"பசியோடு தெரு தெருவா திரிஞ்ச நாட்கள்!"😥 Thyrocare Founder Velumani-ன் மறுபக்கம்😎 - Inspiring பேட்டி

Thyrocare Technologies Founder Arokiaswamy Velumani தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#velumani #thyrocare #behindwoodso2
----------------------------------------------------------
Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open
bit.ly/3TkHgvT
----------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 813

  • @BehindwoodsO2
    @BehindwoodsO22 ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sumithrajagannathan5952

    @sumithrajagannathan5952

    Ай бұрын

    Wonderfully narrated truth.useful for everyone.hats off.

  • @anandhabaskar2679

    @anandhabaskar2679

    Ай бұрын

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@sumithrajagannathan5952

  • @SrinithiGovindarajan

    @SrinithiGovindarajan

    Ай бұрын

    ​@@sumithrajagannathan5952😊

  • @Jencys_uncut_series

    @Jencys_uncut_series

    Ай бұрын

    000​@@sumithrajagannathan5952

  • @arunhitech
    @arunhitech2 ай бұрын

    ஒரு 7000 கோடி சொத்து இருக்கிற மனுஷன் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கபக் கபக் னு பொரியை தின்னுட்டு சந்தோசமா தண்ணி மட்டும் குடிச்சுட்டு பேசிட்டு இருப்பார்னு சொன்னா நம்ப மாட்டீங்க ஆனா உண்மை அந்த மனுஷன் வேற யாரும் இல்லை இவர்தான் என்னைக்கோ கோயம்புத்தூர்ல வேலை பாத்துட்டு இருந்தபோது பழகின பழக்கத்தை மறக்காம வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இயல்பு மாறாமல் இருக்கிற குணம் தான் தலைவர்கிட்ட புடிச்சது என்னடா மனுஷன் வாழ்க்கையில 7000 கோடி சம்பாதித்தால் இந்த மனுஷன் ஜெயிக்கவில்லை இன்னைக்கும் தன்னுடைய இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்துட்டு வர்றதால தான் இந்த மனசு ஜெயித்திருக்கிறார்

  • @ppragavan

    @ppragavan

    2 ай бұрын

  • @user-sl5ez5mr2z

    @user-sl5ez5mr2z

    2 ай бұрын

    இவனுங்க முன்னாடி முதல்வர் ஸ்டாலின் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் என்னத்த புடுங்க முடியும்

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    2 ай бұрын

    தெலுங்குநாயுடுவா நல்லமனிதர்னு சொல்வதுமனைவிபணக்காரர் அவர்அரசுவேலை பேங்க்லோன்எடுத்துதான் பெரிய ஆளாகியிருப்பார் கடன் வெளிநபரிடம்வாங்காமல் பேங்கில் லோன்முன்னேற்றம்

  • @maheshwaripalanisamy2141

    @maheshwaripalanisamy2141

    2 ай бұрын

  • @user-mn8xd5ri2r

    @user-mn8xd5ri2r

    2 ай бұрын

    Covai la entha area broo ivanga

  • @padmavenkat7864
    @padmavenkat78642 ай бұрын

    ஆங்கிலம் தெரியாதவனுக்கு முதல் இடம் கேட்கவே காதில் தேன் பாயிது. பயிற்சி பிறகு வேறு இடம் மாறலாம் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @maniarasus6304
    @maniarasus63042 ай бұрын

    நலிந்துகிடப்பவனுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி காட்டும் நல்லமனிதர். வாழ்க பல்லாண்டு.

  • @thanglishvaathi

    @thanglishvaathi

    Ай бұрын

    Vayile nalla varum

  • @raguls2734

    @raguls2734

    Ай бұрын

    Solluuuu

  • @valanmalar3773
    @valanmalar37732 ай бұрын

    என் வயது 52 உங்களை என் அப்பாவாக நினைக்கிறேன் உங்களின் நேர்காணல் இன்றைய கனவரை இழந்து பிள்ளைகளை phd படிக்க வைத்த எனக்கு பெருமையாக உள்ளது இன்று வரை எந்த கடனும் நான் வாங்கவில்லை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன் ஆனால் இன்று என் மகன் பேராசிரியர் பெருமையாக உள்ளது

  • @ppragavan

    @ppragavan

    2 ай бұрын

    Congratulations

  • @rajakumariskitchen1933

    @rajakumariskitchen1933

    2 ай бұрын

    👏👏💐💐💐

  • @italiandiary

    @italiandiary

    2 ай бұрын

    Congratulations 🎉 From Italy

  • @vamanansuryanarayanan9534

    @vamanansuryanarayanan9534

    2 ай бұрын

    Congratulations but what about ur family besides.u always told I am the eldest son I have responsibility we would be glad if u say about ur brothers and sisters ur children .

  • @jayakumarsenniyappan400

    @jayakumarsenniyappan400

    2 ай бұрын

    வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்

  • @VDSNJ
    @VDSNJ2 ай бұрын

    பணம் வேற...நல்ல குணம் வேற...இதற்கு நல்ல உதாரணம் இவரே👌🏻👏🏻

  • @thanglishvaathi

    @thanglishvaathi

    Ай бұрын

    Poi franchisee kite kelunga, kaluvi oothuvaanga

  • @ranivictor8855
    @ranivictor8855Ай бұрын

    அம்மா அம்மா என்று அடிக்கடி உதாரணம் காட்டுவது ரொம்ப அருமை ஐயா

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we2 ай бұрын

    எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும் பிள்ளைகள் உள்ளனர்.அப்பாவிடம் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்து அந்த இடத்தில் தன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து இவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டு உலகுக்கு உதாரணமா நீங்கள் இருப்பது எல்லோருக்கும் ஒரு உதாரணம்.நனறிகள் ஐயா 🙏

  • @ezhilbabu4298
    @ezhilbabu42982 ай бұрын

    வாய்பை சரியாக பயன்படுத்த வெற்றி பெற்ற மாமனிதர் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது

  • @kgselvaraj
    @kgselvaraj2 ай бұрын

    ஒரு குறும்படம் பார்த்த திருப்தி .ஒரு சொல் வலிமையான சொல்.தெளிவான சிந்தனை,எளிய வாழ்க்கை.உங்கள் மனது யாருக்கும் வராது.

  • @vasukipillai1166

    @vasukipillai1166

    2 ай бұрын

    சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் எளிமை சூப்பர். நானும் விசயம் குடும்பத்தில் பிறந்தவல். நானும் சாதிக்கனும் என்ற அசை. 100/10 செய்து உள்ளேன், இன்னும் செய்யனும் சமு தயேதுக்கு.

  • @thangamraj1632
    @thangamraj16322 ай бұрын

    என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை.... காலமும் பிரபஞ்சமும் வழி கொடுத்தால் Mr.கோபிநாத் நீங்களும் நானும் இதே தலைப்பின் கீழ் உரையாடலாம். அதற்காக நீங்களும் சரி நானும் சரி அதற்காக முயற்சி செய்யவேண்டாம்.காலம் வெல்லும்..நன்றி.

  • @dharmatamil4169

    @dharmatamil4169

    2 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @thangarasuthangarasu4262

    @thangarasuthangarasu4262

    Ай бұрын

    👍👍👍👍👍👍👍

  • @HabibRahman-ff4mk

    @HabibRahman-ff4mk

    Ай бұрын

    %%%%%qqq%qqqq%qq%qqqqqq%%%qqqqqqqqqqqqqqqqq

  • @selvikrishnaraj8714

    @selvikrishnaraj8714

    20 күн бұрын

    என்குடும்பம்வருமையில்உள்ளதுவயது60 என்ணால்சம்பாரிக்கமுடியூமாஉங்களால்உதவமுடியுமா

  • @HK-pt9uh

    @HK-pt9uh

    16 күн бұрын

    Super

  • @treasureboxtamil
    @treasureboxtamil2 ай бұрын

    மனைவியை புரிந்து மதித்து வாழ்பவர் என்றுமே வீழ்ந்ததில்லை...

  • @Kiruba2015

    @Kiruba2015

    Ай бұрын

  • @thanglishvaathi

    @thanglishvaathi

    Ай бұрын

    Idu anda manaiviku thereyuma. Just don't judge a book with its cover

  • @jmtgroupofindia-solartv2836

    @jmtgroupofindia-solartv2836

    Ай бұрын

    Yes

  • @gvenkat9840

    @gvenkat9840

    Ай бұрын

    Unmai 🎉

  • @ashokanp7536
    @ashokanp75362 ай бұрын

    நன்றி பழுத்த அனுபவம் ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமையை உலக பொருளாதாரத்தையே கைவிரலில் காட்டிவிக்கும் வித்தகர் நம் இந்திய தலைமைக்கு இவர்களின் அறிவுரைகள் எடுத்துக் கொண்டால் நாம் விரைவில் வல்லரசாக மாறிவிடுவோம்

  • @user-pi1ih2tx7g

    @user-pi1ih2tx7g

    2 ай бұрын

    naidu... thelungu

  • @sriharimpsandsuppliers7852

    @sriharimpsandsuppliers7852

    27 күн бұрын

    ​@@user-pi1ih2tx7g நல்ல மனிதர்

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam11092 ай бұрын

    உச்சத்தில் இருக்கும் இவர் மிகவும் எளிமையாக உள்ளார் 🙏🙏🙏🙏🙏

  • @user-bf5dn1fz6o
    @user-bf5dn1fz6o2 ай бұрын

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். இதற்கு நீங்கள் மிகச்சிறந்த உதாரணம்.🎉🎉🎉🎉🎉

  • @chandruasp
    @chandruasp2 ай бұрын

    10:28 இந்த நேரத்தில் தொடங்கி பேசிய வார்த்தைகள் மிக மிக முக்கியமானவை. ஒரு பெண் வெற்றியாளராக மாறும் இப்பொழுது ஒரு சமுதாயமே மாற்றம் அடைகிறது என்பதை முழுமையாக அனுபவித்து இருக்கிறேன்❤

  • @saraswathippupsveerappanch8636
    @saraswathippupsveerappanch86362 ай бұрын

    ஒரு சொல் வலிமையான சொல் ஏழ்மையான குடும்பத்தில் வந்தவர்களுக்கு முன்னுரிமை super sir

  • @manvizhis5655

    @manvizhis5655

    Ай бұрын

    👌🙌may god bless u sir &stay blessed always❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SiluvaiMuthu-gq9qe

    @SiluvaiMuthu-gq9qe

    28 күн бұрын

    ​@manv😢😢😮😂❤izhis5eqp😢65❤5 21:13

  • @joshuaesthar973
    @joshuaesthar9732 ай бұрын

    எதார்த்தமான மனுஷன். வாழ்த்த வயதில்லை ஐயா. உங்களை போன்று மற்றவர்களும் நடந்து கொண்டால் வேலையில்லா பஞ்சம் மாறும்

  • @gomatamsathiyam7585
    @gomatamsathiyam75852 ай бұрын

    I am 75 years old. I did not have the opportunity to listen to this type of conversation. 40 years.ago which might have given boost in my life .I suggest youngsters to listen to this interview. Thanks

  • @MrSsivaa

    @MrSsivaa

    2 ай бұрын

  • @redpepper8913

    @redpepper8913

    Ай бұрын

    Age is just a Number... Sky is unlimited

  • @selvarajs8880

    @selvarajs8880

    Ай бұрын

    🤗🫡💫

  • @princedineshr

    @princedineshr

    24 күн бұрын

    Sir, Now also you are escaping by saying age 75. You are still 25yrs younger compared to 100yr old man. So atleast be proud you able to listen at 75 and start a new journey. Do not escape, 25 x 365 days = 9125+ days available for you.

  • @KDkuttima
    @KDkuttimaАй бұрын

    No EMI..... Vera level sir... Na romba நாள் யோசிசுறுகேன் யாராவது கடன் வாங்காம வெற்றி அடைஞ்சுறுகங்களானு... Nenga வாழ்ந்து காட்டி இருக்கீங்க... Now you are my best impression for no EMI in my Life..... Thanks sir.. both of you 🎉🎉🎉

  • @Abi_Jasmine
    @Abi_JasmineАй бұрын

    நான் பார்த்தில மிகச்சிறந்த மனிதர் super sir spb sir voice mathiri iruku unga vaice neengalum super star tha இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்த ஆகச் சிறந்த ஓர் ஆத்மா 🎉

  • @lovelysri9496
    @lovelysri94962 ай бұрын

    மாற்றம் அடிப்படையோ மாற்றம் மாத்தி யோசி !!!! வாவ் வாழ்வியலை கற்ற ஞானி பேச்சில் நிதானம் செல்லும் முறையில் ஒரு உத்வேகம் புது மனிதரின் உடல் மொழி பேசும் பேச்சில் ஒருவரிடம் இருந்து இதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்!! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் சார்!!!

  • @HariSingh-uz8qo

    @HariSingh-uz8qo

    2 ай бұрын

    Super sir 🎉😅

  • @prabhaakrishnamurthy796

    @prabhaakrishnamurthy796

    2 ай бұрын

    Vuyarinda vullam😊Hats off. Dr. Velumaniji.

  • @Parimala-jd9if
    @Parimala-jd9if2 ай бұрын

    கடவுள் மிக நல்ல மனிதரை படைத்திருக்கிறார் உங்களுக்கு நல்ல துணை எல்லாம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் youtube மூலம்உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @spsethuramasami4556
    @spsethuramasami45562 ай бұрын

    Real Hero தலை வணகுகிறான்

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan74192 ай бұрын

    அருமை ஆழ்ந்த பட்டறிவு ஆற்றல்மிக்க செயல் பெரும்பான்மை‌‌ மக்களின் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வை தெளிந்த ஞானம் வாழ்க நீங்கள் கோடியில் ஒருவர்

  • @suryajohny9362
    @suryajohny93622 ай бұрын

    நீங்கள் உயர்ந்தவர்,, முடிந்தால் நம் உலக மக்களை உயர்த்துங்கள்.👍

  • @nvpranav9015
    @nvpranav90152 ай бұрын

    செம்ம வீடியோ. 100000000000000 நன்றிகள்

  • @biamestar123
    @biamestar1232 ай бұрын

    செம்ம Speech Sir, You are a Very Good Story teller... Hands Off Sir🎉

  • @thangarajp465
    @thangarajp4652 ай бұрын

    நீ ஒரு உயர்ந்த மனிதன் அவ்வளவுதான் 3:20

  • @saleetar6138
    @saleetar61382 ай бұрын

    அப்பா உங்கள் நேர்காணல் பார்த்தேன் உங்கள் சாவல் வாழ்க்கை சூப்பர் நிங்கள் அநேகருக்கு வாழ்க்கைக் கொடுத்து வால்லவர் நான் உங்களிடம் ஒரு பதிவை முன்வைக்கிறின் எனக்கு இரண்டு பிள்ளைகள் அப்படியிருந்தும் இல்லாத ஒரு நிலையில்லை எங்களுக்கு சொந்தமாக விடும் இல்லை நான் தானி ஒரு ஆளாக என் பிள்ளைகளை பாடிக்கவைத்தேன் நிங்கள் உங்கள் கம்பெனியில் என் மகனுக்கு வேலை தருவீங்களா உங்கள் வாழ்க்கை உங்கள் சாட்சி சூப்பர்

  • @atmakravi199
    @atmakravi199Ай бұрын

    மிக அருமையாக தமிழ் பேசும் ஐயாவிடம் கோபி ஆங்கிலத்தில் பேசுவது அருவறுப்பாக உள்ளது!!!

  • @saravanana3572
    @saravanana35722 ай бұрын

    உங்களுடைய இந்த பேச்,எங்களுக்கு, ஊக்கம்,அளிக்கின்றன நன்றி

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban99162 ай бұрын

    அண்ணா உங்கள் இதயத்தை நினைத்து மகிழ்கிறேன். ஆச்சரியப்படுகிறேன். உம்பாதம் பணிகிறேன். ஏழை திறமை குறைவு இவற்றை கண்டு அவர்களை உயர்தும் உம் என்னம் வாழ்க வாழ்க வளர்க அண்ணா.🎉 நான் என் மனதில் நினைத்தவற்றை முழுமையாக கூற முடியவில்லை. உம் இதய என்னங்கள் அவ்வளவு பெரித அண்ணா. நன்றி நன்றி நன்றி. கோபிநாத் தம்பி இப்படி பட்டமனிதர்களை தேடுவதே உமது தனி சிறப்பு தம்பி வாழ்க வளர்க🎉

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r381019 күн бұрын

    நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்தி சுதந்திரமாக வாழக்கற்றுக் கொடுங்கள்....🎉🎉🎉அதுதான் உண்மையான வளர்ப்பு

  • @user-kd6yr5cc3k
    @user-kd6yr5cc3kАй бұрын

    மிகவும் தெளிவனா புரிதல் கொண்ட மனிதர்❤️❤️❤️ தொழிலில் மட்டும் இல்ல வாழ்க்கையில் 100% புரிதல் கொண்ட மனிதர் 🤝😊

  • @soundarajank6807
    @soundarajank68072 ай бұрын

    சிவன் அருள் பெற்ற சீமான் நீங்கள் அவன் அருள் இல்லாமல் யாரும் இல்லை எனக் வாழ்த வயது இல்லை இந்த பிரபஞ்ஞம் வாழ்த்தும் உங்களை நன்றி!

  • @malathip2978

    @malathip2978

    Ай бұрын

    சிவன் அருள் இல்லாம எவனும் இல்லை சரி ஒத்துக்குறேன் ஆனால் என் கணவரால் எனக்கு நடந்த அநியாயம் எனக்கு நடந்த கொடுமைக்கும் நான் விட்ட கண்ணீருக்கும் அவரின் கெட்ட செயலால் பல தகாத உறவால் நான் இன்று கால் ஊணமாகி பைத்தியமா மாதிரி மன வியாதியோடு வாழறனே அவர்களுக்கு உங்க சிவனால தண்டனை தர முடியுமா எனக்கு ஞாயம் வாங்கி தர முடியுமா சொல்லுங்க அந்த ஈசனிடம் எத்தனை எத்தனையோ நாட்கள் அழுது கண்ணீர் விட்டிருக்கிறேன் இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல அப்போ உங்க சிவன் எங்க இருக்காரு சொல்லுங்க 😢😢😢😢😢😢😢அந்நியாயத்துக்கு தான் துணை போவாரா சிவன் சொல்லுங்க

  • @SelvaExamPrep-ws2sx

    @SelvaExamPrep-ws2sx

    Ай бұрын

    @@malathip2978 இதுவும் கடந்து போகும்

  • @BalasubramanianThangaiah
    @BalasubramanianThangaiah2 ай бұрын

    Very good inspiring speach of millioniare without forgetting his past .. & helping tentancy to the poor...🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb2 ай бұрын

    Most inspiring interview.. Salute to him🎉🎉

  • @k.venkatachalayamk.venkata8240
    @k.venkatachalayamk.venkata82402 ай бұрын

    வணக்கம் ஐயா 🎉 உங்கள் தொழில் நுட்ப அறிவு எல்ளொருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்றி ஐயா 🎉

  • @kcvinoth864
    @kcvinoth8642 ай бұрын

    WONDERFULL Sharing of ground reality

  • @syednavarang9724
    @syednavarang97242 ай бұрын

    Genius person. And motivate person , reality spoke person.🎉

  • @wilsonrajfrancis6900
    @wilsonrajfrancis69002 ай бұрын

    மிகவும் அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை எளிமை வாழ்க வளமுடன்

  • @skumarskumar2735
    @skumarskumar27352 ай бұрын

    வாழ்த்துக்கள் அப்பா மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ramadossg3035
    @ramadossg30352 ай бұрын

    மிக மிக அற்புதமான அறிவுரை ஐயா..! ( அனுபவ உரை ) இ‌வ்வளவு இருந்தும்.. வாழ்க்கை துணை இல்லாதது மிக மன வருத்தத்தை தருகிறது. இறைவன் அனுகிறகிக்கட்டும்..!

  • @villagewillan8090
    @villagewillan80902 ай бұрын

    Nice conversation of every single who up her dream very well and good

  • @lesliecallistus9653
    @lesliecallistus96532 ай бұрын

    wow amazing interview, thanks to Gopi anna to pick his brain rightly to get all necessary information from him. Wonderful interview Being a HR Head I loved the concept of his hiring 😊

  • @vsv0412
    @vsv04122 ай бұрын

    Super sir, people like you are the ones required for India's development

  • @MaranPraveen
    @MaranPraveen2 ай бұрын

    Thanks sir, so many kind words & respect towards your wife. You are true man with zero ego. ❤ Love you sir 😊

  • @samyganesh5050
    @samyganesh50502 ай бұрын

    Literally sir! I had positive energy getting from u journey and speech

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan49612 ай бұрын

    🫡🫡🫡என்னை போன்ற பிரச்சனைகள், உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்கை குடுத்து இருக்கிறீர்கள்.

  • @valex3535
    @valex35352 ай бұрын

    வாழ்த்துக்கள். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்

  • @kamaraj9892
    @kamaraj9892Күн бұрын

    மனைவி அமைவதெல்லாம் இறைவ‌ன் கொடுத்தவரம் என்பது 💯 சதவீதம் உண்மை இதை என் மனைவி மறைந்த பிறகு உணர்ந்துக்கொண்டே இருக்கிறேன் .

  • @njagadeesh1
    @njagadeesh12 ай бұрын

    மேலிடத்துக்கே போனாலும், மேன்மக்கள் மேன் மக்களே .....

  • @YuvarajV-ks5no
    @YuvarajV-ks5no2 ай бұрын

    Super. I love story of velumani sir. Rare video. Congrats to behindwoods.

  • @yasodhavvi8159
    @yasodhavvi81592 ай бұрын

    I am greatful to Mr.Velumani sir, because sir motivates everyone with his own life memories. And also sir gives employement offers to rural graduates who are all having passion in doing job, sir not considers the communication skills only qualification for doing job. Sir always looks, speaks and also doing the things with good manner. No words to define sir's character... Thank you so much sir...

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran32392 ай бұрын

    அருமையான பதிவு

  • @krishnasamyjayaprema3519
    @krishnasamyjayaprema35192 ай бұрын

    Excellent sharing and vision . Very enlightening and motivating

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp2 ай бұрын

    Informative interview

  • @subramanisv6391
    @subramanisv63912 ай бұрын

    it's so inspiring watching his oration growing stratagy in ones aim and powerful positive energy as an entropreneur. wish to historical background to tell yougesters of today.my humble pranams to the Great Soul wherever He is.

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman12892 ай бұрын

    Awesome man with excellent knowledge and philosophy !

  • @user-ch9pk5oe2d
    @user-ch9pk5oe2d2 ай бұрын

    I think all youngsters must watch this interview bcoz there is so much to imbibe with each words of both persons ❤and inspiring too

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan83522 ай бұрын

    Wow what an inspiring interview with such a determined person! Thank you behindwoods 🙏

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri2 ай бұрын

    Great human being. Salute you sir for helping the poor students by providing job opportunities

  • @faissamara9700
    @faissamara97002 ай бұрын

    Very good explain much. Appreciate it 👍

  • @om8387
    @om8387Ай бұрын

    வாழ்வில் ஒருவர் வெற்றியாளவராய் திகழ்வதற்கு முக்கியமான மூலதனம் வறுமையும் தோல்வியும்தான் அதை வெல்லவேணுமென்றுழைத்தவர்தான் கடைசியில் உலகம் போற்றும் வெற்றியாளராய் திகழ்வார் என்பது ஐயாவின் பேச்சிலிருந்தே உணரமுடிந்தது வாழ்த்துக்களய்யா

  • @boominathanr8006
    @boominathanr80062 ай бұрын

    ஐயா , அருமை தாங்கள் சொல்வது தான் உண்மை . டிகிரிக்கு கீழ் படித்தவன் தான் வேலை செய்வான். உங்களுடைய மற்ற மனிதாபிமான கொள்கைகளுக்கு என் மனதார வாழ்த்துகள் .உங்களுடைய எண்ணமே என் எண்ணம் ஆனால் நான் முன்னேறவில்லை ஏன் தெரியவில்லை .உங்கள் உரையாடலை கேட்டு நான் மெய் மறந்து விட்டேன்.இன்றைய கலியுக கதா நாயகன்.

  • @PushpaThangaiya
    @PushpaThangaiya2 ай бұрын

    Congratulations sir,, different ways of approach.. selection..

  • @umamyfavourites6085
    @umamyfavourites60852 ай бұрын

    Great inspiration for both workers & owners.Suuuuuuper.

  • @sentua6999
    @sentua69992 ай бұрын

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉

  • @MenakasChannel
    @MenakasChannelАй бұрын

    Just an unbelievable story.... such an amazing sharing 👏👏

  • @mohanaanandhi4023
    @mohanaanandhi40232 ай бұрын

    Very proud of my Relative. Down to earth person

  • @Mrkrish3012
    @Mrkrish30122 ай бұрын

    How many could see Legend SPB Sirs's voice while Mr. Velumani Speaks. If not Just Close the Eyes and hear you will see SPB sir. . . such a Good Video. Such a Inspiring Video.

  • @dineshkumar.m2776
    @dineshkumar.m27762 ай бұрын

    Big interview Big Persons Nice to talk Velumani Sir

  • @vashanthibala7558
    @vashanthibala75582 ай бұрын

    Salute to this great inspiring person 🙏🙏

  • @arunashok455
    @arunashok4552 ай бұрын

    Last few economy words is very interesting & understanding.... Nice

  • @manikandanjayaraman7575
    @manikandanjayaraman75752 ай бұрын

    IVD industry greatest disruptor ! Amazing personality and biggest role model for many us sir.

  • @Alphatheory7
    @Alphatheory7Ай бұрын

    Legendary interview lucky to watch this.

  • @siraghushoppy6485
    @siraghushoppy64852 ай бұрын

    Semma motivation story sir...thank u sirs....

  • @muralidhranravishankar3832
    @muralidhranravishankar38322 ай бұрын

    Fantastic Message Great Sir

  • @shanthirao3774
    @shanthirao37742 ай бұрын

    If the lady is successful the whole society will benefit

  • @manvizhis5655

    @manvizhis5655

    Ай бұрын

    Me to, salute them🙏🙏🙏🙏🙏

  • @nagangks7486
    @nagangks74862 ай бұрын

    Different interview 🎉 he told all the truth 🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka94642 ай бұрын

    Experience,is,the,best,teacher U,have,learned,from,experience,and,helped,youngsters

  • @ParkaviJeyaram-wl7ly
    @ParkaviJeyaram-wl7ly2 ай бұрын

    I am really happy to hear a person like you in the world to take care of poor people especially fresher to reach their goals

  • @gokulraj113
    @gokulraj1132 ай бұрын

    Maŕry a lady who listens you with full of patience..❤ Spouse trusts u, ur energy is 10x..

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q2 ай бұрын

    Super Update ❤❤❤❤ God Is Great

  • @redpepper8913
    @redpepper8913Ай бұрын

    Best interview... Thanks Behindwoods

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu97352 ай бұрын

    He is so open about everything...even his surname.... Proud of you, Sir🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xlАй бұрын

    Mindblowing 🎉🎉🎉🎉inspiring person 🎉🎉🎉🎉hats off 🎉 ஐயா வாழ்த்துகள் 🎉🎉👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel43032 ай бұрын

    He is a best of best person and "GOD BLESS HIM "

  • @POD_Postoftheday

    @POD_Postoftheday

    Ай бұрын

    kzread.info/dash/bejne/lJqMq9Sfosa2f7Q.htmlsi=fqlS-8_QA6hSXkmK

  • @shanthirao3774
    @shanthirao37742 ай бұрын

    Very right advice Thanks

  • @kumars9677
    @kumars96772 ай бұрын

    I am always watching ur motivation speech

  • @senthilkumar-yg8pj
    @senthilkumar-yg8pj2 ай бұрын

    Excellent speech sir

  • @John-rd5nq
    @John-rd5nq2 ай бұрын

    The golden points are in the very last minutes of the video and really very heartfelt congratulations sir for your new startup plans to uplift the low level people's

  • @shanthirao3774
    @shanthirao37742 ай бұрын

    Great grand worth watching for inspiration❤❤❤❤❤

  • @singaraveluk3800
    @singaraveluk3800Ай бұрын

    Thanks to Mr.Gopinath. This interview with this great man is wonderful

  • @ramnathram7298
    @ramnathram72982 ай бұрын

    ❤ Beautiful super inspiring Informative story of this strange person GREAT human and fantastical teacher for fresh Job seekers role model. Arumai arumai mika Arumai ❤ 👌

  • @ramsoundar
    @ramsoundar2 ай бұрын

    என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை - reverse the same statement , which is true with many who follows the fathers legacy...

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q2 ай бұрын

    Super Answer Super Update ❤❤❤🎉🎉🎉

  • @mechsharan
    @mechsharanАй бұрын

    skip pannama paatha mudhal video thanks behindwoods for bring a such alegend for us . learnt a lot with his ideology

  • @ravikumar-jy3dh
    @ravikumar-jy3dh14 күн бұрын

    Experience speech i am very happy to watch this interview long time back great salute

Келесі