ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Музыка

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18).
ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

Пікірлер: 640

  • @nandhanprakash7211
    @nandhanprakash721110 сағат бұрын

    என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திக்குடுங்கம் முருகா என் அப்பா

  • @muthammalmuthu2448
    @muthammalmuthu2448Күн бұрын

    என் உடம்பில் உள்ள பிரச்சனை எல்லாம் சரியாக வேண்டும் முருகா போற்றி

  • @yamunabai8677
    @yamunabai8677Күн бұрын

    என் தங்கை பார்வதி புற்றுநோய் சிகிச்சையில் குணமாகி வர முருகன் கருணை புரிய வேண்டுகிறேன் அவர் முருகன் பக்தை

  • @venkatesandhivakar5982
    @venkatesandhivakar59824 күн бұрын

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா

  • @user-ye1oo2cj5u
    @user-ye1oo2cj5uАй бұрын

    எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் என் சொந்தம் என் முருகன்

  • @sangeethasathish9709

    @sangeethasathish9709

    20 күн бұрын

    Neeka rompa kasdaparaikala murugan unkaloda irukaru arutham

  • @sangeethasathish9709

    @sangeethasathish9709

    20 күн бұрын

    Intha padala dailym keluka

  • @maruthapillai5772

    @maruthapillai5772

    20 күн бұрын

    ✡️🙏🙏🙏🙏​@@sangeethasathish9709

  • @user-ye1oo2cj5u

    @user-ye1oo2cj5u

    20 күн бұрын

    @@sangeethasathish9709 என் தாய், தகப்பன், மகன் மகள் எல்லா சொந்தமும் என் முதலாளி எனக்கும் எல்லாம் என் முருகனே.....

  • @user-ye1oo2cj5u

    @user-ye1oo2cj5u

    20 күн бұрын

    @@sangeethasathish9709 அனுதினம் என் சிந்தனை எல்லாம் அவனே

  • @narayananharishnarayananha290
    @narayananharishnarayananha2907 ай бұрын

    🌏உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaDevi-fv8zl

    @UmaDevi-fv8zl

    5 ай бұрын

    Nice

  • @rajiraji4690

    @rajiraji4690

    2 ай бұрын

  • @kumaragurukabilar2709

    @kumaragurukabilar2709

    Ай бұрын

    wow

  • @gokilavani1559
    @gokilavani1559Ай бұрын

    ஏன்னுடை வலிப்பு நோய் முற்றியிலும் தீரவேண்டும் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @dhuvin
    @dhuvin5 ай бұрын

    என் உயிரை காப்பாற்றிய பாடல் முருகனுக்கு மிக்க நன்றி..

  • @saishivamcreations07

    @saishivamcreations07

    2 ай бұрын

    Enna soldringa

  • @maruthapillai5772

    @maruthapillai5772

    20 күн бұрын

    ​@@saishivamcreations07unmai

  • @dhuvin

    @dhuvin

    13 күн бұрын

    ​@@saishivamcreations07ama bro health problems Ella clear achi yenaku

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj34592 ай бұрын

    சண்முக கவசம் படித்ததால் எங்கள் குடும்பமத்திற்கு வந்த பெரிய உடல் நலக்குறைவு மற்றும் மன அழுத்தம் நீங்கியது.ஓம் முருகா போற்றிப் போற்றி.

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o2 ай бұрын

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan11853 ай бұрын

    நான் நிறைய கோவிலுக்கு செல்ல வேண்டும் முருகா

  • @MuthuradhaRaja-ql4cv

    @MuthuradhaRaja-ql4cv

    16 күн бұрын

    தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

  • @kalarani6808
    @kalarani6808Ай бұрын

    முதன் முதலாக கேட்கிறேன். எனது மருமகள் நலம் காக்கும் கவசம். என் குலதெய்வம் குன்றாடும் குமரன் காக்க எவரையும்.

  • @PunniyaAnbu
    @PunniyaAnbu13 күн бұрын

    அப்பா என் சுவாசபிரச்சனை சரியாக வேண்டும் அப்பா😔😔😔

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9lsАй бұрын

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @balachander6471
    @balachander6471Ай бұрын

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவள் நல்லா இருக்கு வேண்டும்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vfАй бұрын

    ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்

  • @SathaSivan1999

    @SathaSivan1999

    Ай бұрын

    21:11

  • @ThilagavathiArumugam-rn8ei

    @ThilagavathiArumugam-rn8ei

    29 күн бұрын

    Muruganai nambinaal avar eppothum kaividamaatar....om Saravana bava.

  • @mangaik9005

    @mangaik9005

    17 күн бұрын

    Om Muruga

  • @bsenthivelmurugan3995
    @bsenthivelmurugan399524 күн бұрын

    முருகா எல்லோரையும் காப்பாற்று. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @sathiyasayi6753
    @sathiyasayi67532 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @kanthaswamyramaiah1330
    @kanthaswamyramaiah133011 сағат бұрын

    என் வயிற்று வலி குணமாகட்டும்

  • @manomanoharan8741
    @manomanoharan87414 күн бұрын

    என்।மகளுக்கு।இரவில்।துக்கம்।வரவேண்டும்।முருகா❤

  • @vananthi580
    @vananthi5803 ай бұрын

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni108919 күн бұрын

    muruga enaku Kulanthai varam Kodungal muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashmusicarani228
    @prakashmusicarani2283 ай бұрын

    முருகா உன் மகள் வலியின்றி இருக்கவும் நன்றாக நடக்கவும் அருள்வாய் அப்பா.

  • @natarajanmuthaiah7130

    @natarajanmuthaiah7130

    4 күн бұрын

    Om saravanabava muruga en maganukku velai kidaikkanum aruzhl Sri muruga en familyem neethan kakka vennum muruga neeye thunai muruga

  • @kvenkatesan294
    @kvenkatesan294Ай бұрын

    முருகனை குப்பிட்டு முருகனின் அருள் எள்ளாறுக்கும் கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அறுகறா

  • @muthammalmuthu2448
    @muthammalmuthu24482 ай бұрын

    நோயின்றி வாழ்வைத்தான் முருகா போற்றி

  • @manjumphil
    @manjumphil6 ай бұрын

    சண்முக கவசம் கேட்டால் அனைத்து பிணிகளும் நீங்கும். முருகனே என்றும் துணை. ஓம் சரவணபவ

  • @annaivaraki2294
    @annaivaraki22942 ай бұрын

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பெருமானே போற்றி,போற்றி,போற்றி,

  • @premalathas976

    @premalathas976

    2 ай бұрын

    முருகாஎன்கணவர்உடல்விரைவில்குணமடையவேண்டும்என்மகனுக்குசருமவியதிகுணமடைந்துவேலைகிடைக்கவேண்டும்அருள்வேண்டும்முருகா

  • @iyusharman
    @iyusharman3 күн бұрын

    முருகா கடந்த ஆறு வருடங்களாக வெளி நாடு சென்ற எங்கள் அப்பாவை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுறம்...அப்பா இங்க வரவும் முடியாமல் நாங்களும் அப்பாவிடம் போகவும் முடியாமல் ரொம்பவும் கஷ்டமாக இருக்கு முருகா வெகு சீக்கிரம் எங்களையும் அப்பாவையும் சேர்த்து வை முருகா

  • @karthikmonish2435
    @karthikmonish24357 күн бұрын

    Muruga...en kuzhanthaikku thalaiyel neer katti irukku... muthuku thandil katti irukku solluraanga 5month scan la Muruga... en kuzhanthai entha prachanaiyum illama.... nalla padiyaaga pirakka vaendum...muruga 😭😭😭🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @user-ff7qq6iy3w
    @user-ff7qq6iy3w7 күн бұрын

    சண்முகா நீ வரனம்மன்னு சொன்னேல்ல இன்னும் வராம இருக்க என் அப்பனே 😢😢

  • @suthag3301
    @suthag33012 ай бұрын

    ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா

  • @muthupandian724
    @muthupandian7245 ай бұрын

    தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் கேட்க இனிமை

  • @srikavi7825
    @srikavi78254 ай бұрын

    ஓம் ஶ்ரீ சண்முக கவசம் போற்றி, என்னோட பிரச்சினை எல்லாம் சரியாகணும், முருகா,

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805Ай бұрын

    முருகா😢 என்கவலை தீரும் அப்பா..🙏🙏

  • @thangamanit6573
    @thangamanit65735 ай бұрын

    கடன் பிரச்சினை அனைத்தும் தீர அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeesan5102
    @jagadeesan51024 ай бұрын

    இந்த வேளை கந்த வேலை வணங்கி வந்த வேலை நல்ல வேலை என அன்றாடம் துதிப்போம்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf17 күн бұрын

    ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் பெற வேண்டும்

  • @srinivasanb6884
    @srinivasanb68845 ай бұрын

    தினம் காலையில் எழுந்த உடன் கேட்டால் அந்நாள் இனிதாக இருக்கும். அதுபோல் தூங்கும்முன் கேட்டுவிட்டு தூங்கினால் பேரானந்தம். ஓம் முருகா சரணம்.

  • @sivasankarababu2762

    @sivasankarababu2762

    5 ай бұрын

    22:10 22:10

  • @sivasankarababu2762

    @sivasankarababu2762

    5 ай бұрын

    😮😮se😮😮3

  • @hariharans6263

    @hariharans6263

    5 ай бұрын

    ​@@sivasankarababu2762😊

  • @rajarohini2270
    @rajarohini22705 ай бұрын

    1 வருடம் என் தம்பி பையன் உடம்பு சரியில்லாமல் இருக்கான் சீக்கிரம் ஆரோக்கியம் வரவேண்டும்... ஓம் சரவண பவ..

  • @maruthapillai5772

    @maruthapillai5772

    20 күн бұрын

    .manamuruge avanidam kelungal om saravana bavanea potrri ✡️🦚🙏

  • @MuthuradhaRaja-ql4cv

    @MuthuradhaRaja-ql4cv

    16 күн бұрын

    தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

  • @MuthuradhaRaja-ql4cv
    @MuthuradhaRaja-ql4cv16 күн бұрын

    தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

  • @chandrasekaranno136

    @chandrasekaranno136

    9 күн бұрын

    Qq❤❤❤❤😊❤

  • @chandrasekaranno136

    @chandrasekaranno136

    9 күн бұрын

    Aaaaaaa❤❤❤❤❤q11qq❤aaqq

  • @dhevikaka2134

    @dhevikaka2134

    8 күн бұрын

    முருகா என் பணக்கஷ்டம், மனகஷ்டம,பினி எல்லாம் தீர்ந்து நல்வாழ்வு அருள்வாய் முருகா ஓம் சரவணபவ

  • @natarajanthiruchitrambalam1306
    @natarajanthiruchitrambalam13066 ай бұрын

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே.

  • @natarajanthiruchitrambalam1306

    @natarajanthiruchitrambalam1306

    6 ай бұрын

    சீர்காழி அய்யாவின் வெண்கலக் குரல் முருகன் நேரில் அழைத்து வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.நடராசன் திருச்சிற்றம்பலம்.

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf17 күн бұрын

    ஓம் முருகா தாயின் நோய்கள் நீங்கி நலம் பெற வேண்டும்

  • @sneha.r834
    @sneha.r834Ай бұрын

    En ammaku rmba odambu mudiyama erukanga entha kavasam 2 days kekuranga muruga en ammaku vanthathu apdiye poidanum 🙏ne koodavey en ammaku thunaiya erunthu kapathi kudu muruga 🙏

  • @MuraliY-wi9nm
    @MuraliY-wi9nm4 ай бұрын

    இனி வரும் காலங்கள் நோய்கள் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதுபோன்ற கவசங்களை படித்தோ,காதால் கேட்டோ நம்மை காத்து கொள்ள வேண்டுகிறேன். முருகனுக்கு அரோகரா❤

  • @prabhuc6336

    @prabhuc6336

    Ай бұрын

    Correct bro

  • @sreedharansree1089
    @sreedharansree1089Ай бұрын

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @xyz1401
    @xyz14014 ай бұрын

    என் மகனுக்கு முப்பது வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவனுடைய நோயை நிரந்தரமாக தீர்த்து விடு முருகா முருகா முருகா

  • @aquariumfishramk7902

    @aquariumfishramk7902

    3 ай бұрын

    பாம்பன் சாமி கோவில் போய் வேண்டிக்கோங்க நல்லதே நடக்கும்

  • @xyz1401

    @xyz1401

    3 ай бұрын

    நன்றி ஐயா

  • @anandhrajan4835

    @anandhrajan4835

    3 ай бұрын

    பச்ச பயிர், புதன் கிழமை அன்று தானம் செய்யுங்கள்.. சுண்டல் செய்தும் அவர் தானம் செய்யலாம்..

  • @xyz1401

    @xyz1401

    3 ай бұрын

    @@anandhrajan4835 மிகவும் நன்றி ஐயா

  • @abimaniabimani3333

    @abimaniabimani3333

    3 ай бұрын

    அருள்வான் முருகன்

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr5 ай бұрын

    முருகா அடுத்த வருடம் நான் என் குழந்தையை சுமந்து பாத யாத்திரை வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kottaigovindan216
    @kottaigovindan2166 ай бұрын

    என்ன ஒரு குரல் மூளையில் அதிர்வை உண்டாக்குகிறது...முருகா எல்லாம் உன் அருள் தான் 🙏🙏🙏

  • @mariyammal5875
    @mariyammal5875Ай бұрын

    என் குழந்தைகளுக்கு நோய் வராமல் காகக வேண்டும் முருகா. என் மகன் அஸ்வின் காச நோய் வந்து ரொம்ப கஷ்டம் பட்டான் அவன் கழுத்தில் உள்ள அனைத்து தழும்புகள் மறைந்து போக வேண்டும் முருகா அவனை இன்று வரை காப்பது உங்கள் அருளால் தான் முருகா என் தெய்வமே நீங்கள் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா போற்றி🙏🙏🙏🙏

  • @Rajeswari-dt8rf

    @Rajeswari-dt8rf

    Ай бұрын

    😊

  • @gayugayu6486

    @gayugayu6486

    22 күн бұрын

    Om saravan bhava

  • @user-zv7jy5nb5r

    @user-zv7jy5nb5r

    20 күн бұрын

    முருகன் திருவருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைவார். 🙏🙏👌

  • @user-qg8ij3pw4n

    @user-qg8ij3pw4n

    19 күн бұрын

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முருகனருள் முன் நின்று காக்கும்

  • @MuthuradhaRaja-ql4cv

    @MuthuradhaRaja-ql4cv

    16 күн бұрын

    தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

  • @srinivasanb6884
    @srinivasanb68845 ай бұрын

    மனம் மிகுந்த கவலையில் இருக்கையில், எதிர்கால பயம் மனதை வாட்டும் போது கேட்க அருமையான சண்முகக்கவசம் சீர்காழியார் வெண்கலக்குரலில் கேட்கக் கேட்கப் பரவசம். ஓம் சரவண பவ.

  • @arthiarthi7430

    @arthiarthi7430

    3 ай бұрын

    Ohm murugana thuani

  • @vickyselvam1443
    @vickyselvam144322 күн бұрын

    முருகன் இல்லன்னா நான் இல்ல எனக்கு என் வாழ்க்கையை கொடுத்து உயிரை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து கவுரவமான வேலையை கொடுத்து மன மகிழ்ச்சியா வாழ வைக்கிறது என் முருகன் தான் முருகா என்ன பண்ணாலும் அது நன்மைக்கே வேல் முருகா வீரவேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar769910 күн бұрын

    முருகா எல்லாமே உன் செயல்,எனக்கு நிறைய நல்லது நடத்தி தந்திர்க்கிறாய்,மிக்க நன்றி இறைவா. இதேபோல எப்போதும் ,எங்க எல்லோருக்கும் துணை புரிய வேண்டும் முருகா.என் கணவர் எந்த பிணி இல்லாமல் நிம்மதியாக வாழவும்,அவருடைய பிணியை விரைவில் பூரண மாக குணமடைய அருள் புரிய வேண்டும் கந்தா,ஷணமுகா,வேலவா டோற்றி,போற்றி.

  • @Zhorts_tube
    @Zhorts_tubeАй бұрын

    Muruga neraya nanbargal enaku edhirai irukirargal endru konjam konjamai kaati tharuhiraai nandri muruga❤

  • @mathraveeran6668
    @mathraveeran66686 ай бұрын

    அற்புதமான அருமருந்து எம்பெருமான் சண்முக கடவுள் அருளிய சண்முக கவசம். ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிபோற்றி.

  • @mathraveeran6668

    @mathraveeran6668

    6 ай бұрын

    நன்றிங்க ஐயா.

  • @sanganoor-thillaynagareast5792

    @sanganoor-thillaynagareast5792

    Ай бұрын

    ஓம். முருகா❤❤❤

  • @kalaiselvi7829
    @kalaiselvi78294 күн бұрын

    என் மகள் மோகன் ப்ரியா விரைவில் நடக்க வேண்டுகிறேன் முருகா என்னுடைய . நீண்ட நள் பிராத்தனை வேதனையா இருககு முருகா

  • @karthikmonish2435

    @karthikmonish2435

    3 күн бұрын

    நல்லதே 🦚🙏🦚 நடக்கும்...🚶🚶🚶

  • @shankarg4735

    @shankarg4735

    2 күн бұрын

    Don't worry mam, murugan always with you

  • @thenmozhikanagaraju2057
    @thenmozhikanagaraju20573 ай бұрын

    திருச்செந்தூர் முருகா சரணம்... சரணம்.... சரணம்

  • @arulsozhan5333
    @arulsozhan53333 ай бұрын

    ஓம் சரவண பவ சண்முகா கந்தா கார்த்திகேயா சக்திவேலா முருகா மூளை நரம்பு பாதிப்புடைந்து மரணத்தை வென்று ஓராண்டுக்கும் மேலாக படுக்கையிலே இருந்து இன்று வீட்டுக்குள்ளே நடமாடும் திறன் அடைந்துள்ளேன் உன் அருளால் பெரும்பான்மை குணமடைய செய்துவிட்டாய் என் ஐயனே விபத்து நடந்து கண்விழித்தநாள் முதல் காலை மாலை கேட்கிறேன் கூர்ந்து படிக்க முடியவில்லை இன்னும் மூளையிலிருந்து கண்ணுக்கு செல்லும் நரம்பு முழுமையாக குணமடையவில்லை கண்பார்வை தெளிவாக மாறவேண்டும் இரட்டை பார்வை பிரச்சினை முழுமையாக குணமடைந்தால்தான் என்னால் சாலையில் மக்களோடு நடக்கமுடியும் முருகா உன்னைதான் நம்புகிறேன்.நான் மீண்டும் பழையபடி என் வாழ்வை வாழவேண்டும் எத்தணையோ மாற்றங்கள் நடந்துவிட்டன முருகா யாரிடமும் சொல்ல கூட ஆளில்லை எல்லாம் நல்லதென உன்னை நினைத்து வாழ்கிறேன் எல்லாம் சரியாகும் பேரன்புச்சூழ பெருவாழ்வு வாழ்வேன் நிச்சயமாக சாத்தியமாகும் நான் நம்பிவிட்டேன் வேலா கந்தா கை விட்டுவிடாதே உன் அருளாசி இன்றி சாத்தியமில்லை முருகா முருகா முருகா.

  • @sujathas6822

    @sujathas6822

    2 ай бұрын

    என் பழநி ஆண்டவக் குழந்தையின் அருளால் சுபமாய் நடக்கும்......விழிக்குத் துணை பாடலை அனுதினமும் படித்து வரவும்

  • @kumaragurukabilar2709

    @kumaragurukabilar2709

    Ай бұрын

    ungalukku murugar arul purivar

  • @saijayanthi4248

    @saijayanthi4248

    23 күн бұрын

    கண்டிப்பாக முருகன் துணை நிற்பான் 3:00

  • @chitraarumugan4395

    @chitraarumugan4395

    14 күн бұрын

    Nsllathe nadakkum. 🙏🙏

  • @Lotus32197

    @Lotus32197

    4 күн бұрын

    God bless you

  • @ThilagavathiArumugam-rn8ei
    @ThilagavathiArumugam-rn8eiАй бұрын

    எனக்கு எல்லாமுமாய் இருப்பவன் என்னோட முருகன்

  • @licakannan4235
    @licakannan42357 ай бұрын

    சண்முக கவசம் அற்புதமான பாடல், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் அற்புதம், அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க அவர் புகழ்

  • @user-iq1xd1br5d

    @user-iq1xd1br5d

    6 ай бұрын

    ⁰0⁰000⁰⁰⁰❤+0+0+±±

  • @user-iq1xd1br5d

    @user-iq1xd1br5d

    6 ай бұрын

    Q1

  • @anbukkarasiveerasekar2771

    @anbukkarasiveerasekar2771

    2 ай бұрын

    En mahanmuthumanikandanai ippode enmahanaiennidamesera arulseimuruha

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf29 күн бұрын

    ஓம் முருகா தாயின் உயிரை காப்பாற்று முருகா

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8cАй бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻என் ஐயனே. என் பசங்க என்னுடன் சீக்கிரம் வர நீங்கள் தான் ஐயா அருள் புரிய வேண்டும் ஐயனே. பாம்பன் சுவாமிகள் அய்யா அருள் புரியுங்கள் ஐயா.... 🙏🏻😭😭😭😭😭😭

  • @venakatalakshmi7413
    @venakatalakshmi74139 күн бұрын

    Shrirama Krishnan ku viraivil nalla velai kidaika arul purivai muruga

  • @kalaiselvimoni1556
    @kalaiselvimoni155610 күн бұрын

    om muruga en appane en kulanthaiku sikirem sariyagdanum ne thana appa engaluku thunai om saravana bhava muruga

  • @vijayalakshmivijayalakshmi7271
    @vijayalakshmivijayalakshmi72717 ай бұрын

    என் பேத்தி பயங்கர மனகஷ்டத்தில் இருந்தாள் சண்முகவசம் படித்தாலள் இப்போது கல்யாணம் ஆகிசந்தோக்ஷமா இருக்கா எல்லாம்முருகன்அருள்

  • @ramachandransethurathinam5109

    @ramachandransethurathinam5109

    7 ай бұрын

  • @chandrasekaran3244

    @chandrasekaran3244

    3 ай бұрын

    0❤❤ 7:39 ​@@ramachandransethurathinam5109

  • @manickam9811

    @manickam9811

    3 ай бұрын

    வாழட்டும் வளமாக.

  • @sasikalaramanadhan9736

    @sasikalaramanadhan9736

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@ramachandransethurathinam5109

  • @JoyEdit

    @JoyEdit

    3 ай бұрын

    Ok w0hs0xbqh​@@manickam9811

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai70425 ай бұрын

    எங்கள் குடும்பம் நல்லவர் என்று வாழ வேண்டும் ஒரு நிரந்தரமான வேலை வேண்டும் இறைவா உம்மை போற்றி போற்றி

  • @user-bd9bt2mv5u
    @user-bd9bt2mv5u3 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉🎉🎉🎉❤❤❤❤

  • @farithabanu3199
    @farithabanu319926 күн бұрын

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா டாடிக்கு உடல் வலியைப் போக்கி நலமுடன் வாழ வழி காட்டுங்கள் முருகா 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni108918 күн бұрын

    om Saravana bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam30902 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் கந்தா போற்றி போற்றி👍👍👍👍

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vfАй бұрын

    முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்

  • @tuckeraja
    @tuckeraja3 ай бұрын

    Most powerful song... it gives positive vibes and destroy negative thoughts.. ஓம்முருகா சரணம்

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814Ай бұрын

    முருகா என் மகனுக்கு நல்ல வழி காட்டு முருகா ஆறு முகம் அருள்ளிடும் அனுதினமும் ஏறுமுகமே சரவண பேற்றி

  • @mstharanikumar1970
    @mstharanikumar19703 ай бұрын

    முருகா கந்தா வேலவா சரணம் சரணம் சரணம்

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807Ай бұрын

    என் மகனுக்கு நல்லகாலம்பிறக்கவேண்டும்முருகாவாழவழிசொல்லையா தண்ணீரில்தாமரைபோல் உள்ளான் அவன்பிள்ளைகளைஅவன்நிநைப்பதுபோல் நீங்கள்தான்வழிடத்தவேண்டும் ஐயா முருகா

  • @saijayanthi4248
    @saijayanthi424823 күн бұрын

    ஆறுமுகம் அருளிடம் அணுதினமும் ஏறுமுகம்

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d3 ай бұрын

    அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரல்க்கு நான் அடிமை வளர்க அவர்புகழ்🙏🙏

  • @kalidosmani5903
    @kalidosmani5903Ай бұрын

    ஒம் முருகா, தாயின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

  • @farithabanu3199
    @farithabanu31995 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏 முருகா இந்த உலகில் உன்னை தவிர ஆறுதல் சொல்ல எனக்கு யாரும் இல்லை அம்மாவ அப்பாவ நீதான் எனக்கு துணை அப்பா 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏 கடவுள் தான் என்னை காக்க வந்தேன் என்ற வரிகள் உண்மை முருகா 🙏 திருச்செந்தூர் சுப்பிரமணிய நீயே எனக்கு துணை அப்பா 🙏 😭😭😭

  • @farithabanu3199

    @farithabanu3199

    4 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா மனசு கஷ்டமாக இருக்கிறது அப்பா உங்கள பார்க்கணும் என்னை கூட்டி செல்லுங்கள் முருகா 🙏🤲🥰😭🦚🦚🦚🦚🦚🦚

  • @farithabanu3199

    @farithabanu3199

    4 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 டாடி நான் நல்லா பார்த்துக்கணும் நாங்கள் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚

  • @varalakshmi2631
    @varalakshmi26317 ай бұрын

    இந்த பாடல் சித்தர் ஐயா பாம்பன் சுவாமிகள் அவர்கள் எழுதிய ஷண்முக கவசம். பாம்பன் சுவாமிகளின் திருவடிகளே சரணம். வெற்றி வேல் முருகனின் திருவடிகளே சரணம். ஓம் சரவணபவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elaelavarasi176
    @elaelavarasi176Ай бұрын

    Enaku udambu kunam aga vendom muruga...

  • @VimalKumar-io7qp
    @VimalKumar-io7qp5 күн бұрын

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி போற்றி❤

  • @kandasamys8837
    @kandasamys88377 ай бұрын

    சண்முக கவசம் நன்றாக உள்ளது சண்முகம் சரவணன் கந்தன் கார்த்திகேயன் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @saravananr1170
    @saravananr11704 ай бұрын

    ஐயா.... உங்கள் குரல் மட்டுமே போதும்... மன அழுத்தம் குறையும் மன அமைதி தைரியம் வரும்

  • @gouthamplaners
    @gouthamplaners7 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻சக்திவேல் முருகனுக்கு அரோகரா. சரவண பொய்கைக்கு அரோகரா

  • @vidyababy8144
    @vidyababy81442 ай бұрын

    Ohm Muruga raksha Sharanam dhevaa ohm Saravanan ellarum nalla erukkum un thunai ellorukkum vendum appa Muruga Muruga

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan11852 ай бұрын

    நான் நிறைய முருகன், பெருமாள், சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என் வாழ்க்கை முடிவதற்கு ள்

  • @palaniappan3629
    @palaniappan362922 күн бұрын

    1day iam with severe fever not able to move outside even to get tablet.I prayed murugan and played this song more than 5 times.Next day morning iam alright.Its True free from fever.

  • @bala9083
    @bala90838 ай бұрын

    இரை அருள் முமையாக பொற்ற இசைகலைஞ்ன்

  • @kannan575

    @kannan575

    6 ай бұрын

    இறை அருள், முழுமையாக , பெற்ற ., இசைக் கலைஞன்

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d2 ай бұрын

    என்ன ஒரு தெய்வீக குரல் அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்இந்த பாடல் கேட் டால் என்னையே மறந்து விடுவேன் 🙏🙏🙏🙏🙏

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan11852 ай бұрын

    🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🌹🌹🌹ஒம் சரவணபவ

  • @lavanyas4563
    @lavanyas4563Ай бұрын

    I'm getting recovered.... Pamaban swami vaalga valamudan❤

  • @lavanyas4563

    @lavanyas4563

    Ай бұрын

    Got recovered 80% bcos of shanmukha kavasam

  • @lakshmiraman6697
    @lakshmiraman66978 күн бұрын

    Om muruga naan nallapadiyaga aagavendum seekirame

  • @vravicoumar1903
    @vravicoumar19033 ай бұрын

    நன்றி ஐயனே.

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr17 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஈ

  • @prasathvishnu777
    @prasathvishnu7775 ай бұрын

    Muruga appa udambu paripooranama gunamaga arul puripa

  • @user-et8pq5fm9n
    @user-et8pq5fm9n20 күн бұрын

    Murugaa

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend17294 күн бұрын

    ஓம் முருகா போற்றி

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni108918 күн бұрын

    muruga enaku Kulanthai varam Kodungal muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugarajt.1874
    @arumugarajt.1874Ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Ajaybruntha
    @Ajaybruntha4 ай бұрын

    ஓம் சரவணபவ வா திருச்செந்தூர் வேலவா கருணைக்கடலே போற்றி

Келесі