5. வாக்கிங், ஜிம் போனால் எடை குறையுமா? எடை குறைய உடல்பயிற்சி | Dr. Arunkumar | Weight loss Exercises

உடல் எடை குறைய நடைப்பயிற்சி, ஓட்டம், ஜிம், ஏரோபிக்ஸ் என பலரும் பல முயற்சிகள் செய்கின்றனர்.
உண்மையில் வெறும் உடல்பயிற்சி மூலம் எடை குறையுமா?
உடல்பயிற்சி - என்னென்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Jogging, walking, gym, aerobics, and many others are being followed by people to lose weight.
Do you really lose weight by just exercising?
Fitness & exercises - What to do? Who should do it? How to do it?
Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #exercise
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 200

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @karthiganagappan6758

    @karthiganagappan6758

    4 жыл бұрын

    Doctor Arunkumar ...Jiii..Romba practical ah sense of humour oda pesuringa..very true and worth speech ji

  • @priyaspr4610

    @priyaspr4610

    4 жыл бұрын

    Apple cider vinegar ah pathi sollunga sir....is this good or bad for weight loss?

  • @positive-vibe20

    @positive-vibe20

    4 жыл бұрын

    Bro neenga Vera level.... Nanga ennalam panni emandhamo adhellam apdiyea solreenga🤣🤣🤣🤣

  • @meenapriya9764

    @meenapriya9764

    4 жыл бұрын

    Very useful and practical for today's health and weight loss issues. Thanks sir

  • @sampathkumarm8535

    @sampathkumarm8535

    4 жыл бұрын

    Rock salt is good or bad. Please explain bro.

  • @massperformance4614
    @massperformance4614 Жыл бұрын

    தலைவா நீங்களும் என் அகராதியில் மருத்துவ கடவுளே..சம்பாதிக்க நினைக்கும் மற்றும் விசயங்களை வெளிக்கொணராத பல மருத்துவர்களின் மத்தியில்..உண்மையை மட்டும் உரைக்கும் நீங்கள் மருத்துவ கடவுள்தான்..இன்றிலிருந்து உங்களின் தீவிர தொண்டனாக மாறுகிறேன்..மிக்க மகிழ்ச்சி தலைவா..

  • @AnbaleAzhaganaveedu
    @AnbaleAzhaganaveedu4 жыл бұрын

    அருமையா சொன்னீங்க டாக்டர்..வாக்கிங் போறதே வட சாப்பிட தான்.. நிதர்சனமான உண்மை

  • @akbarking3333
    @akbarking33334 жыл бұрын

    உங்கள் உரை தென்கச்சி சாமிநாதன் உரை போல் உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @selvakumardurai4673

    @selvakumardurai4673

    2 жыл бұрын

    😂😂😂😂

  • @dharsen91

    @dharsen91

    2 жыл бұрын

    exactly

  • @ramkrishnan5788

    @ramkrishnan5788

    Жыл бұрын

    True 😊

  • @gunasekaran7423

    @gunasekaran7423

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்

  • @anuangel1245
    @anuangel12454 жыл бұрын

    உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை மருத்துவரே...!! 👌👌👏👏

  • @GeethaUSA545

    @GeethaUSA545

    2 жыл бұрын

    Yes really 😄😄

  • @vedamrathinam1350
    @vedamrathinam13504 жыл бұрын

    முதல் முறை உங்கள் வீடியோ பாத்தேன். மிக இயல்பான பேச்சு, அருமை சார்.. தொடர்ந்து உங்க வீடியோ பார்க்க ஆசைப்படுகிறேன். நன்றி..

  • @mahendrana9467
    @mahendrana94674 жыл бұрын

    கயிறு பிஞ்சு போனதுதான் மிச்சம் செமெ டாக்டர்😀😀😀

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran67024 жыл бұрын

    மிக்க நன்றி மருத்துவரே தொடர்ந்து எடை குறைப்பு காணொலி பதிவிடுங்கள்

  • @Sivanandam-gb2ok
    @Sivanandam-gb2ok4 жыл бұрын

    அருமையான பதிவு சார்👏👏👏... உங்கள மாதிரி ஊருக்கு ஒரு "மருத்துவர்" இருந்தா நல்லா இருக்கும்🙏🙏🙏...

  • @laikajoseph5035
    @laikajoseph50354 жыл бұрын

    You are 100% right. Dieting is important for weight loss. I do cardio plus strength training and weekly one day I take rest. I lost 12 kg . Now I am going gym regularly to maintain my weight.

  • @sandybala8473
    @sandybala84732 жыл бұрын

    நீங்க சொன்ன எல்லா காமெடியும் நா ட்ரை பண்ணிட்டேன் சார்.. இப்போ தான் தெளிவு கெடச்சது. நன்றி டாக்டர்..

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan8484 жыл бұрын

    ஆயிரம் புத்தகங்கள் வெளியுலகில்; அத்தனையும் உங்கள் உரைகளுக்கு ஈடாகுமா???

  • @sudhas4651

    @sudhas4651

    4 жыл бұрын

    Yes sir you are correct

  • @uthrarahavan1699

    @uthrarahavan1699

    4 жыл бұрын

    Yes nice advice doctor

  • @rathikankh7292

    @rathikankh7292

    3 жыл бұрын

    S

  • @yogivillainz4269

    @yogivillainz4269

    2 жыл бұрын

    Apo va 2 umbu umbite po

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai10534 жыл бұрын

    இப்படியான தரமான. அருமையான விளக்கமான தெளிவான பதிவு, யாரால் கொடுக்க முடியும். யான் அறியேன், பராபரமே. நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.ஒட்டுமொத்தக் குடும்பத்தையும். ஆசீர்வதியுங்கள். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.நன்றி சார்.

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv4 жыл бұрын

    Sir,you gave a clear idea about the weight reduction and also clarified many myths about the weight reduction. Thanks a lot.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo4 жыл бұрын

    அறிவு பூர்வமான விளக்கம்.. நன்றி மருத்துவரே..

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss15454 жыл бұрын

    அடுத்த பதிவிலேயே விரத முறை (Intermitent fasting) எதிர்பார்க்கிறோம் . நன்றி - டாக்டர். தங்கள் பதிவுகள் அனைத்துமே சூப்பர்.

  • @krishnamoorthytvmalai2924

    @krishnamoorthytvmalai2924

    4 жыл бұрын

    Super sir

  • @abiramiabi7939
    @abiramiabi79393 жыл бұрын

    Sir உங்களுடைய அனைத்து கருத்துக்களும் மிக அருமை நூற்றுக்கு நூறு உண்மையான பதிவு 👍

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan74193 жыл бұрын

    Thanks Doctor, simple briefing makes it more interesting!

  • @pounraj8670
    @pounraj86704 жыл бұрын

    அருமையான உதாரணம். தெளிவான விளக்கம்.நன்றி Keep it up...

  • @mhdsuhail4915
    @mhdsuhail49154 жыл бұрын

    Neenga solra mari na diet 80% workout 20% pannen.. 1 month la 5 kg koranjirkan. Thanks dtr.

  • @suganya158

    @suganya158

    4 жыл бұрын

    Same

  • @shifanasahna9704

    @shifanasahna9704

    4 жыл бұрын

    Enna diet follow pannuniga plz sluga..na num tha deit follow pnureb but 5 kg less aagla...

  • @hariyazhut5016

    @hariyazhut5016

    4 жыл бұрын

    சொல்லுங்க என்ன டயட் ல இருந்தீங்க என்ன லாம் excersise பண்ண

  • @waseemahakeem2685

    @waseemahakeem2685

    4 жыл бұрын

    shifana sahna you can loose 5 kg in 10 day all you need to do is Breakfast : 2 boiled eggs, big glass of hot water with lemon 8:00 clock Lunch: 3 boiled, egg apple, hot water with lemon 1:00 clock 6:00 excise half an hour Evening : apple , hot water with lemon Dinner : oats and lot of water

  • @mabelfreeda1684

    @mabelfreeda1684

    3 жыл бұрын

    Pls reply

  • @JK-zc6uz
    @JK-zc6uz4 жыл бұрын

    Many of my doubts have been cleared. Thanks a lot for your advice.

  • @raj1980bbc
    @raj1980bbc4 жыл бұрын

    Wow.. very nice explanation. Hats off to your Tamil... Great doctor.

  • @vinotharumugam3308
    @vinotharumugam33084 жыл бұрын

    Arun sir as usually shared good information and keep watching your new videos. Many thanks. Manamaartha vaazhthukal

  • @sunraj6768
    @sunraj67682 жыл бұрын

    Sir You are rare gift of existence who share awareness with lots of humorous sense👏 When doctors are reluctant to speak rather than writing prescription You open the awareness gate for public 🙏 Best wishes sir

  • @nasreenmohammed5187
    @nasreenmohammed51874 жыл бұрын

    Simply superb Dr. Yellarukum understand aagura maathiri easy ah um detailed ah um solringa.. thank you so much for your advise Dr.

  • @vinohari5577
    @vinohari55774 жыл бұрын

    You doing very worth videos to this society sir....waiting for ur upcoming videos sir.

  • @anjalikapotter7112
    @anjalikapotter71122 жыл бұрын

    முற்றிலும் உண்மை டாக்டர்... நான் 97கிலோ இருந்தேன், ஒரு மருத்துவர் ஆலோசனையின் பேரில் உணவு கட்டுப்பாடு செய்து அவர் சொல்லிக் கொடுத்த முறையில் உணவு உண்டு 17கிலோ குறைத்துள்ளேன் மற்றும் தினமும் ஒரு மணி நேரம் streching and walking செய்யறேன்....

  • @virgy7179
    @virgy71794 жыл бұрын

    Thank you.your way of explanation is good and pleasant and to the point.

  • @johnkishorebabu5631
    @johnkishorebabu56314 жыл бұрын

    It is really cristal clear clarity about the secret to weightloss. I am very happy.

  • @MrLaetitia71
    @MrLaetitia714 жыл бұрын

    Dear Doctor, I’m from France. Really your advice very helpful for me. Thank you Dr🙏🏼

  • @shameersathar7774
    @shameersathar77744 жыл бұрын

    Thank u so much for ur beautiful tips, god bless u

  • @satheesharjunan1311
    @satheesharjunan13114 жыл бұрын

    Really informative sir. Thanks.

  • @vijayanandvenkatesan1096
    @vijayanandvenkatesan10964 жыл бұрын

    Hello டாக்டர், பதிவுகளுக்கு நன்றி ! மிகவும் பயனுள்ள எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளது உங்கள் videos . நான் 106 Kg இருந்தேன், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும் சேர்த்து 5 மாதத்தில் 21 kg குறைத்து தற்பொழுது 85 kg உள்ளேன், இன்னமும் 10 kg குறைக்க வேண்டும். நன்றி டாக்டர் அருண் அவர்களே.

  • @jeyanthieswaran2333

    @jeyanthieswaran2333

    4 жыл бұрын

    What was the diet and exercise that u followed? Can you please say?

  • @syedmohamedilyas2616
    @syedmohamedilyas26164 жыл бұрын

    Oh my god thank u sooo mch dr u cleared all my doubts regarding workouts Nd diet in one video waiting fr ur next video

  • @parameswaran2006
    @parameswaran20064 жыл бұрын

    அருமையான தகவல்கள்! நன்றி!

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu184810 ай бұрын

    உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  • @balaramanan7285
    @balaramanan72854 жыл бұрын

    Hello Doctor, I like your program and like it the way you talk. : - )) . Watching from Melbourne Australia.

  • @nv648
    @nv6484 жыл бұрын

    Nice to listen to you. It's so effective that your expressions are like you speaking to us directly

  • @rsureshme

    @rsureshme

    4 жыл бұрын

    Vjuyg no oklln. Kll co

  • @bhavanijayaraman8500
    @bhavanijayaraman85004 жыл бұрын

    Very very informative. Which people don't know. Very nice 👌. Thank you.

  • @rajalakshmi162
    @rajalakshmi1623 жыл бұрын

    அருமை.விடை தெரியா பல கேள்விகளுக்கு விளக்கமாக விடை கூறினீர்...மிக்க நன்றி ஐயா

  • @Udaya575
    @Udaya5754 жыл бұрын

    Sir unga Thagal arumai... Especially neenga Irukura fact ah, Practical ah, Nagaichuvai oda, Namba aalungalukku soldringa paarunga... Awesome sir

  • @boopathiraj8513
    @boopathiraj85134 жыл бұрын

    வணக்கம் டாக்டர் ஆரோக்யமான டயட் முறைபற்றி ஒரு வீடியோ போடுங்க.. நன்றி

  • @SusiSara2
    @SusiSara24 жыл бұрын

    அருமையான, எளிமையான விளக்கம் 🙏🏼

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கியதற்கு . நன்றி டாக்டர்.

  • @mohankind
    @mohankind3 жыл бұрын

    Memes reference was absolutely relatable sir. Moreover I came to know many things. Thanks for sharing sir. Subscribed your channel 👍

  • @ashoksan14
    @ashoksan144 жыл бұрын

    Valid and good information for this generation.am following same, let see how much wait I will reduce.

  • @kalaivanirajasekaran4521

    @kalaivanirajasekaran4521

    2 жыл бұрын

    DR.ARUN excellent speech Sir..வாயக்கட்டலைன்னா உடல் எடை குறைக்கவோ maintenance also difficult .i salute Sir for your superb speech.

  • @RajeshRajesh-fh7ik
    @RajeshRajesh-fh7ik4 жыл бұрын

    Thank you Dr. Nice explanation as usual..

  • @shobanaks
    @shobanaks4 жыл бұрын

    Nalla puriya vechinga ,thank you

  • @harikrishnan9713
    @harikrishnan97134 жыл бұрын

    Best informations on diet / workout balance ...

  • @subramanimani6972

    @subramanimani6972

    2 жыл бұрын

    Give tips to reduce backpain

  • @nancycharles7114
    @nancycharles71144 жыл бұрын

    Wow u r really sprb doctor 🔥

  • @drsivakumarn5942
    @drsivakumarn59424 жыл бұрын

    Excellent speech sir. Very scientific nerration. Hats off to you sir

  • @chitrachithra9073
    @chitrachithra90732 жыл бұрын

    Very useful talk doctor.thank you so much.

  • @DarkNight-jb7pm
    @DarkNight-jb7pm4 жыл бұрын

    Thank you dr....🙏

  • @50jerome85
    @50jerome854 жыл бұрын

    Genuine speech

  • @asokanp948
    @asokanp9482 жыл бұрын

    Super Explanation Dr sir. Fantastic news. Thank you for your kind words

  • @kumark5372
    @kumark53722 жыл бұрын

    மிகவும் அருமை சார்...உங்கள் அறிவுரை மக்களுக்கு தேவை. நீங்கள் சொல்வது அனைத்து உண்மை...நன்றி சார்.தொப்பை குறைய நீங்களே food chart கொடுங்கள் சார்.video போடுங்கள் சார்.

  • @sagintineka7971
    @sagintineka79714 жыл бұрын

    Doctor all my doubt cleared.

  • @mamawithpriya8124
    @mamawithpriya81244 жыл бұрын

    வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. Excucise பற்றி தெளிவான விளக்கம் மிக சிறப்பாக இருந்தது. Low calories diet and உடற்பயிற்சி, ஸ்கிப்பிங் நடைப்பயிற்சி செய்துவருகின்றேன் docotor. ஸ்கிப்பிங் செய்யலாமா டாக்டர்? உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏

  • @senthilkumarramamoorthi4905
    @senthilkumarramamoorthi490510 ай бұрын

    மிகவும் சிறப்பான தகவல் மருத்துவர் ஐயா,,, நன்றி 💐💐💐

  • @jyothipriya7727
    @jyothipriya77274 жыл бұрын

    Thank you Dr seeing a useful helpful video . 🙏

  • @thavamanidasan9135
    @thavamanidasan91354 жыл бұрын

    Super sir well done 👏👏👏👏👏

  • @vijayasrinivas5345
    @vijayasrinivas53452 жыл бұрын

    Nice and simple explanation Dr Arun kumar. I am a senior doctor, tried diet plan only and reduced weight much. I used do minimal exercise just work in a research office. I agree with you 100 % . Dr Shanthakumar Dr Ayyavu, A'usha nursing home are known to me. I like your talk.

  • @Mahema2007
    @Mahema20073 жыл бұрын

    Super Dr, thank you so much, recently came across your videos, all are very formative and explained in a funny way too in between. Thanks much! From 🇺🇸

  • @vazhikaati4820
    @vazhikaati48204 жыл бұрын

    உண்மையான அறிவுரை கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @Jegan551
    @Jegan5514 жыл бұрын

    Walking porathea vada sapuda tha, Semma Dr 😅😅😅😅😅

  • @shakilaprem1816

    @shakilaprem1816

    4 жыл бұрын

    Sir,niraiya video parthuten But en aruvukku yetramatthiri sonnathu neenga thaan Tq .. so much

  • @TaekookEternityLove

    @TaekookEternityLove

    4 жыл бұрын

    @@shakilaprem1816mdm if like, u can watch tamil diet studio.. he s also giving more tipss very usefull..

  • @bsbsanand
    @bsbsanand4 жыл бұрын

    Very practical and realistic information sir.. 😍👍

  • @VSK-nq6ee

    @VSK-nq6ee

    2 жыл бұрын

    0 L

  • @karthikprem8774
    @karthikprem87744 жыл бұрын

    Good information sir👏👏👏.. thanks a lot 🙏🙏🙏🙏

  • @nagamanisubramanian4469
    @nagamanisubramanian44693 жыл бұрын

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @radhejay1326
    @radhejay13263 жыл бұрын

    🙏.. thanks for your video Dr. I used to speed walk 2 hrs per day. I lost 74 to 60. Don't hav any diet. First preference to saapadu. These all happened at 2014. I just tried this weight loss with in two months.later I discontinued..

  • @a.p.kowsalyaap6220
    @a.p.kowsalyaap62204 жыл бұрын

    Its truly correct, you can loss so much of weight only by skipping meal and walking regularly.

  • @HtslyricsIn

    @HtslyricsIn

    4 жыл бұрын

    Skipping meals???

  • @malathimalathi192
    @malathimalathi1924 жыл бұрын

    மிக மிக அருமையான விளக்கம் நன்றிகள் பல

  • @muruganv6118
    @muruganv611810 ай бұрын

    சார் வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உறுதியான மனம் தான் வேண்டும்.

  • @sriradhabaiclinicdr.t.mage8191
    @sriradhabaiclinicdr.t.mage81914 жыл бұрын

    Hi Dr. Arun Sir, I liked this video...weight loss and exercises. Good information for everyone. Keep doing this great work. Thanks Dr!!

  • @a.m.dineshvannanfinalyear6459
    @a.m.dineshvannanfinalyear64593 жыл бұрын

    Sir tell about Proper healthy diet for breakfast, lunch and dinner. Daily how much calories should I take

  • @sathishabraham1495
    @sathishabraham14954 жыл бұрын

    Fantastic & very inspiring Dr . I will use your tips in my day today life hear after 👍. I am basically from Coimbatore, I loved your slang

  • @raajviews6942
    @raajviews69424 жыл бұрын

    Super information , Talked like a neighbour .

  • @nagoorgani7920
    @nagoorgani79204 жыл бұрын

    Children's ku weight loss yepdi panna vaikirathu, sir .plz sollunga .

  • @seethaladevimadhavan6762
    @seethaladevimadhavan67624 жыл бұрын

    Semmma explaination sir

  • @nalampadi
    @nalampadi4 жыл бұрын

    நல்ல தரமான அறிவரை.நன்றி டாக்டர்.

  • @ugeshwariugesh5372
    @ugeshwariugesh5372 Жыл бұрын

    Thank you for your clear explanation 👍

  • @syedabuthahir8994
    @syedabuthahir89944 жыл бұрын

    விளக்கும் விதம் அருமை...

  • @jayachitrabalasubramanian6878
    @jayachitrabalasubramanian68784 жыл бұрын

    Sir please tell about post kidney transplant for living healthy life

  • @mageswarana6432
    @mageswarana64322 жыл бұрын

    செம செம ஐயா என்னை நினைத்து நானே சிரித்து கொண்டேன் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான் என்கூடவே இருந்து பார்த்தது போல் உள்ளது 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @ramamurthi6071
    @ramamurthi60714 жыл бұрын

    So true, very good explanation 👌

  • @gomathigomathi98
    @gomathigomathi984 жыл бұрын

    சார் தெளிவான விளக்கம் அருமை உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் உங்களின் பரபரப்பான வேளையில் இதுபோன்ற பதிவுகள் தருவதற்கு மிக்க நன்றி

  • @sakthirosesakthirose5716
    @sakthirosesakthirose57164 жыл бұрын

    Sir Vara Vara unga looking smart agetay varudhu 😍😍👏

  • @LS-JULIE
    @LS-JULIE4 жыл бұрын

    ரொம்ப ஜாலியா கேட்பதற்கு சிரிப்பாகவும் உண்மையான கருத்துடனும் பேசுரிங்க..!

  • @sahathevan1940
    @sahathevan19403 жыл бұрын

    very nice, thank you Dr🙏

  • @ssmarasamy
    @ssmarasamy3 жыл бұрын

    Thank for information. I have reduced my weight 15 kgs in 4 months by using intermittent fasting and 1hour jogging. Learned from your video. Great information

  • @NARPAVI-AARI-FASHION

    @NARPAVI-AARI-FASHION

    Жыл бұрын

    Brother epdi sapadu timing enena saptinga

  • @abihealthcare4406

    @abihealthcare4406

    Жыл бұрын

    Ena panninga.. ena saptinga

  • @anisen1000

    @anisen1000

    Жыл бұрын

    @@NARPAVI-AARI-FASHION You can start at 16 hours fast and eat 1or 2 meals in 8 hours and increase it to 18 /6 and so on as per your convenience. But be sure to reduce your carb intake.

  • @rajeshr2642
    @rajeshr26424 жыл бұрын

    Doctor semma speech 👌👌👌

  • @ganesanb8953
    @ganesanb89534 жыл бұрын

    நன்றி ஐயா தங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow2 жыл бұрын

    உங்களின் இந்த அழகான அருமையான பதில்களுக்கு நன்றி

  • @Janarthanan130
    @Janarthanan1304 жыл бұрын

    Thanks Dr 😍😍😍 Friends mathiri pesuringa 🤗

  • @aahapriyaaahapriya2536

    @aahapriyaaahapriya2536

    4 жыл бұрын

    Nice.

  • @mounikamouni3574
    @mounikamouni35744 жыл бұрын

    1இருந்து 2 வயது குழந்தை எடை கூட tips video poduga sir pls

  • @swaminathans70
    @swaminathans704 жыл бұрын

    Sooo....pper speech Dr.மிகவும் பயனுள்ள தகவல்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சார்

  • @muthukumars6044
    @muthukumars60443 жыл бұрын

    Nice info and nice language style thank you sir 🙏🙏👍👍👍

  • @b.u.shankarboopathy6593
    @b.u.shankarboopathy65934 жыл бұрын

    Hi sir good morning. Intermittent diet follow pannalama sir pls sollunga

  • @nagoorgani7920
    @nagoorgani79204 жыл бұрын

    11 year boy kids, weight loss panna tips sollunga Docter.

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna25754 жыл бұрын

    KZread la unga video Mattum thaan paakurean semma sir👍👍👍🔥🔥

  • @a1channel44
    @a1channel444 жыл бұрын

    Very useful sir..... motivational speech.... still iam thinking weight can be reduced by exercise but now it's clear it can done maximum by diet.... tq for ur useful message

Келесі