Naan Oru Sindhu HD Video Song | நான் ஒரு சிந்து பாடல் | Sindhu Bhairavi | K.S.Chithra | Ilaiyaraaja

Ойын-сауық

Naan Oru Sindhu HD Video Song | நான் ஒரு சிந்து பாடல் | Sindhu Bhairavi | K.S.Chithra | Ilaiyaraaja
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Watch the superhit Tamil song 'Naan Oru Sindhu' from the Tamil movie Sindhu Bhairavi.
Song: Naan Oru Sindhu ( நான் ஒரு சிந்து )
Movie: Sindhu Bhairavi
Music: Ilaiyaraaja
Singers : K. S. Chithra
Lyricist : Vairamuthu
Starring: Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh, Janagaraj
Director: K. Balachander.
Sindhu Bhairavi is a 1985 Indian Tamil-language musical drama film directed and produced by K. Balachander starring Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh and Janagaraj. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The songs in the film were sung by K. J. Yesudas and K. S. Chithra.
#IlaiyaraajaSong #NaanOruSindhu #Suhasini #Sivakumar #SindhuBhairavi #Sulakshana #TamilHitSongs #KuthuSongs #நான்ஒருசிந்து #TamilMovieSongs #TamilSongs #TamilsuperhitSong

Пікірлер: 1 600

  • @chinnafriends369
    @chinnafriends3693 ай бұрын

    2024 யாரு இந்த பாடல் கேட்டுது.. Oru லைக்

  • @andhoniraj1020

    @andhoniraj1020

    2 ай бұрын

  • @jothi9713

    @jothi9713

    9 күн бұрын

  • @msentertaiment1811
    @msentertaiment18112 жыл бұрын

    இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி " என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே". 😥😭

  • @ranikamalakannan3506

    @ranikamalakannan3506

    2 жыл бұрын

    Nanum appatittan

  • @786-Shan

    @786-Shan

    2 жыл бұрын

    😂😂😂

  • @lakshmifashions7271

    @lakshmifashions7271

    2 жыл бұрын

    75% ladies ku pudicha vari athu tha ga 😕

  • @umamkheswruij523

    @umamkheswruij523

    2 жыл бұрын

    Hi Amma✔️😭😭😭

  • @msentertaiment1811

    @msentertaiment1811

    2 жыл бұрын

    @@lakshmifashions7271 yes true👍

  • @rajas_happiness
    @rajas_happiness Жыл бұрын

    பலருக்கு பிடித்த வரிகளே எனக்கும் பிடிக்கும்.. என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தளே கர்ப்பதில் நானே கலைஞ்சிருப்பேன

  • @palanisubramaniyan

    @palanisubramaniyan

    Жыл бұрын

    Karpathai nanay kalaiyethu errupayn

  • @thilagawathisenthilkumar5271

    @thilagawathisenthilkumar5271

    10 ай бұрын

    ​@@palanisubramaniyan😊😊😊0

  • @gopipasu7981

    @gopipasu7981

    3 ай бұрын

    My life full damage

  • @user-pi3nj4ee6r

    @user-pi3nj4ee6r

    2 ай бұрын

    ❤❤❤❤😢😢😢😢

  • @sathishkumarrohini1734

    @sathishkumarrohini1734

    2 ай бұрын

    sssss....

  • @sathya189
    @sathya189 Жыл бұрын

    அப்பா,அம்மா, தங்கை, தம்பி, கணவர், மகள்கள், சொந்தம் எல்லாம் இருந்தும் கட்டிய கணவர் சரியாக அமையா விட்டால் அனாதையாக தான் இருக்கும்.. என் விதி அப்போதே தெரிந்து இருந்தால்லே கற்பத்தில் நானே களைந்திருப்பெனே ...... முடியலடா சாமி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 சீக்கரம் செத்துடனும்போல இருக்கு என் பொண்ணுங்களுக்கு மட்டும் வாழ்கிறேன்... வாழவும் முடியாம சாகவும் முடியாம 2க்கும் நடுவில் 😭😭😭😭பொண்ணாகவே பொறக்க கூடாது.....

  • @JamunaJamuna-ju1ou

    @JamunaJamuna-ju1ou

    11 ай бұрын

    Yes

  • @thenmozhir8700

    @thenmozhir8700

    11 ай бұрын

    நீங்க சொல்றது 💯 சரிதான்

  • @sekarabirami3277

    @sekarabirami3277

    11 ай бұрын

    இதுவும் கடந்து போகும்

  • @Balaji-gp1lr

    @Balaji-gp1lr

    11 ай бұрын

    Amma pathukku vanga. Live for your daughters

  • @sayinadhiya6740

    @sayinadhiya6740

    11 ай бұрын

    💯💯💯உண்மை கணவர் சரியாக அமையவில்லை ஏன்றால் பெண்கள் வாழ்க்கை மிகவும் கொடுமை நானும் அப்படித்தான்

  • @narayananc1294
    @narayananc12942 жыл бұрын

    என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேனே கவிப்பேரரசு நமக்கு மட்டுமே உரித்தானது இந்த கற்பனை உருக்கமான உச்சம் தொட்ட வரிகள்

  • @erodfreefiregamety5388

    @erodfreefiregamety5388

    2 жыл бұрын

    True

  • @akilandeshwarichandramouli6627

    @akilandeshwarichandramouli6627

    Жыл бұрын

    With you same true

  • @anitha123.

    @anitha123.

    Жыл бұрын

    Same to you

  • @amani5917

    @amani5917

    Жыл бұрын

    Super

  • @amani5917

    @amani5917

    Жыл бұрын

    Supper

  • @krishnashaalu5543
    @krishnashaalu5543 Жыл бұрын

    வாழ்வில் பலருக்கும் பொருந்தும் வரிகள் என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே 😊

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 Жыл бұрын

    ஆம்...மனதை மிகவும் பாதித்த வரிகள்....." என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே.......

  • @INDHUMATHIMURALI-se1wb
    @INDHUMATHIMURALI-se1wb Жыл бұрын

    இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி " என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே எனது கஷ்டமா நேரத்தில் எனக்கு உதவியாக இருக்கும் இந்த பாடல்

  • @user-lu9gq8jf6d

    @user-lu9gq8jf6d

    Ай бұрын

    👌👌👌👌

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    25 күн бұрын

    ஆமா ங்க

  • @Koodaisale

    @Koodaisale

    25 күн бұрын

    Ennakum pudikum

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    25 күн бұрын

    @@Koodaisale மகிழ்ச்சி

  • @najmu30
    @najmu309 ай бұрын

    நான் ஒரு சிந்து காவடிச்சிந்து { நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல } (2) நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ } (2) விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு பாட்டு படிச்சா சங்கதி உண்டு என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை } (2) என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்களேன் நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jeyakumar9742

    @jeyakumar9742

    2 ай бұрын

    Ĺĺ

  • @ranjithranjith1220
    @ranjithranjith1220 Жыл бұрын

    சோகம் இருக்கும் போது நினைவில் வருவது இந்த பாடல் 😂😭

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Жыл бұрын

    இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவுமில்லை அதைச் சொல்லத் தெரியவில்லை இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை இந்த பாடல்

  • @Ashokkumar-jp4ug
    @Ashokkumar-jp4ug Жыл бұрын

    இந்தப் பாடலை 2003 இல் கேட்டு ரசிப்பவர்கள்

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    2023

  • @veerapandianveerapandianve1484

    @veerapandianveerapandianve1484

    Жыл бұрын

    I am veerapandian

  • @loshni4404
    @loshni44042 жыл бұрын

    இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி என் விதி அப்போதே தெரிந்திருந்தால் கர்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே 😭😭😭

  • @saheermarliya1791

    @saheermarliya1791

    Жыл бұрын

    இந்தப் பாடலும் என் வாழ்க்கையும் உண்டு சாங் வாழ்க்கையிலே ரொம்ப அனுபவப்பட்ட நாள்

  • @saheermarliya1791

    @saheermarliya1791

    Жыл бұрын

    என் வாழ்க்கையே நான் தொலைச்சிட்டு நிக்கிறேன்

  • @saheermarliya1791

    @saheermarliya1791

    Жыл бұрын

    என் வாழ்க்கையும் என் கையை விட்டு விட்ட தூரம் போய்விட்டு

  • @saheermarliya1791

    @saheermarliya1791

    Жыл бұрын

    நான் ஒரு அனாதை

  • @Raju-pr4te
    @Raju-pr4te2 жыл бұрын

    என்னுடைய விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே😭😭😭

  • @NandhiniDanasekar-qh5jd

    @NandhiniDanasekar-qh5jd

    6 ай бұрын

    நானும் 😂😂

  • @fitnessvs2997

    @fitnessvs2997

    5 ай бұрын

    Me too 😊

  • @user-yy4vz9el4c

    @user-yy4vz9el4c

    5 ай бұрын

    Me

  • @pushpavallikalaiselvam1837
    @pushpavallikalaiselvam18378 ай бұрын

    என் விதி அப்போதே தெரிந்திருந்தால் கர்பத்தில் 100 முறை கலைந்திருப்பேன்.

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    உண்மை தாங்க

  • @manojkumark2985
    @manojkumark2985 Жыл бұрын

    தாயை இழந்து சித்தியிடம் வளர்ந்த வாழ்க்கை குரல் இது

  • @soniyat3213
    @soniyat32134 ай бұрын

    எல்லாமே இருந்தும் அனாதயா வாழ்ரது ரொம்ப கஷ்டம்😢

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    உண்மை

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    உண்மை தாங்க

  • @rifaideen3864
    @rifaideen38645 ай бұрын

    யார் யாரெல்லாம் இந்தப் பாட்டு 2024 பாக்குறீங்க

  • @user-zl6oo9zr4v

    @user-zl6oo9zr4v

    24 күн бұрын

    🖐️

  • @jothi9713

    @jothi9713

    9 күн бұрын

    Romba pedekum

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 Жыл бұрын

    இந்த பாடலை 2023 கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை ♥️♥️பேர் 😂😂??

  • @KumarKumar-vi6nr

    @KumarKumar-vi6nr

    Жыл бұрын

    Naan

  • @vasanthkumar1341

    @vasanthkumar1341

    Жыл бұрын

    Naanum

  • @vijiwijayakumar5099

    @vijiwijayakumar5099

    Жыл бұрын

    I'm

  • @annamalai6250

    @annamalai6250

    Жыл бұрын

    எனக்குஎப்பயுமேபுடிக்கும்

  • @dhineshdhinesh816

    @dhineshdhinesh816

    Жыл бұрын

    நான்

  • @masisampath5041
    @masisampath50412 жыл бұрын

    சின்ன குயில் சித்ரா அவர்கள் பாடிய முதல் பாடல் & தேசிய விருது பெற்ற முதல் பாடல்

  • @samy_4_6_96

    @samy_4_6_96

    5 ай бұрын

    This song not get award padariyen padipariyen than, this is not her first song

  • @anytimebgm6200
    @anytimebgm6200 Жыл бұрын

    என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே....😔😔😔

  • @youthdemongamingtamil7006
    @youthdemongamingtamil70062 жыл бұрын

    என்னோட வாழ்க்கையும் இதுபோலத்தான் 😭🥺🥺

  • @muthamalmuthamal1725

    @muthamalmuthamal1725

    2 жыл бұрын

    My life ithu polo than

  • @ayshaaysha5449

    @ayshaaysha5449

    Жыл бұрын

    Me too

  • @sendhilkumarsendhil1333

    @sendhilkumarsendhil1333

    Жыл бұрын

    Enakkum than

  • @nanthinyganeshalingam5324

    @nanthinyganeshalingam5324

    Жыл бұрын

    Mine too! But you can find love in other places.

  • @anithaanu2106

    @anithaanu2106

    Жыл бұрын

    Mee too

  • @lakshmideviboominathan1376
    @lakshmideviboominathan1376 Жыл бұрын

    என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தா நானும் என் தாய் கர்பத்திலியே கலைந்திருப்பேன்.

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    உண்மை யான எதார்த்த மான உண்ணதமான பாடல் வரிகள்

  • @Venkat.266
    @Venkat.2662 жыл бұрын

    உண்மையாகவே நாடோடி பாடல்களுக்கு தாய் தந்தை இல்லை......💗💖

  • @selvid8779

    @selvid8779

    Жыл бұрын

    No 6

  • @luxmanluxman6133
    @luxmanluxman61332 жыл бұрын

    என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும்

  • @msamu8945

    @msamu8945

    Жыл бұрын

    True line en Thai indri Nan illai

  • @manikodimanikodi9389

    @manikodimanikodi9389

    Жыл бұрын

    Mmm it's true

  • @santhiyanatarajan2753

    @santhiyanatarajan2753

    Жыл бұрын

    Nanum

  • @spthaman4877

    @spthaman4877

    4 ай бұрын

  • @parii661

    @parii661

    3 ай бұрын

    Unnamai

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash Жыл бұрын

    விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு....💛

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan33112 жыл бұрын

    இல்லாத உரவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ 😭😭😭😭😭😭😭😭

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan62562 жыл бұрын

    இளையராஜா சார் மற்றும் பாலச்சந்தர் சார் ஆகியோர்களின் கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்ததில் இளையராஜா சாருக்கு நஷ்டம் எந்தவித இல்லை. மொத்த நஷ்டமும் பாலச்சந்தர் சாருக்குத்தான்...

  • @mohan1771

    @mohan1771

    2 жыл бұрын

    உண்மை

  • @saburalbeevi4361

    @saburalbeevi4361

    Жыл бұрын

    மு

  • @SelvaKumar-zj5ho
    @SelvaKumar-zj5ho Жыл бұрын

    வருடம் பல நூறு ஆனாலும் அழியாத பாடல்

  • @gen5cheranmahadevi912
    @gen5cheranmahadevi912 Жыл бұрын

    எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறதா அப்போ நீயும் 80ஸ் கிட்ஸ் :D

  • @hemanthjeevahemanth9633
    @hemanthjeevahemanth9633 Жыл бұрын

    2042டேவத்தாலும்இந்தபாடலைகேட்கலாம்

  • @technoranch7437
    @technoranch743710 ай бұрын

    என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே... கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே 😢😪

  • @suryavijayofficial1231
    @suryavijayofficial1231 Жыл бұрын

    இந்த மாதிரி பாடல் கேட்டுட்டு.. Comment box ah check panni paapan Enna comment irukunu... ( ரசனை உள்ள ஒவ்வொரு மனிதனும் பாடலை ரசிக்க முடியம்.. இந்த காலத்திலும் ரசனை உள்ள மனிதர்கள் இருப்பதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்...

  • @santhiyalovetoday5601
    @santhiyalovetoday56012 жыл бұрын

    என்னுடைய அம்மா என்னுடைய குழந்தை பருவத்தில் இந்தப் பாடலைப் பாடி என்னை தூங்க வைப்பார்கள் இந்தப் பாட்டின் உடைய வரிகளும் என் அம்மாவின் மனதில் உள்ள வலியையும் புரிந்து கொள்ள அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள எனக்கு 25 வருடங்கள் ஆகியது

  • @kkskpkdky5707

    @kkskpkdky5707

    2 жыл бұрын

    Mm

  • @lakshmigounder7530

    @lakshmigounder7530

    2 жыл бұрын

    @@kkskpkdky5707 India past Indy naalvar yaar

  • @pandeeswarichnagurusamy7324

    @pandeeswarichnagurusamy7324

    2 жыл бұрын

    🔥🔥 ஒவ்வொரு அம்மாவின் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது நீங்கள் புரிந்துகொண்டது போல்தான் நானும் புரிந்து கொள்ள 30 வருடங்கள் ஆகிவிட்டது.. என் இதய தெய்வம் என் அம்மா அவர்களின் அன்பு வாழ்க... என்னால் இன்னும் ஒரு சிறு விசயங்கள் கூட அவர்களுக்கு செய்ய முடியவில்லை நான் முயற்சி செய்யும் பாதையில் நிச்சயமாக வெற்றி அடைவேன் அதை கொண்ட என் அன்னை உயிருடன் இருக்க வேண்டும் என்று தினமும் இறைவேனிடம் வேண்டி வருகிறேன்...❤️❤️❤️❤️ அம்மா

  • @karthicprapa9208

    @karthicprapa9208

    Жыл бұрын

    Ok ma God bless ma

  • @gayathiriselvakumar2455

    @gayathiriselvakumar2455

    Жыл бұрын

    அவர்களுக்கு மிகவும் கொடுமை நிறைந்த வலிகள் 😢😢 அம்மா கடவுளுக்கும் மேல் 🙏🙏🙏

  • @pkgswamyamman4336
    @pkgswamyamman4336 Жыл бұрын

    சூப்பர் சாங். மறக்க முடியாத பாடல். அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.

  • @ramjiwt8
    @ramjiwt82 жыл бұрын

    En vidhi appodhe therindhinrundhaale, garbathil naane karaindhiruppene. This line alone really hits the spot.

  • @kumarj8695

    @kumarj8695

    2 жыл бұрын

    True lines

  • @pal7815
    @pal7815 Жыл бұрын

    என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேனே these lines are really meant for me also

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi Жыл бұрын

    ஐயா இளையராஜா, கவிஞர் வைரமுத்து அவர்களின் கூட்டணியில் உருவான இந்த பாடலை கேட்க அவ்வளவு அழகாக உள்ளது, இன்றைய இசை அமைப்பாளர்கள் நெறய கதுகொள்ள வேண்டும்

  • @AbdulRahman-mg6ce

    @AbdulRahman-mg6ce

    9 ай бұрын

    Vairamuthu sir Vera level

  • @Myleader_Rahulgandhi

    @Myleader_Rahulgandhi

    9 ай бұрын

    @@AbdulRahman-mg6ce நான் இளையராஜா அவர்களை சொன்னேன்

  • @rajeselvam3587
    @rajeselvam35872 жыл бұрын

    என் விதி அப்போது தெரிஞ்சிருந்தால் கர்ப்பத்தில் நானே கலைந்திறப்பேன்

  • @anitha6430
    @anitha64302 жыл бұрын

    உன்மைலேயே என் விதி அப்போ தேரிஞ்சிருந்தல் கர்பத்தில் நானே கலைந்துஇருப்பேன் நான் பெண் பிறந்து நான் படும் கஷ்டம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Aruchsan

    @Aruchsan

    2 жыл бұрын

    Kavala padatheenga, ungaluku ena kastamnu therila, erundalum oru sis ah solren, ethuvum kadanthu pogum... Ungala mathiri thaan naanum... Erundalum nambikai vidatheenga... Romba manasu kastama erukum pothu, pudicha paatu kelunga, pudicha sapadu sapdunga, better ah feel panuveenga, try pani parunga....

  • @anitha6430

    @anitha6430

    2 жыл бұрын

    @@Aruchsan mm ok pa tq

  • @su-so5ze

    @su-so5ze

    2 жыл бұрын

    Don't feel bad...be make always happy 😁 even though you are in mood 📴....it makes you to come out bad situation.....be cool 😎😎

  • @anitha6430

    @anitha6430

    2 жыл бұрын

    @@su-so5ze 😔😔😔mm tq pa

  • @josephineananthi1185

    @josephineananthi1185

    2 жыл бұрын

    @@anitha6430 Make busy on yourself 🙂😉

  • @cinewoodmediaworks
    @cinewoodmediaworks Жыл бұрын

    மெய்சிலிர்க்க மற்றும் மெய்மறக்க செய்த பாடல்

  • @namutha5739
    @namutha5739 Жыл бұрын

    எனக்கு கவலை மனவேதனை இருக்கும் போது நான் இந்த பாடலை பாடிமனசு சமாதானம் ஆகும் மிகவும் பிடித்த பாடல்

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    23 күн бұрын

    நல்ல பாடல்

  • @partharaman3732
    @partharaman3732 Жыл бұрын

    இளையராஜா வைரமுத்து பிரிவு தமிழ் சினிமா இசைக்கு பேரிழப்பு

  • @TrengaSamy-et1xc
    @TrengaSamy-et1xc7 ай бұрын

    இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த பாடல் பதிவு க்கு மிகவும் பொருத்தமான சுகாசினி நடிப்பில் தான் மெருகேற்றும் நடிப்பில் ❤

  • @balamuruganbala5701
    @balamuruganbala57012 жыл бұрын

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???😍😍😍

  • @vengatesankaliyamoorthi6195

    @vengatesankaliyamoorthi6195

    Жыл бұрын

  • @vschannel8830

    @vschannel8830

    Жыл бұрын

    Nanum tha

  • @thishathishanthi5931

    @thishathishanthi5931

    Жыл бұрын

    Me also

  • @govindk5683

    @govindk5683

    Жыл бұрын

    Me

  • @sheikallaudeen764

    @sheikallaudeen764

    Жыл бұрын

    புரோ நான் 64 K ஆனால் 2022 விலும் கேட்டுகொண்டுயிருக்கிறேன்

  • @mohamedishaq9832
    @mohamedishaq98322 жыл бұрын

    எனது மனைவி நசிமாவுக்கு மிகவும்‌‌‌ பிடித்த பாடல். Miss you lots Naseema

  • @mohamedishaq9832

    @mohamedishaq9832

    2 жыл бұрын

    Thanks

  • @SkyMoon-me4ed
    @SkyMoon-me4ed9 ай бұрын

    2023....🎉2K kids 😊inda song ah Kekkaravanga irikkigala 😊

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah16502 жыл бұрын

    சூப்பர் அருமை பாடல் வரிகள் மிகவும் அருமை உண்மை

  • @ManiKandan-pf5to

    @ManiKandan-pf5to

    Жыл бұрын

    Nan karbathela saythu po

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari50213 ай бұрын

    என் விதி அப்பவே தெரிந்திரிந்தால் கற்பத்தில்லேயே கறைந்தி இருப்பேன் ஆனா இப்ப கரையவும் முடியாமலும் கரை ஏர முடியாமலும் தவிக்கிறேன்😭

  • @shasikavidha6739
    @shasikavidha67392 жыл бұрын

    Arumayana varigal en life ippadi irukunu therijirutha nanum karuvule kalaithu irupen😭😭😭😭😭😭😭

  • @Rajakumar-se7nf
    @Rajakumar-se7nf2 жыл бұрын

    எணக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @absarkaboor6022
    @absarkaboor6022 Жыл бұрын

    இந்த நிலை தான் எனக்கும் தாய் தந்தை இருந்தும் 😭😭😭😭😭😭

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Жыл бұрын

    💞💞அருமை பாடல் 👌👌👌விலி வேதனை 😭😭😭😭

  • @getsizyanirosh7731
    @getsizyanirosh7731 Жыл бұрын

    எனக்கு பொருத்தமான பாடல் கடவுளே

  • @iyappans8135
    @iyappans8135 Жыл бұрын

    எனக்கு இந்த பாடலில் என் விதி அப்போது தெரிந்தாலே என்ன வரி மிகவும் பிடிக்கும்

  • @ADHIMASS
    @ADHIMASS23 күн бұрын

    பெண்ணாக சத்தியமா சொல்ரன் பிறக்க கூடாது 😢😢😢😢நானும். என் பிள்ளைகளுக்கு வாழ்கிறேன் 😢😢😢😢😢😢

  • @KchamundiKchamundi

    @KchamundiKchamundi

    15 күн бұрын

    ❤😂

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Жыл бұрын

    இந்த பாட்டில் 2.39 முதல் 2.49 வரை அந்த 10 நொடிகள் வீணையின் இசை எனக்கு ரொம்ப ரொம்ப ரசிச்சு கேட்க வைக்கும் 😘🥰🥰🥰...

  • @radhikaradhika8509
    @radhikaradhika85092 жыл бұрын

    கட்டாயம் அழகிய பாடல் இது, ஒன்று உலக மக்கள் உணரவேண்டும், மனிதன் பிறக்கும்போதும் தனிதான், இறக்கும்போதும் தனியே, ஆனால் இடைல வந்த உறவுகள் நாம் இறந்தவுடன் கூடவே வருவார்களை? அப்புறம் எந்த அறிவால் அனாதை, தனி அல்லனு அறிவற்று பேசுது மடைகள்

  • @saminathan4888

    @saminathan4888

    Жыл бұрын

    எல்லாவற்றையும் அறிவால் பார்க்க கூடாது ? உணர்வுகளாலும் உள்ளத்தாலும் உணர வேண்யவை நிறைய...

  • @adalpinmary9676

    @adalpinmary9676

    Жыл бұрын

    7

  • @sumaiyakhanun2031
    @sumaiyakhanun20312 жыл бұрын

    When ever I listen always my tears roll down out of this world music and lyrics.

  • @kalpana3943
    @kalpana3943 Жыл бұрын

    என்றும் அழியாத பாடல் வரிகள்... நா அதிகம் கேட்கும் பாடல்

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    அற்புதமான பாடல்

  • @ariflaila4889
    @ariflaila4889 Жыл бұрын

    என் விதி அப்போது தெரிஞ்சிருந்தா கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    S

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    எல்லாம் மாயை

  • @parimilayogaraj7421
    @parimilayogaraj74214 ай бұрын

    வலிக்கும் பாடல் வரிகள்.....

  • @umadhamu3014
    @umadhamu3014 Жыл бұрын

    THIS SONG I hear daily once as medicine for my pain.

  • @nanthinyganeshalingam5324

    @nanthinyganeshalingam5324

    Жыл бұрын

    ❤😢

  • @manjulamanjumanjula6632

    @manjulamanjumanjula6632

    8 ай бұрын

    Correct 😢

  • @kaurisanthos9641
    @kaurisanthos9641 Жыл бұрын

    நானுதான்இந்தபாட்டுக்கு.ரசிகை.எனக்குபுடிச்சபாட்டு💞💞💞💞💞🌹🌹

  • @RajaRaja-jz4yq
    @RajaRaja-jz4yq2 жыл бұрын

    En vithi appothe therindhirundhale karpaththil nane karanjiruppene

  • @DeivanayakiDeivanayaki-tj9kv
    @DeivanayakiDeivanayaki-tj9kvАй бұрын

    தாய் தந்தை இருந்தும் சொந்தம் எதுவும் இல்லை என்ற பரிபாடல் எனக்கு மட்டுமே உள்ள பாடல்😂😂😂

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    24 күн бұрын

    எல்லாம் மாயை

  • @vijayraj3484
    @vijayraj3484 Жыл бұрын

    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் அருமையான படைப்பு..❤

  • @sureshmanapullym4137
    @sureshmanapullym41372 жыл бұрын

    Ks ചിത്ര പാടിയ ഈ പാട്ടു എത്രതവണ കേട്ടാലും പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോന്നും

  • @sugaram2210

    @sugaram2210

    2 жыл бұрын

    Ok ma

  • @sureshmanapullym4137

    @sureshmanapullym4137

    2 жыл бұрын

    ഞാൻ ആൺ കുട്ടിയാണ്

  • @lovelove2899

    @lovelove2899

    Жыл бұрын

    I miss you song

  • @gkp3298
    @gkp3298 Жыл бұрын

    நானெல்லாம் கருவிலே அழிக்க‌ வேண்டிய பாவப்பட்ட ஜென்மம்

  • @govudhanan8830

    @govudhanan8830

    5 ай бұрын

    Nanum tha

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 Жыл бұрын

    அருமையான வரிகள்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe10 ай бұрын

    K. S. சித்ரா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @manimathi4374
    @manimathi4374 Жыл бұрын

    En life eppati than Poitu eruku entha song en life ku romba Match akum 😔 enaku entha song putikum ♥️

  • @cmahesh77
    @cmahesh77 Жыл бұрын

    நாட்டுப்புற பட்டை படத்தின் கதாபாத்திரத்தோடு இணைத்து நாட்டுப்புற பாட்டுகளின் நிலையை கூறும் நாட்டுப்புற பாட்டு 🙏🙏🙏

  • @iyyaappand7383
    @iyyaappand73836 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் இந்த பாடல கேக்கும் போது என்னை அறியாமலே என் கண்ணில நீர் வந்திடும்

  • @tamilchannel1285
    @tamilchannel1285 Жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @buvanasankar8199
    @buvanasankar8199 Жыл бұрын

    என்னுடைய வாழ்க்கையும் இந்த பாடலைப் போன்றுதான்.

  • @shameemashameema1627
    @shameemashameema1627 Жыл бұрын

    എന്റെ ജീവിതവും ഇങ്ങനെ തന്നെയാണ് പാട്ടിന് ഒരുപാട് അർത്ഥങ്ങളുണ്ട് 🤝🏻🤝🏻🤝🏻🌹🌹👍🏻👍🏻😭

  • @arivuvaishu9606
    @arivuvaishu96062 жыл бұрын

    Enaku padiyathu pola irruku 😭😭😭😭😭😭

  • @farhana2587

    @farhana2587

    2 жыл бұрын

    Super

  • @ramyathamarai635

    @ramyathamarai635

    2 жыл бұрын

    Same feeling

  • @amalandosm8480
    @amalandosm84802 жыл бұрын

    வாழ்க வைரமுத்து

  • @moulimathangi9464
    @moulimathangi9464 Жыл бұрын

    My favorite singer ilove you chira amma🌹 my favorite movie🎥 my favorite song my favorite music director ilove you raja appa🌹 my favorite heroin ilove you suhacni amma🌹 this song di Decketed to my life

  • @DEVIL-pb5ej
    @DEVIL-pb5ej2 жыл бұрын

    ஆகா.. என் வாழ்வில் மறக்க முடியாத பால்

  • @karthikaj8595
    @karthikaj8595 Жыл бұрын

    Kastamana nerangalai kadaka udavum oru tharamana paadal....🥺🥺🙏 Watching after facing so many issues in pongal holidays at maniyar house🥴

  • @sathishpsathish5078
    @sathishpsathish50782 ай бұрын

    Enakkum piditha line," en vithi appothe therinthirunthale karbathil nane kalainthiruppene"

  • @athira3610
    @athira36102 жыл бұрын

    Old and Gold supper സോങ് 😭❤️👌

  • @umeshkrishnan9625
    @umeshkrishnan96252 жыл бұрын

    Very good song- heart touching.Thanks.

  • @NishaR-wr2eu
    @NishaR-wr2eu26 күн бұрын

    Intha nilamai dhan enakum 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @AmbikaThanasekaran
    @AmbikaThanasekaran Жыл бұрын

    இந்த பாடலை 2023 யாரெல்லாம் கேட்டு ரசிக்கிரீர்கள்

  • @friendshiplovar_1112
    @friendshiplovar_11128 ай бұрын

    இந்தப் பாடலை 2023 கேட்டு வருத்தப்பட எத்தனை பேர் இருக்கிங்க😢😢🥹

  • @saleem1982
    @saleem19822 жыл бұрын

    Evergreen voice of சித்ரா அக்கா

  • @dhakshinamoorthy6723
    @dhakshinamoorthy6723 Жыл бұрын

    Song very super, particularly Tmt.chitra mam voice very grateful

  • @rafiullah7844
    @rafiullah7844 Жыл бұрын

    It was 2 am.at mamandur tea shop. The bus bound to Trichy stopped there for tea. At that time this song was playing. It was few decades ago. Yet this song is refreshing to listen. Kudos to Raja Sir.

  • @viky1987able
    @viky1987able Жыл бұрын

    Still can hear this songs, love it 80's

  • @rksamyrk3281
    @rksamyrk3281 Жыл бұрын

    Super song 😭😭😭En vithi apothu therindhirundhale karpathil nane karanchurupene😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul293710 ай бұрын

    En kannerr. ,, k.balachander naan paakkamudyamanal ona mahaan,

  • @UshaMalini
    @UshaMalini6 ай бұрын

    மொக்க சோங் அப்பிடின்னு சொல்லவே முடியல வெரி சூப்பர் சோங் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 😄😄😄😄😄😄

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    23 күн бұрын

    நல்ல பாடல்

  • @dhivyapriyaelumalai4795
    @dhivyapriyaelumalai47952 жыл бұрын

    Enaku yarum illa romba kastama iruku 😭😭😭😭😭😭

  • @daringkeringstudio1141

    @daringkeringstudio1141

    2 жыл бұрын

    Umbe ellame sereiya aggirom bro

  • @KumaresanM-xv7ix

    @KumaresanM-xv7ix

    Жыл бұрын

    Don't feel

  • @gomathykannan4359
    @gomathykannan4359 Жыл бұрын

    எப்பவுமே My favorite song

  • @amnju3107
    @amnju310724 күн бұрын

    Intha paatu ketta alugai varuthu

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 Жыл бұрын

    என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே ..................

  • @amudhavalli5589
    @amudhavalli5589 Жыл бұрын

    எனக்கு பிடித்த வரி என் விதி 😢

  • @iyappankalathi1072

    @iyappankalathi1072

    23 күн бұрын

    நல்ல பாடல்

Келесі