251. அரசு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - யாரால், எப்படி, எங்கு தொடுக்க முடியும்?

அரசு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - யாரால், எப்படி, எங்கு தொடுக்க முடியும்?

Пікірлер: 14

  • @selvampalanisamy
    @selvampalanisamy Жыл бұрын

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @m.lings.4919
    @m.lings.49195 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி.

  • @shivarajlabtech
    @shivarajlabtech3 ай бұрын

    சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிகாரிகள் 16.08.20203 பணி நீக்கம்செய்து உள்ளனர். வழக்கு 22.01.2024 அன்று தீர்ப்பு வந்தது மாற்றுத்திறனாளி என்றுகூட பாராமல் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பணி நீக்கம் செய்துவிட்டனர்.

  • @kulandaivelumuthaiyan5563
    @kulandaivelumuthaiyan556310 ай бұрын

    Very good plan

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    10 ай бұрын

    மகிழ்ச்சி

  • @vetrivelcivil5424

    @vetrivelcivil5424

    3 ай бұрын

    @@selvampalanisamy sir contempt court fees evolo sir varum

  • @shivarajlabtech
    @shivarajlabtech3 ай бұрын

    அரசு அதிகாரிகள் தாந்தோன்றிதனமாக செயல்படுகின்றனர். நீதிமன்றம் சட்டம் ஒன்றும் கிடையாது.நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று சொல்லுகிறார்கள் பாதிப்பு அடைந்தவன்

  • @shivarajlabtech
    @shivarajlabtech3 ай бұрын

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் ( WP NO 4132 / 2017 ) 22.01.2024 அன்று வழக்கு முடிவுற்றது.ஆனால் அரசு அதிகாரிகள் 10.08.2023 அன்று வழக்கு முடிவுற்று தீர்ப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டது.அரசு அதிகாரிகள் எப்போது நீதி அரசர் ஆனார்கள் தெரியவில்லை.பாதிப்பு அடைந்தவன்

  • @imlocal946
    @imlocal946 Жыл бұрын

    Sir வணக்கம், RTI மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு, தகவல் ஆணையம் சொல்லியும் பொது தகவல் அலுவலா் பதில் தருவதே இல்லை, இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா sir

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hIiGk9KIlrKzkps.html இந்த வீடியோவை பாருங்கள்

  • @rj78756
    @rj78756 Жыл бұрын

    ஒருவர் தனது பெற்றோருக்காக மெட்ராஸ் உயர் வழக்காடு மன்றத்தில் பெற்றோர் வாதி தரப்பு (son)சுய வழக்காடியாக வழக்கு தாக்கல் or Writ petition தாக்கல் செய்ய அதற்க்கான வழிமுறைகள் ?

  • @selvampalanisamy

    @selvampalanisamy

    Жыл бұрын

    எனக்கு தெரியவில்லை

  • @rj78756

    @rj78756

    Жыл бұрын

    @@selvampalanisamymay be cpc 1908 oder 3(1) ..

Келесі