6. உடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன்? தடுப்பது எப்படி? | Dr. Arunkumar | Weight loss plateau

உடல் எடை குறைக்க உணவுமுறை அல்லது உடல்பயிற்சி மூலம் முயற்சிக்கும்போது, ஒரு கட்டத்திற்கு பிறகு, எடை குறைவது நின்றுவிடுகிறது.
காரணங்கள் என்ன?
மீண்டும் உடல் எடை குறைப்பை துவங்குவது எப்படி?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
What are the reasons for weight loss plateau after dieting or exercises?
How to break weight loss plateau and restart weight loss?
Let’s discuss.
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #diet
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 380

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @hemar1126

    @hemar1126

    4 жыл бұрын

    Doctor very nice examples to understand the concept clearly this vedio is an eye opener for me

  • @balakrishnan3448

    @balakrishnan3448

    4 жыл бұрын

    Sir na mor oats and afternoon meals and night chapathi sapuduren na weight loss therapy la tha irukena

  • @vrhousing_vpm

    @vrhousing_vpm

    4 жыл бұрын

    Sir when I started to take paleo diet and exercise I feel back pain what is the reason sir pls reply

  • @priyadhanaraj1800

    @priyadhanaraj1800

    4 жыл бұрын

    Intermittent fasting video plz

  • @durairajanbalaji

    @durairajanbalaji

    4 жыл бұрын

    Refined oil பற்றி பேசவும்

  • @drskb2934
    @drskb29344 жыл бұрын

    Dr. நீங்க நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது தான் அருமை! அருமை! விரதத்தை குறித்து தெளிவாக சொல்லுங்க!💞🙏🙌👍💐💐💐

  • @eswaraneswaran6702

    @eswaraneswaran6702

    4 жыл бұрын

    ஆம் உண்மைதான் நண்பரே

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q4 жыл бұрын

    நீங்க சொல்ற விதம் ரொம்ப புரிகிற மாதிரியும் எளிமையாகவும் இருக்கு நன்றி டாக்டர்

  • @bhuvanas0725
    @bhuvanas07254 жыл бұрын

    உங்கள் பேச்சில் மெய் மறந்து போகிறேன்.................... உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி....... உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.... உங்களின் நகைசுவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... வாழ்க பல்லாண்டு.. டாக்டர்......

  • @gnnagarajanlic225

    @gnnagarajanlic225

    4 жыл бұрын

    அருமை சார்..., உங்கள் விளக்கம்...

  • @sathyapriyanataraj2106

    @sathyapriyanataraj2106

    3 жыл бұрын

    Yes so nice teaching.way of teaching is so good

  • @sundaris.4870
    @sundaris.48704 жыл бұрын

    What a humorous,thelia vachu thelia vachu adikiradhu, unga video romba useful ah iruku, paaka interest ah vum iruku 🤣🤣

  • @nirmalbhargavi4483

    @nirmalbhargavi4483

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @mohamedjakir4676
    @mohamedjakir46764 жыл бұрын

    சார் நீங்கள் கூறிய உணவு முறை உடல் எடை குறைய மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi42234 жыл бұрын

    உணவை கட்டுப்படுத்தணும்னு நினைக்கும் போது தான் சார் ரொம்ப பசிக்குது....

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    go low carb

  • @palaniyammalpalaniyammal2173

    @palaniyammalpalaniyammal2173

    4 жыл бұрын

    @@doctorarunkumar எனக்கு ம் அப்படி தான் இருக்கு

  • @NivethaNivetha-ik9hs

    @NivethaNivetha-ik9hs

    3 жыл бұрын

    ama 😒

  • @Januanbu143

    @Januanbu143

    3 жыл бұрын

    Same

  • @Januanbu143

    @Januanbu143

    3 жыл бұрын

    @@NivethaNivetha-ik9hs hiii

  • @ParamMP
    @ParamMP4 жыл бұрын

    Simple but powerful explanation Dr. Kindly continue ur this social service. God bless you

  • @ashoksan14
    @ashoksan144 жыл бұрын

    Easy and simple explanation so everyone can understand easily.

  • @meethuphotography764
    @meethuphotography7644 жыл бұрын

    Nenga Vara level sir......

  • @ravir9645
    @ravir96454 жыл бұрын

    அருமையான பதிவு ஜி வாழ்க வளமுடன் அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறோம் ஜி

  • @kavitha2566

    @kavitha2566

    4 жыл бұрын

    Super sir

  • @manikandank3313
    @manikandank33134 жыл бұрын

    உங்கள் பேச்சு வழக்கு மிகவும் அழகாக உள்ளது. தகவல்களும் அருமையாக இருக்கிறது. நன்றி

  • @somesh022
    @somesh0224 жыл бұрын

    நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது. நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி...

  • @luciyanancy5808
    @luciyanancy58084 жыл бұрын

    I have never seen Doctor's like you.. usually Doctor use to talk Tamil in thanglish... ( Eg: if American talks Tamil how the pronunciation will be?? Accordingly) But you are very super Doctor..

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    if i speak so, the very purpose will be lost

  • @ramkannankarthikeyan4929

    @ramkannankarthikeyan4929

    4 жыл бұрын

    S sir,neenga Dan Tamil la pesuringa,adhu Nala unga thagaval ellarukum poi saerum.nandri

  • @vijikannan5406

    @vijikannan5406

    4 жыл бұрын

    @@doctorarunkumar 🙏😊

  • @ammuyamuna8219

    @ammuyamuna8219

    2 жыл бұрын

    நீங்கள் கூறியது 100 உண்மை நான் 20 வருடங்களாக என்னுடைய உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் செய்தும் குறையவில்லை. முதலில் உணவை கம்மியா சாப்பிட்டேன். குறையவில்லை பிறகு பல வருட முயற்சிக்கு பிறகு பழங்களை எடுத்து கொண்டேன் சமைத்த உணவை முற்றிலும் தவிர்த்தேன். பிறகு பழங்கள் பச்சை காய்கறிகளை சேர்த்து கொண்டேன். 6 மாதத்தில் 20 கிலோ குறையும். பிறகு 4 மாதங்கள் ஆனாலும் சிறிது எடை கூட குறையாது. பிறகு அதிகமாக பசிக்க பழையபடி சிறிது சிறிதாக உணவு எடுக்க உடல் எடை அதிகரிக்கும். இப்போது தான் புரிந்தது. நான் நீங்கள் சொன்னபடி விரதம் இருக்கிறேன். எடைய குறைய ஆரம்பித்து உள்ளது. என்னுடைய எடை 108 கிலோ 7 நாளுக்கு முன்பு இன்று 106 .கிலோ என் வயது 46 உங்களுக்கு என்னுடைய நன்றி நன்றி நன்றி தெரிவிக்கிறேன்.

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal5704 жыл бұрын

    Marana waiting for next video Dr.. 😍

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv4 жыл бұрын

    Sir, you are doing the a great job,excellent explanation about weight loss and especially weight management.

  • @psnt345
    @psnt3454 жыл бұрын

    Sir, you are awesome. I lost nearly 40 kgs last year through purely cardio and high protein diet. But gaining back weight slowly. Later i did lots of research and realized many mistakes. Especially the importance of weight training which helps in raising metabolism rate which in turn help in maintaining the lost weight. Would like to hear from you on these things: Metabolism rate and its importance Keep going. Cheers

  • @deepaananth6016
    @deepaananth60163 жыл бұрын

    You are too humorous doctor, great way of explaining 🙏

  • @amiskitchen9653
    @amiskitchen96534 жыл бұрын

    Perfect explanation doc👍🏻

  • @sivasusi7023
    @sivasusi70234 жыл бұрын

    Very useful video sir. Thank you so much

  • @MrSannan
    @MrSannan2 жыл бұрын

    Ur explanation Vera level... Mass panringa... Ungaluku tamilnadu la sekram periya fan base create aaga podhu

  • @haripriyakarthik5193
    @haripriyakarthik51934 жыл бұрын

    Dr.arun kumar sir.its very useful for weight loss.i like ur way of speaking..😃

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar45844 жыл бұрын

    Super...explanation sir 👍👍thank u🙏

  • @jamankamar3665
    @jamankamar36652 жыл бұрын

    அருமையான விளக்கம்.

  • @momrithi7511
    @momrithi75114 жыл бұрын

    First comment ♥️good morning doctor......... Nenachitey irunthen yenu? videova potinga

  • @poovazhahisengamalathayaar7611
    @poovazhahisengamalathayaar76114 жыл бұрын

    Fantastic explanation sir

  • @suganyasrinivasan5513
    @suganyasrinivasan55134 жыл бұрын

    Sema Sir,always waiting for ur videos,My native is Coimbatore but now am at kanchipuram.na CBE vandha kandipa ungala vandhu pakanumpola asai ah iruku.neenga KPM vandhinganna sollunga Sir pls..

  • @vijiprabhu8187
    @vijiprabhu81874 жыл бұрын

    Intermittent fasting பற்றி விளக்குங்கள், மற்றும் அதன் சாப்பாட்டு முறைகளையும் சொல்லுங்கள் doctor

  • @suganyasugan5308
    @suganyasugan53084 жыл бұрын

    Your speech outstanding sir...

  • @balasundarammsp7067
    @balasundarammsp70674 жыл бұрын

    Useful sir thank you

  • @rajifrank9884
    @rajifrank98844 жыл бұрын

    Very useful information sir

  • @yanyaIV
    @yanyaIV4 жыл бұрын

    Super and simple explanation doctor

  • @menagarajendran820
    @menagarajendran8204 жыл бұрын

    6:32 super explain sir

  • @accounts-ksnm4021
    @accounts-ksnm40214 жыл бұрын

    Good explanation brother thanks

  • @radsvids4378
    @radsvids43784 жыл бұрын

    Dr ur way of explanation is very super

  • @seenivasanp2079
    @seenivasanp20792 ай бұрын

    அருமை அருமை

  • @arunyv6243
    @arunyv62434 жыл бұрын

    Thanks for your information doctor

  • @vijiviji2459
    @vijiviji24593 жыл бұрын

    Unga speech romba edharthama iruku..kekka nalla iruku..tq sir

  • @nitheshkumar6157
    @nitheshkumar61574 жыл бұрын

    விழிப்புணர்வு வீடியோ நன்றி

  • @bsbsanand
    @bsbsanand4 жыл бұрын

    Awesome information sir👍🙂

  • @sangeetha502
    @sangeetha5024 жыл бұрын

    Superb ahh explain panrnga sir👏👏👍👍...loss Wait ah mainten panrathu pathi solluga sir...

  • @sengathirk
    @sengathirk4 жыл бұрын

    Doctor Sir, thanks for your clear & easily understandable explanations. Your subsribers owes a lot to you..

  • @Ranjith-ej8ir
    @Ranjith-ej8ir4 жыл бұрын

    Sir I just love u speech semma comedy sir unga video paathave full stress relief airum

  • @shobhanap8861
    @shobhanap88613 жыл бұрын

    Superb explanation

  • @krishnaveni6277
    @krishnaveni62772 жыл бұрын

    Super explanation.

  • @asokanp948
    @asokanp9482 жыл бұрын

    Sir Unga pechu mikavyum arumaiyana arivyurai. Arputhamana pathivu. Nandri. Valthukkal iyya🙏🙏🙏🙏

  • @swathikumaresan4
    @swathikumaresan44 жыл бұрын

    ஐயா..தங்களின் நகைச்சுவை உணர்வு கொண்ட தெளிவுகள் மிக அருமை......தொடரட்டும் உங்கள் பணி....

  • @priyachinnasamy5343
    @priyachinnasamy53434 жыл бұрын

    Super explanation

  • @bernardbritto1920
    @bernardbritto19203 жыл бұрын

    So sweeet explanation sir

  • @DarkNight-jb7pm
    @DarkNight-jb7pm4 жыл бұрын

    Dr.arunkumar sir Thank you for detailed explanation

  • @taqiyatazeen5243
    @taqiyatazeen52434 жыл бұрын

    Sir 👌 explanation thank u very much sir 🙏

  • @sankarsaran49
    @sankarsaran493 жыл бұрын

    Ungalin tamil ucharippu nanraga irukirathu doctor.

  • @topperstuition5846
    @topperstuition58464 жыл бұрын

    Very useful Sir

  • @MeenakshiThamayanthi
    @MeenakshiThamayanthi2 жыл бұрын

    Thank you doctor... Now am in plateau stage ... Your Vedio helped me sir..

  • @nithirithi523
    @nithirithi5234 жыл бұрын

    Super sir really great

  • @kumarg2805
    @kumarg28054 жыл бұрын

    அருமை

  • @vimalchristina8060
    @vimalchristina80603 жыл бұрын

    Am becoming a fan of ur explanation.. Like.. Thelliya vachi thelliya vachu adikuradhu..

  • @santoshkumarg6839
    @santoshkumarg68394 жыл бұрын

    Really great you sir

  • @sharukanand6422
    @sharukanand64224 жыл бұрын

    Sir தெய்வம் sir 🙏 ninga....

  • @radhakrishna7511
    @radhakrishna75114 жыл бұрын

    Thank you sooo much dr

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy74564 жыл бұрын

    Sir ur eyes r always smiling .. While I see ur eyes I too smile

  • @yanyaIV

    @yanyaIV

    4 жыл бұрын

    I too feel the same , ur eyes are smiling, doctor

  • @hemkumarba
    @hemkumarba4 жыл бұрын

    Arumaya soninga super

  • @gktamiltech3048
    @gktamiltech30483 жыл бұрын

    மீண்டும் நிறைய வீடியோக்கள் பண்ணுங்க

  • @madhankumar6308
    @madhankumar63084 жыл бұрын

    Sir , Namma Body la irukka fat Epdi burn aaguthu , antha fat enga poguthu apdinu Oru video pannunga.... Sir

  • @SuperSubbhu
    @SuperSubbhu4 жыл бұрын

    Nica as always

  • @gktamiltech3048
    @gktamiltech30483 жыл бұрын

    நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்குது தேங்க்யூ இப்படியே பண்ணுங்க

  • @haripriya3150
    @haripriya31504 жыл бұрын

    Good show sir

  • @sriharinig8699
    @sriharinig86994 жыл бұрын

    Super speech super voice

  • @tharz3394
    @tharz33944 жыл бұрын

    nice thank you

  • @sugumarsunsundar6823
    @sugumarsunsundar68234 жыл бұрын

    Superb sir

  • @manojrajendran2260
    @manojrajendran22604 жыл бұрын

    Thank you sir very helpful..

  • @thenmozhithangavel4046

    @thenmozhithangavel4046

    3 жыл бұрын

    Thankyousirveryhelpful

  • @srinidhib4049
    @srinidhib40494 жыл бұрын

    Please suggest weight loss because of stress.....

  • @jothisekar5333
    @jothisekar53332 жыл бұрын

    Super ennaku unga alosanai padi edai nanraga kuranthathu nanri

  • @suriyasuriya8628
    @suriyasuriya86284 жыл бұрын

    Wow super

  • @manitnds3336
    @manitnds33364 жыл бұрын

    sema sir

  • @shangeethavp8294
    @shangeethavp82943 жыл бұрын

    Thank you so much sir

  • @saranyabashihi7528
    @saranyabashihi75284 жыл бұрын

    Theliyavache theliyavache adipathu.super example sir

  • @thiyagua918
    @thiyagua9184 жыл бұрын

    Sema Mass

  • @chithrav7966
    @chithrav79664 жыл бұрын

    Please talk about intermittent fasting ... really wanna know about this topic coz your so factual Doc

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Sure

  • @shanthijothiram6382
    @shanthijothiram63824 жыл бұрын

    Gud mrng Sir. pls kids kana videos podunga

  • @ramaprabha7720
    @ramaprabha77204 жыл бұрын

    Hi sir neenga sollurathu nallaa puriyuthu so thank u sir

  • @aniserli1117
    @aniserli11174 жыл бұрын

    Super doctor

  • @revathip1310
    @revathip13103 жыл бұрын

    Romba nandri sir

  • @msimbells331
    @msimbells3314 жыл бұрын

    Super sir

  • @gayathriyazhini1012
    @gayathriyazhini10124 жыл бұрын

    Superb doctor. .. very useful video. ... enakum ten kg reduce achu.... athukaparam ootayave matuthu.... I will try intermittent fasting .. thank you for sharing

  • @kals6738
    @kals67384 жыл бұрын

    😅 brother I like the way you convey. GOOD JOB.TC

  • @ramyadinesh4727
    @ramyadinesh47274 жыл бұрын

    Sir sesariyan enaku but stomach matum pearusa iruku sir ...1and half year aachi but ellarum keakaraga ..Nega sonna maari diet follow pantren but exercise enaku confused ah iruku sir...edhu best ah irukum soluga sir plzzzz

  • @bhavanir2681
    @bhavanir26814 жыл бұрын

    Sir seekiram upload pannunga Waiting for your next video Thank you for your great effort

  • @pounraj8670
    @pounraj86704 жыл бұрын

    நோய் வராமல் தடுக்க , உடல் ஆரோக்கியமாக இருக்க அறிவுரை சொல்லுங்க சார்,

  • @vijid7376
    @vijid73764 жыл бұрын

    Can you give some input for thyroid problem link with weight gain or loss

  • @nishashaney4061
    @nishashaney40614 жыл бұрын

    super doctor

  • @Socialmedia73275
    @Socialmedia732756 ай бұрын

    Super doctor🎉

  • @dhiliprajdhilip93
    @dhiliprajdhilip934 жыл бұрын

    ஏளிமைய சொல்றீக

  • @mahendranbhanu7693
    @mahendranbhanu76934 жыл бұрын

    Super Dr

  • @gktamiltech3048
    @gktamiltech30483 жыл бұрын

    Thank you

  • @umamaheswaris5779
    @umamaheswaris57794 жыл бұрын

    Thank u doctor

  • @priyadhanaraj1800
    @priyadhanaraj18004 жыл бұрын

    Waiting for intermittent fasting.... Video

  • @revathibala9206
    @revathibala92063 жыл бұрын

    Thanks you sir

  • @DineshDinesh-fs6zv
    @DineshDinesh-fs6zv4 жыл бұрын

    Sir thoppa matum kami panum ...second baby sesariyan so stomach matum perusa iruku diet neega sonna maari follow pantren but exercise endha panna best soluga sir confused ah iruku.plz reply me sir

  • @Billa100W_power
    @Billa100W_power4 ай бұрын

    Thanks ❤

Келесі