ராசாத்தி உன்ன காணாத | Rasathi Unna Kanatha Nenju | Ilaiyaraja |Jayachandran | Vaidehi Kathirunthal

Фильм және анимация

Vijayakanth |
Singer - P.Jeyachandran
Music - Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
Follow us - / tamilcinemaas
Subscribe - kzread.info...

Пікірлер: 17 000

  • @Thambimama
    @Thambimama6 жыл бұрын

    ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னத் தேடுது ( ராசாத்தி உன்ன...) கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே ( ராசாத்தி உன்ன...) மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும் ( ராசாத்தி உன்ன... )

  • @innocentvino6780

    @innocentvino6780

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @soundhararun7615

    @soundhararun7615

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @mashaallah1669

    @mashaallah1669

    6 жыл бұрын

    Super sir I like this lines super👌😍😍😍😍

  • @mohamedasfak5437

    @mohamedasfak5437

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @karthikramachandran7647

    @karthikramachandran7647

    6 жыл бұрын

    Super ji

  • @vishnulalification
    @vishnulalification3 жыл бұрын

    മലയാളികൾ ആരും ഇല്ലേ ? നമ്മുടെ സ്വന്തം ഭാവ ഗായകൻ 💖

  • @udayknair4145

    @udayknair4145

    3 жыл бұрын

    Ondangil😉

  • @puthiyapparajeesh9220

    @puthiyapparajeesh9220

    3 жыл бұрын

    ജയചന്ദ്രൻ സൂപ്പർ ഹിറ്റ്‌ സോങ്

  • @greatworld4752

    @greatworld4752

    3 жыл бұрын

    ഉണ്ട് bro❤❤

  • @charliechaplin4902

    @charliechaplin4902

    3 жыл бұрын

    Malayali pwoliyalleh

  • @user-cx8yg4wj1y

    @user-cx8yg4wj1y

    3 жыл бұрын

    പിന്നെ ഇല്ലെന്ന് നല്ല ചോദ്യം✌️✌️

  • @onlyforglitch4585
    @onlyforglitch45852 ай бұрын

    2024 இருந்து யாரெல்லாம் கேட்கிறீர்கள் 😊 ?

  • @janakrishanth

    @janakrishanth

    2 ай бұрын

    👋

  • @sangeethur1848

    @sangeethur1848

    2 ай бұрын

  • @Aavudaippan

    @Aavudaippan

    2 ай бұрын

    ❤❤❤

  • @viswanathan0074

    @viswanathan0074

    2 ай бұрын

    👍

  • @thinesh276

    @thinesh276

    2 ай бұрын

  • @CoolSwag351
    @CoolSwag3513 ай бұрын

    Any one in 2024?

  • @dhanarajkoyiri8341

    @dhanarajkoyiri8341

    3 ай бұрын

    Yes

  • @CoolSwag351

    @CoolSwag351

    3 ай бұрын

    Awww ❤❤

  • @rohith.s6841

    @rohith.s6841

    2 ай бұрын

    Yes I am ❤

  • @dhanushgowda9218

    @dhanushgowda9218

    2 ай бұрын

    Nyaan bro 😢

  • @dlcreation6312

    @dlcreation6312

    2 ай бұрын

    Yess

  • @chintuedits225
    @chintuedits2253 ай бұрын

    2024 la yaru lam intha song kekurika😊😊😊

  • @martinthomas2384
    @martinthomas23842 жыл бұрын

    ഈ പാട്ട് കേട്ടിട്ട് കാട്ടാനക്കൂട്ടം ഈ ചിത്രം പ്രദർശിപ്പിച്ച തിയേറ്ററിന് മുൻപിൽ എന്നും വന്നിരുന്നു എന്ന് കേട്ടിട്ടുണ്ട്.. എങ്ങനെ വരാതിരിക്കും.. പ്രകൃതി മുഴുവൻ കാത് കൂർപ്പിക്കുന്ന ഗാനം 🔥🔥🔥ഇളയരാജ, വാലി, ജയചന്ദ്രൻ... legends 🙏🙏

  • @birdwingvibezzz634

    @birdwingvibezzz634

    Жыл бұрын

    Seriously?? 😮

  • @righttime6186

    @righttime6186

    Жыл бұрын

    There is a true incident behind this song in Tamilnadu and when this film come there is village near forest region in Tamilnadu daily villages telecast this song through loud speaker in evenings at the time some elephants came near to the village staying sometimes and then go but this attitude of elephants continues everyday then the villages noticed those elephants came near to the village when this song telecast in loud speaker and after finishing the song they go into forest This Song sang by Jayachandran Sir in Tamil Version Magic of Illaiyaraaja sir 🙏🙏🙏🙏🙏

  • @righttime6186

    @righttime6186

    Жыл бұрын

    Not cats it were elephants

  • @Abdulkhadar383

    @Abdulkhadar383

    Жыл бұрын

    👏👏

  • @baIIshevik

    @baIIshevik

    7 ай бұрын

    ​@@righttime6186 its written as wild elephants, problem with Google translation

  • @ananthikumar185
    @ananthikumar1855 ай бұрын

    2024 யாரெல்லாம் கேட்க்கிறீர்கள் ❤

  • @ravinragav1126

    @ravinragav1126

    5 ай бұрын

    Likes ku pichai eduka alayure patiya

  • @ashokkumar-sj3cl

    @ashokkumar-sj3cl

    2 ай бұрын

  • @user-xl9qe9ws4h

    @user-xl9qe9ws4h

    2 ай бұрын

    Ama

  • @samuvelraja7390

    @samuvelraja7390

    Ай бұрын

  • @Top10Picking
    @Top10Picking18 күн бұрын

    இந்த பாடலை 2024லும் கேட்பவர்கள் எத்தனை பேர்??

  • @vimalvarun5000

    @vimalvarun5000

    8 күн бұрын

    I'm 2k kits but this songs like ❤❤❤

  • @gdmkel473
    @gdmkel4733 ай бұрын

    40 வருடங்கள் ஆன போதும் இந்த பாடலை கேட்கும் போது இன்றுதான் புதிதாக கேட்பது போல் இருக்கு. பாடல் வெளிவந்த உடனும் அதன் பிறகு நான்கைந்து வருடங்களுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டி முதற்கொண்டு எல்லா இடங்களிலும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது. டீ கடைக்கு போனாலும், பஸ்ஸில் ஏறினாலும், கல்யாண வீட்டிலும், சலூன் கடையிலும், பொது கூட்டங்களிலும் இளையராஜாவின் இசையில் தேனினும் இனிய ஜெயச்சந்திரன் குரலில் ஒலிக்காத இடம் இல்லை. ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை நினைத்தும் ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணை நினைத்தும் மனதுக்குள்ளும் வாய்விட்டும் பாடிக் கொண்டு இருந்த பாடல் இது ஒன்றாகத்தான் இருக்கும். இசையமைத்த இளையராஜாவும், பாடிய ஜெயச்சந்திரனும் இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும். நடித்த விஜய்காந்த் மறைந்தது தான் வருத்தம் அளிக்கிறது. 24.03.2024

  • @martinthomas2384
    @martinthomas23842 жыл бұрын

    എന്റെ മാതൃഭാഷ മലയാളം ആണ്.. പക്ഷേ ലോകത്തിലെ ഏറ്റവും മനോഹരമായ ഭാഷ.. അത് തമിഴ് ആണ്... അതിന് ഉദാഹരണമാണി ഗാനം ♥️🔥♥️

  • @asaravanan7382

    @asaravanan7382

    2 жыл бұрын

    True bro🙏

  • @socialmedia-im8ey

    @socialmedia-im8ey

    2 жыл бұрын

    Yes maahn, no doudt

  • @ashikraj.daagneyashik9610

    @ashikraj.daagneyashik9610

    Жыл бұрын

    Yes 💔💔💔💔❤❤❤

  • @Thambimama

    @Thambimama

    Жыл бұрын

    நன்றி🙏💕

  • @Abdulkhadar383

    @Abdulkhadar383

    Жыл бұрын

    👍

  • @khajak3135
    @khajak31353 жыл бұрын

    காதல் வலியை தன்னோட நடிப்பால் உணரவைத்த கேப்டன் விஜயகாந்த், இசையால் உருகவைத்த இளையராஜா, வரிகளை வலியோட பாடிய ஜெயச்சந்திரன் என்ன ஒரு கூட்டணி, காதலியின் பிரிவை எவ்ளோ அழகா விவரிக்க முடியும் என்று உணர்த்திய பாடல், அற்புதமான கலைஞன் விஜயகாந்த்.... செத்துடலாம் இதை கேட்டுக்கொண்டே. நாம் செய்த பாக்கியம் இப்படி ஒரு கலைஞர் களை உருவாக்கி தந்த இறைவனுக்கு நன்றி

  • @sathiyarajskv0201

    @sathiyarajskv0201

    3 жыл бұрын

    Bro don't feel

  • @murugesangomathi1202

    @murugesangomathi1202

    3 жыл бұрын

    அருமை...

  • @vimal4fun9

    @vimal4fun9

    3 жыл бұрын

    😭😭😭 same here bro

  • @nithyap89

    @nithyap89

    3 жыл бұрын

    Super bro

  • @saravanm5241

    @saravanm5241

    3 жыл бұрын

    😭😭

  • @Nithish901
    @Nithish90115 күн бұрын

    விஜயகாந்த் ஐய்யாவை பிரிந்து வாடும் நம் தமிழ் நாடு 😢😢

  • @malinidani-hh7pi
    @malinidani-hh7pi3 ай бұрын

    2024 twins boys mother kooda indha song padinadhu Naa indha song paakka vandha ❤❤❤

  • @Megalasanthosh9705

    @Megalasanthosh9705

    3 ай бұрын

    Naanum

  • @msiva4830
    @msiva48302 жыл бұрын

    2008ல் என் மனைவி என் இரட்டை குழந்தைகளுக்கு உயிர் கொடுத்துவிட்டு உயிர் பிரிந்தார். இந்நாள் வரை இந்தப் பாட்டை கேட்காமல் என்னால் தூங்க முடியாது.

  • @sakthivelmurugan11

    @sakthivelmurugan11

    2 жыл бұрын

    No worries bro..lyf want to move on... though unga situation la irundhaa dhan andha pain theriyum..but fate is beyond the limit

  • @Arimakarnan

    @Arimakarnan

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @msiva4830

    @msiva4830

    2 жыл бұрын

    @@sakthivelmurugan11 🙏

  • @ShivaShankar-zn5zp

    @ShivaShankar-zn5zp

    2 жыл бұрын

    😢😢😢😢😢

  • @gokul-zy5qm

    @gokul-zy5qm

    Жыл бұрын

    🥺

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g Жыл бұрын

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலை தேடி கேட்டீர்கள்

  • @selvarajs8047

    @selvarajs8047

    Жыл бұрын

    3.1.23

  • @nijamnishanth3222

    @nijamnishanth3222

    Жыл бұрын

    Hearing now...everyday i will

  • @rvsyoutubechannel5296

    @rvsyoutubechannel5296

    Жыл бұрын

    Naanum

  • @maya_sreejith_1994

    @maya_sreejith_1994

    Жыл бұрын

    10/1/2023

  • @johnson9274

    @johnson9274

    Жыл бұрын

    10/01/23

  • @navasanth9681
    @navasanth9681Ай бұрын

    இதக்கு முன்பு பல நூறு தடவைகள் இந்த பாடலை கேட்டு ரசித்தது உண்டு ❤ ஆனால் இன்று என்னவள் தொலைதூரத்தில் என்னை தனியே தவிக்க விட்டதை என்னி இந்த பாடலை கேட்கும் போது மனம் கணமாகிறது 😢

  • @chinmayalenka8692
    @chinmayalenka8692Ай бұрын

    Didn't understand a word... But l am awestruck by the music... I have been listening on a loop since last 2 days... Illiyaraja is a magician...

  • @sanjeevm4100

    @sanjeevm4100

    Ай бұрын

    Superb and a very similar song from Kannada kzread.info/dash/bejne/h6KDq9FsYq3SfKw.html

  • @syamjithp6294
    @syamjithp629410 ай бұрын

    മലയാളികൾ നെഞ്ചിലേറ്റിയ മറ്റൊരു ഇളയരാജാ ഹിറ്റ്

  • @JismonPaulose

    @JismonPaulose

    10 ай бұрын

  • @aravinth1701
    @aravinth17015 ай бұрын

    கேப்டன் இறப்பிற்கு பின்னர் இந்த பாடலை கேட்க வந்தவங்க யாரெல்லாம்...😔

  • @GouuthamGouutham-kn8jg

    @GouuthamGouutham-kn8jg

    5 ай бұрын

    கேப்டன் நல்ல மனிதன் Bro

  • @parveenmohammed6317

    @parveenmohammed6317

    5 ай бұрын

    Me

  • @m.nitheeskumar1228
    @m.nitheeskumar12282 ай бұрын

    2024 yarlaam paththu rasithenka😊

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511Ай бұрын

    காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த பாடல் தேசிய கீதம் போன்றது😢

  • @Sabari.....980

    @Sabari.....980

    Ай бұрын

    Unmai ya😢😢😢😢

  • @nilanraj442
    @nilanraj4423 жыл бұрын

    எனக்காகவே எழுதுனது போல இருக்கு. காஷ்மீர் ல இருந்து என் பொண்டாட்டிய நினைச்சிட்டு இருக்கன் ஆமா நான் ராணுவ வீரன் தான்

  • @gnanavelgnanavel7137

    @gnanavelgnanavel7137

    3 жыл бұрын

    Yes... Bro... Great fell.... With in that job

  • @esudoss1277

    @esudoss1277

    3 жыл бұрын

    உங்களை பிரிந்து இருக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் மனைவியை பிரிந்து இருக்கும் உங்களுக்கும் எங்களுடைய ஆயிரம் SALUTE. 🙏🙏🙏🙏👍👍

  • @sunmugam9589

    @sunmugam9589

    3 жыл бұрын

    Salute sir

  • @shanmugamravi3224

    @shanmugamravi3224

    3 жыл бұрын

    we miss u all brothers

  • @sarathiraja7652

    @sarathiraja7652

    3 жыл бұрын

    Super dear

  • @ThangamBaby-dk5pb
    @ThangamBaby-dk5pb5 ай бұрын

    கேப்டன் மறைவிற்குப் பிறகு 2024-ல் இந்த பாடலை கேட்கிறேன்... ❤️ என்னையும் அழ வைத்து விட்டது.. இந்த பாடலும்.. அவரது நினைவும் 🥺🥹😓 Miss U Captain 💔

  • @Rathinakumar-ml1fk

    @Rathinakumar-ml1fk

    5 ай бұрын

    😢

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g4 ай бұрын

    2024 இலங்கையில் இருந்து நான் பாடலை கேட்டு ரசிக்கிறேன்.

  • @withmeanshiandichu4442
    @withmeanshiandichu44422 ай бұрын

    2024 still fav song

  • @sreeragssu
    @sreeragssu2 жыл бұрын

    നമ്മുടെ സ്വന്തം ഭാവഗായകൻ ജയേട്ടൻ ❤🥰 രാജ സാറിന്റെ brilliant Compostion 🎶❤👌🏻 37 വർഷം മുമ്പത്തെ പാട്ടിന് ഇന്നും കാഴ്ചക്കാർ 🔥 Evergreen song

  • @bigbff4200

    @bigbff4200

    2 жыл бұрын

    satyam spl feel ahnu

  • @vimalraj5493

    @vimalraj5493

    2 жыл бұрын

    Feel good song❤️

  • @Sunilkannur-05

    @Sunilkannur-05

    2 жыл бұрын

    അന്നും ഇന്നും..... കേൾക്കാൻ കൊതിച്ചത് ❤❤❤🌹🌹

  • @jojomichael1168
    @jojomichael11682 жыл бұрын

    വെല്ലപ്പോളും മലയാളികൾ ഈ വഴിക്ക് വരുമ്പോ ഒന്ന് നീലം മുക്കണേ... ഇപ്പോളും ഇത് എല്ലാവരും കേൾക്കുന്നുണ്ട് എന്ന് അറിയുമ്പോൾ ഒരു സന്തോഷം... പിന്നെ ഇടയ്ക്ക് notification varumbo ഒന്നുടെ കേൾക്കലോ.. Nobody can replace baavagayagan... Nammude സ്വന്തം jayeettan ❤️❤️

  • @AnasuyaAnimationStudio

    @AnasuyaAnimationStudio

    2 жыл бұрын

    👍👍👍

  • @jojomichael1168

    @jojomichael1168

    2 жыл бұрын

    @@AnasuyaAnimationStudio ❤️

  • @jojomichael1168

    @jojomichael1168

    2 жыл бұрын

    @@sreelatha3084 enna njanum

  • @umawari9599
    @umawari95993 ай бұрын

    2024 இல் இந்த பாடலை கேட்பவேர்❤

  • @MariMuthu-pe9ok
    @MariMuthu-pe9ok3 ай бұрын

    எந்த கேரக்ட்டர் குடுத்தாலும் அசத்தும் எங்கள் கேப்டன் 😭

  • @user-ss8nl5sj4k
    @user-ss8nl5sj4k5 ай бұрын

    😢😢😢கேப்டன் இறந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனைபேர்😢😢😢

  • @NagaNandhu10-dl1zb

    @NagaNandhu10-dl1zb

    3 ай бұрын

    Nanum❤

  • @PonrajanRajan

    @PonrajanRajan

    Ай бұрын

    Nanum tha❤

  • @user-gi7vy6ue9l

    @user-gi7vy6ue9l

    Ай бұрын

    நான்

  • @suriyasj7185

    @suriyasj7185

    4 күн бұрын

    Naan 😢

  • @musthakmuhammad3519
    @musthakmuhammad35193 жыл бұрын

    2021 இல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like பண்ணுங்க

  • @thabresh_

    @thabresh_

    3 жыл бұрын

    2021😍

  • @srinathvesrinathve1401

    @srinathvesrinathve1401

    3 жыл бұрын

    2025

  • @radhakrishnanponnuswami2451

    @radhakrishnanponnuswami2451

    3 жыл бұрын

    நண்பா இன்று கேட்டேன்

  • @RiyaRiya-vg1nv

    @RiyaRiya-vg1nv

    3 жыл бұрын

    I like song

  • @ThumTeaShorts

    @ThumTeaShorts

    3 жыл бұрын

    Nice

  • @archangel2503
    @archangel25033 ай бұрын

    Those who listening In 2024 I am Here for kannukkoru Vannakkili ❤

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi3693 ай бұрын

    Anyone after those twins boys singing.

  • @Nagaintk
    @Nagaintk5 ай бұрын

    🎧🎥இந்த பாடலை 2024 லும் எத்தனை பேர் கேக்குறீங்க ?🎭

  • @IrfanMN3
    @IrfanMN33 жыл бұрын

    அட போங்கையா... உங்கள அடிச்சிக்க ஆழே கிடையாது.... இளையராஜா 😍 2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா🤔 🥰 காலத்தால் அழியாத பாடல்

  • @tamilanjack2829

    @tamilanjack2829

    3 жыл бұрын

    ஆளே....

  • @sivagamiashok4281

    @sivagamiashok4281

    3 жыл бұрын

    Nan irukka 🙂

  • @kalaneethiganeson6438

    @kalaneethiganeson6438

    3 жыл бұрын

    @@sivagamiashok4281 kurukka intha kaushik vantha😂😂

  • @kalaneethiganeson6438

    @kalaneethiganeson6438

    3 жыл бұрын

    Just for a fun but he is a true legend

  • @radhakrishnanponnuswami2451

    @radhakrishnanponnuswami2451

    3 жыл бұрын

    நான் இருக்கேன் சகோ

  • @khajak3135
    @khajak3135Ай бұрын

    I never seen such a sudden hype for the song which had been released close to 40yrs back crossed a views of 5.5crores in short span of time. Even though it's wonderful musics composition of raja sir , lyrics and amazing voice of singer jayachandran, my personal opinion for this much views credit goes to the legend, great human being Mr. Vijayakanth.. What a charismatic man he was? I Feel very proud for grown up watching his heroic attitudes in all the field particularly in public welfare till his last breath, now his legacy continues by own family. We people grownup watching His patriotic films instilled nationalism in our minds.Let us follow his path and prove to the next generation that he is an era.. Miss you captain ❤️❤️❤️😭😭😭

  • @irattairojakkal2019
    @irattairojakkal20193 ай бұрын

    2024 vijayakanthvsir fans✋

  • @deepajothi7684

    @deepajothi7684

    3 ай бұрын

    Hi

  • @jerinnj1999
    @jerinnj19993 жыл бұрын

    മലയാളികളുടെ പ്രിയപ്പെട്ട ഭാവഗായകൻ പി.ജയചന്ദ്രന് 💚💚💚

  • @nagajay3507

    @nagajay3507

    3 жыл бұрын

    N baby குஜ்ரால் கச் m j ஹ்ம்ம் ் fb l vhd

  • @prajinprakash4185
    @prajinprakash418510 ай бұрын

    മറന്ന് തുടങിയ പല ഓർമകളും തിരിച്ചു വരുന്നത് പോലെ ആണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോ ❣️❣️

  • @IswaryaK
    @IswaryaK3 ай бұрын

    இந்த பாடலில் ஒரு வலி இருக்கும், அதேசமயம் பாடல் கேட்டு முடித்த பின்பு ஒரு அமைதி கிடைக்கும். ஆகமொத்தில், இது ஒரு வலி நிவாரணி ❤️‍🩹 🤲🏼

  • @shankarsanro1030

    @shankarsanro1030

    3 ай бұрын

    Crt ah soniga

  • @jebiaxal8143

    @jebiaxal8143

    3 ай бұрын

    ❤️‍🔥

  • @riseabovehate2546
    @riseabovehate25462 ай бұрын

    P JAYACHANDRAN ..😘 MALAYALEES LIKES❤

  • @Justin-mv5tv
    @Justin-mv5tv3 жыл бұрын

    രാസാത്തി ഉന്നെ കാണാതെ നെഞ്ച് കാത്താടി പോലാടുത് 😍😍😍😍 തമിഴ് മൊഴി ഒരു അത്ഭുതം തന്നെ 😍😍😍

  • @manikandan4388

    @manikandan4388

    3 жыл бұрын

    உண்மை Sathyam

  • @rageshkt1131

    @rageshkt1131

    3 жыл бұрын

    പാടിയത് ജയേട്ടനും

  • @anju2343

    @anju2343

    3 жыл бұрын

    Athe..... Sathyam

  • @Justin-mv5tv

    @Justin-mv5tv

    3 жыл бұрын

    @@anju2343 ഈ സമയത്ത് ആണോ അത്ഭുതം തോന്നുന്നത്? 😞

  • @gokulkrishnan52
    @gokulkrishnan524 жыл бұрын

    கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎

  • @thalamani577

    @thalamani577

    4 жыл бұрын

    Super nanba

  • @firstthing5155

    @firstthing5155

    3 жыл бұрын

    Romba fell panni eludirukkingaley.. Thats true..

  • @vinothkumarc4031

    @vinothkumarc4031

    Ай бұрын

    It's true

  • @DurgaDurga-ly4jg
    @DurgaDurga-ly4jg2 ай бұрын

    2024 la yaar la indha song kekaringa❤️

  • @SanthoshVpk
    @SanthoshVpkАй бұрын

    2024 யார் இந்த பாடல் கேக்குறீங்க

  • @shameershamsudheen1987
    @shameershamsudheen1987 Жыл бұрын

    ജയചന്ദ്രൻ സാറിന്റെ രൂപത്തിന് ജരാനര ബാധിച്ച് എങ്കിലും അദ്ദേഹത്തിന്റെ ശബ്ദത്തിനു എക്കാലവും നിത്യ യൗവനമാണ് ❤️❤️

  • @repelsumi6790
    @repelsumi67902 жыл бұрын

    2022 il കാണുന്ന ഏതേലും മലയാളീസ് ഉണ്ടോ.. 😍😍 love from kerala ❤❤❤

  • @balakrishnans2605

    @balakrishnans2605

    2 жыл бұрын

    Just enjoy music. Music has no boundaries or race or religion

  • @jayankuttan536

    @jayankuttan536

    2 жыл бұрын

    yes - June-21

  • @pillaijishnu973

    @pillaijishnu973

    2 жыл бұрын

    Yes

  • @priyaanil801

    @priyaanil801

    2 жыл бұрын

    നമ്മുടെ ജയചന്ദ്രൻ സാർ പാടിയതാ 🙏🥰🥰

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt3 ай бұрын

    என் அப்பா இறப்பிற்கு கூட நான் அழவில்லை ஆனால் கேப்டன் அவர்களை நினைத்து தினமும் கண்களில் கண்ணீர் வடிக்கின்றேன் இப்படிக்கு கேப்டனின் தொண்டன்

  • @naveenkumar-yf7si
    @naveenkumar-yf7si2 ай бұрын

    2024 still listening here !!!

  • @starkill2201
    @starkill22013 жыл бұрын

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 😭😭😭😭😭😭😭🙏🏼

  • @rekhagopi9537

    @rekhagopi9537

    3 жыл бұрын

    ithuvum kavithai pole iruku😁

  • @francismary1455

    @francismary1455

    3 жыл бұрын

    I also

  • @francisyagappan7345

    @francisyagappan7345

    3 жыл бұрын

    True

  • @dhuruvanrajapandi5679

    @dhuruvanrajapandi5679

    3 жыл бұрын

    Sure

  • @filmmafia9754

    @filmmafia9754

    3 жыл бұрын

    சலிக்க வாய்ப்பு இல்ல ராஜா

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy24533 жыл бұрын

    இந்த பாடலுக்கு எல்லாம் அழிவு என்பதே கிடையாது. அப்படி ஒரு அற்புதமான காவியம் இது

  • @xavierfan.9023

    @xavierfan.9023

    3 жыл бұрын

    Yes Sir!! 😍😍

  • @vttamilff5978

    @vttamilff5978

    3 жыл бұрын

    Yes

  • @SSheik-wb8ex

    @SSheik-wb8ex

    3 жыл бұрын

    @@vttamilff5978 ஜஷஷொ ற

  • @rahmanmalayilaparambil9131

    @rahmanmalayilaparambil9131

    3 жыл бұрын

    Yea

  • @mrkodambakkam5280

    @mrkodambakkam5280

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @arunprasath5046
    @arunprasath5046Ай бұрын

    😭😭😭😭இந்த சிங்கத்தின் கர்ஜனை👌👌👌👌👌 எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும் எங்கள் செவிகளில்...🙏🙏🙏🙏

  • @Spksats6575

    @Spksats6575

    Ай бұрын

    Jayachandran padiyadhu. Vijayakanth padala naina

  • @saranbabu8041
    @saranbabu80414 ай бұрын

    2024 yaralam intha Song kekurinka❤

  • @vishnubabu3935
    @vishnubabu3935 Жыл бұрын

    ഇത് പടിയിരിക്കുന്നത് മലയാളികളുടെ അഭിമാനമായ p jayachandran sir ആണെന്ന് അറിയുമ്പോൾ രോമാഞ്ചം 🔥🔥🔥

  • @JayaKumari0191

    @JayaKumari0191

    9 ай бұрын

    Lyrics: Vaali sir Singer: jayachandran

  • @smileplease0808

    @smileplease0808

    8 ай бұрын

    Lyrics : Vali sir

  • @dinoopakl3944
    @dinoopakl39442 жыл бұрын

    രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് കണ്ണുക്കൊരു വണ്ണക്കിളി കാതുക്കൊരു ഗാനക്കുയിൽ നെഞ്ചുക്കൊരു വഞ്ചിക്കൊടി നീതാനമ്മാ കണ്ണുക്കൊരു വണ്ണക്കിളി കാതുക്കൊരു ഗാനക്കുയിൽ നെഞ്ചുക്കൊരു വഞ്ചിക്കൊടി നീതാനമ്മാ തത്തിത്തവഴുംതങ്കച്ചിമിഴേ പൊങ്കിപ്പെരുകും തങ്കത്തമിഴേ മുത്തം തര നിത്തം വരും നക്ചത്തിരം യാരോട് ഇങ്ക് എനക്കെന്ന പേച്ച് നീതാനെ കണ്ണേ നാൻ വാങ്കും മൂച്ച് വാഴ്ന്താക വേണ്ടും വാ വാ കണ്ണേ രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് മങ്കൈ ഒരു ഗംഗൈ എന മന്നൻഒരു കണ്ണൻ എന കാതിൽ ഒരു കാതൽ കതൈ സൊന്നാൽഎന്ന മങ്കൈ ഒരു ഗംഗൈ എന മന്നൻഒരു കണ്ണൻ എന കാതിൽ ഒരു കാതൽ കതൈ സൊന്നാൽഎന്ന അത്തൈ മകളോ മാമൻമകളോ സ്വന്തം എതുവോ ബന്ധം എതുവോ സന്തിത്തതും സിന്തിത്തതും തിത്തിത്തിട അമ്മാടി നീ താൻ ഇല്ലാത നാനും വെൺമേകം വന്ത് നീന്താത വാനം താങ്കാത ഏക്കം പോതും പോതും രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത്

  • @visakhv3284

    @visakhv3284

    2 жыл бұрын

    Supper

  • @ajimsajims2553

    @ajimsajims2553

    2 жыл бұрын

    Good 🙏

  • @ajimsajims2553

    @ajimsajims2553

    2 жыл бұрын

    Good 🙏

  • @samimayil
    @samimayil3 ай бұрын

    2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொணடிருக்கிறிர்கள்❤❤❤

  • @Vihesh_1500mts

    @Vihesh_1500mts

    3 ай бұрын

    Nanuu😅

  • @Smart_vijay__143_
    @Smart_vijay__143_2 ай бұрын

    2024 la kettu irukka innum kekkanum pola irukkum❤

  • @user-br8gn1yj6u
    @user-br8gn1yj6u5 ай бұрын

    2024ல் யாரெல்லாம் கேப்டன் நினைவாக இந்த பாட்டு கேட்க வந்திங்க👍 கேப்டன் ரசிகனாக இலங்கை தமிழனாக பெருமை படுகிறேன் ♥️miss you captain 🙏

  • @dr.prakashkumar150

    @dr.prakashkumar150

    5 ай бұрын

    ❤❤❤

  • @soloking_46

    @soloking_46

    5 ай бұрын

    Me

  • @Danodano-en8of

    @Danodano-en8of

    5 ай бұрын

    Me❤

  • @alagupommaimedia3748
    @alagupommaimedia37482 жыл бұрын

    (2022) ல் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்.. லைக் போடுங்க

  • @hemaramesh6114

    @hemaramesh6114

    2 жыл бұрын

    Na sogama irukumbodhu ketpen

  • @karthikKarthik-tq2qf

    @karthikKarthik-tq2qf

    2 жыл бұрын

    @@hemaramesh6114 nanu apti tha bro

  • @hemaramesh6114

    @hemaramesh6114

    2 жыл бұрын

    @@karthikKarthik-tq2qf na bro illa i am girl 9th standard

  • @ranjithranjith-cw6jh

    @ranjithranjith-cw6jh

    2 жыл бұрын

    @@hemaramesh6114 olunga padima

  • @ranjithranjith-cw6jh

    @ranjithranjith-cw6jh

    2 жыл бұрын

    @@hemaramesh6114 ok

  • @gurujabshetty3330
    @gurujabshetty33303 ай бұрын

    My other roommates were playing songs in their mobile ,but when I started playing playing this song they stopped their songs. That moment literally gave me goosebumps. What a great music 🎶 🎵 Truly blessed to listen such artists

  • @I_am_J_12

    @I_am_J_12

    3 ай бұрын

    I think You gave good music sence You must try Ilayaraja songs it's give good feeling

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r2 ай бұрын

    28.12.2023.அன்று.கேப்டன்..நம்மைஎல்லாம்.. மறந்து.. மறைந்தார்.இந்த.உலகம்.உள்ளவரை.. மறக்கமுடியாத. மாபெரும் தலைவர் கேப்டன். புரட்சி கலைஞர்.விஜயகாந்த்...

  • @mankadakkaran
    @mankadakkaran2 жыл бұрын

    Finally I found the original of this heart melting rhythm!..🧡 ..

  • @abdurabb1723

    @abdurabb1723

    2 жыл бұрын

    ജാഡയില്ലെങ്കിൽ ഒരു Hi തരാമോ മങ്കടക്കാരാ😌

  • @kavitha.dkavitha5973

    @kavitha.dkavitha5973

    2 жыл бұрын

    Super song 👌👌

  • @jithinsethu3547
    @jithinsethu3547 Жыл бұрын

    Kerala's proud Jayachandran😍😍 voice&feel

  • @voiceofvarsh
    @voiceofvarsh3 ай бұрын

    2024 la indha song Kekra.... Innum 2050 la kooda keppan😊🥲

  • @m.sviews2625
    @m.sviews26252 ай бұрын

    2024 but still my fav

  • @tnharipr
    @tnharipr4 жыл бұрын

    90's = AM Radio or Tape recorder 2000 = FM Radio or CD 2020 = 5.1 Home theater or KZread But feeling is same in this song...

  • @venkatachalamganesan6487
    @venkatachalamganesan6487 Жыл бұрын

    மனைவி இறந்தவுடன் நான் அவள் நினைவாக தினமும் கேட்கும் பாடல் ஆறுதல் தருகிறது

  • @vijaychandru193

    @vijaychandru193

    6 ай бұрын

    💐😢

  • @jayaseelanj4841
    @jayaseelanj48413 ай бұрын

    தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே 😍

  • @penchapenchi5701
    @penchapenchi5701Ай бұрын

    இந்த மனுசனுக்கு மட்டும்தான் இயல்பா கண் கலங்குது

  • @user-ot1kb2tr8g

    @user-ot1kb2tr8g

    9 күн бұрын

    Unmai than sir enakkum captaina patha kan kalangum

  • @jagannathan8266
    @jagannathan82662 жыл бұрын

    பெருமைப்படுகிறேன் இப்புவிலகில் இப்படிபட்ட பாடலை இந்த ஜென்மத்தில் கேட்க குடுத்து வைத்ததற்கு இறைவா மிக்க மிக்க நன்றி. இதுபோதும் என் வாழ்நாளில்.

  • @jagannathan8266

    @jagannathan8266

    2 жыл бұрын

    இன்னொரு ஜென்மம் கிடைத்தால் அது என் பாக்கியம். இப்பாடலை marujenmathilum கேட்க

  • @maheshvpy
    @maheshvpy4 жыл бұрын

    மனைவியும் குழந்தைகளும் தாய்நாட்டில். தனிமையில் நான் வெளிநாட்டில். மனைவியின் காதல், குழந்தைகளின் அணைப்பு, பெற்றோரின் பாசம், நண்பர்களின் நேசம் - 24 மணி நேரமும் பிரிந்து வாடும் என்னை போல் எல்லோருக்கும் இளையராஜாவின் நெஞ்சை வருடும் பாடல்கள் மட்டுமே ஆறுதல்!

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    3 жыл бұрын

    Don't feel nanba

  • @rajeshkumar-us9qy
    @rajeshkumar-us9qy3 ай бұрын

    2024 ல இந்த பாட்ட கேக்கறேன், நீங்களுமா??

  • @marvelsmarsvigneshviga7260
    @marvelsmarsvigneshviga72602 ай бұрын

    இந்த பாடலை கேகணும்னு ஒரு , இரண்டு நாளாக நினைச்சுட்டு இருந்தேன் மொட்டமாடிக்கு வந்து மூன்று முறை கேட்டேன் . அடா அடா அடடா . 06.04.2024. இரவு 21:35 pm .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @krishgocool2478

    @krishgocool2478

    2 ай бұрын

    Hey sema bro same 6.4.2024

  • @malai09
    @malai093 жыл бұрын

    நைட் 8 மணி ஆனா பாட்டு பாடுற வெள்ளைச்சாமி, சின்ராசு , சின்னத்தம்பி இவங்களை பாத்தகடைசி தலைமுறை ,80s , 90s kids...

  • @blinkeu85
    @blinkeu8510 ай бұрын

    തമിഴിൻ്റെ സൗന്ദര്യം ഈ പാട്ടിലൂടെ അറിയാൻ സാധിക്കും☺️😘🫂🫂❤️

  • @Yoganathan-sc3nb
    @Yoganathan-sc3nb3 ай бұрын

    2024 who vibe this song ❤

  • @snakegaming4727

    @snakegaming4727

    3 ай бұрын

    Me bro

  • @ketanparmar4479
    @ketanparmar44793 ай бұрын

    15 march 2024

  • @thirupathik9246
    @thirupathik92462 жыл бұрын

    பண கஷ்டம் வந்தால் பல வழிகளில் சரி செய்து விடலாம் ஆனா மன கஷ்டம் (வலி) வந்தால் ஒரே வழி நம்ம ராஜா சார் இசை தான் 😍😍😍😍

  • @murugesangomathi610

    @murugesangomathi610

    2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @nilu3100
    @nilu3100 Жыл бұрын

    2070 ஆனாலும் இதை கேட்ப்போம் என்பவர்கள் ஒரு like போடுங்க

  • @rajeshkhan6068

    @rajeshkhan6068

    Жыл бұрын

    2071😍😍

  • @behappy3496

    @behappy3496

    11 ай бұрын

    @@rajeshkhan6068 பாடகருக்கு வயது 70+ ஆகி விட்டது இப்ப... அவர் குரல் புகழை இப்பாடல் பரை சாற்றி இரவா வரம் பெற்று பொக்கிஷமாக இருக்கும்

  • @BUSRIDER738
    @BUSRIDER7383 ай бұрын

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க

  • @naveen0856
    @naveen08562 ай бұрын

    favorite line கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

  • @mayampuliyara1485
    @mayampuliyara14854 жыл бұрын

    മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ, ജയചന്ദ്രൻ സാറിന്റെ ശബ്ദം ഒരു രക്ഷയും ഇല്ല🥰😍

  • @rahulbalan8307

    @rahulbalan8307

    4 жыл бұрын

    ജയചന്ദ്രൻ 💙

  • @kumaresang6695
    @kumaresang66954 жыл бұрын

    இப்படி ஒரு இனிமையான இசையை கேட்டு விட்டு, சத்தியமாக இப்போது வருகிற பாடல்களை கேட்க முடியவில்லை

  • @minerals7638

    @minerals7638

    4 жыл бұрын

    Ama bro

  • @rkavitha5826

    @rkavitha5826

    3 жыл бұрын

    உண்மை

  • @reditz9080
    @reditz9080Ай бұрын

    Anyone - Searching and Hearing This Song In 2024 ❤️❇️❤️ Like Button ✅

  • @dsherlinevasathi468
    @dsherlinevasathi4682 ай бұрын

    Captain நீங்க மறைந்தாலும் உங்க பாடலின் நினைவலைகள் மறையாது காலத்தால் என்றும் அழியாது !😭😭😭

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq3 жыл бұрын

    இளையராஜா என்ற மருத்துவரால் மட்டுமே பழைய காயங்களை ஆற்ற முடியும்💔

  • @priyadharsan.a3377

    @priyadharsan.a3377

    3 жыл бұрын

    சூப்பர் இனிமை பாடல்கள்

  • @BalaMurugan-wf7uq

    @BalaMurugan-wf7uq

    3 жыл бұрын

    @@priyadharsan.a3377 👍

  • @BalaMurugan-wf7uq

    @BalaMurugan-wf7uq

    3 жыл бұрын

    @@anbunathan6589 🙏

  • @barathisiravai8750

    @barathisiravai8750

    3 жыл бұрын

    உன்மை நன்பா

  • @BalaMurugan-wf7uq

    @BalaMurugan-wf7uq

    3 жыл бұрын

    @@barathisiravai8750 🙏

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam95862 жыл бұрын

    2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக்.

  • @harihot46

    @harihot46

    2 жыл бұрын

    ஊம் ப்ரோ

  • @selvakumar-lh5ol
    @selvakumar-lh5olАй бұрын

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா!

  • @KarthikmuthuKarthikmuthu
    @KarthikmuthuKarthikmuthu3 ай бұрын

    இரவில் தூங்கும் முன் ஒரு முறையாவது கேட்டுவிட்டுத்தான் தூங்குவேன்

  • @ranjithm3593
    @ranjithm3593 Жыл бұрын

    திடிர்னு தோணுச்சு இந்த பாட்ட கேக்கணும்னு. யாருல்லாம் கேட்டிங்க இந்த பாடலை.....

  • @rskrishnan7651
    @rskrishnan76512 жыл бұрын

    தினமும் இரவு தூங்குவதற்கு முன் இந்த பாடலை கேட்பவர்கள் Like பன்னுங்க👍👍...!

  • @sanjays4636
    @sanjays46363 ай бұрын

    2024 ena da ithana per irukinga😂😂😂

  • @happy333100
    @happy33310016 күн бұрын

    How horrible hatred and controversies may come; Ilayaraja always the King by his contributions so far... 👑❤

  • @muhammednishad3304
    @muhammednishad33042 жыл бұрын

    പണ്ട് എന്റെ അച്ഛൻ എന്നെ മടിയിൽ വെച്ചു ഈ പാട്ട് പാടിതരുമായിരുന്നു ....ഇന്ന് ഈ പാട്ട് പാടാൻ ആ പാവം ഇല്ലാ...ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും ആ കാലം ഓർക്കും old is gold😢

  • @kiranprabagaran5996

    @kiranprabagaran5996

    2 жыл бұрын

    indha jilebi enga kidaikum???

  • @Kalirajpappu372
    @Kalirajpappu3722 ай бұрын

    பழைய கால நினைவுகள் நினைத்து மனசு ரொம்ப ஏங்கி போச்சு அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை யும் காதலும் இப்போது கிடையாது....

  • @ameenkhansathikbatcha8649
    @ameenkhansathikbatcha86495 ай бұрын

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க….ஒரு like போட்டுட்டு போங்க salute vijayakanth sir❤️❤️❤️

  • @mathanmathan8619

    @mathanmathan8619

    5 ай бұрын

    Nan

  • @shijilshiya3494
    @shijilshiya3494 Жыл бұрын

    പി. ജയചന്ദ്രൻ 🔥❤️

  • @KarthiKeyan-lq3jf
    @KarthiKeyan-lq3jf2 ай бұрын

    Any 2k listen this song at 2024

  • @simroon
    @simroon3 ай бұрын

    Who came here after that twin boys singing along with their mom??

  • @nivetha1993

    @nivetha1993

    2 ай бұрын

    Me

  • @gmmurali4219
    @gmmurali42193 жыл бұрын

    சவூதி அரேபியாவில் ஒரு தனிமையான வாழ்க்கையில் என்னவலை நினைத்து கேட்க்காத நாளிள்ளை இந்த பாடலை இதயத்தை கசக்கி பிழியும் வைர வரிகள் ❤️ எனக்கென எழுதிய பாடல் ❤️

  • @prashanthajith7159

    @prashanthajith7159

    3 жыл бұрын

    Thalaiva ni Great

  • @pavipavi683

    @pavipavi683

    3 жыл бұрын

    Super your r great

  • @krisgray1957

    @krisgray1957

    3 жыл бұрын

    என்னவளை நினைத்து

  • @ashikyasmin7963

    @ashikyasmin7963

    3 жыл бұрын

    Super paa no feeling...

Келесі