Kanne Kalaimane Official Video Song | Moondram Pirai | Kamal Haasan | Sridevi | Ilaiyaraja
Фильм және анимация
Watch the official evergreen video song of "Kanne Kalaimane" from #MoondramPirai now!
Song Name : Kanne Kalaimane
Movie : Moondram Pirai
Music by : Ilaiyaraaja
Lyrics : Kavignar Kannadasan
Singer : KJ Yesudas
Starring : Kamal Haasan, Sridevi
Directed by : Balu Mahendra
Written by : Balu Mahendra
Produced by : T. G. Thyagarajan
Starring : Kamal Haasan, Sridevi
Cinematography : Balu Mahendra
Edited by : D. Vasu
Music by : Ilaiyaraaja
Production Company : Sathya Jyothi Films
Distributed by : Sathya Jyothi Films
Language : Tamil
Follow us on
Facebook - / sathyajyothifilms
Twitter - / sathyajyothi_
Instagram - / sathyajyothifilms
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
Пікірлер: 2 700
Yaaru ellam 2024 la intha song ah kekkeringa....?
@lifehackers786
3 ай бұрын
Na 2030 la ketu tu iruken da 😂
@Shivaprasad_30
3 ай бұрын
✋🏻
@user-sv7qx5pt6g
3 ай бұрын
nan my beast song❤❤❤
@ananddev6681
2 ай бұрын
Me
@jayapriyadharshnipunniyamo171
2 ай бұрын
Nanum thaa
It's 2024, and I'm still listening to this masterpiece from Ilaiyaraja
@bekindtoeveryone7753
4 ай бұрын
My baby is nine months old.. from 0 month I’m playing this song.. he got practiced listening to this song..he will start to sleep until we play this song..
@user-om9tm4cd1q
4 ай бұрын
Me also
@gokuls1158
4 ай бұрын
Me also
@frndlyashraf4567
4 ай бұрын
Njan😂
@sigappimanigandan
3 ай бұрын
❤ 2:39 2:40
2024 attendance podunga😂
@nirubhan3392
2 ай бұрын
😢touching line❤
@ADAIKAPPA143
Ай бұрын
😊😊😊😊@@nirubhan3392
@lacosanostrayo
Ай бұрын
Present!
@geethar.p1964
Ай бұрын
Present
@kaviyaaaaa12
17 күн бұрын
😂❤
யாரெல்லாம் 2024 ல பாடல் கேக்குறீங்க 😊
உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே....நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் இங்கு என் சந்நிதி..........adict this lines...... யாருக்கு லாம் பிடிக்கும் ஒரு லைக் 😍😍
@cnu73
Жыл бұрын
👌
@a4engineeringworks591
Жыл бұрын
Pkppb jp
@karunamurthyayyamuthu3131
10 ай бұрын
super lines
@silambarasantr9955
9 ай бұрын
Vazhkaila adivilundhataan indhamari lyrics laam medicine aa theriyuthu😢❤
@sanraasathy
7 ай бұрын
Same. Favourite lines 😊
Male : { Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae } (2) Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Male : Oomai endral oru vagai amaithi Yelai endral athil oru amaithi Neeyo kili pedu Panpaadum aanantha kuyil pedu Yeno deivam sathi seithathu Pethai polae vithi seithathu Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kaadhal konden kanavinai valarthen Kanmani unnai naan karuthinil niraithen Unakae uyiraanen ennalum ennai nee maravadhae Nee illaamal ethu nimathi Nee thaan endrum en sannithi Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren { Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
@user-cr3hx8wk9w
9 ай бұрын
my favourite song lyrics 😢fell in life 🧬
@susmithasusi9515
2 ай бұрын
Nice
@Mohi562
2 ай бұрын
Super job
@tejaskamble4841
15 күн бұрын
Nandri Anna....Naa Marathi irka... Tamil song super Anna 👌🏽
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… ஊமை என்றால் ஒரு வகை அமைதி… ஏழை என்றால் அதில் ஒரு அமைதி… நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு… ஏனோ தெய்வம் சதி செய்தது… பேதை போல விதி செய்தது… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… காதல் கொண்டேன்… கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான்… கருத்தினில் நிறைத்தேன்… உனக்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ மறவாதே… நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சன்னிதி… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ…
இந்த பாடலை கண்ணதாசன் தவிர வேறு யாரலையும் எழுத முடியாது என்பதே நிதர்சனம்😢
@gajanhaas
11 ай бұрын
Very true, the one and only Kanadasan!
It's 2023 but still this song is an epic
@ganmur
Жыл бұрын
Sure bro
@jacobsolomon4995
Жыл бұрын
True, it's a painful lyrics
@veeradhasarathant1152
Жыл бұрын
Yes
@user-df5cs8fv2t
Жыл бұрын
Klmmm
@ganeshsankar6419
Жыл бұрын
Epo da new year varum intha comment podalam nu wait panuvanga pola
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி…! these lines hits hard🥲🤍
இந்த பாடல் கூட வரவேற்பு பெறலாம் வரும் காலத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் போல
என் மனைவியை நான் குழந்தையாகவே பார்த்தேன்... மறக்க முடியாத பாடல்... இலங்கையிலிருந்து KM Shriram... இருக்கும் வரை அனைவரையும் நேசிப்போம் 😢
@sakarasakara6934
23 күн бұрын
All the best bro
கவிஞர் கண்ணதாசன் தன் கடைசி பாடலாக தன் அன்பு மகளுக்காக எழுதியது .,கவிஞர் மறைந்தாலும் இப்பூவுலகில் அவரின் எழுத்துகள் மறையாது..
@Sangeetha-ge8mk
Жыл бұрын
💯❤️❤️
@vijayk6601
Жыл бұрын
🥰
@Raja-rx9pz
Жыл бұрын
Thami supar
@kircyclone
Жыл бұрын
என்னது மகளுக்காக எழுதியதா... யாரு இது மாதிரி எல்லாம் கிளப்பி விடுறாங்க தெரியல.... இந்த பாடல் கண்ணதாசன் மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற பொது சென்னை விமான நிலையத்தில் அமர்ந்து எழுதியது... அதன் பிறகு மருத்துவம் பலிக்காமல் அவர் இறந்து போனார்...
@abinashc3919
11 ай бұрын
@@kircyclone he has imagined her daughter Visali kannadasan and wrote the song...told by Visali in an interview
From a Kannadiga. Ilayaraja is gift to the world. Vanakkam ❤ hats off ❤
@RaviKumar-ii6cb
6 ай бұрын
This movie seems to be inspired by some Kannada movie I think.
கண்ணதாசனின் பிறந்த நாளில் பிறந்த தால் தான் என்னவோ எனக்கும் இந்த பாட்டின் மீதும் பாடல் வரிகளின் மீதும் ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. இது தான் சில காலம் என் போனின் ரிங் டோனாக இருந்தது.
2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋♂🙋♀
03:25 Favorite Line's 🎧 உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி 💚✨
@editifire7695
2 жыл бұрын
🥺
@krishnakumar-yl6ql
2 жыл бұрын
Everyones favourite
@BABYRAJofficial
2 жыл бұрын
😁😁
@AshokKumar-bw6mq
2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
@spkaranspkaran8312
Жыл бұрын
❤❤
Dedicating this beautiful masterpiece to my brother, whom passed away on 25 Dec 2023.. one of his favourite song after Thenpaandi Seemaiyille song..
@gajanhaas
5 ай бұрын
Sorry to hear about your brother's loss. Both the songs you mentioned are classics forever!
@girijap6326
5 ай бұрын
Sorry for your loss. Om Shanthi
@roymusic6336
4 ай бұрын
Sorry to hear that 😢
I am in 2024 but I still listing to song 😢
மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பாட்டு எனக்கு மனசு சரியில்லாத போது நான் இந்த பாட்டு கேட்டால் மிகவும் அமைதியாவேன்💗💗💗💗
வரிகளில் ஒரு அன்பு, காட்சி அமைப்பில் ஒரு பரிவு, இசையில் ஒரு தேடல்.. ஐயா இளையராஜா அவர்களின் இசை மட்டுமில்லை மன வலிக்கு அருமருந்து 🙏🙏👌
2024 😢 இந்த பாடலை கேட்கும் ஸ்ரீதேவியின் ரசிகை 😊❤ Miss you soo much 😐🥺😥
It's 2024 but still it's melting my heart whenever i hear this song❤
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பம் 💖....
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல்( Menaka ) எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி.. Love u di chellaponney 😭😭😭
@meruprabha6660
10 ай бұрын
🥺
@revathimurugan7573
10 ай бұрын
😢
Yaru 2024 inum itha rasichitu irukeenga 2k kid a poranthu❤
It's 2023......✋
A Lullaby for many generations 🙏 Best Music Best voice Best lyrics Best Movie Best Acting , All together 😍😍😍
@Sreekuttanb1122
Жыл бұрын
Bro this is emotional movie climax is so emotional
@MuraliKrishnan-rb8sr
7 ай бұрын
@@Sreekuttanb1122on 😮MMS jii🎉 hi hmu❤❤ gg ni hu hu hu ❤
@hemajai362
6 ай бұрын
Hmm
ഈ മനോഹരമായ ഗാനം എന്നും എന്റെ ഹൃദയത്തിലുണ്ടാകും.
@rosamystica6308
Жыл бұрын
T.
@Thankappan.
Жыл бұрын
Still in 2022
@subramaniank4604
Жыл бұрын
Super song
@surya.v10.b71
Жыл бұрын
Still in 2023
@DineshKumar-rv1nt
Жыл бұрын
Still in April pool 2023
2024 paying this song 💪 like plz
கண்ணே கலைமானே கன்னி மயிலினா கண்டேன் உனை நானே கண்ணே கலைமானே கண்ணி மயிலின கண்டேன் உனை நானே ஆண்டிபகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனே இடைதான் கேட்கிறேன் ராரிராரோ ஓ... ராரிரோ.. ராரிராரோ ஓ... ராரிரோ.. கண்ணே கலைமானே கன்னி மயிலினா❤
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே 💚✨
@natchathrakeerthisri8774
2 жыл бұрын
My favourite line
@ranjithranjithkumar433
4 ай бұрын
❤❤❤
Kamal Haasan with Sridevi is one of the Classic On screen Pair for the Indian Cinema 🥰
This song is a lullaby song for my 1.5 year old son, he sleeps well & it’s his fav song!! Ilayaraja sir music is evergreen across ages❤️
Anybody 2024❤
@sumalathad3875
3 ай бұрын
Yes to make baby sleep
@pranavboy3599
2 ай бұрын
S am
💞 உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னதி - ❤️❤️❤️❤️❤️👌💞💞💞💞
2023 ல் மட்டும் அல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் மண்ணில் மட்டும் அல்ல என் மனதிலும், மரணம் வரை ஒலித்து கொண்டிருக்கும்
@mahaammu3418
Жыл бұрын
Dilmbko
(ஏழை ஏன்றால் அதில் ஒரு அமைதி) ... அந்த அமைதியால தான் பேதை போல வந்த உறவை இல்லாது நிற்க்கறேன்... கண்ணதாசன் 🙏🏼❤
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது ஷோபாவை நினைத்து வேதனையுடன் டைரக்டர் பாலுமகேந்திரன் பாடுவது போல் தோன்றும். மனதை கணக்க செய்யும் பாடல்.
i am marathi person, but still the feeling of the song touch the Heart. Hats of to KJ Yesudas Sir
@sujitham6532
2 жыл бұрын
Kannadasan song
@rovingromeo
2 жыл бұрын
@@sujitham6532 one more information..this is last cinema lyric of great poet kannadasan.
@tharanitharanivel2102
Жыл бұрын
I'm...
@mohan1771
Жыл бұрын
@@rovingromeo hmmm yes.. We miss him badly
@lastttAP
Жыл бұрын
Meetoo
ஐயா கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடல் ஒவ்வொரு வரிகளையும் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.
@Raangi743
Ай бұрын
😒😒😒😒😒😒😒😒😒😢😢😢😢😢😢😢😢
2024 anyone? ❤
@Mbabloo97
3 ай бұрын
Yes ❤
@zoanpapdi3256
3 ай бұрын
❤ 🎵 🎶 🎧 ❤
@yogeshs-yv6cp
3 ай бұрын
Yes❤❤❤
@bhavanisenthil-jr4ox
3 ай бұрын
Yes
@sibisanjay807
3 ай бұрын
🤞🙋
Indha song yaruku la pudikum
இந்த பாடல் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அவர் இப்ப இல்ல ஆனா இந்த பாடல் கேக்கும்போதெல்லாம் அவர் நினைவு வந்து கணீணீர் வடிக்கிறேன்
3:25 to 4:00 Enna oru acting !! Chance se illa 😍💥 Kamal ku nihar Kamal dhan 💥
@arvirohi
2 жыл бұрын
Yes the fear of her leaving that happened eventually he felt here
@palaniappanhi9498
2 жыл бұрын
கண்ணதாசனின் கடைசி அத்தியாயம் இந்த பாடல் அவருக்காக எழுதிய பாடலாகவே உனறுகிறேன் என் தமிழே உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே என கடைசியாக. சொல்லிவிட்டு போனதாகவே கருதுகிறேன் கண்ணதாசா என் கவியே உனை ஒருநாளும் என் தமிழ் மறக்காது
Ilaiyaraja Fan's Assemble !!!
@nav9837
14 күн бұрын
❤❤
கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து இந்த பாடலை கேளுங்கள்..இறைவன் உங்கள் மீது வந்தருள்வான்.இது சத்தியம்.
@vasanthakokila4440
6 ай бұрын
❤❤❤
Moondram Pirai should have fetched a National Award for Maestro. Ilayaraja sir should have won so many national awards.
@mohan1771
Жыл бұрын
Kamal won for actor, Balu Mahendra won for photography
@nav9837
9 ай бұрын
Non of the fucking awards deserve Ilayaraja 🔥
3:25 this line touch my heart🤧❤️ what a line
@mahadeva1525
2 жыл бұрын
Can u pls translate? Luv for this masterpiece from Karnataka ♥️
@sagarsmsagarsm1403
2 жыл бұрын
Yes.. Brother I am also karnataka I want to lyrics this masterpiece line... ❤❤🔥✋
@ragunathan8901
2 жыл бұрын
@@mahadeva1525lyrics: I live for you, Don't forget me. There is no peace without you, you are my life's destiny. But at end of this movie, this girl's mental problem will be solved, but she'll forget him. Ironical lyrics
@mahadeva1525
2 жыл бұрын
@@ragunathan8901 thank you so much for the translation ♥️ Kamal sir is a legend, he’s my dad’s favourite actor…
@Anu-aarur
2 жыл бұрын
@@mahadeva1525 meaning at 3 :25 "my soul completely belongs to you ..please don't ever forget me".
காலங்கள் கடந்தும் அழியாத காவியம்...❤❤❤❤❤❤❤❤❤
ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… ஆண் : அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… -BGM- ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி… ஏழை என்றால் அதில் ஒரு அமைதி… நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு… ஏனோ தெய்வம் சதி செய்தது… பேதை போல விதி செய்தது… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… -BGM- ஆண் : காதல் கொண்டேன்… கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான்… கருத்தினில் நிறைத்தேன்… ஆண் : உனக்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ மறவாதே… நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சன்னிதி… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ
if u r human being u will get goosebumps.... Because inked by KAVIGNAR KANNADASAN ❤️❤️❤️
@mohan1771
11 ай бұрын
👍🏻👍🏻
இசை + வரிகள் + குரல் - நம் மனதை உருக்கும் இந்த பாடல் வரும்போது நான் பிறக்கவில்லை. இந்த பாடலை நான் இப்பொழுது தினமும் என் பிள்ளையை தூங்க வைக்க பாடுகிறேன் ❤️
@ranjithraja.8568
Жыл бұрын
So sweet
@38_nandhakumar.b99
Жыл бұрын
❤️
Anyone listening this melodiously sung by Sir Yesudas 2024 .
2024யாரெல்லாம் தேடி வந்து பார்க்கிங்க😴😴😴😴😴😴😴💯💯💯💯💯💯💯💯😴😴😴😴😴😴😴😴😴😴😴
அக்காலத்தில் அனைத்து சோக பாட்டிற்கும் பதில் சொல்லும் மனதை மிகவும் உருக்கிய பாடல்
கண்ணதாசன் தான் எழுதும் அனைத்து பாடல்களுக்காகவே அதனைப் போற்றி பாடும் இந்த பாடல் அதற்காகவே என்று எனக்கு தோன்றுகிறது. அவர் எழுதும் ஒவ்வொரு பாடலும் புதுமையாகவும் அது இளமையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்தார்
Such a beautiful piece of art!! Best composition, Best Voice, Best acting by Kamal & SriDevi, Best picturerization, and top it all Kanadhasan’s lyrics…
100 years கடந்தாலும் இந்த பாட்டு நிலைச்சு நிக்கும்
மாபெரும் உயிரோட்டாமான வரிகள்... இறை கவிஞர் ஐயா அவர்கள் 💞
@thiruvenkadamgs
11 ай бұрын
பாவலர் கண்ணதாசன்
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி. Such Painful Lines, Kannadhasan Sir 🥺,Yesudas Sir Voice ❤, ilayaraja Sir 🙏. Tailored characters for Kamal sir & Sridevi mam by Legend Balumahendra sir. Thank You Sathya Jyothi for Giving us this Gem 💎❤.
I feel sad not born this era... huge respect to kavignar kannadasan no one replace him
2024 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீங்கள்?
@firnasdhilifiru2034
Ай бұрын
Me
even after 4 decades it's giving you soulful emotions, power of 6 Legends In one song, IR, Kannadasan, Yesudas, Kamal, Sridevi, & Balu Mahendra, 3(Balu,Sridevi, kandasan) already left us, but still entertaining.
ஏனோ இப்பாடல் சதி செய்தது... என் கண்ணீர் வர...விதி செய்தது🥺😢
whatever people say bad about ilayaraja, still we tamilians hearing this kinda masterpiece songs, i cant personally imagine the old musics without ilayara, like it or not he is legend
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ. ഊമയ് എന്ട്രാല് ഒരു വഗയ് അമൈതി... എഴൈ എന്ട്രാല് അതിൽ ഒരു അമൈതി... നീയോ കിളിപേടു പൻ പാടും ആനന്ദ കുയിൽ പേട്.. ഏനോ ദൈവം സതി സെയ്തത് പേതൈ പോലെ വിധി സെയ്തത് കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. കാതൽ കൊണ്ടേന് കനവിനെ വളർത്തേന്... കണ്മണി ഉനൈ നാൻ കരുത്തിനില് നിറയ്തേന്.... ഉനക്കേ ഉയിരാന്നേ എന്നാളും എനൈ നീ മാറവാതെ നീ ഇല്ലാമല് എതു നിമ്മതി നീതാനെന് എൻ സന്നിതി കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤❤❤
@malanymany9780
Жыл бұрын
Cs
@arunachalamg9093
Жыл бұрын
❤❤❤❤
His voice gives a heavenly feel.....❤💫
@saravanakumar9364
Жыл бұрын
Oh
@maridas6596
Жыл бұрын
1st time I'm listening this song...that same feel i felt....
@38_nandhakumar.b99
Жыл бұрын
👍
@Sreekuttanb1122
Жыл бұрын
This song sang by malayalam epic singer KG Yesudas🔥
@sajithbosssajithboss2107
3 ай бұрын
@@Sreekuttanb1122 not KG yesudhas kj yesudhas
BGM- ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… ஆண் : அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… -BGM- ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி… ஏழை என்றால் அதில் ஒரு அமைதி… நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு… ஏனோ தெய்வம் சதி செய்தது… பேதை போல விதி செய்தது… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… -BGM- ஆண் : காதல் கொண்டேன்… கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான்… கருத்தினில் நிறைத்தேன்… ஆண் : உனக்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ மறவாதே… நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சன்னிதி… ஆண் : கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ…
இந்த பாடல் வரிகள். காதலிக்கு மட்டும் பொருந்துவது அல்ல. உண்மையா நேசித்து விட்டுப்போன அனைத்து உறவுக்கும் பொருந்தும்
இன்னொரு பிறவி இருந்தால் அப்போதும் கண்ணதாசனும் இளயராஜாவும் வாழும் காலத்தில் வாழ வேண்டும்...
@ashoktamizh2267
Жыл бұрын
😍
@rr66ragul81
Жыл бұрын
Me. Kanna dhasan OK illaya raja noooo
@urbanromio2
Жыл бұрын
You want heaven on earth man
@vijayalakshmisekar9955
Жыл бұрын
Idthu unmai
@sethukrishnamurthy7887
Жыл бұрын
Yes absolutely correct
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤
@unexpectedvideouvedits7677
2 жыл бұрын
😭❤️❤️❤️❤️❤️❤️
@nilofanilofa4915
2 жыл бұрын
Unma tan
@geonavis4669
2 жыл бұрын
100%
@cinemanewsupdate358
2 жыл бұрын
kzread.info/dash/bejne/do6NuaiKo82cf6g.html
@vinothmaya6743
2 жыл бұрын
Yes
கண்ணதாசனின் கடைசி பாடல் மட்டும் அல்ல காலத்தின் கடைசி பாடலும் இது தான்
2024 ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள்
LYRICS - ENGLISH Male : { Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae } (2) Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Male : Oomai endral oru vagai amaithi Yelai endral athil oru amaithi Neeyo kili pedu Panpaadum aanantha kuyil pedu Yeno deivam sathi seithathu Pethai polae vithi seithathu Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kaadhal konden kanavinai valarthen Kanmani unnai naan karuthinil niraithen Unakae uyiraanen ennalum ennai nee maravadhae Nee illaamal ethu nimathi Nee thaan endrum en sannithi Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren { Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
A Good Respect For Sridevi Ma'am 🥺❤
No freaking arr can beat ilayaraja 🔥🔥🔥🔥
2024 la yom kekkurom en payanu ka ga❤
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனைநான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என் சன்னிதி
@mohamatraseen6979
2 жыл бұрын
😪😪😪
@siddharth9464
2 ай бұрын
my favorite lyrics!!!
Mom said that she used to sing this song to make me sleep at my younger days... Has the same feeling 💕! Hat's off to Yesudas sir 🔥
@saroking1126
6 ай бұрын
Seri family
03:25 “உனக்கே உயிரானேன். எந்நாளும் எனை நீ மறவாதே...” 😔🥺❣️💖😣😫😭🎼🌟
யாரெல்லாம் 2024 லவ் இப்பாடலை கேட்கிறிர்கள்
@kesavaraja3906
3 ай бұрын
Today
@haribalaji7375
3 ай бұрын
❤
Yesudas voice ❤️ any fans?
@babudhakshina8311
2 жыл бұрын
I'm
அன்பியலைப் போற்றும், அழகிய கவிதை தான்... இப் பாடல்!!
Kannadasan sir + Illayaraja sir + yesudas sir makes it a masterpiece
கண்ணதாசன் எனும் சகாப்தம்❤❤❤
கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல் நான் இனிமேல் பாட்டு எழுதப்போவதில்லை என்று கண்ணப்பர் இடம் கண்ணதாசன் கூறிய பதில் இளையராஜா ரொம்ப அதிர்ஷ்டக்காரன் டா இனிமேல் நான் பாட்டு எழுதப்போவதில்லை இதுதான் என் கடைசி பாடல் இளையராஜா வுக்காக வாழ்க கவிஞரின் புகழ் கவிஞன் என்றால் அதற்கு நிகர் நீ மட்டுமே நீயே நீ மட்டுமே தமிழுக்கு நீயே அச்சாணி 💕💕
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் மிக மிக அருமை 👌👍💚💟💜💝💓💞💕💛💌💘👍
Yaaru ipaum 2023 la intha song kekkurinka?
മലയാളികളുടെ സ്വന്തം യേശുദാസ് ❤
@aradhyaanilkumar7799
2 жыл бұрын
ee padathinte kadha onnu parayo ...allel ee paatiinte variyude meaning enkilum
@goury8559
Жыл бұрын
@@aradhyaanilkumar7799 nammade kilukkathile tharatte paattu pole
Last Song of Legendary கண்ணதாசன் ❤
Anyone in 2024
கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடல்.
கவிஞர் கண்ணதாசன் -இசைஞாணி இளையராஜா-யேசுதாசின் குரல்-உலகநாயகனின் நடிப்பு என்ன ஒரு அருமையான பாடல்
Official Song released after 40 years...❤✨
@mohan1771
2 жыл бұрын
👍🏻👍🏻
@r.narmatha6889
Жыл бұрын
👍
@eaganath8891
Жыл бұрын
j
@eaganath8891
Жыл бұрын
It b.
@eaganath8891
Жыл бұрын
Kj
2030 லயும் கேட்போம் இந்த பாடலை
It's 2024 how many people are hear this master piece
40 years of cult classic #moondrampirai 😖❤
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது....❤