Ketu in 6th house | 6ல் கேது இருந்தால்? | Can ketu in 6th house make you billionaire?

Join our channel: / @kovilgurukkaltvyogavijay
உங்கள் லக்னம் (பாகம்-1):-
• பொதுவான லக்ன பலன்கள் ப...
பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
• பெண்களுக்கான லக்ன பலன்...
உங்கள் வாழ்க்கை துணை:-
• வாழ்க்கை துணை அமைப்பு
என்ன வேலை அமையும்:-
• வேலை அமைப்பு
திருமணம் தடை ஏன்:-
• திருமணம் தடை ஏன்?
எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
• மருமகன்/மருமகள் எப்படி...
ஆண்கள் வாழ்க்கை பயணம்:
• ஆண்கள் வாழ்க்கை பயணம்
பெண்கள் வாழ்க்கை பயணம்:
• பெண்கள் வாழ்க்கை பயணம்
7ல் கிரகங்கள்:
• 7ல் கிரகங்கள்
If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
👉If you love our videos, please do share with your friends and relatives😇
You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
Stay with us💐
#ketu #கேது #6இல்கேது #ketuinastrology #ketuin9th #astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #பெயர்ச்சிபலன்கள் #yogavijay #kovilgurukkaltv

Пікірлер: 37

  • @saigovind3006
    @saigovind30068 ай бұрын

    Best explanation. நீங்க சொல்வது போல எனக்கும் கேது ஆறாம் பாவத்தில் இருக்க ஐயா ஆனா நீங்க சொன்ன மாதிரி இந்த தன்னம்பிக்கை மட்டும் இல்ல என்னய்யா பண்றது? இத்தனைக்கும் நீங்க சொன்ன மாதிரி நிறைய பேர் சொல்லிட்டாங்க கேதும் ஆறாம் பாவத்தில் இருந்தா உன்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது எப்பேர்ப்பட்ட எதிரியும் வென்று மீண்டு வந்தவர் அப்படின்னு அது மட்டும் இல்ல என் ஜாதகத்தில் இன்னும் நிறைய கிரகங்கள் அமைப்புக்கு அதையே தான் சொல்லி இருக்காங்க இருந்தாலும் எனக்கு தன்னம்பிக்கை வரமாட்டேங்குது ஏன் என்ன பண்றது!

  • @venkatragavann2075

    @venkatragavann2075

    5 ай бұрын

    zero😊 😊

  • @venkatragavann2075

    @venkatragavann2075

    5 ай бұрын

    O 0:44 co z😊zero z 0:52 😊pz😅😊quite z😊 1:01 1:01 😊😅😊Z😊zz 1:14

  • @amuthukumar2670
    @amuthukumar2670 Жыл бұрын

    ஐயாவுக்கு. நன்றிSuper

  • @balamurugan1017
    @balamurugan1017 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @krameshkramesh7307

    @krameshkramesh7307

    2 ай бұрын

  • @geetham14
    @geetham1414 сағат бұрын

    Very true sir

  • @chithras5056
    @chithras5056 Жыл бұрын

    6 la kethu iruku thank you sir..

  • @vikram5860

    @vikram5860

    11 ай бұрын

    Me too kethu n 6th place ragu n 12 th place rishabam raasi Mesha lagnam Neenga chitra am learning astro

  • @janaki972
    @janaki97211 ай бұрын

    6ல் சனி‌கேது 12ல் சுக்கிரன் ராகு மகரராசி மகர லக்னம் சனி தசை 2026ல் எப்படி இருக்கும்? பதில் அளியுங்கள் சார். நன்றி சார்.

  • @SS-rn8nf
    @SS-rn8nf Жыл бұрын

    துலாம் லக்கினம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்கினத்திற்கு 6இல் கேது 12இல் ராகு... எல்லா கிரகங்களும் ராகு கேதுவுக்குள்ளே அடங்கி இருக்கு. என்ன பலன் ஐயா?

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z11 ай бұрын

    6ல் சனி கேது சொல்லுங்க sir

  • @SenthilKumar-xw4pv
    @SenthilKumar-xw4pv4 ай бұрын

    ஐயா வணக்கம்.. நீங்கள் சொல்லும் போது மனதில் ஒரு தெம்பு வருகிறது.. வாழ்த்துக்கள் நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு இந்த புனிதமான சேவை செய்ய வேண்டும்...எனது ஜாதகத்தில் 6ல் கேது 12ல் ராகு இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள்... நன்றி நன்றி ஐயா..

  • @rajeswari4400
    @rajeswari4400 Жыл бұрын

    Enakku 6la kadakathula kedhu Ulagathula illatha noi engittathan irukku ennangaiya panradhu.

  • @priyankavijayapandiyan2316
    @priyankavijayapandiyan2316 Жыл бұрын

    Thulam laknam 6 la kedu 12 la sukkiran ragu palan sollunka sir

  • @kannanv508
    @kannanv5088 ай бұрын

    6‌ கேது பிச்சை‌ எடுக்கிறேன் கேது‌ திசை‌ வேற‌ ஏது‌ திசை‌ ஆனாலும் கேது‌ திசை‌ ஆகாது சிம்ம‌ லக்னம் 12‌ ராகு

  • @srimanju107
    @srimanju107 Жыл бұрын

    6th house soorian buthan vyalan kethu studies eppadi?

  • @mkr3608
    @mkr3608 Жыл бұрын

    விருச்சிக லக்னம் 6 செவ்வாய் கேது

  • @ts9408
    @ts940810 ай бұрын

    Kanni lakhnam 6 la guru ketu serkai ena balan sir

  • @saigovind3006
    @saigovind30068 ай бұрын

    4:35

  • @nandhu_G
    @nandhu_G7 ай бұрын

    Ennaku 6 kedu 1cro

  • @KaviSenthil-sp8zb
    @KaviSenthil-sp8zb4 ай бұрын

    Sir 6 la kethu eruku .viruchalakanam

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi88324 ай бұрын

    6 ம் இடத்தில் கேது இருக்கு # மா என்று இருக்கு

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Жыл бұрын

    6ல் குரு கேது பிச்சை எடுக்கிறான்

  • @nadarnews
    @nadarnews Жыл бұрын

    ஜாதகம் பார்க்கனும் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    Жыл бұрын

    +91 94435 73895

  • @alagesanp3383
    @alagesanp338311 ай бұрын

    6il kethu, sukran erukku ayya. Dhanusu lagnam palan sollunga ayya

  • @pavithraravikumar7854

    @pavithraravikumar7854

    11 ай бұрын

    Same yenakkum

  • @sumyukthasureshgoldsimth2830
    @sumyukthasureshgoldsimth2830 Жыл бұрын

    Magara laganam 6il ragu yappad irukum please oru vedio podunga sir

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    Жыл бұрын

    நல்ல யோகமாக விளங்கும்

  • @sumyukthasureshgoldsimth2830

    @sumyukthasureshgoldsimth2830

    Жыл бұрын

    Thanks

  • @jayagopi6612
    @jayagopi66127 ай бұрын

    சொல்ல வந்ததை மட்டும் சொல்லுங்க போதும். வழவழ கொழ கொழன்னு பேசாதிங்க

  • @arunsubbiramaniyan6311
    @arunsubbiramaniyan6311 Жыл бұрын

    First 3 mins waste pannitinga...next apdi pannathinga... Content mattum pesunga short and sweet aha apa than share pannuvanga...againg again paapaanga...

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    Жыл бұрын

    Thanks for your feedback💐

  • @pavithraravikumar7854

    @pavithraravikumar7854

    11 ай бұрын

    ​@@KovilGurukkalTvYogavijaysir na thula rasi dhanushu lagnam yen lagnathula 6 ahm veetla sukran and kethu inaindhu irukanga sir. Yena aagum sir yedhavadhu Problem irukuma adhula

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    11 ай бұрын

    No problem

  • @pavithraravikumar7854

    @pavithraravikumar7854

    11 ай бұрын

    @@KovilGurukkalTvYogavijay mikka nandri ayya

Келесі