குரு தரும் நாபி யோகம் | Nabi Yogam

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
Welkin productions
Phone : +91 63812 85556 & +91 422 4168866
Mail : support@welkinproductions.com
Website : welkinproductions.com
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 152

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-31032 ай бұрын

    குருஜி ஒரு நாள் வீடியோ வரவில்லை என்றாலும் கூட எங்களுக்கு ஏக்கம் அதிகம் ஆகி விடுகிறது 😢

  • @srivaylan2631

    @srivaylan2631

    2 ай бұрын

    True.

  • @user-xs2eg5yb1r

    @user-xs2eg5yb1r

    2 ай бұрын

    Amam

  • @Diya9217

    @Diya9217

    2 ай бұрын

    Yes

  • @ravisundaram1648
    @ravisundaram16482 ай бұрын

    வணக்கம், ஜாதகம் பார்க்க கற்று தேர்வது, அதை மற்றவர்களுக்கும் கற்றுத்தரும் பெருந்தன்மை, மிகக்குழப்பமான ஜாதகக்கல்வியை மிகத்துள்ளியமாகவும் தெளிவாகவும் மற்றவர் புரிந்துகொள்ளும்படி கற்ப்பிப்பது.. இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த உருவம் நீங்கள்.. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிக்கநன்றி.. வணக்கம்..🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73582 ай бұрын

    குருஜி அவர்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்துகள்

  • @perumalsamy722
    @perumalsamy7222 ай бұрын

    நன்றி குருவே நலமுடன் வாழ்க வாழும் தீர்க்கதரிசி குருவே நீங்கள் திண்டுக்கல் பெருமாள்சாமி

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b6152 ай бұрын

    வணக்கம் ஐயா. உங்கள் வீடியோ பார்க்கும்போது மிகவும் ஆறுதலாக உள்ளது.நன்றி

  • @sbalashankar7205
    @sbalashankar72052 ай бұрын

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏🙏

  • @swamysahead2936
    @swamysahead29362 ай бұрын

    நல்ல துவக்கம் குருவே உங்கள் பாதசரனம்நன்றி

  • @priya....6684
    @priya....66842 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @senthilvelu568
    @senthilvelu5682 ай бұрын

    வணக்கம் குருஜி மிகவும் அருமையான பதிவு யுகாதி வாழ்த்துக்கள்🎉

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝

  • @murugesandhusha4466
    @murugesandhusha44662 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan95742 ай бұрын

    நல்ல பதிவு ❤❤❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iyАй бұрын

    குருவே🙏சரணம்

  • @roopas8655
    @roopas86552 ай бұрын

    Tq a lot guruji 🙏happy Hindu new year ugadi 🍱🍎🍅🌻🎊🎉informative and well explained 👍👏🙏😊🙋

  • @revahari3789
    @revahari37892 ай бұрын

    Without your vedio we feel lonely sir

  • @ajithkumars1751
    @ajithkumars17512 ай бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h2 ай бұрын

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @buvaneswaris7363
    @buvaneswaris73632 ай бұрын

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatraman1706
    @venkatraman17062 ай бұрын

    No words to express Great

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 ай бұрын

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @revathibalaji106
    @revathibalaji1062 ай бұрын

    Superb explanation

  • @kaviprabakar8562
    @kaviprabakar85622 ай бұрын

    நன்றி சார்🙏🙏🙏🙏🌿🍀🌻

  • @goodchanges7883
    @goodchanges78832 ай бұрын

    vanakkam guruji

  • @vijayaaspra536
    @vijayaaspra5362 ай бұрын

    Guru Ji Super 🙏🌹

  • @annamkarthjk3444
    @annamkarthjk34442 ай бұрын

    All correct sir. It's true. Tqq

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @Risabhkumr10938
    @Risabhkumr109382 ай бұрын

    1st comment & view

  • @venivelu4547
    @venivelu45472 ай бұрын

    Sir, thankyou🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars17512 ай бұрын

    சூப்பர் சார்

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol2 ай бұрын

    Very nice Sir 🙏🙏🙏

  • @HemalathaRajendran
    @HemalathaRajendran2 ай бұрын

    Super massage

  • @arikrishnan9006
    @arikrishnan90062 ай бұрын

    ,நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83632 ай бұрын

    Nalla pathivirku nantri nantri sir 😊,sir irandam kulanthai eppo pirakum nu predict panna mutiyuma irandam kulanthai patriya kaanoli mutinthal podunga sir❤😊

  • @BabuBabu-dg2rk
    @BabuBabu-dg2rk2 ай бұрын

    கும்பத்தில் பிறந்த நான் இதுவரை வருமை கோட்டை தாண்டி வாழ முடியவில்லையே என்று ஏங்கினேன் இன்றைய பதிவு எனக்கு விடை கொடுத்தது. ஆமாம் கும்பத்தில் பிறந்த எனக்கு லாபதிபதி குரு மீனத்தில் ஆட்சி கையில் பணம் இல்லை பணம் இருந்திருந்தா ஆயுள் இல்லாம போயிருக்குமோ என்னவோ நன்றி குரு

  • @prasannabca2002
    @prasannabca20022 ай бұрын

    Good morning sir 🙏 super

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 ай бұрын

    குரு வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @klaras167
    @klaras1672 ай бұрын

    Vanakkam ji

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t2 ай бұрын

    குருவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் ரிஷப லக்னம் லக்கனத்தில் குரு இருக்கிறது இந்த நாபி யோகம் நடைமுறை வருவதற்கு குரு திசை வர வேண்டுமா இல்லையென்றால் எனக்கு 35 வயது ஆகிறது சிறுவயதிலிருந்து பல இன்னல்களுக்கு ஆளாகி தான் நான் வளர்ந்துள்ள 36 வயதுக்கு மேல் நீங்கள் கூறுவது போல் நடக்கும் என்று நம்புகிறேன் நன்றி குருவே இந்தப் பலனுக்கு குரு திசை வர வேண்டுமா

  • @Bhuvana506
    @Bhuvana5062 ай бұрын

    Super sir

  • @mev1501
    @mev15012 ай бұрын

    Happy ugadi appa ❤

  • @sivayogi6570
    @sivayogi65702 ай бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @lakshmananvv8910
    @lakshmananvv89102 ай бұрын

    வணக்கம் ஜயா 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu30512 ай бұрын

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan93622 ай бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sakthi7429
    @sakthi74292 ай бұрын

    Guruji kumbam lagnam money saving panna avanga aayul kuraiyum nu sonnigala atha details ah oru video podunga romba interesting ah. Iruku

  • @deepaks2273
    @deepaks22732 ай бұрын

    Super

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r2 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @muralimanoharanc2075
    @muralimanoharanc20752 ай бұрын

    குருஜி வணக்கம், எந்த ராசி,லக்னகாரர்கள் என்ன வகை மாலைகளை அணிந்து கொண்டால் சிறப்பு.அதைப்பற்றி ஒரு காணொளி போட்டால் உபயோகமாக இருக்கும்...நன்றி

  • @ananthiselvam5833
    @ananthiselvam58332 ай бұрын

    Arputham👍

  • @maheshwareng901
    @maheshwareng9012 ай бұрын

    🙏🙏🙏

  • @veerapandi1490
    @veerapandi14902 ай бұрын

    Good morning anna

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Welcome sir 🎉🎉

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    2 ай бұрын

    👍👍❣️❣️🤝

  • @riyavelu563
    @riyavelu5632 ай бұрын

    🙏

  • @sivakarthikeyanr
    @sivakarthikeyanr2 ай бұрын

    Meena lagnam magarathil guruvum meenathil rasi naadhan saniyum parivarthanai petrirundhal enne palan guruji solunge நன்றி🙏😊

  • @gurusvpr4240
    @gurusvpr42402 ай бұрын

    நான் விருச்சிகம்❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy91942 ай бұрын

    ❤🎉

  • @anbazsarosamuel6063
    @anbazsarosamuel60632 ай бұрын

    அய்யா இனிய வணக்கம் இன்றைய தலைப்பு மிகவும் சிறப்பு எனது ராசி கட்டத்தில் குருவும் சனியும் 9ம் வீட்டில் சேர்க்கை நான் மேஷ லக்கினம் பலன் எப்படி.

  • @guhanraj2010
    @guhanraj20102 ай бұрын

    Sir vanakam Naan magara rasi , kadaga lagnam lagnathil sukran , 11 th house il guru andha sukranai valarpirai sandhiran parkiradhu 7 il irundhu at present guru dasa guru puthi running epdi irukkum sir future.

  • @venkateshkumar8957
    @venkateshkumar89572 ай бұрын

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi15742 ай бұрын

    Jiii guru sukran pudhan inaivu video podunga jii

  • @shrinivasanilayaalwar583
    @shrinivasanilayaalwar5832 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @srivishnu3642
    @srivishnu36422 ай бұрын

    Hi sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6102 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rajasuraji6582
    @rajasuraji65822 ай бұрын

    Guruji..vankkam...sara..lakkanam.sara.rasi..oorr.pathivu.pootukkal..iiiyyyuu

  • @abiramipremananth4580
    @abiramipremananth45802 ай бұрын

    Sir all the conditions are ok but bhudhan with ragu in thanushu ok va sir

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan50852 ай бұрын

    Harry om gi❤❤

  • @kishora3339
    @kishora33392 ай бұрын

    Simha lagna guru in first house mercury retrograde in 5th hous le eruku mercury retrograde le erkirada appy avada sir

  • @prasannasukanya216
    @prasannasukanya2162 ай бұрын

    ஓ்ம்சிவசிவஓம்

  • @sathyanarayanan9858
    @sathyanarayanan98582 ай бұрын

    In my horoscope the second condition only stratifies...will this work for me

  • @srivaylan2631
    @srivaylan26319 күн бұрын

    Sir, will this yogam still work if dasanathan is weak?

  • @reena5823
    @reena58232 ай бұрын

    Guru, seva, ragu laknathai parthal enna palan sir. yarum sollalla sir

  • @manickarajraja8818
    @manickarajraja88182 ай бұрын

    Vanakkam anna good night manickaraja

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja2 ай бұрын

    வணக்கம் குருஜி, மிகவும் அருமை, எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை, 11 ஆம் இடத்தில் (துலாம்) செவ்வாய் சனி சேர்க்கை, நாபி யோகம் பலன் எனக்கு பொருந்துமா வேலை செய்யுமா என்று கூறுங்கள் குருஜி...🙏

  • @Sankarps1982
    @Sankarps19822 ай бұрын

    சார் கும்பம் லக்னம் குரு தனித்து லக்னத்தில் இருக்கிறது சுக்கிரன் சனி சேர்க்கை 10ம் இடத்தில் இருக்கிறது

  • @PremKumar-ky7gl
    @PremKumar-ky7gl2 ай бұрын

    Guruji, Planet conjunction within 5 degrees, but in different houses. For example Sani in lagna Rishabam 20 degree , Guru in 2nd house in Mithunam 21 degree, also Rahu in Mithunam at 5 degree. How to see palan here.

  • @sashikumar5402
    @sashikumar54022 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-fe3wh8il3r
    @user-fe3wh8il3r2 ай бұрын

    லக்னத்தில் ( மேஷ) வக்ர guru vagra சனி நாபி யோகமா ஐயா

  • @ilavarasan21
    @ilavarasan212 ай бұрын

    Ayya rishaba lakinam ana 11m athipathi guruthanea lakanathil irunthal 11m veetil epdi

  • @kowshika2360
    @kowshika23602 ай бұрын

    குருஜி புணர்பு யேகம் கெஞ்சம் Detail ha சொல்லுங்கள்

  • @dineshvishnu8354
    @dineshvishnu83542 ай бұрын

    ஐயா🙏நேற்று ஏன் வீடியோ போடவில்லை 🙏

  • @yasodhajagan9921
    @yasodhajagan99212 ай бұрын

    Thithi suniya rasi?

  • @perambalurwaterdivinertami7963
    @perambalurwaterdivinertami79632 ай бұрын

    கன்னி லக்னம் லக்னாதிபதி 12ல் சூரியன் உடன் இணைந்து புதன் அஸ்தங்கம் 9ல் இருக்கும் குரு லக்னத்தை பார்கிறார் ஜோதிடர் ஆவேனா குருஜி 🙏

  • @karthika.k20

    @karthika.k20

    2 ай бұрын

    Yes

  • @rajavelu3860

    @rajavelu3860

    2 ай бұрын

    Same,kanni lagnam 12il puthan, lagganathil suriyan,9il guru,2il sukkiran

  • @shamugamsomiah8363

    @shamugamsomiah8363

    2 ай бұрын

    Same kannilaknam sevvai sooriyan puthan simmathil ,guru parkala pannirentam paavathil irukanga en magaluku

  • @neelimani947

    @neelimani947

    2 ай бұрын

    Yes definitely, there is no doubt

  • @Azhaku5

    @Azhaku5

    2 ай бұрын

    S.. But Dasaputhi.. What?

  • @NammaveetuVarieties
    @NammaveetuVarieties2 ай бұрын

    பதினோராம் அதிபதி குரு வீட்டில் இல்லாமல் குரு சாரத்தில் இருந்தாலும் இந்த நாபி யோகம் வேலை செய்யுமா

  • @Banglorelive
    @Banglorelive2 ай бұрын

    நான் ரிஷப லக்கினம். 11 ஆம் அதிபதி குரு மற்றும் 3 ஆம் அதிபதி சந்திரன் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். எனக்கு இந்த யோகம் உள்ளதா ஐயா ?

  • @Kumarsingh-kt5hj
    @Kumarsingh-kt5hj2 ай бұрын

    வணக்கம் ஐயா. கன்னி லக்னம். லக்னத்திற்கு 2 இல் கேது வக்ரம், 3 இல் சனி வக்ரம், 4 இல் செவ்வாய் வக்ரம், என 4 கிரகம் வக்ரம் உள்ளது. அதிக வக்ர கிரகம் இருக்கலாமா ஐயா.

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn2 ай бұрын

    விருச்சிக லக்கணத்தில் புதன் ஐ மீனத்தில் உள்ள குரு பார்த்தால் இந்த பலன் கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருவே

  • @ganesanp3069
    @ganesanp30692 ай бұрын

    லக்னத்தில் குரு பதினோராம் அதிபதி சாரம் பெற்றால் பொருந்துமா ஐயா

  • @kaliraj5302
    @kaliraj53022 ай бұрын

    ஐயா வணக்கம், லபதிபதி மட்டும் குரு விட்டில்(7th place) மீனத்தில் சந்திரன். எப்டி?

  • @gurusvpr4240
    @gurusvpr42402 ай бұрын

    துலா லக்கினம்

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z2 ай бұрын

    குருவின் 5ம் பார்வை லக்கனத்தில் விழுந்தால் நாபி யோகம் வேலை செய்யுமா ரிஷப லக்கனம்

  • @palaniappan.ppalaniappan.p6956
    @palaniappan.ppalaniappan.p69562 ай бұрын

    13.09.1965 9.35am Work?

  • @aos3971
    @aos3971Ай бұрын

    விதி முரண்பாடு - குரு இருக்கும் இடத்தை கெடுப்பாரே ??

  • @abinayadharini1629
    @abinayadharini16292 ай бұрын

    லக்கனத்தில் குரு வக்ரம் தனுஷு லக்கனம்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78062 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏 ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒரு வாட்டியும் வீடியோ வருமா வருமா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்🤷🧐😔😔😔😔

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan69022 ай бұрын

    உங்கள் சூக்குமத்தை (நாபியோகம்) இவ்வாறு எடுத்துக்கொள்கிறேன். லக்னத்தில் ராகு. ராகு/கேது தான் நின்ற வீட்டின் அதிபதியாக செயல்படுவார். மீனத்தில் சுக்கி்ரன். சரிதானே ஶ்ரீராம்ஜி சார் 💐💐💐💐💐🙏🙏

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh72962 ай бұрын

    Vanakam guruji, vakram petru Lagnathil (Richabam) irunthalum Ithu porunthuma sir? Please answer guruji..

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Yes

  • @kalisaswin7382
    @kalisaswin73822 ай бұрын

    ஐயா இது பரிவர்த்தனையில் உள்ள போதும் பொருந்துமா உதாரணமாக மீன லக்னம் லக்னத்தில் செவ்வாய் 9 இல் குரு பரிவர்த்தனை மூலம் லக்னத்தில் உள்ள குரு மற்றும் 11ஆம் அதிபதி சனி குருவின் வீட்டில் இது பொருந்துமா

  • @vc4706
    @vc47062 ай бұрын

    Thula lagnam vakra guru in lagnam and sun in 9th place aspecting thnusu. And also sun is aspected by guru from lagnam. Will this consider as this yoga?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Little

  • @vc4706

    @vc4706

    2 ай бұрын

    @@AstroSriramJI thank you Sir🙏

  • @sridharmuthukumar8321
    @sridharmuthukumar83212 ай бұрын

    ரிஷப லக்னத்தில் குரு உள்ளார், சுக்கிரன் 8ல் உள்ளார், இப்போது நாபியோகம் உள்ளதா, இல்லையெனில், பரிவர்த்தனை யோகமா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Both

  • @Amiyog7
    @Amiyog72 ай бұрын

    Vanakkam ayya , navamsam la guru lagnathil irundhal kuda indha yogam iruka 🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 ай бұрын

    Possible

Келесі