணம் செய்துள்ளார் முதல்மனைவிக்கு ஐந்து ஆண்மக்கள் இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் மூண்று பெண் ஆக நான்கு மக்கள் ஆக என் மாமனார் முதல் மனைவி இறந்தபின் இரண்டு சொத்து வாங்கினார் அதை தன் பெயருடன் இரண்டாவது மனைவியின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துள்ளார் மாமனார்இறந்து 15 வருடங்கள் ஆகிறது இதை எப்படி பங்க வேண்டும்

  • @jayabharathianbu4021
    @jayabharathianbu40214 күн бұрын

    ஐயா என் தாத்தா என் அப்பா பேரில் வாங்கிய 2 ஏக்கர் நிலம். என் அப்பா இறந்து விட்டார் 11வருடம் ஆகிறது.இப்போ இடதை விர்க்க தயார் செய்து கொண்டு இருந்தோம். இப்போ பார்த்த என் பாட்டி பெயர் வாரிசு சான்று ல இருப்பதால் என் பாட்டி இடம் கை நாட்டு வாங்கி என் அத்தை மற்றும் சித்தப்பா தானே தான செட்டில் மென்ட் வாங்கி அவர்கள் பெயரில் மாற்றி கொண்டனர். இதில் நான். என் அம்மா. என் அண்ணா கையெழுத்து போடவில்லை இது செல்லுமா சொல்லுங்கள். அடுத்த நடவடிக்கை நாங்கள் என்ன செய்யணும்.

  • @ikilaya6921
    @ikilaya69214 күн бұрын

    Thozhar unga mobile no solla mudiyima

  • @seshadrisrinivasan3871
    @seshadrisrinivasan38715 күн бұрын

    70 வயது மக்களுக்கு வெறும் பேச்சளவில் திட்டம். 70 வயது ஆனவர்களுக்கு எங்கே வந்துள்ளது இந்த திட்டம். இந்த திட்டம் வெளிவந்ததாக தெரியவில்லை . 70 வயது ஆனவர்கள் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று வீடியோ வெளியிடுங்களேன். தெரிந்துகொள்ளலாம்

  • @aruldoss2411
    @aruldoss24115 күн бұрын

    Section 18 (1) ல் புகார் எழுத format ஏதாவது இருக்கிறதா

  • @sugunasuguna42
    @sugunasuguna425 күн бұрын

    அய்யா நான் இப்போது இருக்கின்ற இடத்தில்தான் பிறந்தேன் என்வீட்டிலதான் திருமணம் ஆனது இதே வீட்டின் விலா சத்தில் தான் குழந்தைகளும் பிறந்தது எனக்கு வயது72 நான் தொடர்ந்து 30 து ஆண்டுகளாக வீட்டு வரி மின்இனைப்கட்டணம் செலுத்தி வருகிறேன் எனக்கு நான்கு பிள்ளைகள் நால்வருக்கும் திருமணம் ஆகிவிட்டது இதில் மூன்று பிள்ளைகள் ன்னோடுதான் தனியாக வசிக்கிறார்கள் நான் வசிக்கும் இடத்துக்கு உறிமையானவர்கள் யாரும் இல்லை நான்கூறைவீட்டில் வாசித்து வருகிறேன் கல்லுவீடுகட்ட பட்டா வேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும் எனக்கு அனுபவம் பாத்திரம் கிடைக்குமா வணக்கம்சார்

  • @user-vg8gl1jm5y
    @user-vg8gl1jm5y5 күн бұрын

    Pls your cell phone number

  • @actiondhana9267
    @actiondhana92675 күн бұрын

    Sir please send your phone number sir..

  • @user-ty5wy2uf3j
    @user-ty5wy2uf3j6 күн бұрын

    நிபந்தனைக்கு பட்ட் பட்டா இடம் வருது என்ன செய்வது

  • @Magarasimaheswaran
    @Magarasimaheswaran6 күн бұрын

    🎉

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk37216 күн бұрын

    In case, mother documents pertains to year 1986, there is no photo and there is no signature of the buyer. In that case, how to know to verify the owner of the document?

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk37216 күн бұрын

    How to verify mother document?

  • @perumalk2717
    @perumalk27176 күн бұрын

    எனக்கும் என் மனைவிக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது. இருவருக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?

  • @sahamedajmal5168
    @sahamedajmal51686 күн бұрын

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் வுங்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்

  • @ManoharanK-pn2qv
    @ManoharanK-pn2qv6 күн бұрын

    வணக்கம் ஐயா, மனோகர் 67 ஓய்வு பெற்ற ஓய்வூதியம் இல்லாதவன், தாங்கள் கூறிய ஆவணங்கள் இருந்தும் அந்த பகுதி (பூர்வீகமாக இருப்பவர்) நான் வைத கர்களை அகற்றிவிட்டு கம்பி வேலி அமைத்து வைத்துள்ளார், 4 முறை அளக்க மனு கொடுத்தும் அளந்து தரவில்லை கடைசியாக அளக்க வந்த சர்வேயர் வுங்கள் இடம் இல்லை என்று சொல்கிறார் பல முறை அலப்பதா கூறி பணம் கையூட்டா பெற்றாகளே தவிர எதும் எனக்கு சாதகமான பதில் இல்லை, லோகள் vao,police,அரசியல் சார்ந்தவங்க அந்த நபருக்கு சாதகமா இருக்கிறார்கள், மிகவும் மன வேதனை அளிக்கிறது. நான் நீதி மன்ற ஆலோசனை கிடைக்குமா என்றும் அட்வகேட் ஒரு வரை ஒரு வருடமா ஆனதே தவிர இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்ல நான் என்ன செய்ய வேண்டும் உங்க ஆலோசனை கிடைக்குமா! Mob no.9444070440.

  • @sakaraivarti
    @sakaraivarti6 күн бұрын

    அப்பவுக்குமூண்றுஆண்பில்ளைகள்பவர்போடுகொத்தோம்அப்பசப்போட்டுல்ள அண்ணக்குதெறெயம இறண்டுபேறும்பத்திபண்ணிடார்தடஙுகள்மணுகொடுக்கம அதைரத்துசெய்யமுடியமா

  • @mariyam.sep8870
    @mariyam.sep88706 күн бұрын

    நீங்கள் சொல்வத எல்லாம் சரிதான் ஆனால் ஒன்னும் பலனில்லை 10 முறை ஆன்லைன் மனு 30 வருடமாக எழுத்து முறை ம்ம்ம்ம்ம்ஹும்

  • @mariyam.sep8870
    @mariyam.sep88706 күн бұрын

    போங்க sir அவர்களே பாதிக்க பட்டவர்களை கூ ப்பிட்டு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட சொல்லி மிரட்டுகிறார்கள்.எல்லா அதிகாரிகளும் மோசடிகாரன் பக்கம் தான் இருக்காங்க.

  • @selvampalanisamy
    @selvampalanisamy6 күн бұрын

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!