ஏன் Bodyguard முனீஸ்வரன்னு பெயர் வந்தது??... கலைவாணர் N.S.K-வின் கதை | Avatar Live

#avatarlive #historytime #bodyguardmuneeswartemple #nsk #nskrishnan #kalaivanar
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - avatarlive2023?...
⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 84

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj15913 ай бұрын

    உங்கள் இந்த விவரம் கூறும் நயமும் அதன் விளக்கம் எல்லாம் புரிந்து கொள்ள எளிமை அழகு இன்று இந்த கதையை கேட்கும் போது சாட்சாத் முனீஸ்வரன் உங்களுக்கு பாடிகார்ட் ஆக இருப்பார் அத்தனை அழகு உங்கள் பதிவு❤

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi55603 ай бұрын

    வணக்கம். ஐயா! உங்கள் காணொளி மிகவும் பழமை வாய்ந்த பதினாறாம் நூற்றாண்டு வரலாற்று சிறப்பு மிக்க செய்தியாக இருக்கிறது. இன்றுள்ள சந்ததிகளுக்கு தன்னுடைய குடும்ப பின்னணியை அறியாத எத்தனையோ குடும்பங்கள் தங்களது வரலாறே தெரியாத இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அழகாக ஒரு வர்ணனையாகவும் முக்கிய இடங்களை தெளிவாக புகைப்படத்துடன் விளக்கி அதற்கான விளக்கமும் கொடுத்து மிக அழகாக தெளிவான பதிவு ஐயா ! உங்கள் தொண்டு மிகவும் மகத்தானது .உங்கள் வளையொலி தொடர வாழ்த்துக்கள் .நன்றி !ஐயா எனது எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • @greencladsRathinam
    @greencladsRathinam3 ай бұрын

    நிறைய தகவல்களை தரீங்க..எப்டி நன்றி சொல்றதுனு தெரியல ஐயா ❤🙏

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958Ай бұрын

    அருமையான தகவல் sir🙏🏻

  • @ymahadevannarayanan414
    @ymahadevannarayanan4143 ай бұрын

    அருமையான தகவல்..... வரலாறு மற்றும் சினிமா தகவல்கள்....நன்றி சார்

  • @tamilindianmediaofficial
    @tamilindianmediaofficial3 ай бұрын

    வளர்க கே என் எஸ் கே புகழ்....

  • @crrajan1838
    @crrajan18383 ай бұрын

    Super God bless u always Even though I am 73 years I know all these old Golden memories.now only thanks and regards

  • @johnsathish9567
    @johnsathish956715 күн бұрын

    All your messages are precious ❤️

  • @srivigneshpolytechniccolle1772
    @srivigneshpolytechniccolle17723 ай бұрын

    Sir, very good speech modulation.

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r3 ай бұрын

    அருமை ஐயா. மனமார்ந்த நன்றிங்க ஐயா

  • @v.k.janardhananjanan
    @v.k.janardhananjanan3 ай бұрын

    Sir, your narration is very good and explained, in detail. Thank you.

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar3 ай бұрын

    Very much interesting as usual.. Kindly share more history about The Nilgiris place name history .. Madras Regimental Centre History and so on... May this Summer filled with Chill History...!!

  • @anbalagapandians1200
    @anbalagapandians12003 ай бұрын

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed49524 күн бұрын

    இன்னும் சற்று கூடுதலான நேரம் வராதா என்பது போல் இருந்தது தங்களது பதிவு!அழுத்தமான தஞ்சை தமிழ் போல் இருந்தது தங்கள் உச்சரிப்பு! தெரிந்த விஷயங்களை அழகுபட கூறியதும்,புரியாத விஷயங்களை தெரியவில்லை என்று கூறுவதும் தங்களின் நேர்த்தியான சிறப்பை காட்டுகிறது!பழமையை சிறப்பாக எடுத்துகூறுவது தங்களின் தனி திறமையாக உள்ளது! வளர்க தங்கள் பணி!👌

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat87924 күн бұрын

    அருமையா பாடுறீங்க ஐயா

  • @kj.prakash2036
    @kj.prakash2036Ай бұрын

    Super Sriram Sir. Very Nice Program. ❤🎉

  • @parthasarathykrishnamoorth3740
    @parthasarathykrishnamoorth37403 ай бұрын

    Mgr. Guru nsk. What a right person mgr. Guruvuku mgr saitha kannekai.❤

  • @cgg201a6
    @cgg201a626 күн бұрын

    Well done...I appreciate your sincerity in collecting data / photos about various subjects which are not available so easily for தமிழ் மக்கள் in this planet.Keep it up.!!

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i3 ай бұрын

    வழக்கம் போல வெளு வெளு என்று வெளுத்து துவைத்து விட்டீர்கள் ஐய்யா, நன்றி.

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya71523 ай бұрын

    வணக்கம் அண்ணா பாடி காட் முனீஸ்வரர் கோயில் தகவல் அருமை சிம்ஸன் என்று சொல்வார்கள் நன்றி உங்களுக்கு

  • @rajkumarangel7373
    @rajkumarangel73732 күн бұрын

    நன்றி ஐயா

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy61953 ай бұрын

    Thank you very much Aiya for your valuables information about the events of those years and about our great peoples of those days ❤🙏

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala70493 ай бұрын

    Super singing.👏👌🎉🤗

  • @anbalagapandians1200
    @anbalagapandians12003 ай бұрын

    வளர்கN.S.கிருஷ்ணன்புகழ்

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman47313 күн бұрын

    நானும் எனது உறவினர் அண்ணனும் 1992-ல் ராஜாஜி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பழைய கவர்னர் மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டிடத்தில் பழைய பிச்சைக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள், நான் முன்னாள் பிரிட்டிஷ் கவர்னர் மாளிகையில் விளையாடினேன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu12843 ай бұрын

    Very good news

  • @lakshmanang6840
    @lakshmanang68403 ай бұрын

    நல்ல தகவல் அய்யா தொடரட்டும் உங்கள் நல்ல பணி ❤

  • @patriclall4270
    @patriclall42703 ай бұрын

    Sir, You are Principal🌷

  • @velayudham9777
    @velayudham97775 күн бұрын

    நன்றி ஐயா வாழ்க என்எஸ் கே புகழ்

  • @balakrishnanvl2524
    @balakrishnanvl2524Ай бұрын

    Hats off

  • @selvarajrathinasamy9491
    @selvarajrathinasamy94912 ай бұрын

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354Ай бұрын

    Super sir

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6u18 сағат бұрын

    அய்யா உங்கள் செல் என்தந்தை2உலகசண்டைசென்றுவந்துஎனக்குவயாது65என்தந்தைஆ

  • @rsv6603
    @rsv66033 ай бұрын

    Sriram sir, whos incharge of bodyguard mosque now?

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar3 ай бұрын

    In Nilgiris .. there is a place called Boys Company. Is It coz of this troop visit sir?

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu93393 ай бұрын

    need an episode on Egmore river

  • @ravindhran9336
    @ravindhran93363 ай бұрын

    👌👌👌super.

  • @josephp7447
    @josephp7447Ай бұрын

    திருச்சி ‌பொன்மலை‌ RAILYWAY WORK SHOP அதன் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் மாகா உள்ளது‌.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db3 ай бұрын

    ❤❤❤

  • @ramadossr6888
    @ramadossr68883 ай бұрын

    Incorrect. Britishers had given a lot of English names to many roads in erstwhile Madras. Examples: Lloyds road, Pycroft road, Marshall road, Commander in chief road and one such name was given to that stretch of road as Bodyguard road.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji63433 ай бұрын

    கோடம்பாக்கம் "ஆற்காடு சாலை" இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே "NS கிருஷ்ணன் சாலை" என்று பெயர் மாற்றப்பட்டது. இது ஒரு நீண்ட சாலை! போரூரிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செல்லும் சாலை இது (குறைந்தது பத்து கி.மீ தொலைவு இருக்கும்)

  • @selvinraja5820

    @selvinraja5820

    3 ай бұрын

    Still part of Arcot road from வல்லுவர்கொட்டம் to palm grove hotel is called as NSK salai...😅😅😅

  • @ramamanibalaji6343

    @ramamanibalaji6343

    3 ай бұрын

    ​@@selvinraja5820 வ"ள்ளு"வர் கோட்டம் To Palmgrove ஹோட்டவ்: பழைய பெயர் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலை புதிய பெயர் - எம்.ஜி.ஆர் நெடுஞ்சாலை

  • @jksinternational8680

    @jksinternational8680

    3 ай бұрын

    ​@@ramamanibalaji6343MGR நெடுஞ்சாலை என்பது தவறு எனலாம், மெட்ராஸ் பார்க் To கோயம்பேடு ரவுண்டானா வரை உள்ள நெடுசாலை யே MGR சென்ட்ரல் ரயில்நிலையம்,MGR நெடுஞ்சாலை எனப்படுகிறது.

  • @jksinternational8680

    @jksinternational8680

    3 ай бұрын

    அரசினர் தோட்டத்தில் இருந்த CBCID அலுவலகத்தில் கருணாநிதி மேம்பால ஊ ழல் வழக்கில் கைது செய்து, தற்போது மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி இருக்கும் இடத்தில் இருந்த பழைய சென்ட்ரல் ஜெயில் இல் அடைக்கப்பட்டார். பின்பு, ஆளும் கட்சியாக வந்தபின்பு,SBCID அலுவலகத்தை, தலைமை செயலகம் ஆகவும், சென்ட்ரல் ஜெயில் ஐ , மருத்துவ விடுதியாகவும் கட்டினார், மேலும்,புழலில் 3சென்ட்ரல் ஜெயில்கள் அரசு செலவில் கட்டினார்.

  • @ramamanibalaji6343

    @ramamanibalaji6343

    3 ай бұрын

    @@jksinternational8680 சும்மா எதிர்க்கணுமேன்னு எதிர்க்காதீங்க! நீங்க சொல்ற சாலை ஈ.வி.கே சம்பத் நெடுஞ்சாலையோ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையோ என்னவோ! (ஆனால், ஏதோ ஒரு திராவிடத் தலைவர் பெயரென்று தான் நினைக்கிறேன்) சரியா ஞாபகம் வரவில்லை! ======================== தமிழ் தெரியாமல், எதிர்க்க வேண்டுமேயென்று எதிர்க்காதீர்கள்! High road = நெடுஞ்சாலை முன்பு கோடம்பாக்கம் "High Road". இப்பொழுது எம்.ஜி.ஆர் "நெடுஞ்சாலை"

  • @user-cn8ii7ok5x
    @user-cn8ii7ok5x3 ай бұрын

    Sir 1st munieshvarar temple after that only Muslim mosuq,Tamil is the world 1st language & Tamil people or 1st to born,shivan ellayan annuvum asaiyathu,first Ellam chinathan arambaim agum kovil,Atha pathu perrusa mosuq katti mudi maraikirathu 😢SIR TRUE HISTORY WILL NEVER EVER BEEN FORGOTEN...SIR❤

  • @gurusamys251
    @gurusamys2513 ай бұрын

    Excellent 🙏🙏🙏

  • @khannal3183
    @khannal31833 ай бұрын

    1973-74 ஆண்டு வாக்கில் எங்கள் குடும்ப குழந்தைக்கு,முனீஸ்வரர் குலதெய்வபூசை,மன்றோ சிலைக்கு கிழக்கே சாலையோரம் இருந்த சிறுசிறு கற்களை கொண்ட கோயிலில் செய்தோம்...அப்போது பாடிகாட் முனீஸ்வரர் கோயில் இருந்தாக தெரியவில்லை...Sriram sir this is for information .. pl.clarify......

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b3 ай бұрын

    🎉🎉💐💐

  • @anbalagapandians1200
    @anbalagapandians12003 ай бұрын

    அருமையான தகவல்பேச்சு

  • @cgg201a6
    @cgg201a626 күн бұрын

    Those who cannot appreciate History and his lecture, kdly u may start ur channel rather than shoutting / spitting here. Kdly refrain from seeing his lectures.

  • @malarangan3056
    @malarangan30563 ай бұрын

    You sing well!

  • @venkatakrishnan8171
    @venkatakrishnan81713 ай бұрын

    Talk about history of Indian elections

  • @navaneethrchari
    @navaneethrchariАй бұрын

    Sriram, you sing well.hope rahaman and illayaraja appreciate your talent and give you a chance 😂😂😂😂

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u3 ай бұрын

    நோமுநி and Sani.

  • @lpkcharan3353
    @lpkcharan33533 ай бұрын

    Pallavan bus shed la body katura idam adhu, adha thaan body kattu muneeswaran solluvanga, adhu thaan aparam body kattu muneeswaran, body kattu muneeswaran, body gaurd muneeswaran ayuduchi. Anga pudhusa body katuna vandigaluku Pooja poduradha paathu, Appo podhu makkalum pudhu auto karunga, pudhu lorry karanga lum vandhu Pooja poduvanga, Enga thatha pazhaya congress Karu sonadhu. Neenga soldra kadha thappu ayya. Ena ungala Vida 30 varusham periyavaru.

  • @HarishKumar-wx6ez
    @HarishKumar-wx6ez3 ай бұрын

    Sriram, you are excellent. I have another story for Body Guard Munishvaran Temple.... How do I communicate to you to share about this story in your channel, Pls respect my comment you will be excited to hear about it.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan86583 ай бұрын

  • @jayathubaratham3815
    @jayathubaratham38153 ай бұрын

    குருக்கள் இல்லை ங்க சார் பூசாரி னு சொல்வாங்க

  • @mkathirm5748
    @mkathirm57483 ай бұрын

    😊

  • @shivakumarm1056
    @shivakumarm10563 ай бұрын

    Nice

  • @jagandevarajan
    @jagandevarajan2 ай бұрын

    Sir Kali N Rathinam, is senior to NSK, he is the first comedian before NSK…

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam8253 ай бұрын

    Muniswaran. Is another name of lord buddha s 1000 namavali

  • @A.KAMALESH
    @A.KAMALESH3 ай бұрын

    Yenna re publicationsaa..Aiya sonnadhai palamurai ketuvitten..

  • @thamilaikaappom
    @thamilaikaappom14 күн бұрын

    இலங்கையில் முன்னேஸ்வரம் இருக்கிறது.

  • @jaganms2690
    @jaganms26903 ай бұрын

    பல்லவன் சாலையின் பழைய பெயர் "Body Guard road".

  • @arunkumaran3724
    @arunkumaran37242 ай бұрын

    ஆமாம் அந்த இரண்டு நதிகளும் அடுத்து அடையார் அதும் சாக்கடையாய் அரசுயல்வாதிகள் போல்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan86583 ай бұрын

    பாரிஸ்என்ற பெயரை எப்படி வைத்தனர் சொல்லுங்கள்.

  • @nbakumar620

    @nbakumar620

    2 ай бұрын

    Parry company head office located there. பாரி கம்பனி நெல்லி குப்பம் சர்க்கரை ஆலை நிறுவனம் நடத்தனர். அதனால் பாரி முனை என்று அழைக்கப்பட்டது.

  • @velmuruga055
    @velmuruga0553 ай бұрын

    Old video

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv3 ай бұрын

    Papa suimbu .......

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u5 күн бұрын

    இந்கு கமெண்டில் ஒருவர் சூத்திரர்கள் அர்சகர்களா உள்ளனர் என எழுதியிருக்கிறார். சூத்திரன் என்ற வார்த்தை அவசியமா. ஏன் ஒரு தமிழன் அர்ச்சகர் ஆக உள்ளனர் என எழுதினால் என்ன. அவ்வளவு சாதி வன்மம் அவருக்கு.

  • @mpandi2864
    @mpandi28643 ай бұрын

    Ayya antha temple vest my vandi poi Pooja poten one week la accident aaairuch

  • @shanmugasundaram5645

    @shanmugasundaram5645

    3 ай бұрын

    அங்க பூஜை போடவே தான் உயிரோட தப்பிச்சீங்க

  • @venugopalsubramani8083
    @venugopalsubramani8083Ай бұрын

    பொய் சொல்றன்

  • @sundaracholan2225
    @sundaracholan22253 ай бұрын

    பாடிகார்டு முனீஸ்வரன் கோவிலில் சூத்திரர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். மிக முக்கியமான விஷயம்

Келесі