Mannil Vandha Nilave ||மண்ணில் வந்த நிலவே || Susheela || Melody HD Song

Фильм және анимация

மண்ணில் வந்த நிலவே || Mannil Vandha Nilave ||Singers : Susheela ||Maalai Ponnana Maalai || Music : M. S. Viswanathan || Directed : S. A. Chandrasekhar || Movie : Nilave Malare (film) (1986)||Starring :Baby Shalini,Nadiya,Rahman,Rahman || Melody HD Song

Пікірлер: 936

  • @delsyjhone3991
    @delsyjhone3991Ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கக்கூடிய..... 80ஸ் 90ஸ் ,பாடல்களில் இதுவும் ஒன்று......💫💖

  • @gowthamis2074
    @gowthamis2074 Жыл бұрын

    நான் என் மகளுக்கு பாடிய பாடல் என் மகள் அவள் மகளுக்கு பாடுகிறாள் ,so sweet song

  • @duraidurai3798
    @duraidurai37983 жыл бұрын

    சுசீலா அம்மாவின் தமிழ் உச்சரிப்பு எவ்வளவு இனிமை சொல்ல வார்த்தை இல்லை👌👌👌🙏

  • @geethasegar1793

    @geethasegar1793

    Жыл бұрын

    19 C

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja98752 жыл бұрын

    மெல்லிசைமன்னரைப் போல இனிவொரு மகான் பிறப்பாரா அப்படி இருந்தும் இசையில் இவரைப்போல் சிறப்பாரா

  • @dineshdinarthan1314
    @dineshdinarthan13143 жыл бұрын

    இந்த அருமையான பாடல் பிடிக்காமல் dislike பண்ண அந்த மனிதர்களின் மனசு எந்த அளவு கேவலமாக இருக்கும் 😡

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    nathiyavai pidikkaama irukkum rasanai illaatha manasuthaan

  • @kanagagomathi9554

    @kanagagomathi9554

    5 ай бұрын

    ​@@nalayinithevananthan2724திரையுலகில் ஒழுக்கமாக நடித்ததால் நதியாவை பிடிக்காமல் போய் விட்டதா அந்த நபர்களுக்கு?!?!

  • @umarn2635
    @umarn26352 жыл бұрын

    இலங்கை வானொலியில் மாலை நான்கு முப்பதுக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று வரும் அதில் தப்பாமல் இந்த பாடல் இடம்பெறும்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja98752 жыл бұрын

    உயிருள்ளவரை நான் மெல்லிசைமன்னரின் அடிமையே !

  • @sankarasubramanianjanakira7493

    @sankarasubramanianjanakira7493

    Жыл бұрын

    நானும்❤

  • @ts1257
    @ts12572 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போது அம்மா. அப்பா ஞாபகம் வரும்.

  • @baijukumar3762
    @baijukumar37622 жыл бұрын

    பெண்குழந்தையை பெற்ற தாய்மார்களுக்கு சமர்ப்பணம் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க்க துண்டும் சுசிலா அம்மாவின் குழந்தை குரல் பாடல்... #மூகாம்பிகை_பைஜூ

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan25233 жыл бұрын

    நான், இந்த பாடலை கேட்ட வுடன் உடனே இப்பாடலை கேட்கவேண்டும் போல் இருந்தது அருமையான பாடல் மற்றும் இதில் நடித்த நடிகை நடிகர் எனக்கு மிகவும் பிடித்த வர்கள்...

  • @renganathannarayanasamy9283
    @renganathannarayanasamy92833 жыл бұрын

    மெல்லிசை மன்னன் ms விஸ்வநாதன் இசை P. சுசீலா மெல்லிய குரலில் எனக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் பிடித்த பாடல்

  • @karupukarupukarupu7934
    @karupukarupukarupu7934 Жыл бұрын

    இந்த பாடலைக் கேட்பதற்காகவே வந்த நாம் அனைவரும் மன்னில் வந்த நிலவுகளே.

  • @madhanmaran3345
    @madhanmaran33453 жыл бұрын

    எனது மகளுக்கு பிடித்த பாடல் இது🥰

  • @user-ki2ks4tg2h
    @user-ki2ks4tg2h3 жыл бұрын

    இனிமையான பாடல், அருமையான வரிகள்,... ❤ இன்றைய (06.05.2021) ரோஜா சீரியலின் ப்ரமோ பார்த்த பிறகு தான் இந்த அருமையான பாடலை தேடி கேட்க முடிந்தது. ❤👌

  • @jaganathans1558

    @jaganathans1558

    3 жыл бұрын

    எங்களுக்கும் அப்படியே. அருமையான பாடல் ❤️

  • @nagoorgani9874

    @nagoorgani9874

    3 жыл бұрын

    நானும் தான் சகோ இந்த பாடலை தேடி முழுமையாக தற்போது கேட்டேன் அருமை அருமை சிறப்பான பாடல் நன்றி.

  • @ufarook8232

    @ufarook8232

    3 жыл бұрын

    Endha pattu pathudha roja seriyalil pottanga okay wa

  • @soundarapandianswaminathan6413
    @soundarapandianswaminathan6413 Жыл бұрын

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் சுஷீலா அம்மா குரல் அற்புதம் 👌👍👏🌷🌹

  • @thirunavukarasupalanichamy5387
    @thirunavukarasupalanichamy53878 ай бұрын

    இனி எக்காலத்திலும் இது மாதிரி பாடல் வரப்போவதில்லை......!😒

  • @archanajoseph4762
    @archanajoseph47623 жыл бұрын

    First time I'm hearing this song... I love it 💕😘😘...it melts my heart...😘❤️

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    Such is the memorizing voice of the nightingale Suseela

  • @parvathakumari3851

    @parvathakumari3851

    2 жыл бұрын

    S nanu first time kekra enaku pidichiruku

  • @kasthuriarul883

    @kasthuriarul883

    Жыл бұрын

    ​@@SubramaniSR5612 axial 😊a😅😅😅😅uiiZ8zkzixzuuziiuip0oopo08😅ilnnf😮ji😅

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Жыл бұрын

    வெகு காலமாக என்னுடைய அலைபேசியின் ரிங் டோன். என்னுடைய குழந்தைகளுக்கான பாடல்..... இந்த பாடலை கேட்கிற போது எழும் உணர்வுகளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

  • @Akb94247
    @Akb942479 ай бұрын

    1986-2024 =38 years but the song now also fresh like new bloomed rose

  • @balajirajendran7904

    @balajirajendran7904

    4 ай бұрын

    Yes

  • @raghusharma7054
    @raghusharma70543 жыл бұрын

    என்ன அருமையான பாடல் ! என்ன அற்புதமான இசை ! M .S .V . க்கு நிகர் எவர் ?

  • @jackdaniels-cn1kz

    @jackdaniels-cn1kz

    2 жыл бұрын

    No one 😥😥😥 MSV = MSV

  • @sudhakark7586
    @sudhakark75863 жыл бұрын

    என் மனதைக் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று... சுசீலா அம்மாவின் இனிய குரல் என்றும் இளமை மாறாது...

  • @NANI-lg6my

    @NANI-lg6my

    3 жыл бұрын

    Susheela sung

  • @thiyagarajanmduthiyagaraja1199

    @thiyagarajanmduthiyagaraja1199

    3 жыл бұрын

    அவங்க குரலுக்கு யாரும் இல்லை. ஒவ்வொரு பாடலிலும் அவங்க தரும் உணர்வு அருமை

  • @DJgaming-ji8dr

    @DJgaming-ji8dr

    2 жыл бұрын

    Best song

  • @jayam2867

    @jayam2867

    2 жыл бұрын

    See j

  • @trendzzvlogs3542

    @trendzzvlogs3542

    2 жыл бұрын

    @@NANI-lg6my vffgbhgggg jni ii yy TV yuyyyypppop ii us to yuyyyypppop ii us to tgffffyc ft FY to your end

  • @sivakumar7481
    @sivakumar74812 жыл бұрын

    Nathiya - Sweet Name, அழகை அழகாக படம் பிடித்த படக்குழுவினருக்கு நன்றி. புலமைபித்தன் அவர்களின் வரிகளும், சுசீலா அவர்களில் குரலும் எம். எஸ். விசுவநாதன் அவர்களின் இசையம் கலந்து தேன் ஆறாக மாறிவிட்டது, - R P Sivakumar

  • @valliammala2470
    @valliammala24703 жыл бұрын

    அருமையான வரிகள், அதற்கு உயிரூட்டும் இனிமையான குரல் தந்த சுசீலா அம்மாவுக்கு நனறி.👌👌👌👍👍👍

  • @kanalkannan1688
    @kanalkannan16883 жыл бұрын

    இவ்வளவு அருமையான பாடலை ஒளிபரப்பு செய்த ரோஜா டீமுக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @kaithigaming3293

    @kaithigaming3293

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagaveniv898

    @karpagaveniv898

    2 жыл бұрын

    A\

  • @karpagaveniv898

    @karpagaveniv898

    2 жыл бұрын

    @@kaithigaming3293 l9

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 Жыл бұрын

    S.A. சந்திரசேகர் அவர்களின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று...

  • @alagarsamy44

    @alagarsamy44

    Ай бұрын

    10/10learn

  • @alagarsamy44

    @alagarsamy44

    Ай бұрын

    2/2learnmote

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan49683 жыл бұрын

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு வராது. சுசீலா அம்மாவ தவிர வேறு யாரு பாடினாலும் இவ்வளவு இனிமை கிடைத்திருக்காது. அவருக்கு நிகர் அவர்தான்👑👑👑👑👑

  • @n.muthukumar9587

    @n.muthukumar9587

    2 жыл бұрын

    உங்கள் உடன் நான்

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    well said

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    2 жыл бұрын

    என் திருமணத்திற்கு முன் இப் பாட்டின் ஆத்மார்த்தமான பொருளை ஏனோ தானோ என கேட்டேன். திருமணத்திற்கு பின் பாட்டின் ஆத்மார்த்தமான பொருள் புரிந்தது. தற்பொழுது இப் பாடலை கேட்டால் அழுகையாக வரும் ஏனெனில் எங்களின் ஒரே மகன் தன் 23 வயதில் தவறி இறைவனடி சேர்ந்தான்.

  • @dhanalakshmi9473

    @dhanalakshmi9473

    2 жыл бұрын

    @@n.muthukumar9587 m I'm my *#j0ps eat rjrj*lii kk Liiikklmnnnnj

  • @mohan1771

    @mohan1771

    2 жыл бұрын

    @@archanalakshmanan4968 Very sorry 🙏🏻

  • @albinalbin7347
    @albinalbin73475 ай бұрын

    இதற்கு வரிகள் விவரிக்க வார்த்தைகள் இல்லை முந்தைய கால கட்டத்தில் பிடித்த பாடல் வரிகள் இப்போது அதன் அர்த்தம் இப்போது புரிகிறது

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru3 жыл бұрын

    எம் எஸ் விஸ்வநாதனின் மெலடி மனதை நனைத்துவிட்டு செல்லும் இப்ப வரும்பாடல் டென்ஷனை உண்டுபண்ணும் உண்மைதானே

  • @mohangr6019
    @mohangr60193 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @pelango636
    @pelango6363 жыл бұрын

    Roja serial pathuttu yaru vanthinga hit like...

  • @umalumal5430

    @umalumal5430

    3 жыл бұрын

    Me

  • @kowsalyakowsalya1776

    @kowsalyakowsalya1776

    3 жыл бұрын

    Me..🖐️🙊😂🤣😅

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    3 жыл бұрын

    நான்

  • @sowmyavibinsowmyavibin3046

    @sowmyavibinsowmyavibin3046

    3 жыл бұрын

    Me ✋🤩🤩🤩

  • @misaelzahir75

    @misaelzahir75

    3 жыл бұрын

    a trick : you can watch movies at flixzone. I've been using it for watching all kinds of movies lately.

  • @rajasekarovureddi02
    @rajasekarovureddi022 жыл бұрын

    மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே! எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும்! அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்! எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும்! அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்! விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு! விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! புன்னை இலைபோலும் சின்னமணிப் பாதம் மண்ணில் படக் கூடாது! பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது! புன்னை இலைபோலும் சின்னமணிப் பாதம் மண்ணில் படக் கூடாது! பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது! மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ? மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே...! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா! நிலவே மலரே

  • @suthiksha.rhariharasudhan.5428

    @suthiksha.rhariharasudhan.5428

    Жыл бұрын

    அருமை மிக்க நன்றி

  • @kalaiyamuthu8084

    @kalaiyamuthu8084

    Жыл бұрын

    சிறப்பு மிக்க வரிகள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளத்துடன் அன்புடன் ஜீன்சியா யூட் இலங்கை யில்

  • @rameshtr6024

    @rameshtr6024

    Жыл бұрын

    Thank you 👌♥️

  • @Angeldoona-ye6kl

    @Angeldoona-ye6kl

    7 ай бұрын

    நன்றி அண்ணா.💐🙏

  • @rishadmohamed6367
    @rishadmohamed63673 жыл бұрын

    என் மகனின் தாலாட்டு பாடல் இது❤️

  • @pushpalathae7640
    @pushpalathae76403 жыл бұрын

    Naamale ketu vaipom.. Anybody after today roja promo🤣🤣🤣

  • @kavibabys4522

    @kavibabys4522

    3 жыл бұрын

    S

  • @priyagovind3329

    @priyagovind3329

    3 жыл бұрын

    s

  • @mariyamravi8358

    @mariyamravi8358

    3 жыл бұрын

    Me 😂😂😂👍

  • @y.dkuttystory

    @y.dkuttystory

    3 жыл бұрын

    S

  • @vijayvj2229

    @vijayvj2229

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @safisks7396
    @safisks73963 жыл бұрын

    என் மகள் கணவர்க்கு மிகவும் பிடிக்கும் இந்த படம் கோயமூத்தூரில் பார்த்தேன் இப்பவும் ரொம்பவும் பிடிக்கும்

  • @kskvservices8081
    @kskvservices80812 жыл бұрын

    குழந்தை பருவத்திலேயே பிடித்த பாடல் , என்ன இனிமை என்ன இனிமை , அருமையான அம்மா பாட்டு , நதியா அவர்களை மேலும் மேலும் பிடிக்க செய்த பாடல் 😻😻😻💞💞💞💞🦋🦋🦋🦋🍫🍫🍫🍫🦚🦚🦚🦚🎈🎈🎈🎈💞💞💞💞

  • @jkbr1229
    @jkbr1229 Жыл бұрын

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும்... என் மனதில் ஒரு சந்தோசம். ❤

  • @julyapril143
    @julyapril1432 жыл бұрын

    மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே... மலரே... நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ நிலவே... மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே... மண்ணில் வந்த நிலவே... என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே... மலரே...

  • @charlesdavid4175
    @charlesdavid41754 жыл бұрын

    நல்ல பாடல்.சுசீலா அம்மா குரல் பாடலுக்கு மெருகேற்றுகிறது.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள். சுசீலா என்று எழுதினாலே எழுதப்பட்ட இடம் அழகாக தோன்றுகிறது. அந்த பெயர் கொண்டவர்களெல்லாம் அழகானவர்கள்.

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    வேட்டைக்காரன் படத்தில் நாயகி பெயர் சுசிலா

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    p suseela ammayaar kurale sukamaanathu

  • @bharathikannan2488
    @bharathikannan24883 жыл бұрын

    நெஞ்சைத் தொட்ட வரிகள் நெகிழ வைக்கும் இசை அருமையான குரல் மொத்தத்தில் மனதிற்கு பிடித்த பாடல்.....

  • @DhamuJayabalansmileforever

    @DhamuJayabalansmileforever

    3 жыл бұрын

    Thanks Op

  • @franciskumar1474
    @franciskumar14743 жыл бұрын

    கொரோனா சீசன்ல வேலை இருக்கிறதே பெரிய விஷயம் இந்த லட்சணத்துல ரோஜாசீரியல் ரொம்ப முக்கியம் இந்த பாட்டை நான் ஆரம்ப காலத்திலேயே பார்த்து இருக்கேன் கேட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும்

  • @TamilTop5
    @TamilTop52 жыл бұрын

    Time travel is possible .. this song will take you to the past.. What a voice !!!

  • @sekharkarthik896
    @sekharkarthik8963 жыл бұрын

    80's, 90's kids favourite song.sweet childhood memories.

  • @prakashm1468

    @prakashm1468

    Жыл бұрын

    60s,70s,80s & 90s kids bro..

  • @Kselina2917

    @Kselina2917

    Жыл бұрын

    True bro Sekhar

  • @rajurajan695
    @rajurajan6953 жыл бұрын

    Roja seriel paathutu vanthavanga oru like podunga...🤣😂🤣😂

  • @kowsalyakowsalya1776

    @kowsalyakowsalya1776

    3 жыл бұрын

    Me🖐️🙊😅😂🤣

  • @saranyatenth2606

    @saranyatenth2606

    3 жыл бұрын

    Ada serial enu mudiyala athukula comment panitingala nega rompa fast🤣😂😂😂😂

  • @mohamedraja2783

    @mohamedraja2783

    3 жыл бұрын

    😜

  • @gobinatht1759

    @gobinatht1759

    Жыл бұрын

    Me

  • @veerappanbasker8485

    @veerappanbasker8485

    Жыл бұрын

    @@saranyatenth2606 h been ippude. Ne n chlo

  • @moulidhamodharan3059
    @moulidhamodharan3059 Жыл бұрын

    என்னோட அம்மா சின்ன வயசுல எனக்காக இந்த பாட்ட அடிக்கடி பாடுவாங்க

  • @saravananr803
    @saravananr8033 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மனதை வருடிய, இனிய குரலுடன், இனிய இசையுடன் அமைந்த அருமையான பாடல்.

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan45703 жыл бұрын

    80 களில் பிரபலமான இந்த அற்புதமான பாடல் ரோஜா சீரியலை பார்த்து கேட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஆனால் நான் கொடுத்து வைத்தவள் நீண்ட காலமாக நான் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.......😘😘😘😘

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    நானும்தான் கொடுத்துவைத்தவன் கடந்த 40 ஆண்டு காலமாக பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்

  • @tharunsurya2261
    @tharunsurya22613 жыл бұрын

    After ரோஜா தொடர்.... இந்த பாட்டு கேட்டேன்.... Super.... 😍😍😍😍

  • @jananiaradhya
    @jananiaradhya3 жыл бұрын

    Whose here after seeing this song on the roja promo?

  • @sskdiary4530

    @sskdiary4530

    3 жыл бұрын

    Me

  • @veerakumarvj7774

    @veerakumarvj7774

    3 жыл бұрын

    Me😘

  • @pushpalathabotcha4126

    @pushpalathabotcha4126

    3 жыл бұрын

    Me allso

  • @sivamsangeetha7943
    @sivamsangeetha79433 жыл бұрын

    Naam than parkka vanthomnu ninachha namakku munnadiye pala peru venthurukanga antha roja serial parthittu

  • @sowmyavibinsowmyavibin3046

    @sowmyavibinsowmyavibin3046

    3 жыл бұрын

    S

  • @arunmanaka

    @arunmanaka

    2 жыл бұрын

    Yes

  • @shammini91436
    @shammini914363 жыл бұрын

    ரோஜா சீரியல் மூலம் இந்த பாட்டு பேமஸ் ஆயிடுச்சு போலயே சூப்பர்👌👌👌..

  • @moganamogana8174

    @moganamogana8174

    2 жыл бұрын

    H GM ll"lkp

  • @madhanaharikrishnan4703

    @madhanaharikrishnan4703

    2 жыл бұрын

    @@moganamogana8174 ,

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    அற்புதமானப்பாடல்! சுசீமாவின் மேன்கெரல் எவ்வளவு காலங்கள் கடந்தும் அவுங்க குரல் அதே தேனாய் துத்திப்பதன் சீக்ரெட் என்ன?!?! அற்புதமானப்பாடகி! நதியா ஷாலினி அருமை!அருமையான தாய் மகளீன் பாசம் ! 👸

  • @lifeisgodsgift9780
    @lifeisgodsgift97802 жыл бұрын

    Oru naal en amma Indha paaata edhachaya padunanga, Enaku keta udane romba pudichu ponadhu . Now rendu Perum serndhu paaduvom. Now I am addicted to rahman smile,...adhukagave Indha paata kekuren. Thank you mom. Love you rahman 💯💯😁😁👨‍❤️‍💟💞🎶💕💞🎶🎶

  • @amarantirupur
    @amarantirupur3 жыл бұрын

    Nadiya, Rahman, Shalini beautiful combo

  • @natureworldwithlayaandhaya209

    @natureworldwithlayaandhaya209

    3 жыл бұрын

    SUPER SONG I LIKE SO MUCH

  • @priyav6911
    @priyav69113 жыл бұрын

    Awesome song. Old is gold. This movie was directed by SAC sir, thalapathy's Father and written by thalapathy's Mom. Shalini, Nadiya, Rajesh, Raghuman all did great.

  • @sandhiyanaveen4877
    @sandhiyanaveen48773 жыл бұрын

    இந்த பாடலை பாடத நாள் இல்லை மிகவும் பிடித்த பாடல்

  • @smithaju1702
    @smithaju17023 жыл бұрын

    Roja serial parthuttu vandhu inga vandha vanga oru like podunga

  • @chitravn6033
    @chitravn6033 Жыл бұрын

    நதியா ஷாலினி இரு அழகு தேவதைகள்

  • @pavi.m5502
    @pavi.m55022 жыл бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நதியா சிரிப்பு அழகு. என் மகளுக்கு டெடிக்கேட் பண்னுகிறேன்.👌👌👌🌷🌷🌷🌷

  • @samsoni-learnandsharechann933
    @samsoni-learnandsharechann9332 жыл бұрын

    ஒரு மழை பெய்து ஒய்ந்திருந்த முன்னிரவு நேரம். மின்சாரம் இல்லாமல், பொழுது போகாமல் you tube பார்க்கும் போது அந்த இனிய பாடல் கிடைத்தது. Msv அவர்களின் திரை உலக இறுதி காலம் என்றே சொல்லலாம். சுசீலா அவர்களின் இனிய குரல் இசை உடன் சேர்ந்து பாடலை தூக்கி நிறுத்துகிறது

  • @srivenkateswaraagro6345
    @srivenkateswaraagro6345 Жыл бұрын

    சுசீலா அம்மாவ தவிர வேறு யாரு பாடினாலும் இவ்வளவு இனிமை கிடைத்திருக்காது. அவருக்கு நிகர் அவர்தான்

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    Жыл бұрын

    அருமையாகவும் 100% உண்மையாகவும் சொன்னீர்கள் சார்

  • @jannan984
    @jannan9844 жыл бұрын

    மகளை பெற்ற அம்மாக்கு சமர்ப்பணம்

  • @daviddenishiya3518

    @daviddenishiya3518

    3 жыл бұрын

    My Mom's favourite enda Enakku yaara irundhaalum pidikkum.

  • @velpriyamurugan4426

    @velpriyamurugan4426

    2 жыл бұрын

    Yes

  • @narenyeshinarenyeshi7137

    @narenyeshinarenyeshi7137

    2 жыл бұрын

    Deticated 2 my mom😘

  • @kohilaparthi3602

    @kohilaparthi3602

    2 жыл бұрын

    நன்றி

  • @narmadhasasi5835

    @narmadhasasi5835

    2 жыл бұрын

    Tks

  • @saravanakumar-rd6ew
    @saravanakumar-rd6ew3 жыл бұрын

    Paarkum poluthu alugai varukirathu...arumaiyana varikala nilave, malare, malarin ithalalee..... Semaaa vera leval... Lyrics....

  • @priyams1805
    @priyams18053 жыл бұрын

    My Lullaby song for my kids. And we watched the film with my grandma. ❤️ Lyrics

  • @ilakkiyasri6-b136
    @ilakkiyasri6-b1363 жыл бұрын

    இனிமையன பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்க கூடிய பாடல் தினம் சில முறை கேட்பேன் இந்த பாடல் ரோஜா சீரியலில் வந்த து ரொம்ப மகிழ்ச்சி

  • @ananthia4100
    @ananthia41009 ай бұрын

    இந்த பாடலை கேக்கும்போது என்னுடைய பசங்கள் ஞாபகம் வரும். அவங்களை ரொம்ப மிஸ் பண்ற தனுஷ்கா. தஷ்வன்த்❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤

  • @prabhu7079

    @prabhu7079

    5 ай бұрын

    Ennanga achu, enaku soluvingala

  • @prabhu7079

    @prabhu7079

    5 ай бұрын

    எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது ❤❤❤

  • @sandysandhiya8620
    @sandysandhiya86204 жыл бұрын

    Today evening.. I opened the the wats up... My dad shared this.... I opened.... Literally... Tears in my eyes.... Nice song... 😊

  • @joseprinsa8168
    @joseprinsa81683 жыл бұрын

    Roja pakka munnadiyae intha song therinjavanga like panunga

  • @mathivananS-vx1dj
    @mathivananS-vx1dj10 ай бұрын

    இந்தபாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் எண் அத்தை எணக்கு சரியாக வெணவு தெரியாதுதலையை சீவி நௌவைத்து புடவையில் நீல பவுடர் கொட்டிமுகத்தில் பூசி எங்க ஊரு சிதம்பரம் லேண தேட்ரிக்கு அழச்சிகிட்டு போனாங்க அப்போ இந்த பாடல் ஓடியதுஅப்போ தெரியாது இப்போ அவங்க இல்ல பாடல் ஓடும்போது நினைவவு வந்து விடும் சாலியாந்தோப்பு செல் கபிலர்

  • @prabhu7079

    @prabhu7079

    5 ай бұрын

    Unmaiya sir, en kangalil neer varigiradhu♥️♥️♥️😭

  • @jitheshpm3957
    @jitheshpm39573 жыл бұрын

    One of my favorite song 🎵. Music director and Singer made this song hit.

  • @kavyasai6799
    @kavyasai67992 жыл бұрын

    My Favourite song... Enaku Indha Padal Ketta Azhugai Varum Super Song 👌👌👌

  • @mohideenfathima9191
    @mohideenfathima91914 жыл бұрын

    En thaiyudan irruntha kaalam.. Ponnanaa kaalam.. En thai yudan serthu partha padam indha padam.. I miss my muumy

  • @fruityroja7229
    @fruityroja72292 жыл бұрын

    Indha padalai kadanda irundu varudama athikama parthadu nanum en ponnu❤️

  • @AshokKumar-ow6lm
    @AshokKumar-ow6lm3 жыл бұрын

    My sister used to sing this song when she was a little girl...she now is married with 2 cute kids living in Germany..😘♥️

  • @SaraswathiNSaraswathiN-hu7sz
    @SaraswathiNSaraswathiN-hu7szАй бұрын

    சுசிலா அம்மா பாட்டுட தாய்மார்கழின் நெஞ்சத்தை தொட்ட அருமையான பாடல் சூப்பர்💐💐💐

  • @user-yq7fe7jl8b
    @user-yq7fe7jl8b2 жыл бұрын

    ஒரு தாயின் மனசு

  • @myworld5479
    @myworld54793 жыл бұрын

    Roja serial promo pathu inda song keten super song ❤️

  • @michaeljohnpeterson9533
    @michaeljohnpeterson9533 Жыл бұрын

    Suselamma sweet voice Music & varigal alagu Thank you

  • @fruityroja7229
    @fruityroja72292 жыл бұрын

    Daily 10 times my daughter watching this song உண்மையிலேயே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் லவ் யூ சோ மச் மை பேபி ரோஜா கு டெடிகேட்

  • @rajanviji7199
    @rajanviji71994 жыл бұрын

    Super hit song of MSVs 80s songs. 🎸🎸🎸🎵🎵🎵

  • @nedunurisaathvika3865
    @nedunurisaathvika38653 жыл бұрын

    After seeing Roja promo then want to see the Song -Thanks to the poet ALL are Golden Sentence

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    Please extend your Thanks to the Nightingale P.Suseela who has the made the song memorable by her excellent rendition.

  • @rajinimari3957

    @rajinimari3957

    2 жыл бұрын

    Super

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    @@rajinimari3957 👍

  • @smartds
    @smartds2 жыл бұрын

    எந்தன் தேவதைக்கு பிடித்த பாடல் 😍

  • @murralias694
    @murralias6945 ай бұрын

    MS. Visvanathan music always superb

  • @hajamohaideen3821
    @hajamohaideen38214 жыл бұрын

    M.S.V the Greatest University of Music

  • @kesavulum7753
    @kesavulum77533 жыл бұрын

    Any body in roja Serial after watching 😜😜😂😂

  • @nafishanafizz7968
    @nafishanafizz79682 ай бұрын

    பாசமுள்ள மகள் என் தங்க குட்டி❤❤❤

  • @nafishanafizz7968

    @nafishanafizz7968

    2 ай бұрын

    அன்பு மகள் ❤❤❤

  • @deadlyuser3699
    @deadlyuser36993 жыл бұрын

    பெண் குழந்தை வரம்

  • @kanniyappan3249

    @kanniyappan3249

    3 жыл бұрын

    Varam ella athukkum Mela eannakku solla theritala

  • @k.s.kannansadayalingam748
    @k.s.kannansadayalingam748 Жыл бұрын

    திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்து கொடுத்த அய்யா எம்.எஸ்.வி.யின் இசைக்கு இதுவும் ஒரு மணிமகுடம்

  • @vrangarajanvenkatachari2134
    @vrangarajanvenkatachari21344 жыл бұрын

    Very nice song from nilave Malare sung by p.susheela madam

  • @sathyasaravanan3323

    @sathyasaravanan3323

    4 жыл бұрын

    🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐰🐰🐰🐰🦊🦊🦊

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    @@sathyasaravanan3323 இது என்ன பொருள்.

  • @radhaa1968
    @radhaa1968 Жыл бұрын

    எட்டி நிற்கும் வானம் உன்னை கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அருமையான வரிகள்

  • @vasudevancv8470
    @vasudevancv84704 жыл бұрын

    One more beautiful song in the combination of Mellisai Mannar MSV & Susheela. Nice Lyrics (by Pulavar Pulamai Pithan) Any crying child will stop crying when it listens to the mesmerizing voice of Nightingale P Susheela as it comforts & consoles the wounded heart.

  • @damodaranpachaiappan2092

    @damodaranpachaiappan2092

    3 жыл бұрын

    I have become a fan of your comments. May be because I am a devotee of the God of Music - MSV.

  • @vasudevancv8470

    @vasudevancv8470

    3 жыл бұрын

    @@damodaranpachaiappan2092 Very Glad Sir. I am Just, sharing my thoughts about all those lovely, immortal, untiring melodies. ThanQ. U may just type Rasigar Viruppam 7, 10 & 11 in the U Tube to see my presentation of some of the old songs done thru MMFA.

  • @damodaranpachaiappan2092

    @damodaranpachaiappan2092

    3 жыл бұрын

    Vasudevan Cv Thank you sir. Will check out the link you have mentioned.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    Hi Vasudevan. Here we are. I came here to uphold these Roja Serial fellows for having intruded this Suseela melody in between the running serial which is being dragged unduly. My wife likes this serial and I happen to see it here and there though not on regular basis. I had very nearly forgotten this song. I have registered my comments atleast a dozen times in this portal qualifying this song of our melody queen Suseela. Regards

  • @rajanviji7199

    @rajanviji7199

    3 жыл бұрын

    I am also MSV fan. Vasudevan sir, your comment about MSV songs are interesting.

  • @kirushwint.s8170
    @kirushwint.s81702 жыл бұрын

    I love this song. I love my Amma. Ammava love pandravanguluku oru samarpanam.

  • @kodiprakash9014
    @kodiprakash9014 Жыл бұрын

    En ponnukku romba piditha pattu

  • @Angeldoona-ye6kl
    @Angeldoona-ye6kl7 ай бұрын

    என் மனைவி தமிழ்செல்விக்கு, மிகவும் பிடித்த பாடல், எங்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள், ஏஞ்சல்டோனா, ரீட்டாசெல்வி.👩‍❤️‍👩

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Жыл бұрын

    MSVக்கு வழங்காத எந்த அவார்டுக்கும் மதிப்பு கிடையாது.ஏனென்றால் அவரை மிஞ்சி இசைத்தவர் யாருமில்லை. சுசீலாவின் தேனினும் இனிய பாடல் மனதை விட்டு என்றும் நீங்காது.

  • @kadamaniy1997

    @kadamaniy1997

    Жыл бұрын

    Dictionary க்கு 'சிறந்த புத்தகம் ' என்ற பரிசு தர முடியுமா?

  • @psnarayanaswamy5720

    @psnarayanaswamy5720

    Жыл бұрын

    சிறந்த டிக்ஷனரி என்று பரிசு கொடுக்கலாம்.

  • @outofturn331

    @outofturn331

    Жыл бұрын

    ​@@kadamaniy1997 Dictionary is just documentation, Creativity is a different level

  • @southnode1

    @southnode1

    11 ай бұрын

    ஆர்ப்பாட்டம் இல்லாத தம்பட்டம் இல்லாத தற்பெருமை இல்லாத இசை வள்ளல்

  • @NICENICE-oe1ct

    @NICENICE-oe1ct

    6 ай бұрын

    ISAI THIRUVALLUVAR MSV. THIRUKURALUKKU EVANAALUM AWARD KUDUKKA MUDIYAATHU.

  • @hajamohaideen3821
    @hajamohaideen38213 жыл бұрын

    7500 variety of soulful songs created by The Real Creator of Music Greatest & Immortal Music Synonym Viswanathan

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    Your comment is unique in this zone.

  • @hajamohaideen3821

    @hajamohaideen3821

    3 жыл бұрын

    @@SubramaniSR5612 Thank you Sir-Haja from Qatar

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    @@hajamohaideen3821 - Glad Haja Mohaideen Sir. S.R.Subramani from Canada

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Жыл бұрын

    P. சுசீலா அவர்கள் குரல் சூப்பர். M. S. விஸ்வநாதன் அய்யா மியூசிக் சூப்பர்

  • @MrBUSHINDIA
    @MrBUSHINDIAАй бұрын

    தனி இனிமைக்கு என்றுமே அவரே குரல் சுசீலா அம்மாவின் குரலே

  • @kamarajmrs5562
    @kamarajmrs55622 жыл бұрын

    My mummy 😍song dedicate my lovely mom...

  • @gillisilambu2923
    @gillisilambu29233 жыл бұрын

    நான் ரோஜா சீரியல் பாத்துதா இந்த பாடல் கேட்ட..

  • @kandhavel1004

    @kandhavel1004

    3 жыл бұрын

    🐯 Maanikam Soli iruparu intha song"a Seriyal la poda solli 🤣🤣🤣

  • @nanandhi4873
    @nanandhi48732 жыл бұрын

    மனதே.தொட்ட. பாடல்.மிக்க. நண்றி