திருஞானசம்பந்தர் திருநீலகண்ட திருப்பதிகம் | Thirugnanasambanthar’s Thiruneelakanda Pathigam

Музыка

ஞானசம்பந்தப்பெருமான் தன் அடியாருடன்
திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது
கொங்குநாட்டில் விசக்காய்ச்சல் பரவியிருந்தது..
மக்கள் சொல்லொணாத துயருக்கு ஆளாகியிருந்தனர்...
தொற்று நோயாகிய அந்த விசக் காய்ச்சல்
அடியார்களையும் பற்றிக் கொண்டது.
விசகாய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும்
காத்தருள வேண்டி திருவுளங்கொண்டார் ஞானசம்பந்தப் பெருமான்.
மக்கள் நலம் பெற வேண்டி இறையருளைச் சிந்தித்தார்
அவ்வேளையில்
பாடியருளிய திருப்பதிகம் தான் திருநீலகண்டத் திருப்பதிகம்
வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்! - என்று, ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளிய திருப்பதிகம்.
இறையருளால் நாடு முழுதும் விசக்ய்ச்சல் ஒழிந்தது..
மக்களும் பிணி நீங்கி நலம் பெற்றனர்

Пікірлер: 67

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman65086 ай бұрын

    அருமை. நீங்கள் உருகி பாடுவதை கேட்கும் போது சிவ பெருமான் நேரில் வந்து அருள் வது சத்தியம். மகிழ்ச்சி உணர்வு பெற்றோம்.

  • @kamatchimuthumaran5993
    @kamatchimuthumaran59937 ай бұрын

    Great song I am always hearing this song for Three years I am much benefittedas my husband is safe due to this song hearing Om Namasivaya

  • @vijayalakshmisubramaniyan6263
    @vijayalakshmisubramaniyan62634 ай бұрын

    O namasivaya potri thirueelagandam thiruneelagandam.arul vendi tholhugindrom thiruneelagandam.thirucchitrambalam.

  • @divyaa1687
    @divyaa1687 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan99447 ай бұрын

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @kalyanasundaramp4334
    @kalyanasundaramp43343 жыл бұрын

    திரு.ஜெகநாதன் ஐயாவின் தேவார பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் உள்ளது

  • @morningmantramm5469
    @morningmantramm54693 жыл бұрын

    🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @111aaa111bbb111

    @111aaa111bbb111

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏

  • @PonnambalamLoganathan
    @PonnambalamLoganathan2 жыл бұрын

    அய்யா உங்கள் தொண்டுக்கு நன்றி, திருநீலகண்டம்

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj58173 жыл бұрын

    ஏழாவது பாடல் இல்லை. இனிமையான குரல் அருமையான இசை.நன்றி.

  • @tamildevotionalmusic1066

    @tamildevotionalmusic1066

    3 жыл бұрын

    ஏழாவது பாடல் கிடைக்கப்பெறவில்லை

  • @rajeswarivaradharaj5817

    @rajeswarivaradharaj5817

    3 жыл бұрын

    @@tamildevotionalmusic1066 நன்றி

  • @kamatchimuthumaran5993
    @kamatchimuthumaran59937 ай бұрын

    ஐயன்அருளால் இப்பாடலைக் கேட்பது இதமாக உள்ளது 😮

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram432 жыл бұрын

    அற்புதம் ஐயா🙏🏽 கேட்டுக் கொண்டே இருக்கலாம் .... நற்கருப்பஞ்சாற்றினிலே.... தேன்கலந்து... வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா நினைவில்... அத்தனைச்சுவை🙏🏽

  • @selvaganapathy2257
    @selvaganapathy22573 жыл бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @sithankavithikalam
    @sithankavithikalam2 жыл бұрын

    வணக்கம் ஐயா🙏

  • @shanmugamsathish7697
    @shanmugamsathish76973 жыл бұрын

    Nama shivaya hara hara mahadeva 🙏🙏🙏

  • @kecsrinivas50
    @kecsrinivas503 жыл бұрын

    அருமை... எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டா இன்பம். நன்றி..

  • @jegalakshmiprincy5643
    @jegalakshmiprincy56433 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jayanthimani9072
    @jayanthimani90723 жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @umasaravanan7502
    @umasaravanan75023 жыл бұрын

    ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🌹🌹🌹

  • @adhavan4018
    @adhavan40184 жыл бұрын

    The song starts at 1:33

  • @ilavennila3496
    @ilavennila34963 жыл бұрын

    🙏நமசிவாய அருமை🙏

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan11442 жыл бұрын

    அற்புதம்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb1113 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம். 🙏🙏🌹🌹🙏🙏

  • @ganapathybaby2414
    @ganapathybaby24144 жыл бұрын

    அருளோடு கூடிய அற்புதமான குரலில் இசையில் அனைவருக்கும் வார்த்தைகள் பொருளோடு புரியும்படி இதயத்தில் பதியப் செய்த பதிவு செய்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம்

  • @anbuanbu3433

    @anbuanbu3433

    Жыл бұрын

    😅q23

  • @24780792
    @247807923 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @pushpavallisoundararajn5880
    @pushpavallisoundararajn58803 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nagammalk6947
    @nagammalk69474 жыл бұрын

    Super. Nice voice

  • @vgunashree004
    @vgunashree0043 жыл бұрын

    Super voice . God bless you sir

  • @kannanduraisamy6844
    @kannanduraisamy68443 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran30753 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @k.ar.praphaukarraaj9187
    @k.ar.praphaukarraaj91873 жыл бұрын

    Om namasivaya namaha

  • @arunmozhivarmanmuthusamy8942
    @arunmozhivarmanmuthusamy89423 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மக்களுக்காக பாடியமைக்கு நன்றி

  • @manisenthil74
    @manisenthil744 жыл бұрын

    மனம் மிகுந்த அமைதியாக இருந்தது. பாடலை கேட்டவுடன். நன்றி. நன்றி. நன்றி

  • @maheswarisiva6306
    @maheswarisiva63064 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சரவணன் பவ சுவாமிகள் திருவடி போற்றி திருப்பதிகம் பாடி அருளியதற்கும் பகிர்வுக்கும் அநேக நன்றிகள்

  • @nbalaeee5391
    @nbalaeee53914 жыл бұрын

    Thank you

  • @pandianmsm3094
    @pandianmsm30944 жыл бұрын

    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @akulprathik4507
    @akulprathik45073 жыл бұрын

    Songs

  • @palanisamyp8220
    @palanisamyp82203 жыл бұрын

    Siva Siva

  • @thanamlakshmi6602
    @thanamlakshmi66023 жыл бұрын

    Very super,😂😂

  • @145ob
    @145ob4 жыл бұрын

    Very nice.. pls post tiruneetru pathigam also

  • @yesadelaide9341
    @yesadelaide93412 жыл бұрын

    Wow ----- True Meaning brought out in a shining way, Thanks You So much

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam95544 жыл бұрын

    Namasivayam aiyaa. Thiruchitrambalam aiyaa.

  • @thillaimugundhan8071
    @thillaimugundhan80714 жыл бұрын

    Siva siva

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy67084 жыл бұрын

    இது போன்ற முக்கியமான பதிகங்களை ஜகநாதன் ஐயா அவர்களின் இனிமையான குரலில் பதிவிட ஆதீனம் அவர்களை வேண்டுகின்றேன்.

  • @rajarathinamrg8105

    @rajarathinamrg8105

    4 жыл бұрын

    Please kindly give opportunity to sing THIRUMURAI in sweet melody voice of this ஓதுவார் ஐய்யா thanks

  • @vasudevanchirakandathil6243
    @vasudevanchirakandathil62434 жыл бұрын

    Om saravana bhavaya

  • @carumugam7695
    @carumugam76954 жыл бұрын

    OM NAMASIVAYA 🙏🙏🙏

  • @nagrao4076
    @nagrao40764 жыл бұрын

    You can get rid of this demon and devil Corona By listening to this hymns and listen to this get all blessings of muruga who came from fire and the saint who got the blessings at the very young age of the ticking force the sakthi listen and get the benefit and get peace harmony and good health and make the whole world get rid of this Corona for ever.

  • @nagammalk6947

    @nagammalk6947

    4 жыл бұрын

    nice voice.

  • @gnanambalsankar6826
    @gnanambalsankar68263 жыл бұрын

    Nama shivayaa

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram432 жыл бұрын

    நிறைய திருமுறைகள்.... ஓதுவாமூர்த்திகள் ஓதியவற்றை.... பதிவு செய்யுங்கள்.... மிகவும் அருமையாக இருக்கிறது 🎉 🙏🏽

  • @ambisrinivas3482
    @ambisrinivas3482 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏 அருமையான பதிவு. ஆனால் திரு நீலகண்டம் என்பதில் தயவுசெய்து நீலகண்டம் என்பதில் "க" வையும் "ட" வையும் சற்று அழுத்தம் கொடுத்து சொன்னால் நல்லது. கண்டம் என்றால் கழுத்து. அதையே இப்பாடலில் சொல்லிய படி பார்த்தால் கண்டம் என்பதின் அர்த்தம் ஆபத்து என்று பொருள் படுகிறது. எனவே தயவுசெய்து இந்த வேற்றுமையை உணர்ந்து "க" வையும் "ட" வையும் அழுத்திச் சொல்லவும். தவறாக நினைக்க வேண்டாம்.

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman65086 ай бұрын

    What ragam is this. Can you pls tell us.

  • @tamildevotionalmusic1066

    @tamildevotionalmusic1066

    5 ай бұрын

    சௌராட்டிர ராகம்..! சிவா

  • @tamildevotionalmusic1066

    @tamildevotionalmusic1066

    5 ай бұрын

    பண்: வியாழக்குறிஞ்சி

  • @vasudevanchirakandathil6243
    @vasudevanchirakandathil62434 жыл бұрын

    ഓം നമഃശിവായ

  • @vijayaparameswaran5111
    @vijayaparameswaran51114 жыл бұрын

    Seventh paragragh missing

  • @rajeswarivaradharaj5817

    @rajeswarivaradharaj5817

    3 жыл бұрын

    Yes ma

  • @tamildevotionalmusic1066

    @tamildevotionalmusic1066

    3 жыл бұрын

    It's already not available sir

  • @sgopinathan9170
    @sgopinathan91704 жыл бұрын

    Ganasambanthar is Lord Siva Himself.

  • @rajarathinamrg8105

    @rajarathinamrg8105

    4 жыл бұрын

    Very correct அய்யா

  • @rajarathinamgopalasamy753

    @rajarathinamgopalasamy753

    3 жыл бұрын

    ஆமாம் வேறு எவராலும் இம்மாதிரியான பதிகங்களை பாட இயலாது அய்யா.ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

Келесі