காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

Музыка

ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
``காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.``
அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

Пікірлер: 303

  • @apparso1880
    @apparso18803 жыл бұрын

    தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய

  • @samyvp3889
    @samyvp38893 жыл бұрын

    உடல், உயிர், மனம், வாக்கு ஆகியன யாவும் ஆன்மாவில் கரைந்து விடும் பாடல் வரிகள், உண்மையில் பந்த பாசம் அறுத்து, பிறவாமை உண்டு பண்ணும், குரல் வளம் : Very subtle frequency, அதாவது ஆல்பா மனநிலைக்கு இட்டு செல்கிறது அய்யா, நீங்கள் சுத்த சிவமே, இவைகளே எனக்கும் ஆனந்தம்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 Жыл бұрын

    🙏🙏🙏வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனிந் தீஞ்சுவை கலந்து ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே 🙏🙏🙏🙏🙏

  • @sakashravelavan418
    @sakashravelavan418 Жыл бұрын

    திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை கேட்கும் போது நம் மனமும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்குகிறது. வாழ்க அவர்களின் குரல் வளம்; வளர்க அவர்களின் புகழ்.

  • @prabuasokan1154
    @prabuasokan1154 Жыл бұрын

    ஞானசம்பந்த பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🌙🔥🌿🐄🌺🙏

  • @user-ux7ev4le2m
    @user-ux7ev4le2m4 жыл бұрын

    மிருதங்கம் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை பேசிவிளையாடுகிறது......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ragunathanc8939
    @ragunathanc89393 жыл бұрын

    செந்நாவலர் ஐயா, வணக்கம்.பல்லாண்டுகளுக்கு முன் தங்கள் நேர்காணல் ஒன்றை விஜய் பாரதம் தீபாவளி மலரில் தங்கள் புகைப்படத்துடன் படித்தேன்.அன்று முதல் தங்கள் எளிய தன்மை மீதும் தேனிசைக் குரல் மீதும் ஈர்ப்புண்டேன்.நீங்கள் பாடும் பாணி அலாதியானது.மகிழ்கின்றேன்.நீடு வாழ உளமார வாழ்த்துகின்றேன்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn65163 жыл бұрын

    நமஸ்காரம். எங்கு சுற்றியும் அரெங்கன் சேவை என்பது நடைமுறை.அவ்வப்போது போனை தேய்த்துக்கொண்டே இருந்தாலும் குழந்தைகள் அவ்வப்போது தாயிடம் வந்து விட்டு ஓடும். அவ்வப்போது திருமுறை கேட்டால் நான் மனம் வாக்கு மெய் புத்துணர்வு பெறுகிறது.திருச்சிற்றம்பலம்.

  • @karthikpandian2264
    @karthikpandian22644 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் இந்த பதிகத்தை பாடி திருஞான சம்பந்தர் ஈசனின் ஜோதியில் இரண்டற கலந்தார். ஓம் நமசிவாய

  • @karthikeyanv9891

    @karthikeyanv9891

    3 жыл бұрын

    Aa 0

  • @aishubalaji993

    @aishubalaji993

    3 жыл бұрын

    .

  • @s.muruganandham7061
    @s.muruganandham70615 жыл бұрын

    நமஸ்காரம் ஆன்மிகம் பாடல்களில் இதுவே முதலிடம் நன்றி நன்றி 👌👌👌 👍👍👍💐💐💐

  • @joetiveiram2415

    @joetiveiram2415

    4 жыл бұрын

    நமஸ்கரம் சம்ஸ்கிருதம் வணக்கம் தமிழ் .தமிழ் பாடலுக்கு சம்ஸ்கிருதம் வேண்டாம் நண்பா

  • @24780792
    @247807925 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @ushasivasankaran9179

    @ushasivasankaran9179

    4 жыл бұрын

    uuuuuuuuuu

  • @visalakshis9591
    @visalakshis95913 жыл бұрын

    கேட் க ஆவலாக இருந்தது மேலும் பல தேவார பாடல் களை ஒலிபரப்ப பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஐயா

  • @thangavel.r8178
    @thangavel.r8178Ай бұрын

    சிவ திரு சற்குருநாதன் அய்யாவின் தேனினும் இனிய குறல் இறைவனின் திருவடிகளுக்கே அழைத்து செல்லும் சர்வ வல்லமை உள்ளவை ஐயா....சிவ சிவ"❤❤❤

  • @niranjanaravindranath4667
    @niranjanaravindranath46673 жыл бұрын

    குரலும், சொல்லும் கேட்க, கேட்க அருமை.

  • @ChandraChandra-ko8uk
    @ChandraChandra-ko8uk3 жыл бұрын

    மனதில் தோன்றும் உணர்ச்சிபெருக்கை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. கண்ணீர்தான் வார்த்தை. நன்றி.. நன்றி... வாழ்க.

  • @radharavindran122
    @radharavindran1224 жыл бұрын

    தெய்வீக பதிகம் தெய்வீக குரலில்...அருமை 👌🙏🏼

  • @user-yr2eu2xw5m
    @user-yr2eu2xw5m4 жыл бұрын

    ஓம் நமசிவாய..... சிவாயநம ஓம்..... சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்!.. ஹரஹர என்போம் அவன் தாள் பணிவோம்!..

  • @swamynathan3728
    @swamynathan37284 жыл бұрын

    உண்மையில் இது போன்ற ஒரு சகாப்தம் கன்டதில்லை.

  • @s.muruganandham7061
    @s.muruganandham70615 жыл бұрын

    இந்த பாடலுக்கு இணையில்லை💐💐💐👍👍👍நமஸ்காரம் நன்றி

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 Жыл бұрын

    🙏🙏🌹🌹ஓம்சிவாயநம: திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹🌹ஓம்சிவாயநம இனிமையானகுரல்

  • @karupasamit1937
    @karupasamit19372 жыл бұрын

    🌅💛🤍சிவ ஓம் நமசிவாய வாழ்க🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🌅💛🌅💛🌅💛💛💛💛💛💛💛💛💛💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛🌅💛💛💛💛💛💛💛💛💛🌅💛🌅💛🌅💛💛💛🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛💛🌅🌅💛🌅🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @s.muruganandham7061
    @s.muruganandham70615 жыл бұрын

    காலமும் கேட்டுக் கொணடிருக்கும் அமைதி மற்றும் பொருத்தமான பின் இசை அருமை .நன்றி நன்றி நமஸ்காரம் 💐💐💐👍👍👍

  • @meenakshiarumugam2606

    @meenakshiarumugam2606

    3 жыл бұрын

    Ni. Ni

  • @punithavelthiyagarajan5832

    @punithavelthiyagarajan5832

    3 жыл бұрын

    கைலாயத்திற்கு வழிகாட்டும் தேவார பாடல்

  • @sivailavarasusivailavarasu6177

    @sivailavarasusivailavarasu6177

    2 жыл бұрын

    @@meenakshiarumugam2606 ஓம்சிவாயநம

  • @santhanamm256

    @santhanamm256

    2 жыл бұрын

    கூடவே பாடகர் குரல் வளம் இனிமை சேர்க்கிறது.

  • @kavi1501

    @kavi1501

    2 жыл бұрын

    @@santhanamm256 So true

  • @srin9867
    @srin98674 жыл бұрын

    மிகவும் இனிமை , தமிழின் சுவையோ இனிது.

  • @arulprakasamn54
    @arulprakasamn544 жыл бұрын

    இனிய தமிழில் இசையுடன் பாடுவது மிகவும் அருமை.

  • @umamaheswaris5782

    @umamaheswaris5782

    3 жыл бұрын

    super

  • @karthikeyans9788
    @karthikeyans9788 Жыл бұрын

    Incredible traditional rendering... I am tired of modern rendering with all sorts of accompaniments... This is so very simple...but brilliant and so refreshing.... Tamizh lyrics crystal clear... Love it...brings bakthi in my heart

  • @user-sh3xu6ze2u
    @user-sh3xu6ze2u3 жыл бұрын

    அருமையாகவும் அருமை நல்ல குரல் வளம் அய்யா நன்றி

  • @subramanian4321
    @subramanian43215 жыл бұрын

    தீந்தமிழ்ப்பதிகங்கள்! சிந்தை கவரும் செங்கரும்புச்சொற்கள்! நன்றி!!

  • @RadhaKrishnan-en1qt

    @RadhaKrishnan-en1qt

    3 жыл бұрын

    Rks

  • @visalakshis9591
    @visalakshis95913 жыл бұрын

    ஞானசம்பந்தர் தேவார பாடல் மிகவும் அருமை இனிமை யான குரலில் இதைக் கேட்ட போது எங்களுக்கு ஒரு பரவசம் ஏற்பட்டதுட் முதல் பத்தி தான் தெரியும் மற்ற வற்றை கேட் கும் போது போது எங்களுக்கு மேலும்ட கே

  • @ramallingam7275
    @ramallingam72756 жыл бұрын

    திருசிற்றம்பலம் மிக அருமை

  • @wilsoneswaran42
    @wilsoneswaran425 жыл бұрын

    ஓம் சிவாயநம ஓம் நமசிவாய

  • @baskarann8457
    @baskarann84575 жыл бұрын

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @santhanamm256
    @santhanamm2562 жыл бұрын

    ஐயா, தங்களின் தேன் மதுரக் குரல் மூலமாக நிறைய தேவார திருப்பதிகங்கள் கேட்டு இன்புற்றிருக்க ஆசைப் படுகிறேன்.

  • @prabu2068
    @prabu20686 жыл бұрын

    சிவ சிவ

  • @selvakumar9448
    @selvakumar94486 ай бұрын

    உலகில் இன்பந்தருவது சிவநாமமன்றி வேறில்லை..ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏🌺சிவ சிவ🌹🌿திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf2 жыл бұрын

    எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh66164 жыл бұрын

    நிறைய தமிழ் பாடல்கள் உங்கள் குரலில் வரவேண்டும்

  • @sorimuthuselvam9303
    @sorimuthuselvam93035 жыл бұрын

    அனைத்தும் அருமை. எல்லாம் ஈசன் செயல்.

  • @karthikn5

    @karthikn5

    5 жыл бұрын

    சிவமே துணை

  • @kavi1501
    @kavi15012 жыл бұрын

    This pathigam is about getting good sleep and attaining moksha.Really gives good sleep.This pathigams are miraculous as mentioned by Kanchi Paramacharya.

  • @iswariganeshan8322

    @iswariganeshan8322

    2 жыл бұрын

    sister can we parayanam this காதலாகிக் கசிந்து in our house please help

  • @kavi1501

    @kavi1501

    2 жыл бұрын

    @@iswariganeshan8322 Yes sister, ofcourse you can chant in your house.May Kanchi Mahaperiyava bless you

  • @propertyconsultantconsulta7577

    @propertyconsultantconsulta7577

    10 ай бұрын

    Thanks for the kind info,

  • @minnu2005
    @minnu20052 жыл бұрын

    Ohm Nama Shivaya namaha. Thiruchittrambalam. 🙏🙏🙏🙏. Wow what a lyrics and voice of this singer is marvellous. Music is also marvellous. May the supreme God may bless them. I am really proud to hear such bakthi songs. 🙏,.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh66164 жыл бұрын

    இனிய குரல்

  • @arivukkarasu741

    @arivukkarasu741

    4 жыл бұрын

    OK, ok

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    Om namah shivaya

  • @MsMRTMuTHu
    @MsMRTMuTHu4 жыл бұрын

    Ayya unga kuralum patalum isaiyum migavum inimai kettukonte irukkalam namasivaya

  • @shivasr1864
    @shivasr18645 жыл бұрын

    இறைவா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️⛄🙇‍♂️

  • @prithivivj9318

    @prithivivj9318

    5 жыл бұрын

    Thennadudaya Sivane potri

  • @devikakumar2321
    @devikakumar23212 жыл бұрын

    Thirugnanasamandar is our guru and this is sivam only.

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu61772 жыл бұрын

    ஓம்சிவாயநம ஓம்திருச்சிற்றம்பலம்

  • @ksbalu2507
    @ksbalu25076 жыл бұрын

    அருமையிலும் அருமைசிவ.நன்றி

  • @thiyagarajanthiyagu1674
    @thiyagarajanthiyagu16743 жыл бұрын

    என்ன தமிழ், என்னவொரு, தமிழ் உச்சரிப்பு , தாளம்கூட (பக்கவாத்தியம்) ஒட்ட பிசகுகிறது . நமது சென்னாவலரின் பாடும்விதம் சொல்வதர்க்கு ஒன்றுமிலை திருச்சிற்றம்பலம்.

  • @vasukithiyagarajan8399

    @vasukithiyagarajan8399

    2 жыл бұрын

    Arumai thirucitrampalam

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb4 жыл бұрын

    சிவம் என்றும் என்னை ஆளும் பெரும் சக்தி

  • @dakshinamoorthit439
    @dakshinamoorthit439 Жыл бұрын

    இனிமே இனிமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam95543 жыл бұрын

    🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa

  • @karthisrinivasan6255
    @karthisrinivasan6255 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @anbalaganselvam6472
    @anbalaganselvam64726 жыл бұрын

    நமசிவாய

  • @sekarg2784

    @sekarg2784

    6 жыл бұрын

    Anbalagan Selvam

  • @div_yh_sai
    @div_yh_sai4 жыл бұрын

    Divine voice... 🙏🏼🙏🙏🏼🙏

  • @grandpamy7346
    @grandpamy73466 жыл бұрын

    சிந்திக்க சில வரிகள்,,,,,,,,!,,,,,,,,நமசிவாய,,,,,,,,,,இது 5 எழுத்து மந்திரம், ,,!,! பஞ்சாட்சரம், !,,,,,,,எனப்படும், ,,,,இதனுடன் வேறு எழுத்துகளை சேர்க்கலாமா!,,,,!,,,,,,,,,சிவபுராணத்தில்,,,,,,,நமசிவாய வாழ்க என்று ஆரம்பித்து கடைசி யில்,,,,!சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவபுரத்துக்கு என வருகிறது,,,,,,,,,,,,,,,,,,,,!,,,...., இறைவன் ஏகனே அவனுக்கு ஈடு இல்லை,,,,,,!,..?.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Жыл бұрын

    ஓம் நமசிவாயம்

  • @kumarsankarra3372
    @kumarsankarra3372 Жыл бұрын

    Supreme singing perfect horizontal and vertical wiide and deep pronunciation inspiring undying devotion across births to the Supreme 3-eyed Lord Siva.

  • @g.vgokul59
    @g.vgokul595 жыл бұрын

    Om namasivaiyaaaaaa

  • @theivarajahrajathurai9977
    @theivarajahrajathurai99776 жыл бұрын

    பஞ்சபுராணம்ஓதுவாருக்கு உகந்த வழிகாட்டி.ஓம்ஶ்ரீசாய்ராம்.

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram27384 жыл бұрын

    "செந்நாவளர்" தேவார பாடல்கள் கேட்பதே, தேன் சுவை களித்ததா உணரலாம். ப.ச. பாடலும் அஃது.. அடியேன், தியாகராஜன். சு.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan57313 жыл бұрын

    ஓம் நம:சிவாய

  • @muthulakshmimanikandan7777
    @muthulakshmimanikandan77773 жыл бұрын

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @prabhusachin5599
    @prabhusachin55995 жыл бұрын

    fantastic voice

  • @s.muruganandham7061
    @s.muruganandham70615 жыл бұрын

    நமஸ்காரம் அருமை அருமை நன்றி நன்றி வாழ்க! வாழ்க!!💐

  • @ushasivasankaran9179

    @ushasivasankaran9179

    4 жыл бұрын

    oooooooo

  • @DharunkumarS-lm9id
    @DharunkumarS-lm9id5 жыл бұрын

    Aiya kodana kodi nantri sonnalum ungal kuraluku edu illai 🏅🏆👏

  • @karursiddhar1444
    @karursiddhar14446 жыл бұрын

    Siva Siva

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh66164 жыл бұрын

    இனிய தமிழில் மிக்க நன்றி

  • @arunkumar9656
    @arunkumar96565 жыл бұрын

    Namasivayavey..melting voice

  • @ramachandranr6382
    @ramachandranr63825 жыл бұрын

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @parameswaranmurthy5739
    @parameswaranmurthy57399 ай бұрын

    Super sir, god gifted voice. Om namah shivaya

  • @roopiniradha7631
    @roopiniradha76314 жыл бұрын

    Great voice sir! Om namaha Shivaya 🙏🏻

  • @vinothkumar-je6ve
    @vinothkumar-je6ve6 жыл бұрын

    சிவ சிவ ௐம் நம சிவாய

  • @kaliannanmarappan4382

    @kaliannanmarappan4382

    5 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @radhabalan7514
    @radhabalan75145 жыл бұрын

    Om namashivya

  • @TheSpsrocks
    @TheSpsrocks2 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

  • @TheGokulyuvi
    @TheGokulyuvi5 жыл бұрын

    Ohm shivaya namah. Thennadudaiya sivane potri ennattavarkum iraiva potri.

  • @jayaprakasam2525
    @jayaprakasam25256 жыл бұрын

    Omm

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai5 жыл бұрын

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!!!

  • @abibhuvi9809

    @abibhuvi9809

    4 жыл бұрын

    KARTHIKEYAN

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar26783 жыл бұрын

    ஓம் சிவயநம 🙋🌄

  • @sevasudevan1979
    @sevasudevan19796 жыл бұрын

    Anbe sivam

  • @sathiyamoorthysinniah9593
    @sathiyamoorthysinniah95936 жыл бұрын

    OM NAMASIVAYA

  • @samvelu8253
    @samvelu82533 жыл бұрын

    How gifted are we.. yet many of us llve and burnout like firewood one day without knowing its value. Thank you Ayah..I am so grateful for sharing this divine pathigam. God bless.

  • @nivasarun578
    @nivasarun5785 жыл бұрын

    OM

  • @vimalas2284
    @vimalas22843 жыл бұрын

    Sri thirugnasambanthar adigal pottri pottri🙏🙏🙏

  • @devikakumar2321
    @devikakumar23212 жыл бұрын

    Saivam is life for tamilan.

  • @indirachidambaram2761
    @indirachidambaram27615 жыл бұрын

    Om Namashivaya Om Sakthi Parasakthi

  • @umeshrithukutty2485
    @umeshrithukutty24855 жыл бұрын

    I like shiva shiva

  • @KEERTHANAMUSICWORLD
    @KEERTHANAMUSICWORLD2 жыл бұрын

    Arumai ayya👌👌👌👌👌

  • @balagurusundaram886
    @balagurusundaram8863 жыл бұрын

    பாடுபவர் திருநாமம் ...

  • @vetrivenkatdharumai5764

    @vetrivenkatdharumai5764

    2 жыл бұрын

    சற்குரு நாத தேசிகர் ,மயிலாப்பூர்

  • @iloveyoulove5212
    @iloveyoulove52124 жыл бұрын

    அற்புதமான இசை ஐயா😍😍😍😍😍😍😍

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp54323 жыл бұрын

    Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Жыл бұрын

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @kperiyasamy7145
    @kperiyasamy71455 жыл бұрын

    Om namasivaya

  • @santhanavel.b4930
    @santhanavel.b49305 жыл бұрын

    ஓம் நமசிவாய🌝🌚

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஓம்காரமே சிவம்💖✡💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @balajithelegand6563
    @balajithelegand65635 жыл бұрын

    Good positive energy oommm namasiviya

  • @arumugams5730
    @arumugams57304 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !

  • @laxmanananthi8349
    @laxmanananthi83492 жыл бұрын

    அன்பே சிவம் ஓம்🙏🙏🙏 நமசிவாய

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal99543 жыл бұрын

    Manam amaithi patru ,,,,,,,nanmai perugum,,,amazing

  • @Gajendran82Temple
    @Gajendran82Temple4 жыл бұрын

    மிக அருமையாக உள்ளது, யார் voice and music, pls tell me, மனம் அமைதியாக உள்ளது, இந்த பாடல்களின் வரி அருமை

  • @vimaladakshinamurthy6710

    @vimaladakshinamurthy6710

    3 жыл бұрын

    Shri. I Sargurunathan

  • @0232250311

    @0232250311

    3 жыл бұрын

    மயிலை கபாலீஸ்வரர் கோவில் ஓதுவார் திரு. சற்குருநாத ஓதுவார் குழுவினர்.

  • @karursiddhar1444
    @karursiddhar14446 жыл бұрын

    World great full love songs for people lifestyle very good mas need listening all human animal need this songs

Келесі