தசாநாதன் எனும் அரசன் | | Dhasa nadhan | Astro sriram ji | 100% SECRET
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Пікірлер: 192
👆 இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து ஜாதகம் கற்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. 🙏👌👍
உங்களுடைய காணொளிகளுக்கு நாங்கள் அடிமை! காணொளி எப்போது வரும் என்று காத்திருக்கிறோம் குருவே! ❤❤❤❤❤❤
@jayanthiselvaraj9480
2 ай бұрын
Ragu budhan 5 degree 12 degree 21 degree VIDEO PODUGO GURUJIIII
@varalakshmir1858
2 ай бұрын
@sivakumarkanyakumari417
2 ай бұрын
Yes
வணக்கம் குருஜி🙏 ராசி, லக்னத்தை, விட தசாநாதன் அரசனைப் போல் ஆட்சி செய்வார் என்று மிகவும் தெளிவாக கூறினீர்கள் அருமை நன்றி
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
Sir, you are a gift to the society. Definitely you will be awarded,for your knowledge Imparting service to the society and giving clear picture, about astrology to the people and solving their worries. Ordinary astrologers, we are approaching with our horoscope, won't give such detailed," suchamma" explanation,to our dasha bhukti. Government is giving Kalaimaamani award to joshier,coming daily rasipalan programme in TV. You are the right person for it
தசா நாதன் நிற்க்கும் பாகையின் சூட்சுமம். பற்றி ஒரு காணொளி போடுங்க என் அருமை ஆசானே
Sriramji குருவே … தரமான சம்பவங்கள் தரும் தசா நாத அரசன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
மிக அருமையான விளக்கம்.. Excellent sir🎉
நல்ல பதிவு குருஜி நன்றி
அருமையான விளக்கம் சார்
மிக அருமையான விளக்கம் அய்யா.நன்றி
அருமை அருமை அருமை பதிவுகள்.
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Migavum arumaiyana vilakkam thank you sir ✨✨❣️❣️💐🤝👍
Excellent Explanations from genius in astrology... thanks a lot 🎉🎉🎉
True sir 100% sukkiradasa stepping on me
சிறப்பு 👍 நன்றி 🙏
Excellent egs 👍very interesting topic and precious explanation and valuable msg 👍👏👏😊Tq a lot guruji 🙏🙋😊
WHAT AN AMAZING AUTHORITY FILLLED. DICTION YOU HAVE SREE RAM JEE I LISTENED TO THIS SPEECH 3 TIMES CONTINUESL IT WAS LIKE A DIVINE SESSION NAMASTE
மிக அருமை நன்றிகள் ஜீ 🙏
Always you are taking and talking risabalagnam . very good explanation guruji 🙏🙏🎉🎉
Excellent Ayya 🎉🎉
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏
நன்றி குரு ஜி
Ayya,1st thanks for u,ur explanation 100% true in my son horoscope for his job .what a great u r
Excellent Guruji 🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
நன்றிகள் கோடி ஐயா...
நன்றி ஐயா..
Arumai aiyya
Welcome sir 🎉🎉
The voice tone of speech the diction namaste to you sir LOVELY LOVELY
Nandri guruvey🙏🏻🎇
Best informations🎉🎉🎉🎉🎉
Nandri ayya
முற்றிலும் உண்மை அய்யா..😮
Nice explain sir 🎉
. Vanakkam guruji
Vanakkam Anna 🙏
Thank you guruji Revathi from chinnadharapuram
நிறைய காணொளிகள் 8ம்இடத்தை பற்றி கூறி இருக்கிறீர்கள் அண்ணா!... இன்னும் 8ம்இடத்தை பற்றி கூறுங்கள் அண்ணா
சூப்பர் சார்
Wonderful explanation sir
இனிய மதிய வணக்கம் ஐயா.
Unga video pakumpothu mattum tha advertisement varala....thank you 😊
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Super❤🎉
Thank you sir
Nanri guruve 🎉❤🙏🏻
Thank you sir❤❤❤😊
Super sir 🙏
Vanallam guru ji
Sir, super🙏🙏
Happy morning Anna 🎉
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 🙏💐
Super gee
மகரலக்னம் 7ல் குரு பார்வை 3ல் சனிக்கு குருபார்வை 8ல் சுக்கிரன் தனித்து சுக்கிர திசை 4 வருடமாக வருடமாக சிரமம் சூரியன் 6ல் புதனுடன் . பிழைப் பேனா
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥 நமசிவாய🙏 சிவாயநம
Gud morn Guruji very nice topic sir quiz rishba laknam 2nd place sani as Vakaram starting and in 9th place budhan suryan in 10th place and laknapathy is in 11th place and facing sani thasa and sukaran buthi it is suitable for starting own business or job thank you
வணக்கம் அண்ணா🎉🙏
ஐயா நீங்கள் சொல்லும் ஜாதகம் என் ஜாதகம் போல் உள்ளது, ஐயா
Guru ji good, please post which dasa and bhuthi is good for which lagnam or rasi.
Guruji 🙏🙏🙏🙇🏽♀️
வணக்கம் சார்.
Super Sir🙏🙏🙏
Sir🙏Danusu lakkanam simmattil guru chandran ulladu chandran dasai nadakkudu veli nadu pokalama sir🙏🙏🙏
Hari om gi❤
🙏🙏🙏
Vanakkam anna good afternoon manickaraja
👌👌👌🙏🙏🙏
🙏🙏
❤❤❤❤
Vanakkam guruji Meena laknam 3rd houseil sani vakram. Sani thisaiyil first part 12th house velaiyai seivaaraa guruji
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉
Good morning sir.. good explanation about dhasa nathan.if possible please post a video explaining about aadhibathiyam for all lagnam... For example Meena lagnam Sukran has two aadhibathyam.. lord of 3rd and 8th house... How will be sukran dhisai for meena lagnam like that tell for all lagnam sir
Vanakam guruji, Same Richaba lagnam magaram rasi guru in lagnam (vakram) guru dasa from the starting almost 10 years over but no beneficial effect.... What about remaining 6 years guruji and sani also with puthan in Dhanusu.. Sukran with Suriyan in viruchigam.. When can expect benefits sir.. Please answer guruji...
Ayya vanakam Thulam lagnam Buddhan dasa eppadi errukum
சார் வணக்கம்
Sir🙏Tulam lakkanam kadagattil suriyan sukkaran pudan sani ulladu pudan dasai nadakkudu enda years MBBS seet kedaikkuma sir🙏🙏🙏
Sama iya
Kanni lagnam. 4th place ragu. Ragu ku veedu kudutha guru 12 simma veetil. Asthamanamagi vitar. Ipo ragu dhisai evlo percentage Nala irukum guruji
Please enlighten exceptions in Ashtamadipathi dasa. When it can do good also. Is it not at all possible. ? 🎉
பாகை கலை விகலை பற்றியும் விளக்கம் கொடுங்க
What if dasa Nathan is in weak position, If he is not favorable to lagna ?
🙏🙏🙏🙏🙏
Guruve.vankkam.sara.rasi.saralakkanm.or.pathivu.potukkal.iyu
ஐயா.. உடல் பருமன் அமைப்பு.. அதை குறைக்க கூடிய அமைப்பை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏
❤ like
Aiya rishaba rasi rishaba lagnam ku sani thesai nalladhu seiyuma 😊
🙏🙏🙏🙏🙏🌹
Vanakkam. Lagnam Arul aniyagavum Rasi Porul Aniyagavum irunthal ( alathu marupatirunthal) yoga dasai, avayoga dasai evvaru kanakkil kollapadum? Example: Bhudhan Dasai - Kataka Lagnam Arul Ani) Rasi Kanni(Porul Ani). Yoga dasai, avayoga dasai evvaru kanakkil kolvathu? Nandri. Vanakkam.
Sir next year end kedhu dasai starting. Romba scared. Kumbha rasi kadaga lagnam already 71/2 running. Kedhu in sixth house independently. Enna nadakkum nu therila😢
Lagnathipathiyai ucha guru parthalum thasha nathan arasanaga iruppara?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Guru ji midhuna lagnam kanni rasi guru en lagnathirkum rasi ku nallavar illai anal ennaku 9 il guru irukiradhu kumbha vittil guru ipodhu 7 matrum 10 ku undana vellaighalai seiya vendum ennaku naan nenacha vellai kedaikka villai idhu eppadi irukum nalladha guru ji ennaku guru 9 il irupadhu please reply pannugha guru ji.
துலாம் லக்கினத்திற்கு சூரியன் நீச பங்கம் பெற்று தசா நடத்தினால் நன்மையாக இருக்குமா ? அல்லது தீமையக இருக்குமா sir ??
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி