Unnai Naan Santhithen Movie Songs | Thaalaatu Maari (Female) Video Song | Revathi | Sujatha

Музыка

Unnai Naan Santhithen Movie Songs, Thaalaatu Maari (Female) Video Song on Pyramid Music. Unnai Naan Santhithen Tamil Movie ft. Sivakumar, Sujatha, Suresh, Revathi among others. Directed by K. Rangaraj, produced by Kovaithambi and music by Ilaiyaraaja.
#UnnaiNaanSanthithen #sivakumar #suresh #revathi #sujatha #ilaiyaraaja #pyramidmusic
Song: Thaalaatu Maari (Female)
Singers: S. Janaki
Click here to watch:
Hey I Love You Video Song: • Unnai Naan Santhithen ...
Devan Thantha Video Song: • Unnai Naan Santhithen ...
Devan Thantha Video Song: • Unnai Naan Santhithen ...
Kannukkum Kannukkum Video Song: • Kannukkum Kannukkum Vi...
Engengu Nee Sendra (Sad) Video Song: • Engengu Nee Sendra (Sa...
Engengu Nee Sendra Video Song: • Engengu Nee Sendra Vid...
Chinna Chinna Muthu Video Song: • Chinna Chinna Muthu Vi...
Pournami Naal Video Song: • Pournami Naal Video So...
Amma Nagamma Video Song: • Amma Nagamma Video Son...
Rathiri Sondham Video Song: • Rathiri Sondham Video ...
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 188

  • @sureshalagarsamy1198
    @sureshalagarsamy1198Ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல்.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Жыл бұрын

    இந்த இசைக்கு மயங்கிய இதயங்கள் வேறு எந்த இசைக்கும் மயங்காது❤️

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Жыл бұрын

    S.ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை

  • @KajaMaideen-cc8ek
    @KajaMaideen-cc8ek Жыл бұрын

    என்னை பலமுறை தூங்க வைத்த இந்தத் தாலாட்டு இசைச் சக்கரவர்த்தி இளையராஜா ஜானகி அம்மா டைரக்டர் ரங்கராஜன் இந்த உன்னதமான காவியம் உன்னை நான் சந்தித்தேன்

  • @elangoeniyan6938
    @elangoeniyan6938 Жыл бұрын

    மனதை உருக்கும் பாடல். இசை ஞானியின் அற்புதமான படைப்பு.ஜானகிஅம்மாவின் தாலாட்டு.

  • @thirusarathirusara8184

    @thirusarathirusara8184

    Жыл бұрын

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Жыл бұрын

    உயிர் சிலிர்க்க உறவின் உணர்வு சொல்லும் பாடல். மனதை ஊடுருவும் ஜானகியின் தாய்மை பொழிந்த வாஞ்சை .. கண்களை பனித்திட வைக்கும் இசை தேவன் இளையராஜாவின் இசை ராகம் .. அன்பா ... பாசமா .. அதைத்தரும் அந்த ஜீவனுக்கு தான் தெரியும் .. விதையை ஏற்று அதை விருட்சமாக்கும் அந்த இருட்டறை .. தொப்புள் கொடி அறுந்த பின்னும் விலகாத அந்த தாய்மை உணர்வு ... நினைவுகளை சுமந்து அதில் வாழ்ந்த மனம் பாடும் தாலாட்டு.. ஆனால் கல்லாகும் பிள்ளை மனம் .. அன்பை சிந்தும் தாயின் உருவம் ... உயிர்களை காக்க இயற்கையின் படைப்பு .. ஆறுதல் பெறாத அன்னை உள்ளம் .. சுஜாதா ... ஆறுதல் சொல்லும் பாசத்தின் உறவு .. சிவகுமார் .. அன்பு .. பாசம் ... மிகவும் கொடுமையான உணர்வா ?..

  • @mohan1771

    @mohan1771

    9 ай бұрын

    அருமை சார் 🥰

  • @j.thirugnanasambandan7831

    @j.thirugnanasambandan7831

    6 ай бұрын

  • @outofturn331

    @outofturn331

    3 күн бұрын

    அற்புதம்

  • @syksuper1990
    @syksuper1990 Жыл бұрын

    செவி வழி நுழைந்து இதயம் வழியாக ரத்தத்தில் கலந்து உயிரோடும் உணர்வோடும் கலக்கின்ற இசையை தரும் ஒரேயொரு தெய்வம் தந்த இசைஉருவாக்கர்

  • @s.satheeshkumar1753

    @s.satheeshkumar1753

    Жыл бұрын

    LOVEI.SUPER❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @monakarthi6196
    @monakarthi619610 ай бұрын

    இந்த பாடலை கேட்டால் எனது அம்மா நினைவு வந்து விடும்

  • @village_pasanga18
    @village_pasanga18 Жыл бұрын

    மனதை தாலாட்டும் சோக கீதம்

  • @niyajudeenniyajudeen9044
    @niyajudeenniyajudeen9044 Жыл бұрын

    இசைராஜாவின் பொன்வசந்தம்

  • @user-fc8pk4gl5q
    @user-fc8pk4gl5q11 ай бұрын

    தாயின் இனிமையான தாலாட்டு மறக்க முடியாத பாடல்

  • @muthulakshmi9842
    @muthulakshmi984210 ай бұрын

    2023 யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @rajeshyelautham4232

    @rajeshyelautham4232

    5 ай бұрын

    Hi 🇱🇰🇱🇰🇱🇰Rajesh

  • @baskark7377

    @baskark7377

    2 ай бұрын

    2024 ஏப்ரல் 17

  • @ts1257

    @ts1257

    Ай бұрын

    In 2024

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Жыл бұрын

    பெண் பூவே வாய் பேச என் தோளில் சாய்ந்தாடு அருமையான வரிகள்

  • @rajarajan6018
    @rajarajan6018 Жыл бұрын

    இப்படி ஒரு சம்பவம் என் வாழ்க்கை யிலும் வரும் என்று நான் நினைக்கவேயில்லை

  • @manonmani9282

    @manonmani9282

    Жыл бұрын

    Yes my valgaiyelum ippadi than nadaguthu ,veliyavum solla mudiyamal umaiyaga thaviginren

  • @rajavl7858
    @rajavl7858 Жыл бұрын

    80 ல் இருந்து 90 வரை எங்கள் உலகமே வானொலி தான், அங்கு எங்க ராஜாவின் ராஜாங்கம்தான்.......

  • @rajarani2590

    @rajarani2590

    Жыл бұрын

    76 இருந்து 2000 வரை

  • @saravanansaravanan5417

    @saravanansaravanan5417

    Жыл бұрын

    ம் கரைட்டா சொன்னீங்க.

  • @nithyanandana.s.v6228

    @nithyanandana.s.v6228

    Жыл бұрын

    Till the world lasts

  • @nithyanandana.s.v6228

    @nithyanandana.s.v6228

    Жыл бұрын

    Now also illayaraja the king

  • @buvanakm6882

    @buvanakm6882

    Жыл бұрын

    @@saravanansaravanan5417 gbfvx

  • @allinall7152
    @allinall7152 Жыл бұрын

    இந்தப் பாடலின் உண்மை தன்மை இன்று இருக்கும் இன்று வரை உள்ள ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அத்தனை இதயங்களில் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிகழ இருக்கின்ற மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒலிக்க முடியாத ஊமைகள் முகப்பேர் கார்த்தீஸ்வரன்

  • @lakshmanaperumalramalingam6889

    @lakshmanaperumalramalingam6889

    Жыл бұрын

    Z

  • @lakshmanaperumalramalingam6889

    @lakshmanaperumalramalingam6889

    Жыл бұрын

    Z

  • @lakshmanaperumalramalingam6889

    @lakshmanaperumalramalingam6889

    Жыл бұрын

    Z

  • @lakshmanaperumalramalingam6889

    @lakshmanaperumalramalingam6889

    Жыл бұрын

    Ź

  • @manickammanickavelmkm4106

    @manickammanickavelmkm4106

    Жыл бұрын

    SUPER

  • @prnatarajan288
    @prnatarajan288 Жыл бұрын

    அந்த காலகட்டம்தான் பூமியின் சொர்க்கம்

  • @jeyalakshmi314

    @jeyalakshmi314

    Жыл бұрын

    Sss

  • @user-nw9vr3is4d

    @user-nw9vr3is4d

    Жыл бұрын

    Very nice massage

  • @s.satheeshkumar1753

    @s.satheeshkumar1753

    Жыл бұрын

    LOVEI❤

  • @subramani4325

    @subramani4325

    10 ай бұрын

    70களில்பிறந்தவர்கள்கொடுத்துவைத்தவர்கள்

  • @KarthiKarthi-tn1rh
    @KarthiKarthi-tn1rh Жыл бұрын

    Wow super 👍 janaki voice

  • @sudhakasi100
    @sudhakasi100 Жыл бұрын

    நான் அப்போ ஆறாவது படித்தேன். 👌

  • @rameshvelarramesh552

    @rameshvelarramesh552

    Жыл бұрын

    நான் மூணாவது படிச்சேன் அக்கா

  • @nizamudeen9254
    @nizamudeen9254 Жыл бұрын

    Janaki ammavuku national award kudukanum intha pattuku

  • @jothilakshmi5310
    @jothilakshmi5310 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் ❤️

  • @joeanto1430
    @joeanto1430 Жыл бұрын

    அருமையான படம் அருமையான பாடல் சூப்பர்

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Жыл бұрын

    Mind melting song and expression of sujathamma

  • @rajaaramachandran2310

    @rajaaramachandran2310

    Жыл бұрын

    ஜானகி அம்மா பாடிய பாட்டு...

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 Жыл бұрын

    Soulful rendition by S.janaki amma outstanding performance by Sujatha

  • @arumugammurugan311
    @arumugammurugan311 Жыл бұрын

    சூப்பர் 👍👍👍 பாடல் வரிகள்

  • @jesianitha9854
    @jesianitha9854 Жыл бұрын

    Janaki amma mathiri padure kural eni keke mutiyuma ennomo,semma Janaki amma,keke,keke,manasu ethma eruku,super,pa

  • @mahamaga
    @mahamaga Жыл бұрын

    Only Maestro can compose these types of songs...long live Ilayaraja Sir..

  • @c.pukazhenthi7479

    @c.pukazhenthi7479

    Жыл бұрын

    Yes. Bro. Realy. He. Is. Not. Human. Being. God. Of. Melody

  • @BabuBabu-jk1su

    @BabuBabu-jk1su

    Жыл бұрын

    Exactly.he is one

  • @ranganrekha969
    @ranganrekha969 Жыл бұрын

    ஒரே வார்த்தை அம்மா

  • @moorthis7863
    @moorthis7863 Жыл бұрын

    Splendid song,candid voice👍🏼🙏🏽👍🏼

  • @ganeshmoorthy3848
    @ganeshmoorthy3848 Жыл бұрын

    Always amma unique🥰

  • @ayubkhan4136
    @ayubkhan41366 ай бұрын

    2024- யார் எல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கிறீர்கள்

  • @user-sw9jc9cd7u

    @user-sw9jc9cd7u

    6 ай бұрын

    என்றும் மனதில் ரீங்காரமிடும் பாடல்.காலங்கள் கடந்து சென்றாலும் எப்போதும் ஜானகியம்மாவின் இந்த இனிமைக்குரல் மனதில் நிலைத்திருக்கும்

  • @ruthugaj5mozhi831
    @ruthugaj5mozhi831 Жыл бұрын

    En kulanthaiku na padum thalattu I love Raja sir.

  • @kavithat8338
    @kavithat83388 ай бұрын

    தாயின் பாசம் இந்தபாடல்❤

  • @user-mm7pw7zj5b
    @user-mm7pw7zj5b Жыл бұрын

    அருமையான பாடல்

  • @user-dj2sb4jk8s
    @user-dj2sb4jk8sАй бұрын

    Good songs❤❤

  • @nizamudeen9254
    @nizamudeen9254 Жыл бұрын

    Janaki ammaku onriya arasu Saida drogham 32 songs ku national award kudukanum drogham illai ti bharatha ratna kudunga en ammaku

  • @greatgood5321
    @greatgood5321 Жыл бұрын

    My favourite song.

  • @janagarajraj8090
    @janagarajraj80902 ай бұрын

    2024 ல் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கலாம்

  • @user-dj2sb4jk8s
    @user-dj2sb4jk8sАй бұрын

    Vood songs❤

  • @baskarmani3946
    @baskarmani3946 Жыл бұрын

    சுஜாதா அவர்கள் காலமாகிவிட்டார்

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths75839 күн бұрын

    எப்படி ஒரு பாடல் ❤❤❤❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu Жыл бұрын

    Raja sir voice la ketta.. our soul will cry... Janaki amma voice la ketta... Nostalgic feel.. Two legend combo kzread.info/dash/bejne/nYBl0qp6prmugso.html

  • @user-rc4ot8jz1l
    @user-rc4ot8jz1l7 ай бұрын

    இதுவரை நான் 100 முறை கேட்டிருக்க

  • @gururaj5639
    @gururaj56399 ай бұрын

    WE ARE GOD BLESSED PERSON TO HEARING RAJA SIR MUSIC

  • @anithalove4911
    @anithalove49119 күн бұрын

    My most, most, most favorite beautiful song❤.

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi22 күн бұрын

    இந்தா மாதிரீ காலீங்பெல் அடிக்கும்போது எல்லாம் நம் இரஜிணிசார் வருவார் எண்று பலநாள் காத்தூஇரூந்தெண் பிண்ணர் நாளாடைவீல் பிரதமரை எதிர்பார்த்தேண் எண் கோபம் கடவுளை வரவைத்தூக்கொண்டேண் எல்லாமோ இறைவணிண் திரூவிளையாடால் இப்போதாவது அக்கா ஜஸ்வர்யா ரஜிணிகாந்த் ருவார்

  • @karthimurugan7897
    @karthimurugan7897 Жыл бұрын

    Rajavin song tha 70s engaluku varumeyelum enpathai thanthathu.

  • @user-gu7do3rw4v
    @user-gu7do3rw4v7 ай бұрын

    en feelings indha song apadiye irukku

  • @truekavidhai6585
    @truekavidhai65853 ай бұрын

    பாசம் வைத்த உயிரின் வலிகள் அழகிய இசையில் வரிகளானாது

  • @subathradevimourougane9952
    @subathradevimourougane995211 ай бұрын

    Love u Amma and Appa love you always

  • @SakthiVel-gz8ug
    @SakthiVel-gz8ug Жыл бұрын

    My mom's love is missing

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Жыл бұрын

    My ❤💞to my daughters

  • @umakarthi7600
    @umakarthi76006 ай бұрын

    Enna oru song childhood memories 😭😭😭👌👌👌

  • @kishorekumarkishorekumar320
    @kishorekumarkishorekumar320 Жыл бұрын

    En siru vayadhil keta songs engha appavukku pudicha songs epo engha appa ella enaku paziya znabagama erukku enda songs evvolo tadava kettu erukken i love songs

  • @rathinamww3273
    @rathinamww32736 ай бұрын

    Super song........

  • @suguravi72
    @suguravi724 ай бұрын

    Nice touching song by Janaki Amma... Dedicated to all the universal mother in this world ❤️🙏🌹

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 Жыл бұрын

    Very nice song

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc Жыл бұрын

    My heart touch song wounder full line's I like it my sun's👑👑👑👑👑

  • @sarojathiagaraja7588
    @sarojathiagaraja758811 ай бұрын

    aiyoh intha paaddu enakku rombeh paithiam en magalukkum sariana paithiam very super sujata 👌👌👌

  • @kumarkonjamnallavan1430
    @kumarkonjamnallavan1430 Жыл бұрын

    time machine laam tevai ille..inta maatiri songlaam kettaave ellaa kaala kattatukkum poittu varalaam....🥺🥺🥺....

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Жыл бұрын

    அழகு ராஜா 😍

  • @mageswari1612

    @mageswari1612

    Жыл бұрын

    ilovemysong.mages

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434Ай бұрын

    One off my most favourite song

  • @SakthiVel-mw2rb
    @SakthiVel-mw2rb Жыл бұрын

    Sujathaamma enga poniga😭

  • @deepigabharathi9091

    @deepigabharathi9091

    Жыл бұрын

    Sujatha madam evergreen actress'

  • @poogothaidhanasekeran7353
    @poogothaidhanasekeran7353 Жыл бұрын

    I miss you ammatha😭😭😭

  • @user-xy5yr7ct1b
    @user-xy5yr7ct1bАй бұрын

    மறக்க முடியாத பாட்டு

  • @user-tw3op9uw7p
    @user-tw3op9uw7p6 ай бұрын

    Super song lam very happy

  • @user-st6hg2dw8h
    @user-st6hg2dw8h3 ай бұрын

    இளையராஜா இசையின் ராஜாதான்

  • @santhoshkumars3883
    @santhoshkumars388311 ай бұрын

    Indha song kaetkum podhu enakku enga ammavoda gnanbaham varum...avanga chinna vayasilayae enna vittutu poitanga.neraya time idhudhan enaku thalattu.aluhaiya varum.pavappatta jenmam naan...

  • @gisakstone5917
    @gisakstone59176 ай бұрын

    அருமையான பாடல்கள் சோகமான பாடல்கள்

  • @muthamizhselviganesan9883
    @muthamizhselviganesan9883 Жыл бұрын

    Isaignani Vairamuthu Meendum inaiyavendum Tamizhukku uire kodokka vendum,

  • @rajinirajini8234
    @rajinirajini8234 Жыл бұрын

    ஆம் தாயே பூமீமாதா தன் தங்கைகக்கு ககொடுத்து கொடுத்து பழகிட்டால் இப்போதுததான் அக்காவிண் உண்மை கருணை தெரிந்தூ இருவரும் இணி ஓரு உடலாகா மாறூவோம் அவன் பசுவாகா இருந்தால் குழந்தை பருவத்தில் உண்ணிடம் இருக்கட்டும் வளர்ந்தவுடன் நான் அவணை பறக்கா ககற்றூதருகிறேண் அதணால் என்னவே பெரித்தாய் சாயல் ஸ்வர்ணாலதா குழந்தைபருவம் மமுடிந்ததூ இப்போதூ என் நாட்டீன் இராணியாகா வளருகீறோ சிவா

  • @user-xe4ur9nn6r
    @user-xe4ur9nn6r2 ай бұрын

    ஐ மிஸ்யூ சாங் ஐ ல்வயூ❤❤

  • @sankarcsankarp333
    @sankarcsankarp333 Жыл бұрын

    Super

  • @ManiViky1989
    @ManiViky19892 ай бұрын

    Love u JANAKI amma❤❤❤

  • @thenmozhi3595
    @thenmozhi35955 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல்

  • @VinothKumar-vr3jx
    @VinothKumar-vr3jx7 ай бұрын

    Enakku rompa pititha song ❤

  • @user-ct4pj8su4l
    @user-ct4pj8su4l10 ай бұрын

    மெய்சிலிர்க்கிறேன்

  • @vembuliammalvr7980
    @vembuliammalvr79805 ай бұрын

    En amma, En kuzhanthaigal ninaivukku varugirathu migavum arputhamana padal.

  • @muralimurali5489
    @muralimurali5489 Жыл бұрын

    Oru thayin Vali

  • @user-lo3gp5qg3r
    @user-lo3gp5qg3r Жыл бұрын

    Anna..song..super

  • @latasri7894
    @latasri7894 Жыл бұрын

    Radio.my.heart❤

  • @manogarmunusamy4423
    @manogarmunusamy44233 ай бұрын

    அறுமையன பாடல்

  • @kumar-xk1uv
    @kumar-xk1uv Жыл бұрын

    கவிராஐன் வைரமுத்து

  • @RC_VERIYAN_420
    @RC_VERIYAN_420 Жыл бұрын

    I love you amma❤

  • @senthilhardwares9951
    @senthilhardwares9951 Жыл бұрын

    Super songs senthil Nathan olm

  • @macleangrifeen586
    @macleangrifeen58628 күн бұрын

    Missing my mom

  • @boopathipathi
    @boopathipathi8 ай бұрын

    Sujatha ❤

  • @nayagamp2284
    @nayagamp22843 ай бұрын

    Will Continue to Listen Till 2100. 😊

  • @user-if1bp8ns9d
    @user-if1bp8ns9d3 ай бұрын

    Kallum karayim edhayamum elagum enna oru dhaivegakkural jaya pugal

  • @sselvi5495
    @sselvi54954 ай бұрын

    என்தலைவி.சுஜாமா.நடிப்பில்.அமைந்த.அனைத்துபாடல்களும்.எனக்குபிடிக்கும்❤

  • @KavithaKavitha-mf5ty
    @KavithaKavitha-mf5tyАй бұрын

    என் தாயை நினைத்து நான் கலங்குகிறேன் என் தாயை இழந்து 17 நாட்கள் ஆகிறது

  • @kavithaneelakandan8272
    @kavithaneelakandan8272 Жыл бұрын

    Miss you saro

  • @santhinijansirani5219
    @santhinijansirani52192 ай бұрын

    என் கண்ணில் தூக்கம் போனதே

  • @user-oq2wk5ix5j
    @user-oq2wk5ix5j Жыл бұрын

    ❤️Nice song brother 🙏

  • @narayanamoorthydurairaj7016
    @narayanamoorthydurairaj70166 ай бұрын

    What song composed by illayaraj and singed by janaki Amma hate off

  • @AfrahBazeer-vb8gd
    @AfrahBazeer-vb8gdАй бұрын

    நலம்

  • @ShahulHameed-os9xk
    @ShahulHameed-os9xk10 күн бұрын

    2024il naan kaytkurayn

  • @ntsingamyt4119
    @ntsingamyt41195 ай бұрын

    JANAKIAMMASUPERSONG

  • @user-il4pu1bv9u
    @user-il4pu1bv9u6 ай бұрын

    Greatesong

  • @user-oi5im9oc6k
    @user-oi5im9oc6k13 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉🎉

Келесі