உங்கள் லக்கினாதிபதியும் 11 ஆம் இடமும் | Astro sriram ji | 100% SECRET

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 113

  • @Jotheeswaran7
    @Jotheeswaran72 ай бұрын

    உங்கள் காணொளிகளை பார்க்காமல் ஒருநாள் முழுமை அடைவது இல்லை!... நன்றி குருவே❤❤❤❤❤

  • @kks7470
    @kks74702 ай бұрын

    ஐயா உங்கள் லக்னாதிபதியும் 12 ம் இடமும் பதிவு போடுங்கள் ஐயா

  • @A.malathi-fs6ps
    @A.malathi-fs6ps2 ай бұрын

    ஐயா வாழ்க வளமுடன் .ஐயா சனியின் மூன்றாவது பார்வையில் உள்ள விளக்கத்தை ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை நீங்கள் அறிவின் உச்சம் 🎉❤

  • @jancynivetha698

    @jancynivetha698

    2 ай бұрын

    Yes....needed sir

  • @banu8072
    @banu80722 ай бұрын

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய

  • @priya....6684
    @priya....66842 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk2 ай бұрын

    ஐயா எனது நீண்ட நாள் இருந்து வந்த சந்தேகத்தை தெளிவாக்கி உள்ளீர்கள் ஐயா... நன்றிகள் கோடி..

  • @kavikavitha3629
    @kavikavitha36292 ай бұрын

    வி௫ச்சிக லக்னம் 💯சரி ஐயா. எதிலும் முடிவெடுக்க முடியாமல், நிலைத்த மனம் எதிலும் இல்லாமல் இருக்கிறது.ஏழாம் பார்வையாக தனித்த கு௫வின் பார்வை இ௫ந்தால் எப்படி பலன் அமையும்?

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @murugesandhusha4466
    @murugesandhusha44662 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam46822 ай бұрын

    Thank you sir very good explanation

  • @deeparaju632
    @deeparaju6322 ай бұрын

    நன்றி ஐயா 🎉🎉🎉

  • @shanthisuresh351
    @shanthisuresh3512 ай бұрын

    Always you are legend ji 🎉🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh2412 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Welcome sir 🎉🎉

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha21262 ай бұрын

    Very nice explain sir 🎉

  • @sathyabama6302
    @sathyabama63022 ай бұрын

    Vanakkam Guruji 🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78062 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @pradeepsekar1987
    @pradeepsekar19872 ай бұрын

    Take care about your health guruji❤

  • @mathaven8963
    @mathaven89632 ай бұрын

    Guruji. Danush laknam ,rashabam rasi guru in 11th house happy to see this video. Thank you.

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri61242 ай бұрын

    Arumai mine vrichigam lagnam and chevai with ketu in kani house Cannot take decision 💯

  • @goodchanges7883
    @goodchanges78832 ай бұрын

    vanakkam guruji

  • @annadurai1916
    @annadurai19162 ай бұрын

    வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l2 ай бұрын

    Vanakkam guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 ай бұрын

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj2 ай бұрын

    Vanakkam Anna 🙏

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x2 ай бұрын

    இனிய மதிய வணக்கம் ஐயா.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef2 ай бұрын

    Thank you sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 ай бұрын

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mageshwaran4691
    @mageshwaran46912 ай бұрын

    வணக்கம் குரு வே மிக அருமை guruve இதே மாறி லக்ன அதிபதி யும் 4 ம் வீடும் என்ற ஒரு காணொளி போடுங்க guruve

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumar58
    @satheeshkumar582 ай бұрын

    Iyya vanakkam, rasiyum laganamum 6/8 sastastakagam aanal palan patri video podunga

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy87572 ай бұрын

    Sir unga speech perfect👍👍👍 unga video dialy papan sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81132 ай бұрын

    Thanks Sir,

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h2 ай бұрын

    Happy morning Anna 🎉

  • @senthil4050
    @senthil40502 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna79112 ай бұрын

    A video for the time period of constraints due to unmatched horoscope pl sir.🙏

  • @sivayogi6570
    @sivayogi65702 ай бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha62 ай бұрын

    வணக்கம் சார்.

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi20172 ай бұрын

    Good morning guruji

  • @Jitendrakumar-dv6ti
    @Jitendrakumar-dv6ti2 ай бұрын

    Vanakkam Sir, Laknathipathiyum 12th house for all lagnas paththi brief ah oru video podunga Please sir. This is my humble request.

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar31782 ай бұрын

    Good morning sir 🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh28612 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @sridharmuthukumar8321
    @sridharmuthukumar83212 ай бұрын

    Sir please analyse Ms dhoni astro i want clarity about how the planet give peak on his popularity particularly (Dasa puthi)

  • @maheshwareng901
    @maheshwareng9012 ай бұрын

    🙏🙏🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram50882 ай бұрын

    சார் வணக்கம்❤

  • @AanmaBalam
    @AanmaBalam2 ай бұрын

    🙏 ஏழாம் அதிபதி ஆறிலும், அதே ஜாதகத்தில் எட்டாம் அதிபதி ஏழிலும் இருந்தால் வீடியோ போடுங்கள் அய்யா. 🙏

  • @niranjaniraja5000
    @niranjaniraja50002 ай бұрын

    Sooper video😊 thank you Sir🙏🏻 for Virichiga lagna, if mars in parivartanai in 11th house, will there be better results ?

  • @shaaravind909
    @shaaravind9092 ай бұрын

    வணக்கம் அண்ணா🎉👊🙏🙏🙏😊

  • @ssuganthi2537
    @ssuganthi25372 ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @jayaradha8282
    @jayaradha82822 ай бұрын

    🙏🙏💐

  • @riyavelu563
    @riyavelu5632 ай бұрын

    🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala38772 ай бұрын

    Rasiyum,lagnam sastasakam 6/8 pattri video podunga please guruji 🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja88182 ай бұрын

    Vanakkam anna good morning manickaraja

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr2 ай бұрын

    அய்யா என் மகன் விருச்சிக லக்னம் மீன ராசி சிம்மத்தில் சனி சூரியன் புதன் சுக்கிரன்

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi36242 ай бұрын

    ஐயா பூரம் 4ம் பாதம் பற்றி ஒரு தொகுப்பு போடுங்க ஐயா

  • @gmanikandan5498
    @gmanikandan54982 ай бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இரண்டு கிரகங்கள் தங்களது வீடுகளை மாற்றி அமர்ந்தால் பரிவர்த்தனை யோகம் என்கிறிர்கள் அதுவே தங்களது வீடுகளை ஒருவருக்கொருவர் மாற்றி பார்த்துக் கொண்டால் பலன் எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டும்

  • @venkateshkumar8957
    @venkateshkumar89572 ай бұрын

    Guruji vanakkam venkatesh kumar Salem🎉🎉🎉🎉🎉

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql2 ай бұрын

    Nan Kadaga lagnam 11il sooriyan chandran budan. Nandri guru ji 🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73582 ай бұрын

    குருவிற்கு காலை வணக்கங்கள்

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay2 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @saiselvi8775
    @saiselvi87752 ай бұрын

    Gurujii Lagnathil 4th place budhan + sevvai+kethu Palan solunga

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6102 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar85622 ай бұрын

    🙏🙏🙏🙏🌹

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn2 ай бұрын

    குருவே உங்கள் ஜோதிட அறிவும் எனக்கு 11வா து comment ம்,,

  • @sachinsrinu3051
    @sachinsrinu30512 ай бұрын

    Valtha vayathu illai vanangiran guru ji

  • @abiramishanmugaraj323
    @abiramishanmugaraj3232 ай бұрын

    Iyya viruchiga lagnam 11 il suriyan,budhan, sevvai yeppadi irukum sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh56372 ай бұрын

    Appu vannakam

  • @tentkottai5242
    @tentkottai52422 ай бұрын

    அய்யா நா ரிஷ்ப லக்னம் ,laknathiku bathila 11idathu guru 3il utcham ,laknathibathi 12il irukirara nallathu nadukuma ayya

  • @sashikumar5402
    @sashikumar54022 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @yogesyoges6022
    @yogesyoges60222 ай бұрын

    Laknatipati 11house saram

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy15292 ай бұрын

    வணக்கம் ஐயா மேஷ ராசி மிதுன லக்கினம் 11இல் சூரியன் உச்சம் + புதன் + சந்திரன் 7இல் குரு தனித்து ஆட்சி 5ஆம் பார்வையாக புதனை பார்க்கிறார் இது நல்லதா

  • @selvarajt2003
    @selvarajt20032 ай бұрын

    லக்கினம் அதிபதி 11ம் இடத்தில் raghu/கேது பிடியில் இருந்தால் பலன் எப்படி?

  • @amman.siddhar3659
    @amman.siddhar36592 ай бұрын

    ராசி அதிபதி 11 இல் இருந்தால்...

  • @rajeshking9468
    @rajeshking94682 ай бұрын

    Sir nega tv la pesuga sir

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar66032 ай бұрын

    ஐயா மேஷ விருச்சிக அதிபதி செவ்வாய் 11 ல் இருப்பதால் 2ஆம் திருமணம் நடக்குமா முதல் திருமணம் டைவர்ஸ் செய்கிறார்கள் தனுசு ராசிஉத்ராடம் துலா லக்னம் பூராடம் னு ஜோதிடர் குறிச்சிருக்கார் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்கள் ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியின்றி தவிக்கிறோம்

  • @SaranyaSaranya-wr9xi
    @SaranyaSaranya-wr9xi2 ай бұрын

    Sir, pls reply one graha have kendradipathya dhosa means that graha have lot of subhathuvam means that graha have aatchi power means that graha have more power than aachi or same like aatchi power sir. Pls reply sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Yes

  • @SaranyaSaranya-wr9xi

    @SaranyaSaranya-wr9xi

    2 ай бұрын

    Sir can you kindly tell me that graha have more power than aatchi or normal aatchi🙏🏼🙏🏼🙏🏼pls reply sir

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan50852 ай бұрын

    Hari om gi❤❤

  • @sudhasenthil3345
    @sudhasenthil33452 ай бұрын

    Good morning guruji. Magara laknam thanitha guru in 11 house. Guru thasai is good or bad? 🙏🙏 please replay sir.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Ok

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram50882 ай бұрын

    மேஷ லக்னம் லக்னாதிபதிசெவ்வாய் 8 ல் அமர்ந்து 11ம் இடத்திற்கு பார்வை தொடர்பு.பலன் உண்டா சார்.எத்தனை சதவிகிதம் பலன்?

  • @CVeAadhithya

    @CVeAadhithya

    2 ай бұрын

    Same...myself ....

  • @user-yn4uq1nh1z
    @user-yn4uq1nh1z2 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏 ‌நான் அஜித் கடக லக்னம் 1 - Vakra guru 5 - Sevai+Sukran+kethu(Serkkai) 6- vakra Bhudan 7-Suriyan pagai 11- rahu (neecham)+ chandran (ucham valarpirai thriyodasi)+ Sani ( vakram) serkkai Yenaaku புனர்பு யேகம் இருக்கா குருஜி சனி திசை எனக்கு எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Not bad

  • @pradeepsekar1987
    @pradeepsekar19872 ай бұрын

    மகரம் லக்னம் வக்கிரம் சனி in 11th வீடு with குரு 9th பார்வை is this good?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Good

  • @rajisekar4434
    @rajisekar44342 ай бұрын

    வணக்கம் sir...மிதுனம் லக்னம். 11il புதன்.. lagnathil sevvai... . 1 and 11 பரிவர்த்தனை... எவ்ளோ percentage நன்மை sir..

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    50.50

  • @rajisekar4434

    @rajisekar4434

    2 ай бұрын

    Thank you sir..

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy75382 ай бұрын

    வணக்கம் சார், மிதுன லக்னம் 10ல் சனி ,சனி புத்தி நடக்கிறது, இதில் சனி பகவான் முதலில் 8ம் இட வேலையை செய்வாரா‍? அல்லது 9ம்‌ இட வேலையை செய்வாரா‍?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    50.50

  • @saisaiyini1805
    @saisaiyini18052 ай бұрын

    மீன லக்னம் 11 இல் லக்னாதிபதி வாழ்க்கைய வேஸ்ட் பன்றதுல முதல் இடம் கொடுக்கலாம் 😂😂😂 100 %

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi22052 ай бұрын

    வணக்கம் குருஜி கும்ப லக்கினத்திற்கு 11 சனி இருந்தால் நல்லது என்று கூறிய உங்களுக்கு நன்றி கூறுகிறேன் . அவர் வக்கிரமாக இருந்தால் சனி தசை எப்படி இருக்கும் குருஜி

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Okay

  • @ChellaPandian-em2kf
    @ChellaPandian-em2kf2 ай бұрын

    லக்னாதிபதி 11 ம் இடத்தை பார்த்தால்

  • @senthilvelu568
    @senthilvelu5682 ай бұрын

    வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனம் 11-ஆம் இடத்தில் லக்னாதிபதி ,சுக்கிரன், சனி, சூரியன், உள்ளார்.வீடு கொடுத்த சந்திரனும் ஆறில் மறைகிறார் இரண்டாம் இடத்திலிருந்து குரு ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அப்பொழுது 11 ஆம் இடம் பலம் பெறுமா மருத்துவத் தொழிலில் முன்னேற்றம் உண்டா? கூறுங்கள் குருஜி

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Possible

  • @senthilvelu568

    @senthilvelu568

    2 ай бұрын

    @@AstroSriramJI tk you guruji

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp2 ай бұрын

    வணக்கம் குருஜி, லக்னாதிபதி ஐந்தாம் இடத்தில் அமர்ந்து பதினோராம் இடத்தை பார்த்தால்,,, ( கடக லக்னம் ) 11ஆம் இடத்தில் அமர்ந்த பலன் கிடைக்குமா அல்லது பலனின் அளவு எவ்வளவு இருக்கும் குருஜி🙏🙏🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    50

  • @srinivasan-cb4ur
    @srinivasan-cb4ur2 ай бұрын

    வணக்கம் குருஜி, 11 இல் ராகு சிம்ம வீட்டில் உள்ளார். சூரியன் கும்ப வீட்டில் உள்ளார். லக்கினதிபதி சுக்கிரனின் சாரமான பூரம் வாங்கி ராகு திசை நடந்துகிறார். சுக்கிரன் திக் பலத்தில் உள்ளார். ராகு யாரை போல செயல் படுவார். ராகு திசை நன்மை தருமா அல்லது பாதகாதி போல் செயல்படுவாரா. நீண்ட நாள் சந்தேகம் குருஜி.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Not bad

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr2 ай бұрын

    அய்யா எனக்கு கன்னியில் செவ்வாய்

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp2 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 ай бұрын

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha79402 ай бұрын

    🙏🙏🙏

  • @planetm1675
    @planetm16752 ай бұрын

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY2 ай бұрын

    🙏🙏🙏

Келесі