விஜய் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா பேசினாரு? | NEET | Selva kumar | BJP

2006-2016 வரை மருத்துவபடிப்பில் சேர்ந்த
அரசு பள்ளி மாணவர்கள் - 389
நீட் வந்த பிறகு 2021ல் மட்டும் மருத்துவ சீட் பெற்ற
அரசு பள்ளி மாணவர்கள் - 347
2022ல் - 457
நீட் வருவதற்கு முன் 4 மாவட்டங்கள் மட்டுமே 48 %
மருத்துவ சீட்களை அள்ளியது
தமிழகத்தில் உள்ள மருத்துவ சீட் எண்ணிக்கை - 5932
நீட் கோச்சிங் சென்று தேர்வானவர்கள் - 3314 (55.8%)
நீட் கோச்சிங் போகாமல் தேர்வானவர்கள் - 2618(44.2%) #NEET #Selva #kumar #BJP #

Пікірлер: 47

  • @rajasekar9710
    @rajasekar97107 күн бұрын

    தமிழ் நாட்டின் மக்களே! உங்களுக்கு சுய புத்தியும் சொல் புத்தியும் இல்லாமல் ஆண்டவர் படைத்து விட்டார். அனுபவித்து தான் ஆகவேண்டும்.

  • @psoundararajan1000
    @psoundararajan10007 күн бұрын

    Super சார். இதை அறியாமல் நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான் அலம்புகிறது.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan51447 күн бұрын

    திரு.விஜய் ... நீட் தேர்வு கருத்து !!! முதல் கோணல் முற்றும் கோணல் !!!

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj93537 күн бұрын

    விஜய் க்கு ஒன்றும் தெரியாது என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது,

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj93537 күн бұрын

    விஜய் க்கு எழுதிக் கொடுத்தவர், திமுக காரன் அக இவரும் திமுக கார்தான் , விஜய் வேஸ்ட், தமிழக வெட்டிக் கழகம்,

  • @ashokhari3542

    @ashokhari3542

    6 күн бұрын

    Marinas sir sonna maritha va ka kachi

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran567 күн бұрын

    நடிகர் விஜய் , பொது வாழ்க்கையில் அரசியல் அறிவு பூஜ்யம். டாஸ்மாக் குடிகார நடிகர் என்று தன்னைத்தானே நிருபித்து விட்டார். வாழ்த்துக்கள்.

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi6 күн бұрын

    சகோ. அவர்களுக்கு நன்றி... நம் பாடத்திட்டம் சிபிஎஸ்இ இணையாக உள்ளது என்பது நிதர்சனம்.... ஆனால் கற்பிக்கும் கற்கும் முறையில் மாற்றம் தேவை! மனப்பாடம் மட்டுமே செய்யும் கல்வியால் எந்த நுழைவு தேர்வும் கடினம்! இங்கு தேவையான கல்வி Creative and critical thinking, problem solving ability, aptitude and Analytical skills based education சார்ந்த படிப்பே இன்றைய AI கல்வி உலகுக்கு தேவை.... தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்... திராவிட ஆட்சியாளர்கள் வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம் ஊழல், கொள்ளை இல்லா அறம் தர்மம் சார்ந்த நல்லாட்சி கொடுக்க முன்வர வேண்டும்... புரிதலுக்கு நன்றி

  • @kumarkathir1537
    @kumarkathir15376 күн бұрын

    அருமையான விளக்கம்

  • @pushparajt8902
    @pushparajt89023 күн бұрын

    எந்த பாடத் திட்டமாக இருந்தாலும் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் மாறாது‌. இவை பொதுவானது என்பதை நீட் எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீட் எதிர்ப்பு என்பது தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவான கருத்து. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சாதாரண மக்களைப் பற்றி கவலை இல்லை.

  • @subasreeuppiliappan
    @subasreeuppiliappan6 күн бұрын

    அவர சொல்லி குத்தமில்ல. அவர் ஒரு நடிகர். ஒரு நடிகரின் வேலை அவர் நடிக்கும் படத்தில் அந்த படத்தின் வசன கர்த்தா எழுதி கொடுத்ததை ஏற்ற இறக்கங்களுடபேசி நடிக்க வேண்டும் ‌. அதே போல் இவர் யாரோ எழுதி கொடுத்த வசனத்தை படிக்கிறார். தவறு அவர் மீது இல்லை. ஏன் என்றால் அவர் ஒரு நடிகர். தவறு நம்மீது தான்.

  • @ananthakrishnank5666
    @ananthakrishnank56664 күн бұрын

    NEET பற்றி தமிழ்நாட்டு மக்களோ maanavarggaloa தகுதி அற்றவர்களாக அரசியல்வாதிகள் மாற்றி விட்டார்கள்

  • @pricitamil7340
    @pricitamil73404 күн бұрын

    சுடலை துண்டு சீட்டை இவரும்(விஜய்) பின்பற்றுகிறார் என கருதுகிறேன்😂

  • @Prabhu-R-Reddy1311
    @Prabhu-R-Reddy13117 күн бұрын

    I know Vijay doesn’t know anything. Everything is scripted someone wrote that so he spoke on that day (or) he scare about dmk and for the new film GOAT so he spoke like that. As actor I love Vijay I am a big fan of Vijay. But not as a POLITICIAN.

  • @gengatharan9543

    @gengatharan9543

    6 күн бұрын

    Hi 🤡

  • @army62299
    @army622993 күн бұрын

    We want neet

  • @ekambarammargam9064
    @ekambarammargam90646 күн бұрын

    Vijai is unfit to become politician because of lack of commom sense and basic knowledge about education.I understand he is a drop out of college. May be a good actor definitely a politician

  • @sankarmariappan6906
    @sankarmariappan69066 күн бұрын

    போதை காளான்

  • @bavanim3637
    @bavanim36373 күн бұрын

    நீங்க என்ன விளக்கம் சொன்னாலும் எங்களுக்கு நீட் தேவையில்லை...

  • @gunasekaranm4387
    @gunasekaranm43872 күн бұрын

    அரசியல் தெரியாமலேயே அரசியல் செய்யுறாங்கோ...

  • @jagan76akash65
    @jagan76akash657 күн бұрын

    Super❤

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq5 күн бұрын

    Correct Bro...

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf5 күн бұрын

    WHAT MR.SELVAKUMAR SAID IS HUNDRED PERCENT CORRECT. VIJAY IS BLINDLY SUPPORTING DMK. HE HAS TO DEVELOP HIS KNOWLEDGE. DMK DO NOT WANT HINDI IN TAMIL NADU. WHY DMK IS AGAINST HINDI? HINDI MUST BE INTRIDUCED FROM 5TH STANDARD ONWARDS AS IT WILL HELP THE STUDENTS FOR THEIR FUTURE. LEARNING ANY LANGUAGE WILL HELP IN FUTURR.

  • @annamalaimalai-vm8ps
    @annamalaimalai-vm8ps5 күн бұрын

    விஜய் எதுவரைக்கும் படித்திருக்கிறார்

  • @tavimala
    @tavimala7 күн бұрын

    Conduct Re Neet to settle all issues related to Neet -2024. So that justice will be served all students.. May some students feel difficulties in preparation by loss of momentum and the same loss of momentum will be with all 24 lakh students. Hence everyone get the same time for appearing Re Neet (if happens) and survival of the fittest will excel. Simply those who studied well will come out with good outcome and the intruders of (approx. 50000 assumed with no proof) will be extracted from the system and replaced by deserved hard working students. The rank inflation will brought to normalcy. The rank inflation between 600 and 720 stands a big problem for well deserved high scored students by all anomalies (malpractices, paper leak, no transparency in number of students awarded grace marks, etc.). No audit yet done on no. of students awarded grace marks.... only NTA told 1563 students given.... but who knows this is only 1563 or 15630 or 153630?

  • @AdhivarahanD
    @AdhivarahanD2 күн бұрын

    Wthout knowing any fundamental things about NEET why the kooththadigal give speeches and unnecessarily confusing student's community. If people like Vijai are keeping all the nine holes shut without any nonsence speeches, Tamilnadu stidents will excel in the neet exams.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf7 күн бұрын

    Vijay kita Data ellai, enga kita BATA eruku, pasu vomada naya ?

  • @VelVel-du8rt
    @VelVel-du8rt5 күн бұрын

    Entha tevite.. pa… n viji onriya arasunkaran nanum pesuve evana ni tevitey… pai… ta

  • @rangarajan2831
    @rangarajan28313 күн бұрын

    Enda thodai vilambaram veamdamea

  • @psrkg7398
    @psrkg73982 күн бұрын

    இந்த நடிகன் விஜய் டைரக்டர்கள் சொன்னதை அப்படியே காமிரா முன்பு வாந்தி எடுப்பவன். சொந்த மூளை கிடையாது.. கோக்கோ கோலா விளம்பரத்திற்காக நடித்தவன். அரசியல் ஆதாயத்திற்காக உளறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  • @nagaselvam8105
    @nagaselvam81052 күн бұрын

    கூத்தாடி விஜய்க்கு நீட் தேர்வுக்கான நிலைப்பாடுகள் தெரிய வாய்ப்பில்லை.. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்களை முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும்...

  • @oshonirmala7904
    @oshonirmala79047 күн бұрын

    🎉

  • @ravisankar9669
    @ravisankar96696 күн бұрын

    I am surprised how DMK keep silent on his party name 9:58 10:02 Thamizhaga Vetri Kazhagam? How Stalin accepts Thamizhagam while he was againsr the word when Governor RNR used it and demanded it to be changed as Tamilnadu.

  • @ravisankar9669
    @ravisankar96696 күн бұрын

    DMK out panna question papers padichi examla bit adtha kirukku actor indha Vijay.Ivane oru drop out.Dancukkudhaan fit.Hr deserves nothing to speak on serious Education .All for political gain.Makkai ivana oda oda virattanum.

  • @user-ry2vg9ms6z
    @user-ry2vg9ms6z7 күн бұрын

    எப்படி கஜராத் ஊழல் மாதிரி யா

  • @n1a2v3e4

    @n1a2v3e4

    4 күн бұрын

    What???

  • @prabaharanm4216

    @prabaharanm4216

    3 күн бұрын

    Un thatta paruu first tu.... mathavanga thatta aprom pakkalam

Келесі