Selected 80s Melody Songs | தாலாட்டு

Музыка

தாலாட்டு பாடல்கள்.
Best melody songs of 80s.
Please support us for more music
Subscribe this Channel:
/ @ldmelodies
00:00 Karpoora bommai
09:34 Manthira punnagaiyo
14:06 Mannil vantha nilave
18:55 Pillai nila
23:14 Poongaviyam
27:54 Ariraro arirariro
33:33 Thene thenpandi
36:53 Mannava mannava
41:53 Varam thantha samikku
46:36 Kuyile Kuyile Kuyilakka
50:44 Ododi vilaiyadu
#tamilmelodysongs #80stamilsongs #mothersongs #ilayarajahits
ALL RIGHTS GOES TO THE PRODUCERS AND THE LABELS AND OTHER INVOLVED PEOPLE.
We don't wish to violate any copyright owned by the respective owners of these songs and we are not into any sort of Copyright Infringement. and we oblige to remove any content of the videos if there is any objection.
DISCLAIMER: This channel does not claim rights over all the songs, music, videos used in this video. We have started this as a process of promoting the music of the original composers and the audience to experience a good quality music.
Thank You For Watching This Video ❤️
🔹 Subscribe For More Videos
🔹 Like and Share If You Enjoy

Пікірлер: 409

  • @manikandans6620
    @manikandans66203 ай бұрын

    பெண் : ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

  • @subalakshmisuba4636

    @subalakshmisuba4636

    Ай бұрын

  • @user-pf1sl3zb1x
    @user-pf1sl3zb1x2 ай бұрын

    தாய்மை ‌ஒரு வரம் அத எனக்கும் கொடு கடவுளே😢😢😢

  • @sayesaye6526

    @sayesaye6526

    2 ай бұрын

    Inshallah nichaima kadavul koduparu

  • @usharanis4816

    @usharanis4816

    Ай бұрын

    Don't worry pa kadavul romba nallavar, unga prarthanai niraiverum

  • @KalaiKalai-po9iu

    @KalaiKalai-po9iu

    Ай бұрын

    NXT year katayam oru papa kidaikum

  • @gomathirobert5929

    @gomathirobert5929

    Ай бұрын

    Amen, kandippa ungaluku oru papa porapanga😊

  • @babusait5964

    @babusait5964

    28 күн бұрын

    சகோதரி. உன் கவலையை விடுங்கள் இறையருள் என்றும் உங்கள் பக்கம். மேலும் உங்கள் தாயரிட ம் சொல்லி இறைவனிடம் கையேந்துங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவான்.

  • @annadurais2183
    @annadurais2183Ай бұрын

    வரம் தந்த‌சாமிக்கு பாடல் எனக்கு மிகமிகக் சிறந்த பிடித்த பாடல் நன்றிகள் !

  • @balasubramaniam4583
    @balasubramaniam45832 күн бұрын

    அத்தனையும் அருமையான பாடல்கள்

  • @user-dm8vi6nr1j
    @user-dm8vi6nr1j9 ай бұрын

    நீங்காத நினைவுகள் ஐ மிஸ் யு அம்மா 😢😢😢❤❤

  • @rajasekarkalaivani5722
    @rajasekarkalaivani57223 ай бұрын

    அருமையான பாடல் மிகவும் அருமை நண்பா சூப்பர் 👏👏❤❤🎉🎉 விளம்பரம் இல்லாமல் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉

  • @vinovinothini2387
    @vinovinothini238725 күн бұрын

    அனைத்து பாடல் சூப்பர் ❤

  • @kulothunganv1724
    @kulothunganv17247 ай бұрын

    கற்பூர பொம்மை ஒன்று....... பாடல் மிகவும் சிறப்பான தாலாட்டு..... அருமை அருமை.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vsrini6512

    @vsrini6512

    7 ай бұрын

    Ha...ha sama super songs 😍😍😍😍😍

  • @TV-bi4cw
    @TV-bi4cw3 ай бұрын

    எல்லா காலத்திற்கு ஏற்ற பாடல்

  • @Divya171287
    @Divya1712872 ай бұрын

    கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று தாயன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம்

  • @singlewaygamer6362

    @singlewaygamer6362

    2 ай бұрын

    ẞsssssßssßd

  • @umamageshwari4810

    @umamageshwari4810

    2 ай бұрын

    Yar sir neenga

  • @s.anbarasi

    @s.anbarasi

    Ай бұрын

    Suppernga

  • @sudhanithish4155
    @sudhanithish41552 ай бұрын

    அனைத்து பாடல்களும் மனம் அமைதி கொள்கிறது இதை தேர்ந்தெடுத்து தந்தமைக்கு நன்றி🙏🙏

  • @prakashmasi4329
    @prakashmasi43298 ай бұрын

    மனதை மயக்கும் பாடல்கள் 🎼🎼🎼🎼💝💝💝💝💝💝🎼🎼🎼🎼🎼

  • @sankarim-ht3xp
    @sankarim-ht3xpКүн бұрын

    Arumaiyana padalgal❤❤❤❤

  • @user-pk2tx1zd7s
    @user-pk2tx1zd7s3 ай бұрын

    அம்மா பாட்டு கேக்கும்போது என்னைவிட்டு சென்ற ஞாபகம் வருது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருது❤ஐ மிஸ் யூ அம்மா

  • @user-yw4yk2th9y
    @user-yw4yk2th9y3 күн бұрын

    அருமையான பாடல் மனதை வருடி செல்கிறது ❤❤❤❤❤ நன்றி நண்பரே 🎉🎉🎉

  • @mrs.suryamurugesan9088
    @mrs.suryamurugesan90887 ай бұрын

    அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு உயிர் கொடுத்த தந்தை இங்கே உரு கொடுத்த அன்னை அங்கே இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு ஆராரோ... ஆரிராரிராராரோ... ஆரிராராரோ... ஆரிராரிராராரோ... ஆராரோ... ஆரிராரிராராரோ... ஆரிராராரோ... ஆரிராரிராராரோ... உன் மகனை தோளில் கொண்டு உரிமையோடு பாடுவதென்று அந்நாளில் துணையாய் நின்று பங்குக் கொள்ள நானும் உண்டு தத்துப் பிள்ளை இவனை கண்டேன் தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன் பத்து திங்கள் முடிந்த பின்னே முத்து பிள்ளை அவனை காண்பேன் உறங்காத கண்ணில் இன்று ஒளி வந்து சேரக் கண்டேன் பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன் அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

  • @mmraj141

    @mmraj141

    2 ай бұрын

    Surya Murugesan - thanks a lot for providing the lyrics. It's very nice to watch the lines & hear the song. God bless!!

  • @kavithamoorthy2247

    @kavithamoorthy2247

    Ай бұрын

  • @prabu964

    @prabu964

    9 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @HemantNarula-wg6rm
    @HemantNarula-wg6rm2 ай бұрын

    ovvoruru paadalum avvalavu inimai, all the songs are very good. Please upload more songs like this

  • @BalaLakshmi-zs2wb
    @BalaLakshmi-zs2wbАй бұрын

    All r very selective songs amazing 🎉❤

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo3 ай бұрын

    மிக அற்புதமான பாடல்கள்

  • @malarkodi6992
    @malarkodi699210 ай бұрын

    அருமை அருமை. குழந்தை செல்வங்களின் பாடல்கள். வாழ்த்துக்கள்

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me8 ай бұрын

    En amma yepothum uccharikum padalkal nanum en pillaikaluku thallatum pattaha iruku. Kallanthorum vazhum kavithai. Nandrigal pala

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam55168 ай бұрын

    அருமையான பாடல்களின் தொகுப்பு.,

  • @jaisinghbabu4970
    @jaisinghbabu49702 ай бұрын

    அருமையான பாடல்கள் நன்றி 🌹💕

  • @RajaSekaran-ph4rz
    @RajaSekaran-ph4rz8 ай бұрын

    மந்திர punnagayo வரம் தந்த சாமிக்கு சூப்பர்... rado teilors mein street pelmadulla sirilanka

  • @selvimani3866
    @selvimani38662 ай бұрын

    அருமையான பாடல் வரிகள்❤ எனது அம்மாவின் நினைவு வந்து விட்டது...❤❤❤❤❤❤

  • @vinothinivino9085
    @vinothinivino908522 күн бұрын

    Great song selection. Tnq

  • @srinidhrowshi8601
    @srinidhrowshi86017 күн бұрын

    God bless you ❤️

  • @harsheneysubramani2872
    @harsheneysubramani287210 ай бұрын

    Sir please insert more of rare ilayaraaja songs. Like :- Kaathal un leelaiya - part 1 Poove nee nanagavum - part 2 Vetham ongga isai natham- part 3 Engga oru kathalapathi enna - part 4 Maname avan vazhum kovil - part 5 Potthu vaitha - ilayaraja version } part 6 Thai endrum thantai endrum - part 6 Alolam paadi asainthadum kaatre - part 6 thai endrum thanthai endrum - } part 6

  • @fftamilankpk5200
    @fftamilankpk520025 күн бұрын

    என் மனதிற்கு பிடித்த அருமையான பாடல்கள்

  • @user-wg5qw8mr8w
    @user-wg5qw8mr8w15 күн бұрын

    I love you song i love you amma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rjai7396
    @rjai739610 ай бұрын

    The melodies songs and the music are very good.

  • @rjai7396

    @rjai7396

    8 ай бұрын

    Thanks.

  • @palania7670
    @palania767010 ай бұрын

    Special thanks for the janiki Amma....lovely voice for the children 🧒 hits...

  • @geethashanmugam9788

    @geethashanmugam9788

    7 ай бұрын

    Raj kumar songs kannada

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv9 ай бұрын

    Million viewer touchers

  • @user-xp9ov4ym6q
    @user-xp9ov4ym6q8 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் எங்களது சின்ன வயதில் கேட்ட ஞாபகம் வந்தது குழந்தை தின விழாவில் நன்றி பாடல் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @radhaselvam6255
    @radhaselvam625510 ай бұрын

    Very nice songs, wonderful.. thank you 😊❤

  • @ganesanmoorthy2170
    @ganesanmoorthy217010 ай бұрын

    மனதுக்கு அமைதி தரும் இதமான தாலாட்டு❤️❤️❤️❤️

  • @annadurais2183
    @annadurais2183Ай бұрын

    Thanks so happy tamil Thanks memorialized in minds cultures and Think valid sir is great writer thanks .

  • @sathiyendranp8866
    @sathiyendranp88668 ай бұрын

    இதயம் வருடும் இனிய பாடல்கள் 👌👌👌

  • @MalaRavi-vc1mj

    @MalaRavi-vc1mj

    8 ай бұрын

    Ii😅😊 ok

  • @kaleelnoor7868
    @kaleelnoor786812 күн бұрын

    My favorite song dedicated to my sons😊

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979Ай бұрын

    சூப்பர் பாடல் வரிகள் ❤❤❤❤

  • @ananthakumar775

    @ananthakumar775

    Ай бұрын

    g

  • @suganthis.k1439
    @suganthis.k1439Ай бұрын

    ❤எல்லாம் பாடல்கழுமே மிக மிக மிக அருமை, மனதில் பாரம் குறைந்தது 🙏🙏

  • @logeshwari4258
    @logeshwari42582 ай бұрын

    அருமை கேட்க கேட்க இனிமை

  • @sanjaykrishnan9898
    @sanjaykrishnan9898 Жыл бұрын

    Super songs

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k233210 ай бұрын

    சூப்பர்😎😎😎

  • @marym8197
    @marym8197Ай бұрын

    Miss u mummy

  • @Munuswamy-zc7kp
    @Munuswamy-zc7kp9 ай бұрын

    பாடலின் கோர்வை மிக அருமை❤️❤️❤️

  • @MohamedIrsath-lk9vy

    @MohamedIrsath-lk9vy

    3 ай бұрын

    😮😢😂❤😊😅😮😮😢🎉😂❤faasmiyafarookloveok❤😂4🎉44🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤1111111❤❤❤❤❤😊😊😊😊😅😮😮😮😮😮❤❤❤

  • @baraniskitchen4457
    @baraniskitchen44577 ай бұрын

    நல்ல ரசனை!!!!! அனைத்து பாடல்களும் அருமை

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8msАй бұрын

    Super

  • @srinivasan1229
    @srinivasan12292 жыл бұрын

    Madam Sushila A divine voice. Gifted humans.

  • @KalaNachiyar
    @KalaNachiyarАй бұрын

    நீங்காது நினைவுகள் l love ❤அம்மா ❤❤

  • @sharankumars5764
    @sharankumars5764Ай бұрын

    அனைத்துமே என்னை கவர்ந்த பாடல்கள் இப்படி முத்தாரம் போல் அழகாக தேர்ந்தெடுத்து வரிசைபடுத்தி பதிவேற்றியதற்க்கு நன்றி, படம் பெயர் தெரியாது பாடல்கள் மட்டும் நொஞ்சை பற்றிகொள்ளும்

  • @aadithya8054
    @aadithya80547 ай бұрын

    Very nice songs sweet memories

  • @karthikeyankarthikeyan985
    @karthikeyankarthikeyan9852 жыл бұрын

    Olippathivu arumai

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy4103 ай бұрын

    அனைத்து பாடல்களும்அருமைஅருமை

  • @KalaiselviKalaiselvi-tc2hv
    @KalaiselviKalaiselvi-tc2hv29 күн бұрын

    Very very very good song❤️💕😘🥰🤩

  • @shanmugasundaramp7786
    @shanmugasundaramp77868 ай бұрын

    அருமை.ஜானகி அம்மா

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129Ай бұрын

    சுசீலா கிரேட் வாய்ஸ்....

  • @balakrishnans6122
    @balakrishnans61222 жыл бұрын

    Super nice song 👍🙏

  • @user-kl7ss6nk3b
    @user-kl7ss6nk3b9 ай бұрын

    Nice

  • @SrajaRaja-iz5sd
    @SrajaRaja-iz5sd9 ай бұрын

    Thanks song best

  • @ravichandran9299
    @ravichandran92997 сағат бұрын

    Long live of Ilayaraja...

  • @kalpanasundar2547
    @kalpanasundar25472 ай бұрын

    மயக்கத்தில் மனம் சேர்ந்தது. அழகு

  • @ambikachandiranambikachand3637
    @ambikachandiranambikachand36377 ай бұрын

    நீங்காத🎉❤ நினைவுகள்

  • @tamilselvi9564
    @tamilselvi95648 ай бұрын

    Arumaiyana songs thank you

  • @suramaniyabala7618

    @suramaniyabala7618

    2 ай бұрын

    ஏது காலை ஒரு கிராம் தங்கம் இலவசம்

  • @BanubanuBanu-jr6gm
    @BanubanuBanu-jr6gmАй бұрын

    Best selection ❤

  • @JohnSon-uy9mw
    @JohnSon-uy9mw9 ай бұрын

    Very very nice good Galician

  • @Padma-en1mm
    @Padma-en1mm28 күн бұрын

    I like you this song thanks

  • @radha5880
    @radha58803 ай бұрын

    I like you songs very super ❤

  • @seetha6056

    @seetha6056

    Ай бұрын

    I like songs good luck

  • @AmarAmar-ww4wp
    @AmarAmar-ww4wp6 ай бұрын

    மிக மிக அருமையான பாடல்❤❤❤

  • @SabasivamM
    @SabasivamM2 ай бұрын

    7 வருடம் காத்திருந்தேன் தாய் அடைய அந்த நாட்கள் நரகம்

  • @arivalaganmeena8337
    @arivalaganmeena8337Ай бұрын

    Nice song brother

  • @KarthiKKarthik-ny7cj
    @KarthiKKarthik-ny7cj9 ай бұрын

    Thanks❤

  • @SanthiT-cy7wo
    @SanthiT-cy7wo2 ай бұрын

    Super ♥️♥️♥️

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan637920 күн бұрын

    ❤அன்பு நன்றிகள் ஆயிரம் ❤

  • @sivasivasivasiva4295
    @sivasivasivasiva42952 ай бұрын

    I love ❤️ all songs sir songs selection kkuu thanks

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274Ай бұрын

    Amma ❤❤ nee illana nan illavae illa 😢 i love you ma unna veiyila kastapadama paatthukkanum nu aasai

  • @manitamil627

    @manitamil627

    17 күн бұрын

    Hiii

  • @RainbowDesigner-qe1qv
    @RainbowDesigner-qe1qv5 күн бұрын

    MIss you amma😢all songs super

  • @gudalurtamiltech4703
    @gudalurtamiltech47038 ай бұрын

    Super song selection

  • @Sathishkumar-uy8gp
    @Sathishkumar-uy8gp8 ай бұрын

    இவ்வளவு நாள் எங்கடா இருந்தானு சொல்லும் அளவிற்கு எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பு.. நன்றி..

  • @Jakkriya-lx1og

    @Jakkriya-lx1og

    8 ай бұрын

    😅 49:55

  • @sathiyarajsankari4828

    @sathiyarajsankari4828

    8 ай бұрын

    Lm l

  • @rajaguna9941

    @rajaguna9941

    8 ай бұрын

  • @microtigbestoftig8865

    @microtigbestoftig8865

    8 ай бұрын

    ​@@sathiyarajsankari4828wá🙏

  • @user-cv2xm5tu9l

    @user-cv2xm5tu9l

    8 ай бұрын

    ​@@Jakkriya-lx1og😊

  • @Saratha.p2007
    @Saratha.p20079 ай бұрын

    😢 single parent valium vethanaium console ithu Mari songs tha😢..i love my kidz

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co3 ай бұрын

    Amma miss uuuuu 😭😭💚🙏 Amma

  • @RANJITHARANJITHA-hg9vn
    @RANJITHARANJITHA-hg9vn3 ай бұрын

    Super song very nice song ❤❤❤🥰

  • @sarosaro6298
    @sarosaro629812 күн бұрын

    My favourites

  • @RAJESWARIVISWANATHAN-eb1yq
    @RAJESWARIVISWANATHAN-eb1yq3 ай бұрын

    All songs super 🎉❤🎉

  • @kanakaraju7670
    @kanakaraju76708 ай бұрын

    மனதைபறிகொடுத்த காலம் இனி திரும்ப கிடைக்குமா ஏக்கத்தோடு தேட வைக்கும் பாடல்கள் நன்றி நண்பரே!!!

  • @SaravanaKumar-nr1ek

    @SaravanaKumar-nr1ek

    3 ай бұрын

    Yes

  • @SaravanaKumar-nr1ek

    @SaravanaKumar-nr1ek

    3 ай бұрын

    I Love songs❤❤

  • @sarmilasarmi-vh7nt

    @sarmilasarmi-vh7nt

    3 ай бұрын

    ​@@SaravanaKumar-nr1ek😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊11😊😊😊😊1❤😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊

  • @sarmilasarmi-vh7nt

    @sarmilasarmi-vh7nt

    3 ай бұрын

    ​@@SaravanaKumar-nr1ek😊😊😊⁰0😊

  • @RajeshwariSelvaraj-il4zx

    @RajeshwariSelvaraj-il4zx

    3 ай бұрын

    Q q is the only q and the rest is a good​@@SaravanaKumar-nr1ek

  • @sridharkrishnamoorthy7070
    @sridharkrishnamoorthy70702 ай бұрын

    Super collection

  • @rjai7396
    @rjai73969 ай бұрын

    All the baby songs are very good I like them.

  • @mahak3915
    @mahak39158 ай бұрын

    Super songs sista❤

  • @SanjuSanju-pf9gj
    @SanjuSanju-pf9gj2 ай бұрын

    Arumaiyana paadal therivukal ❤❤❤❤

  • @sivakamiasokan1144
    @sivakamiasokan11442 ай бұрын

    Very nice song super

  • @mrs.suryamurugesan9088
    @mrs.suryamurugesan90887 ай бұрын

    மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே தேவதைகள் தேரினில் போகிற நேரம் தாமரைகள் ஆயிரம் பாதையில் பூக்கும் தேகம் தினம் பாடும் பாவம் அதில் போகும் நீ ஓடி வா வாழ்க்கை என்னும் காவியம் காலம் அன்பின் ஆலயம் வா வா வா மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் பூவும் மலர்ந்தாலும் நாளும் மனம் வீசும் வாழ்வை பார்க்கிறோம் பொம்மலாட்டம் ஆடலாம் போரும் செய்து பார்க்கலாம் என்றும் வாழ்விலே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே

  • @gopiazhagesan287

    @gopiazhagesan287

    2 ай бұрын

    எண்ணற்ற மகிழ்ச்சி என்னுள்ளே . பிழையில்லா வரிகள் அப்பப்பா. இசை.... ராஜா சார் உண்மையில் தெய்வப் பிறவிதான்...

  • @SubadarshiniSubadarshini

    @SubadarshiniSubadarshini

    2 ай бұрын

    àw

  • @govindrajuperumalmoopnar9813
    @govindrajuperumalmoopnar98132 ай бұрын

    மிகப்பிடித்த பாடல்கள் சூப்பர்

  • @user-lc7rb4uz5o
    @user-lc7rb4uz5o2 ай бұрын

    Andhinera tendralkatru song❤

  • @JayarajJaya-ic2ko
    @JayarajJaya-ic2ko2 ай бұрын

    I miss you Amma😭

  • @rjai7396
    @rjai73962 ай бұрын

    The songs you played all are very good. Thanks good night.

  • @magemage-df7uw
    @magemage-df7uw9 ай бұрын

    Very nice 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrs.suryamurugesan9088
    @mrs.suryamurugesan90887 ай бұрын

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை கையிரண்டில் அல்லிகொன்டு காதோறம் அன்னை மனம் பாடும் கண்கள் மூடும் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும் எங்களால் தாயே உயிர் சுமந்தாயே எங்களால் தாயே உயிர் சுமந்தாயே கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

  • @rajkumar-nu6cb
    @rajkumar-nu6cb2 жыл бұрын

    Super collection 😍😍😍

  • @SathyaThangam-wx5qi
    @SathyaThangam-wx5qi3 ай бұрын

    தாய்மை ஒரு வரம் அது என் பொண்ணுக்கு சீக்கிரமே கிடைக்கணும் என் பொண்ணு பாவம் கடவுளே கருணை காட்டு 🙏🙏🙏🙏🙏😢😢😢

  • @r.s.balajirs9825

    @r.s.balajirs9825

    3 ай бұрын

    Don't worry will get

  • @ManojPraveen-mi1bp

    @ManojPraveen-mi1bp

    3 ай бұрын

    கடவுள் துணையால் கட்டாயம் கிடைக்கும் God bless you amma 🙏🙏🙏🙏

  • @ManojPraveen-mi1bp

    @ManojPraveen-mi1bp

    3 ай бұрын

    கட்டாயம் தாய்மை கிடைக்கும் கடவுள் துணை இருப்பாரு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thiruselvam-iy6rk

    @Thiruselvam-iy6rk

    3 ай бұрын

    Amma

  • @Ayyankani-mj1tf

    @Ayyankani-mj1tf

    3 ай бұрын

    Nalla pattugal ❤❤❤❤

  • @sudasudagar767
    @sudasudagar76710 ай бұрын

    Old mamares ❤❤❤

Келесі