அரசியலுக்காக உண்மையை மறைப்பது துரோகம் | Gayatri | Educationist | NEET issue | Actor Vijay speech

அரசியலுக்காக உண்மையை மறைப்பது துரோகம் | Gayatri | Educationist | NEET issue | Actor Vijay speech
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 291

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql2 күн бұрын

    அம்மா நீங்க சொல்றத கேட்க வேண்டுமெனில் படித்து இருக்க வேண்டும், இவர்கள் 😂😂😂😂😂😂

  • @sridharr4251

    @sridharr4251

    2 күн бұрын

    இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும். தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகள் மதிப்பு அதிகம். இது முடிவுகளில் வெளி வர வேண்டும்.

  • @ganesanp8952

    @ganesanp8952

    2 күн бұрын

    For all competitive exams have separate syllabus, mam he don't know any thing curriculum etc let the politicians answer to him

  • @sasikumar.p2554

    @sasikumar.p2554

    2 күн бұрын

    @@sridharr4251 அவர்கள் வாக்களிக்க வருவதில்லையே.!

  • @INA-ue5xy
    @INA-ue5xy3 күн бұрын

    சிலர் வாயை திறந்தால் மரியாதை கெட்டுவிடும். விஜய், கமல், உதய் அந்த ரகம்.

  • @Vijaya-mf7wc

    @Vijaya-mf7wc

    2 күн бұрын

    Suyama yosikkatheriyatha marangal manitharkal ilai ji

  • @tbraghavendran

    @tbraghavendran

    2 күн бұрын

    What about Rajinikanth sir ?

  • @AparajitS-jz3jv

    @AparajitS-jz3jv

    Күн бұрын

    He seems fumbled..yes..has got blows from top bosses of DMK hq

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan80322 күн бұрын

    சரியான விளக்கம்...

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi24973 күн бұрын

    கோழைகள் நோட்டாலே டாக்டர் ஆகிறார்கள்! ஏழைகள் நீட்டாலே 🇮🇳 டாக்டர் ஆகிறார்கள்!!

  • @psoundararajan1000

    @psoundararajan1000

    2 күн бұрын

    வாழ்க வளமுடன்.உங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மை. இது விஜய்க்கு தெரியுமா?

  • @akilababu1082

    @akilababu1082

    2 күн бұрын

    Ithu thavarana karuthu

  • @BabuBabu-kx4bj

    @BabuBabu-kx4bj

    2 күн бұрын

    😂🎉🎉🎉

  • @SelvaKumar-dn3gs

    @SelvaKumar-dn3gs

    Күн бұрын

    உண்மைநிலை திறமையானவர்கள் டாக்டராக நீட் வேண்டும் டாக்டராக தகுதி இல்லாத பணம்வைத்திருப்பவர்கள் மட்டும் நீட் வேண்டாம் என்று சொல்லிவருகிறார்கள்

  • @karthigavasudevan2213
    @karthigavasudevan22133 күн бұрын

    Super speech mam 100%true

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr2 күн бұрын

    மக்கட் பிரச்னையைத்தீர்ப்பவர்கள் மட்டுமே அரசியலுக்குவரவேண்டும

  • @sridharr4251

    @sridharr4251

    2 күн бұрын

    இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும். தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகளுக்கு மதிப்பு அதிகம். இது தேர்தல் முடிவுகளில் வெளி வர வேண்டும்.

  • @researchcentre5993

    @researchcentre5993

    Күн бұрын

    entha makkal noolibangala?

  • @gowrhari5177
    @gowrhari51772 күн бұрын

    ஒரு வாரத்தில் அவர் வாங்கிய அடி அப்படி பேச சொல்லி இருக்கு. யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu18622 күн бұрын

    தரவுகளின் அடிப்படையில் நீட்டை அனுகாத விஜய்யின் கருத்து, அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டது. தானும் ஒரு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வதிதான் என்று உணர்த்திவிட்டார்.

  • @rameshe4216
    @rameshe42162 күн бұрын

    😊அரசுப் பள்ளியில் மத்திய அரசு பாடத்திட்டம் என்சிஇஆர்டி சிலபஸ் கொண்டு வரவேண்டும் அப்பொழுதுதான் சமநிலை ஏற்படும் ஏற்றத்தாழ்வு நீங்கும்

  • @psoundararajan1000

    @psoundararajan1000

    2 күн бұрын

    ஐயா என் சி இ ஆர் டி க்கு நிகரான பாடத்திட்டம் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டது. தாங்கள் படிக்கும்போது இருந்த பிளஸ் ஒன் பிளஸ் டூ பாடத்திட்டத்திற்கும் இப்போது உள்ள பாடத்திட்டத்திற்கு உள்ள வித்தியாசத்தை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும். அப்படி இருப்பதால் தான் அரசு பள்ளி மாணவர்கள் 7.5% அடிப்படையில் தற்போது 500 மதிப்பெண்களை காட்டிலும அதிகமாக பெற்று வருகின்றன. சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 324 cutoff ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. பாடத்திட்டத்தை மாற்றியதால் அரசு பள்ளி மாணவர்களும் மதிய பாடத்திட்டத்திற்கு இணையாக படித்து வருகின்றார்கள்

  • @pushparajt8902
    @pushparajt89022 күн бұрын

    நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். 1) நீட் தேர்வு ஏன், எந்த அரசால், எப்போது கொண்டு வரப் பட்டது. 2) Medical Council of India என்ன சொல்கிறது. 3) நீட் வருவதற்கு முன் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடந்தது. தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடந்தது. 4) இதில் அரசு இடம் தவிர மற்ற இடங்களில் மாணவர்கள் சேர நேரடி மற்றும் மறைமுக கட்டணம் எத்தனை கோடிகள்வரை வாங்கப்பட்டது. 5) நீட் வருவதற்கு முன்பு ஒவ்வொரு நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் தனித் தனியே நுழைவுத்தேர்வு நடத்தின. அந்த தேர்வை இவர்கள் ஏன் எதிர்க்கவில்லை. 6) இந்த தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். 7) நீட் வருவதற்கு முன்பு, இப்போது அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு சேர்ந்துள்ளனர் 8) மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் ஏன் அதிக அளவில் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப் பட்டன. இந்த தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் உண்மையான சொந்தக் காரர்கள் யார். 9) பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது பள்ளிகளில் +1 பாடம் நடத்தப் பட்டதா. 10) +1 படிக்காமல், +2 blue print முறையில் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்கள் பாட புரிதல் இன்றி, மனப் பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற தூண்டப் படுவது இயல்புதானே. எனவே இந்த முறையில், அதிக மதிப்பெண் பெற பணபலம் படைத்தவர்களால் கல்வித்துறையில் மறைமுகமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதே. மாணவர்களின் சிந்தனையும் சிதைக்கப் படும் வாய்ப்புள்ளதே. இந்த சூழல் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவுமா.

  • @pugalpugal654

    @pugalpugal654

    2 күн бұрын

    Super, Forward to கூத்தாடி

  • @sundarapandian18

    @sundarapandian18

    2 күн бұрын

    Nice questions

  • @vijayvengat

    @vijayvengat

    2 күн бұрын

    @@pugalpugal654 ANDHA KUDIKAARA NAAIKKU IDHELLAAM THERIYAATHU.. AVAN PAYAN SAFEAA CANADAVIL PADIKKIRAAN...

  • @ganeshponnusamy3721

    @ganeshponnusamy3721

    2 күн бұрын

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ashoks5317

    @ashoks5317

    Күн бұрын

    The reason for NEET was due to SC direction as one of the students of CBSE students of a central government servant in 1990 as he had to write more than 26 entrance exam to seek admission for the 15% in each college conducted at will. First state had Common Entrance Exams for each state.First was Karnataka.Having found out the mistake in this the SC asked the CBSE to conduct NEET exam.

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz2 күн бұрын

    உங்களின் தெளிவான அறிவுரையை விஜய் கேட்க வேண்டும்

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr2 күн бұрын

    Super Ma"am. You are really great . Thank you

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu18622 күн бұрын

    விஜய் நீட்ட்டை எதிர்த்தது துரதிர்ஷ்டமானது.

  • @ponrajponraj139
    @ponrajponraj1392 күн бұрын

    நீட் தேர்வு படம் ஓடாது! ஒரு நடிகன் சொல்லிட்டான் டா என்பதற்காக ரசிகர்கள் என்கின்ற மாணவர்கள் மாணவிகளின் மனதில் கொளுத்தி போட்ட ஜோசப் விஜய் ரசிகர் மனதில்😱

  • @sridharr4251

    @sridharr4251

    2 күн бұрын

    இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும். தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகளுக்கு மதிப்பு அதிகம். இது தேர்தல் முடிவுகளில் வெளி வர வேண்டும்.

  • @venkatponni9875
    @venkatponni98752 күн бұрын

    சினிமாவுக்கு நடித்ததுபோல், அரசியலுக்காக நடிக்கிறார்

  • @SudarsanaDeviR

    @SudarsanaDeviR

    2 күн бұрын

    ஆனால் இங்கு சொந்தமாக வசனம் பேச வேண்டும்.

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q2 күн бұрын

    திராவிட தளபதி விஜய் ஜோசப் 🎉

  • @mallikar9389
    @mallikar93892 күн бұрын

    சரி.இந்த.ஊழால்.வாதிகள்தான்.இருக்கின்றர்களே.இந்த.விஜய்.வந்தால்.தமிழ்நாடு.நல்ல.வழி.நடத்துவார்.என்று.நினைத்தோம்.ஆனல்.இப்ப.விஜய்.அரசியல்.தேவையில்லை..எங்களுக்கு.நீட்.தேர்வு.தேவை..ஏழை.எளிய.மக்களுக்கு.வேண்டும்.விஜய்.அரசியல்.வேண்டாம்.விஜய்.ஓழிகா.ஜெய்ஹிந்

  • @lakhi77753
    @lakhi777532 күн бұрын

    இவன் பிள்ளைகள் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளனர்...

  • @ramasubbur3485
    @ramasubbur34852 күн бұрын

    அருமையான தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் சகோதரி

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os2 күн бұрын

    அம்மா நீங்க சொல்றத கேட்க வேண்டுமெனில் படித்து இருக்க வேண்டும், இவர்கள் ALL BISSNESS MAKE MONEY TN CUREPT STATE

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu18352 күн бұрын

    கல்வியறிவில்லாத மடபயல்களை எதுக்கு நாம கண்டுக்கோணும் படித்த பண்புள்ள அண்ணாமலைகிட்ட விஷயஞானமிருக்கே அதபார்க்கலாம்

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it2 күн бұрын

    காயத்ரி அவர்கள் கொடுத்த செருப்படி நடிகனுக்கு தேவை

  • @senthilstores4180
    @senthilstores41802 күн бұрын

    Super reply madam

  • @SKSelva2024
    @SKSelva20243 күн бұрын

    Detailed information about education system ❤❤❤❤

  • @prakashrajagopal4521
    @prakashrajagopal45212 күн бұрын

    Correctly said madam. Joseph vijay is not honest.

  • @kannanrajendran2263
    @kannanrajendran22632 күн бұрын

    Bold speech from Bold Lady❤

  • @devarajg310
    @devarajg3102 күн бұрын

    Simply superb madam .No word to appreciate. Salute to very transparent courage ,and wise speech. 🙏🙏🙏

  • @rameshk4173
    @rameshk41732 күн бұрын

    Actor Vijay is speaking for Medical colleges run by Christian missionaries...It looks like that...

  • @SolairajanT
    @SolairajanT2 күн бұрын

    Super mam super velakkamthankyoumamm

  • @nbalasubramanian7809
    @nbalasubramanian78093 күн бұрын

    Well said

  • @selvaraj1963
    @selvaraj19634 сағат бұрын

    மிக அருமையான பேச்சு சகோதரி. நடிக்கிறவனுக்கும் குடிக்கிறவனுக்கும் படிக்கிறவங்க பேச்சு வீண்.

  • @sivalingam8723
    @sivalingam872311 сағат бұрын

    4:54 மிகவும் அருமையான விளக்கம் உவமை விழிப்புணர்வு பதிவு தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய பதிவு சிந்தியுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே 🙏

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hrКүн бұрын

    வருங்காலச்சந்ததிகளுக்குவரலாற்றை. மறைக்காமல். தெரிநதவர்கள மட்டுமே எடுத்துச்சொல்லவேண்டும் காயத்ரி மேடமபோல் கல்வியாளரகள சொல்லவேண்டும் கல்வியாளர்அல்லாதவர்கள் நீட்டில மூககை நுழைக்கககூடாது மேடம🎉🎉🎉🎉👌👌👌👌👌 அருமை

  • @rajeshkulandaisamy5720
    @rajeshkulandaisamy572011 сағат бұрын

    மிகவும் அருமையான மிக நுணுக்கமான சிந்தனை.❤❤❤

  • @user-ee3lb5uc7t
    @user-ee3lb5uc7tКүн бұрын

    நன்றி சகோதரி

  • @sengamalais317
    @sengamalais317Күн бұрын

    அருமையாக எளிமையாக புரிந்துள்ளது உங்களின் கருத்துக்கள் விஜய் படம் ஓடாது கட்சி தூங்கிவிடும் நன்றாகபடித்த ஆலோசகர் தேவை

  • @sivahariharan6253
    @sivahariharan62532 күн бұрын

    Well Gayatri MAM

  • @Ulangath
    @Ulangath2 күн бұрын

    Superb Mam. I salute you from my heart

  • @srinivasank8172
    @srinivasank81722 күн бұрын

    Vijai sir mudhalla paadam padinga...appuram mickka pudinga.

  • @sundharajana9241
    @sundharajana9241Күн бұрын

    அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் குறிப்பாக நீட் மட்டும் அல்ல இந்திய அரசியல் சாசனம் மற்றும் உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் அனைத்தும் படித்து அறிந்தவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்திற்கு மட்டும் அல்ல இனி பாரத அரசியலுக்கும் இவருடைய சேவை நம் பாரத மக்களுக்கு தேவை விஜய் அவர்கள் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருக்கலாம் ஆனால் அரசியலில் பூஜ்யம் அண்ணாமலை அவர்கள்தான் என் பாரத மக்களுக்கு தேவை ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

  • @subramaniank9437
    @subramaniank94372 күн бұрын

    You cannot expect Vijay to be knowledgeable like you.

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani94442 күн бұрын

    நீட் தேர்வு பற்றி போதிய அறிவு இல்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளில் முன்பு போல் வசூல் இல்லை. அரசியல் தலைவர்களை இந்த விஷயத்தில் பேச வைக்கிறார்களா என சந்தேகமாக உள்ளது

  • @susheelasubramanian7085
    @susheelasubramanian708511 сағат бұрын

    Well said, Very Clear Explanation is given, Congrats 🙏🙏

  • @pnnataraj1536
    @pnnataraj1536Күн бұрын

    My appreciation and congratulations to Madam Gayatri for her genuine comments

  • @Honeyboys2020
    @Honeyboys20202 күн бұрын

    Wow good explanation Mam

  • @RavichandranS-ns1fo
    @RavichandranS-ns1foКүн бұрын

    Very good madam. U r great. Congratulations.

  • @ranjanbabur2642
    @ranjanbabur264215 сағат бұрын

    அருமையான விமர்சனம்

  • @chandrasekaranr3171
    @chandrasekaranr31712 күн бұрын

    Super Madam.

  • @raviu7800
    @raviu78002 күн бұрын

    கணக்கு பாடப் பயிலுதலில் இந்திய நாடு பாடத் திட்டம் சொல்லித் தருவது 88+8+1=97. அதனையே தமிழக மாநில பாடத் திட்டம் சொல்லித் தருவது 88+8+1=107. 😂

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926Күн бұрын

    Excellent speech

  • @vravichandran9235
    @vravichandran9235Күн бұрын

    Excellent information and must reach all parents . Please continue your straight forward approach for the benefit of public who must be aware of the facts

  • @monisund6385
    @monisund6385Күн бұрын

    Super

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145Күн бұрын

    Madam hatsoff.

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664Күн бұрын

    காயத்ரி சகோதரியின் கருத்தை நான் 100% வரவேற்கிறேன்.

  • @pannirselvam8667
    @pannirselvam86672 күн бұрын

    Brother vijay,please leave politics, and start acting don't be the next kamalhassan,next super star ,dont waste your life,we love you.

  • @user-lc6bn5xc8v
    @user-lc6bn5xc8v2 күн бұрын

    Super great

  • @user-ss2gb3hv4i
    @user-ss2gb3hv4i8 сағат бұрын

    Thanks i got it

  • @rangannathan5734
    @rangannathan5734Күн бұрын

    Good information.

  • @user-dx9kj9uo8c
    @user-dx9kj9uo8c2 күн бұрын

    பரமா படிடா.

  • @sasathishkumar5791
    @sasathishkumar57913 күн бұрын

    We need NEET. Not understanding the issue supported by data. There are 109145 MBBS seats, out of which 55880 are from govt colleges. Then we will have approx 7500 govt seats outside tamilnadu, for which our students can also compete all over India. Even though I like him on the screen.....He is far away from reality

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh2 күн бұрын

    Very well explained Madam...!! But the sad part is only 20 to 25 percent population in TN will understand n appreciate it!! The rest are comprised of people who are against merit and proper straight forward good knowledge...seperatist..etc etc .. A huge huge chunk of them are those who treat cinema tv serial tiktok.. big boss... actors as their gods...this has been the sad mindset of TN people from 1940s... TN can get better only when this dravida politics is totally weeded from the soil!!

  • @bjshanthi8575
    @bjshanthi85752 күн бұрын

    Well said mam🎉

  • @armugamp2073
    @armugamp20737 сағат бұрын

    You are right mam❤

  • @SorNoChannel
    @SorNoChannelКүн бұрын

    Super statement

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb2 күн бұрын

    Mommuty well said about Tamil Nadu voters

  • @malligar5061
    @malligar50612 күн бұрын

    Well said madam

  • @sathasivam9096
    @sathasivam90962 күн бұрын

    I request Tamil Nadu people vote for BJP Mr Anamalai cuz he is great leader & he he is Hindu

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna248214 сағат бұрын

    அன்ட புழகன் விஜய், ஒன்னும் தெரியாமவ் அரசியல் செய்யும் விஜய்

  • @sathasivam9096
    @sathasivam90962 күн бұрын

    Madam u are super

  • @ochathevarramathevan-uf1lr
    @ochathevarramathevan-uf1lrКүн бұрын

    உண்மை. இளந்தலை முறையையே கெடுக்கும் செயலை செய்கிறார் இந்த நடிகர்.

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra9902 күн бұрын

    He is a gear scholar, a very well educated, an intellect, an excellent academician and a Bar at law. So, he may be correct.

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR2 күн бұрын

    விஜய் சொந்தமாக பேசும்போது குயிலா? காக்கா வா? என்று தெரிந்து விடும்.

  • @Siva-mo8hq
    @Siva-mo8hq2 күн бұрын

    Nice 🎉🎉🎉🎉

  • @pugalpugal654
    @pugalpugal6542 күн бұрын

    சரியாக சொன்னீர்கள்,

  • @msp.muthukumarmuthu8590
    @msp.muthukumarmuthu85902 күн бұрын

    இவர்கள் எல்லாம் அரசியல் காக எதை வேணாலும் பேசுவாங்க

  • @shivasubramanian7986
    @shivasubramanian79862 күн бұрын

    Thambi padichi iruthal padippin arumai therinthu irukkum

  • @rajkumarc2598
    @rajkumarc2598Күн бұрын

    விஜய் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு.

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm2 күн бұрын

    👍👍👍👍

  • @ramakrishnannatarajan8304
    @ramakrishnannatarajan83042 күн бұрын

    டேய் விஜய் உன்ன பாத்தா சிரிப்பு தான் வருது, கமல்லுக்கு அடுத்து இன்னொரு ஜோக்கர் வந்தாச்சு...

  • @ananthananth7444
    @ananthananth74442 күн бұрын

    Super speech madam

  • @Selvaraj_2308
    @Selvaraj_23082 күн бұрын

    Unakku cinema theriyum kalvi patri theriyathu

  • @nandhakumar9605
    @nandhakumar9605Күн бұрын

    அரசியல்வியாதியாக மாறிய நடிகன் விஜய்

  • @sathasivam9096
    @sathasivam90962 күн бұрын

    Indian government should retain the NEET

  • @PRA1503
    @PRA15032 күн бұрын

    Summa nanum ellam bookum padichanu peasadhadi aduthavan soldranu vachi paesadhadi state syllabusum ncertyum orare mariirukunu

  • @moulispoview7213
    @moulispoview72132 күн бұрын

    Can Dinamalar do a service to the nation? Can they scientifically carry out a survey of students who took NEET and who are about to take NEET and publish the findings? Is NEET the best way? What is the alternative? What help can govt provide to make them successful? And put the politicians in their place?

  • @gururani
    @gururaniКүн бұрын

    Madam metric and cbse syllabus both are same?????????நீங்க சொன்னா நாங்க நம்பிடுவோமா show books

  • @SekarSekar-qu3ml
    @SekarSekar-qu3mlКүн бұрын

    மக்களுக்காந தலைவர் அல்ல விஜய்

  • @anandanthiru4108
    @anandanthiru4108Күн бұрын

    மெடிக்கல் காலேஜ் வைத்து இருக்கும் அரசியல் வாதிகள் பின்புலத்தில் தான் (நீட்டை எதிர்க்க) மாணவர்களுக்குவிருது வழங்கினாரோ என்று சந்தேகம் எழுகிறது

  • @karthiksm1760
    @karthiksm17602 күн бұрын

    💯💯💯💯

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041Күн бұрын

    Anybody close relationship with Mr. Vijay (Actor) please convey this video show to him, he is known about what is NEET, why need NEET

  • @dharmeshdavey7668
    @dharmeshdavey76682 күн бұрын

    captivation fees used to cost 50/80 lakhs pre Neet who will bear the cost , in Neet also the cut off score for st/sc/obc is 140 /160 and normal is 600/750 if i am not wrong .

  • @meenakshim5648
    @meenakshim5648Күн бұрын

    Mam ithellam padicha purium. For a fair selection everybody has to take same exam. Please climb the trees. Said by Albert Einstein

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847Күн бұрын

    யாருமே மாணவர்களிடமோ,அவர்களின் பெற்றோரகளிடமோ கேட்டதாகதெரியவில்லை.படிக்கும் மாணவர்கள் நீட்டை ஆதரிக்கிறார்கள்.நன்கு படித்தால் MBBS.இதைவிடுத்து பணமூட்டையுடன் வரச்சொல்கிறாளா?சிறிதாவது நீட்டை பற்றி புரிந்துகொள்ளுங்கள்.மானவர்களை படிக்கவிடுங்கள்.அவர்களை கழப்பாதீர்கள்.

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883Күн бұрын

    விஜய்யை மிஷின்ரி தான் இயக்குக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது 🤔🤔😢😢 நமது மாணவர்கள் அதை புரிந்து கொண்டு விட்டார்கள் கவலை வேண்டாம் 👌👍😂😅

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy70992 күн бұрын

    இவெனெல்லாம் ஒரு நல்ல மனிதனே அல்ல, விஜயிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? Bulshit. 😡

  • @hash5246
    @hash52462 күн бұрын

    Regular run of the mill DK politics. He is not going to bring anything different.

  • @Selvaraj_2308
    @Selvaraj_23082 күн бұрын

    Elloraiyum Ella maalum yemattra mudiyathu

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet84592 күн бұрын

    Vijay wants curriculum or syllabus! He must speak after consulting educational experts.

  • @ChenthilKumar-nn5wp
    @ChenthilKumar-nn5wpКүн бұрын

    சகோதரி சொல்லுறத இளைய சமுதாயத்துக்கு நம்மால் முடிந்த வரை தகவல் அனுப்பனும் இல்லைனா இளைய சமுதாய நிலைமை😂😂😂😂😂

  • @natarajanp6648
    @natarajanp66482 сағат бұрын

    Vijai you should come in the screen without beard

Келесі