210. கைதிகளுக்கு வழங்கப்படும் பரோல் பற்றி விளக்கம் About Parole in Tamil

கைதிகளுக்கு வழங்கப்படும் பரோல் பற்றி விளக்கம் About Parole in Tamil
சிறைச்சாலைகள் விதிகள், 1959, சிறைச்சாலைகள் சட்டம், 1984 இன் 59(5) பிரிவின் கீழ் பரோல் வழங்கப்படுகிறது.
பரோல் கேட்டு போடப்பட்ட வழக்கும் தீர்ப்பும் வீடியோக்கான லின்க்
• 192. தான் குழந்தை பெற்...

Пікірлер: 18

  • @selvampalanisamy
    @selvampalanisamy2 жыл бұрын

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @gurusamys8466
    @gurusamys84662 жыл бұрын

    மிக்க அருமையான பதிவு , மிக்க நன்றி

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    Жыл бұрын

    மகிழ்ச்சி

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal2 жыл бұрын

    சிறந்த தகவல் பதிவு

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @jayarammech16
    @jayarammech16 Жыл бұрын

    Parole Leave-க்கு குற்றவாளியின் LOCAL POLICE STATION உதவி தேவைபடுமா...?

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    Жыл бұрын

    தேவைப்படாது.

  • @selvasethupathi8223
    @selvasethupathi82232 жыл бұрын

    சார், நான் ஒரு ஊடக மாணவன். ஒரு கதை சார்ந்து சில கேள்விகள் உங்களிடம் கேக்க வேண்டும். உங்கள் தொலைபேசி எண் தர முடியுமா?

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    வாய்ப்பில்லை

  • @baskarbaskaran249
    @baskarbaskaran2492 жыл бұрын

    RTIதகவல்ஆனையத்தூஅனூப்பினேன், பட்டாமாறூதல் நடக்கவில்லை பதில் வரவில்லை என்னசெய்ய

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    மேல்முறையீடு செய்யுங்கள்

  • @baskarbaskaran249

    @baskarbaskaran249

    2 жыл бұрын

    @@selvampalanisamy 1 அப்பில் 2 அப்பில்இரன்டு பன்னியாச்சி பதில் வரல பட்டா மாறல என்னசெய்ய நன்றி

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    @@baskarbaskaran249 காத்திருங்கள், பதில் வரும்

  • @kannadhasandhasan4606
    @kannadhasandhasan46062 жыл бұрын

    எந்த சட்ட விதியின் கீழ் பரோல் வழங்கப்படும் சார்

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    நல்ல கேள்வி. சிறைச்சாலைகள் விதிகள், 1959, சிறைச்சாலைகள் சட்டம், 1984 இன் 59(5) பிரிவின் கீழ் பரோல் வழங்கப்படுகிறது.

  • @datakan7932

    @datakan7932

    2 жыл бұрын

    @@selvampalanisamy ஐயா ஜாமின் அல்லது பெயில் பற்றி வீடியோ போடுங்கள்

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    @@datakan7932 ஏற்கனவே போட்டுள்ளேன். kzread.info/dash/bejne/jKd7t5Zml8izY9I.html

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    2 жыл бұрын

    @@datakan7932 kzread.info/dash/bejne/jKd7t5Zml8izY9I.html

Келесі