உடல் எடை குறைப்புக்கு உதவும் ஓர் காய் எது ..? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்

உடல் எடை குறைப்புக்கு உதவும் ஓர் காய் எது ..?அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
பொதுவாக உடல் எடை குறைப்பு என்பது நஎது ம்மில் அதிகமானோருக்கு சவாலான விஷயமாக இருப்பதை பார்க்கிறோம். நம்மில் அதிகமானோர் உடல் எடை குறைப்புக்கு நான் ஆயிரம் முயற்சிகளை செய்தாகிவிட்டது ஆனால் ஒரு கிராம் கூட எனக்கு எடை குறையவில்லை என்று வருத்தப்படுவதையும் பார்க்கிறோம். உடல் எடை குறைப்பதற்காக லட்ச கணக்கான ரூபாய் கூட செலவாகிவிட்டது ஆனாலும் உடல் எடை குறையவில்லை என்று பலரும் சொல்வதை பார்க்கிறோம்.
உடல் எடை அதிகரிக்க காரணங்கள் என்னென்ன..? உடல் எடை குறைக்க கோவைக்காய் எவ்வாறு உதவுகிறது..? கோவைக்காயின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? கோவைக்காயை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#shreevarma #ayurveda #weight #weightloss #healthy #eathealthy #veggiesforweightloss #healthyeating #vegetables #fruits #healthyliving #scarletgourd #IvyGourd #kovakkai
#goodforhealth
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZread: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/hospitals.php
Do follow our official pages & stay updated.
Thank You.

Пікірлер: 40

  • @baladhandayuthapani690
    @baladhandayuthapani6905 ай бұрын

    Useful video thankyou sir

  • @gowshikalivinesh3951
    @gowshikalivinesh39516 ай бұрын

    நன்றி ஐயா அவர்கள்

  • @vijayalakshmi840
    @vijayalakshmi8404 ай бұрын

    நல்ல தகவல் தருகிறீர்கள் ஐயா மிக நன்றி 🙏

  • @RohitPrabhas
    @RohitPrabhas12 күн бұрын

    நன்றி ஐயா

  • @geetharani7007
    @geetharani7007 Жыл бұрын

    மிகவும் அருமையான தகவல் 😊😊மிக்க நன்றி குருஜி❤❤❤

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @Honest5
    @Honest5 Жыл бұрын

    மிக்க நன்றி! மிகவும் பயனுள்ள ஆரோக்கிய தகவல்🎉

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @SureshSuresh-vd2lv
    @SureshSuresh-vd2lv Жыл бұрын

    நன்றி குரிஜி

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @chandinichandini-nv7yq
    @chandinichandini-nv7yqАй бұрын

    100 days try panitu na comment panra sir tq

  • @shabananasar1141
    @shabananasar114110 ай бұрын

    Thanks sir

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 Жыл бұрын

    Excellent❤❤❤ thanks sir 🙏💐💚🥰

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @nanusha4252
    @nanusha4252 Жыл бұрын

    நன்றி.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @KalaiVani-kp4fn
    @KalaiVani-kp4fn Жыл бұрын

    நன்றி 🙏ஐயா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @dieusp5758
    @dieusp575829 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simieliza1942
    @simieliza1942 Жыл бұрын

    Thank you sir... already enakku kovaka romba pudikum....daily lunch la eduthukalam?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @nancyviji701
    @nancyviji701 Жыл бұрын

    🙏

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thank you for your wishes! We wish you good health!!!

  • @suganthidhamusuganthidhamu6966
    @suganthidhamusuganthidhamu6966 Жыл бұрын

    Sir ennaku pails problem 15 days a erukku enna pannanum sir please comment pannuga

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @candidajoyce4263
    @candidajoyce4263 Жыл бұрын

    Kovakai boil pani papidalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @jack19376
    @jack193768 ай бұрын

    Uterus ku medicine sollunga pl

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    8 ай бұрын

    Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @ratharatha6625
    @ratharatha662511 ай бұрын

    Can drink jus

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    8 ай бұрын

    Yes, you can take as juice. Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 Жыл бұрын

    கசப்பான கோவக்காயு எப்படி சாப்பிடுவது ஐயா

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @minnalmediastudio
    @minnalmediastudio Жыл бұрын

    தொடர்பு கொள்ள WhatsApp இலக்கம் இருக்கிறதா? ஐரோப்பாவில் இருப்பவர்கள் இந்த கோவாக்காய் இங்கே வாங்குவது என்பது சாத்தியப்படாத விடயம் அதுவும் 100 நாட்களா? அப்பப்பா... :) உலர்ந்த வடிவில் அல்லது வேறு வழியில் அனுப்பி வைப்பதற்கு ஏதாவது ஏற்பாடுகள் செய்ய முடியுமா குரு ஜீ?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @saparivasan5734

    @saparivasan5734

    Жыл бұрын

    Hai sir

  • @durgasathish6869

    @durgasathish6869

    11 ай бұрын

    Vadhal poitu vachukalam

  • @mrmsilksarees
    @mrmsilksarees Жыл бұрын

    கண்ணடர்கள்தமிழர்களைமதிக்கமாட்டார்கள்நாம்போனதுதவறு

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Жыл бұрын

    ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @SenthilkumarA-yb4dk

    @SenthilkumarA-yb4dk

    Жыл бұрын

    Natural food in metisan in my life very very thankful for you,kurugi,you for God

Келесі