உடையும் போலி பிம்பம்.. NEETமுடித்து Doctor ஆன Students Interview | TVK Vijay | NTA | Central Govt

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #neetexam #tvkvijay #nta #centralgovernment
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 597

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya29435 күн бұрын

    விஜய்க்கு ஆரம்பமே தவறாக உள்ளது

  • @VENKATESH9

    @VENKATESH9

    4 күн бұрын

    So the end will be like Kamal.

  • @palanisamys1001

    @palanisamys1001

    4 күн бұрын

    வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் கட்சிகள் (திமுக,அதிமுக)நீட்டை எதிர்ப்பதால் நாமும் எதிர்த்துத்தான் அரசியல் செய்யவேண்டும் என நினைக்கிறார்களோ?

  • @gururajan1975
    @gururajan19754 күн бұрын

    நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெளி ஊடகத்தில் கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்.

  • @sasikumar.p2554

    @sasikumar.p2554

    4 күн бұрын

    படித்து முடித்து விட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறுபவர்களுக்கு சாத்தியமில்லை. வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்கள் பேட்டி கொடுக்கலாம்.

  • @JK-zc6uz
    @JK-zc6uz5 күн бұрын

    இவையெல்லாம் தமிழக அரசுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் கல்லூரிகளுக்கு பணம் வருமானம் குறைவதால்தான் அரசு நீட்டினை எதிர்க்கிறது.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy344 күн бұрын

    நீட் தேர்வு கட்டாயம் தேவை வாழ்த்துகள் Neet must be in India GREAT salute to Modi ji sarkar

  • @NagarajanKs-uq3gy
    @NagarajanKs-uq3gy5 күн бұрын

    விஜய் திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்க வேண்டியதுதானே எதற்கு தனி கட்சி பத்தோடு பதினொன்று அவ்வளவு தான்

  • @sridharsubramanian180

    @sridharsubramanian180

    Күн бұрын

    It is good. Vijay will split DMK votes. This will help others to win next time

  • @muruganfire8436
    @muruganfire84365 күн бұрын

    நீட் மாணவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்

  • @sarathikrishnan6963

    @sarathikrishnan6963

    5 күн бұрын

    ஐயர் பொட்டைகளுக்கு

  • @arunraja8770

    @arunraja8770

    4 күн бұрын

    @@sarathikrishnan6963 pesuvathil gavanam thevai nee oru appanukku poranthiruthal un vazhnall mudiyumvarai aiyarai nadamal irukka mudiyuma

  • @gopi1601

    @gopi1601

    4 күн бұрын

    ​@@sarathikrishnan6963நீ ஒரு காமவெறியன் என்று தெரிகிறது

  • @dravidamanikn4264

    @dravidamanikn4264

    4 күн бұрын

    ​@@sarathikrishnan6963you are an ultimate ongole migrated golmalpuram toilet tubukku

  • @dravidamanikn4264

    @dravidamanikn4264

    4 күн бұрын

    ​@@sarathikrishnan6963you are an ultimate ongole migrated golmalpuram toilet tubukku

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r5 күн бұрын

    வேண்டும் வேண்டும் நீட் வேண்டும். விஜய் மூடு. நீ தி மு கவின் செம்பு.

  • @sarathikrishnan6963

    @sarathikrishnan6963

    5 күн бұрын

    ஐயர் பொட்டைகள்

  • @ponnirai

    @ponnirai

    5 күн бұрын

    காமாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரிவது போல் பொட்டைகள் கண்ணுக்கு ஐயர் சமூகம் பொட்டையாகத் தெரிகிறதோ.

  • @MrRaj54

    @MrRaj54

    4 күн бұрын

    @@sarathikrishnan6963 Ele 200Rs UPS, Poi OC Briyaani (kalla Chaaraayam) kudichittu poi padule

  • @arunraja8770

    @arunraja8770

    4 күн бұрын

    @@ponnirai vidungal 21m pakka pirappugal ippadithan pesum

  • @arunraja8770

    @arunraja8770

    4 күн бұрын

    @@MrRaj54 piriyanikkum 200rskum pichai edukkum eenapiravigal ippadithan pesum

  • @balachandran9076
    @balachandran90764 күн бұрын

    கூத்தாடி அந்த வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. நீட்டை பற்றி பேச பல அறிஞர்களும் கல்வியாளர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் பேசட்டும்.

  • @manogharnagarajan5210
    @manogharnagarajan52104 күн бұрын

    எவன் எழுதி கொடுத்தாலும் விஜய் பேச ஆரம்பித்தால் சினிமாவும் போய் அரசியலும் போய் கோபாலபுரம் வீதி முட்டுச்சந்தில் நிற்க வேண்டியதுதான்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami37685 күн бұрын

    தனியார் மருத்துவக்கல்லூரியில் விற்பனை குறைய NEET காரணமாக இருக்கலாம்....

  • @dhanasekarramu7988

    @dhanasekarramu7988

    4 күн бұрын

    தனியார் மருத்துவமணை கொள்ளைகளும் குறையும் நீட்டினால் படித்து வருபவன் அதிகம் செலவும் செய்வதில்லை படிப்புச் செலவுக்காக அதிக கடனும் வாங்குவதில்லை அதனால் அவனுக்கு வருமானம் பெரிய மனச்சுமையாக இருக்காது

  • @arunraja8770

    @arunraja8770

    4 күн бұрын

    athuthan unmai kollai adikka neet thadayaga ullathu

  • @gopi1601

    @gopi1601

    4 күн бұрын

    ஏழை பாதிக்க படுவான் என்று பேசுபவன் எல்லாம் பணக்காரன். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு உதவமாட்டான்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib6105 күн бұрын

    நீட் தேர்வின் நன்மைகள் சில அரசியல் கொள்ளையர்களாள் மறைக்க படுகின்றது

  • @vemadasi
    @vemadasi5 күн бұрын

    Congrats Chanakyaa TV.... அருமையான முயற்சி....உண்மையை உடைத்து சொல்ல.....

  • @latharam1162
    @latharam11624 күн бұрын

    எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழ்நாட்டைத்தவிர

  • @sssjanar551
    @sssjanar5515 күн бұрын

    ஜோஸப் விஜய் நீங்கள் நடித்த ஆரம்ப கால படங்கள் நடிப்பு சுமார். பிறகு நீங்கள் தகுதி வளர்த்து கொள்ளவில்லையா.அது போல் தான் படிப்பு தமிழக அரசு பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் தகுதி திருத்தி கொள்ள வேண்டுமே தவிர நன்றாக இருக்கும் தேசிய பாடத்திட்டங்கள் நாம் குறை சொல்லக்கூடாது. தயவுசெய்து மாணவர்கள் வாழ்க்கை விசயத்தில் விளையாட வேண்டாம். தமிழக மாணவர்கள் நன்கு படித்து நீட் தேர்வு எதிர் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

  • @simplestudyshares1003

    @simplestudyshares1003

    5 күн бұрын

    உங்கள் கருத்து நடிகர் விஜய்க்கு சென்று சேர வேண்டும்.

  • @sssjanar551

    @sssjanar551

    5 күн бұрын

    @@simplestudyshares1003 இது என் கருத்து மட்டும் இல்லை. என்னை போன்ற ஏழை பெற்றோர்களின் கருத்து.நீட் தேர்வு வந்த பிறகு தான் உடன்குடி துப்புரவு தொழிலாளர் மகள், தென்காசி டீக்கடை மாஸ்டர் மகன் போன்றோருக்கு மருத்துவ படிப்பு கிடைத்துள்ளது.

  • @lakshmikrithik1636

    @lakshmikrithik1636

    5 күн бұрын

    Yes

  • @dissozacolingwood1133

    @dissozacolingwood1133

    4 күн бұрын

    Absolutely true

  • @Maran108

    @Maran108

    4 күн бұрын

    Even now Vijay acting is cringe

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar79855 күн бұрын

    ஒன்றிய அரசுன்னு சொல்லும்போதே தெரியவில்லையா ? இவர் இப்பொழுதும் எழுதிக்கொடுத்த வசனத்தை பிசகாமல் படித்து நடிக்கிறார் என்று ? யார் இயக்கத்தில் ? என்பதை மக்களே புரிந்துகொள்ளுங்கள்? இதுதான் இவர்களின் சமூக அக்கறை?

  • @sethukarasi-mu8hr

    @sethukarasi-mu8hr

    5 күн бұрын

    தேசப்பற்றில்லாதவன் நாட்டைப்பழிப்பான் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும நனிசிறந்தனவே

  • @RaviChandran-eb2ft
    @RaviChandran-eb2ft5 күн бұрын

    ஒன்றிய அரசு ன்னு சொல்லும் போதே இவன் யாரென்று தெரிந்து விட்டது

  • @ksvaidyanathan3406

    @ksvaidyanathan3406

    4 күн бұрын

    Vijay is a mad fellow. Earlier he opposed DMK. Now he joined DMK like Kamal.

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy4875 күн бұрын

    சினிமா நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் முதல்வராக வர ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுடைய நலனுக்காக எம்.ஜி.ஆரைப் போல் போராடாமல் ஆளும் கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுப்பதால் நாளடைவில் தோற்று விடுகின்றனர்.

  • @JebarsonJersonJebarsonJe-my8fj

    @JebarsonJersonJebarsonJe-my8fj

    5 күн бұрын

    உண்மை

  • @srinivasmurthy5039

    @srinivasmurthy5039

    5 күн бұрын

    💯 percent correct

  • @sethukarasi-mu8hr

    @sethukarasi-mu8hr

    5 күн бұрын

    நேரத்துக்குஒரு பேச்சு பேசும் தரத்தினர தவெக அரசியலுககு வந்துமக்களுக்கு என்ன செய்வார்கள்

  • @kumaresanc8739

    @kumaresanc8739

    4 күн бұрын

    An idiot must stop with cenema

  • @rajarajacholan1979
    @rajarajacholan19795 күн бұрын

    விஜய் செய்வது பழைய கால அரசியல். இந்த உணர்வுகளை தூண்டிவிடுவது வயதான பாட்டி யை கட்டிபிடிப்பது இந்த காலம் முடிந்துவிட்டது. நீட் இல்லை என்றால் ஏழை மாணவர்கள் எப்படி மருத்துவ படிப்பில் சேருவது என்று விஜய் சொல்லட்டும். அரசியல் வருவது உங்கள் உரிமை ஆனால் என்ன செய்ய வருகிறீர்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும். அதைவிடுத்து நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்பது உங்கள் லட்சியமாக இருந்தால் அதற்கு மக்களை குறைகூற கூடாது. முன்பு போல மக்கள் இல்லை நல்ல தெளிவாக இருக்கிறார்கள்.

  • @vijayakumarmarimuthu1558

    @vijayakumarmarimuthu1558

    4 күн бұрын

    ஓட்டு போடும்போது நீங்கள் சொல்லும் தெளிவு இல்லையே.....பிரதர்...

  • @gopi1601

    @gopi1601

    4 күн бұрын

    ​@@vijayakumarmarimuthu1558உண்மை

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass64455 күн бұрын

    Vijay Next Kamal

  • @malarvani6505
    @malarvani65054 күн бұрын

    நீட் வைத்து அரசியல் செய்யும் தற்குரி கள் இந்த பதிவு சவுககடி சூப்பர் Chanakya 👏👏👏👏

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan41764 күн бұрын

    இவர் ஒரு நீட் மூலமாக வந்த டாக்டர். இவர் சொல்லும் அனுபவம் தான் முக்கியம் அரசியல் கலக்காதது. நடிகர் விஜய் க்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது. இந்த மாணவர்கள் பேசுவது அருமை அருமை.

  • @sundaramsadagopan7795

    @sundaramsadagopan7795

    2 күн бұрын

    If NEET is scrapped then there is possibility of every MLA, MP, Minister, IAS secretary level officers having their quota which will be sold. Private backdoor entry for money will increase. Poor talented candidates having right aptitude will have no chance of pursuing MBBS course. Candidates who gain entry with huge money will focus on earning that money only from patients for which unnecessary tests will be prescribed from Labs from where monthly covers will be received.

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee17125 күн бұрын

    தவெகழகத்தில் அறிவுள்ள பிரமுகர்கள் இல்லையா???

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    5 күн бұрын

    தமிழகத்தில் எவ்வளவு அரிவாளிங்க இருகாங்க னு தெரியனும் னா சில கேடுகெட்ட யூட்யூப் சேனல்ல காமென்ட்ஸ் பார்த்தா தெரியும்

  • @rajans2504

    @rajans2504

    4 күн бұрын

    TVKla thalaivarukkay arivu kadaiyaadhu. Apparam yenga

  • @gokulthenmozhi9423

    @gokulthenmozhi9423

    4 күн бұрын

    Good question. Brain less filmy talks

  • @m.rekharithik2502

    @m.rekharithik2502

    4 күн бұрын

    வாய்ப்பில்லை ராசா

  • @user-go7rs5yl9j

    @user-go7rs5yl9j

    4 күн бұрын

    Thalaivanukke illaiye 😂😂

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan68115 күн бұрын

    மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து முடிவுசெய்ய வேண்டிய வாழ்க்கைப்பிரச்சினையில் அரசியல் தற்குறிககளுக்கு இடமில்லை.

  • @mathivanan5611

    @mathivanan5611

    Күн бұрын

    நீட் தேர்வு பற்றி பேச இவர்க்கு என்ன தகுதி இருக்கிறது

  • @venkat3832
    @venkat38325 күн бұрын

    எழுதி வைத்து பேசும் இந்த நடிகர் விஜய். இவனும் திமுகவின் காலில் விழும் அடுத்த கமல்ஹாசன் இவன்.

  • @ponmariappanv5032
    @ponmariappanv50325 күн бұрын

    தும்பிஜோசப்விஜய் வீட்டுக்கும் நடிப்பா எவ்வளவுசம்பளம்வாங்குன

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban6845 күн бұрын

    கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் 7:5% இட ஒதுக்கீடு ரத்து செய்ய துடிக்கின்றனர் யாருக்கு இப்படி தனியார் மருத்துவ கல்லூரிக்கா

  • @boopathiboopathi8288
    @boopathiboopathi82884 күн бұрын

    விஜய் அவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நடிகர் ஆகிஇருநதால் கஸ்ட்டம் தெரியும் நேர கதாநாயகன் அதான் நீட் அருமை தெரியலை அவருக்கு

  • @comedyt
    @comedyt5 күн бұрын

    Well said, Doctors!

  • @sampathkamala7718
    @sampathkamala77185 күн бұрын

    விஜய் அவர்களே உங்க வீடு இடிப்பது நிறுத்திட்டாங்கா ளா?

  • @maharajan6982

    @maharajan6982

    4 күн бұрын

    நிறுத்திருப்பாங்க அதுக்குதான் அவ்வளவு பேச்சு

  • @DEFENCE_000

    @DEFENCE_000

    2 күн бұрын

    Nalla yosikreenga boss neenga.... Vijay oru vethu vettu

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa98884 күн бұрын

    100 percentage true message Congratulation Doctors

  • @m.rekharithik2502
    @m.rekharithik25024 күн бұрын

    சோசப்... எங்கேயாவது மெடிக்கல் காலேஜ் வச்சிருப்பான்.. அதான் கூவுறார். பசங்களா... உஷாரா இருங்க.... அவன் கைய கால ஆட்டிட்டு கோடியில சம்பாதிச்சுட்டு போய்ட்டே இருப்பான்... நீ அவன் தான் ரோல்மாடல் னு திரிஞ்சிட்டு இருந்தீனா..நீ சோத்துக்கு ரோல் போட்டுட்டு இருக்கணும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran58325 күн бұрын

    Thanks Drs Good information for the students of TN. வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @s.nswamy7993
    @s.nswamy79934 күн бұрын

    "எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழக நடிகர்கள். அவர்களை நம்பினால் நட்டாற்றில் இறங்குவது போலத்தான். அறிவுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை இதற்கு முன்னால் பல நடிகர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்கள்.

  • @rajkumarm4255
    @rajkumarm42554 күн бұрын

    அழகான விரிவுரை தெளிவான விளக்கம் எந்த அரசியல் வாதியும் தரதா விளக்கம் இந்த பேச்சை கேட்டால் மானவர்கள் தெளிவு பெறுவார்கள் உண்மை பாராட்டுக்கள் தம்பி

  • @ushar8762

    @ushar8762

    4 күн бұрын

    மீடியாக்கள் எல்லாம் நீட்தேர்வால் எத்தனை பெயர்கள் வந்தார்கள் என்று சொல்வதில்லை மாணவர்களை அரசியியல் தலைவர்களே கெடுக்காதீர்கள் நீங்கள் மருத்துவகல்லூரிகள் வைத்துள்ளதால் நீட் வேண்டாம் என்று சொல்லவேண்டாம் மாணவர்களை நல்லபடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது அதுதான் அரசின் கடமை.இதை செய்யாமல் நீட் வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings62775 күн бұрын

    நாங்கெல்லாம் சமச்சீர் கல்விய கொண்டு வந்தவங்கெ. அதுல எப்பிடின்ன, அரசு பாடத்திட்டம் படுகேவலமா இருக்குமா, அதுக்கேத்த மாதிரி தனியார் பள்ளிகளோட பாட திட்டத்தையும் நாங்க கேவலமா ஏறக்கிருவோம். அப்பிடி சமச்சீர் கல்வித்திட்டதுல படிக்க வச்சு நீட்டோட முட்டிக்க முடியாம அத ரத்து செய்ய அரசியல் பண்றோம். இப்ப போதாக்குறைக்கு லியோனிய வச்சு கொத்தடிமை சாசன பாடத்திட்டத்த இயற்றி பின்ரோம்ல.?

  • @gananathansp3774
    @gananathansp37744 күн бұрын

    100% Correct, thank you 👍❤️

  • @mallikar9389
    @mallikar93894 күн бұрын

    நீட்.ஏழை.எளிய.மக்களுக்கு.வேண்டும்.தேவை.ந்ட்.தேர்வு.வேண்டும்.உன்மையன.மருத்துவர்.வேண்டும்.என்றல்.நீட்.தேவை.ஜெய்ஹிந்

  • @shripiya
    @shripiya4 күн бұрын

    Congratulations Dr. Nishanth. You explained very well

  • @AarthiKarthik
    @AarthiKarthik5 күн бұрын

    This is exactly what should be done by pro NEET parties.. publish more success stories and combat the negative campaigning

  • @lakshmikrithik1636

    @lakshmikrithik1636

    5 күн бұрын

    Agreed. Pls publish more success stories like this..

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha14915 күн бұрын

    தம்பி விஜய் சினிமாவில் வசனம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பிராக்டிகல்லா பேச வேண்டும். நிதர்சனம் எது என்று தெரியாமல் வாய்க்கு வந்தது பேசி மாணவர்களை குழப்பக் கூடாது. அவர்களின் கனவோடு விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தல் செய்கிறேன்.

  • @Everest2024RG2

    @Everest2024RG2

    5 күн бұрын

    Our fate to hear 😢from uneducated actors

  • @ganesann7477

    @ganesann7477

    5 күн бұрын

    நீட் அவசியம் தேவையானது தான்,👍

  • @RespectAllBeings6277

    @RespectAllBeings6277

    5 күн бұрын

    நீங்க வேற.. அவரோட வீட்டுக்காக அவரு போராட்ராரு.

  • @brjorthocentre

    @brjorthocentre

    5 күн бұрын

    தம்பி விஜய் இல்ல.... அங்கிள் விஜய்

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    5 күн бұрын

    @@brjorthocentre பூமர் விஜய் திராவிட பூமர்களோடு சேர்ந்து பூமராகிட்டாரு

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban6845 күн бұрын

    மாணவர்களுக்கு நல்ல தகவல் இருந்தால் சொல்லுங்கள் இல்லையேல் அமைதி காக்கவேண்டும் நீங்கள் படத்தில் நடிப்பது போல ரியல் இல்லை

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d5 күн бұрын

    I welcome Nisanth explanation about NEET. அரசு பள்ளி,கிராம புற மாணவர்கள் தற்போது தான் கணிசமான அளவில் NEET ஆல் மருத்துவம் பயின்று வருகின்றனர். போலி பிம்பங்களை நம்பவேண்டாம். Dear students Trust your own skill and try to get Success in NEET Exam. All the best!

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it5 күн бұрын

    எச்சை நடிகன் புத்தி கெட்டு செல்ல வேண்டாம்

  • @user-oc1rs4wx2r

    @user-oc1rs4wx2r

    5 күн бұрын

    கட்சி ஆரம்பிக்க வருபவன் எல்லாம் திராவிடல் மாடல் மூளையை மண்டையில் வைத்துக் கொண்டு வருகிறான்

  • @anithaanitha3247

    @anithaanitha3247

    5 күн бұрын

    Vijay is decent student Some educted using bad words

  • @malarvizhiut7469
    @malarvizhiut74692 күн бұрын

    போட்டித் தேர்வு வேண்டாம், படிக்க வேண்டாம் என்று கூறினால், இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும். என்ன ஒரு புத்திசாலித்தனம்!

  • @madrasman8883
    @madrasman88835 күн бұрын

    I dont want any doctor in society who is not qualified. We must create well qualified doctors from all communities through NEET

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan24044 күн бұрын

    NEET தேர்வை பற்றிய புரிதல் இல்லாத உளரல்.

  • @kumarasamys8532
    @kumarasamys85325 күн бұрын

    நீங்க சினிமா தொழிலை போய் பாருங்க.

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts52544 күн бұрын

    மக்களிடம், treatment க்கு, NEET doctor ஐ அனுகும் முறை மட்டுமே இந்த பிரச்சினை தீர வழி🙏

  • @mohanramsmr9501
    @mohanramsmr95015 күн бұрын

    நான் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்ற முறையில் இந்த டாக்டர் தம்பிகளின் அனைத்து கருத்துக்களும் எனது கருத்துக்களுடன் ஒத்து போவதால் முழுமையாக ஏற்று எனது பாராட்டுக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகத் தெளிவாக பயன்படுத்தி என்னை விட சிறப்பாக நீட் தேர்வின் அவசியத்தை தெளிவு படுத்தியுள்ளனர். குறிப்பு : எனது மகள் 2017 , +2 batch. 2018 இல் நீட் எழுதி, இந்த ஆண்டு (2024 இல் ) MBBS முடித்துள்ளார். நீட் மட்டும் இல்லை என்றால் என் மகள் +2 இல் 197.5 cutoff எடுத்ததால் டாக்டராக ஆகி இருக்க வாய்ப்பே இல்லை .

  • @ksubramanianksubramanian7424

    @ksubramanianksubramanian7424

    4 күн бұрын

    தம்பி நீங்கள் சிறந்த மருத்துவராக வாழ்த்துக்கள் ‌.உங்கள் கருத்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய நமது மாநில பிள்ளைகள்+2 வில்600/600 பெற்றிருந்தாலும் உங்கள் கருத்துப்படியே 7 வாய்ப்புகள் வரை காத்திருந்து சீட் பெற பொருளாதார பிண்ணனி இல்லாதவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக்கனியே.+2வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற திறமை குறைந்த மாணவர்கள் பணம் இருந்து நல்ல பயிற்சி மையத்தில் சேர்ந்து7முயல்வுகள் தேவையில்லை குறைந்தது மூன்று முயற்சி கோளில் +2வில் அதிக மதிப்பெண் பெற்று கோச்சிங் செல்ல வசதியற்றவனை பின் தள்ளி பணத்தால் பள்ளிகல்வியில் திறன் குறைந்த மாணவர்கள் பலர் மருத்துவர்கள் ஆகிறார்கள்.மருத்துவராகி உயிர்காக்கும் நீங்கள் மனசாட்சியின் குரலாய் பேசுங்கள் மக்களை மீடியாக்கள் அரசியல் வாதிகள் திசை திருப்பலாம்.நீங்கள் யாருடைய ஊதுகுழலாகவும் இருக்காதீர்கள்..

  • @srijaisaitex7729

    @srijaisaitex7729

    Күн бұрын

    Yes correct neet need

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman52064 күн бұрын

    1) விஜய் நீட் எழுதி டாக்டர் ஆகட்டும். 2) அரசு எல்லா மருத்துவக் கல்லூரியையும் நாட்டுடைமை ஆக்கட்டும். ஏழை மாணவருக்கு மட்டும்தான் மருத்துவ சீட்

  • @Swami_ji_96
    @Swami_ji_965 күн бұрын

    நீட் தான் ஏழைகள் மருத்துவராக்கும் ஆயுதம்❤

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik16365 күн бұрын

    Well said. I wish NEET had been available when I was in high school. I think it provides a great opportunity for meritorious students to get into medical college. Instead of opposing NEET, we should focus on improving the quality of the state syllabus to help students compete effectively.

  • @rangolikolambydhana717
    @rangolikolambydhana7175 күн бұрын

    Vijay next kamal

  • @kamatchichandrasekaran779
    @kamatchichandrasekaran7794 күн бұрын

    நல்ல முயற்சி. இவர்கள் பேசுவது தான் சரி. அரசு பள்ளியில் வந்தவர்கள் பேசினால் சிறப்பாக இருக்கும். பட் டத்துக்காக படிக்காமல் சேவைக்காக படிக்கும் மாணவர்கள் வேண்டும்❤

  • @Everest2024RG2
    @Everest2024RG25 күн бұрын

    Great 👌 points by student Drs ❤. 👏

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy86365 күн бұрын

    More DRs should come forward to bring the truth about NEET before public. Hat's of you Dr.

  • @akhp9861
    @akhp98614 күн бұрын

    We want neet exam

  • @benjaminronald562
    @benjaminronald5625 күн бұрын

    Great explanation... Jai hind 🇮🇳

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs5 күн бұрын

    Vijay political failure at initial stage

  • @ushar8762
    @ushar87624 күн бұрын

    நீட் தேர்வில் மாணவர்கள் ஒன்றும் பிரச்சனைஇ‌ ல்லை.திமுக அதிமுக அரசியலில் வாதிகள் மற்றும் புதிதாக உருவெடுக்கும் கட்சிகளுக்கு தான் பிரச்சனை மாணவர்களுக்கு நீட் விலக்கு வேண்டாம்.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k5 күн бұрын

    தெளிவானவிளகத்தைமக்களுக்கிதெரியபடுதியதற்க்குநன்றிவாழ்கவளமுடன்

  • @user-wi4ij3ne5p

    @user-wi4ij3ne5p

    4 күн бұрын

    மெடிகல் அட்மிஷன் கொள்ளையை தவிர்க்க ஒரே வழி நீட் மட்டுமே . மாணவர்களே/ பெற்றோர்களே நடிகர்களின் / அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு மயங்கவேண்டாம்

  • @essakiessaki8375
    @essakiessaki83754 күн бұрын

    நீட் நல்லது ஆனால் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தான் எழுதனும்

  • @krishnanc8304
    @krishnanc83042 күн бұрын

    அரசாங்கமே உணவு, தங்குமிடம் கொடுத்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கலாம்.

  • @vanamalik6669
    @vanamalik66695 күн бұрын

    Excellent content. Both student doctors are brilliant, calm, composed and matter of fact. My blessings to them.

  • @m.rekharithik2502
    @m.rekharithik25024 күн бұрын

    தம்பி... Well said.. Super..

  • @BoopathyRajan-ob9uh
    @BoopathyRajan-ob9uh5 күн бұрын

    Yes iam also government aided school student iam also get good mark

  • @s.nswamy7993
    @s.nswamy79934 күн бұрын

    பணத்திற்காக ஈமு கோழி வாங்கத் தூண்டிய நடிகர்களையும் பார்த்துள்ளோம். லிமிகால் சாப்பிட்டால் குள்ளமணி உயரமணியாக முடியும் என்ற நடிகர்களையும் பார்த்துள்ளோம். அதற்குள்ள மதிப்பு எவ்வளவு என்பது தெரியாத அரிவாளிகள் அவர்கள் பின்னால். அறிவாளிகள் அவர்களைப் புறக்காணிப்பார்கள். நீங்கள் அரிவாளியாவதும், அறிவாளியாவதும் உங்கள் கையில். நடிகர்கள் கையிலில்லை.

  • @chittuvenkat
    @chittuvenkat5 күн бұрын

    Very very true

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi8795 күн бұрын

    Thanks for the eye opening program! Hope it changes the mindset of students & people around! Jai Hind! Jai Shriram!

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan33625 күн бұрын

    Chanakya chennal Super congratulations 🎉🎉🎉

  • @rgpt-vx6sw
    @rgpt-vx6sw4 күн бұрын

    நீட் வேண்டும் ஜோசப்பு விஜய் நீ வேண்டாம்

  • @durgarbe3249
    @durgarbe32495 күн бұрын

    Annamala's brothers... Super expalanation.. Good brothers... This s the proof for neet

  • @malarvizhiut7469
    @malarvizhiut74692 күн бұрын

    வயதாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு குறைகிறது. எனவே செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இப்போது அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் இல்லை.

  • @tamaraisankartamaraisankar4465
    @tamaraisankartamaraisankar44654 күн бұрын

    உங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்...

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu5 күн бұрын

    Much Appreciation to Doctors of NEET pattern, explaning in detail of the benefits of NEET and general Psychology of students favouring NEET .👌👍

  • @mahalingammahalingam9290
    @mahalingammahalingam92905 күн бұрын

    வேன்டும் வேன்டும் நீட் வேன்டும்

  • @shirleypremila2834
    @shirleypremila28345 күн бұрын

    சூப்பர் 6.7.2024 வாழ்த்துக்கள்

  • @sd-pw1wr
    @sd-pw1wr5 күн бұрын

    Superbly presented facts by the two young doctors. I wish them well in their endeavours.

  • @aruna5824
    @aruna58245 күн бұрын

    Kuthadi naikku enna theriyum padipai pathi

  • @SolairajanT
    @SolairajanT5 күн бұрын

    Super super super super super super super super super super thank you

  • @harikrishnanke873
    @harikrishnanke8735 күн бұрын

    Very good explanation. Here in Tamilnadu govt schools many teachers have very poor knowledge. Teachers are recruited by getting bribe or party influence makes the education in schools are poor. Many teachers don't attend classes and principal will not question if the teacher belongs to ruling party. Rulers must give good governance and recruit good teachers for the future of students rather they are just fooling the students and parents.

  • @its_me_anbil_arulmozhi123
    @its_me_anbil_arulmozhi1235 күн бұрын

    Neet venun.. Ban TNPSC and allot jobs based on 12th marks..😏😏

  • @dhandapanir4799
    @dhandapanir47994 күн бұрын

    கல்வியை மாநில பட்டியல் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதே யார் என்று சொல்லூடா பண்ணாட..

  • @kumarkathir1537
    @kumarkathir15375 күн бұрын

    வாழ்த்துகள் தம்பி

  • @user-bq5xn9xj3p
    @user-bq5xn9xj3p4 күн бұрын

    நிஜம் வேற.சினிமாவேற.என்பதைஎப்போதுபுரியப்போகிறதோதெரியவில்லை

  • @rameshv62
    @rameshv624 күн бұрын

    டாக்டர் தம்பியின் தெளிவான விளக்கம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @alamari7882
    @alamari78824 күн бұрын

    தோல்வியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்,எப்படி பெரிய படிப்பை படிக்க முடியும்? மருத்துவ சேவை செய்யப் போகிறோம் என்னும் இருந்தால் மிகவும் திடமான மனோபலம் இருக்க வேண்டும். டாக்டர் ஆன இவர்கள் இருவரும் அத்தகைய திட சித்தமுடையவர்கள் என்று அவர்களது உரையிலிருந்தே தெரிகிறது. வாழ்த்துகள்.

  • @bjpkalimuthu9431
    @bjpkalimuthu94314 күн бұрын

    ஒன்றிய அரசு வந்ததுக்கு அப்பறம் என்றால் என்ன அர்த்தம் கதை வசனம் சரியில்லை

  • @harisjeyaraj
    @harisjeyaraj5 күн бұрын

    super

  • @HariharanKabiswer
    @HariharanKabiswer5 күн бұрын

    Joseph vijay nadirhtha merisal padam ennachchi 😊😊😊😊😅😅

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy54644 күн бұрын

    அரசியல் என்பது சினிமா அல்ல.விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @srinidhivijayakumar7183
    @srinidhivijayakumar71835 күн бұрын

    NEET IS MUST BUT THE PEOPLE WHO CONDUCT NEET MUST BE HONEST...I AM HUGE FAN OF VIJAY BUT DONT AGREE WITH HIM SUPPORTING BANNING IN NEET...WHY CAN'T YOU GUYS INCREASE THE STANDARD OF EDUCATION? OR BRING NCERTS IN THE SCHOOL ? INDIA WILL BE STILL AS DEVELOPING COUNTRY AND WILL NOT GET DEVELOPED AT ALL IF THE SAME CONTINUES 🤞🏻👎🏻👎🏻👎🏻

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam86214 күн бұрын

    மாணவர்களை ஊக்கப்படுத்த ஆவண செய்யுங்கள்

  • @chakks63
    @chakks634 күн бұрын

    அய்யா விஜய் ஒரே வியாதிக்கு வெவ்வேறு விதமான சிகிச்சை சரியாக இருக்குமா அல்லது வியாதிக்கு சரியான காரணம் மற்றும் தீர்வு மாநிலத்துக்கு மாநிலம் மாறும் என்கிறீர்களா??

  • @sagathevans
    @sagathevans4 күн бұрын

    I am appalled by callus argument regarding NEET by politicians in Tamil Nadu. 7,60,606 Students appeared for 12th exam. 1,58,449 Student appeared for Neet. Potential seat for TN NEET student in Government colleges are 8000 in Tamil Nadu and All India Quata 8400 seats (15%). If TN student does well in NEET, they could be eligible for about 16,400 Seat. If no NEET they won’t qualify for 15% all India quota and there will be only 8000 Seats. A good Government and politician should focus on remaining 7,52,606 Students (7,60,606 - 8000) as well. That is 99% of 12th student who does not qualify for Medicine. Shame no one is focusing on remaining students education. One Tamil Nadu minister told, even dogs can do BA. Before NEET is implementd, I came across situations where brokers got money and secured MBBS seats for students. If one can’t even just pass an exam like NEET (I am not asking 500 or 600, Just pass)They should not be a doctor. We don't want stupids to treat human beings.

  • @GSumathi
    @GSumathi13 сағат бұрын

    அருமை தம்பிகளா. நீட் தொடர்பான இன்றைய நிலைக்கு மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளீர்கள். தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @mangala1952
    @mangala19524 күн бұрын

    மிக அழகான ஆணித்தரமான அறிவுபூர்வமான நிதர்சனமான கருத்துக்களை களத்தில் பங்கேர்ப்பவர்களைவிட யாரும் தர இயலாது. அப்படி நடந்தால் அது நாடகம்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan53433 күн бұрын

    நன்றி "சாணக்யா"😊

  • @ramakrishnan6771
    @ramakrishnan67712 күн бұрын

    தமிழக அரசின் கல்வியின் பாடத்திட்டத்தின் தரத்தின் உயர்த்த வேண்டுமேயொழிய போட்டித் தேர்வுகளே வேண்டாம் என சொல்வது சரியில்லை...மதிப்பெண்கள் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் கற்றுத்தரும் முறையையே சரிப்படுத்த வேண்டும்....கற்றுத் தருபவரின் தரத்தை உயர்த்த வேண்டும்...❤

  • @chandrasekar7784
    @chandrasekar77845 күн бұрын

    Koothadi karuthuku thalai attum mutal kootam. Ivanukum padipukum yenna sambandham.

  • @rajans2504

    @rajans2504

    4 күн бұрын

    Supera soneenga. Indha makkal seriyana muttal kootam.

Келесі