அன்னபூர்ணா நிறுவனம் வளர காரணம் இது தான்!-D.Srinivasan Managing Director Exclusive Interview | Part 1

அன்னபூர்ணா நிறுவனம் வளர காரணம் இது தான்!-D.Srinivasan Managing Director Exclusive Interview | Part 1
#Annapoorna #Coimbatore #srinivasan
Watch Part 2 : • எனக்கும் என் மகனுக்கும...
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 441

  • @Geekay_agr
    @Geekay_agr3 жыл бұрын

    My takeaways from this, 1. Sontha oor development ku kaasu pirichi vekrathu ( CSR even before the actual CSR had come ) 2. Explaining things in nutshell (Black and white shirt 👏🏻) 3. Cost economics ( Interior )

  • @kasturiswami784

    @kasturiswami784

    3 жыл бұрын

    Wonderful insight into ethical business Wish you success.

  • @sureshhareesh2596

    @sureshhareesh2596

    3 жыл бұрын

    Super sir

  • @rangarajraju2520

    @rangarajraju2520

    3 жыл бұрын

    லைட் ஹவுஸ் தியேட்டருக்கு எதிரில் இவர்கள்கடை இருந்தகாலத்தில்அங்கே பொருட்கள்(கடலைமிட்டாய்,பழம்) போன்றனவாங்கியிருக்கிறோம்! பிறகு சென்ட்ரல்தியேட்டரில் இன்டர்வெல்லுக்குப்பிறகு இவர்களின்வியாபாரம் வெளியிலிருந்துவரும்வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டது! கீரைவடை,காபி மிகவும்பிரசித்தம்! அதைத்தொடர்ந்து ஆர்,எஸ்.புரத்தில் ரங்கசாமிசெட்டியார் கடையின்வலதுபுறத்தில் "ஓட்டல்" வைத்தார்கள்! இட்லி+சாம்பார் ரோஸ்ட் + சாம்பார்வடை மிகவும் பாப்புலரானது! எம்.டி அவர்கள் சாம்பார்வடையை குறிப்பிடமறந்தது ஆச்சரியமே! பிறகுஇவர்கள் சித்திவிநாயகர்கோவில்எதிர்சாலையில் அன்னபூர்ணா ஓட்டல் ,தங்கும்வசதிகளுடன்கூடிய ஒன்றாகத்துவங்கியது நினைவில்வருகிறது! ;நான்காவைசெல்லும்போதெல்லாம் KMCH எதிரிலுள்ள அன்னபூர்ணா அல்லது HOME SCIENCE UNIVERSITY எதிரிலுள்ள அன்னபூர்ணாவிலோ காலை "டிபன்" நிச்சயம்உண்டு! இவர்களின்வளர்ச்சி பிரம்மாண்டமானது! கோவையில்தொடங்கிவெற்றிகரமாக நடந்த எத்தனையோ ஓட்டல்கள் இன்றுஇல்லை! ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் அன்னபூர்ணாவும் காலத்தின்புகழோடு இருப்பது பெருமையே!

  • @simplykrish9

    @simplykrish9

    3 жыл бұрын

    Even the best MBA books would not be teaching such management lessons as this gentleman walked us through... Kudos to him and his hotel legacy

  • @srinivasansujatha3026

    @srinivasansujatha3026

    2 жыл бұрын

    @@rangarajraju2520 chennai branches all closed....sriperambatur food factory opened and all foods cooking there and supplying to all chennai branches later that factory also closed...

  • @vijayashrie668
    @vijayashrie6682 жыл бұрын

    ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு 😇😇😇😇😇😇

  • @qrdqrd9477
    @qrdqrd94773 жыл бұрын

    Shanthi Gear Canteen is proud of Coimbatore. Respected shanti gear owner had served lakhs of poor people with quality food and cheap cost. Really he is great person.

  • @chesara1075

    @chesara1075

    Жыл бұрын

    👍

  • @user-ei7wy6ti1r

    @user-ei7wy6ti1r

    8 ай бұрын

    hmmm yes

  • @thirumoorthy.m8948
    @thirumoorthy.m89483 жыл бұрын

    இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj80063 жыл бұрын

    தரம் நல்லா இருந்தா நீங்க இருக்கும் இடம் எதுவாகயிருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள் என்பது அவர்கள் செய்து காட்டிய நிஜம். அந்த சமயத்தில் R.S.puram main roadல் GaneshBavan என்று ஐயர் கடை மிக நன்றாக ஓடிக்கொண்டிருந்து Mysore Bonda ரொம்ப famous. இவர்கள் பக்கத்தில் சந்துக்குள் Rangasamy chettiar கடையின் பின்புறம் ஆரம்பித்தாலும் ஹோட்டல் Neetஆக இருந்தது தரமாக மிக சுவையாகயிருந்ததால் மக்கள் வாய்மொழியால் பிரபலமாகி கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனால் Main roadலிருந் த Ganeshbavan மிக குறைந்த வாடிக்கையாளர்களாகி வாடகைக்கொடுக்க கட்டுபடியாகாமல் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்கள். இவர்கள் அதற்க்குபிறகு பலBranchகள் ஆறம்பத்தாலும் அதே சுவை maintain பண்ணி நல்ல பெயரெடுத்தார்கள். நல்லா பிளான்பன்னி அதே ஏரியாவில் socialclub இருந்த இடத்தையும் அருகில் இன்னொரு பெரியவீடுட்டையும் வாங்கி அழகான பெரியஹோட்டல் கட்டிவிட்டார்கள்.அண்ணபூர்ணாவில் உழுந்து வடை சாம்பார் காபி மிக பிரபல்யம். ஆரம்ப காலத்தில் வடை 20 பைசா சாம்பார் unlimited.இப்பொழுது டேஸ்ட் இருந்தால் எவ்வளவு விலை உயர்த்தினாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் . ஒரு நூறு ரூபாயுடன் போனால் காபி மட்டும்தான் வாங்கமுடியும்.ஆனாலும் அவர்களுடைய கடினஉழைப்பையும் அறிவு பூர்வமான தொழில்திறனையும் பாராட்டியே ஆக வேண்டும். இளைஞர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரை உண்மையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. வாழ்க வளமுடன். ..

  • @kccsuresh
    @kccsuresh3 жыл бұрын

    ஸ்ரீனிவாசன் அய்யா கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்காகவே கூறியது போல உள்ளது ஒரு அரை மணிநேர ஆசானாக இருந்ததற்கு மிகவும் நன்றி.

  • @exalmed
    @exalmed3 жыл бұрын

    கோவை சென்றால் நான் குடும்பத்துடன் சென்று விரும்பி உண்ணும் இடம் அன்னபூர்ணா. மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @prabhur7316

    @prabhur7316

    Жыл бұрын

    Indha hotel eange iruku

  • @arunpandianma5564
    @arunpandianma55643 жыл бұрын

    உழைப்பின் உயர்வு தந்த அனுபவம் ஐயாவின் வார்த்தையில் தெளிவுடன் பதியவைத்தது பலரின் உயர்யர்வுக்கு துணைநிற்க்கும் நன்றி...

  • @mohan3501
    @mohan35013 жыл бұрын

    Was a regular for கீரை வடை in Central Theatre from 1967.Used to cost 5 paise then. Was fortunate enough to meet Late Mr. Damodaraswamy Naidu in 1980 in regard to a business deal. Was in daily touch for 2 yrs. A truly remarkable man from whom I learnt a lot. A poineer in history of Coimbatore!🙏

  • @jayaramm9052
    @jayaramm90523 жыл бұрын

    Breakfast : Sambar Idly Lunch : Vegetable briyani or sambar rice Supper : Cashew nut pakkoda Dinner : Single parrota or ghee roast This is what majority of cbe annapurna lovers menu ❤️❤️❤️ Pride of CBE

  • @KalantikaasLifestyle
    @KalantikaasLifestyle3 жыл бұрын

    I am proud to be a knogu kovai women,there are so many identify for coimbatore,where ever the place we travel all this names are coming along with us and making us proud

  • @maxell008

    @maxell008

    3 жыл бұрын

    True

  • @ushak7386

    @ushak7386

    3 жыл бұрын

    I belong to Kovai

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing3 жыл бұрын

    Im a proud coimbatorian.. As said I've referred many of my friends to have food in annapoornnaa.. Especially sambar idlli, panneer parootta, mixed veg noodles, mixed Veg Fried rice are amirtham..

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors1273 жыл бұрын

    கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்

  • @pkkguru

    @pkkguru

    2 жыл бұрын

    not now, that was long time back.

  • @balanr1729

    @balanr1729

    2 жыл бұрын

    Hard work. My foot. from Kamakshi Amman Kovil to Annapoorna hotel, auto charge is 100. In TN people hardly work as they want everything freebies, except Tasmac.

  • @1987ahamed
    @1987ahamed3 жыл бұрын

    Success of this Interview is all about the interviewer..giving space to the interviewee.. Great job Hemachandran... Good insight

  • @meenakshivelraj3883

    @meenakshivelraj3883

    3 жыл бұрын

    Exactly.

  • @simplykrish9

    @simplykrish9

    3 жыл бұрын

    The best anchor i have ever seen

  • @seshanvenkatasubramaniamam1596
    @seshanvenkatasubramaniamam15962 жыл бұрын

    Hats off to Mr. D. Srinivasan. God Bless you. Keep going strong and you will win the game. All the Best.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka2 ай бұрын

    ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்

  • @maharajaa2041
    @maharajaa20413 жыл бұрын

    அற்புதமான ஆலோசனை. அத்தனையும் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @sivansakthi52
    @sivansakthi523 ай бұрын

    நான் 2008ல் வேலை தேடி வந்த போது என்னை ஆதரித்து வாழ வைத்தது அன்னபூர்ணா என்ற தெய்வம்..

  • @harish4048
    @harish40483 жыл бұрын

    pls do about shanthi gears canteen.. others are doing business and shanthi gears story ll help youngsters to think about service more than money..

  • @geminiganesan5435
    @geminiganesan54353 жыл бұрын

    மிக மிக பொறுமையாக மிக மிக நன்றாகவும் இருந்தது. நீங்கள் பேசுவதில் இருந்தே உண்மையின் சிகரம் என்பது புரிகின்றது. நன்றி.

  • @rsrp2002
    @rsrp20023 жыл бұрын

    Very true presentation. In my sixty years of life, 54 years have gone (I was born in 1960 and Sri Annapoorna was born in 1966) eating in (our) outlet. While Sri Annapoorna grew very fast I was moving at the pace God decided for my life. There are SO MANY stories (true stories) and each one has an interesting fact. Long live the legacy of (late) Shriman. DAMODARASAMY Naidu avargal. Great to know his son Shriman. D. SRINIVASAN's focus and goals.

  • @devams
    @devams3 жыл бұрын

    What a Culture and Clarity! Now I understand why Annapoorna is successful.

  • @jeevaerode3268
    @jeevaerode32683 жыл бұрын

    சொந்த தகப்பன் தன் மகனுக்கு சொல்லி கொடுக்காத வித்தையை தகப்பன் (குரு) ஸ்தானத்தில் நீங்கள் சொல்லும் அறிவுரை மிக மிக அருமை நன்றி ஐயா 🙏 நன்றிகள் பல........🙏🙏🙏

  • @ssundaravadivel8350
    @ssundaravadivel83503 жыл бұрын

    1982ல் கோவையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன் அப்போது அதிகமாக அன்னபூர்ணாவில்தான் இரவு உணவு. இரண்டு இட்லி ஒரு புரோட்டா சாப்பிடுவேன். ஒரு இட்லி 35 பைசா புரோட்டா 75 பைசா. டிப்ஸ் 25 பைசா. இட்லி என்று கேட்டாலே சாம்பார் இட்லி கொடுப்பார்கள். முதன்முதலில் சாம்பார் இட்லி சாப்பிட்டது அங்குதான். அதன் சுவை இன்றும் என் நாவில் உள்ளது.

  • @agriseeni7407
    @agriseeni74073 жыл бұрын

    I am also worked 15 yrs at Bus stand br and Gowrishankar x cut Rd br.My guruji chinnavar( Rengasamy anna) lot of best experiences my son's names Gowrishankar. Annapoornan thank you so much periyavar, Babu sir ,Sini sir, Vivek sir and Jegan sir God bless you and your family members including all staffs .Once again thanks to all

  • @Suryaprakash-be7xi
    @Suryaprakash-be7xi3 жыл бұрын

    I'm from Coimbatore and I love Annapoorna food. It's taste and quality is good. But about their invention like wet Grinder and steam cooking, they haven't invented it. I'm from Kitchen equipment manufacturing side. But that invention news told was not truth. I always follow Avtar live channel and it's good. But Hema sir, just verify this news about invention. Thanks.

  • @stephendevelopmentservices8702
    @stephendevelopmentservices87022 жыл бұрын

    First time, amazing answers and directions of management not through education but by experience. Salute. Learned a lot through legend interview

  • @vairamuthusmanian4894
    @vairamuthusmanian48943 жыл бұрын

    அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. ஏனென்றால் நான் எனது மூன்று வருட முயற்சிக்குப் பிறகு நவி மும்பையில் புதிதாக கடந்த இரண்டு மாதங்களாக உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றேன். (ஹோட்டல் செந்தூர்வேல்) இச்சமயத்தில் இதை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐயா சொன்னது போல் கடைபிடிக்கவேண்டிய ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை மிகவும் சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறேன் என நம்புகின்றேன்.

  • @applemickey850
    @applemickey8503 жыл бұрын

    Very excellent man. Good job. Young generation must learn these precious qualities of him before starting any business. 🙏🙏🙏🙏🙏

  • @arunsree5008
    @arunsree50083 жыл бұрын

    Great speech sir....your words inspire me

  • @meenaarasheed892
    @meenaarasheed8922 ай бұрын

    Beautifully said and explained. Damodhar Sir and my Dad were friends from the time Royal stall had opened and Mom bought things from here daily. We ate the vadai and coffee and later at Annapoorna. My brotherHarish 0:15 is a regular customer for the last 45 years ! The quality of food is still very good. So glad that Annapoorna is an iconic place in Coimbatore.God bless ull and May ull continue to grow.

  • @devarajbellie5640
    @devarajbellie56403 жыл бұрын

    A good introduction to the legendary hotel. It also teaches the younger ones a very good lesson.

  • @all9077
    @all9077 Жыл бұрын

    ரெம்ப நன்றி ஐயா.🙏

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z2 жыл бұрын

    வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @g.ramkumar7516
    @g.ramkumar75163 жыл бұрын

    Nice one. We got a chance to understand Mr. Srinivasan's rich experience in the food industry and the moralities, etc.. Thanks Avatar Live!

  • @umeshk.r132
    @umeshk.r1322 жыл бұрын

    ஆஹா அருமையான பதிவு மனிதர் என்றால் இவரை போல் இருக்க வேண்டும் மிக்க நன்றி

  • @padmanabhank7173
    @padmanabhank71732 жыл бұрын

    Very very 4 minutes interview speech super👌valga வளமுடன் அன்னபூர்ணா Hotel owner and our customer service team working 👏👏👏👏👏

  • @dpacsaml
    @dpacsaml3 жыл бұрын

    I have been watching this channel for a few months. One common trait I’ve noticed among all these successful entrepreneurs is that they are simple, hard working and possess unshakable moral and work ethics. Really inspiring. Congratulations also to the channel and the anchor on a great job.

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj23063 жыл бұрын

    அருமை மிக அருமையான பேச்சு வாழ்க வளமுடன் ⚘⚘⚘

  • @sakthikumar4721
    @sakthikumar47213 жыл бұрын

    Face is the index of the mind. Genuine interview. Whenever I get a chance to go to coimbatore, I will definitely have lunch at his hotel. 😋😋

  • @meenakshivelraj3883
    @meenakshivelraj38833 жыл бұрын

    அருமையான மனிதர், அருமையான அறிவுரைகள்.

  • @brammawork6126
    @brammawork61263 жыл бұрын

    அருமையானதொரு நேர்காணல் பல புத்தகம் படித்தார் போல் அனுபவத்தை உணர்ந்தேன். குடும்ப வரலாறு எத்தனை பேர் வாரிசுகளுக்கு சொல்லி வளர்க்கின்றனர். வாழ்த்துகள்

  • @sasikumarrajendraa9722
    @sasikumarrajendraa97223 жыл бұрын

    Such a super interview, I have ever seen, very motivated conversation

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr3 жыл бұрын

    மிக சிறந்த அனுபவமான அறிவார்ந்த இனிமையான நல்ல பதிவு இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையன பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @53nat0r
    @53nat0r5 ай бұрын

    Thank you for such an excellent interview. Also you didn't cross him and gave him space to share his knowledge and experience. Well done!

  • @saravanakumarveerapathiran6511
    @saravanakumarveerapathiran65113 жыл бұрын

    God's grace. I didn't miss this video..... Superb explanation on Youngster's new business.... One successful person is equal to 1000 best books...

  • @nithyat4504
    @nithyat45043 жыл бұрын

    Srinivasan anna very good explanation about business, thanks a lot.🙏

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf3 жыл бұрын

    நான் laxshmi complex அன்ன பூர்ணாவில் நான் 1999 to 2006 வரை வேலை பார்த்தேன் இங்குள்ள உணவு உண்மையாக 100 சதவீதம் தரம் தான்

  • @premanathanv8568
    @premanathanv85683 жыл бұрын

    நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️❤️🙏❤️🙏❤️

  • @sabarinath2011
    @sabarinath20113 жыл бұрын

    One of the best interview I watched ever, interviewer gave very good space to extract maximum, very inspiring thus learning is unlimited when we hear from inspiring personality.

  • @jagadeeshradhakrishnan570

    @jagadeeshradhakrishnan570

    2 жыл бұрын

    Hemachandaran Bro ❤️

  • @vijayapriya369
    @vijayapriya3693 жыл бұрын

    Very impressive interview......not able to skip the video.......waiting for part 2........most valuable video watched recently....

  • @gowthammech188
    @gowthammech1882 жыл бұрын

    கோவை அடையாளம் அன்னப்பூரண உணவகம் இல்லை... இங்கு பேசும் தமிழ் தான் கோவை அடையாளம் 🙏

  • @SUN05
    @SUN053 жыл бұрын

    Sir - You are really inspiring to the Younger generation. Thank you.

  • @john-nu7yr
    @john-nu7yr3 жыл бұрын

    Pride of COIMBATORE.

  • @janakiraman4278
    @janakiraman42783 жыл бұрын

    🙏👍🌹❤100% உண்மை சார் நீங்க சொல்லறது.... 🙏🙏🙏🙏🙏

  • @mlgurusarathy
    @mlgurusarathy3 жыл бұрын

    Thank you sir... Great guidance

  • @abuthahir1359
    @abuthahir13592 жыл бұрын

    40 வருஷம் 45 வருஷம் 3 நேரம் சாப்பிடும் வாடிக்கையாளர் இருக்கிறாங்கனு சொல்றாரே அப்ப அவர் கோடீஸ்வரராத்தான் இருக்கனும் ஏன்னா அன்னப் பூர்ணா Rate அப்படி. Shanti Gear Social Service is our Proud of Coimbatore.

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os3 жыл бұрын

    உழைப்பு ஒரு சாம்ராஜ்யத்தை எப்படியெல்லாம் உயர்தியிருக்கிறது🙏😀😂

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Жыл бұрын

    Arumai.

  • @rangamurali7667
    @rangamurali76673 жыл бұрын

    Business built on ethics, with customers, suppliers and employees in mind, and smart thinking, innovations to grow and sustain business and preserve the brand that made it popular with the people in the first place. Great interview of a great and simple but v broad minded entrepreneur. Annapoorna & Gauri Shankar food and style unforgettable.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi95623 жыл бұрын

    நல்ல பதிவு.நிர்வாக திறமை!

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam86912 жыл бұрын

    அருமையான பதிவு.வாழ்த்துகள்.

  • @karunagaran5537
    @karunagaran55372 жыл бұрын

    Super video with an excellent useful message from Srinivasan Sir !!!!

  • @Ilakkivattam1985
    @Ilakkivattam1985 Жыл бұрын

    அருமை அருமை

  • @sitaramanrajagopalan2898
    @sitaramanrajagopalan28982 жыл бұрын

    மிகவும் அருமையான சந்திப்பு.

  • @sankaranarayanans4051
    @sankaranarayanans40512 жыл бұрын

    அருமை. 1970 முதல் அண்ணபூர்ணா ரசிகன். வாழ்த்துக்கள்

  • @mayakrishnanr3561
    @mayakrishnanr35613 жыл бұрын

    Great interview , very humble person

  • @shankarlingam4702
    @shankarlingam47023 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @peramkrishpreamkrish1035
    @peramkrishpreamkrish10353 жыл бұрын

    சூப்பர் சார் வாழ்க வளமுடன்.

  • @govindk2450
    @govindk24503 жыл бұрын

    Super. Nice Interview. Excellent sharing of Information by the Owners of SRI ANNAPOORNA GROUP. Hats Off

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu3 жыл бұрын

    Some much of knowledge transition sir.. thanks a lot for sharing these ideas and experiences

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan4343 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @venketpk
    @venketpk3 жыл бұрын

    Very nice interview.. Really useful for blooming entrepreneurs...very patiently details given by Mr. Srinivasan

  • @sathishr2791
    @sathishr27913 жыл бұрын

    Another informational interview..thanks again.

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme2 жыл бұрын

    Quality is the best in annapurna v love annapurna hotels v r very very happy to listen and watch this video thank u very much for letting us know about annapurna I am very very proud to coimbatore person, because of annapurna hotels

  • @manojprabakar959
    @manojprabakar9593 жыл бұрын

    Play with 1.25x !

  • @kishoreraja8318
    @kishoreraja83183 жыл бұрын

    Thank you avatar live for tis kind of valuable video Eagerly 😍waiting for part 2 😎

  • @dhanasekaran4567
    @dhanasekaran45673 жыл бұрын

    Good speach. thankyou sir....

  • @wilsondavid2
    @wilsondavid23 жыл бұрын

    One of the most uplifting video. I'm encouraged and learned even at the age of seventy five. Thanks.

  • @kurukuru4141
    @kurukuru4141 Жыл бұрын

    அருமை

  • @kevinpeterson3497
    @kevinpeterson34973 жыл бұрын

    மேன்மக்கள் மேன்மக்களே..🙏

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu3 жыл бұрын

    Very good interview. Great respect and response sir

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan84182 жыл бұрын

    இன்று தான் இந்த வீடியோவை பார்க்கநேர்ந்தது மிக தெளிவான தீர்க்கமான பதில்கள் ஆலோசனைகள் கல்லாவில் உள்ள காசு எல்லாம் நம்முடையது தான் ஆனால் லாபம் தான் நம்செலவுக்கு இதுதெரியாமல் சிலர் செலவுசெய்து கடனாளி ஆகி மூடிவிடுகிறார்கள் கடையை.

  • @shariharan9268
    @shariharan92683 жыл бұрын

    In my 10 years of my living in Coimbatore not even single days passed without Annapoorna food ateast one coffee i would have had --it is inseparable -Family gettogether means Annapoorna visit--New concept "Family Dosa" -Dear Sri Srini forgot to mention in his interview--Such a big one dosa almost 4 ft long -entire family sits around and eating --what a wonderful days--Open kitchen -yes- anybody can see the cleanliness of the kitchen and the clean process of food preparations--I am not promoting Annapoorna --But it is our part of life --Coimbatore people are always the sweet people like Siruvani water and Annapoorna staffs are one step more -like Pollachi coconut water -such a wonderful people who gives respects to all customers. many more I can keep writing -- wonderful -my respects to them and best wishes on this Pongal festival

  • @Madraswala
    @Madraswala3 жыл бұрын

    Very valuable thoughts. But Anna poorna should also ensure that if a guy spend around Rs. 60/- (without coffee/soft drinks) the customer should not feel hungry the next four hours. I mean the quantity offered is insufficient now-a-days.

  • @sumathimurugesan7783
    @sumathimurugesan77833 жыл бұрын

    Excellent interview this is correct experienced people thinking hygienic is God service with love is more important

  • @dhanusuyadhanu2621
    @dhanusuyadhanu26213 жыл бұрын

    Super nice spech sir

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes2 жыл бұрын

    Sir, really very nice interview. Joint family values well said. 🙏👍⭐.

  • @mr.sinothkumar4163
    @mr.sinothkumar41633 жыл бұрын

    This interview is life related more matter Avatar live good work It continues century

  • @Iron_bat_
    @Iron_bat_3 жыл бұрын

    sir enga appa ena 3 yrs ah employee ah tha vechurkaru but na convince aagave 1 yr ku mela aachu what u have said is 100%true ipatha enakum puriuthu

  • @cvs4131
    @cvs41313 жыл бұрын

    Yes, its indeed pearls of wisdom 👌👍🤙

  • @shree5056
    @shree50562 жыл бұрын

    Excellent interview. Great lesson to the youngsters.

  • @anandmurthy6381
    @anandmurthy63813 жыл бұрын

    Such a down to earth person...with a promising words to young entrepreneurs...

  • @janakiraman4278
    @janakiraman42783 жыл бұрын

    👍🌹❤🙏நீங்க சொல்லறது எல்லாமே 100% உண்மை.... 🙏🌹❤

  • @sowbiviji802
    @sowbiviji8022 жыл бұрын

    Excellent interview 👌👍 Impressed lot.

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os2 жыл бұрын

    Super thala unga kitta neral pasa aasai thala

  • @shanthis9648
    @shanthis96483 жыл бұрын

    Ayya thanks

  • @muralidharanj5197
    @muralidharanj51973 жыл бұрын

    I also tasted Annapoorna Food Long back my self met Mr Damodharanaidu I think so may somewhere RSPuram really very nice God bless Annapoorna Covai all the best

  • @sathishkalyanasudram
    @sathishkalyanasudram3 жыл бұрын

    sir niga vera level sir kandipa ungla meet panuva sir

  • @herbscourt9714
    @herbscourt97142 жыл бұрын

    Very good super cute information thanks

Келесі