திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி பாகம் 2 | how to write song in tamil cinema part 2

Ойын-сауық

திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema
திரைப்படத்தில் பாடல் எழுத பயிற்சி செய்ய தேவையான மிக முக்கிய காரணிகள் இவைகள் தான்

Пікірлер: 329

  • @Magizhan21
    @Magizhan214 жыл бұрын

    சுயநலம் இல்லா மனிதர் காண்பதில் மிகுந்த சந்தோசம்.. உங்கள் நல் உள்ளத்துக்கு நன்றிகள் கோடி..

  • @thulasithulasi6320
    @thulasithulasi63205 жыл бұрын

    அருமையான விளக்கம் கவிஞரே. கவிதை எழுதும் ஆசை எனக்குள் வந்தது ஐயா. இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. கவிதைக்கும் ஒரு கவிஞர். தொழில் ரகசியம் வெளிப் படுத்தினால் மற்றவர்கள் வாழ்ந்துவிடுவர்கள் என்று சுய நலமாக வாழும் இவ்வுலகில் தனக்கு தெரிந்த கலையை எந்த சுய நலமும் இல்லாமல் மற்றவர்கள் அறிந்து பயன்படுத்தி கொள்ள வகையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. உங்கள் ஆதங்கத்தை இவ்வுலகம் அறியும் வரை பரப்புவோம் ஐயா. அருமை கவிஞரே வாழ்த்துக்கள் உங்களின் பேனா முனையில் இன்னும் பல கோடி கவிதை உதிரட்டும் வாழ்த்துக்கள் 👍👌🙏

  • @miravimall

    @miravimall

    4 жыл бұрын

    Superrrrrr👍👍👍👍👍👌👌👌😊😊😊

  • @-databee191
    @-databee19129 күн бұрын

    நன்றி கவிஞரே.. பயனுள்ள காணொளி.. உன்கவிதை அனைத்தும் அழகான நிலவொளி..❤ 2/4 scale

  • @user-wy9ho5pp9z
    @user-wy9ho5pp9z4 жыл бұрын

    செந்தமிழ் தாசன் - நீங்கள் திறந்த புத்தகம்தான் எங்களுக்கு ஆசான் - நீங்கள் தமிழ்கவி வித்தகர்தான்

  • @user-wf4vu6vd5c
    @user-wf4vu6vd5c3 жыл бұрын

    வணக்கம் சேர்... உங்கள் காணொலிகளை தவறாமல் பார்ப்பேன்.. மிகவும் பிரயோஜனமாக இருக்கும்..! மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 👏 கவிதை எழுவதில் கலைமகள் நான்.. உங்கள் இந்த காணொலி பார்த்ததில் எழுத தோன்றிய வரிகள்.. அத்திப்பழ கன்னமவளோ... தித்திக்க நினைத்த பெண்ணவளோ..! புகழ்ச்சிக்கு மட்டும் அவள் புதிது.... அவள் சிரிப்போ சிலை விருது...! சிறப்பே இங்கே அவள் பிறப்பு.... சிறிப்பே அவள் நிறப்பூ...! சிறகு இழந்த குழகு அவள்... அழகு நிறைந்த மெழுகு அவள்..! சித்திர பாவையவள் பத்திர தேவையள்.. மினியன் ருக்கு❤

  • @mahavishnu9570
    @mahavishnu95705 жыл бұрын

    அண்ணா 2'4 ஸ்கேல் நா என்னன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியாது ஆனால் நான் எழுதிய பாடல் நான்கும் 2'4ஸ்கேல் அளவில் இருப்பதை இந்த காணொளியால் உணர்ந்தேன் மிக்க நன்றி

  • @pureeditz-10
    @pureeditz-102 жыл бұрын

    ஏப்ரல் ஃபூல் முட்டாள்கள் தினம் என்பர் .ஆனால் எனக்கு அறிவார்ந்த தினம் .நல்ல ஆசான் கிடைத்த தினம் .நன்றி கவிஞர் அவர்களே .🙏

  • @vedikkaipaarpavan8580
    @vedikkaipaarpavan85805 жыл бұрын

    கண்டு கற்றேன் கவிதை நாயகரே... நெஞ்சார்ந்த நன்றி

  • @maghashanmugam8373

    @maghashanmugam8373

    5 жыл бұрын

    நல்ல விளக்கம்... தங்கள் பணி தொடர விழைகிறேன்...

  • @msudha7831
    @msudha78312 жыл бұрын

    என்னுடைய கவிதைகளும் நான் இவ்வாறு எழுதியிருந்தேன் ஐயா .ஆனால் இன்று தான் எனக்குப் புரிந்தது நன்றி ஐயா 🙏

  • @கவிஞர்.செந்தமிழ்தாசன்
    @கவிஞர்.செந்தமிழ்தாசன் Жыл бұрын

    இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.

  • @vertez1
    @vertez14 жыл бұрын

    தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு முழுசா சொல்லிக் கொடுக்க பெரிய மனது வேண்டும். வாழ்த்துக்கள் கவிஞரே.. தாங்கள் மேன் மேலும் வளர பாராட்டுக்கள்

  • @rahupathikbr6119
    @rahupathikbr61195 жыл бұрын

    எங்கே இருந்தீர்கள் இத்தனை நாட்கள் எங்கோ நான் படிக்க தவறியதை உணர்த்த இந்த நாட்கள்

  • @mahavishnu9570
    @mahavishnu95705 жыл бұрын

    எனக்கு தெரியாமலேயே 2'4 ஸ்கேல் அளவில் அமைந்த என் பாடல் வரிகள் இதோ உனைத்தேடி நானும் அலைந்தது ஏனோ உனைச்சேர நான்என் உயிர் துறப்பேனோ

  • @kabilankabilan9295

    @kabilankabilan9295

    5 жыл бұрын

    bro நீங்க பாடல் எழுதுவீங்கலா கவிதை எழுதுவீங்கலா

  • @mahavishnu9570

    @mahavishnu9570

    5 жыл бұрын

    @@kabilankabilan9295 bro naa paattum eluthuven kavithaiyum ealuthuven but vaaippukkaaga kaaththukittu irukken

  • @mahavishnu9570

    @mahavishnu9570

    5 жыл бұрын

    Ithuvaraikkum oru 6 paattu eluthiyirukkiren different sutuvation songs

  • @sridharbharathkumar9541

    @sridharbharathkumar9541

    4 жыл бұрын

    Nice bor

  • @somasundarabarathy517

    @somasundarabarathy517

    4 жыл бұрын

    எழுத்து பிழை சில சமயம் அர்த்தம் மாறி வரும்

  • @santhakumarskl5740
    @santhakumarskl57402 жыл бұрын

    மிக சிறந்த தொடர்களை அளித்து பெரும் பேரு கொண்டீர்கள் எங்கள் அன்புகவிஞரே ❤💕🙏

  • @vijimanogaran3008
    @vijimanogaran30082 жыл бұрын

    உங்களுடைய விளக்கம் எளிமையாக இருக்கிறது அண்ணா அன்புடன் உங்கள் தம்பி மா.விஜி

  • @sathikali1812
    @sathikali18123 жыл бұрын

    கவிஞர் ஒரு காலை வணக்கம் உங்கள் கவிதையும் கதைகளும் நான் கேட்கிறேன் மிக சிறப்பாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @tamil2229
    @tamil22293 жыл бұрын

    நன்றி அண்ணா எனக்கும் பாடல் எழுத நல்ல ஆசை இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டலினால் தான் எனக்குள் நிறைய ஆசை வருகிறது

  • @vigneshr5542
    @vigneshr55423 жыл бұрын

    அற்புதம் அற்புதம்..... செய்வதொன்று தெரியாமல், இருக்கையில் நானோ ! கலங்கரை விளக்காய் எரிவது நீ யோ ! மிக்க நன்றி

  • @mireshmiresh1659
    @mireshmiresh16594 жыл бұрын

    நன்றி கவிஞரே உங்கள் ஆலோசனை மிக சிறப்பு

  • @kengadevi6576
    @kengadevi65763 жыл бұрын

    பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

  • @shanmugavadivelan1169
    @shanmugavadivelan11693 жыл бұрын

    அருமை சகோதரா மகிழ்ச்சி பொங்குது எளிமை மனமிருக்க இன்பம் பொங்குது உங்களின் முதல் கானொளி கண்டு கற்றுக் கொண்டேன் உங்களை கண்டு

  • @pentagoncinemas106
    @pentagoncinemas1064 жыл бұрын

    2 - 4 scale அருமை அண்ணா

  • @DM-im8qq
    @DM-im8qq4 жыл бұрын

    எளிமையான வழியில் முயலை கடந்து,ஆமை திசையில் இமயம் அடைந்து,உங்கள் ஏட்டில் யாவும் கற்றறிந்து,மக்கள் பாட்டில் நானும் சுற்றிவந்து,கவிதை பேசி நெகிழ்ந்து போக,விரல்கள் ஐந்தும் நாணம் ஆக,பேணாமுனையும் ஒழுகுகிறது நினைவிற்குள்ளும் வருடுகிறது,வாழ்த்து சொல்ல உதடுகள் இரண்டும் ,விழித்துகொள்ள இமைகள் இரண்டும்,ஐம்புலனும் அறுசுவையாய் ஐம்பெரும் காப்பியமாய்,வாழ்த்துகிறது நன்றி உறையாய் மெய்யும் நகர்கிறது வளற்பிறையாய்.நன்றி சகோதரறே.ஆ.தட்சணாமூர்த்தி DM

  • @user-eb3xf8lr6d
    @user-eb3xf8lr6d3 жыл бұрын

    அருமையான விளக்கம் அழகான வரிகள் வழியே தாங்கள் சொன்னது முற்றிலும் அருமை..... வாழ்த்துக்கள் சகோ

  • @anandr7842
    @anandr78426 ай бұрын

    நன்றி அய்யா எனக்கு கவிதையும் பாடலும் மிகவும் பிடிக்கும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி.

  • @ambivikki0303
    @ambivikki03034 жыл бұрын

    மிக்க நன்றி.. கவிஞர் அவர்களே அருமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்..🙏💟

  • @raghavanv3274
    @raghavanv32745 жыл бұрын

    முறையை விட இறுதியாய் சொன்ன "கற்பனை வராது, வார்த்தைகளை பயன்படுத்தி கற்று கொள்ளுங்கள்", you stand there sir. Really this day complete

  • @d.e.p1478
    @d.e.p14782 жыл бұрын

    கவிஞர் செந்தமிழன் அவர்களே நீங்கள் சொன்ன மெட்டுக்கள் புரிந்தது. மிக்க நன்றி.

  • @mersalm5060
    @mersalm50605 жыл бұрын

    புதிய பாடல் மட்டுமல்ல.புதிய பாடமும் கூட. இன்று புதிதாய் கற்றேன், அகவை அறுபது ஆனபின்னரும். நன்றி, பாராட்டுக்கள் 💐💐💐

  • @MuthuKumar-vj6wq
    @MuthuKumar-vj6wq5 жыл бұрын

    வணக்கம் கவிஞர் அவர்களே. என் பெயர் முத்துக்குமார். உங்களின் காணொளிகள் அனைத்தையும் பார்ப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் கவிதைகள் மற்றும் பிற விளக்கங்கள் அனைத்தும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது. உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள் ‌ மேலும் நான் திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி என்று அடுத்த தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி கவிஞர் அவர்களே‌.

  • @muthunallavan_offl7208

    @muthunallavan_offl7208

    5 жыл бұрын

    என் பெயர் மு.முத்துக்குமார்

  • @rajapoobathi2553
    @rajapoobathi25533 жыл бұрын

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தமிழை வாசித்து வாசித்து தமிழாய் மாறியவர்கள் தமிழில் பாடல் எழுத இவர் சொல்லும் வழிகள் மிக அருமை அற்புதம். தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம்

  • @m.alamelu8645
    @m.alamelu86452 жыл бұрын

    செந்தமிழ்தாசன் அவர்களே உங்களின் கவிதை விளக்கம் சூப்பர்

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu72045 жыл бұрын

    திரைப்படத்தில் பாடல் எழுதும் முறையை நுனுக்கமாக தெள்ளத் தெளிவாக சிறப்பாக செம்மையாக விளக்கம் அளித்தீர்கள் கவியே..பாடல் எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த கானொளி மிக மிக பயனுள்ளதாய் அமையும் கவியே..நிச்சயமாக அனைவரின் இதயத்தையும் இக் கானொளியானது ஆக்கிரமித்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை..அத்தனை சிறப்பான படைப்பு இந்த கானொளி...அகமகிழ்கிறேன் கவியே..மேலும் இதுபோன்ற கானொளிகளை பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..பாடல் எழுதும் முறைகளை மேலும் அறிய ஆவலுடையேன்..கவியே சிறந்த படைப்பை நல்கினீர்கள்.வாழ்க வளமுடன் வையம் போற்ற...!

  • @albarrkavi1141
    @albarrkavi11414 жыл бұрын

    இனிமேல் பார்ப்பேன் அண்ணா.. உங்கள் சேனல் எனக்கு மிகவும் பயனுள்ளது.. வாழ்த்துகள் அண்ணா ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்போம்.

  • @newworld4271
    @newworld42712 жыл бұрын

    சிறப்பு மிகச்சிறப்பு கவிஞரே காருள்ளவரையும் கடலில் நீருள்ளவரையும் நீரூம் நின் தமிழும் நீண்டு நிலைத்து ஒருகாலும் வாடாமல் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! முனைவர்.இராஜ.செந்தில் குமார்

  • @sollittukelambu791
    @sollittukelambu7915 жыл бұрын

    Super sir i want to became writer My small poet is ஒருமுறை காதலிக்க பலமுறை யோசி பலமுறை யோசித்தபின் உன் காதலை சுவாசி #have any idea tell me sir

  • @ScientySundar

    @ScientySundar

    5 жыл бұрын

    பூவாசம் கொண்டவளே புணராத தேனே மெய்வாசம் அறிந்தும் அயராத வானே

  • @blackboymedia192

    @blackboymedia192

    3 жыл бұрын

    அண்ணா மெட்டு உருவாக்குவது இப்படி அண்ணா சொல்லுங்க plz plz plz

  • @vasanthrajvasanthraj1034

    @vasanthrajvasanthraj1034

    2 жыл бұрын

    எனது ஆசான்

  • @user-bw3bi2xj3d
    @user-bw3bi2xj3d4 жыл бұрын

    உங்கள் தமிழை கேட்டுக்கும் போதும் உங்கள் முறுக்கு மீசையை பார்க்கும் போதும் நிச்சயமாக நீங்கள் நெல்லையின் மைந்தன் தான் வீச்சருவா வீசும் வீரமுள்ள பூமியில தமிழ் பாடி தலையாட்ட வைத்தவரோ ?? எனது அருமை கவிஞரே எனதூரும் நெல்லை தான் வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @mahavishnu9570
    @mahavishnu95705 жыл бұрын

    அடுத்த வரிகள் ஏன்உனை பார்த்தேன் உள்ளம்தினம் கேட்கிறதே உன்இரு பார்வையில் என்உயிர் கரைகிறதே உள்ளம் எல்லாம் உருகி போக உருக்காதே காதலே என்ஊமை நெஞ்சம் உடைந்து போனால் தாங்காது காதலே

  • @mahatirumalaivasan8712

    @mahatirumalaivasan8712

    4 жыл бұрын

    அழகு வர்ணனை

  • @agastinagastin7010
    @agastinagastin70102 жыл бұрын

    மிகவும் அருமையான படைப்பு ஐயா

  • @massdass4722
    @massdass47224 жыл бұрын

    கவிஞரே வணக்கம் உங்கள் உரையாடலை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 2,4 ஸ்கேல் பற்றி விளக்கம் மிக அருமை நன்றி ஐயா

  • @palanidurai894
    @palanidurai8945 жыл бұрын

    கவிஞர் ஐயா உங்களுடைய காணொளியில் பார்வையாளர்களை ஒரு குழந்தை போல் பாவித்து எங்கள் எல்லோருக்கும் பாடல் கவிதைகளை எளிமையான முறையில் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்...👍

  • @bairavasundaramsubramaniam7162
    @bairavasundaramsubramaniam7162 Жыл бұрын

    உங்களது கவிதை கடலில் ஆழம் காணாமல் அடி வைக்க இயலாது. உங்களது கவிதை யி‌ன் காதலும் அறிவும் அகலமும் ஆழமும் அளக்க இயலாது. பாராட்ட வேண்டியது. உங்களிடத்தில் உங்கள் அறிவின் மீது உங்களுக்கே உள்ள நம்பிக்கை யும் ,அள்ளி அள்ளி கொடுத்த போதும் அதற்கு நிறைவு அன்றி, குறை வில்லை என்று, நீங்கள் உணர்த்த உங்கள் அறிவின் மகிமை மையும், இளம், முளைவிட்ட கவிஞர் களுக்கு neengal ஓர் களம் கரை விளக்கு.

  • @secret7470
    @secret74704 жыл бұрын

    அருமையான விளக்கம் 👌👏👏 நன்றி

  • @ksspianopath5934
    @ksspianopath59344 жыл бұрын

    சிரந்த ஆசான் என்று உங்கள் பயிர்ச்சி விலக்கம் உனர்த்துகின்றது வாழ்துகள் சாா்

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv2 жыл бұрын

    மிக்க நன்றி.. கவிஞர் அவர்களே அருமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்.

  • @shinyvarsha1075
    @shinyvarsha10758 ай бұрын

    மிகுந்த நன்றிகள்

  • @arasuj1790
    @arasuj17902 жыл бұрын

    தம்பி நீங்க சொன்னது உண்மைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kavingersuryalyrics
    @kavingersuryalyrics5 жыл бұрын

    உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய்சலிர்க்க வைக்கின்றன...கவிஞ்சரே...

  • @taramesh9124
    @taramesh91243 жыл бұрын

    நல்ல அற்பதமான அனுபவம் சார்ந்த ஒரு பயிற்சி வகுப்பு போன்று அமைந்தது. நன்றி தோழர். வாழ்த்துகள்.

  • @naveensstory606
    @naveensstory6065 жыл бұрын

    அருமையான தெளிவு... பாடல் எழுதுவதற்கு கொடுத்தீற்கள் பல் நெழிவு, சுழிவு.... மகிழ்வோ மகிழ்வு.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74644 жыл бұрын

    Arumai miga arumaiyana kaanoli well explained

  • @rajeshk.s6785
    @rajeshk.s67855 жыл бұрын

    ஐயா! உங்கள் காணொலி கண்டது எனக்குள்ளே ஓர் அதீத ஆர்வத்தை தூண்டுகிறது... தமிழுக்கான தங்களுடைய சேவை இக்கால கட்டத்தில், நவீன யுகத்தில் முற்றிலும் அவசியமாகும்... மிக்க நன்றி... மேலும் இது போல செயலாற்ற வாழ்த்துக்கள் கூரி வேண்டுகின்றேன்.

  • @DM-im8qq
    @DM-im8qq4 жыл бұрын

    i realy thanks to way of your teaching and your methodology

  • @dunlopdarvin9302
    @dunlopdarvin93025 жыл бұрын

    Anna enakku Vera velaye Illa epoothum kavithai elluthuvan today kuda One Rap Track Lyrics elluthuna 10 song lyrics vachi irukkan And music (my Rap track lyric) pakkam Thirum poothagam pola 📖 mudivil unnai santhithen 👀 kalam neram Kuda villai thanimail nanum sinthithen 🤔

  • @rameshkalaimithra9492
    @rameshkalaimithra94925 жыл бұрын

    அருமை அண்ணா மிகவும் மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @sanjayprakash260
    @sanjayprakash2604 жыл бұрын

    Super sir...... I learned new things from u

  • @m.rajavel2345
    @m.rajavel23455 жыл бұрын

    சிறப்பான காணொளி நன்றி கவிஞரே வாழ்த்துகள்..

  • @DM-im8qq
    @DM-im8qq4 жыл бұрын

    வாழ்த்துக்கள் அன்பறே.சொல்லும் விதம் மிக எளிமை.நன்று. DM

  • @senthilkumar4413
    @senthilkumar44132 жыл бұрын

    யாம் பெற்ற இன்பம் (வாய்ப்பு) வையகம் பெறுக என்ற அடிப்படையில் தகவலுக்கு மிக்க நன்றி!

  • @rajaraman9742
    @rajaraman97424 жыл бұрын

    Wow. Thanks

  • @devanobe8179
    @devanobe81795 жыл бұрын

    Naa Ippo Unga Video Parthu Try Panitu eruken Sir romba Thanks

  • @anandr7842
    @anandr78426 ай бұрын

    Good detailed speech Fine effort thanks for narration

  • @filmbypremganth6695
    @filmbypremganth66952 жыл бұрын

    அருமை, அற்புதம்

  • @priyakamal2072
    @priyakamal20725 жыл бұрын

    Miga miga thealivana arpudhamaga vilakkum kodutheergal .yellorukum miga payanuladhaga errukum endha kanoli🌷🌷🌷🌷👍👍👍👍

  • @jawaherthilaga5523
    @jawaherthilaga55234 жыл бұрын

    super explain bro .i understand now how to write songs .thanks

  • @kamesh.m.cmurugan1362
    @kamesh.m.cmurugan13625 жыл бұрын

    அருமை சகோ..... புரியும் வண்ணம்... விளக்கம் உள்ளது... 👌

  • @r.gurusamy7651
    @r.gurusamy76515 жыл бұрын

    very good specified 2 percent. .......... thank you bro

  • @kaliswaranwaran7
    @kaliswaranwaran74 жыл бұрын

    நன்றி அய்யா

  • @sundarsunder182
    @sundarsunder1823 жыл бұрын

    மிகுந்த பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @vijaym5392
    @vijaym5392 Жыл бұрын

    இந்த தகவலுக்கு நன்றி அண்ணா நன்றாக சொன்னீர்கள்👍

  • @sathiyaprasathn9132
    @sathiyaprasathn91324 жыл бұрын

    அருமை அண்ணா., நானும் வளரும் கவிஞன் தான், உங்களின் பதிவு பயனுள்ளதாக உள்ளது., நன்றி அண்ணா...,

  • @sankarakrishnanramasubrama6810
    @sankarakrishnanramasubrama68102 жыл бұрын

    மிக மிக உபயோகமான தகவல். நன்றி சகோ....🙏..

  • @s.senthilkumar1052
    @s.senthilkumar10524 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...

  • @arunprasath6632
    @arunprasath663211 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா 🙏

  • @gowthamgd4697
    @gowthamgd46975 жыл бұрын

    Thank u sir ur my inspiration for song writing

  • @Malar633
    @Malar6335 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி நன்றி.

  • @markandan3609
    @markandan36094 жыл бұрын

    அருமை ஐயா.. எனக்கும் கவிதைகள் எழுத ஆர்வத்தை, உங்கள் காணொளி மூலமாக வளர்த்து கொண்டேன். நன்றி ஐயா 💞🤝🙏🙏 வாழ்க வளமுடன்😍🌹🌹🌹🌺🌺

  • @revolutionnaturefreakys9851
    @revolutionnaturefreakys98514 жыл бұрын

    மிக்க நன்றி அண்ண.. பயன் உல்ல பதிவுகள்.

  • @senthilashwin
    @senthilashwin5 жыл бұрын

    கவிஞர் அய்யா .அருமையான விளக்கம். 2×4 ஸ்கேல் அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @rmkkannan3942
    @rmkkannan39424 жыл бұрын

    2'4 நன்றாக புரிந்தது மிக்க நன்றி ஐயா

  • @user-zi6oj5sx3l
    @user-zi6oj5sx3l3 жыл бұрын

    அருமையான பதிவு மகிழ்ச்சி சார் நன்றிகள்

  • @panneerselvam5438
    @panneerselvam54385 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ABDULSALAM-ti7wk
    @ABDULSALAM-ti7wk3 жыл бұрын

    Romba nalla iruku sir inersted ahhh

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr59603 жыл бұрын

    அருமை ஐயா ! உங்கள் விளக்கம் அருமை .எனக்கும் கவிதை ஊற்று சுரக்கிறது .

  • @Dr.smileclinic
    @Dr.smileclinic3 жыл бұрын

    Arumai.. i am your big fan...

  • @tamilalbumsongmanik2123
    @tamilalbumsongmanik21233 жыл бұрын

    Kandippaga unga adharavu vendum ayya...

  • @rajagopalwellwisher7108
    @rajagopalwellwisher71083 жыл бұрын

    You given biggest gift in my life

  • @mbabu1969
    @mbabu19694 жыл бұрын

    அருமையான வகுப்பு வாழ்த்துக்கள் ஆசிரியரே

  • @santhoshsivaranjani
    @santhoshsivaranjani4 жыл бұрын

    Super ji

  • @thirucfd
    @thirucfd5 жыл бұрын

    Migavum Arumai Kavignare ..!!!!!

  • @manimanisk6690
    @manimanisk66905 жыл бұрын

    நன்றிகள்...

  • @albonsdharshanraj1940
    @albonsdharshanraj19404 жыл бұрын

    thanks for teaching

  • @MUTHUMURUGESAN
    @MUTHUMURUGESAN4 жыл бұрын

    மிக அருமை

  • @tharikagiss2018
    @tharikagiss20185 жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @youtubeall3700
    @youtubeall37002 жыл бұрын

    சிறப்பான காணொளி நன்றி கவிஞரே

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 Жыл бұрын

    அருமை அருமை🙏🙏🙏🙏

  • @veeramani3706
    @veeramani37064 жыл бұрын

    மிகவும் சிறப்பு கவிஞரே!

  • @suregamagesh2332
    @suregamagesh23325 жыл бұрын

    அருமையான விளக்கம் அண்ணா. அண்ணா அழகான குரலில் பாடியிருக்கீங்க

  • @mjraman1807
    @mjraman18073 жыл бұрын

    Super sir tq u

  • @sivaharisriram6857
    @sivaharisriram68572 жыл бұрын

    Nandri Anna ❤️❤️

Келесі