Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic

Музыка

Watch Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic
Uthiripookkal (transl. Unstrung Flowers) is a 1979 Indian Tamil-language drama film, written and directed by Mahendran. Based on the short story Chitrannai by Pudhumaipithan, it stars Vijayan, Ashwini and Madhu Malini. The film focuses on a sadistic man who makes life miserable for everyone in his village, including his wife and children.
Music in this video :
Song : Azhagiya Kanne
Movie : Uthiripookkal (1979 film)
Starring : Vijayan,Ashwini,Madhu Malini
Music : Ilaiyaraaja
Lyrics : Kannadasan
Singer : S. Janaki
Produced By Dimple Creations
Release date : 19 October 1979
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
#7thchannelmusic #azhagiyakanne #uthiripookkalsongs #azhagiyakannesong #azhagiyakannehdvideosong #azhagiyakannelyricsintamil #uthiripookkalvideosong #uthiripookkalhdvideosong #kannadasanvideosongstamil #kannadasanvideosongshd #sjanakivideosongstamil #sjanakihdvideosongs #ilayarajavideosongstamil #ilayarajahdvideosongstamil #kannadasanilaiyarajavideosongs #ilaiyarajakannadasanvideosongs #ilayarajajanakivideosongs
‪@7thchannelmusic‬

Пікірлер: 29

  • @laserselvam4790
    @laserselvam47904 күн бұрын

    அழகிய கண்ணாக உவமைப்படுத்திகுழந்தை களிள்சந்தோசப்பட ஒரு தாயின் பாசம❤❤❤

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs21 күн бұрын

    இயக்குனர் மகேந்திரன்... இசை ராசா.... வரிகள் கவியரசர் கண்ணதாசன் உதிரிப்பூக்கள்... ஒரே பாடலில் படத்தின் கதையை உணர முடியும்.... குழல் இனிது யாழ் இனிது என்பர் ராசாவின் பாடலை கேளாதோர்.... நன்றி ❤

  • @mjailani3172
    @mjailani31722 ай бұрын

    இளையராஜா இசையில் S.ஜானகி யின் இனிய குரலில் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனியபாடல். நம்மை அந்த இளமை காலத்திற்கே கொண்டு செல்லும் அருமையான பாடல்.

  • @user-qq2rb6lp9m
    @user-qq2rb6lp9m18 сағат бұрын

    அந்த புல்லாங்குழல் இசை அப்பப்பா என் இதயத்தை எதோ செய்கிறது

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ftАй бұрын

    உள்ளத்தின பிரதிபலிப்பை காட உணர்வுபூர்வமான வரிகள். மன உணவுகள் மிகவும் ஆழமானது

  • @srinivasanrss9918
    @srinivasanrss99182 күн бұрын

    All the comments given are really true and thoughtful How many time I hear this song still I hear next time with full involvement

  • @user-ki6sr8iv3q
    @user-ki6sr8iv3qКүн бұрын

    Good quality sounds..... 🎉

  • @varatharajp7427
    @varatharajp7427Күн бұрын

    அருமையான பாடல்

  • @sivarajkuppuraj
    @sivarajkuppuraj28 күн бұрын

    எப்படி சொல்வது அருமையான பாடல் 230624

  • @vel9620
    @vel96202 ай бұрын

    ilayaRja .. I am crying even listening in 2024

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk7 күн бұрын

    A1super

  • @vestige1079
    @vestige10798 күн бұрын

    ERANDHAVARGALAI VIMARSIKKADHEERGllAL ADHU PAAVAM.

  • @user-kr3hr2xl9s
    @user-kr3hr2xl9s2 ай бұрын

    ஆரம்ப இசையே அமர்க்களம்.

  • @krishnamoorthi6243
    @krishnamoorthi62433 ай бұрын

    Super

  • @mnisha7865
    @mnisha786519 күн бұрын

    Voice and music superb 2.7.2024

  • @laserselvam4790
    @laserselvam479021 күн бұрын

    வைரமுத்துவின் வரிகள் என்றும் பட்டை தீட்டாதவைரமாக❤❤❤

  • @sriramanm6067

    @sriramanm6067

    4 күн бұрын

    😊

  • @jainulalavudeen7277
    @jainulalavudeen7277Ай бұрын

    My❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤song

  • @GopiKrishnan-tr7vj
    @GopiKrishnan-tr7vj2 ай бұрын

    My favourite song of life

  • @RaviChandran-gd6xb
    @RaviChandran-gd6xb19 күн бұрын

    Very nice song ❤❤❤❤❤

  • @Muruganmurugan-el4ej
    @Muruganmurugan-el4ejАй бұрын

    My favourite song

  • @chandranjaya6048
    @chandranjaya604811 күн бұрын

    P.a.chandran.kotagiri😮

  • @SoftnetProject
    @SoftnetProjectАй бұрын

    Kalathal aliyatha kaviyam

  • @muruganraju2659
    @muruganraju26593 ай бұрын

    ❤❤❤❤❤

  • @sinthaporthen3853
    @sinthaporthen38532 ай бұрын

    ❤❤❤😢😢😢😢

  • @nurieart
    @nurieart3 ай бұрын

    ❤❤❤😂😊😊ண

  • @gerogel3868
    @gerogel38682 ай бұрын

    💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ShanmugaSundaram-kv6wz
    @ShanmugaSundaram-kv6wzАй бұрын

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் அருமையான படைப்பு

  • @ShanmugaSundaram-kv6wz

    @ShanmugaSundaram-kv6wz

    Ай бұрын

    கண்ணதாசன் ஐயா அவர்களின் உணர்வின் வரிகளில்

Келесі