Karpoora Bommai Video Song | Keladi Kanmani Tamil Movie Songs | P. Susheela | SPB | Ilayaraja

Музыка

Watch Karpoora Bommai Video Song from Keladi Kanmani Movie on Pyramid Music. Keladi Kanmani ft. SP Balasubramaniam and Radhika in lead roles. Directed by Vasanth, Music composed by Ilayaraja, Produced by A Sundaram under the banner Vivek Chithra Productions.
#KarpooraBommai #KeladiKanmani #Ilayaraja #RameshAravind #PyramidMusic
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 1 400

  • @Prking12346
    @Prking123464 ай бұрын

    யாராவது 2024 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க

  • @mubeenajan-gp9dx

    @mubeenajan-gp9dx

    3 ай бұрын

    90s kids kandipa kepanga paa maraka mudiyuma

  • @sasikalac3944

    @sasikalac3944

    3 ай бұрын

    Nngvvv boo❤❤ clock nobl Lil lockdown in May bloom AA jmp pin ,8…3❤🎉9 ❤h😂 BH y normalf. Cm AA t r u 😅t5t​@@mubeenajan-gp9dx

  • @siddheart7212

    @siddheart7212

    3 ай бұрын

    3024ல் கூட இப்பாடலை கேட்பார்கள் 😍😍😍

  • @thilakavathiravi5347

    @thilakavathiravi5347

    3 ай бұрын

    Iike

  • @KannanKannan-ku9jr

    @KannanKannan-ku9jr

    2 ай бұрын

    ​@@mubeenajan-gp9dx நானும் சகோதரா இருக்கேன்❤❤❤❤❤

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca49386 ай бұрын

    2024லும் யார் இந்த பாடலை கேட்கப்போறீங்க

  • @riyasali1368

    @riyasali1368

    4 ай бұрын

    Na ippa 2024 la tha intha song kakkuren

  • @jjayaprakash2354

    @jjayaprakash2354

    2 ай бұрын

    Me 😢😢😢❤

  • @NithyaDinesh-gz5hg

    @NithyaDinesh-gz5hg

    Ай бұрын

    I am

  • @aashiniqueen2643

    @aashiniqueen2643

    Ай бұрын

    I'm this is my story

  • @sivaei

    @sivaei

    29 күн бұрын

    28.05.2024

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938Ай бұрын

    Any 2024??? Please like

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938 Жыл бұрын

    யாராவது 2023 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க

  • @madhusankari1240

    @madhusankari1240

    10 ай бұрын

    I am

  • @BalaMurugan-om6tf

    @BalaMurugan-om6tf

    10 ай бұрын

    28.08.23...❤❤❤❤

  • @vijayendiranthangavel509

    @vijayendiranthangavel509

    9 ай бұрын

    1/9/2023

  • @ram06e

    @ram06e

    9 ай бұрын

    12-9-2023

  • @swathika9708

    @swathika9708

    9 ай бұрын

    Evergreen song 17.9.2023

  • @sanubm0614
    @sanubm0614Ай бұрын

    Any one listening in 2024

  • @mrsafiya2273
    @mrsafiya22732 жыл бұрын

    Yaarawathu 2022 ? Ippo again 2023? One year again back

  • @manigandanjeeva2731

    @manigandanjeeva2731

    2 жыл бұрын

    Hi❤️❤️❤️

  • @royalramesh8410

    @royalramesh8410

    2 жыл бұрын

    Klllllll

  • @rajnavi5832

    @rajnavi5832

    2 жыл бұрын

    Yes

  • @fredrick19862000

    @fredrick19862000

    2 жыл бұрын

    Hello

  • @karthikeyanshanmugam7846

    @karthikeyanshanmugam7846

    2 жыл бұрын

    Today... awesome song

  • @karupkarupagam-kz9sm
    @karupkarupagam-kz9sm Жыл бұрын

    அம்மா தான் முதல் தெய்வம் அம்மா இல்லையென்றால் நாம் அனாதை தான்

  • @arulgowthami3644

    @arulgowthami3644

    17 күн бұрын

    Really

  • @suryasureshkumar2018
    @suryasureshkumar2018Ай бұрын

    Any 2024???????🥰🥰🥰

  • @kowsisolomon985
    @kowsisolomon985 Жыл бұрын

    Any 2023????

  • @andeep210

    @andeep210

    Жыл бұрын

    Me

  • @Harihari-en5uq

    @Harihari-en5uq

    Жыл бұрын

    Me

  • @apeethasrinivasan3712

    @apeethasrinivasan3712

    Жыл бұрын

    Me and my kid

  • @positivevibes4327

    @positivevibes4327

    Жыл бұрын

    Me

  • @saranyaganesh5153

    @saranyaganesh5153

    Жыл бұрын

    2050 la yum my favourite. Song..🥰🥰🥰🥰

  • @connectingarun
    @connectingarun Жыл бұрын

    இந்த ஒரு பாட்டுக்கு எத்தனை OSCAR தந்தாலும் நிகராகாது!!! இசை தேய்வம் Ilayaraja!!! இந்த பாடல் இன்னும் பலநூறு ஆண்டுகள் வாழப்போகிறது!!! குழந்தைகளின் நிரந்தர தாலாட்டு பாடல் . Love from ARR fan!!

  • @venkatesan.ppichigan7672

    @venkatesan.ppichigan7672

    Жыл бұрын

    Nice 🌹

  • @udhayasenthil4191

    @udhayasenthil4191

    Жыл бұрын

    ​@@abiramisanjay4150 zzzz00

  • @rajavivekanandan7136

    @rajavivekanandan7136

    Жыл бұрын

    ​@@venkatesan.ppichigan7672 e333eea

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Well said 🙏🏻🙏🏻

  • @muralidharanthirumaran

    @muralidharanthirumaran

    Жыл бұрын

    கோடிக்கணக்கான மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இசை ராஜாங்கம் நடத்தும் அவருக்கு விருதுகள் ஏதும் அவசியமில்லை

  • @rathikasenthil6448
    @rathikasenthil64482 жыл бұрын

    இந்த பாட்ட எப்ப கேட்டாலும் அழுகை வந்திரும்.. என்னே தெரியாது.. அதுனாலேயே நான் கேக்க மாட்டேன்.. ஆனாலும் பிடித்த பாடல்.. 🌹

  • @malupravin6684

    @malupravin6684

    2 жыл бұрын

    Mm ama enaku dha missu amma

  • @s.senthilkumar8140

    @s.senthilkumar8140

    Жыл бұрын

    எனக்கும் தான் ....

  • @selvamtamil9503

    @selvamtamil9503

    Жыл бұрын

    Enakum than alugai varum

  • @Sathyasathya-dt5tq

    @Sathyasathya-dt5tq

    Жыл бұрын

    Amam akka... Yenakum than

  • @dhanashnamoorithi8659

    @dhanashnamoorithi8659

    Жыл бұрын

    I am also.😥😥😥😥😥

  • @RameshRamesh-gs7fm
    @RameshRamesh-gs7fm2 жыл бұрын

    அம்மா இருக்கும் போது கண்டுகொள்ளவில்லை இப்போது அருமையை உணர்கிறேன். அம்மா கடவுளை விட உயரந்தவர்.

  • @lovelylife2784

    @lovelylife2784

    2 жыл бұрын

    😰💯

  • @sathikumar9528

    @sathikumar9528

    2 жыл бұрын

    😭😭😭😭

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    2 жыл бұрын

    இல்லை கடவுளுக்கு பிறகு தான் தாய் தந்தை

  • @manikandanramasamy711

    @manikandanramasamy711

    2 жыл бұрын

    My question for Franklin Benjamin

  • @lovelylife2784

    @lovelylife2784

    2 жыл бұрын

    மாதா பிதா குரு தெய்வம்

  • @mahasvin8885
    @mahasvin8885 Жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது 😭 இப்போது என் தாய் என்னிடம் இல்லை.இந்த பாடல் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அற்புதமான அர்த்தம் நிறைந்த பாடல் வரிகள் என் அம்மாவின் நினைவுகளில் நான் கேட்கிறேன் ❤️❤️❤️🙏🏻

  • @tamilsongs8683

    @tamilsongs8683

    Жыл бұрын

    Naanum thanga

  • @sasikalasasi470

    @sasikalasasi470

    9 ай бұрын

    ​@@tamilsongs8683mh8

  • @kothandaramanramachandran912

    @kothandaramanramachandran912

    6 ай бұрын

    My parents expired long back.even though i m 53,i feel like orphan

  • @deyahjindycutee6539

    @deyahjindycutee6539

    6 ай бұрын

    Me too 😢

  • @gopin6340

    @gopin6340

    12 күн бұрын

    #yo##jg####k##qkàz❤

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 Жыл бұрын

    அப்பா பாசத்தை நான் எவ்வளவு காட்டினாலும் தங்கள் அம்மாவை இழந்த என் வளர்ந்த மகன்களின் உணர்வுகளை நினைவூட்டுகிறது இப்பாடல் !

  • @baalaji-rr4st
    @baalaji-rr4st Жыл бұрын

    என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வரும் இப்பாடலை கேட்கும்போது.

  • @udhayakumardhanapal6004
    @udhayakumardhanapal60042 жыл бұрын

    அது என்னமோ தெரியல‌ இசைஞானனியின் சில பாடல்களை கேட்கும்போது கண்ணீர் வருகிறது.

  • @santhoshayyanar

    @santhoshayyanar

    Жыл бұрын

    Ama pa

  • @gemini166

    @gemini166

    Жыл бұрын

    Pala paadalgal....❤❤❤

  • @udhayakumariudhayakumari3809

    @udhayakumariudhayakumari3809

    10 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @user-oq7lc1rh4x

    @user-oq7lc1rh4x

    8 күн бұрын

    இதுல என்ன சிரிப்பு உனக்கு

  • @jsathishkumar5571
    @jsathishkumar55712 жыл бұрын

    தினம் இந்த பாட்டை நான் கேட்கிறேன், எனக்கு பிடித்த பாடல், எனக்கு என் அம்மா நியாபகம் வந்துருச்சு

  • @anujai5266

    @anujai5266

    Жыл бұрын

    Ama

  • @anujai5266

    @anujai5266

    Жыл бұрын

    Amma tha first husband la west amma pola yarum illa la

  • @manoharan700
    @manoharan700 Жыл бұрын

    2023 இப்பாடலை கேட்டு இரசிக்கும் உறவினர்கள் 👍

  • @aravind.j86
    @aravind.j862 жыл бұрын

    இசையுள்ள வரை இந்த பாடலுக்கு ஒரு தனி இனிமை.... 🎶🎶🎶🎶🎶🎶🥲

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj20103 ай бұрын

    இந்த பாடல் ஒரு அற்புதமான உணர்வுப்பூர்வமான பாடல்......இதை இங்கு கேட்டாலும் எங்க அம்மா நினைவு தான் தோன்றும்.❤ கண்களில் கண்ணீர் வந்திடும்.❤ Love you so much mummy💞

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Жыл бұрын

    என் அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ranaavagency1509
    @ranaavagency1509 Жыл бұрын

    எல்லோரும் அம்மா ஞாபகம் வருது ஆனால் எனக்கு என் பிள்ளைகள் தான் ஞாபகம் வராங்க.. கடவுளே என் பிள்ளைகள் வளரும் வரை எனக்கு எதும் ஆக கூடாது... தாய் பாசத்துகாக ஏங்க கூடாது🥺

  • @krishnamoorthyk670

    @krishnamoorthyk670

    Жыл бұрын

    Same tooo u ga sis😭😭😭😭

  • @jothijosaha2226

    @jothijosaha2226

    Жыл бұрын

    Same sis

  • @greenchannel3510

    @greenchannel3510

    Жыл бұрын

    உங்கள் பிள்ளைகளுடன் 100 வருடம் வாழ்வீர்கள்

  • @prabhudharani2074

    @prabhudharani2074

    Жыл бұрын

    Correct Akka ennakum same feeling than

  • @priyavvv4448

    @priyavvv4448

    Жыл бұрын

    Same

  • @jayanthikarmugilan7383
    @jayanthikarmugilan73832 жыл бұрын

    ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன்வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

  • @thenmozhi6027

    @thenmozhi6027

    2 жыл бұрын

    Super

  • @Oldcheif91

    @Oldcheif91

    2 жыл бұрын

    Wowww

  • @yogeshvelmurugan

    @yogeshvelmurugan

    Жыл бұрын

    Thanks

  • @saleem3504

    @saleem3504

    Жыл бұрын

    எத்தனை வரிகள் அருமை

  • @vijiviji7778

    @vijiviji7778

    11 ай бұрын

    .

  • @vasanthprabaharan6663
    @vasanthprabaharan6663 Жыл бұрын

    என் மகன் தினமும் இந்த பாடலை கேட்டால் தான் தூங்குகிறான்💚 இளையராஜா ஒரு மாமேதை 💚

  • @updateyourself2678
    @updateyourself26784 ай бұрын

    கருவில் இருக்கும் என் குழந்தைக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.... waiting for my baby....❤

  • @cbssvlogs5211
    @cbssvlogs52113 ай бұрын

    இசை ஞானி இளையராஜா பந்தம். பாசம்.கடவுள் என அனைத்து உணர்வுகளையும் புரிய வைத்த மாமனிதர்

  • @skandha4265
    @skandha42656 ай бұрын

    Lots of Love to Maya's Mother, Sister & The Girl, herself. Let the Haters Hate, Keep calm & move on. Finding this song common to Maya or Maya's Mom & my Mother's favourite song.

  • @arunadevi3971
    @arunadevi39713 ай бұрын

    Any 2024????

  • @rajichandra5104
    @rajichandra5104 Жыл бұрын

    மனசு சரியில்லாத போது கேட்பேன்.I feel better after hearing this song.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471Ай бұрын

    கற்பூர பொம்மை ஒன்று பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா... சின்ன தாயவள் ..... தென்பாண்டி சீமையிலே.... இந்த பாடல்களை கேட்ட உடன் எதோ ஒரு உணர்வு நம்மை அறியாமலே வந்து விடும் கண்கள் நம்மை அறியாமல் கலங்கும்....... ராஜா ராஜா தான்.....👍👍👍👍👍👍👍👍👍👍

  • @AmusedHibiscus-jk3ll

    @AmusedHibiscus-jk3ll

    27 күн бұрын

    Yes❤❤

  • @yogabala5555
    @yogabala5555 Жыл бұрын

    என்ன விட்டு எங்க அம்மா ஆறு வயதில் இறந்துட்டnங்க அப்ப இருந்தே .இந்த பாட்டு கேட்டா கண்ணீர் வந்து விடும் இப்பஎனக்கு நாற்பது இப்பவும்

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938 Жыл бұрын

    யாராவது 2023 யில் இந்த பாடலை கேட்குறீங்க

  • @user-ze9nz4fe6t
    @user-ze9nz4fe6t10 ай бұрын

    இந்த பாடலை கேட்டாலே என் கண் கலங்கும் என் குடும்பத்தின் நினைவுகள் தோன்றும் 😢😢😢😢😢😢😢

  • @Srilachusai
    @Srilachusai18 күн бұрын

    Epavume naan en son and daughter kum indha paatu padite irupen. Ipa avangalaye ariyama indha paata daily kekaranga..😊😊❤❤😊😊

  • @jothiarasu3713
    @jothiarasu3713 Жыл бұрын

    தாய் போல் யார் வந்தாலும்,பெற்ற தாய் போல் ஆகாது.தாய் அன்பிற்க்கு அந்த ஆகாயம் கூட ஈடாகாது.

  • @mallikakalidass4036
    @mallikakalidass40362 жыл бұрын

    சுசிலாம்மாவின் குரலில் பாடல் அத்தனை அழகு என் மொபைலில் காலர் டியூனே இந்த பாடல் தான் இந்த பாடலை கேட்கும் போது என் மகள் ஞாபகம் தான் வரும்

  • @Srivijayy
    @Srivijayy Жыл бұрын

    யார்லாம் இப்பவும் இந்த பாட்டு கேக்குறீங்க 🙂

  • @gajendranvetree.k
    @gajendranvetree.k2 жыл бұрын

    சுசிலா amma வோட starting ஹமிங் மனசுக்குள்ள ஏதோ பண்ணும் 💖💖💖💖💖❤❤❤❤அம்மாவா நினைக்கும் போது

  • @user-ls7qp9dx5v
    @user-ls7qp9dx5v2 ай бұрын

    2025 layum papavanga❤❤🎉

  • @abisheka2549
    @abisheka2549 Жыл бұрын

    2k kid here... Me also addicted to this song... Such a wonderful words... Melting voice susheela amma❤... Always fire maestro 🔥when I hear this song that time all tears only happening in my eyes... Love you amma😘

  • @abisheka2549

    @abisheka2549

    Жыл бұрын

    Any 2ks?

  • @030pravinkumara3

    @030pravinkumara3

    Жыл бұрын

    I am also 2k kid 2001 I am also same feeling dear bro

  • @sanjujeevee

    @sanjujeevee

    Жыл бұрын

    Wow, good to know that.

  • @tamilazhagan1695

    @tamilazhagan1695

    9 ай бұрын

    I am also 2k 2005

  • @akashthala6324
    @akashthala63242 жыл бұрын

    என் அக்கா பிள்ளை இந்த பாடலை கேட்டால் தான் துாங்குகிரான் எனக்கே இந்த பாடலின் அருமை இப்பதான் புரிகிறது

  • @user-ur4wm2ye1g
    @user-ur4wm2ye1g2 жыл бұрын

    கருவில் சுமக்கும் போது தான் அதன் வலி theriuthu அம்மா தான் முதல் கடவுள்

  • @angelinageorge6196
    @angelinageorge6196 Жыл бұрын

    Lost my mom 2 years ago , still not able to come out of her loss,m. All those kids out there, love your parents and be with them

  • @rajurajan695
    @rajurajan695 Жыл бұрын

    என்னான்னே தெரியல, இந்த பாட்டை எங்க கேட்டாலும், சட்டுனு கண்ணு கலங்குது. உடனே என் அம்மா ஞாபகம் வருது. 😓

  • @kumaravel8623
    @kumaravel8623 Жыл бұрын

    இந்தப் பாடலை விட மிகவும் வலி தரக்கூடிய வார்த்தைகளாக குழந்தை பேசும் வரிகள் உள்ளது .....பாடலை நிறுத்தும்போது அந்தக் குழந்தை பேசக்கூடிய வரிகள்..... ஏம்மா நிறுத்திட்ட ...என்னடா....அம்மா ஞாபகம் ரொம்ப ஜாஸ்தியா வருது.....இந்த வார்த்தைகள் எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படக் கூடாது .... 😢😢😢😢

  • @user-uz8og6wx3s
    @user-uz8og6wx3s4 ай бұрын

    Any...2024?

  • @ajitha.t.psuvishya8087
    @ajitha.t.psuvishya8087 Жыл бұрын

    "Thai Pola yar vanthalume un thayai Pol athu ahaathu" 👍

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..49757 ай бұрын

    சுசீலாமா 😘🥰👍👍👍என்ன ஒரு காந்தக் குரல் 🙏🏾🙏🏾.

  • @gmraravind
    @gmraravind2 ай бұрын

    கடவுள் இடம் கேட்கிறா ஒரு வரம் என் பிள்ளைகள் நன்றாக உயர்ந்த பிறகு என்னை உன்னிடம் எடுத்துக் கொண்டு விடு❤

  • @malligababu4777
    @malligababu4777 Жыл бұрын

    என் மகள் இந்த பாடலை எப்பொழுதும் இந்த பாடலை நான் பாட பதிவு செய்து கேட்பாள். ஆனால் இன்று என் மகள் உயிருடன் என்னோடு இல்லை. அவளின் நினைவோடு நான் இப்போது கேட்டுக்கொண்டு கலங்கி நிற்கின்றேன். என் நிலை எந்த ஒரு தாய் கற்கும் வரக் கூடாது இறைவா

  • @krishnamoorthyk670

    @krishnamoorthyk670

    Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pushlathak1078

    @pushlathak1078

    Жыл бұрын

    For SUSILA'S VOICE no one's music is not necessary It's fascinating,spellbinding musical voice.

  • @Anjalirams.
    @Anjalirams. Жыл бұрын

    Maestro's magic that will melt the hearts! Such beautifully written lines by kavingar M.Metha!! Apt choice of a singer, P.Suseela!! Thinking of my late mother... Sighs

  • @prabhakuttimaniprabhakutti9272
    @prabhakuttimaniprabhakutti9272 Жыл бұрын

    தாய் அன்பிற்கு ஈடேதம்ம ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது.

  • @vijayrv2639
    @vijayrv263926 күн бұрын

    What to say?? Mother’s love is everything ❤😢 however father’s love is ultimate❤

  • @gunasekaran4288
    @gunasekaran42882 жыл бұрын

    After listening cannot control tears 😢 😭 💔 😪

  • @eswarir8547
    @eswarir8547 Жыл бұрын

    Amma va romba miss pandra pa intha song aluga vachurum Amma is power in world

  • @perfectok4838

    @perfectok4838

    2 ай бұрын

    🫂🤲♥️

  • @pudhusakathupom2690
    @pudhusakathupom2690 Жыл бұрын

    நான் இப்போ ஒரு குழந்தைக்கி தாயாக போரேன். ஆன அவ்ளோ பிரச்சினை. .. என் வயித்துல இருக்குற பிள்ளை க்காக உயிரோட இருக்கேன்.. என் பிள்ளை க்காக பாடுர மாதிரி இருக்கு

  • @ramyasanal

    @ramyasanal

    4 ай бұрын

    How is ur baby

  • @preethishankar491

    @preethishankar491

    2 ай бұрын

    Dont worry ma all s well now h r u and ur baby?

  • @monim7388
    @monim73882 ай бұрын

    Any 2024?

  • @balamunish2958
    @balamunish29587 күн бұрын

    Anybody else from 2032 listening to this song???

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 Жыл бұрын

    2023 கேட்கும் போது கண் கலங்கி விட்டேன்

  • @premalatha9981
    @premalatha9981 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் அம்மாவுடைய அருமை புரியும் 🙏🙏💗💗👍👌

  • @1717AiVi
    @1717AiViАй бұрын

    சிறு வயதில் இருந்தே என் அம்மாவை விட்டு ஒரு நாளும் பிரிந்தது இல்லை எவ்வளவோ அழகான நினைவுகள் திருமணம் ஆகி 3 வருடம் மேல் ஆனது அம்மாவிடம் பேசி 3 வருடம் மேல் ஆனது நான் தாயாகும் தருணத்தில் கூட சேர்க்க மறுப்பது ஏனோ கடவுள் . திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என தோன்றாத நாள் இல்லை தாய் இல்லை என்பதை விட இருந்தும் இல்லாமல் இருப்பது கொடுமை miss you ma ❤❤❤

  • @m.praveenkumar803

    @m.praveenkumar803

    Ай бұрын

    Don't worry 😢

  • @vivekanandhamushroomfarm4327
    @vivekanandhamushroomfarm4327 Жыл бұрын

    3022 லும் இந்த பாடல் ஒலிக்கும் தமிழ்நாட்டில்

  • @manikandan-yl7ef
    @manikandan-yl7ef Жыл бұрын

    தாய் அன்பிற்கு ஈடேதம்மா... Azhgana paadal!! Azhgana varigal!! கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கலந்தாட கை கோர்க்கும் நேரம்… கண்ணோரம் ஆனந்த ஈரம்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா…

  • @udhayakumardhanapal6004
    @udhayakumardhanapal60042 жыл бұрын

    P. Suseela mam having best voice.

  • @LL-mg3bp
    @LL-mg3bp12 күн бұрын

    இறைவா...... ஏதாவது காரணம் காட்டி என் உயிரை எடுத்துகொள்ளதே..... என்னை நம்பி என் இரு பிள்ளைகள் 8 வயது ,5 வயது (பிஞ்சுகள்) உள்ளனர்....அவர்கள் வளர்ந்து ஆளாகி சொந்த காலில் நின்ற பின் என்னை அழைத்துக் கொள்... என் வருத்தம் எல்லாம் என் சாவை பற்றி அல்ல.. எனக்கு பிறகு என் குழந்தைகள் வேறெங்கும் பாசத்திற்கு ஏங்கிட கூடாது என்பதே........ இறைவா போற்றி....

  • @idukkigold4848

    @idukkigold4848

    12 күн бұрын

    🙏🙏

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy7 ай бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டு கொண்டு ஆறுதல் படுத்தி கொள்கிறேன்

  • @kckrishna6039
    @kckrishna6039 Жыл бұрын

    മലയാളീസ് കമോൺ ഹിയർ. 2023ൽ പോലും കേൾവിസുഖം തരുന്ന മനോഹര ഗാനം❤

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 Жыл бұрын

    இந்த பாட்டு கேக்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது.... என்ன பாவம் பன்ன தெரியல இந்த வாழ்க்கையும் புடிக்கல ... வாழ்வும் புடிக்கல ... குழந்தை இல்லாதது என் மனதில் ரணமாக இருக்கிறது

  • @komalsuname637

    @komalsuname637

    Жыл бұрын

    Hi gowthami sikiram vugaluku kulanthai pirakum yenaku 7years papa illai ipoo two cute angels

  • @gowthamigowtha6681

    @gowthamigowtha6681

    Жыл бұрын

    @@komalsuname637 நன்றிங்க 🙏

  • @sylvestersilva1725

    @sylvestersilva1725

    Жыл бұрын

    Seekiram baby kidaikkum i pray for you

  • @mellidharshini2341

    @mellidharshini2341

    Жыл бұрын

    enaku age 40 ippa thaa enaku two girl babies , so don't leave ur hope, kandippa ungalukku baby pirakum

  • @gudhayakumar8461

    @gudhayakumar8461

    Жыл бұрын

    இந்த மருத்துவ உலகில் எத்தனையோ வழிகள் இருக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் இறைவனை முழுமையாக நம்புங்கள்

  • @puvanesvarankrishnan3201
    @puvanesvarankrishnan32016 ай бұрын

    Yes after big boss7 2023...true strong iron lady Maya 🙏🏽❣️

  • @MohamedparvisJ

    @MohamedparvisJ

    6 ай бұрын

    Yes true..also funny girl😅

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Жыл бұрын

    எஸ் பி. பி. ஐயா அவர்களுக்கு எனது சமர்ப்பணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aadhikesavan3160
    @aadhikesavan31605 ай бұрын

    இந்த பாட்டு கேட்டாலே எங்க அம்மா ஞாபகம் வந்து கண்னு கலங்குது 2024 லையும் கேட்டுட்டே இருக்கன்

  • @VasuVasu-ml4bw
    @VasuVasu-ml4bw10 ай бұрын

    Endha padalai naan paadinal dhan en pillaigal thoonguvargal neengalum endral oru like

  • @avinandvenkat2
    @avinandvenkat215 күн бұрын

    Idha paatha ennoda passed away chithi nyabagam dhaan varudhu ...avanga ponalum andha nyabagam innum pogala avangalum engamma maari dhaan paathukitanga I really miss her 😭😭😭

  • @chakrasvas
    @chakrasvas Жыл бұрын

    I born 1982 Now 2023 May 15 From my childhood this is one and only very most favourite Thanks and Salute to Director Vasanth

  • @polsoncv1251
    @polsoncv12512 жыл бұрын

    ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ? ഇളയരാജക്ക്‌ പകരം ഇളയരാജ മാത്രം. 🙏🙏

  • @sathamsmsathamsm9911
    @sathamsmsathamsm9911 Жыл бұрын

    எனது மகளுக்கு நான்கு வயது ஆகிறது இந்த பாடல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kavithakavitha-tj7cp
    @kavithakavitha-tj7cp3 ай бұрын

    Love u spb yemma yennada.. unbelievable voice.. 😢

  • @jeyaprakash5036
    @jeyaprakash5036 Жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் எனக்கு அம்மா சிறுவயதில் இறந்து போனார்

  • @ffkd001
    @ffkd0015 ай бұрын

    நான் என் அம்மாவுக்காக இந்த இந்தப் பாடலை தினந்தோறும் பார்த்துக் 😢,

  • @kalikumarsakthivel4797
    @kalikumarsakthivel4797 Жыл бұрын

    15 seconds engayachum ketutu, full song keka KZread varum rasirgargal sarbaga 😢❤❤❤

  • @sasikumarsuguna9598
    @sasikumarsuguna95982 жыл бұрын

    என் கண்மணியே உனக்காக என்றுமே நான் பாடும் பாடல்

  • @manjuarts2102
    @manjuarts21022 жыл бұрын

    நான் குழந்தையாக இருக்கும் பொழுது என் அம்மா எனக்கு பாடிய தாலாட்டு பாடல் 💖💖 இப்பொழுது எனக்கு வயது 25. உயிர் உள்ளவரை மறக்க முடியாத பாடல். நான் இந்த பாடலை பாட எனக்கு ஒரு குழந்தை இல்லை😭😭

  • @kumarj569

    @kumarj569

    2 жыл бұрын

    Don't worry

  • @jsathishkumar5571

    @jsathishkumar5571

    2 жыл бұрын

    கவலை படாதீங்க நல்லதே நடக்கும்

  • @iamPavithrasubbu

    @iamPavithrasubbu

    2 жыл бұрын

    Kavala padathiyga yalam sari aydum

  • @user-rj8mj9dx2n

    @user-rj8mj9dx2n

    2 жыл бұрын

    ஏன் கவலை 25 வயதுதானே ஆகுது

  • @suriyaselvir9683

    @suriyaselvir9683

    2 жыл бұрын

    கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுபங்க

  • @rajamani3530
    @rajamani35302 жыл бұрын

    Super voice of p susheela Amma

  • @thambimaking3518
    @thambimaking3518 Жыл бұрын

    கற்பூர பொம்மை ஒன்று, கை வீசும் தென்றல் ஒன்று , கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று, கலந்தாட கை கோர்க்கும் நேரம்............... கண்ணோரம் ஆனந்த ஈரம்.............. முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று ,கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று, கை வீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே....... நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன்வார்த்தை ரீங்காரம்....... மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று தாய் அன்பிற்கு ஈடேதம்மா..... ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம்.... கண்ணோரம் ஆனந்த ஈரம்.... முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

  • @saranyaprakashps8483

    @saranyaprakashps8483

    Жыл бұрын

    My feared song

  • @suryadev1275

    @suryadev1275

    5 ай бұрын

    ❤❤

  • @suryadev1275

    @suryadev1275

    5 ай бұрын

    Nice

  • @mohankannan4310
    @mohankannan4310Ай бұрын

    2024 still I am hearing. Anyone?

  • @venkatsurya3895
    @venkatsurya389524 күн бұрын

    காலங்கள் மாறினாலும் பாடலின் மகத்துவம் குறையாது

  • @nadhiyanadhiya256
    @nadhiyanadhiya2562 жыл бұрын

    கண்களில் நீர் வழிந்து வருகிறது

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin80172 жыл бұрын

    அடியேனுக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்🥹🥺

  • @nilanphotography8795
    @nilanphotography879520 күн бұрын

    2024 ❤ அது காலம் 1990 யாழ்ப்பணம்🥰🥰🥰🥰

  • @balayasuresh9247
    @balayasuresh92479 ай бұрын

    இசையரசி சுசீலா அம்மாவின் குரலுக்கு ஈடு இணையே கிடையாது.

  • @paramasivams4667
    @paramasivams4667 Жыл бұрын

    2023 லும் கேட்பவர்கள்

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi2 ай бұрын

    தாயின் அன்பு இந்த பாடல் உணர்த்தும்.... நிச்சயமாக அழுகை வரும்

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn11 ай бұрын

    தெய்வமே என்னிடம் சரணநடைந்தது போல் உணர்வு ...இந்த பாடல் வரிகள் என்னை அழுகையால் வருத்தினாலும் என் குழந்தை தான் ஆறுதல்....

  • @kalaivani6015
    @kalaivani60154 ай бұрын

    Namakku tha 2023,2024.....intha melodies ku end illa.....

  • @soundarv2783
    @soundarv2783 Жыл бұрын

    அம்மா இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்

  • @esakki2971
    @esakki29713 ай бұрын

    என்னை பிரிந்தது பெண் குழந்தை பாடல் கேட்கும் போது மனம் வலிக்கும்.

  • @charlesc5146
    @charlesc514615 күн бұрын

    2024 listeners

  • @nandhinibaskaren9777
    @nandhinibaskaren9777 Жыл бұрын

    When I was small child my amma will carry me in her arms and sing this song for making me to sleep in the night but now I'm grown up and finish college I miss my childhood memories 😭😭😭😭😢my amma is so sweet and beautiful I love my amma so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ please my dear friends love your mother god bless you all 🙏🙏

  • @nishakalel8432
    @nishakalel84322 жыл бұрын

    நான் குழந்தையா இருக்கும் போது என் அம்மா எனக்கு இந்த பாட்டு பாடி என்ன தூங்க வெப்பாங்க..இப்ப நான் என் மகனுக்கு இந்த பாட்டு பாடி தூங்க வைப்பேன்.. இந்த பாட்டுல என்ன இருக்கு னு தெரியல ஆனா மனச என்னமோ பன்னும்‌‌ நான் ரொம்ப கவலையா இருக்கும் போது எல்லாம் இந்த பாட்டு எனக்கு ஆறுதலா இருக்கும்..சொல்ல வார்த்தைகள் இல்லை....

  • @mohamedrafi7899
    @mohamedrafi789915 күн бұрын

    என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢

Келесі