ஜாமின் என்றால் என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கும்?#(பெயில்) Bail full explain in Tamil,

வணக்கம் மக்களே!
நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB,
இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள்.
மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com,
whatsapp : 9500815072 ,
(WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.)
Follow :
WhatsApp channel:whatsapp.com/channel/0029VaCQ...
WhatsApp group:chat.whatsapp.com/JhTLNVAEIy1...
Facebook: / sattamarivomyoutubepage
Instagram: / pragatheesh_advocate
Twitter: / sattamarivom
Our website:
Sattamarivom: www.sattamarivom.com/?m=1
Fix My Case: fixmycase.in/
பொறுப்புத் துறப்புகள்: இந்த சட்டம் அறிவோம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து தகவல்களும் நல்ல நம்பிக்கையுடனும், பொதுவான சட்ட தகவல்களுடனும் மற்றும் கல்வி நோக்கத்திற்காகவும் வெளியிடப்படுகிறது. இந்த வீடியோவில் பொதுவான சட்ட தகவல் மட்டுமே உள்ளது எனவே இந்த வீடியோவை பார்த்து சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள், இந்த சேனலின் விடியோக்களில் யாருடைய தனிப்பட்ட சட்ட தகவல்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிக்கவில்லை, இந்த வீடியோகள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
Disclaimers: All the information on this sattam arivom KZread channel is published in good faith and for general information and Educational purpose only. in this video is just general legal information so watch this video and learn the law,This channel's videos do not directly or indirectly disclose any personal legal information of anyone,This Video was created only for Educational Purpose.
Copyright Info’s: Under section 107 of the copyright Act 1976, allowance is made for FAIR USE for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favour of FAIR USE.
================================
Related videos: #Sattamarivom #sattam #tamilsattam #law #Laweducation #சட்டம்அறிவோம் #சட்டம் #புதியசட்டம் #சட்டகல்வி

Пікірлер: 47

  • @baranibabl3635
    @baranibabl36353 жыл бұрын

    👍👍👍

  • @ashakumar8997
    @ashakumar89974 жыл бұрын

    Sir orutharukku chumma sandai case la jamin eadukka yarume illana enna agum court la 15days la avangale vitturvangala

  • @abdulhakkim8833
    @abdulhakkim88335 жыл бұрын

    Nice explain

  • @SattamArivom

    @SattamArivom

    5 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @mtf053tamilarasanm5
    @mtf053tamilarasanm52 жыл бұрын

    Thirutu and kollai.. Both are different or same.. Please explain...

  • @veerakkumar2398
    @veerakkumar23984 жыл бұрын

    கடைசி வரைக்கும் ஜாமீன் அப்படின்னா என்னன்னு சொல்லவே இல்லையே

  • @lovableprem1020

    @lovableprem1020

    4 жыл бұрын

    same question also for me

  • @sinthiaprabha9016

    @sinthiaprabha9016

    2 жыл бұрын

    Num mel oru kutram Sumatha Pattal, naam kutram saia villai enru prove saium varai , namakaga oruvar court il signature potu ivaruku naan porupu enru promise saikirar. Naam panam thevai padum pothu jewel vithu panam vanguvathu pol

  • @veerakkumar2398

    @veerakkumar2398

    2 жыл бұрын

    @@sinthiaprabha9016 thank you for your information 👍🏽👍🏽

  • @perumalperumal9704
    @perumalperumal9704Ай бұрын

    ஐயா.வணக்கம்.அட்வகேட்.அவர்களுக்கு.மதுபான.பார்.இடத்தில்வாய்தகராருஏற்பட்.பிரகு.கத்தியால்.பின்பக்கமாக.3மூன்று.ச்சக்சக்என்று.குத்த்யவனுக்கு.என்னதண்டனை

  • @SattamArivom

    @SattamArivom

    Ай бұрын

    எவன் குத்தினாலும் IPC 294B,323,324,506 ll, போன்ற குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

  • @vippgtrbenglish2413
    @vippgtrbenglish24133 жыл бұрын

    குற்றப்பத்திரிகை முழுவதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு புகாதார் மற்றும் புகார்கொடுத்த அம்மா அப்பா பாதிக்கப்பட்ட நாபர் விசாரனைசெய்து தான் Charege sheet தாக்கல் செய்யவேண்டுமா....?

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    s

  • @barakathali1063

    @barakathali1063

    Ай бұрын

    ​@@SattamArivom IPC 302 வழக்கு எப்போ முடியும் எத்தனை வருட காலம் ஆகும்

  • @vipteacherkumar5836
    @vipteacherkumar58363 жыл бұрын

    குற்றவாலிக்கு முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை RTI முலமாக. கேட்கலாமா..

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் கேட்கலாம்.

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha90162 жыл бұрын

    Oh

  • @RedmiRedmi-xm2ql
    @RedmiRedmi-xm2ql2 ай бұрын

    தண்டனை கிடைத்த பின்பு ஜாமீன் கிடைக்குமா

  • @vipteacherkumar5836
    @vipteacherkumar58363 жыл бұрын

    முன் ஜாமீன் பெற்றால் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் நிருத்த வேண்டிய அவசியம் இல்லையா? Anyone சொல்லுங்க சர் ......

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    உத்தரவை பொறுத்து அது அமையும். நீதிபதி ஜாமீன்தார் வேண்டாம் என கருதி உத்தரவு கொடுத்தால் அவர்கள் ஜாமீன்தார்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த வழக்கில் ஜாமீன்தார்கள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு கொடுக்கிறாரோ அந்த வழக்கில் மட்டுமே ஜாமீன்தார்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா வழக்கிலும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

  • @ArunKumar-ex3hh
    @ArunKumar-ex3hh2 жыл бұрын

    Ipc 494, 7 years ku conviction ...can we get bail ?

  • @SattamArivom

    @SattamArivom

    2 жыл бұрын

    தண்டனை கிடைச்ச பிறகு பெயில் கிடைக்காது பாரோல் வாங்கலாம்.

  • @muthuvel2334

    @muthuvel2334

    2 жыл бұрын

    பெயில் என்பது தண்டனை பெறுவதற்கு முன் பெறுவது. பரோல் என்பது தண்டனை பெற்ற பிறகு பெறுவது சரியா

  • @nivethajay7018
    @nivethajay70182 жыл бұрын

    Sir en husband ndps gase la Matti kittaru sir avarukku bail kedaikkuma sir evvalavu naal agum sir please sir reply pannuga sir please 😭😭😭

  • @ShakilSahana

    @ShakilSahana

    2 жыл бұрын

    Mam en husband than yenga maatunanga eppo maatunanga en husband Jan 8 Madurai airport la maattikittaru....ippo enna move pannirukinga ungala Nan contact pannalama 😭😭😭😭 sissss...

  • @lovableprem1020
    @lovableprem10204 жыл бұрын

    jaamin etharku kodukanum kutrangalai seithavargalai etharku kandupidikanum

  • @jaiganesh391

    @jaiganesh391

    3 жыл бұрын

    👍

  • @dineshkumar-wv1zx
    @dineshkumar-wv1zx4 жыл бұрын

    முன்ஜாமின் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @SattamArivom

    @SattamArivom

    4 жыл бұрын

    நிச்சயமாக.தொடர்ந்து நம்ம சேனல பாருங்கள். நன்றி

  • @yuvanbgmlover8470

    @yuvanbgmlover8470

    4 жыл бұрын

    நம்மல போலீஸ் Arrest panna varanganu terinju..... munnadiyae edukuradhu dha mun jaamin....edhana padam paathurupommm

  • @SattamArivom

    @SattamArivom

    4 жыл бұрын

    😂சரிதான் 😅

  • @yuvanbgmlover8470

    @yuvanbgmlover8470

    4 жыл бұрын

    @@SattamArivom 😂

  • @ahilanrajasingh314

    @ahilanrajasingh314

    3 жыл бұрын

    @@SattamArivom share ur watsapp numb

  • @Yuvaraj.18
    @Yuvaraj.182 жыл бұрын

    1. ஜாமீன்ல வெளியே வந்த குற்றவாளி மறுபடியும் குற்றம் செய்தால், சட்டம், அவனை ஜாமீனில் வெளியே எடுத்தவருக்கு தண்டனை வழங்குமா வழங்காதா..? 2. பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஏன் மீண்டும் மீண்டும் ஜாமீன் கொடுக்கப்படுகிறது...?

  • @saipriya6959
    @saipriya69593 жыл бұрын

    Thiruttu casekku jameen Iruka plss songa

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    S eruku

  • @saipriya6959

    @saipriya6959

    3 жыл бұрын

    @@SattamArivom evlo nalula kedaikum

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    திருட்டு பொருள் திரும்ப போலிஸ் கைபற்றியாச்சுனா உடனே கூட கிடைக்கும் இல்லனா 15நாளுக்கு அப்புறம் தான் கிடைக்கும் அது நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வைக்கும் வாதத்தை பொறுத்து அமையும்.

  • @saipriya6959

    @saipriya6959

    3 жыл бұрын

    @@SattamArivom mm okkk...but sandhegathla kutit pona

  • @sandyboy2080

    @sandyboy2080

    3 жыл бұрын

    Enoda friend snatching case LA arreste aierugan 35days achu Jamine Kadikuma sir baile poida kadika matinguthu sirr

  • @rojoe559
    @rojoe5592 жыл бұрын

    பெரரிவாளன்

  • @ahilanrajasingh314
    @ahilanrajasingh3143 жыл бұрын

    ur WhatsApp group is not working

  • @SattamArivom

    @SattamArivom

    3 жыл бұрын

    S bro I deleted for some reasons. Sorry

  • @SureshSuresh-om4et
    @SureshSuresh-om4et4 жыл бұрын

    ஜாமின் வாங்க எவ்வளவு பணம் தர வேண்டி இருக்கும்

  • @maheswarikumarkumar730

    @maheswarikumarkumar730

    2 жыл бұрын

    15000%

Келесі