"வேலை வாங்குவது புத்திசாலித்தனம்! இத செஞ்சிதான் கோடீஸ்வரன் ஆனேன்" Thyrocare Velumani பேட்டி

Thyrocare Technologies Founder Arokiaswamy Velumani தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#velumani #thyrocare #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 299

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2Ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Just_Do_It_x

    @Just_Do_It_x

    Ай бұрын

    Okay but please leave from Robo Shankar house😅

  • @amirthavalli2665

    @amirthavalli2665

    Ай бұрын

    ​zxxzzzxxzxzxxzxxxxzxzxzxxxxzzzxczxx9991zx9x99xx99xxzzxz9zzzzxzzxzzzzx99999999xxvvx😊z9999z99😊😊😊😊91😊😊o😊99999999😊9😊x99919ocvxzxzxzzzzaaazzxzzzozvxoxxxaxavoczobzz9zx9199999119xx99999vvx99xz999ox919919o1voxszxxz❤919,,,,,,,,,,,,,,😂😂😂

  • @ashvininc6529
    @ashvininc6529Ай бұрын

    அவர் தொழிலாரை மட்டப்படுத்தவில்லை,அவர்களை முதலாளிகளாக ஆக ஊக்கப்படுத்துகிறார், தானாகவே முன்னேற்றம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறார், உண்மைதான். சிந்தித்துபாருங்கள் 👏🏻🙏

  • @allinall5084
    @allinall508421 күн бұрын

    நானும் உங்களை போல் ஒரு நாள் ஒரு பெரிய தொழில் அதிபராக பேட்டி கொடுப்பான்... நன்றி

  • @karthikraja9070

    @karthikraja9070

    6 күн бұрын

    Congratulations.. and may your success continue 🎉..bro

  • @Neutrogena46

    @Neutrogena46

    2 күн бұрын

    All the best

  • @ganeshg5492
    @ganeshg5492Ай бұрын

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @manishankar5336
    @manishankar5336Ай бұрын

    இழப்பதற்கு விழைந்து விட்டால் இழக்க மாட்டாய். இழப்பதற்கு பயந்துவிட்டால் அடையமாட்டாய் - அருமை என் வாழ்நாளில் நான் பெரிதாய் அடைய முடியாமல் போன உயரம். நான் இழக்க தயங்கியதே . இனி முயற்சிப்பேன் ... நன்றி அய்யா .. மதுரை வாடிவாசல் கோலி சோடா . சென்னை.

  • @user-nx5lz5cc2x

    @user-nx5lz5cc2x

    Ай бұрын

    ❤❤❤❤

  • @maheshsiva6269

    @maheshsiva6269

    Ай бұрын

    கோவை வெள்ளிங்கிரி மலையில் இரண்டாவது மலையில் நின்று பார்த்தால் இரண்டு விசயம் தோன்றும்..கிழே பார்த்தால் எவ்வளவு உயரம் வந்துவிட்டோம்..மேலே பார்த்தால் இன்னும் 5 மலை ஏற வேண்டும் என்ற எண்ணம் வரும்.. ஆனால் நம் இப்போது இருக்கும் முன்றாவது மலையை கவனமாக கடந்தால் கண்டிப்பாக வெற்றி தான்

  • @MuruganMurugan-vn8ij

    @MuruganMurugan-vn8ij

    Ай бұрын

  • @muthushamuthraable

    @muthushamuthraable

    Ай бұрын

    GOLI SODA has reached sir... You have made it .. A GREAT COME BACK against all other soft drinks

  • @nivedhapriya9835

    @nivedhapriya9835

    Ай бұрын

    👌👌👌

  • @chanakyastockmarkettrainin13
    @chanakyastockmarkettrainin13Ай бұрын

    Discuss or decide, cant do both...ultimate punch...hats off dr. Velumani sir...value money sir....🎉

  • @adhivels
    @adhivelsАй бұрын

    உள்ளதை உள்ளபடி சொல்லமுடியாது, புரிந்துகொள்ளலாம், வாழ்த்துகள்...

  • @davidabraham5114
    @davidabraham5114Ай бұрын

    நேற்றுதான் இவருடைய இந்தி வீடியோ பார்த்தேன். எதிர்பார்த்த வீடியோ தமிழில்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @EttayapuramkannanmuruganadimaiАй бұрын

    இது என்ன பெரிய பிரமாதம்..... ரயிலுக்கு டிக்கெட் எடுக்காமல் போனவர்கள் கூட இன்று எவ்வளவு பெரிய பணக்காரர்கள் தெரியுமா ???

  • @RajkumarSaitravels

    @RajkumarSaitravels

    Ай бұрын

    M.

  • @thamaraiselvank9292

    @thamaraiselvank9292

    Ай бұрын

    Who is this??

  • @jothiram8102

    @jothiram8102

    Ай бұрын

    Gobalapuram

  • @sakthi_jewels_Tvl_Impon

    @sakthi_jewels_Tvl_Impon

    Ай бұрын

    Kandu pudichuten 😂😂😂😂😂

  • @user-nu7qh7dr7k

    @user-nu7qh7dr7k

    Ай бұрын

    Dmk than mannar kudi marpiya

  • @setamilseeman497
    @setamilseeman497Ай бұрын

    சூப்பர் sir , true word, best motivation interview thank you sir ,Gopinath sir or velumani sir . ❤❤❤

  • @natoo2000
    @natoo2000Ай бұрын

    He is a jewel. A real hero. He is doing a great job now...pray for his long life and good health .

  • @MrMuhiyideen
    @MrMuhiyideenАй бұрын

    பொருள் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை போதும் என்ற மனம் இருப்பவனே பணக்காரன்

  • @radhakrishnans6998

    @radhakrishnans6998

    Ай бұрын

    Correct

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    Ай бұрын

    ☪️🕉️☪️🕉️💚💯

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    Ай бұрын

    ​@radhakrishna💯🕉️☪️ns6998

  • @Vanakkam_Idea

    @Vanakkam_Idea

    Ай бұрын

    Correct

  • @AthenaA-sz7tg

    @AthenaA-sz7tg

    Ай бұрын

    😂😂😂

  • @natarajanthevar1295
    @natarajanthevar129520 сағат бұрын

    மிகவும் அருமையான பதிவு. தன்னம்பிக்கையும், தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிய சிறப்பான பதிவு. அருமை.

  • @sharmilabegum8402
    @sharmilabegum8402Ай бұрын

    Ultimate sir... really u r great and very inspired speech

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580Ай бұрын

    Useful informative&motivative

  • @DrSK-su8mf
    @DrSK-su8mfАй бұрын

    Really experience and mindset matters 👏

  • @anandmurugan4693
    @anandmurugan4693Ай бұрын

    திறமைசாலி யான தொழிலதிபர் ! ஆனால் வேலைக்கு செல்வோரை இப்படி தரக்குறைவாக பேசுவது வருத்தமளிக்கிறது ! யாருமே இவரிடம் வேலை செய்யவில்லை என்றால் எப்படி இவர் உருவாகி இருக்க முடியும் !

  • @anbarasu.r7054

    @anbarasu.r7054

    Ай бұрын

    Truth

  • @mklovednature..8376

    @mklovednature..8376

    Ай бұрын

    உண்மை சரியான கேள்வி 👌

  • @arivuram7890

    @arivuram7890

    Ай бұрын

    கேடு கெட்டவன் தான் இந்த ஆள் கிட்ட வேலை பார்ப்பான்

  • @Mummyandkitty

    @Mummyandkitty

    Ай бұрын

    True

  • @subramaniankrishnakumar3821

    @subramaniankrishnakumar3821

    Ай бұрын

    He is motivating youngers to become businesses man.Take it positively, Find your passion and become a good owner, Give job to many people is one way of helping others.

  • @MahaSaraswathy
    @MahaSaraswathyАй бұрын

    Great man uncle neenga..i met u once at bangalore in a BNI programe in 2016, we took selfie too .great inspiration ur speech..thank u..pls takecare ..

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wvАй бұрын

    விழு-எழு; விழு-எழு,நட;விழு-எழு,நட,ஓடு; விழு-எழு,நட, ஓடு, ஓடு,ஓடு......

  • @user-yk7cd7vm9z

    @user-yk7cd7vm9z

    Ай бұрын

    Nillu

  • @user-jo7kh4jx9g

    @user-jo7kh4jx9g

    Ай бұрын

    கடைசி சிரிது அமறு

  • @user-yk7cd7vm9z

    @user-yk7cd7vm9z

    Ай бұрын

    Piragu paduthukoo

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    4 күн бұрын

    🚴🤾⛹️🏃🚶🧑‍🦯🧑‍🦼🧎✅🧑‍🦼🌹🌺💐

  • @arumugampillais6654
    @arumugampillais6654Ай бұрын

    Word of wisdom 🙌, discuss or decide u cant do both.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843Ай бұрын

    Great interview with a great leader. Thanks Gopinath.

  • @user-ho8gq9tp4c
    @user-ho8gq9tp4cАй бұрын

    very good interview sir

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632Ай бұрын

    ❤❤great information and motivation for us to upgrade ourself

  • @devimukesh9092
    @devimukesh9092Ай бұрын

    இந்த பதிவு மிக முக்கிய பதிவு நன்றி இது உண்மை

  • @sangeethac5823
    @sangeethac5823Ай бұрын

    Truth Transparent Trust

  • @tecrans
    @tecransАй бұрын

    12:45 How to Invest 17:13 1) Decision Making: Don't Discuss Take Descision -Discuss or Decide, you can't do Both 2) Take Calculated Risk (Courage) -What is Easy to-do another what is Right To Do. -Taking Ready to lose, Plan to lose. 3) Take a Decision and Make it Right - Challenges/Setbacks - Make Mistakes - Arise, Setback, Walk Setback, Arise and Run 24:00 Create System

  • @Letsconnectwithsugu
    @LetsconnectwithsuguАй бұрын

    18:47mins to 18:59 nice question . Discussion with family or friends is healthy one. Whereas 5% of people only works out what sir velumani said. Sometimes யானைக்கும் அடி சறுக்கும் . nice interview.

  • @sachinmathew6809
    @sachinmathew6809Ай бұрын

    Sir I'm a start-up founder, I was in great confusion, I'm just doing 3rd year and was so confused of next, thanks for clarifying my mindset, I feel relieved.

  • @folktamizha7344
    @folktamizha7344Ай бұрын

    Very usefull information

  • @vigneshvetri7534
    @vigneshvetri7534Ай бұрын

    Great conversation to listen...

  • @manishankar5336
    @manishankar5336Ай бұрын

    தினம் ஒரு தவறு செய்தால் தவறில்லை . ஒரே தவறை தினம் செய்தால் அது மாபெரும் தவறு நான் என் இளம் பருவத்திலிருந்தே கடைபிடிக்கும் பழக்கம். மதுரை வாடிவாசல் கோலிகோடா சென்னை

  • @dhaanasitharthan7745

    @dhaanasitharthan7745

    Ай бұрын

    Daiiii aio samiiii kootunu pongada kovathula potra pora😂😂😂

  • @kumaresanr3244

    @kumaresanr3244

    Ай бұрын

    Super bro

  • @v.vinothv.vinoth9053

    @v.vinothv.vinoth9053

    Ай бұрын

    Vera leavel nanpa ni

  • @Barani149

    @Barani149

    Ай бұрын

    Super

  • @dr.tamil-dr.1537
    @dr.tamil-dr.1537Ай бұрын

    Great speech 🔥sir

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shivaАй бұрын

    One of the very best interview and speech i ever watched... My mentor Mr. Mahendiren from Washington DC told about you lot sir... But today only i saw your interview sir... Your experience and speech was awesome sir. Thank You Dr.Velumani Sir... and Thanks to Behindwood too...

  • @davidabraham5114
    @davidabraham5114Ай бұрын

    Waiting for the next part...

  • @SethuramanSethuraman-lw3wq
    @SethuramanSethuraman-lw3wqАй бұрын

    M ye good voice speech

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vdАй бұрын

    Great inspiration

  • @SN10118
    @SN10118Ай бұрын

    Succeed pannittu enna pesinaalum ulagam kekkum. SK dialogue jeichittu sonnaal ulagam kekkum🎉

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l13 күн бұрын

    Excellantsirthankyou

  • @MrA808
    @MrA808Ай бұрын

    Brothers is always powerful ❤

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464Ай бұрын

    Velumani ji very nice

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872Ай бұрын

    Very useful information ❤❤❤❤

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214Ай бұрын

    நன்றி அய்யா

  • @alagumurugan8340
    @alagumurugan8340Ай бұрын

    Super...

  • @nplm947
    @nplm947Ай бұрын

    எல்லோரும் முதலாளி ஆக முடியாது அதே போல் எல்லோரும் தொழிலாளியாக இருக்க முடியாது முதலாளியாக இருக்க முடியாதவன் சுயமாக தொழில் செய்கிறான்ஸதொழிலாளியாக இருக்க முடியாதவன் இடை தரகராக இருக்கிறான்..😅😅

  • @user-sh6oy5fx5f
    @user-sh6oy5fx5f28 күн бұрын

    Dear team pls mention part 1 , 2 ,3 in video

  • @rani5198
    @rani5198Ай бұрын

    எல்லாத்துக்கும் எல்லாமே கிடைத்து விடாது

  • @Food_Boss_007

    @Food_Boss_007

    Ай бұрын

    Kedaikum bro. Positive thinking iruntha... Ungalaiye neega nambuna... Ellam kedaikum

  • @tamilmani500

    @tamilmani500

    16 күн бұрын

    சரி தான் எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சா அப்போ யார வச்சு நாம மேல ஏருவது

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521Ай бұрын

    நல்ல காணொளி இளைஞர்கள் தொழில் செய்ய உந்து சக்தியாக உள்ளார் அனைத்து இளைஞர்களும் முயற்சி செய்து முன்னேறுங்கள் நாட்டையும் முன்னேற்றுங்கள்

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    4 күн бұрын

    ⚒️🔨🔧🪚🪛🔩🗜️🧰⛏️⚙️🔗🖍️🚛🚚🏍️🛵✅

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qyАй бұрын

    Naan coimbatore BOGAMPATTI near appanayakanpatti

  • @janyjany2548
    @janyjany2548Ай бұрын

    Very nice 👏

  • @user-uz4te9ep8p
    @user-uz4te9ep8pАй бұрын

    Hi super speech

  • @ramaramarama1001
    @ramaramarama1001Ай бұрын

    5Ts for6Th T Target Tactics Time and timing Team Trust in the team leads to Triumph

  • @purushchennai5253
    @purushchennai5253Ай бұрын

    Super 👍

  • @karthikak9579
    @karthikak9579Ай бұрын

    True words

  • @purusothaman1704
    @purusothaman1704Ай бұрын

    லேபர் சப்போர்ட் லேபரோட அனுபவம் இதுதான் ஒரு முதலாளிக்கு முதல் படி இது இல்லாமல் எந்த கொம்பனாலும் முன்னேற முடியாது

  • @sujosiva6000

    @sujosiva6000

    24 күн бұрын

    அவர் சொல்றது - எண்ணுபவன் பண்ணக்கூடாது,பண்ணுபவன் எண்ண கூடாது..... Driver Driver வேலையதான் பாக்கனும்,Contructer Contructer வேலையதான் பாக்கனும்.....

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464Ай бұрын

    👌

  • @jjtn4406
    @jjtn4406Ай бұрын

    இவருடைய வாய்ஸ் ஜக்கி வாசுதேவ் அவருடைய வாய்ஸ் மாறியே இருக்கு

  • @Vijayakumar-xp3qc

    @Vijayakumar-xp3qc

    Ай бұрын

  • @parameswariparameswari3475

    @parameswariparameswari3475

    Ай бұрын

    ஐயோஇதுபோய்அவரஞாபம்படுத்துரீங்க

  • @abuthahirh7038
    @abuthahirh7038Ай бұрын

    Welcome AVM..Come back again..

  • @user-H17Alexander
    @user-H17AlexanderАй бұрын

    Tamilan will be leaders always…… thrill vendum life la

  • @vijayalakshmiakilan4765
    @vijayalakshmiakilan4765Ай бұрын

    Nice sir

  • @boovanraj4678
    @boovanraj46786 күн бұрын

    Ice breaking interview 🔥🔥🔥💯

  • @varivukani
    @varivukaniАй бұрын

    Worth Watching !!

  • @easwaraa1
    @easwaraa1Ай бұрын

    Super Sir Thank You. Waiting for the next episode

  • @user-sc7qp6em7z
    @user-sc7qp6em7zАй бұрын

    Good sir 👏

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559Ай бұрын

    Clear points.thanks

  • @kumarsamy4044
    @kumarsamy404413 күн бұрын

    Super 🎉

  • @gokulanand8944
    @gokulanand894429 күн бұрын

    Discuss or decide What is easy is not right to do Make mistakes make all mistakes then don't make any mistakes Take a decision make it right

  • @_Selvi-creation.
    @_Selvi-creation.21 күн бұрын

    Yenga sir irukanga ivanga... yengalluku velai venum....but English theriyathu....MBA complete panna innu one month tha sir iruku

  • @KG-wf3ct
    @KG-wf3ctАй бұрын

    Great sir🔥🔥🔥🔥🔥

  • @aproperty2009
    @aproperty2009Ай бұрын

    Super sir

  • @sitaraj46
    @sitaraj46Ай бұрын

    Aama aiyo engaluku oorla appa veedu iruku, rent ku 10 veedu,house ellam viturukoem. But naanga velai& business kaaga vera oorla irukoem. So rented la irukoem. Sema thoellai owner. Veedu la kids nadaka koodathu,pesa koodathu, ooda koodathu, gate ah open pannumbpothu satham Vara koodathu. When they open gate also sound is coming.

  • @newchennaihotpuffsmusiri3758
    @newchennaihotpuffsmusiri3758Ай бұрын

    இது ஒரு நல்ல பதிவு

  • @milonasugumaran8747
    @milonasugumaran8747Ай бұрын

    His voice sounds like sathguru ❤

  • @user-dh7vt2xz7d
    @user-dh7vt2xz7dАй бұрын

    It's true

  • @narbhaviraji2302
    @narbhaviraji2302Ай бұрын

    Nice

  • @saravanansubramanian5358
    @saravanansubramanian5358Ай бұрын

    Super

  • @ajeethak8440
    @ajeethak8440Ай бұрын

    Good👍

  • @esakkichellaiah400
    @esakkichellaiah400Ай бұрын

    சூப்பர் சார்

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001Ай бұрын

    Good

  • @astrowisdom3566
    @astrowisdom356627 күн бұрын

    Discuss to gather the experience and knowledge not to take the decision

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465Ай бұрын

    When we listen to success stories we are so overwhelmed. We don't know the setbacks and failure they had to overcome, next time please ask them what are the failures that made them who they are.

  • @anguraj4639
    @anguraj4639Ай бұрын

    🎉 good

  • @dgludaya
    @dgludayaАй бұрын

    I am inspired by your thoughts❤

  • @user-og3ml1ww4m
    @user-og3ml1ww4mАй бұрын

    fantastic

  • @PanimalarMpanimalar-rx3cm
    @PanimalarMpanimalar-rx3cmАй бұрын

    ❤❤❤

  • @abushalihahamedmydeen2244
    @abushalihahamedmydeen2244Ай бұрын

    We need more interviews like this❤

  • @vinojr15
    @vinojr15Ай бұрын

    Qnet paththi oru awarness video podunga please

  • @rajanraja8147
    @rajanraja8147Ай бұрын

    முதலாளி தொழிலாளி - தொழிலாளி - முதலாளி என்ற பிணைப்பு மாறி மாறி இருப்பதால் தான் இன்று பொருளாதாரம் உலகத்தில் உள்ள நிலத்தில் மேடுபள்ளமாக இருப்பதுபோல் உணர்வது இனிமை தருகிறது. அதுவே நிலம் ஒரே சமமாக இருந்தால் வாழ்க்கை இன்பம் துன்பம் அறியாது. இது அனைத்து செயல்களுக்கும் பொருந்தும். இதை ஆராய்பவர்கள் ஆழ்ந்து பாருங்கள் விடயம் புரியும்.

  • @amuthasampath3923
    @amuthasampath3923Ай бұрын

    Great

  • @localreviewsbymaarimuthu2091
    @localreviewsbymaarimuthu2091Ай бұрын

    23:48

  • @royl6938
    @royl6938Ай бұрын

    Best comedy show 😊😊

  • @karthikarthi3698
    @karthikarthi3698Ай бұрын

    I Learned only one thing from my experience and from you if you want to construct home please don't barrow loan from bank you have to earn money we should put our own money...but i did mistake i put lot's of money because of house through loan and my own money also but return doesn't come ..

  • @AshokRaju5003
    @AshokRaju5003Ай бұрын

    👍👍👍👍👍👍

  • @user-li8tf5fq7b
    @user-li8tf5fq7bАй бұрын

    That place .. discuss mean permission in our family..is it correct?

  • @monshika94
    @monshika9427 күн бұрын

    his voice similar like SPB sir

  • @Drk_devil_official
    @Drk_devil_officialАй бұрын

    The one key of success your mindset mind set is begger you also become a begger or your mindset is rich you will become a millionaire this is the key.take care of your life bye.

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_Ай бұрын

    Ulaipu uyarvai tharum meaning. Easy ah maranam on time la panakaran valkai bayame

  • @haripsd26
    @haripsd26Ай бұрын

    Supporting wives are always a great asset 🎉 unfortunately not every man luckily gets one 😊

  • @apps8012
    @apps8012Ай бұрын

    Simple logic, escape matric😂 U will be rich and able to see real world❤‍🔥

  • @dinesh33star
    @dinesh33starАй бұрын

    23:50 Thug! 😆😆

  • @ikcreation1727
    @ikcreation172729 күн бұрын

    TRANZ INDIA MD SIR AH INTERVIEW PANNUGA

Келесі