Astro Sriram JI

Astro Sriram JI

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : [email protected]
Whatsapp Link : api.whatsapp.com/send?phone=919345188014
api.whatsapp.com/send?phone=917592868536


This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер

  • @santhafireservice5495
    @santhafireservice54952 сағат бұрын

    ❤❤❤

  • @ai77716
    @ai777165 сағат бұрын

    Arumai SriRamji 🙏🏾🎉 Sri kamakshi Thunai 🌷

  • @nirmalk20
    @nirmalk208 сағат бұрын

    Enaku sukran asthamanam...sukra dasai eppadi irukkum ?? (Sukran has neecha banga raaja yogam )

  • @sreyasiyer8173
    @sreyasiyer81739 сағат бұрын

    Excellent presentation. Arumai. 🙏 Vaazhga Valamudan.

  • @babug8339
    @babug833911 сағат бұрын

    50 age , kappar , or 25 age yanga kakkum vithi padithan

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u13 сағат бұрын

    சார் வணக்கம். கடக லக்கினம். 4ஆம் வீட்டில் விருட்சகத்தில் செவ்வாய் கேது இருக்கிறது. கேது திசை எப்படி இருக்கும். சாதகமாக? பாதகமா?

  • @AstroSriramJI
    @AstroSriramJI29 минут бұрын

    50.50

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj232015 сағат бұрын

    Optimistic, instilling hope, Thank you 🙏

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj232017 сағат бұрын

    Unmatchable precision and clarity

  • @be_happy_341
    @be_happy_34117 сағат бұрын

    குருவே ஒரு சந்தேகம் ஜாதகத்தில் இருக்கிறபடிதான் எல்லாம் நடக்குமா.... ஜாதகத்தை எந்தளவு நம்பலாம். ... ஜாதகத்தை பற்றய புரிதலையும் தெளிவையும் தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....!

  • @sathishkumar-bj5gw
    @sathishkumar-bj5gw18 сағат бұрын

    Dear sir your really great now a day with consultancy fees are guided lot of news its really great

  • @RakshikaRakshika-lb6or
    @RakshikaRakshika-lb6or19 сағат бұрын

    🎉🎉❤

  • @praveenkruthigaG
    @praveenkruthigaG21 сағат бұрын

    Magarathil suriyan sani guru irupathal guru matrum sani iruvarum entha palanum alika mattargal? Jathagar mithuna lakanam punarpoosam natchathiram. Magaram 8 am veedu aagum

  • @jathujathusan4782
    @jathujathusan478223 сағат бұрын

    ஏழாம் இடத்தை லக்னத்தில் உள்ள கிரகங்கள் பார்த்தாலும் அந்த கிரகத்தின் குணங்கள் மனைவியில் பிரதிபலிக்குமா ஐயா.

  • @AstroSriramJI
    @AstroSriramJI28 минут бұрын

    Yes

  • @BM-Atchana
    @BM-Atchana23 сағат бұрын

    Incase sukkuraa thisai vanthal

  • @dhivyas7132
    @dhivyas7132Күн бұрын

    Rishaba rasi viruchigam laknam epdi guru dasa ragu dasa romba kastam

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644Күн бұрын

    Kumbam we have seen different types of characters. Some good person also we have seen.Especially I have seen kumba lagnam kumba rasi very good character

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644Күн бұрын

    Rishaba lagnam100 percent correct

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bvКүн бұрын

    Super sir, good information sir, thank u sir.

  • @SelvaKumar-cr9gw
    @SelvaKumar-cr9gwКүн бұрын

    Sir 1 6 9 ல காலியாக உள்ளது பலன் என்ன

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786Күн бұрын

    Thankyou sir for your clear explanation about financial decisions between our horoscope 🙏🙏

  • @ponssamy2197
    @ponssamy2197Күн бұрын

    ரமணா, உடுமலைப்பேட்டை, 16/03/2005 மாலை 3.58, திருமணம் எப்படி

  • @SethuramSethuram-ri5mh
    @SethuramSethuram-ri5mhКүн бұрын

    Ayya...thanus lakinam ...sevvai 12 la sukkiran 11 la iruku....nenga solrathu porunthuma??

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gdКүн бұрын

    ஐயா! எனக்கு கடகலக்னம். எட்டாம் இடம் கும்பத்தில் ராகு இருக்கிறார்! இதற்கு மிக மிக மோசமான பலன் சொல்கிறீர்கள். மனம் தாங்குமா? குரு எனக்கு துலாம் வீட்டில் தனித்து அமர்ந்திருக்கிறார். பத்தாம் வீடான மேஷத்தில் சனியும் புதனும் சேர்ந்து காணப்படுகிறார்கள்! இதனால் அந்த மோசமான பலன்கள் அடிபட்டுப் போகுமா போகாதா என்பதை தயவுசெய்து ஒற்றை வார்த்தையிலேனும் சொல்லிவிடுங்கள்! ராகு தசை வேறு ஆரம்பித்து ஒருமாதம் கூட இன்னும் முடியவில்லை! 54. ஒரு பொய்யாவது சொல்லுங்கள் நல்ல அமைப்புதான் என்று!

  • @durgaalaxmi.a7219
    @durgaalaxmi.a7219Күн бұрын

    Apa girls ku

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gdКүн бұрын

    ஐயா எனக்கு கடக லக்னம். இந்த அமைப்பிற்கு அட்டமாதிபதி சனி, பாதகாதிபதி சுக்கிரன் என்று தாங்கள் கற்றுத் தருவதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் எனது ஜாதக புத்தகத்தில் பாதகாதிபதி "சனி" என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது! இதை என்னவென்பது?

  • @bennyta2653
    @bennyta2653Күн бұрын

    Simma lagnam girl & Rishaba lagnam boy kalyanam pannaa epdi irukum sir?

  • @svrajendran1157
    @svrajendran1157Күн бұрын

    வணக்கம் சார் தொழில் என்றால் வருவாய் அதை தருவது செவ்வாய்🎉 பகிர்வு அருமை நன்றி

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173Күн бұрын

    What a great ry great episode Sir !! In practical life it is seen as 100% true. Neenga vera level Jothida Acharyaa. Namaskarangal 🙏

  • @arunaam
    @arunaamКүн бұрын

    Ayya ì am magaram.Ònly daughter,lovable husband.100% true.NOW i loss them. When i die& joinwith them?

  • @lakshmim1888
    @lakshmim1888Күн бұрын

    Sir pengalukum ithu porunthuma

  • @AstroSriramJI
    @AstroSriramJI26 минут бұрын

    Yes

  • @lakshmim1888
    @lakshmim1888Күн бұрын

    Ama guruji 🎉😊

  • @veilumuthu6098
    @veilumuthu6098Күн бұрын

    நன்றி

  • @lspadmakumar
    @lspadmakumarКүн бұрын

    Sir, shadbalam pakanuma?

  • @anandakumararumugam25
    @anandakumararumugam25Күн бұрын

    ஐயா எனக்கு வேலையில் முன்னேற்றம் உண்டா இல்லையா என்பதை சொல்லுங்கள்.இல்லை வேறு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா.27:10:1982 மாலை 5:53 கோவை

  • @prakash-zy9df
    @prakash-zy9df2 күн бұрын

    செவ்வாய் லக்கினத்தில் இருக்கும் போது அதிகாரத்தின் மீது ஆசை வருமா குருஜி.... ☺️

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Yes

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi84742 күн бұрын

    நன்றி

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi84742 күн бұрын

    மகரம் 9இல் புதன், ராகு எப்படி சார்

  • @dhakshinamoorthy6715
    @dhakshinamoorthy67152 күн бұрын

    9:48 கும்ப லக்னத்தில்

  • @muthuraman2371
    @muthuraman23712 күн бұрын

    I have saturn in 8th house and mars in 11th house ,can I do mars/saturn related business?

  • @hemamalini2660
    @hemamalini26602 күн бұрын

    Simma lagnam sevvai neesam and asthamanam guru udan ullar good or bad gurujii? 🙏

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Good

  • @hemamalini2660
    @hemamalini266020 сағат бұрын

    @@AstroSriramJI thankyou 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr25592 күн бұрын

    வணக்கம் குருஜி , ஒரு கடக லக்ன ஜாதகர் சுக்ர திசை நடப்பில் 2ல் குரு 9ல் சந்திரன் 11ல் சூரியன் சுக்கிரன் புதன் 12ல் சனி செவ்வாய் 4ல் கேது ஆடிட்டர் படிக்க முடியுங்களா குருஜி

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Possible

  • @chidambaramr2559
    @chidambaramr2559Күн бұрын

    @@AstroSriramJI மிகவும் நன்றி குருஜி

  • @meenakshis1441
    @meenakshis14412 күн бұрын

    துலாம் லக்கினத்தில் எட்டாம் இடம் காலியாக உள்ளது என்ன பலன் ஏற்படும்

  • @richaashlikeandsubsrie55
    @richaashlikeandsubsrie552 күн бұрын

    Iyya8jll suriyan. Kannilangamm 8ill urchamm?

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran28912 күн бұрын

    Tholam laknam simma rasi 6l sun+ sukran nallatha guruji

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran28912 күн бұрын

    Tholam laknam 5l guru+pudhan nallatha guruji?

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Ok

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran28912 күн бұрын

    Tholam laknam 2l sani 5l guru+ pudhan 11l chandran nallatha guruji?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 күн бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @banupriya1137
    @banupriya11372 күн бұрын

    குரு ஜி. மேஷ லக்னம் 4ல் புதன் 10ல் சனி இருவரும் பார்வை பரிவர்த்தனை பெற்றுள்ளனர்... இப்போது புதன் வலிமையான நிலையில் உள்ளாரா??? நான் stationery shop ல் முதலீடு செய்யலாமா?? விவசாய நிலம் வாங்கி முதலீடு செய்ய லாமா??

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Yes

  • @banupriya1137
    @banupriya1137Күн бұрын

    @@AstroSriramJI thank you guruji

  • @vigardhama7897
    @vigardhama78972 күн бұрын

    கன்னி லக்கனம் 12-ல் சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று இருந்தால் கூட ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படுமா ஐயா

  • @AstroSriramJI
    @AstroSriramJIКүн бұрын

    Yes

  • @user-ng1et3bq5z
    @user-ng1et3bq5z2 күн бұрын

    ஐந்து கிரகச் சேர்க்கையை பற்றி சொல்லுங்க ஐயா ஐந்து கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள்