பலமுறை வாய்ப்பு தரும் 11 ஆம் இடம் | 11th Place

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/

Пікірлер: 338

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4krАй бұрын

    11இல் செவ்வாய் இருக்கறவங்க இங்க ஒறு like போடுங்க

  • @vijaijai6009
    @vijaijai6009Ай бұрын

    11ல் சூரியன் உள்ளவங்க லைக் போடுங்க எத்தனை பேர் இருக்கோம் என்று பார்ப்போம்

  • @vijaijai6009

    @vijaijai6009

    Ай бұрын

    @@DiniSmart427 ena velai pakkureenka bro

  • @vijaijai6009

    @vijaijai6009

    Ай бұрын

    @@DiniSmart427 nann govt velaiku prepare panren bro ana kedacha padu illa. 28 age aguthu

  • @krishnankrishnan8574

    @krishnankrishnan8574

    Ай бұрын

    கடக லக்னம் bro லக்னாதிபதி சந்திரன் 11இல் உச்சம் மற்றும் 11அதிபதி சுக்கிரன் ஆட்சி

  • @chandrasiva5777

    @chandrasiva5777

    Ай бұрын

    11 இல் கிரகங்கள் நீச்சமானால்??🤞🤞🤞

  • @vijaijai6009

    @vijaijai6009

    Ай бұрын

    @@chandrasiva5777 நீச்சமானாலும் அதிக நன்மைகளை மட்டுமே செய்யும்

  • @prakash-zy9df
    @prakash-zy9dfАй бұрын

    11 ல் குரு இருக்கவங்க யாரு எல்லாம் இருக்கீங்க...🙋‍♂️

  • @satheeshkumar58

    @satheeshkumar58

    Ай бұрын

    Me

  • @rajiganesan7249

    @rajiganesan7249

    Ай бұрын

    Enaku...but guru sukran veetla irukaaru...

  • @sivarajvelumani2262

    @sivarajvelumani2262

    Ай бұрын

    எனக்கு குரு ராகு சனி 3பேர் உள்ளனர் சூரியன் வீட்டில்

  • @Kjtrader369

    @Kjtrader369

    Ай бұрын

    கடக வீட்டில் சூரியன் குரு . லக்னம் கன்னி

  • @SPADHISHIVASAMRAJ

    @SPADHISHIVASAMRAJ

    Ай бұрын

    Enakku dhanusu veetula guru

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546Ай бұрын

    அருமை ஆர்பாட்டம் இல்லாமல் தற்பெருமை இல்லாமல் தெளிவாக சுருக்கமாக பேசும் திறமை மிக்க ஒரே ஜோதிடர் நீங்க தான்

  • @priya....6684
    @priya....6684Ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @ArthiRakesh
    @ArthiRakeshАй бұрын

    11இல் ராகு யாருக்கெல்லாம் இருக்கிறது!!!

  • @karupasamy8609

    @karupasamy8609

    Ай бұрын

    11ல் ராகு இருப்பது மிக நல்லது

  • @ArthiRakesh

    @ArthiRakesh

    Ай бұрын

    @@karupasamy8609 but on the other hand kethu in 5th house is not gud 😂😂😂.. ena panrathu.. onnrai ilandhu matronrai pera vendum😂

  • @ThiyaguThiyagarajan-od4vx

    @ThiyaguThiyagarajan-od4vx

    Ай бұрын

    ​@@ArthiRakeshஉபய லக்னத்துக்கு 11 இடம் மாரக ஸ்தானம்,ராகு மாரகத்தை தரும்.

  • @ArthiRakesh

    @ArthiRakesh

    Ай бұрын

    @@ThiyaguThiyagarajan-od4vx apadi parthal, upaya lagnathirku 11 am idathil ragu matum ala, veru endha kraham irundhalum andha kraham marakaal than... Here the video is general one ..

  • @ThiyaguThiyagarajan-od4vx

    @ThiyaguThiyagarajan-od4vx

    Ай бұрын

    @@ArthiRakesh ஆமாம்.இது பொது பலன் தான்.நா தனுசு லக்னம் 11 ராகு சந்திரன். ராகு சில விசயத்தில் லாபம் தந்தாலும் மாரகமும் நடக்கிறது.ஆனால் ராகு 11 இருந்தால் நல்லதுன்னு நிறைய ஜோதிடர்கள் சொல்வாங்க.ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வராது.

  • @srivishnu3642
    @srivishnu3642Ай бұрын

    காலையில் தான் 3,11 ம் இடத்தை பற்றி நினைத்து கொண்டு இருந்தேன்.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan28 күн бұрын

    11 ஆம் இடத்தில் சூரியன் - என்னைப் பொறுத்த வரையில் உண்மை. ❤

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363Ай бұрын

    தொடர்ச்சியாக எனக்கான காணொளியாக வருவதை என் பாக்கியமாக நினைக்கிறேன்.மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilvelu568
    @senthilvelu568Ай бұрын

    இனிய காலை வணக்கம்🙏 குருஜி, 11-ஆம் இடத்திற்கான சூட்சமம் ஜோதிடம் அருமை! வாழ்க வளமுடன்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363Ай бұрын

    Even management company, vazhthukkal sir ❤💐🤩

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405Ай бұрын

    குருவே சரணம், சிறப்பித்து விட்டீர்கள்.. நன்றிகள் பல..

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163Ай бұрын

    11 ம் இடத்தில் கேது..... மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப சாமி சாமி ன்னு நம்பி போகிறேன் ஜோதிடரே..... 😄😄😄😄🤔🤔🙏🙏🙏

  • @naveenthegame

    @naveenthegame

    21 күн бұрын

    11 I'll kethu irunthal thaniya iruka asapaduvangalame.... Apdya

  • @bravinkumar4970

    @bravinkumar4970

    2 күн бұрын

    Ama ana ketu athigamana luck um iruku so think positive what you want it will possible for you

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877Ай бұрын

    We expected this.topic guruji thankyou so much 🙏👌👌🎉

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113Ай бұрын

    அருமையான பதிவு. நன்றி.

  • @SulurSekar
    @SulurSekarАй бұрын

    நீண்ட நாள் ஐயம் தீர்ந்துள்ளது... நன்றி ஐயா... 11 ஆம் வீட்டில் குரு, செவ்வாய், ராகு... நன்றி... வாழ்க வளமுடன்... 🙏🏻

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424Ай бұрын

    Congrats for your new start sir! 🎉🎉🎉👍

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477Ай бұрын

    Vanakam gurujii. Congrats for your new venture. As usual 11th place explanation superb. 🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861Ай бұрын

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151Ай бұрын

    Congratulations for your Company Sir.. All the very best to you..

  • @iyappaniyappan2113
    @iyappaniyappan2113Ай бұрын

    வாழ்த்துக்கள் சுவாமிஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466Ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950Ай бұрын

    Ok Aiyya... Thank u

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685Ай бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298Ай бұрын

    நன்றி குரு ஜி

  • @panneerselvam4682
    @panneerselvam4682Ай бұрын

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7bАй бұрын

    Vungalin,mercurryevents,sevaikku,vaztthukkalsir,narayanin,nallaasi,kidaikka,prartthanaiseigirom.👍👍❣️❣️❣️✨✨💐🤝

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    Ай бұрын

    👍👍❣️❣️🤝

  • @jagathambalp1791
    @jagathambalp1791Ай бұрын

    நன்றி. ஐயா

  • @goodchanges7883
    @goodchanges7883Ай бұрын

    Vanakkam guruji

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359Ай бұрын

    Well and correct prediction.god bless you Sir.

  • @manikandanv1749
    @manikandanv1749Ай бұрын

    ஐய்யா வணக்கம் மாந்தி பற்றிய வீடியோ பதிவு விடுங்கள்🙏

  • @Kamarinr
    @KamarinrАй бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    Sir, best🙏🙏👌👌

  • @kugavani
    @kugavaniАй бұрын

    All wishes for your new company💪🏾

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07Ай бұрын

    தங்களின் பதிவிறக்கி நன்றி ஐயா 🙏🙏

  • @rameshdevanathan2556
    @rameshdevanathan2556Ай бұрын

    Thank you sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126Ай бұрын

    Nice explain sir 😊

  • @arikrishnan9006
    @arikrishnan9006Ай бұрын

    நன்றி

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rlАй бұрын

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7hАй бұрын

    Happy morning Anna 🎉

  • @gokulmithun1744
    @gokulmithun1744Ай бұрын

    Vanakkam guri ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213Ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wnАй бұрын

    ரிஷப லக்னம் 11இல் சூரியன் சந்திரன் சேர்க்கை

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924Ай бұрын

    Lagnathapathy sukiran ucham with sevvai in 11 th house

  • @sathyabala7616
    @sathyabala7616Ай бұрын

    நன்றி கோடிகள். 🙏🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6Ай бұрын

    வணக்கம் சார்.

  • @CSGopi123
    @CSGopi123Ай бұрын

    😊 வணக்கம் சார்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7bАй бұрын

    Welcome sir 🎉🎉

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    Ай бұрын

    👍👍❣️❣️🤝

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kpАй бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @gandhimathig7488
    @gandhimathig7488Ай бұрын

    வணக்கம் குருவே🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178Ай бұрын

    Good morning sir 🙏super

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910Ай бұрын

    ஐயா வணக்கம் குவைத்திலிருந்து 🙏

  • @seshadrikrishnaswamy4504
    @seshadrikrishnaswamy4504Ай бұрын

    Super sir 💯

  • @priyangagr8592
    @priyangagr8592Ай бұрын

    Meena lagnam- Sani vakram in 11th place along with chandiran(2 days after pournami)- palan ji

  • @Kiruthick08

    @Kiruthick08

    Ай бұрын

    Mee too, meenam lagnam, sani retrograde in 11th house 😊😊

  • @kosan9362
    @kosan9362Ай бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @dhivya3799
    @dhivya3799Ай бұрын

    Nan kadaga rasi ayilyam natchathiram viruchaga lagnam 11il guru +kedhu ethil guru vakram ethu good or bad

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5ttАй бұрын

    வணக்கம் குருஜி

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017Ай бұрын

    Good morning guruji

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088Ай бұрын

    சார் வணக்கம்❤

  • @sivayogi6570
    @sivayogi6570Ай бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @user-oc2wf8yh5d
    @user-oc2wf8yh5dАй бұрын

    நன்றி இப்பதான் குரு 11இடம் 🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537Ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @jayaradha8282
    @jayaradha8282Ай бұрын

    வணக்கம் 🙏 ஐயா 🎉

  • @manickarajraja8818
    @manickarajraja8818Ай бұрын

    Vanakkam anna good afternoon manickaraja

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574Ай бұрын

    Sukran budhan ragu combination in rishabam sukran ( 21 degree ),budhan ( 22 degree),ragu (3 degree) now sukra dhisai its good or bad sir😢

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1rАй бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iyАй бұрын

    வணக்கம் சார்🙏

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102Ай бұрын

    Great analysis Sir. Thank you🙏 Mesha lagnam 🙋 Sun, Moon, Mercury, Saturn and Mars in 11th house in ♒ Vakra Guru in 7H aspects them. Will I lead a better life? My financial condition is not good.

  • @shaaravind909
    @shaaravind909Ай бұрын

    வணக்கம் அண்ணா🙏🎉🎉😊

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103Ай бұрын

    11il guru utcham guru disai kanni lagnam simma rasi 8il suriyan utcham with budan 7il sykran utcham with sevvai guru parvai epadi irukum guruji pls reply

  • @tejaazure9262
    @tejaazure9262Ай бұрын

    Vanakkam sir, 11th veetil Rahu and Chandran irukkanga, ippo Rahu Dasha nadakkuthu. Epdi irukkum sir, please konjam sollunga sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358Ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737Ай бұрын

    Sir ,Resabalaknam 11 m place suriyan, guru jana jathagathi , kocharathil ragu 11 il, raguthisai ,yogathibathi ragu yogam yeppothu kidaikkum

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363Ай бұрын

    Hi sir vanakkam ji🙏🙏🙏🙏🙏🤩

  • @srivats12
    @srivats12Ай бұрын

    Guru ji Naan midhuna lagnam 11 am idathil saani bhagavan neecham vakram varghothamam adaindhu irukirar saani dhasai Vara irukiradhu edhu epadi irukum please sollungha guru ji

  • @VinoJey-ii6yx
    @VinoJey-ii6yxАй бұрын

    My son magara rasi and lagnam in 11th place viruchagathil sevvai+sani , he is 8 years old now , chandra dasai going on ,next dasai sevvai . How is palan ?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354Ай бұрын

    சார்🙏 மன வளர்ச்சி குன்றிய குழந்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏

  • @maheshwareng901
    @maheshwareng901Ай бұрын

    🙏🙏🙏

  • @user-bi1ob5eb5d
    @user-bi1ob5eb5dАй бұрын

    எனக்கு சூரியன் செவ்வாய் புதன் மூன்று கிரகங்கள் இருக்கு‌ஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848Ай бұрын

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574Ай бұрын

    Sukran budhan ragu combination video podunga sir please 😢

  • @riyavelu563
    @riyavelu563Ай бұрын

    🙏

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330Ай бұрын

    Vanakkam kurujii rishaba laknam .2 il chanthiran .5.degree. Kethu 15.45 degree. Puthan 4 il 8 il ragu poradam .11 il guru kan narampu kuraipadu. Ragu thisai mudiyum pothu . i tha problem mudiyuma kurujii plss. Replay kurujiii

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6riАй бұрын

    ராவணன்.ராகு. இந்திரஜித்( செவ்வாய்) நாரதர் ( சூரியன் ( பூமி)

  • @SaranyaSaranya-wr9xi
    @SaranyaSaranya-wr9xiАй бұрын

    Sir, u can kindly reply pornami chandiran paarkum gragangalum ucha nilayaaa?pls reply me sir🙏🏼🙏🏼🙏🏼

  • @rajak-gr4yk
    @rajak-gr4ykАй бұрын

    ஐயா மேஷலக்கனம் 11 இடம் செவ்வாய்... நல்லதே நடக்கட்டும்... நல்லதே நடக்கும்... எல்லாம் வல்ல இறைவன் துணை... நன்றிகள் கோடி ஐயா..

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751Ай бұрын

    11ஆம் இடம் என்றாலே என் முகத்தில் புன்னகை தான்

  • @GowthamGowtham-qm7if

    @GowthamGowtham-qm7if

    Ай бұрын

    😂🙌

  • @Vigneshwaran18019

    @Vigneshwaran18019

    Ай бұрын

    ஆமா எனக்கும் 😅

  • @JeganJ-ew8hs

    @JeganJ-ew8hs

    Ай бұрын

    Why bro

  • @kaviprabakar8562

    @kaviprabakar8562

    Ай бұрын

    🙏🙏🙏🙏🌻

  • @Vigneshwaran18019

    @Vigneshwaran18019

    Ай бұрын

    @@JeganJ-ew8hs because less negative in that place when compared to others place

  • @MageshwariMurugan
    @MageshwariMuruganАй бұрын

    Kadaga lagnam kadaga rasin 11 midathil suriyan sani sevvai sukkran guru irukkanga.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iyАй бұрын

    மெர்குரி மீடியா...🚩

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gmАй бұрын

    11th house lord Saturn neecham in lagna and suriyan in 11th house

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957Ай бұрын

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194Ай бұрын

    ❤🎉

  • @vijayanand8542
    @vijayanand85427 күн бұрын

    I am mesa rasi bharani star, 11th house suriyan,sevai,pudan ...❤🎉

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298Ай бұрын

    11il sukran chandran parivarthanai...thanusu lagnam...now sukra dasa....please reply sir dasa...please

  • @sharmeelasanjay
    @sharmeelasanjayАй бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854Ай бұрын

    You are correct. Guru in11nth place.

  • @yogeshprem9529
    @yogeshprem9529Ай бұрын

    🙏🙏🙏👌💯

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7Ай бұрын

    காணொளிகளுக்கு அடிமை ஆகிவிட்டோம்.! . தினமும் . காலை 10 மணிக்கு ஓரு தரிசனம் கொடுத்துவிட்டு போங்க குருவே❤❤❤

  • @neelamohan4419

    @neelamohan4419

    Ай бұрын

    ஐயா 11இடம் சனி.செவ்வாய்.சந்திரன்.இருக்கின்றார்.விருச்சிக லக்கினம் ஐயா

  • @neelamohan4419

    @neelamohan4419

    Ай бұрын

    நீல மோகன். திண்டுக்கல் மாவட்டம்.11.03.1982. இரவு 11:05

  • @srivishnu3642
    @srivishnu3642Ай бұрын

    Hi sir

  • @Sivaraman-st7hr5rj5q
    @Sivaraman-st7hr5rj5qАй бұрын

    11th house Kumbathil Ragu....

Келесі