என் வீட்டுல AC-யே இல்ல.. நான் Auto ஓட்டிட்டு தான் போறேன் - Zoho CEO Sridhar Vembu Interview - Part 2

Фильм және анимация

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#MasterInspirers #SridharVembu #Gobinath #Episode03
In this 3rd episode of Master Inspirers we have Co-Founder & CEO of Zoho, Mr. Sridhar Vembu in conversation with Gobinath, he talks about his successful journey in the field of software service in India. He have shared his life experiences and lifestyle in the interview.
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 575

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir3 жыл бұрын

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @videosforyou1234

    @videosforyou1234

    3 жыл бұрын

    better content for making more money

  • @dhanarajnatesan1649

    @dhanarajnatesan1649

    3 жыл бұрын

    Thank you so much for making this video behindwoods team :)

  • @giridharan8606

    @giridharan8606

    3 жыл бұрын

    Gopi avalavu periyar manithar azhagaka tamila pesurar.Nee yena M iku englishley puluturey.

  • @amarkrishna.a.m3901

    @amarkrishna.a.m3901

    3 жыл бұрын

    Can you re-upload part 1 it has been deleted

  • @SP21393

    @SP21393

    3 жыл бұрын

    Excellent person... Role model for unique entrepreneur.... Congrats.. Nice interview..

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v32873 жыл бұрын

    Company ல தான் CEO வ பாராட்ட முடியல, KZread comment ல யாவது பாராட்டலாம்னு வந்தவங்க மட்டும் like போடுங்க😉

  • @aravindkumar78074

    @aravindkumar78074

    3 жыл бұрын

    Bangam bro ana zoho la irukinga mass polaye...

  • @hey.you.its_roselin

    @hey.you.its_roselin

    3 жыл бұрын

    hahaha true

  • @shiyamalalakshmi7467

    @shiyamalalakshmi7467

    3 жыл бұрын

    Yaen unmai thaan enna

  • @aravindsivakumar658

    @aravindsivakumar658

    3 жыл бұрын

    Bro Naanum Zoho dhan bro, enna product?

  • @m.prasanthm.prasanth424

    @m.prasanthm.prasanth424

    10 ай бұрын

    ​@@aravindsivakumar658 Bro select Agitagala bro

  • @kollywoodkuthu4557
    @kollywoodkuthu45573 жыл бұрын

    Most People look forward to Steve Jobs for leadership.....And now their attention will turn to Mr.Sridhar Vembu.

  • @rollcrumbs5579
    @rollcrumbs55793 жыл бұрын

    CEO in the House....🔥🔥🔥 Inspirational for many..... SRIDHAR VEMBU🔥🔥🔥🔥🔥

  • @suba2174

    @suba2174

    3 жыл бұрын

    Ilikeyou

  • @veeranganait4087
    @veeranganait40873 жыл бұрын

    பொறாமையும் பேராசையும் அற்ற பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர் பயணிப்பது வியப்புக்குரியது. தான் வாழும் சமூகத்தை மேம்படுத்த முனைவது பாராட்டத் தக்கது. 💐👏👏👏

  • @vgramesg5

    @vgramesg5

    3 жыл бұрын

    நீங்கள் பாரத்தின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டு இருந்தால் உங்களுக்கு வியப்பாக இருந்து இருக்காது ...இவர் சொல்வதை போல தான் பெரும்பாலான மக்கள் இருந்தார்கள் ...அந்நிய மத ஆக்கிரமிப்புகளால் நம்மை பற்றி தெரியாமல் நம் உண்மையான வரலாறு தெரியாமல் மேற்கத்திய நாடுகள் வழியில் வாழுகிறோம் ...அது தான் பிரச்சினை ...If we are knowing our culture , history, civilization correctly , we would be LEADING AGAIN the world once again...

  • @mohanasundharamm1670

    @mohanasundharamm1670

    3 жыл бұрын

    My past aim is work as zoho employees. But not their my aim

  • @abirami4388

    @abirami4388

    Жыл бұрын

    @@vgramesg5 s I eii u s

  • @santhamani8190

    @santhamani8190

    Жыл бұрын

    தேசப்பற்று மிக்க மனிதர் வாழ்க வளமுடன்

  • @NithyananthanM
    @NithyananthanM3 жыл бұрын

    He is "Dr. Sridhar" not "Mr".. He has a doctorate in electrical engineering from Princeton.

  • @subramanianganesan4356

    @subramanianganesan4356

    Жыл бұрын

    An interesting trivia is that he is reluctant in addressing him as Dr. Sridhar considers his doctorate as useless because the professors of that particular field proposes many scientific theories that are far from reality and has no practical use.

  • @Anto-pw8kg
    @Anto-pw8kg3 жыл бұрын

    அவரே தமிழ்ல தான் பேசுராரு. நீங்கள் யாருக்காக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் கோபி 🤔

  • @sathiavasanth5205

    @sathiavasanth5205

    3 жыл бұрын

    Unmai

  • @jailanim8764

    @jailanim8764

    3 жыл бұрын

    கொழுப்பு

  • @-gopi29

    @-gopi29

    3 жыл бұрын

    நானும் அதே தான் நினைச்சேன்

  • @subashvishwanathan7106

    @subashvishwanathan7106

    3 жыл бұрын

    Perhaps Gopi would have switched to Tamil the moment Sridhar talks in english

  • @shivadhanu2041

    @shivadhanu2041

    3 жыл бұрын

    ethula pesuna enna...vishayatha gavani.. korai solite irukatha..

  • @shenbagaraman5120
    @shenbagaraman51203 жыл бұрын

    மென்மைமிகு வார்த்தை பேசும் மேன்மைமிகு ஸ்ரீதர் வேம்பு ஐயா தோரணமலை முருகன் அருளால் நீடுழி வாழ்க..... வாழ்கவே.

  • @mahalakshmikannan3213
    @mahalakshmikannan32133 жыл бұрын

    I am very proud that my son is working in ZOHO.

  • @harikamesh5701

    @harikamesh5701

    3 жыл бұрын

    Sir naan diploma IT computer mudichi irukan 2017 page pls job vacancy u son katu sollunga sir pls🙏 my whatsapp number :8124312667

  • @mageshpandian3337

    @mageshpandian3337

    3 жыл бұрын

    @@harikamesh5701 Just Follow On Zoho, ZohoCareer Page In Social Media bro.!😊 On That They will Post When They are Required.

  • @rameshvel6386

    @rameshvel6386

    3 жыл бұрын

    I am very proud i given project to zoho

  • @hariharan-cr4cf

    @hariharan-cr4cf

    3 жыл бұрын

    @@harikamesh5701 their is always job interview at zoho. every 3 month.

  • @chronicwriter
    @chronicwriter3 жыл бұрын

    பலருக்கு Zohoவில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். இங்க தெரிஞ்சவங்க இருந்தா தான் உள்ள நுழைய முடியும்னு கிடையாது. skills and confidence இருந்தா போதும். பல வருஷங்களா உள்ள போகனும்னு ஒரு ஆசை இருந்துச்சு. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வரும். சீரீதரின் அப்ரோச் டூ ஹிஸ் எம்பிலாயீஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஆபீஸ்லையும் இப்படிதான் ஒரு வேஷ்டி சட்டையில் காட்சி கொடுப்பார்.

  • @TiruchitrambalamBhaktiChannel

    @TiruchitrambalamBhaktiChannel

    3 жыл бұрын

    Do you have his contact details, i would like to reach him for job. Thank you

  • @yuvaraj6423

    @yuvaraj6423

    3 жыл бұрын

    Bro for which type of students his company wanted

  • @aravindsivakumar658

    @aravindsivakumar658

    3 жыл бұрын

    Our ceo always rocks bro

  • @MS-ew2uq
    @MS-ew2uq3 жыл бұрын

    Panam illanalum Nan santhoshama dhan irupen- Great attitude sir .....I salute u 🙏

  • @parthasarathy9992

    @parthasarathy9992

    3 жыл бұрын

    Well said

  • @236715238221

    @236715238221

    2 жыл бұрын

    I am sure he is a spiritual person and only a spiritual mind gives such kind of insights intuitively and guides the person to be bold even if he loses everything.

  • @arunp6851
    @arunp68513 жыл бұрын

    Sridhar Vembu is a inspiration to many IT professionals. Gopinath mentions million(s) instead of billion(s) many times and Sridhar never corrects him because he understood what gopinath is trying to convey. This is why he is such a great human being.

  • @ngrpmd1333

    @ngrpmd1333

    2 жыл бұрын

    🙏Great CEO 🙏

  • @rajaramkmk906

    @rajaramkmk906

    Жыл бұрын

    Yes bro..

  • @dineshsanthanam6775
    @dineshsanthanam67753 жыл бұрын

    He lives as a Modern day Kamarajar.. I sincerely wish his dreams comes true..U are a huge inspiration sir 🙏

  • @Nothingbutapple5
    @Nothingbutapple53 жыл бұрын

    The simplest CEO I never seemed before

  • @la.raamki7819

    @la.raamki7819

    3 жыл бұрын

    @Ram Ambat really

  • @cvnishanth0004

    @cvnishanth0004

    3 жыл бұрын

    Steve jobs?

  • @dhepaksomu

    @dhepaksomu

    2 жыл бұрын

    Really. Simplest by means of mind. Outfits doesn't matters. Now Tell who is simple Illayaraja or Rahman.?

  • @fathi868
    @fathi8683 жыл бұрын

    இலட்சியம் என்பது பணத்தை மட்டுமே நோக்கம் ஆக கொண்டது அல்ல. அது சாதனை, சேவையாக ஆகும் போது தான் அது உயிரோட்டமடைகின்றது. சிறந்த மனிதர்...... வாழ்க வளமுடன்

  • @karramaa8441
    @karramaa84413 жыл бұрын

    Sridhar Sir you are not a common man. You are a living siddhar.

  • @GhajabiramSriramulu

    @GhajabiramSriramulu

    3 жыл бұрын

    100% I think he is reincarnation of Bharathi

  • @manivelan9672
    @manivelan96723 жыл бұрын

    ஒரு தாய்‌ குழந்தையைப் பத்து மாதம் சுமந்து, பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதைப் போல் வளர்த்தெடுத்திருக்கிறார் அவருடைய நிறுவனத்தை...முதலில் அவருக்கு வந்தனம்! பிறகு பாராட்டுகள் தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்ததற்கு...அவர் நிறுவனம் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். அவரைப் போல் நல்ல தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்களை தமிழகம் உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது!!

  • @krishnaprasanth7086
    @krishnaprasanth70863 жыл бұрын

    @9:45 vera level reply . Truly deserves Padmasri award.🙏

  • @gmnmahadevan
    @gmnmahadevan3 жыл бұрын

    Pochuna poradhu..how great he is..its not easy to talk like this at his level

  • @ppselvan
    @ppselvan3 жыл бұрын

    Sridhar Sir... You are simply great sir. True inspiration for Indian IT industry... Really inspired.... my big Salute sir..... India needs people like you to lead our youngsters... 🙏👍🙏

  • @Jpukg
    @Jpukg3 жыл бұрын

    Nunipul meyum - Wow - Great. We should go in deep - Hats off..

  • @AshikJonathan

    @AshikJonathan

    3 жыл бұрын

    @Shiva Shiva 😂why

  • @t.santhimurugesan6240
    @t.santhimurugesan62403 жыл бұрын

    ஆஹா .. நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்களை மாதிரி ஒரு CEO பார்த்ததே இல்லை.

  • @Balamurugan-ex4gm
    @Balamurugan-ex4gm2 жыл бұрын

    ஒரு சிறந்த மனிதர் இவரை போல் மற்றவர்கள் இருந்தால் உலகம் ஒளி மாயம் ஆகும்

  • @ArunKumar-tk1pu
    @ArunKumar-tk1pu3 жыл бұрын

    ஒருத்தர் கை கூப்பி கும்பிட்டா, திரும்ப கும்பிடனும் mr. gopinath. Not to elder or younger, irrespective of their age, we should do that.

  • @josephrubanantoni4723
    @josephrubanantoni47233 жыл бұрын

    Jeichavan solradhu ellame punch dialogue ah than iruku

  • @tamilhrguru1250
    @tamilhrguru12503 жыл бұрын

    இவரை போன்ற ஆட்கள் முதலமைச்சராக வேண்டும்

  • @shenbagaraman5120

    @shenbagaraman5120

    3 жыл бұрын

    நாம் நலம் பெறுஓம்..... நாடு வளம் பெறுமே...

  • @infantcasian436

    @infantcasian436

    3 жыл бұрын

    Nandhan neelkani cfo of infosys . Avaru poi election la ninaaru . Ethana peru vote potanga avaruku ??? He lost with a congress minister

  • @tamilhrguru1250

    @tamilhrguru1250

    3 жыл бұрын

    @@infantcasian436 nandan did only business

  • @saisubramani2607
    @saisubramani26073 жыл бұрын

    His vision is clear and it's giving hope for all entrepreneur 🔥🔥. Good interview after longtime.🔥

  • @chidambarapandian4985
    @chidambarapandian49853 жыл бұрын

    உங்க மனசு ரொம்ப நல்ல மனசு ஐயா. வாழ்க வளமுடன்.

  • @rahavendhiranrahavendhiran4931
    @rahavendhiranrahavendhiran4931 Жыл бұрын

    ஐயா ஸ்ரீதர் நோன்பு அவர்கள் கிராமங்களின் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒரு அற்புதமான மகான் அவர்களை நான் அருகில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன் அவரின் பொறுமை ஆற்றல் நம்பிக்கை அவர் அளவுக்கு உயர்ந்திருக்கிற எந்த ஒரு தொழிலை தொழில் அதிபருக்கும் இல்லாத ஒரு தெய்வீக குணம் அவரிடம் குடிகொண்டு உள்ளது அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு வெற்றியாளர் கிராமங்களின் கடவுள் அவர் நன்றி

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan73583 жыл бұрын

    இந்த மாறி ஒரு CEO இருக்குற COMPANY LA நான் வேலை செய்ய ஆசை படுகிறேன்... Super sir....பணங்குறது only paper தான்... அது வரும் போகும்... Equal respect இருக்கணும் எல்லார்த்துக்கும்..

  • @rajakumariskitchen1933

    @rajakumariskitchen1933

    3 жыл бұрын

    👏👏👏👌👌

  • @thamizharpaaman

    @thamizharpaaman

    15 күн бұрын

    நீங்களும் இவர்போல் ஒரு திறமையானவராக முயலுங்கள்

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j3 жыл бұрын

    தங்களால் தென்காசி மாவட்டத்தை முன்மாதிரி கொண்டு மறுமலர்ச்சி வந்தால், நல்லாயிறுக்கும்

  • @mohanpasupathy
    @mohanpasupathy3 жыл бұрын

    Gopinath failed in this interview. Gopinath or channel not allowing him to express his view fully. A very good human being.

  • @pushpalathan5789
    @pushpalathan57893 жыл бұрын

    Beautiful climate. Thenkasi, courtallam surrounded by podhigai malai. You can manage with fan without AC; if you want to live a contented life it's possible only in villages like this. Pl at least you continue to live happy there peacefully. U R a modern Gandhi. Hats off you.

  • @ramsthoughts
    @ramsthoughts3 жыл бұрын

    A Saint become a CEO of a software company = Sridhar Vembu

  • @Morrispagan
    @Morrispagan3 жыл бұрын

    மனுசன் எது ஆனந்தம் என்பதை கார்பரேட் சாமியார் சொல்வதை விட வாழ்ந்து காட்டி விட்டார்.

  • @balakrishnang4442
    @balakrishnang444215 күн бұрын

    வாழ்க்கையே மரணத்தை நோக்கித் தான் பயணிக்கிறது... Hats off sir...

  • @pavunrajd3705
    @pavunrajd37053 жыл бұрын

    Vera level speech sir na thalai vanakkukren simple and sweet sir elumaiyana valkai sir

  • @beautifulquotesstoriestami4417
    @beautifulquotesstoriestami44173 жыл бұрын

    Living in a time when if a person gets an offer at Zoho or any other product based companies, ppl start to regard very high of themselves and Seeing a CEO so so humble like this, We need to learn more and more and need to be more and more humble to attain such stature..

  • @vizhithirutamizha9138
    @vizhithirutamizha91383 жыл бұрын

    Great person..."living simple "Money is not enough for happiness" You are motivated for us. Best of luck your social service sir👍👍👍

  • @sridharc.k7435
    @sridharc.k74353 жыл бұрын

    The questions by Mr.Gopinath and the responses by Mr.Sridhar depict the enterpreneur's reality in India very accurately. Wonderful message by Mr.Sridhar to be taken to heart by every enterpreneur in India. The country will definitely shine.

  • @Dr.NikhilaVenkat
    @Dr.NikhilaVenkat3 жыл бұрын

    அற்புதம்.தேச பக்தி பற்றிய ஸ்ரீ.ஸ்ரீதர்வேம்பு அவர்களது கருத்து அருமை.தமிழிலேயே முழு உரை அட்டகாசம்.எங்களைப் போன்றோருக்கு நாங்கள் செய்வது சரியா தவறா என்ற மனக்குழப்பத்திற்கு உங்கள் சொல் ஒவ்வொன்றும் சரிதான் என்று உறுதி செய்து உற்சாகத்தை கொடுக்கிறது. இறைவன் உங்களுக்கு பரிபூரண அனுக்ரஹம் அருள் ப்ரார்த்திக்கின்றேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @Dr.NikhilaVenkat

    @Dr.NikhilaVenkat

    3 жыл бұрын

    உங்களை சந்திக்க விரும்புகிறேன்.விரைவில் வருகிறோம்.🙏🙏🙏🙏💐💐💐💐

  • @rajunarayanan4358
    @rajunarayanan43583 жыл бұрын

    Truly inspired Sir. Mainly your intention to give back to the society/country you grown up. Hats Off.

  • @abisheks2958
    @abisheks29583 жыл бұрын

    Sridar vembu humblest person ❤🔥

  • @abdurrahmanhr
    @abdurrahmanhr3 жыл бұрын

    Goosebump interview.......

  • @beingtohuman
    @beingtohuman3 жыл бұрын

    தமிழில் பேசுங்கள் கோபிநாத்

  • @1hz2uv3mh

    @1hz2uv3mh

    3 жыл бұрын

    நீயா நானாவில் மட்டும் தான் பங்கேற்பவர்களை தமிழில் பேச சொல்லுவார்

  • @kalaivanansundaram7309
    @kalaivanansundaram73093 жыл бұрын

    Wonderful interview.. much needed interview.. keep it up..

  • @mthewalker
    @mthewalker3 жыл бұрын

    Sridhar Vembu is an inspiration. May his tribe increase.🙏🏽 Thanks to Behindwoods and Gobinath for this interview. Looking forward to more such interviews with inspiring personalities. A few negatives: Gobinath could have done better by letting Sridhar do all the talking. However, it appeared as if he wanted to appear intelligent and impress Sridhar. Gobinath did not seem to care what the answer was either. And the English attempts were annoying.

  • @karramaa8441
    @karramaa84413 жыл бұрын

    Great Man. Really Good Human Being.

  • @gnanasekar8823
    @gnanasekar88232 жыл бұрын

    திரு வேம்பு ஐயா அவர்களின் தாய் மொழி பற்று மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது.உங்களுடைய எளிமை உங்களுடைய தொழிலில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அறிவு உங்களுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.இறைவன் உங்களுக்கு நல்லதொரு உடல் நலனை தர வேண்டிக் கொள்கிறோம்.Being a tamilian we are very proud of you.

  • @RanjitKumar-eu6ue
    @RanjitKumar-eu6ue3 жыл бұрын

    மிக அருமையான உரையாடல், இதன் மூலமாக என்னுள் சில மாற்றங்கள் செய்துள்ளேன். வரும் நாட்களில் நாம் முவரும் சந்திப்போம்.மிகவும் நன்றி

  • @jamunaranivikram58
    @jamunaranivikram583 жыл бұрын

    Wow! Inspiring Sridhar sir! God Bless!

  • @k.selvakumar2633
    @k.selvakumar26333 жыл бұрын

    இளம் தலைமுறைக்கு ஸ்ரீதர் வேம்பு ஐயா அவர்கள் நீ மாதிரியா முன் மாதிரியாக இருப்பதால் உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்

  • @ganeshs4229
    @ganeshs42293 жыл бұрын

    Inspirational man for IT Entrepreneurs

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar85853 жыл бұрын

    Very useful interview. I find honesty in Sri. Vembu's answers. Thanks for this arrangement.

  • @soundarrajan8182
    @soundarrajan81823 жыл бұрын

    Very very useful interview for this IT oriented field to me! Thanks a lot behindwoods team & gobinath Anna! ❤💐🤝🙏

  • @ramanathann5398
    @ramanathann53983 жыл бұрын

    Watching Sridhar sir interview is actually a blessing 👍

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets20543 жыл бұрын

    இவ்வளவு நல்ல வீடியோ பார்ப்பதற்குள் .. 20 முறை ads.. ஒரு அளவு வேண்டாமா ??

  • @aravinsathya3351
    @aravinsathya33513 жыл бұрын

    En manasula erunda ela kelviyum keta mari erunduchu. Thanks for the both part.👏👏

  • @myanswer8326
    @myanswer83263 жыл бұрын

    gopinath HR marium Sridhar sir interview ku vantha candidate mari questions kekuranga avare avlo porumaiya pesitu irukaru gopi ena na romba panraru

  • @venkatnanban5559
    @venkatnanban55593 жыл бұрын

    எங்களின் தெய்வம் ஸ்ரீதர் ஐயா

  • @kotteeswaraprabhuu9141
    @kotteeswaraprabhuu91413 жыл бұрын

    Splendid speech. Clearly explains his thoughts Positive attitude towards money

  • @rams9257
    @rams92573 жыл бұрын

    useful interview.

  • @nandhakumar6
    @nandhakumar63 жыл бұрын

    11.00 Guys must watch from that....Tears from my eyes.... Indian Sridhar vembu.... love you sir❤️❤️❤️

  • @karthickjo277
    @karthickjo2773 жыл бұрын

    Sir's speech gave some boost up to my mind, thanks for great questions Mr.Gopinath

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam71953 жыл бұрын

    Respect you Sridhar Vembu sir for being a unique leader showing the WAY to so many people. I too belong to village nearby you and your attitude, dress and belief is amazing

  • @contactsriram
    @contactsriram3 жыл бұрын

    Hats off. Amazing sir. Your down to earth attitude and giving opportunity to young people that will otherwise not get opportunities like this is really great..

  • @sriramvenkatasamy2542
    @sriramvenkatasamy25423 жыл бұрын

    This interview is an eye opener for many of young talents. His every words are giving the answers for big challenges we think or get in real life. Be simple and make modern things , then you will achieve what you have thought off is the idea I get from this interview.

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu44052 жыл бұрын

    Great sharing and fantastic questions. Thank you both.

  • @renganathanbalasubramainya5513
    @renganathanbalasubramainya55133 жыл бұрын

    Thanks your interview

  • @nagarajank8925
    @nagarajank89253 жыл бұрын

    Got awesome knowledge.

  • @phoenixrising164
    @phoenixrising1642 жыл бұрын

    Excellent interview . Thanks to Mr Sridhar for his genuine insights and sharing the philosophy which guides him and thanks to Mr Gopi for presenting this ..

  • @jayanalwar57
    @jayanalwar573 жыл бұрын

    You really inspired me sir.... great strategy in life.... simple man.... I want to you at least once in life....🙏🙏🙏great tamizhan.....

  • @aruna6946
    @aruna69463 жыл бұрын

    Useful interview...

  • @arunkumarbalasubramaniam612
    @arunkumarbalasubramaniam6123 жыл бұрын

    நிறைகுடம் தழும்பாது என்பதை திரு. வேம்பு அவர்கள் பேசும் விதத்திலும் குறைகுடம் கூத்தாடும் என்பதை நெறியாளர் கோபி அவர்கள் பேசும் விதத்திலும் புரிந்துகொள்ளலாம்.

  • @likeitism

    @likeitism

    3 жыл бұрын

    Hahahahahaha neththi adi sir 👏👏👏👏👌👌👌👌👌👌

  • @poovarshan8807

    @poovarshan8807

    3 жыл бұрын

    Correct bro...over attitude Gopinath...

  • @srikanthsri969

    @srikanthsri969

    3 жыл бұрын

    😃😃😃

  • @PriyaandNidhi240

    @PriyaandNidhi240

    3 жыл бұрын

    "௭லுமிச்சை பழத்தின் விட்டமின் சி தமிழ், வளமான கேரட்டின் விட்டமின் ஏ தமிழ்" காளானில் கிடைத்திடும் விட்டமின் ஈ தமிழ் " இர(ரு)சித்திட! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @ragavveera8651

    @ragavveera8651

    3 жыл бұрын

    It absolutely Correct

  • @muraliraghavan7093
    @muraliraghavan70933 жыл бұрын

    A very nice interview with Mr sridhar vembu, CEO of ZOHO. Wonderful questions poured in by Mr Gopinath to him to get a inspirational answers given by Mr sridhar vembu.🙏🙏

  • @hariharan-cr4cf
    @hariharan-cr4cf3 жыл бұрын

    very very helpful and good interview 👍👍

  • @sujathabe
    @sujathabe3 жыл бұрын

    No words sir...what a great man you are...you are an inspiration to many young entrepreneurs sir

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian6073 жыл бұрын

    Appreciate Gopi for his valuable questions and Mr Sridhar's precious and most needed answers to young india.

  • @narutoworld6874
    @narutoworld68743 жыл бұрын

    It's very inspiring

  • @sangeethamk6213
    @sangeethamk62133 жыл бұрын

    A superb inspiration and much needed advice to youngsters...Hope this inspiration serves as a seed

  • @yuvanmoorthi...
    @yuvanmoorthi...3 жыл бұрын

    The great person sir..🤝

  • @catcuriosity9044
    @catcuriosity90443 жыл бұрын

    Role model, motivator, down to earth, n a simple man. Super

  • @saiking12
    @saiking123 жыл бұрын

    He is visionary - He explained silicon valley evolution in a simple way on refering it to tirupur exports. This interview added value to my life

  • @80sgen
    @80sgen2 жыл бұрын

    Mr.கோபி நீங்கள் செய்யகூடியதற்கு இந்த விசயம் எங்கள் வேம்பு சார் அவர்களை சோதிக்க கூடியதாக இருக்கிறது. நீங்கள் இதை பற்றி அரைகுறை கூட தெரியாமல் அவரை கேள்வி கேட்பது தவறு.

  • @swapnavenketseetharaman1056
    @swapnavenketseetharaman10563 жыл бұрын

    Amazing interview..

  • @diyashandmadedolls5309
    @diyashandmadedolls53093 жыл бұрын

    பணம் உங்களை எந்த விதத்திலும் சலனப்படுத்த முடியாத மனப்பக்குவம் கொண்ட தால் தான் நீங்கள் உயர்வடைந்தீர்கள் வளர்க உங்கள் பணி

  • @-AgnosticAtheist-
    @-AgnosticAtheist-3 жыл бұрын

    Thanks to mr.gopinath for good questions And thanks to mr. Sridhar for giving good advice👍

  • @ThamizhStartups
    @ThamizhStartups3 жыл бұрын

    Good thought.Similar ecosystem built by MaduraiStartups community from Madurai by few MetroIT2MaduraITs for the past 10 years...wishes to Tenkasi to become Tech Kasi

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian6073 жыл бұрын

    One of my best spending is this 20 minutes. Great spark..

  • @balakumaran6088
    @balakumaran60883 жыл бұрын

    Congrats Vempu Sridhar sir!!! May your dreams become true... Go ahead...

  • @cinehacker5189
    @cinehacker51892 жыл бұрын

    man of simplicity. I m proud of you sir. we follow your path.

  • @dharanyuvi6951
    @dharanyuvi69513 жыл бұрын

    Vera level questions...Personally thanking gopi for asking such collection of questions!!

  • @vasantgoal
    @vasantgoal3 жыл бұрын

    Great. Inspiring

  • @computersciencebasis6051
    @computersciencebasis60513 жыл бұрын

    Carefully crafted real time questions Kudos

  • @SutharsanM
    @SutharsanM3 жыл бұрын

    Thank You for sharing your experience sir...

  • @vldhanapriya7669
    @vldhanapriya76693 жыл бұрын

    Wonderful Interview.... Can you setup Live with such CEOs?

  • @kasturiswami784
    @kasturiswami7842 жыл бұрын

    Such a wonderful person. I have never come across a capitalist like him anywhere in the world. God bless him. My people belong to sengottai. Tenkasi is a lovely place. I have friends there.

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan63653 жыл бұрын

    Mr. Vembu has excellent tamizh communication.

  • @shankarganesh4145
    @shankarganesh41453 жыл бұрын

    Inga middle class eh AC venum nu soldrangaya😅

  • @raghurami253

    @raghurami253

    3 жыл бұрын

    Avaru kulukulu nu village la irukarunga

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Жыл бұрын

    Extraordinary Amazing 👌 interview with Top most human being with long vision Gentleman CEO Sir My 💓 best with both of you. Please be contact these type interviews. I wish these type of program should the students as well as young entrepreneurs. Gopinath sir Good luck

Келесі