Ovvoru Pookalume Video Song - Autograph | Cheran | Gopika | Sneha | Bharathwaj

Ойын-сауық

Ovvoru Pookalume HD video song from Autograph
.
.
Hear Now
Bharathwaj Hit Collection
( Now Available On Saavn Click Here - bit.ly/3lCJZPZ )
.
.
Film : Autograph
Starring : Cheran, Sneha, Gopika etc.,
Music : Bharatwaj
Direct : Cheran
Label : Mass Audios
Studio : Dream Theater
Overseas : Khafa Exports
Like us / massaudioss
Follow on / massaudios

Пікірлер: 4 100

  • @MassAudios
    @MassAudios9 ай бұрын

    kzread.info/dash/bejne/Z2t6tbVufceod6g.html Thayaramma Thayarey Video Song - Tamil Kudimagan

  • @BalrajBalraj-kc1rd

    @BalrajBalraj-kc1rd

    8 ай бұрын

    Br

  • @BalrajBalraj-kc1rd

    @BalrajBalraj-kc1rd

    8 ай бұрын

    Hzest day8CT

  • @Supramannyan

    @Supramannyan

    8 ай бұрын

    ❤😂🎉😢😮😅😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @SharuRiya

    @SharuRiya

    8 ай бұрын

    ​@@BalrajBalraj-kc1rd666y66666y66y6yyyy

  • @chitharrajChitharraj

    @chitharrajChitharraj

    7 ай бұрын

    🎉trtyuhgfcbvnmz🤯👊💚💚❤️❤️ 0:30 🌏🌎🌑🌒

  • @harishchandra7540
    @harishchandra75406 ай бұрын

    2024 கேட்க வேண்டும் அனைவரும்❤

  • @user-qw9pn2qb3k

    @user-qw9pn2qb3k

    5 ай бұрын

    ❤2024😂

  • @Hariscarlover

    @Hariscarlover

    5 ай бұрын

    2024❤

  • @vijayaraghavanmech4015

    @vijayaraghavanmech4015

    5 ай бұрын

    Today

  • @MaharajaM-st7sk

    @MaharajaM-st7sk

    5 ай бұрын

    ​@@Hariscarlover❤ What he coming padal

  • @mathavanselvaraj7233

    @mathavanselvaraj7233

    5 ай бұрын

    🎉

  • @NaveenKumar-nw4zp
    @NaveenKumar-nw4zp9 ай бұрын

    நான் அப்பொழுது 7ம் வகுப்பு சிறுவன் 2005 ஆம் ஆண்டு பள்ளியில் சுதந்திர தின விழா பாட்டு போட்டியில் இந்த பாடல் பாடியதற்க்கு முதல் பரிசு பெற்றேன்❤️ மறக்க இயலாத நினைவுகள் ❤️

  • @arvinsanthi5370

    @arvinsanthi5370

    9 ай бұрын

    Yenakku indha arpudhamaana ninaivugal ulladhu.....

  • @aruldada4471

    @aruldada4471

    9 ай бұрын

    Yho

  • @sandhiya3886

    @sandhiya3886

    8 ай бұрын

    S im also 7 th std... Naanum en classroom la paadiruken...

  • @M.dharumarajDharma

    @M.dharumarajDharma

    8 ай бұрын

    Very super song so iam very very thanks for in song thanks for...

  • @user-qf2pk2ep7r

    @user-qf2pk2ep7r

    7 ай бұрын

    0

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo8 ай бұрын

    என்னடா வாழ்க்கை என்று என்னும் போது இந்த பாடலை கேட்க தூண்டும் பாடி தேசிய விருது பெற்ற சித்திரா அம்மாவிற்கு 🎉🎉🎉🎉🎉🙏

  • @allahisone4730
    @allahisone4730 Жыл бұрын

    இந்தப் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் 😢😢😢😢

  • @r.mayakannanmayakannan9759

    @r.mayakannanmayakannan9759

    10 ай бұрын

    😢😢😢😢😢

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    9 ай бұрын

    😭😭😭😭

  • @anuxapsu

    @anuxapsu

    7 ай бұрын

    Murga s na 5:34

  • @Pooja-Yuva

    @Pooja-Yuva

    3 ай бұрын

    ❤❤

  • @user-pj9si6ir3e

    @user-pj9si6ir3e

    2 ай бұрын

    Ada like ku sethavanga

  • @nithyaganesan3014
    @nithyaganesan3014 Жыл бұрын

    2023 ம் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடுங்க

  • @ranjithkumarn4944

    @ranjithkumarn4944

    Жыл бұрын

    thank❤❤ only

  • @Praveen9790

    @Praveen9790

    Жыл бұрын

    I pressed like button twice. Enjoy

  • @positivelife7879

    @positivelife7879

    Жыл бұрын

    2/6/2023 ♥️♥️♥️

  • @kamalampromoters1809

    @kamalampromoters1809

    Жыл бұрын

    ❤❤❤❤

  • @ManiManiA-pj2mi

    @ManiManiA-pj2mi

    Жыл бұрын

    ​@@ranjithkumarn4944 😂

  • @mrcreativemind802
    @mrcreativemind802 Жыл бұрын

    மனதில் எவ்வளவு வலிகள் இருந்தால் கண்கள் இந்த பாடலை தேடியிருக்கும்😢😢

  • @kiresidens-ut6rj3pn7i

    @kiresidens-ut6rj3pn7i

    Жыл бұрын

    உண்மை 😔

  • @ammuvengadeah2412

    @ammuvengadeah2412

    Жыл бұрын

    A

  • @ammuvengadeah2412

    @ammuvengadeah2412

    Жыл бұрын

    Ammu venkadhesh

  • @venkatvenkat8763

    @venkatvenkat8763

    11 ай бұрын

    😪😪😪😪😪

  • @kvigneshkvignesh9420

    @kvigneshkvignesh9420

    10 ай бұрын

    😭😭😭

  • @prathapr7063
    @prathapr70639 ай бұрын

    2028ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள் ❤😊

  • @vijayavijaya5680

    @vijayavijaya5680

    2 ай бұрын

    இந்த பாடலை நானும் கேட் பேன்

  • @ranjithranjithkumar433

    @ranjithranjithkumar433

    2 ай бұрын

    Me❤❤❤

  • @Naseema0424

    @Naseema0424

    2 ай бұрын

    Always me ❤

  • @kavin5345

    @kavin5345

    2 ай бұрын

    IPO enaku 24 apo enaku 28 .. apavu kepen 28 enna 68 nalu kepen❤❤❤

  • @user-to2nu8cr9g

    @user-to2nu8cr9g

    Ай бұрын

    My life line ❤❤❤❤

  • @KavithaPadman
    @KavithaPadman8 ай бұрын

    ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தோற்கிறேன்... ❤

  • @nirmalajoyce5678

    @nirmalajoyce5678

    4 ай бұрын

    4:43 beautiful song..

  • @vanithasp112

    @vanithasp112

    2 ай бұрын

    Yes

  • @PandiRavichandran-lf9mz

    @PandiRavichandran-lf9mz

    19 күн бұрын

    Yes, very true.

  • @abishekganesan2296
    @abishekganesan2296 Жыл бұрын

    மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும். அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்...❤ motivation lyrics...🔥🔥🔥 The great Lyricist pa.vijay sir...👍👍👍

  • @indhrar4351

    @indhrar4351

    Жыл бұрын

    😅

  • @panchacharamparthasarathi2998

    @panchacharamparthasarathi2998

    Жыл бұрын

    , ,,

  • @anuniranjan9150

    @anuniranjan9150

    11 ай бұрын

    Yes...😢

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    9 ай бұрын

    Ama 😭😭😭

  • @vaithishc6813

    @vaithishc6813

    8 ай бұрын

    ​@@anuniranjan9150❤

  • @mohamedhussain2373
    @mohamedhussain2373 Жыл бұрын

    எனக்கு சிறு மனகஸ்டம் ஏற்படும்போது இன்த பாடலைகேட்டால் ஒரு உற்சாகம் ஏற்படும் எழுதியவருக்கும் பாடியவருக்கும் இசைத்தமிழ் அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள்

  • @PrasadPrasad-mx3yq

    @PrasadPrasad-mx3yq

    Жыл бұрын

    P

  • @Roj110

    @Roj110

    Жыл бұрын

    💯💯💯

  • @kameswaransubramaniyam5279

    @kameswaransubramaniyam5279

    11 ай бұрын

    Fine SUPER this lyric gives self confidence God bless all of U

  • @jaiganesh7596

    @jaiganesh7596

    11 ай бұрын

    Super song ❤...

  • @MurugesanR-zu3ut

    @MurugesanR-zu3ut

    11 ай бұрын

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899Ай бұрын

    சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு all time Motivational song 😢 😢

  • @vincentdharma
    @vincentdharma10 ай бұрын

    தன்னை அறியாமல் கண்ணீர் வரவைத்த பாடல் பட்டவர்களுக்குதான் வரியின் வலி புரியும் ஆழமாக

  • @kavithap.s4737
    @kavithap.s4737 Жыл бұрын

    இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் வலிகள்&வேதனைகள் குறையும்👌👌👍👍

  • @sanmugamdevagi

    @sanmugamdevagi

    Жыл бұрын

    Hihffm

  • @anuniranjan9150

    @anuniranjan9150

    11 ай бұрын

    Yes

  • @instatrends9758

    @instatrends9758

    11 ай бұрын

    Broken heart 💔

  • @Manimalargmail

    @Manimalargmail

    9 ай бұрын

    Nice

  • @DevaDeva-zu1mu

    @DevaDeva-zu1mu

    8 ай бұрын

  • @satheesmsa
    @satheesmsa Жыл бұрын

    வாழ்க்கையில் தோல்வி அடைந்தோம் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பாடல் கேட்டாள் மன தைரியத்தை தரும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று மன உறுதி தரும்❤

  • @user-vn1kt2tv1p

    @user-vn1kt2tv1p

    Жыл бұрын

  • @kanimannitittan7599

    @kanimannitittan7599

    11 ай бұрын

    😂❤❤❤❤😊

  • @VenimohanVenimohan

    @VenimohanVenimohan

    11 ай бұрын

    qwv

  • @krishnakumar_1969

    @krishnakumar_1969

    8 ай бұрын

    Sure.

  • @antonsam459

    @antonsam459

    5 ай бұрын

    Yes

  • @shehandivya6716
    @shehandivya67163 ай бұрын

    2024 yaaru Inda song kekkuringa❤❤

  • @AdmiringBocce-hm2vf

    @AdmiringBocce-hm2vf

    2 ай бұрын

    Naa kepe

  • @gunaselvidurai3698

    @gunaselvidurai3698

    2 ай бұрын

    Me

  • @tomnettoja

    @tomnettoja

    2 ай бұрын

    i am watching from Dubai Tomy

  • @user-nc6jc6xu1b

    @user-nc6jc6xu1b

    Ай бұрын

    Nan udaithu pogrom pothellam ennai kappatriyirrukirathu heared 2024

  • @justindavis3556

    @justindavis3556

    Ай бұрын

    Me

  • @nallasubbunallasubbu7083
    @nallasubbunallasubbu70838 ай бұрын

    இன்றும் இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் அழுகை வந்து விடுகிறது.

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Жыл бұрын

    வீழ்வது எழுவதற்கே வீழ்ந்து கிடப்பதற்கல்ல என்ற தத்துவத்தை பாடல் மூலம் நமக்கு உணர்த்தி என்றும் நாம் எதற்கும் கலங்காமல் வாழ வேண்டும் என்று கூறும் மிகமிக அருமையான பாடல்

  • @lalimonyjohny

    @lalimonyjohny

    Жыл бұрын

    😊❤❤❤❤😢mmmmmmmmmove😊😊😊 0:06 😊more on my left 😅😅😅😅😅😊 0:06

  • @jeevavedasalame9825

    @jeevavedasalame9825

    Жыл бұрын

    @@lalimonyjohny தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு மிகமிக நன்றி

  • @ramar3059
    @ramar3059 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் கஷ்டம் மறந்து உள்ளத்திலிருந்து மகிழ்ச்சி தரும் பாடல் மிகவும் அருமை ‌.

  • @user-id2mw1zd7b

    @user-id2mw1zd7b

    7 ай бұрын

    🤗☺😘😉💙❤(´ε` )♡

  • @niranjaninaicker1801

    @niranjaninaicker1801

    5 ай бұрын

    A true spiritual experience. OmNamasivaya

  • @Treanding-Thunders-14
    @Treanding-Thunders-149 ай бұрын

    நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை சுதந்திர தின விழாவில் பாடினேன் பரிசு பெற்றேன் மிகவும் மகிழ்ச்சி

  • @anthumuthu9199
    @anthumuthu9199Ай бұрын

    என் இன்று உயிருடன் இருக்க காரணமே இந்த பாடல் தான்

  • @gopalans7075
    @gopalans7075 Жыл бұрын

    இந்த பாடல் தான் என்னை உயிர் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

  • @murugesannitheesh6585

    @murugesannitheesh6585

    Жыл бұрын

    Me also

  • @kasimkasim6049

    @kasimkasim6049

    Жыл бұрын

    @@murugesannitheesh6585 mnxnxcmcncccnxncncmxxnxnxxxnxxmxxnxmxxmxnxmnxxnxxcmxnnxx

  • @mechaelammal3977

    @mechaelammal3977

    Жыл бұрын

    Yes it's true

  • @naizernaizer2673

    @naizernaizer2673

    Жыл бұрын

    Ah 👍👍👍👍👍👍👍👍

  • @febeenajasmin6852

    @febeenajasmin6852

    Жыл бұрын

    Me also

  • @Knowledgelumine
    @Knowledgelumine Жыл бұрын

    ஊக்கப்படுத்தும் அற்புத வரிகள் நிறைந்த மறக்க முடியாத பாடல்

  • @ragavan828
    @ragavan828 Жыл бұрын

    நம்ம மனதில் எவ்வளவு கஸ்ட்டம் இறருந்தாலும் இந்த பாட்டு மன நிம்மதியைத் தரும் இந்தப் பாட்டு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😃😃😃👍👍👍👍

  • @janamanivannanparamespery8400

    @janamanivannanparamespery8400

    Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @subhasubha1043

    @subhasubha1043

    11 ай бұрын

    👌❤

  • @udhayachitra3408

    @udhayachitra3408

    10 ай бұрын

    Vvgg​@@janamanivannanparamespery8400

  • @ranjithranjithkumar433

    @ranjithranjithkumar433

    3 ай бұрын

    Super👌❤️❤️❤️

  • @kavinprasath6457
    @kavinprasath6457 Жыл бұрын

    “Oru mudivirundhal Adhil thelivu irundhal Andha vaanam Vasam aagum” wow what a line ❤❤

  • @prabakarana4816
    @prabakarana4816 Жыл бұрын

    மண்ணில் மனிதனாக பிறந்து விட்டோம் உயிர் உள்ளவரை உழைத்து தான் ஆக வேண்டும் நின்ற இடத்தில் எது கிடைக்காது இது தான் நமக்கு கஷ்டமாக தெரிகிறது

  • @srikartiram

    @srikartiram

    Жыл бұрын

    Beautiful ❤

  • @midhunv1716
    @midhunv171610 ай бұрын

    കണ്ണ് നിറയാതെ ഈ പാട്ട് പൂർത്തിയാകാനാവില്ല. ചിത്ര ചേച്ചി. .❤️❤️❤️❤️❤️

  • @sunitha.s9630

    @sunitha.s9630

    8 ай бұрын

    Malayali

  • @karunakaranm8948

    @karunakaranm8948

    7 ай бұрын

    K S Chithra❤❤❤❤❤❤❤❤

  • @laijuambat8353

    @laijuambat8353

    6 ай бұрын

    അതെ 😢

  • @anandhukrishna1606

    @anandhukrishna1606

    5 ай бұрын

    Malayalis

  • @ansiya-qi9kf

    @ansiya-qi9kf

    3 ай бұрын

    Sathyam

  • @SangamithraSangamithraR-bi6ju
    @SangamithraSangamithraR-bi6ju8 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் வாழ்க்கைக்கும் என் மனதிற்கும் ஒரு ஆறுதல் 😔😔😔 BM👍👍👍👍

  • @sijisiji4583

    @sijisiji4583

    8 ай бұрын

    Yes❤️❤️❤️

  • @DineshkumarM-jz3yn

    @DineshkumarM-jz3yn

    4 ай бұрын

    Super😂😂❤❤😮😮😮​@@sijisiji4583

  • @shanmugamk5887
    @shanmugamk58872 жыл бұрын

    தமிழ் மொழியை உயிர் துடிப்போடு வைத்திருக்கும் திரைப்படத் துறையினருக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக

  • @morisonmoris3961

    @morisonmoris3961

    Жыл бұрын

    Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @mechaelammal3977

    @mechaelammal3977

    Жыл бұрын

    Thamizhan da...super

  • @khaleefmuhd726
    @khaleefmuhd7262 жыл бұрын

    Chithra chechi❤️ Magical voice😍

  • @ajalmonz9314
    @ajalmonz9314 Жыл бұрын

    മലയാളികളുടെ അഭിമാനം 🥰 ചിത്രാമ്മ ❤️വാനമ്പാടി 💞

  • @venkatesaperumal380
    @venkatesaperumal3805 ай бұрын

    2024 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @muhammedsalih5394
    @muhammedsalih53942 жыл бұрын

    2022 ൽ കേൾക്കുന്ന എനിക്കു ഇനിയും വർഷങ്ങൾക്കപ്പുറം കേൾക്കാൻ പോകുന്ന ആർക്കും ഒരേ ഫീൽ തന്നെയായിരിക്കും 🎶 🎵 അതാണ്‌ ഈ പാട്ടിന്റെ വിജയവും....എത്രകേട്ടാലും മതിവരാത്തവർക്ക്‌ ലൈകാനുള്ള കമ്മറ്റ്‌...🥰

  • @subasubasuba7523

    @subasubasuba7523

    2 жыл бұрын

    ஓ ஓ

  • @dharshanamoorthy4367

    @dharshanamoorthy4367

    2 жыл бұрын

    @@subasubasuba7523 pI'ma new ji

  • @TRAVELLOVER8070

    @TRAVELLOVER8070

    2 жыл бұрын

    Do you like tamil songs sa ?

  • @welcometomykitchen.1842

    @welcometomykitchen.1842

    2 жыл бұрын

    2022 bro

  • @vineeshbabu9600

    @vineeshbabu9600

    2 жыл бұрын

    ചിത്ര ചേച്ചിയും ഒരു രക്ഷയില്ല ❤❤സൂപ്പർ lyrics സൂപ്പർ 💕💕

  • @arulpandianv3433
    @arulpandianv34332 жыл бұрын

    எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும் பாடலாசிரியர் பா.விஜய் அண்ணாவுக்கு நன்றிகள் பல 😊

  • @rajabhoopathim107

    @rajabhoopathim107

    2 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Panoor

  • @selvaraj4328

    @selvaraj4328

    2 жыл бұрын

    @@rajabhoopathim107 à

  • @vanmathiarun710

    @vanmathiarun710

    2 жыл бұрын

    You7You

  • @ao51867

    @ao51867

    2 жыл бұрын

    0@@rajabhoopathim107

  • @nirmalanirmala8175

    @nirmalanirmala8175

    2 жыл бұрын

    @@rajabhoopathim107 gggg

  • @Royad-hw5wi
    @Royad-hw5wi8 ай бұрын

    എത്ര മനോഹരമായ പാട്ട് ❤

  • @karthikeyangeo4141
    @karthikeyangeo41418 ай бұрын

    வாழ்வில் தோல்வி கண்டு துவண்ட ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பாடல்.தற்கொலை எண்ணம் அறவே நீக்கும் பாடல் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் வரிகள் எழுதிய பாடலாசிரியர் அண்ணன் திரு. பா.விஜய் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻

  • @sandeepnair2424

    @sandeepnair2424

    2 ай бұрын

    There are no failures until life is there in him ... Where there is life, there are still lots of hope!!

  • @sangeethanaren929
    @sangeethanaren929 Жыл бұрын

    Me ; 12 yrs old listening this song ( sad + boring song ) 22 yrs old me listening this song realised true lines of life problems facing struggles . wow motivating beautiful song 🥰🥰🥰🥰

  • @pattabhiramansheshadri1100

    @pattabhiramansheshadri1100

    Жыл бұрын

    Correct obsolete.

  • @seriesfriends_

    @seriesfriends_

    Жыл бұрын

    True

  • @sameerayiesha

    @sameerayiesha

    Жыл бұрын

    Even at a young age I loved this song....

  • @sihanahamed3931

    @sihanahamed3931

    Жыл бұрын

    Yeah.... Its true

  • @user-jx9le3zi1f

    @user-jx9le3zi1f

    Жыл бұрын

    எஸ்

  • @radhikaradhika8509
    @radhikaradhika85092 жыл бұрын

    சினிமாவில் கூட சொந்தங்கள் நம்மை உற்சாகப்படுத்துவது, நான் இப்பாடல் பார்க்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் கொட்டிக்கொண்டேயா இருக்கும், எனனயெனில் அன்பு இவற்றிக்கு ஏங்கி ஏங்கி 41 வயதாகிவிட்டது,

  • @rajasi2704

    @rajasi2704

    Жыл бұрын

    வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு ஒரு உந்துசக்தி இந்த பாடல்

  • @seenappaklm1510

    @seenappaklm1510

    Жыл бұрын

    Hi good evening

  • @arumugakani4059

    @arumugakani4059

    Жыл бұрын

    Super

  • @ueen7657

    @ueen7657

    Жыл бұрын

    Nanum life la rompa anbu ha kasta patta na 4th STD padukim pothu amma appa death aittaga 😔but na life la rompa kasta patta en kuda peruthavuga kuda elloru avuga avuga life pathutu poitaga na 12 std mudichutu na company ku poita 4 yrs yarum v2tula na pakala anbu yarutatum enku kedikala 😭but na company la IRUKUM pothu daily cry panuva but na enota nambaki la na rompa storng ha iruntha but ipo na oru nala stage vanthuta enkave antha kadavul oru anbana kanavar enku gift ha koduthutaga ipo oru cute baby God gift ha koduthutaga ipo enku kedikatha anbu ipo na enota life la enota kanavar enota baby ku koduthutu iruka ☺️❤️ rompa happy ha iruku but na inum enota family ha pakave illa ena ipo vara yarum ena thedala but na avugala nenjutu iruka ☺️♥️ so ellorum happy ha iruga frds nd anna nd sisters 23 yrs after patta kastam ipo 24 yrs la na rompa happy ha iruka 🎉❤😊

  • @Deepika.TDeepika-qe2cr

    @Deepika.TDeepika-qe2cr

    Жыл бұрын

    @@rajasi2704 நதநநவலலழழைலலலைவவௌஐலவவைழழழழளழழதஷஷௌஸஸஸஸஸஸஸஸௌஷஸஸஸஸஸனஹ

  • @mugarajan
    @mugarajan10 ай бұрын

    நம்பிக்கை இருந்தால் மலையும் கடுகு போல் , நம்பிக்கையற்றவனுக்கு கடுகும் மலை போல் தான் தோன்றும்....

  • @sampathharini1510

    @sampathharini1510

    4 күн бұрын

  • @laxthoughts
    @laxthoughts Жыл бұрын

    வாழ்க்கையை வலியோடு😢 வழிகளை தேடிக்கொண்டு இருக்கும் மனதிற்கு மருந்தாகும் இந்த பாடல்....

  • @arunaraman-hk1ot

    @arunaraman-hk1ot

    Жыл бұрын

    நூறுமுறைய் கேட்டாலும் இந்த பாடலும் படமும் என்று பலிக்காது எமக்கு சித்ராம்மாவுக்கு நன்றி

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    9 ай бұрын

    Super song😢😢😢😢

  • @prp1653
    @prp16532 жыл бұрын

    ஒருவருக்கு தன்னம்பிக்கை தரும் பாடல் . இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்..பாடல் எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் பல.இதுபோல் இன்னும் ஒரு பாடல் உண்டு அது ஊமை விழிகள் படத்தின் பாடல்....

  • @thalanthalan7442

    @thalanthalan7442

    2 жыл бұрын

    Lllllklmlkmllk km poll oii

  • @indrathevi7362

    @indrathevi7362

    2 жыл бұрын

    0000000000000000000000

  • @pravinkumar3487

    @pravinkumar3487

    2 жыл бұрын

    Enna paadal

  • @sudarshanavr150

    @sudarshanavr150

    2 жыл бұрын

    Tholvi nilayena

  • @RaviRavi-fl6hs

    @RaviRavi-fl6hs

    Жыл бұрын

    Spr

  • @sennuprideep
    @sennuprideep Жыл бұрын

    😌😌.என் கவலைகளை போக்கும் ஒரே பாடல்.. 😌

  • @sarmathidharmarajan1438

    @sarmathidharmarajan1438

    Жыл бұрын

    Sss ama

  • @raje1719

    @raje1719

    Жыл бұрын

    Ss

  • @sennuprideep

    @sennuprideep

    Жыл бұрын

    @@sarmathidharmarajan1438 tq

  • @saminathansaka-du7rm

    @saminathansaka-du7rm

    Жыл бұрын

    @@sarmathidharmarajan1438 x xf

  • @nidhisahni3879

    @nidhisahni3879

    Жыл бұрын

    Hindi

  • @NanthaKishore-ik3uk
    @NanthaKishore-ik3uk11 ай бұрын

    ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் ❤❤

  • @SanthiSanthi-dh4fp

    @SanthiSanthi-dh4fp

    10 ай бұрын

    😢😢😢😢😢😢 TT😢tt😢yyy😢v😢 t ytttt5

  • @yusufa4993

    @yusufa4993

    10 ай бұрын

    LaQAaA@qa0/@@aPq@£∆£∆@pqaaa££q@A££aQaqqa@£AA@/QqalaPQAA£@la∆QA££@A@a£AQqq@@aa££APAP@a

  • @user-ch5xr5io2g

    @user-ch5xr5io2g

    9 ай бұрын

    Supper😢😢

  • @selvamco3615

    @selvamco3615

    11 күн бұрын

    ​@@user-ch5xr5io2g❤❤❤❤❤❤❤😂❤❤❤😂😂😂😂😂😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉❤😂❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivamugesh2180
    @sivamugesh21807 ай бұрын

    துவண்டு போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்குவிக்கும் ஒரு பாடல் .......... வெற்றி நிச்சயம்

  • @gowthamibala4874
    @gowthamibala4874 Жыл бұрын

    When I am hearing this song I can't control my tears .😭😭😭

  • @education558

    @education558

    Жыл бұрын

    Same

  • @santhajacob107

    @santhajacob107

    6 ай бұрын

    Yes

  • @seenikp4527
    @seenikp4527 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் என் உடம்பில் புல்லரிக்கும் 🥰

  • @shanthisrinivasan8931
    @shanthisrinivasan89318 ай бұрын

    This song is part of my life still I can remember how much pain that I had gone through everything was against me. This song is motivation for me to lead my successful life. Almost 19 years now I am looking back . Cheran Excellent acting.

  • @omsai8884
    @omsai888410 ай бұрын

    கேட்கும் போதெல்லாம் கண்கலங்கி மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @vijayanshanmugham4110
    @vijayanshanmugham41102 жыл бұрын

    A song for self confidence and development for personality

  • @KesavanKn-cw5vh

    @KesavanKn-cw5vh

    Жыл бұрын

    E e ex xxx xxx xxx, e 😂😂

  • @saraladevi2890
    @saraladevi28902 жыл бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌😍😍😇😇

  • @seenappaklm1510

    @seenappaklm1510

    Жыл бұрын

    Hi good night

  • @gayathriG-rh9si
    @gayathriG-rh9si7 ай бұрын

    வேதனையான 🥺தருணத்தில் எனக்கு ஆறுதல் தரும் பாடல் இது ஒன்றுதான் 🎶 சோதனை காலத்திலும் என்னை கடந்து செல்ல வைத்து ஆறுதல் தந்த பாடல் 🎶

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli87118 ай бұрын

    வாழ்க்கையின் தத்துறுவம் அனைத்தும் நிறைந்த பாடல் சோர்ந்த மனதுக்கும் புத்துணர்வு கொடுக்கும் பாடல் நன்றி❤

  • @sabeeshmongotu6584
    @sabeeshmongotu65842 жыл бұрын

    നെഗറ്റീവ് ചിന്തകൾ മാറ്റി എപ്പോഴും ഒരു പോസിറ്റീവ് എനെർജി തരുന്ന സോങ്.. 😘😘

  • @jmk8495

    @jmk8495

    2 жыл бұрын

    Yes

  • @TRAVELLOVER8070

    @TRAVELLOVER8070

    2 жыл бұрын

    S

  • @sajeersajeer3580

    @sajeersajeer3580

    2 жыл бұрын

    👍👍

  • @sutharshansuthan4567

    @sutharshansuthan4567

    2 жыл бұрын

    K ok lol you op

  • @sheelapaulson1245

    @sheelapaulson1245

    2 жыл бұрын

    Yes

  • @rbalajee1279
    @rbalajee12792 жыл бұрын

    Heart touch song Fantastic Sneha Sung by by Chitra Meaning

  • @rajamohammed9534
    @rajamohammed9534 Жыл бұрын

    ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் what a fantastic Line of life part's

  • @user-wf8wq3vy5u
    @user-wf8wq3vy5u10 ай бұрын

    என் மனதை உருக்கிய பாடல்❤

  • @sivasiva-we7ih
    @sivasiva-we7ih3 ай бұрын

    என்றும் அழியாத பாடல் வரிகள் .நல்ல பாடம்

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah85752 жыл бұрын

    ஒரே பாடலில் வாழ்க்கை தத்துவம். கண்கள் ஈரமாகும். Superb🌹🌹😄

  • @prankstervasanth4900

    @prankstervasanth4900

    2 жыл бұрын

    Ii

  • @rajamanickam3346

    @rajamanickam3346

    2 жыл бұрын

    Very supper grade

  • @ashokanashokan5731

    @ashokanashokan5731

    2 жыл бұрын

    @@prankstervasanth4900 mm

  • @easakkivel2371

    @easakkivel2371

    2 жыл бұрын

    @@rajamanickam3346 nu ic

  • @karthickkumar9502

    @karthickkumar9502

    2 жыл бұрын

    @@prankstervasanth4900 r

  • @ratheesh8100
    @ratheesh81002 жыл бұрын

    A wave of current would pass through our body when the blind man had sung... Anybody feel it...? From KERALA 😍😍😍❤❤❤

  • @rajachinnu575

    @rajachinnu575

    2 жыл бұрын

    NJ ii

  • @ratheesh8100

    @ratheesh8100

    2 жыл бұрын

    @@rajachinnu575 😍

  • @suganbharathi4908

    @suganbharathi4908

    2 жыл бұрын

    I felt. 😍

  • @ratheesh8100

    @ratheesh8100

    2 жыл бұрын

    @@suganbharathi4908 Yes..😍😍❤

  • @nandaperera173

    @nandaperera173

    Жыл бұрын

    Yes that,s true lovely song

  • @rsvijayan5943
    @rsvijayan594310 ай бұрын

    Inspiring lyrics well sung by the playback, well enacted by Sneha and great accompaniments!! Thank u all !!!!

  • @user-dr4rs8ke7t
    @user-dr4rs8ke7t9 ай бұрын

    😢 தோல்வியுற்ற மனிதன் வெற்றி பெற இந்த பாடல் வரிகள் போதும் 😢

  • @suryakiran1713
    @suryakiran1713 Жыл бұрын

    This song Kannada - araluva huvvugale😍 Tamil - ouvaru pookalume😍 Telugu - mounamgane 😍 Best inspiration And motivation song love from Karnataka 💕

  • @MrJ-ks7oc

    @MrJ-ks7oc

    Жыл бұрын

    Ippotha theryu ivlo language la irukunu thanks ❤️

  • @ramunagarajan2589

    @ramunagarajan2589

    Жыл бұрын

    Supper Supper Song ,and Singar also Supper Fantastic .

  • @reader1672

    @reader1672

    10 ай бұрын

    ​@@mragul325அதெல்லாம் அந்தமொழி தெரிஞ்சா இனிக்கும்.

  • @madhurajaknmadhu7306

    @madhurajaknmadhu7306

    8 күн бұрын

    ❤️🥰🔥

  • @TonyBabu-bj3bn
    @TonyBabu-bj3bn Жыл бұрын

    I'm a Malayali. But I know Tamil, In this song every word is meaningful. Touching my heart with a great feel.

  • @bensidhi4094

    @bensidhi4094

    11 ай бұрын

    ഞാനും ഉണ്ട് ഇവിടെ ♥️♥️❣️🥰

  • @sharaf5943

    @sharaf5943

    8 ай бұрын

    എന്നാ പിന്നെ ഞാനും ഉണ്ട് 🤗

  • @adwik.anay1234

    @adwik.anay1234

    7 ай бұрын

    Appo njano

  • @itsmeayisha6537

    @itsmeayisha6537

    6 ай бұрын

    Kannu nirayathe kaanan pattunnilla makkale😢

  • @swatantrika3268
    @swatantrika32683 ай бұрын

    sneha at her simplest, hair work, while salvar, etc,etc - yet elegant and most beautiful

  • @shahidshaaru625
    @shahidshaaru62510 ай бұрын

    உண்மையில் இந்த பாடலை கேட்டு நான் ரொம்ப அழுதுட்டென் painful song 😭😭

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 Жыл бұрын

    பாடல் எழுதியவர் நிறைய அனுபவித்து உள்ளார் ஓம் ஆம்

  • @KumarKumar-jo8wb

    @KumarKumar-jo8wb

    Жыл бұрын

    Alllllllllà🥰

  • @anbuarivu8031

    @anbuarivu8031

    3 ай бұрын

    Sathiyamaga

  • @abuhannaarimanal3128
    @abuhannaarimanal3128 Жыл бұрын

    എന്താണ് പാടിയത് എന്നനിക്ക് മനസ്സിലായില്ല.... പക്ഷേ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു.. അതിനു ഭാഷ വേണ്ടല്ലോ.... ല്ലേ 🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @bensidhi4094

    @bensidhi4094

    11 ай бұрын

    അതെ 🥰🥰🥰

  • @S-D76
    @S-D762 ай бұрын

    Suma oru like podungha pls.

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 Жыл бұрын

    பாடல் என்றால் அப்படி ஒரு பாடல் பலரின் உள்ளத்தில் நம்பிக்கை விதைத்த பாடல்.

  • @shanmugamk5887
    @shanmugamk58872 жыл бұрын

    சோதனை காலங்களையும் வேதனை நிமிடங்களையும் கடந்து போக வைக்கும் ஆறுதலான அற்புதமான பாடல்

  • @SamiSami-qb1xq

    @SamiSami-qb1xq

    2 жыл бұрын

    Cvc

  • @SamiSami-qb1xq

    @SamiSami-qb1xq

    2 жыл бұрын

    .k6gh1gggghgc9n xvco😷😍😕😋😋😕😖

  • @KavithaSuriya-cj4zr

    @KavithaSuriya-cj4zr

    Жыл бұрын

    சோதனை.

  • @suseelajvs4273

    @suseelajvs4273

    Жыл бұрын

    @@SamiSami-qb1xq a

  • @sahayaraj7807

    @sahayaraj7807

    Жыл бұрын

    @@suseelajvs4273 C. .

  • @AbdulAzeez-so1dm
    @AbdulAzeez-so1dm2 жыл бұрын

    കണ്ണ് നിറഞ്ഞല്ലാതെ കേൾക്കാൻ കഴിയില്ല. No one heare with out teare. 💞💞💞💞👍👍👍

  • @alik.palik.p9663

    @alik.palik.p9663

    2 жыл бұрын

    സത്യം

  • @manojmanu12398

    @manojmanu12398

    2 жыл бұрын

    ശെരിയാണ്....

  • @pramodpk7392

    @pramodpk7392

    2 жыл бұрын

    💯💯

  • @lotuspinkpink1246

    @lotuspinkpink1246

    Жыл бұрын

    True, tears rolling down my cheeks

  • @perumalmathushan6569

    @perumalmathushan6569

    Жыл бұрын

    👋

  • @aneeshav7593
    @aneeshav759310 ай бұрын

    என்னோட லைப் ல 8 வருஷமா கஷ்டம் மட்டுமே நிறைந்துள்ளது இப்ப வரைக்கும் நான் உயிர் வாழ இந்த பாடலும் ஒரு காரணம் இந்த பாடலை 16.07.2017-04.08.2023 இப்ப வரைக்கும் சுமார் லச்சம் தடவைக்கும் மேல் கேட்டு இருப்பேன் இப்ப பாடல் தந்த அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏 பல 🔥🔥🔥🔥

  • @vishaalakshisubramaniam
    @vishaalakshisubramaniamАй бұрын

    This song always motivate me when I am down.....

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 Жыл бұрын

    என் வாழ்வில் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் பொழுது கேட்கிறேன் எனக்கு ஆருதல் கொடுப்பது இந்த பாடல் மட்டுமே.

  • @sammaleiyogeshwaran2361

    @sammaleiyogeshwaran2361

    Жыл бұрын

    என்வழ்க்கைவோன்டாம்என்ருநிணைக்கின்னேன்

  • @naizernaizer2673

    @naizernaizer2673

    Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @nandinin7420

    @nandinin7420

    Жыл бұрын

    ​@@sammaleiyogeshwaran2361 😮

  • @balakrishnanbalu4770

    @balakrishnanbalu4770

    Жыл бұрын

    படவிளக்கம் ஆகியவற்றைப் பற்றி பொறுத்து

  • @VennilamaryI

    @VennilamaryI

    Жыл бұрын

    ​@@naizernaizer2673 🎉😮😊😅😢😂

  • @mohamedramzan2667
    @mohamedramzan2667 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @manojrosi1939

    @manojrosi1939

    Жыл бұрын

    Qxewkwslkzmzlzow28e9w8w9s

  • @abinayapoothathan8830

    @abinayapoothathan8830

    Жыл бұрын

    Yu

  • @sheelapaulson1245

    @sheelapaulson1245

    Жыл бұрын

    Yes

  • @udhayaudhaya2735

    @udhayaudhaya2735

    Жыл бұрын

    Q w

  • @sulikashamsuddin5376

    @sulikashamsuddin5376

    Жыл бұрын

    @@sheelapaulson1245 aS

  • @sakariyamannur412
    @sakariyamannur41222 күн бұрын

    എത്ര തവണ കേട്ടെന്ന് അറിയില്ല... എന്നും വല്ലാത്തൊരു ആവേശവും സ്വയം വിശ്വാസവും ആണ് ഈ മനോഹരഗാനം. നമ്മുടെ കുറവുകളൊക്കെ മറന്നു നമ്മൾ എത്രയോ മുകളിലാണെന്ന് സ്വയം ബോധ്യപ്പെടും.. ചിത്രയുടെ മനോഹര ശബ്ദത്തിനിടയിൽ ആ മനുഷ്യന്റെ രണ്ടു വരികൾ കണ്ണ് നിറഞ്ഞു പുഞ്ചിരി വന്നുപോകും... Evergreen hit..

  • @karthikv2929
    @karthikv29295 ай бұрын

    வாழ்வில் ஜெயிக்க தூண்டும் பாடல்.... உலகில் இந்த பாடலை விட சிறந்த பாடல் எதுவும் இல்லை 💯💯💯

  • @jenijenni1694
    @jenijenni16942 жыл бұрын

    മലയാളത്തിന്റെ വാനമ്പാടി K.S .Chithra

  • @sureshtn1631

    @sureshtn1631

    2 жыл бұрын

    எம்மா தமிழ் songs தான் அதிகம் பாடிஉள்ளார்கள்...

  • @vipking4009

    @vipking4009

    Жыл бұрын

    ​ exeeeeeeeerej

  • @sheelaak4663

    @sheelaak4663

    6 ай бұрын

    ഇ pat 0:52

  • @user-vc1jx2bk2q
    @user-vc1jx2bk2q Жыл бұрын

    Lyrics..❤️👌 3.39 to 4.02 oh my god goosebumps 🔥🔥

  • @sundarb4157
    @sundarb4157 Жыл бұрын

    மனசு உடையும் போது இந்த பாடல் கேட்டால் புத்துணர்ச்சி வரும்...

  • @rmranjani2005
    @rmranjani200513 күн бұрын

    ரொம்ப நல்ல பாடல் வரிகள் என்னால மறக்கவே முடியாத பாடல் 💔💔💔💔💔💔😭

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இதனுடைய வரிகள் தன்னம்பிக்கை அதை வளர்க்கின்றது மேலும் நண்பர் கூறியது போல தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் வாழ வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் போதும் அவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள் நான் ஒவ்வொரு முறையும் இந்த பாடலை அழுது கொண்டே கேட்கின்றேன் வாழ்த்துக்கள் கோடி இந்தப் பாடலை வழங்கிய அந்த நிறுவனத்திற்கு இந்த youtube இல் பதிவு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள்

  • @jayakumarjayakumar8702

    @jayakumarjayakumar8702

    Жыл бұрын

    HgggghgggggggggggggggggggghggggpGGPgogogGopGGgG hi to 5ttTt

  • @manojmanu12398
    @manojmanu123982 жыл бұрын

    എത്രമനോഹരം ഈ ഗാനം മനുഷ്യനെ ചിന്തിപ്പിക്കുന്നു ജീവിത മെന്നാൽ പോർക്കളം. ഒരു രാവുണ്ടെങ്കിൽ പകലുമുണ്ട്...

  • @ksnsaravanan1978
    @ksnsaravanan197811 ай бұрын

    காலங்கள் மாறும் இப்பாடலின் வரிகள் என்றும் மாற்றமடையது

  • @healer_boy
    @healer_boy6 ай бұрын

    Innum 10000 years analum intha tamiloda azhagum...specialy intha song aliyathu...millions of peoples ku inthamari songs than life a move pani kondu poguthu❤❤😢

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna45382 жыл бұрын

    இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போது மனம் மகிழ்கிறேன்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv40692 жыл бұрын

    தன்னம்பிக்கை ஓங்கி ஒலிக்கும் பாடல்

  • @SenthilKumar-qv5ip
    @SenthilKumar-qv5ip28 күн бұрын

    பா. விஜய் சார் அல்டிமேட் லிரிக்ஸ் ❤❤❤❤

  • @althafmohd3578
    @althafmohd35785 ай бұрын

    Hey stranger!!!! U have a good taste of music ❤

  • @suniltvla
    @suniltvla2 жыл бұрын

    എൻ്റെ പ്രിയപ്പെട്ട പാട്ട്....താങ്ക്സ് ചിത്ര ചേച്ചി!

  • @perumalsrirenga9630

    @perumalsrirenga9630

    2 жыл бұрын

    Oo

  • @perumalsrirenga9630

    @perumalsrirenga9630

    2 жыл бұрын

    Hhjh

  • @perumalsrirenga9630

    @perumalsrirenga9630

    2 жыл бұрын

    Arunkamr

  • @mosesdsilva9527
    @mosesdsilva95272 жыл бұрын

    தன்னம்பிக்கை தைரியம் தரும் பாடல் இது கடினமாக நடிப்பில் தனது திறமை வெளிபடுத்திய திருமதி. ஸ்னேகாஅவர்களுக்கு நன்றி

  • @srsakeera5538

    @srsakeera5538

    Жыл бұрын

    V Hair salons

  • @selvertn1160

    @selvertn1160

    Жыл бұрын

    From my side a Big Thanks to Actress Sneha Ji.thanking your again

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Жыл бұрын

    This song is served in a plate given to us with emotions.

  • @_W_SERIES
    @_W_SERIES10 ай бұрын

    ලස්සන සුපිරි සින්දු වක්

  • @s2sreerag
    @s2sreerag Жыл бұрын

    All the motivation you need, delivered through this beautiful song♥️

  • @BALAJIBALAJI-hh9no
    @BALAJIBALAJI-hh9no2 жыл бұрын

    மணம் துவண்டு விடாமல் மணதை துளிர் விக்கும் மகத்தான பாடல்

  • @krisanLoveYour
    @krisanLoveYour5 күн бұрын

    படிப்பதற்கு முன்பு இந்த பாடலை கேட்டால் மனம் அமைதியாகவும் நம் வாழ்வின் அர்த்தத்தை எனக்கு சிந்தித்து படிப்பதற்கனா ஆர்வத்தை அதிகரிக்கும் ❤💫🦋

  • @othmanghani99
    @othmanghani99 Жыл бұрын

    Love this song from the first time hearing it❤💕💞

  • @MSD1-
    @MSD1-2 жыл бұрын

    Iam a medical student, when I feel depressed this song keeps me awake 🥰🥰🥰🥰🥰

  • @vinothav6236

    @vinothav6236

    2 жыл бұрын

    0

  • @nisayanisaya2129

    @nisayanisaya2129

    2 жыл бұрын

    😊.mmm. All the best

  • @mailvaganamramalingam2200

    @mailvaganamramalingam2200

    2 жыл бұрын

    @@vinothav6236 u

  • @abduljaweed5459

    @abduljaweed5459

    2 жыл бұрын

    this song meanings in hindi

  • @chellaiyamayalagan6584

    @chellaiyamayalagan6584

    2 жыл бұрын

    Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Use the edit icon to pin, add or delete old you study e clips.

  • @chitravn6033
    @chitravn6033 Жыл бұрын

    சோதனை காலத்தில் மனவலிமை தரும் பாடல் எத்தனை முறை கேட்டேன் பாடிக் கொண்டு இருக்கிறேன் எண்ண முடியாத பாடல்

  • @KuttymohanrajMohanraj
    @KuttymohanrajMohanrajАй бұрын

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் இப்பாடல் தன்னம்பிக்கை என்ற வார்த்தை நம்மிடம் எழுச்சியை ஊற்றி விடும்

Келесі