En Iniya Pon Nilave HD என் இனிய பொன் நிலாவே இசைஞானி இசையில் K.J.ஜேசுதாஸ் பாடிய மூடுபனி பட பாடல்

Фильм және анимация

Movie - Moodu Pani
Music - Ilaiyaraaja
Singer - K. J. Yesudas
Lyrics - Gangai amaran
Starring - Shobha - Pratap K. Pothen

Пікірлер: 415

  • @griffingaming8400
    @griffingaming84002 ай бұрын

    இனி ஒருவன் பிறக்க போவதில்லை. இந்த மாதிரி composing யாரால் பண்ண முடியும்.

  • @abdulrajakrajik1080
    @abdulrajakrajik1080 Жыл бұрын

    காலமானார் என்ற செய்தி கேட்டவுடன் நினைவில் நின்ற பாடல்.15.07.22.😭😭

  • @AzizahAnas..

    @AzizahAnas..

    Жыл бұрын

    Same us for me..Rip,, Sir Remember ❤️

  • @agayavanamnew22

    @agayavanamnew22

    Жыл бұрын

    😢 RIP sir

  • @sathyabala1923

    @sathyabala1923

    Жыл бұрын

    Same here !

  • @senthilvel5478

    @senthilvel5478

    Жыл бұрын

    😢💔🙏💐💐💐

  • @syamsankar1697

    @syamsankar1697

    Жыл бұрын

    RIP

  • @youiyouex
    @youiyouex2 ай бұрын

    வாழ்நாள் முழுவதும் கேட்டாலும் கூட சலிக்காது போல இந்த பாட்டு... ❤️

  • @janupriya3310

    @janupriya3310

    17 күн бұрын

    s.🎉

  • @jeev8611
    @jeev86115 күн бұрын

    காலத்தால் அழிக்க முடியாது பாடல் என்றால் அது நம்ம இசைக் கடவுள் இளையராஜா பாடல் தான்

  • @bhagyalakshmi7494
    @bhagyalakshmi7494 Жыл бұрын

    இந்த ஒரு பாடல் மட்டும் போதும் நம் உள்ளங்களில் இவர் என்றும் இருக்க.rip😭😭pothen sir.

  • @360dss

    @360dss

    Жыл бұрын

    Sir naan comment pottuttu unga comment pakren adhey feeling and meaning. Super comment sir yours

  • @puspalathameniandy7487

    @puspalathameniandy7487

    Жыл бұрын

    Yeah, exactly........ from Malaysia

  • @Mahevas-sb4fu

    @Mahevas-sb4fu

    10 ай бұрын

    He is living in our heart😭😭😭

  • @Jack23149
    @Jack2314914 күн бұрын

    இந்தப்பாடலை கேட்கும் போது நம்மை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி .....என்ன மாயமோ மந்திரமோ .....இன்று வரை அதற்கான விடை இல்லை.....இனியும் இல்லை.....அற்புதம் அற்புதம்......❤❤❤

  • @veerasarathy1780
    @veerasarathy1780 Жыл бұрын

    மிக சிறந்த நடிகர் . மற்றும் இயக்குனர் .இவரின் வெள்ளந்தியான நடிப்பும்.சிரிப்பும். தட்டு தடுமாறி பேசும் தமிழ் உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும் .பிரதாப் போத்தன் சார் உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 VerY Miss You Sir😭😭😭😭

  • @manunair10

    @manunair10

    3 ай бұрын

    He is keralite but his malayalam is different style like his tamil.

  • @AbdulAziz-km3nf
    @AbdulAziz-km3nf5 ай бұрын

    2024லிலும் கேட்டு ரசிப்பவர்கள்

  • @sanjosh80

    @sanjosh80

    5 ай бұрын

    Naanum👍

  • @saishylieshprakash2363

    @saishylieshprakash2363

    4 ай бұрын

    Naanum

  • @kumarmm9185

    @kumarmm9185

    4 ай бұрын

    Irukenpa😊😊😊😊

  • @anistanvinith8631

    @anistanvinith8631

    4 ай бұрын

    me too

  • @RajeevRPillaiNanotechnology

    @RajeevRPillaiNanotechnology

    3 ай бұрын

    Evergreen no age for isaignani music❤❤❤❤

  • @nsbharathi4402
    @nsbharathi4402 Жыл бұрын

    இன்று இயற்கை எய்தினார் இந்த பாடலை கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டு கொண்டே இருப்பேன் ரசிகனின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏

  • @sivakumarshidan6154

    @sivakumarshidan6154

    Жыл бұрын

    பிரதாப் போத்தன் காலமானார் இன்று15.7.2022 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த பாடலுடன் ‌திருச்சி சிவா

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    Жыл бұрын

    my deep condolence to my favourite actor pothan sir

  • @krishmaha3192

    @krishmaha3192

    5 ай бұрын

    😢​@@sivakumarshidan6154

  • @sivaavishnu3425
    @sivaavishnu34254 жыл бұрын

    படம் : மூடு பனி பாடல் : என் இனிய இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே - பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என்னாசை உன்னோரமே வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம் புரியாதோ என் எண்ணமே அன்பே… என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இதுதானே என் ஆசைகள் அன்பே… இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே

  • @snsenthilkumar579

    @snsenthilkumar579

    3 жыл бұрын

    தொடரவே தினம் தினம்

  • @manikurichy3060

    @manikurichy3060

    2 жыл бұрын

    Ean iniya ponnilava

  • @jayaramanchinaraj4780

    @jayaramanchinaraj4780

    2 жыл бұрын

    Love u

  • @santhanamv2607

    @santhanamv2607

    Жыл бұрын

    அருமையான பாடல்

  • @sellamuthusaravanan4772

    @sellamuthusaravanan4772

    Жыл бұрын

    Thanks for lyrics

  • @nithyanandant7064
    @nithyanandant706410 ай бұрын

    இந்த பாட்டு ஃபுல்லா சோபா சிரிச்சிட்டே இருப்பாங்க😄☺️

  • @rajarajan235
    @rajarajan23523 күн бұрын

    2025 லிம் கேட்டு ரசிப்பவர்கள் இருப்பார்கள்..🎉🎉

  • @nithyaBABL

    @nithyaBABL

    12 күн бұрын

    Yaaa ... 😊😊😊😊

  • @rajarajan235

    @rajarajan235

    12 күн бұрын

    @@nithyaBABL 🥰🥰

  • @ShekarShekar-kf4tf

    @ShekarShekar-kf4tf

    2 күн бұрын

    Pp​@@rajarajan235

  • @rajamharikumar37
    @rajamharikumar37 Жыл бұрын

    இன்று காலை Sun life ல் போட்ட பாடல் ஆழ்ந்த இரங்கல் பிரதாப் மோதன்😭😭

  • @angeljohrai8613
    @angeljohrai86136 сағат бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤ എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ടുകൾ KJY തമിൾ songs ഇല്ലാം super because of Raja King ❤

  • @sebilonprabhu7737
    @sebilonprabhu7737 Жыл бұрын

    Yes. Not only a good actor. Director producer good human being also good scholar of Madras Christian College. THAMBRAM.

  • @shaikhulislamshakil152
    @shaikhulislamshakil15211 ай бұрын

    I am from Bangladesh 🇧🇩. I don't understand Tamil language but I have undying affection of tamil song specially this song.

  • @rajmalar1584

    @rajmalar1584

    8 ай бұрын

    Thankyou Tamilnadu❤❤

  • @premg1833

    @premg1833

    7 ай бұрын

    In India many musical legends are therere, especially our Tamilnadu ILAYARAJA SIR

  • @smartbuddy1364

    @smartbuddy1364

    7 ай бұрын

    ஊம்பு

  • @dhananjayans5989

    @dhananjayans5989

    7 ай бұрын

    Music doesn't have language borders.Thanks.

  • @vijayharshavardhan5615

    @vijayharshavardhan5615

    6 ай бұрын

    That is ilaiyaraja

  • @mohamedibramsha3354
    @mohamedibramsha3354 Жыл бұрын

    இன்று இவர் இறந்தார் என்றவுடன் இந்த பாடல்தான் முதலில் கேட்க வந்தேன்.இந்த பாடல் ஒன்றே போதும் இவர் நினைவில் நிற்க.

  • @shajudheens2992
    @shajudheens2992 Жыл бұрын

    RIP Prathap Pothan you should live in the memory of true musical lovers

  • @roshanjamesabraham2048

    @roshanjamesabraham2048

    11 ай бұрын

    It was sunny by yesudas bro

  • @revanthrena206
    @revanthrena206 Жыл бұрын

    நல்ல நடிகர் நல்ல இயக்குனர், above all நல்ல மனுஷன்...நல்ல சாவு..rest in peace

  • @sellamuthusaravanan4772

    @sellamuthusaravanan4772

    Жыл бұрын

    நம் இனிய பொன் நிலா மறைந்தது.அதன் ஒளி நம் உள்ளத்தில் என்றென்றும் வீசும்.R I P பிரதாப் போத்தன் sir..

  • @tamilanjack2829

    @tamilanjack2829

    Жыл бұрын

    நல்ல சாவு என்று சொல்வதைவிட, நல்ல மறைவு எனச் சொல்லலாமே...??

  • @a-fancytex-kaliannababu4660

    @a-fancytex-kaliannababu4660

    Ай бұрын

    😢😢😢

  • @Athiest87
    @Athiest875 ай бұрын

    ഈ പാട്ട് ശരിക്കും ഒന്നാസ്വദിക്കാൻ ഇത്രയും കാലം എടുത്തതിൽ ഇന്നു ഞാൻ ഖേദിക്കുന്നു ..... Pothan Sir ❤❤ ദാസേട്ടാ.... രാജ സാർ ശരിക്കും Mater Piece❤❤❤

  • @360dss
    @360dss Жыл бұрын

    What a song timeless classic. ..,.Rest in Peace Prathap. This one song will make you live in our hearts forever.

  • @sudhar889
    @sudhar8893 жыл бұрын

    After hearing this song I wish to go back to 80s or 90s altleast. 2021 is useless

  • @maganmegh
    @maganmegh3 ай бұрын

    I can't understand a single word But The music and the Voice ✨ Pure bliss Soul is here ✨💫

  • @s.venkatesanjayakumar6128
    @s.venkatesanjayakumar61283 жыл бұрын

    THIS ONE GREAT TAMIL SONG IS ENOUGH 4 THE RECORDS OF WHOLE INDIAN CINEMA

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql2 жыл бұрын

    I want this song to be buried with me in my funeral.

  • @beatsoflove3

    @beatsoflove3

    2 жыл бұрын

    Exactly I thought so...

  • @vivekfire3213
    @vivekfire3213 Жыл бұрын

    மீண்டும் வருமோ அந்த வசந்த காலம் கணத்தை இதயத்தை கரைத்து விட

  • @ravindranbm7359
    @ravindranbm73595 ай бұрын

    இளையராஜா. பெயர் சொன்னால் போதும். இவரின் இசையின் மகத்துவம் புரியும். மூடுபனி. இளையராஜா இசை அமைத்த 100வது திரைப்படம். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல். K. J. ஜேசுதாஸ் குரலில் ஒலித்த இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. தொடரட்டும் அவரது இசைப் பணி மற்றும் இசைப் பயணம். 🎉🎉🎉

  • @mohan1771

    @mohan1771

    5 ай бұрын

    இந்த படத்தில் மூன்று பாடல்கள் 1 என் இனிய பொன் நிலவே 2 ஆசை ராஜா ஆராரோ 3 ஷோபா & பானுசந்தர் வண்டியில் செல்லும் ஒரு பாடல்

  • @user-fk5ks1jk3f
    @user-fk5ks1jk3f8 ай бұрын

    I am from Telangana and I'm listening to this masterpiece in oct-20023

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 Жыл бұрын

    அருமையான இயக்குனர் அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @sankarand9728
    @sankarand9728 Жыл бұрын

    this song and film created a wave in tamilnadu....balu mahendra,pratap,ilayaraja combination gave superb and different type of films/songs in early 80s...blending of western takes us to a different world...only ilayaraja can do it...shoba passed away before release of this film..and pratap passed away yday... pratap made a mark in tamil cinema which none can deny...May his atma rest in peace!!!

  • @tn36comrade81
    @tn36comrade81 Жыл бұрын

    போய் வாருங்கள் ஐயா புகழ் வணக்கம்...🖤

  • @hemamalini9793
    @hemamalini97938 ай бұрын

    அருமையான பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் திகட்டாத பாடல் அருமை அருமை அருமை அருமை

  • @tamilvetri7493
    @tamilvetri7493 Жыл бұрын

    My favourite actor. May his soul rest in peace 😞

  • @JamesMaran
    @JamesMaran3 жыл бұрын

    Such a beautiful song 🎵 😍 Thank you for the full screen view 🙏 60s kid love to hear 80s song 😍

  • @KumarKumar-gx1yv
    @KumarKumar-gx1yv Жыл бұрын

    Shoba was an angel. So the God recall her very soonly.

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 Жыл бұрын

    சகோதரி சோபாவும் சகோதரர் பிரதாபனும் இயல்பான நடிப்பின் மூலம் கவர்ந்து நம் மனதில் நின்றவர்கள்

  • @mahendranmahi3519
    @mahendranmahi3519 Жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் என்னை கவர்ந்த மிக பெரும் நடிகர் அவருடைய இறப்புக்குப் மிகவும் வருந்துகிறேன்

  • @benedictjoseph3832
    @benedictjoseph38322 ай бұрын

    The best thing about Balu Mahendra directed songs.. is the hero and herione will not lip sync the song.. but will only act with expressions.. and director will only show the natural scenes we see in our daily life in beach, park or road.... even today no director dared to experiment this unique style of making video songs..

  • @sharmz8266
    @sharmz82662 жыл бұрын

    என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் ..தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த…..என் இனிய பொன்

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே …என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என்னாசை உன்னோரமே வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம் …ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே…என் இனிய பொன் நிலாவே

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…இதுதானே என் ஆசைகள்…….அன்பே…இனிய பொன் நிலாவே Sharmini Satgunam !

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Жыл бұрын

    அழகு தேகம் பறந்து போடும் சண்டை சுழலும் நாட்டியம் ஒரு நடிகனுக்கு அவசியம் என்ற இலக்கணத்தை உடைத்த நடிகர் பட்டியிலில் இவரும் ஒருவர் தடம் பதித்தவர் மனதில் !

  • @drjayaramramakrishnan6437
    @drjayaramramakrishnan6437 Жыл бұрын

    Oh Memories and more memories. What a glorious era for Tamil films and even otherwise (PERIOD films). Was a 5 year kid and the song has stuck to me till now. Not a day passes without me listening to it at least once. Can we ever get a combination of actors, directors and Musicians of this class. Honest answer is No. RIP Pratap Pothen.

  • @shafi.j

    @shafi.j

    5 ай бұрын

    I am in 7th std I used keep his hair style Jeans and also his style of walking

  • @yamruth88
    @yamruth88 Жыл бұрын

    Rip sir.. நீங்கள் என்றும் நினைவில். இருக்கும் பாடல்

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Жыл бұрын

    I first remembered this song when his soul is RIP...

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani99153 жыл бұрын

    இந்த பாட்டுக்கு dislike ah😭😭😭 பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே 😍😍😘😘

  • @yogeswaribabu
    @yogeswaribabu Жыл бұрын

    Rest in peace Pratap sir Really u r genius sir

  • @rajavishwanath3469
    @rajavishwanath3469 Жыл бұрын

    Prathap Sir will Live Long with Us along with this Masterpiece 🖤🖤🖤🖤🖤🖤 Listening from last 30 years and this won't stop😍

  • @arumugamponnusamy5725
    @arumugamponnusamy572529 күн бұрын

    நான் தென்கொரியாவில் இருந்தபோது ஒரு வருடம் முழுவதும் கேட்காத நாளில்லை

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 Жыл бұрын

    Yesudas ilayaraja are greatest legends of our time

  • @narayankudtarkar7179
    @narayankudtarkar71794 жыл бұрын

    Varanam aiyram !!

  • @devendirandeva2468
    @devendirandeva2468 Жыл бұрын

    நீங்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும்... இந்த பாடலின் மூலமாக என்றும் எங்கள் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்... RIP Sir 😭😭😭

  • @Mahevas-sb4fu

    @Mahevas-sb4fu

    10 ай бұрын

    😭😭😭

  • @senthilkumar4786
    @senthilkumar4786 Жыл бұрын

    இந்தப் பாட்டு கேட்கும்போது நீங்கள் இல்லை என்பது கேள்விக்குறியே? ??..Always Miss u Sir...Rip

  • @udayakumardpm
    @udayakumardpm4 жыл бұрын

    என்னையே என்னால் நம்பமுடியவில்லை

  • @xaviervinod6065
    @xaviervinod6065 Жыл бұрын

    ആദരാഞ്ജലികൾ പ്രതാപ് പോത്തൻ sir..🙏

  • @samjoshua4742
    @samjoshua47422 жыл бұрын

    One of the best over lap song in tamil cinema history.

  • @Hifigamer.
    @Hifigamer.5 ай бұрын

    After Petta video!❤❤❤

  • @jashwanth22592
    @jashwanth225924 жыл бұрын

    Very good quality... Thanks for sharing

  • @senthilkr1668
    @senthilkr1668 Жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல்கள் பிரதாப்.😭😭😭

  • @sankarr1569
    @sankarr15699 күн бұрын

    நன்றி ஜேஸ்தாஸ் சார்

  • @manoharann1250
    @manoharann1250 Жыл бұрын

    Rest in peace. ...prathap pothan sir .who was 1980s Soft hero 🌹🌹🌹

  • @sasiKumar-is9yi
    @sasiKumar-is9yi10 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤🎉

  • @boominathan32
    @boominathan32 Жыл бұрын

    அவர் இப்பூலகை விட்டு காலனிடம் சென்று இருக்கலாம்...காலனின் கருணை அருளினால் அவர் இணைய உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @justinnewtonpillairamachan802
    @justinnewtonpillairamachan802 Жыл бұрын

    0:59 to 1:16 bgm marvellous....kjj sir....wow wow .maestro (வெறியன்)from srilanka

  • @n.mdshafaizaln.mdshafaizal9527
    @n.mdshafaizaln.mdshafaizal952710 күн бұрын

    இளையராஜா சார் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இந்த பாடலும் ஒன்று....

  • @Ahamed-he1ps
    @Ahamed-he1ps5 ай бұрын

    Ar Rahman is the sound engineer of this song❤❤

  • @michaelgeorge6069
    @michaelgeorge60692 ай бұрын

    ராதிகாவின் முதல் கணவர் பிரதாப் போத்தன்.

  • @VinodMenonp
    @VinodMenonpАй бұрын

    A nice and lovely song sad about Shobha though😥😘 was about the time I came to chennai RIP shobha

  • @sivagnanamoorthys9611
    @sivagnanamoorthys9611 Жыл бұрын

    Today ivarkaga moodu pani movie pathen... Climax scene melting 💐💐💐 RIP 💐💐💐

  • @cynthiafernandopulle4349
    @cynthiafernandopulle4349 Жыл бұрын

    Rest in peace iniya Pon nilawe 😢😢❤️❤️❤️

  • @sivakumarc6166
    @sivakumarc6166Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @franciskundukulam821
    @franciskundukulam821 Жыл бұрын

    One of the best romantic melodies ever with charming picturisation...

  • @sakthikrisnan4933
    @sakthikrisnan49333 жыл бұрын

    22.12.2020,this song make me a magic at this night.....memarable night....

  • @jagadeshbalu3798
    @jagadeshbalu37986 ай бұрын

    பிரதாப்போத்தன் நடிப்பு இந்த படத்தில் அற்புதம். கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைக்கும் நடிப்பு 100%

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Жыл бұрын

    Allways ellarukum intha song kandippa minda la vanturukum trademark song miss you sir...rip

  • @rajamunivelk5857
    @rajamunivelk5857 Жыл бұрын

    ஆர்பாட்டமில்லாத மனிதர் ஆன்மா சாந்தி அடைய பிரத்தனை செய்வோம்

  • @manimanikandan1725
    @manimanikandan17252 ай бұрын

    விலை உயர்ந்த ஆடைகள் இல்லை, வெளிநாடுகளுக்கு செல்ல வில்லை, கவர்ச்சி இல்லை, அழகிய இளையராஜா மற்றும் தாடி நாயகன் ஜேசுதாஸ் இவர்கள் இருவரும் இந்த பாடலை எவ்வளவு அழகாக பரிமாரி இருக்கிறார்கள் நமக்காக ❤

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv13 күн бұрын

    திரையுலக பொற்காலத்தின் உச்சம் இப் பாடல் வெளிவந்த நேரம்

  • @rvenkateshsuprayaniam7282
    @rvenkateshsuprayaniam7282 Жыл бұрын

    En ninaivil pratap pon nilavai

  • @Lee-dw9rs
    @Lee-dw9rs3 жыл бұрын

    All time favourite 🎧

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    3 жыл бұрын

    My all-time favourite too...

  • @mohamedismail8592
    @mohamedismail8592 Жыл бұрын

    இளையராஜா... No words.

  • @senthilkumar-oi4eg
    @senthilkumar-oi4eg Жыл бұрын

    Rip pothen sir.... . Nice director

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын

    Wowwwww...when listening this beautiful song bring back me to my teenage days.....great song... beautiful lyrics n melody...by Mr. KJ ji...

  • @vimalaniro0073
    @vimalaniro0073 Жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா 🌹🌹🌹🌹

  • @poornachandrant3284
    @poornachandrant3284 Жыл бұрын

    RIP Pratap Pothan 😢😢🌹🌹.

  • @inayathhussaind8527
    @inayathhussaind8527 Жыл бұрын

    என் இனிய பொன் நிலாவே பிரதாப் ஜி RIP

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA3 ай бұрын

    என் இனிய ப்ரத்தாப்....!!! எப்படி சிவாஜி கணேசனுக்கு இணைஇல்லையோ அதேபோல் இணைஇல்லாத ப்ரத்தாப் ....நீ (படிக்காத சிவாஜி கணேசன் உன்னைப் போல் St.Lawrence ,Lovedaleலும் MCCயியிலும் படித்திருந்தால், கல்லூரி படிப்பு காலத்தில் எப்படி இருந்திருப்பாரோ, அதே மாதிரியே நீ, என் அருமை ப்ரத்தாப்....!) நீ சிவாஜி ரசிகன் என்று பின்னாளில் சொல்லியதை முன்னாளிலேயே உணர்த்தினாய் அட்டகாசமாக "வறுமையின் நிறம் சிகப்பு" ல் Drama Directorஆக !!! " சாமரம் " மலயாள படத்தில் உனது லெக்ச்சரராக நடிக்கும் Zarina Wahabஐ ஸ்டூடன்ட்டான நீ காதலிக்கும் ஸ்டைலும், அதை மறுதலிக்கும் Zarinaவிடம் நீ உனது ஆழமான காதலை உறுதிப்படுத்தும் விதமும் இடமும் டாப் க்லாஸ், ப்ரத்தாப் !!! "சாவி" பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற மூன்றே மூன்று ஆண்களில் நீயும் ஒருவன் ப்ரத்தாப் (ஏனைய இருவர்: கலைஞர் மு கருணாநிதி & MGR)..... ஒரு affluent Cosmopolitan City Sophisticate எப்படி இருப்பான் என்பதற்கு, நடிகர்களில் நீ ஒருவன் மட்டுமே ப்ரத்தாப்..... திரையிலும் திரைக்கு வெளியிலும்.... நீ இப்பொழுதிருக்கும் ஸ்வர்க்கத்திலும் ஜாலியாக ஸ்டைலாகத் தான் இருப்பாய், உனது அட்டகாசமான Trademark ஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ் வெடிச்சிரிப்புடன்......!!!

  • @narendran.s564
    @narendran.s564 Жыл бұрын

    Kannerai thoovum malai😕. Rip🙏

  • @guganarasu81
    @guganarasu8128 күн бұрын

    2k kids like this Song 😊❤

  • @dorabujji962
    @dorabujji9626 ай бұрын

    இந்த பாடலின் மாயாஜாலம் அற்புதம்

  • @PoojaSree-ct8vs
    @PoojaSree-ct8vs2 ай бұрын

    My ever green 💚💚💚💚💚 songs

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan54287 ай бұрын

    Stylish Making, Stylish Song ❤ Raja, Balu Mahendra, Prathap K Pothan, Jesudas, Shoba ❤️❤️❤️❤️❤️❤️❤️ Puriyadho en enname anbe......

  • @prakashkumaravelu727
    @prakashkumaravelu7273 ай бұрын

    2024 still mesmerising ❤

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Жыл бұрын

    இவர் முகம் தனி அழகு...RIP sir

  • @suriyam5390
    @suriyam5390 Жыл бұрын

    அருமை

  • @shyamjacob3474
    @shyamjacob3474 Жыл бұрын

    DR . KJ. YESUDAS SANG THIS SONG

  • @user-kr2vc3zd5s
    @user-kr2vc3zd5sАй бұрын

    Super 😍😍😍😍 my favourite song❤❤😊😊

  • @cbeajay291
    @cbeajay2914 ай бұрын

    Ever Green 🎉songs 😍 lovers like..

  • @user-ly6my1ow6l
    @user-ly6my1ow6l6 ай бұрын

    Ilayaraja is one of best in the world

  • @sthamizhchelvi635
    @sthamizhchelvi635 Жыл бұрын

    இளையராஜாவின் ஈடு இணையற்ற இசை மழை

  • @howisthat6893
    @howisthat6893 Жыл бұрын

    RIP പ്രതാപ് പോത്തൻ

  • @kalai78primani48
    @kalai78primani48 Жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல்.

Келесі