Unnai Naan Santhithen Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sivakumar | Suresh | Revathi

Музыка

Listen to the Jukebox of the Musical Superhit Movie #UnnaiNaanSanthithen, composed by Isaignani Ilaiyaraaja Directed by K. Rangaraj... Starring Sivakumar, Sujatha, Suresh, Revathi in the lead roles, released in the year of 1984.
#Sivakumarsongs #IlayarajaHits
Track List :-
▶️ Devan Thantha Veenai - 00:00
▶️ Unnai Kaanum Neram - 04:23
▶️ Thaalaatu Maari (Female) - 08:31
▶️ Thaalaatu Maari (Male) - 12:48
▶️ Devan Thantha Veenai (Duet) - 17:00
▶️ Hey I Love You - 21:24
Jukebox Details :
Song : Devan Thantha Veenai
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Kannadasan
Song : Unnai Kaanum Neram
Singer : K J Yesudas, Vani Jairam
Lyrics : M. G. Vallabhan
Song : Thaalaatu Maari (Female)
Singer : S Janaki
Lyrics : Vairamuthu
Song : Thaalaatu Maari (Male)
Singer : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Song : Devan Thantha Veenai (Duet)
Singer : S Janaki, P Jayachandran
Lyrics : Kannadasan
Song : Hey I Love You
Singer : K J Yesudas, Vani Jairam
Lyrics : Muthulingam
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 92

  • @muthus7594
    @muthus75942 жыл бұрын

    தமிழ் நெஞ்சங்களின் இதயகடவுளே உன் காலத்திலே பிறந்து உன் இசையை கேட்டு வளர்ந்து மகிழ்ந்து வாழ்ந்த என் தலைமுறைக்கு இதைவிட சந்தோஷம் உலகில் வேறு இல்லை.76-94 இசை அரக்கனின் ஈவுஇரக்கமற்ற இசை

  • @saavisankar

    @saavisankar

    8 ай бұрын

    ❤❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari53282 жыл бұрын

    மனதின் மெல்லிய உணர்வுகளை அனுபவிக்க வைக்கும் ராஜாவின் இசை. நன்றிகள் பல!!!!🙏🙏🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits93172 жыл бұрын

    இசைக்கு மறு உருவம் எங்கள் இளையராஜா அவர்கள்

  • @nishasha4723
    @nishasha47232 жыл бұрын

    ❤❤ இளையராஜா ❤❤❤ தூய தேன் போன்ற பாடல்கள் 🌹🌹 இளையராஜா என்றால் இளமை, இனிமை மற்றும் இனிமையோ இனிமை ❤❤❤❤❤

  • @gayatris6920
    @gayatris69202 жыл бұрын

    அத்தன பாட்டும் செம hittu. மற்றுமொரு no skip album.

  • @sriguruindaneagency5067
    @sriguruindaneagency50672 жыл бұрын

    இளையராஜா சார் வாழ்க்கையில் சோகமான நேரங்களில் உங்கள் பாடல்கள்தான் எனக்கு மருந்தாக இருந்திருக்கிறது. உங்கள் பாடல்கள் மட்டும் இல்லையென்றால., என்றோ நான் இறந்துபோயிருப்பேன். இப்படி தேன்போன்ற பாடல்களை படைத்த இசை கடவுளே, உமக்கு நன்றி ஐயா

  • @sriguruindaneagency5067

    @sriguruindaneagency5067

    2 жыл бұрын

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமை.

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran65582 жыл бұрын

    இசையின் இலக்கணமே! எக்கணமும் எங்களை நீங்கா இசை காணமே! இசையே தலைக்கணம் கொள்ள வைக்கும் இசை ஞானமே! உங்கள் ரசிகன் ஆகையால் என்றும் கொள்வோம் பெருமிதமே...! என்றும் வாழ்க வாழ்க ஆண்டுகள் பல்லாயிரமே...!!!

  • @inglkpress5232

    @inglkpress5232

    2 жыл бұрын

    அற்புதம்....

  • @chandrasekaran4113
    @chandrasekaran41132 жыл бұрын

    What a great composition!!!

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt2 жыл бұрын

    இளையராஜா நீர் வாழ்க... என் இசை தேவன் தந்த பாடல்கள் என்றாலே இனிமை...🎵🎶🎼

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar74532 жыл бұрын

    இசைதேவன் தந்த நாதம் ...

  • @balurathnasamy1253
    @balurathnasamy12532 жыл бұрын

    தேவன் தந்த கீதம்,,, ராக தேவன் தந்த கீதம் ❤💚

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te2 жыл бұрын

    Thallattu maariponathe song......🌹🌹🌹 Ultimate..... ILAYARAJA 💐💐💐💐

  • @pushpanathan9658
    @pushpanathan96582 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் மனதை கொள்ளையடிக்கும் என் இனிய ராஜாவின் கானங்களுக்கு அடிமை நான்...

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil13502 жыл бұрын

    രാജാ സാർ.നമസ്തേ, എല്ലാംഗാനങ്ങളും അതി മനോഹരം ❤️❤️❤️ 🙏🙏🙏

  • @muralimahesh2661
    @muralimahesh26612 жыл бұрын

    Solla vaarthaigal illai!!LONG LIVE RAJA !!!

  • @lswamym1077

    @lswamym1077

    2 жыл бұрын

    Add my wishes also ♥️🙏

  • @senslm
    @senslm2 жыл бұрын

    Wow literally forget these super hit songs. All hit in this movie

  • @mffl5010
    @mffl50102 жыл бұрын

    Mohan indebted to IR sir. His career was built around IR sir music. Same is true to Ramarajan

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Жыл бұрын

    Thaalaatu maari ponathe.. pramàaatham..intha maathri oru situation kku ippadi oru azhagu arthamulla paatu... outstanding

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q2 жыл бұрын

    தமிழகத்தை ஆளும் 21ஆம் நூற்றாண்டின் இசைப்பேரரசன் நீ!

  • @venkatabassava7717
    @venkatabassava7717 Жыл бұрын

    Old memories, gone are those days when we used to hear the songs in tape recorders

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy79972 жыл бұрын

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @anantharamanv1803
    @anantharamanv18032 жыл бұрын

    80's Movies are Maestro's Magical time! what a songs!! If there is rewind button for the life I can rewind back to 80's with current digital technology to record and listen his compositions.....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Жыл бұрын

    I am listening to this album again today.. each and every song is magical..each and every song has so many beautiful things .arumai.....unnai kaanum neram ..and hey I love you are so special and the ornamentation is outstanding

  • @Roja21701
    @Roja217012 жыл бұрын

    Unnai kaanum nenjam❤️💗💓

  • @muruganrajini2298
    @muruganrajini22983 ай бұрын

    இசை தெய்வம் இளையராஜா அவர்களின் ரசிகன் நான்..வாழ்கவே..

  • @redsking722
    @redsking7222 жыл бұрын

    Raja sir legend forever..👌👍👏

  • @shanpuvi
    @shanpuvi2 жыл бұрын

    Such a musical treat. Thanks a lot sir.All the best for the live concert in March, musical treat is waiting for Chennai People

  • @SharathMurali
    @SharathMurali Жыл бұрын

    What an album. All gems.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan75182 жыл бұрын

    Monopolistic Ruler in Musical Kingdom

  • @malarseenu2476
    @malarseenu24762 жыл бұрын

    All Songs Nice.and Nice Voices.

  • @jagtce
    @jagtce2 жыл бұрын

    These kind of songs it will be better if it's 24 bit remastered..

  • @ssap3144
    @ssap31442 жыл бұрын

    Hi ilayaraja sir

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan54584 ай бұрын

    அத்தனை பாடல்களும் தேவாமிர்தம்.

  • @ksenthil9253
    @ksenthil92532 жыл бұрын

    Super songs

  • @santhakumar9166
    @santhakumar91669 ай бұрын

    ராஜா சார் பாடல்னாலே செம¡ நன்றி

  • @joyantonthasarathakumar7262
    @joyantonthasarathakumar72622 жыл бұрын

    Thank you for the song thevan thantha veenai. I was searching this perticular song

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so3 ай бұрын

    Thalattu... Song voice of music God bless.... It's available up to this world's end

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r2 жыл бұрын

    சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @jagtce
    @jagtce7 күн бұрын

    Thalattu Maariponadhe- I strictly deny that this song is composed by a human.. only a super power can deliver this

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal25812 жыл бұрын

    Hey I love song is good

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su2 жыл бұрын

    Raja. Sir. And. Mohan. Sir. All. Hits. SUPER. Hits.🥁🎵🎻🎺🎼🎹🎺🥁🎸🎻🎼👍. 17.3.2022

  • @lakshmipriya6521
    @lakshmipriya65212 жыл бұрын

    Now a days quality of the audio is somewhere missing admin sir. Couldn't enjoy the songs properly. Pls consider.

  • @karthik9696
    @karthik96962 жыл бұрын

    Arpudam

  • @arivalaganarivu2910
    @arivalaganarivu29102 жыл бұрын

    Raja sir super 👌

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore66302 жыл бұрын

    Iam in old memories Raja sir the great ❤️ I love you appa raja

  • @subramaniannatesan4545
    @subramaniannatesan4545 Жыл бұрын

    கடவுளே!இவ்வளவு திறமை உள்ளவரை எங்களுக்கு அளித்துள்ளாயே!உனக்கு எப்படி நன்றி சொல்ல?

  • @raguragu9362
    @raguragu936211 ай бұрын

    இப்பிறவியில் உன் இசையை கேட்பது பாக்கியமே.

  • @malarseenu2476
    @malarseenu24762 жыл бұрын

    Arumaiyana Songs.

  • @thangamstore5260
    @thangamstore5260 Жыл бұрын

    super song

  • @sridevir.9523
    @sridevir.9523 Жыл бұрын

    heart touch

  • @kumar9319
    @kumar93194 ай бұрын

    ஐய்யா இளையராஜா....எங்களுக்கு நீங்கள் தேவன் தந்த வீணை...... காலம் என்ற தேவதை உங்கள் விரல் மூலமாக எண்ணற்ற இதயங்களை வானில் சிறகடித்து பறக்கச்செய்கிறது ..... கோடானு கோடி நன்றிகள்......

  • @ramirthan5075
    @ramirthan5075 Жыл бұрын

    நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்கள் தெவிட்டாமல் கேட்கவைக்கும் இசையாடல்கள் ஆழ்மனதை தொட்டு பார்க்கும் தேடல்கள் அழகியரசனையை இளகி ஊட்டும் பாங்குகள் விலகியேநின்றாலும் நெருக்கத்தில் சேர்க்கும் இசை கோர்வைகள் மனதைஅமைதியாக்கி அன்பாய் வருடும் இசைஜாலங்கள் கவனத்தை சிந்தாமல்,சிதராமல் ஈர்க்கும் நல் ராகங்கள் மனதை கலக்கி கண்களை கசியவைக்கும் கானங்கள் இசை விசிறி கண்கள் மூடி நினைவுகள் தாலாட்ட எங்கும், எப்பொழுதும் எமை ஈர்க்கும் , மனம் இலயிக்கும் ஏதோ ஒரு பரவசம் வந்து ஒட்டிக்கொள்ளும் , புரியாத ஆனந்தம் நம்மை பற்றி கொள்ளும். ஆக சிறந்த பாடல்கள் பாட சிறந்த ராகங்கள் நாலும் பொழுதும் கானங்கள் பாடி பறக்கும் நெஞ்சங்கள் பலே!பலே!!

  • @kaviya3166
    @kaviya31662 жыл бұрын

    Super

  • @ajikumar1000
    @ajikumar1000 Жыл бұрын

    Raja sir UYIR

  • @vp774
    @vp7742 жыл бұрын

    கேஸட் கெட் அலெய்மென்ட் சரியா வையுங்க பாஸ் ஏரி இறங்குது முதல் பாடலும் கடைசிபாடலும் மற்றபடி எல்லாமே சூப்பர்

  • @anantharamanv1803

    @anantharamanv1803

    2 жыл бұрын

    Yes ji....they would have used the LP record from the Master

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g2 жыл бұрын

    தாலாட்டு மாறிப் போனதோ என் கண்ணில் தூக்கம்ப் போனதே🤗 யோவ் இளைய♥ராஜா 👉🙅‍♀🦋♥🦋 உன் குரல் எனக்கு உயிர்யா ஆமா நீ இசையின் இமயமா?(or)இசையின் இதயமா?(or) இசையின் உதயமா? (or) இசையின் நாதமா?(or)இசையின் இலக்கணமா?or இசையின்அவதாரமா? (or)இசையின் ஊற்றா? (or) இசையின் உயிரா? (or) இசையின் சிகரமா? (or) இசையின் சுரங்கமா? இசைக் கடலா? இசைக்கே கடவுளா???????🙏🙏🙏 (or) etc................இவற்றில் என்ன தான் யா நீ ???????????👉💋 😅🤙 அதிசய சுரங்கம் அக்ஷய பாத்திரம் என் உயிர் தானே நீ♥🤗👉😭😭😭 உன்னை துதிக்கிறேன் தினம் 🙏

  • @lswamym1077

    @lswamym1077

    2 жыл бұрын

    Super my college days songs, கிராக்கி பித்துபிடித்து பேன்று திரிந்த நாட்கள் அப்படி ஒரு இசை 🙏🙏

  • @user-xr7ih6eq3t

    @user-xr7ih6eq3t

    Ай бұрын

    😭

  • @kanchisankar7927
    @kanchisankar7927Ай бұрын

    மன காயம் காதல் பிரிவு.குடும்ப உறவுகள் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைத்து உறவுகள் பாடல்கள் மருந்து இசை ராஜா என்றும் நம்முடன் வாழ்க என்றும் பல்லாண்டு இரவு வணக்கம் காஞ்சி சஙகர்

  • @baski_creations4308
    @baski_creations43082 жыл бұрын

    ஆஆஆ…..ஆஆஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : தேவன் தந்த வீணை வீணை வீணை அதில் தேவி செய்த கானம் கானம் கானம் பெண் : தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மோகமோ…….ஓஓஓ….. மோகமோ சோகமோ இனியும் நெஞ்சம் தூங்குமோ நாளும் நாளும் தேடுவேன் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஆண் : வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் எங்கிருந்தோ இங்கு வந்தேன் இசையினிலே எனை மறந்தேன் இறைவன் சபையில் கலைஞன் நான் ஆண் : தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜெயசந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @mffl5010
    @mffl50102 жыл бұрын

    Devan thantha venenai(Isai)

  • @thamizhmadhu
    @thamizhmadhu2 жыл бұрын

    இசை ஆளும் தேசம் நீ

  • @murliratan6236
    @murliratan62362 жыл бұрын

    @21.25 athakalam aarambam👍

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna88133 ай бұрын

    SPB அண்ணா the great.

  • @Mrjegank
    @Mrjegank2 жыл бұрын

    Iam 175th like raja sir

  • @pandiyanseetharaman230
    @pandiyanseetharaman23011 ай бұрын

    Padalkal anaithum then amuthu mana amaithekku yettra padal arumai

  • @sridevir.9523
    @sridevir.9523 Жыл бұрын

    song pure honey

  • @1065ganesh
    @1065ganesh2 жыл бұрын

    Admin, please concern about Audio quality. This all Good songs, Greatly Reach to All Generation people.

  • @kannagikannagi2879
    @kannagikannagi28792 жыл бұрын

    🙋‍♀️😁💐

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er2 жыл бұрын

    ராஜா கைய வெச்சா!! ஏன்டா டேய் அது ராங்கா பூடுமா??? ஹாஹாஹ்ஹா ராஜா கையா வச்சா அது ராங்கா போனதில்லே ஹஹ்ஹாஹ்ஹஹா

  • @Selvaraj-bh1in
    @Selvaraj-bh1in11 ай бұрын

    Nice

  • @lakshminarayananputarjunan9749
    @lakshminarayananputarjunan974911 ай бұрын

    Super song

  • @M.Pridhish
    @M.Pridhish Жыл бұрын

    Fentastic songs

  • @sivaneshr
    @sivaneshr2 жыл бұрын

    pls upload Kannukkoru vannakili , kan sivandhal man sivakum jukebox..thanks🙏🙏

  • @ravishankar-qw4qq
    @ravishankar-qw4qq2 жыл бұрын

    Amazing album presented in a very poor audio quality.

  • @angureshu2076
    @angureshu2076 Жыл бұрын

    21 ஜூலை 2023 பிறகு ஜெயங்கொண்டம் பக்கிங்ஹாம் பேலஸ் #இடைவேளை விரைவில் இன்டர்வெல்

  • @gkrishnaprasad79
    @gkrishnaprasad792 жыл бұрын

    Quality of the last three uploads is not good.

  • @baski_creations4308
    @baski_creations43082 жыл бұрын

    பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது குழு : ………………………….. ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும் பனியில் பூக்கள் குவிக்கும் இதயமே மதுவிலே நனையுமே ஆண் : இதுதான் மாலை விருந்து மலரே நீயும் அருந்து இரவிலே மயங்கலாம் நிலவிலே பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை பூமஞ்சம் போராடுதோ குழு : லா…..லல லா…..லல லா…… குழு : ………………………………… ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது ஆண் : துகிலோ மெல்ல விலகும் கரமோ தொட்டு பலகும் சுகத்திலே கனவுகள் வளருதே ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும் மலையோ முத்தம் கொடுக்கும் இயற்கையின் காதலால் மயங்குது ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும் பூங்காற்றும் நான் தானே பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும் பூச்செண்டும் நான் தானே இருவர் : லா லலலா…..லாலா…… குழு : …………………………… பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @RameshKanapathipillai
    @RameshKanapathipillai11 ай бұрын

    🙏

  • @baski_creations4308
    @baski_creations43082 жыл бұрын

    பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : பெண் மானே செந்தேனே…… யாரென்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய் உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே இது போதுமே பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு…… என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ…. பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g2 жыл бұрын

    தினமும் மனதில் சந்திக்கிறேன் நானும் உன்னை பேசுகிறேன் ❤ ராஜா சார் ரரரரரரரரரரரரரரரர் 🙏

  • @Livetrichy
    @Livetrichy3 ай бұрын

    1984 kolihills to❤2024 Germany same ❤

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban2 жыл бұрын

    என் தோளில் கண் மூடு சுகமாய் இரு னு அப்பப்பா RAAJA SIR 👑

  • @baski_creations4308
    @baski_creations43082 жыл бұрын

    குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….. ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ….. ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி கன்னி மேனி மானின் ஜாதி ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி கண்டும் என்ன நாணம் மீதி பெண் : ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும் படவேண்டும் பார்வை எங்கும் பெண் : இந்த பார்வை ஒன்று போதும் போதும் இடைவேளை மீதி இனி நாளை ஆண் : மாலை வேளை வீணாய் போகும் இந்த பார்வை ஒன்று போதும்….. குழு : தையாரே……தையாரே…… குழு : தையார தந்த தைய தையா தையார தந்த தைய தையா தையார தந்த தைய தந்தா தையார தந்த தா ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும் பன்னீர் பூக்கள் பந்தல் போடும் பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும் பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும் ஆண் : மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் பெண் : பலகோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும் ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பெண் : ராகம் பல நூறு ஆண் : பாடும் தினம்தோறும் பெண் : காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம். இசையமைப்பாளர் : இளையராஜா தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபா பிள்ளை மாடகுளம் 🙏

  • @vijayshanthi74
    @vijayshanthi742 жыл бұрын

    Audio quality is very poor

  • @vsyldancer2683
    @vsyldancer2683 Жыл бұрын

    சூப்பர்

  • @drsureshkumarraju1
    @drsureshkumarraju12 жыл бұрын

    Super

Келесі