வாழ்வில் சங்கடங்களும், தீராப் பிணியும் தீர பிழையின்றி இந்த சக்தி வாய்ந்த கவசத்தை தினமும் படியுங்கள்!

Ойын-сауық

பாம்பன் சுவாமிகள் அருளிய தீராத நோய்களைத் தீர்க்கும் சண்முக கவசம்
பிழையின்றி இந்த சக்தி வாய்ந்த கவசத்தை படிப்பவர்களுக்கு எவரையும் வெல்லும் அருள்
கட்டாயம் கிடைக்குமாம்! வாழ்வில் சங்கடங்களும், தீராப் பிணியும் தீர தினமும் உச்சரியுங்கள்!
பாடலின் துவக்கம் 12 உயிர் எழுத்துக்களை
கொண்டும், முடிவு 18 மெய்யெழுத்துக்களை
கொண்டும் எழுதப்பட்டுள்ளது. 1 முதல் 30
வரை கொண்டுள்ள இப்பாடல்
‘ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்’
அருளியது ஆகும். இதோ அந்த சக்தி
வாய்ந்த கவசம் உங்களுக்காக...
#kandhasashtikavacham
#kandasastikavasam
#shanmugakavasam
#murugandevotional
#lordmurugansongs
#murugansongs
#முருகன்
#முருகா
#முருகன்பாடல்கள்
#முருகன்வழிபாடு
#முருகன்கோவில்
#aarupadaiveedu
#arupadaiveedu
#thiruparankundram
#thiruchendur
#palani
#swamimalai
#thiruthani
#pazhamudhircholai
#sivanmalai
#chennimalai
#thindal
#thiruchengode
#vadapalani
#mailam
#siruvapuri
#kundrathur
#kundrakudi
#maruthamalai
#marudhamalai
#thiruporur
#bathucave
#nallur
பாம்பன் சுவாமிகள் அருளிய தீராத நோய்களைத் தீர்க்கும் சண்முக கவசம்

Пікірлер: 654

  • @mr.kr07._.
    @mr.kr07._.23 сағат бұрын

    இந்த உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல் காப்பாத்துங்க முருகா நீங்க தான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl8 күн бұрын

    இந்தப் பாடல்களைக் கேட்டால் நிச்சயம் நமது உடல் நோய்கள் அனைத்தும் தீரும் என்பது உண்மை

  • @SathanayakiPackiyarajah

    @SathanayakiPackiyarajah

    2 күн бұрын

    😂😢😮😅😊😊

  • @lathasaravanan8080
    @lathasaravanan808019 күн бұрын

    இந்தப் பாடலை தினமும் கேட்டால் உடலுக்கு நோய் தீருமா கண்டிப்பாக நான் இந்த பாடலை கேட்கிறேன் நீ எனக்கு இருக்கிற நோய் பிரச்சனைகள் தீர வேண்டும்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    18 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @Thangam-l7h

    @Thangam-l7h

    5 күн бұрын

    V nurruga kandha shunmugs😊

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran416817 күн бұрын

    அப்பா முருகா எனக்கு உடல் ஆரோக்கியத்தை காத்திருங்கள் என்உடம்பிற்கு தெம்பை தந்தருளுங்கள்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    14 күн бұрын

    Don't worry God always with you

  • @ganesanm9687

    @ganesanm9687

    Күн бұрын

    உயிர் பிச்சை போடுங்க அப்பா..... 🙏🙏🙏🙏🙏🙏தலைசுற்றல் சரியாகணும்

  • @panduranganmudaliar6383
    @panduranganmudaliar638319 күн бұрын

    என் மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை யும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @kamalap4430

    @kamalap4430

    15 күн бұрын

    என் மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் நல்ல அறிவாற்றல், நிலையான வேலை, குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி அனுசரித்து செல்லக்கூடிய மருமகள் கஷ்டங்கள் இல்லாமல் விரைவில் வர வேண்டும். அப்பனே முருகா.

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    14 күн бұрын

    Don't worry

  • @vickyram6957

    @vickyram6957

    8 күн бұрын

    முருகன் உங்களுக்கு துணையாக இருப்பாரு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sumithrasamayal
    @sumithrasamayal17 күн бұрын

    நானும் என் கணவரும் எங்கள் இரு பிள்ளைகளும் நலமாய் வாழ்வதற்கு நன்றி முருகா 🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sumithrasamayal

    @sumithrasamayal

    17 күн бұрын

    @@KulaDheivameThunai நன்றி முருகா 🙏

  • @villagearea4518
    @villagearea451815 күн бұрын

    முருகா என் குழந்தை ஹாஸ்பிட்டாலுலருக்கு என் குழந்தையை நல்ல படிய காப்பாற்றி குடு ஐயா 🙏🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @haifriends4337

    @haifriends4337

    12 күн бұрын

    Sariyagitum

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo

    @a.k.mahesha.k.mahesh-oj1yo

    11 күн бұрын

    @@villagearea4518 முருகர் நிச்சயமாக அருள்புரிவர்

  • @gnanamambalavanan1630

    @gnanamambalavanan1630

    10 күн бұрын

    Murugn arulal nallathe nadukkum. Om saravanabava.

  • @mvschannel931

    @mvschannel931

    9 күн бұрын

    இப்போ நல்லதை நடக்கும்

  • @gowrig739
    @gowrig73915 күн бұрын

    பாம்பன் முருகா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடு இறைவா என்றும் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும்

  • @nirmaladevis8323
    @nirmaladevis832312 күн бұрын

    🙏🙏🙏அப்பனே முருகா நீதான் எனக்கு ஆரோக்கியம் மனவலிமை மனத்தெளிவு மனநிம்மதி தாருங்கள் அப்பா 🙏🙏🙏

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy432115 күн бұрын

    நான் பார்க்கும் அணைவரும் என்னை பார்க்கும் அணைவரும் முருகனின் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @Amutha.26

    @Amutha.26

    14 күн бұрын

    Nice

  • @Amutha.26

    @Amutha.26

    13 күн бұрын

    @@shanmugapriyanshanmugapriy4321 Your comment giving positive vibes to me Muruga.

  • @HappyArchaeology-yu7oo

    @HappyArchaeology-yu7oo

    13 күн бұрын

    P😊😊

  • @vickyram6957

    @vickyram6957

    8 күн бұрын

    நன்றி 🙏🙏🙏🙏 நீங்களும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @garnamani

    @garnamani

    Сағат бұрын

    Your prayers every 1 get well soon. ❤

  • @sivabhas9830
    @sivabhas983020 күн бұрын

    எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா முருகா என் பிள்ளைகள் மூவருக்கும் நோயில்லா வாழ்க்கையும் குறைவில்லாத செல்வமும் பெற்று நிம்மதியாக வாழ நீங்கள் தான் துணை உங்கள் அருளால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @KavasamYogaForAll

    @KavasamYogaForAll

    18 күн бұрын

    ❤​@@KulaDheivameThunai

  • @gomathinayagambalasundaram2080

    @gomathinayagambalasundaram2080

    17 күн бұрын

    எனது 😢😢காந்தியை கடுப்பை நீக்கி நோய் தீர்க்க அருள் செய்ய பொற்பாதம் சரண் அடைகிறேன் ❤❤❤❤

  • @user-mr7ov5bw4w

    @user-mr7ov5bw4w

    17 күн бұрын

    சக்தி வேல். கொண்ட சரவணா என்னை ஆட்கொண்ட இப்போ ஏன் தவிக்கவிட்டாய் நல்ல சுகத்தை தந்தருளு வேண்டும் 🎉

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b841918 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் நமோ குமராய நம திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🌟🌟🌟🌟🌟🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🌷🌹

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si19 күн бұрын

    என் கணவர் என் பிள்ளைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து காக்க வேண்டும் முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @VenkateshS-lm9cp

    @VenkateshS-lm9cp

    15 күн бұрын

  • @user-bs9td3bl4r
    @user-bs9td3bl4r14 күн бұрын

    ஐயா ‌இந்த‌‌ உலகத்தில் உள்ள அனைத்து ஜிவராசிகளுக்கும் உணவு கொடுங்கள் எல்லாம் ஜீவராசிகளையும் காக்க வேண்டும் ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி

  • @jamunaravi2050

    @jamunaravi2050

    Күн бұрын

    Om sarava saravana a pava 11:45

  • @VasugiU

    @VasugiU

    Күн бұрын

    1 ​@@jamunaravi2050

  • @vadivelvadivel.m2527
    @vadivelvadivel.m252717 күн бұрын

    ஓம் சரவண பவ. அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ்ந்திட அருள் புரிவாயாக...

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகா சரணம் 🙏

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy432115 күн бұрын

    நாட்டு மக்கள் அனைவரும் நலமான வாழ்வு வாழ முருகனின் அருள் வேண்டும்

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s9 күн бұрын

    என் கணவர் பூரண குணமடைய முருகா அருள் புரிவாய் அப்பா.

  • @meenasathish7938
    @meenasathish793815 күн бұрын

    முருகா ஞான பணடிதா சரவண பவ ஓம் அப்பனே என் மகன் வலது கை மற்றும் விரல்கள் செயல்படலை அதற்கு சக்தியை கொடுப்பா இரண்டு கை எடுத்து கும்பிடனும் தான் கையால் சாப்பிடனும அவனை குணபடுத்தனும் முருகா நல்ல படியா திருமணம் நடக்கனும் முருகா அருள் புரிவாய் அப்பனே

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @babybalraj8987
    @babybalraj898713 күн бұрын

    அப்பனே முருகா எல்லாரும் நல்லா இருக்கணும். அதில் நானும் நல்லாருக்கணும். அனைவருக்கும் அருள்புரிவாயாக. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @Varahi-qi4nq6d31j
    @Varahi-qi4nq6d31j13 күн бұрын

    உலகில் அனைவரும் நோய் நொடி இல்லாமல் இருக்கணம்

  • @shortswatsupstatus7842

    @shortswatsupstatus7842

    9 күн бұрын

    உன்னத ஆத்மா.. வாழ்க வளமுடன்

  • @Varahi-qi4nq6d31j

    @Varahi-qi4nq6d31j

    9 күн бұрын

    🙏​@@shortswatsupstatus7842

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    8 күн бұрын

    @@Varahi-qi4nq6d31j 🙏🙏🙏🙏🙏

  • @nantheeshrock1808

    @nantheeshrock1808

    8 күн бұрын

    Om muruga om saravanabhva❤❤❤❤❤❤

  • @JackyJack-jz7hp

    @JackyJack-jz7hp

    8 күн бұрын

    ❤❤❤

  • @shunmugamshumugam4439
    @shunmugamshumugam443919 күн бұрын

    என் கணவர்க்கு நோய் இல்லாத வாழ்க்கை கொடு முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @krajakumari4429

    @krajakumari4429

    15 күн бұрын

    EnnHusbandikku udal Arrokkiyathai goduingal Muruga

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @raveeraveeravee6247

    @raveeraveeravee6247

    13 күн бұрын

    சண்முக பெருமான் கருணையால் சகல நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் எனக்கு அருள் வாய் சன்முகனோ என் மகனிடம் பேச கனிந்து அருள்வாய் கந்த கடவுளே

  • @vickyram6957

    @vickyram6957

    8 күн бұрын

    முருகன் துணையாக இருப்பாரு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😊😊😊😊

  • @sudalaimani6946
    @sudalaimani694616 күн бұрын

    இந்த பாடலை அனுதினமும் கேட்க கேட்க சண்முக நாதனின் முழு அருளும் பரிபூரணமாக கிடைக்கும்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகா சரணம் 🙏

  • @mathiarasan8013
    @mathiarasan801319 күн бұрын

    என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் ஆரோக்கியம் வேண்டும் வயிற்றுவலி, பேதி சரியாக வேண்டும் ஓம் சரவணபவ

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @lovelykittens4543

    @lovelykittens4543

    14 күн бұрын

    Kandippaaga kunamadaivaargal

  • @mjayalaxmimohan1994
    @mjayalaxmimohan199411 күн бұрын

    என் கணவர் நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெற்று வாழட்டும் உங்களிடம் வேண்டுகிறேன் என் அப்பன் முருகா🙏🙏🙏🙏

  • @avkraviraj2262
    @avkraviraj226210 күн бұрын

    பாபன் சாமி குருவின் திரு வடி போற்றி போற்றி

  • @Isaikavi
    @Isaikavi14 күн бұрын

    முருகா என் உடல் வலியை முற்றிலும் நீக்கி சுகம் தாரும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi745515 күн бұрын

    என் குடும்பத்தை காத்தருள் கந்தா ஓம்முருகா போற்றி அய்யா அப்பா பார்வதி பெற்ற புதல்வனே அரகரா அரோகரா அரோகரா அரோகரா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-ym4ys9ne9n
    @user-ym4ys9ne9n9 күн бұрын

    என் குடும்பத்திற்கு ஆரோகியத்தை கொடு அப்பனே முருகா

  • @Mathima353
    @Mathima35313 күн бұрын

    அப்பா முருகா எப்பவும் எங்கள் கூடவே இருங்க அப்பா, உங்களவிட்டா எங்களுக்கு யாருப்பா இருக்காங்க எனக்கும் என் மாமாக்கும் எங்கள் மூன்று குழந்தைகளுக்கும் நீங்க தான் அப்பா துணை அப்பா 🦚🦚🦚முருகா 🙏🙏🙏ஓம்சரவணபவ🦚🦚🦚🙏🙏🙏

  • @ManikandanManikandan-fq9yi

    @ManikandanManikandan-fq9yi

    8 күн бұрын

    முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig10 күн бұрын

    ஓம் முருகா அவசர அவசியமாக என் குடும்பத்தை காப்பாய் 🎉🎉🎉

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b8 күн бұрын

    ஓம் முருகா மகன் கஜெந்திரன் கையில் வந்து இருக்கு தொழ்நோய் பிள்ளை அவதிபடுகிரன் நீர் கண்திறந்து பாறும் அப்பனெ என்னால் அதை பார்க்க முடியல அப்பனே முருகனே ஏன் இப்படி எல்லாம் எங்கள் குடும்பத்தை வதம் செய்து பார் க்கிரா ய் முருகா ஏன் இந்த சொதனை ஒனறு இல்ல ஒன்று வந்து போகுது அப்பனேஉன் நெஞ்சில் இரம் இல்லை யா பிள்ளை களுக்கு ஒரு நல்லா து நடக்கவிடு முருகா 🙏🙏🙏💔💔💔💔💔💔

  • @muthulakshmiantony98

    @muthulakshmiantony98

    4 күн бұрын

    கவலைப்படாதீர்கள் பிள்ளை நல்லபடியாக முருகன் அருளால் நலம் பெறுவான். ஓம் முருகா.

  • @venkatesanc2647

    @venkatesanc2647

    4 күн бұрын

    வேல் மாral படிங்க. எல்லாம் சரியாகி விடும்.

  • @gowthamigowthami1551

    @gowthamigowthami1551

    4 күн бұрын

    ஐயா தினமும் வேல்மாறல் படியுங்கள் சீக்கிரம் இந்த நோய் குணமாகும் முருகன் அருளால்🙏🙏🙏

  • @saravanark6788

    @saravanark6788

    4 күн бұрын

    He will recover soon

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    3 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar11016 күн бұрын

    முருகா என் பிள்ளை ஆரோக்கியம் பொற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகள் என் மக்களே

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc10 күн бұрын

    முருகா நீண்ட ஆயுள் தர வேண்டும் மனமகிழ்ச்சி மனநிம்மதி தர வேண்டும் முருகா வ தீய எண்ணங்கள் கெட்ட எண்ணங்கள் மனதில் விட்டு விலக வேண்டும் அப்பா😢

  • @devihari2075
    @devihari207518 күн бұрын

    ஓம் முருகா போற்றி எனது கையில் இருப்பதெல்லாம் மாறிவிடனும் கை கால் வலிக்குது மாரியிடம் உடம்புக்கு ஆரோக்கியத்தை கொடுங்கள் முருகா போற்றி முருகா போற்றி திருச்சிற்றம்பலம் முருகா போற்றி தீராத வினையெல்லாம் தீப்பிழைப்பாய் என் நினைவு தீர்த்திடுங்கள் அப்பா முருகா போற்றி முருகா போற்றி

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @MuthuVandi

    @MuthuVandi

    15 күн бұрын

    Eplmuthumuthumuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    15 күн бұрын

    Eplmutmuthumuthumuthumuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    15 күн бұрын

    Eplmuthumuthumuthu

  • @MuthuVandi

    @MuthuVandi

    15 күн бұрын

    Eplmuthumuthumuthu

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi976316 күн бұрын

    ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayvignessh855
    @vijayvignessh85511 күн бұрын

    என் மகன் உடல் நலம் பெற அருள்வாய் முருகா உன்னையே நம்பி உள்ளேன்

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy878119 күн бұрын

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா 🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan24615 күн бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p20 күн бұрын

    முருகா என்மகன்தலை கைகால் குணமடையசெய் உடலையும் நீண்டஆயுளையும் என்மகனுக்குகொடு முருகா உனையின்றி வேறு கதியில்லைமுருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    20 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @VinoThirumal

    @VinoThirumal

    18 күн бұрын

    😊😊😊AaAaaAaAaaaaaaaaaaaaaaaaaaaaaaAaAaaAaàaaAaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaa😊😊😊😊😊😊😊à😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 mo ki😊😊😊😊😊😊 mi CT CT😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊à😊😊😊q​@@KulaDheivameThunai

  • @user-sl8nc5nq3p

    @user-sl8nc5nq3p

    16 күн бұрын

    முருகா முருகா

  • @yogalakshmi3534
    @yogalakshmi353416 күн бұрын

    ஓம் முருகா போற்றி🙏 எனக்கு வாதம் இருக்கு அதை தடுத்து கால் வலிகளை குறைத்து ஆரோக்கியமாக வைங்க முருகா🙏 என் குடும்பத்தில் எல்லாரையும் ஆரோக்கியமாக வைக்கவும். என் மகளுக்கு திருமணம் நல்லபடியாகநடக்க அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🌺🌸🌹 ஓம் சண்முகா போற்றி🙏 🌹🌺

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @ValliNayaki-fl4tx
    @ValliNayaki-fl4tx3 күн бұрын

    முருகா என் நெஞ்சில் உள்ள காட்டிலும் சரி செய்ப்பா முருகா உன்ன நம்பி இருக்கேன் பா 🙏😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan454820 күн бұрын

    முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடு அப்பா ஓம் முருகா நீ யே துணை

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    20 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @vijayarajagopal143

    @vijayarajagopal143

    9 күн бұрын

    Mana nimathiyum kudu muruga

  • @sunsunjana9748
    @sunsunjana974811 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻‍♂️முருகா போற்றி போற்றி இன்னிக்கு எண்ண குடுபத்துடன் வரவச்ச ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் ஐயா 🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️ரொம்ப ரொம்ப 🙏🏻🙇🏻‍♂️நன்றி நன்றி நன்றி 🙏🏻🙇🏻‍♂️❣️வேலும் மியிலும் துணை.. 🦚🐓🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️❣️🫂

  • @murugavelvedhagiri557
    @murugavelvedhagiri55717 күн бұрын

    வேண்டும் அனைத்து நலன்களும் அருள முருகனை வேண்டிக் கொள்கிறேன்

  • @murugavelvedhagiri557
    @murugavelvedhagiri55717 күн бұрын

    என் மனைவி உடல் நலம் மற்றும் மனநிலையில் அமைதி சந்தோஷம் கொடுங்க திருப்போரூர் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    17 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @vetrivelvetri4023

    @vetrivelvetri4023

    16 күн бұрын

    OM.APPAN.MURUGAN

  • @GomathiV-mj5jn
    @GomathiV-mj5jn16 күн бұрын

    முருகாஎன்மகனுக்குநல்லவேலைகிடைக்க அருள்புரிவாய்முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @MuthuVandi

    @MuthuVandi

    15 күн бұрын

    ​@@KulaDheivameThunaieplmuthu

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi15 күн бұрын

    முருகா உன் பிள்ளைக்கு நல்ல எண்ணங்களையும் கை கால் வெடுப்புத் தந்து கைக்கால் சுகத்தைக் கொடுக்க வேண்டும் முருகா 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan201310 күн бұрын

    ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤உனக்கு கோடான கோடி நமஸ்கரமும் நன்றியும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hq4wr1uu7n
    @user-hq4wr1uu7n15 күн бұрын

    முருகாமுருகாமுருகாஅப்பனேபோற்றி

  • @prabanjam5690
    @prabanjam569012 күн бұрын

    ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @kathirayep3798
    @kathirayep379813 күн бұрын

    என் இன்னல் இடையுருகள் களைந்து காக்க வேண்டும் என் கணவர் மற்றும் பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா

  • @priyaassai5847
    @priyaassai584715 күн бұрын

    என் உடல் நிலை சரியாக கருனண புரியுங்கள் முருகா.நடமாட சக்தி கொடுங்கள் அப்பா.

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sundarib3040
    @sundarib304018 күн бұрын

    ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🪔🪔

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi745515 күн бұрын

    ஓம் முருகா போற்றி வாழ வை கந்தவேல் அப்பா ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar138313 күн бұрын

    கடவுளே எனக்கு மன நிம்மதி கிடைக்க வேண்டும்.

  • @parryponnambalam9965
    @parryponnambalam996514 күн бұрын

    அப்பா முருகா வள்ளி தெய்வானையுடன் எங்களை காத்தருள வேண்டும்

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l20 күн бұрын

    ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றிபோற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605616 күн бұрын

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @saravanabharathis4436
    @saravanabharathis44367 күн бұрын

    முருகா என் பிள்ளைகள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் மன நிம்மதி மனநிறைவு மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் எல்லாம் என் குடும்பத்திற்கு வேண்டும் முருகா உன்னை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்

  • @user-dt8sk5qh1e
    @user-dt8sk5qh1e16 күн бұрын

    அப்பா முருகா என் கணவருக்கும் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @JagdishJagdishg-qy4ci
    @JagdishJagdishg-qy4ci15 күн бұрын

    ஓம் முருகா என் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @kamalap4430
    @kamalap443015 күн бұрын

    ஓம் சரவணபவ

  • @kanagapackers6401
    @kanagapackers640115 күн бұрын

    உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் சரவணபவாய நமக

  • @mpramadurai8934
    @mpramadurai893420 күн бұрын

    Excellent pathikam shanmuga kavasam sung by seerkazhi govindatarajan

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    20 күн бұрын

    முருகா சரணம் 🙏

  • @lavanyav6457
    @lavanyav64572 күн бұрын

    ஓம் சரவண பவ குடும்பத்தில் அனைவரும் நோயின்றி வாழ வேண்டும் முருகா

  • @parimalagovindan8691
    @parimalagovindan86913 күн бұрын

    முருகா செந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக இருக்கணும்.

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan42668 күн бұрын

    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து வளமான வாழ்வு தரும் முருகா

  • @user-ou3cn7ur1j
    @user-ou3cn7ur1j12 күн бұрын

    🎉❤ஓம் சரவணபவனே வேல் முருகா என் மகன் உடம்பில உள்ள அனைத்து பினியும் உன் பார்வை பட்டு ஓடிட செய்யவேண்டும் கூர்வடிவேலா என் குடும்பத்தை காப்பாற்றி வாழ்வை தா இறைவா ஓம் சரவணபவ ❤❤❤❤❤

  • @jayankondampichanur245
    @jayankondampichanur2452 күн бұрын

    ஓம்முருகாநான்என்கணவர்.எண்இரண்டுபிள்ளைகள்நாங்கல்உடல்பிணிதீர்ந்துநள்ளநிலையில்இரூக்கவேண்டும்

  • @indiraomnamasivayanamagaks3045
    @indiraomnamasivayanamagaks304516 күн бұрын

    . Om muruga potori potri.

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu62816 күн бұрын

    ,,,,, அப்பன் முருகா என் உடல் நலத்தை நல்ல முறைப்படுத்தும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-lk1ok5rt3m
    @user-lk1ok5rt3m15 күн бұрын

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @nataraj831
    @nataraj83117 күн бұрын

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி

  • @thavamalarraja
    @thavamalarraja17 күн бұрын

    ஓம் மு௫௧ா போற்றி! காக்க காக்க வேண்டும்

  • @kostudio9932

    @kostudio9932

    16 күн бұрын

    Om muruga

  • @vadivelvadivel.m2527
    @vadivelvadivel.m252717 күн бұрын

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி

  • @Dream-mb4ie
    @Dream-mb4ie17 күн бұрын

    என் தங்கை கணவர் விரைவில் குணம் பெற்று வீடு வந்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @nandhinihariharan1680
    @nandhinihariharan168017 күн бұрын

    Om Muruga Saranam! Thiruchendur Muruga poetri!

  • @bharathidarshanram249
    @bharathidarshanram24915 күн бұрын

    Muruga en noigalai sariyagi arokyathai kudunga appa om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹🌹

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @lakshmans1733
    @lakshmans173320 күн бұрын

    முருகா முருகா முருகா

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p16 күн бұрын

    முருகா முருகா முருகா உனையின்றி வேறுகதியில்லை என்மகனுக்கு கைகால் சக்தி கொடுத்து நடக்கவை ஆண்டவா துன்பம் தாங்கமுடியவில்லை ஆண்டவா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai305716 күн бұрын

    அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டி பிராத்திக்கின்றேன் அப்பா இந்த மாதம் நல்லது நடக்கும் நம்புறேன்... ஓம் முருகா முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    15 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg19 күн бұрын

    Muruga sonthama tholil thodanga arulpuriyanum muruga muruga muruga muruga muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @kanagapackers6401
    @kanagapackers640115 күн бұрын

    என் மனைவி குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் சரவணபவாய நமக

  • @ganeshpriyan2071
    @ganeshpriyan20718 күн бұрын

    முடியும் வரை அடுத்தவர் க்கு உதவி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன் . எனக்கு உள்ள கால் வலியை நிவர்த்தி செய்து நிம்மதி யாக வாழ வழி செய்ய வேண்டும் முத்து குமரா...🙏🙏🙏🙏🙏🙏

  • @palanipalani9760
    @palanipalani976016 күн бұрын

    Super murugan padalgal arumai kgf palani

  • @meenabaskaran5716
    @meenabaskaran571616 күн бұрын

    முருக அப்பனே நியே துணை

  • @pampam3465
    @pampam346519 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿

  • @thirumalais8906
    @thirumalais89065 күн бұрын

    தெய்வீக குணங்களை நயம்பட சீர்காழியார் வெண்கல குரலில் தெளிவான உச்சரிப்புடன் கேட்பது நிம்மதி தருகிறது... வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பாராட்டுக்கள்

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    5 күн бұрын

    மிக்க நன்றி 🙏

  • @janaki4895
    @janaki48958 күн бұрын

    எங்கள் கும்பத்தை நோய் இல்லாமல் காக்க வேண்டும் திருப் போரூர் முருகா 🙏🙏

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v17 күн бұрын

    Om saravanabhavaya namaha.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy418119 күн бұрын

    முருகா என் மகனுக்கும் பேத்திக்கும் அருள் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    18 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @srk8360
    @srk836010 күн бұрын

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐... 🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @oldjodi9146
    @oldjodi91463 күн бұрын

    என் மகன் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும் அவன் காலேஜில் படித்துக் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள் புரிய வேண்டும் என் அப்பனே

  • @jbabu2555
    @jbabu25552 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் ஓம் சரவணபவ ஓம் ஓம் சரவணபவ ஓம் தீராத தீர்த்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவாய் ஓம் வெற்றிவேல் முருகா ஓம் ஞானவேல் முருகா ஓம் சக்திவேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @swaminathanv1841
    @swaminathanv184117 күн бұрын

    Pray for Hinduism to flourish

  • @murugans2861
    @murugans286116 күн бұрын

    அப்பா முருகா எனக்கு நல்ல வேலை வாங்கி கொடுப்பா...

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @vasanthipanneer6264
    @vasanthipanneer626416 күн бұрын

    முருகா முருகா நீயே துணை

  • @m.vithyapriyam.yogavi3019
    @m.vithyapriyam.yogavi301915 күн бұрын

    அனைவரும் முருகன் அருள் பெருக முருகா சரணம்

  • @prathimaprathima7537
    @prathimaprathima753716 күн бұрын

    Appa muruga en problems ellam nengi enaku kuzhandai bakkiyam kudunga appa🙏🙏🙏 om muruga portri

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    16 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-oi3os2hm6q
    @user-oi3os2hm6q20 күн бұрын

    முருகா எங்க தங்கைக்கு அறிவே வடிவான ஞான குழந்தை பிறக்க அருள் செய் முருகா

  • @KulaDheivameThunai

    @KulaDheivameThunai

    19 күн бұрын

    முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

Келесі