அனைத்து PAYMENT APPS-கும் TOUGH கொடுக்கும் தமிழன் APP..! CEO OF IPPOPAY MOHAN INSPIRING பேட்டி

கடைக்கோடி கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் மீனவ தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் திரைகடலோடி திரவியம் சேர்த்த கதை.
போராடினால் உண்டு பொற்காலம். இப்போபே மோகனின் வெற்றிக்கதை!
E-mail: info@ippopay.com
Contact no: 7301004004
PART 2 : • அன்று Interview Attend...
#ippopay #inspiring #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 392

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @marysubathara5977
    @marysubathara5977 Жыл бұрын

    இவரோட ஆபீஸ்ல நான் ஹவுஸ் ஸ்கிப்பிங் வேலை செய்வது எனக்கு மிக சந்தோஷம் , ஏன் என்றால் இவர் அவர்களின் தொழிலாளிகளை நடத்தும் விதமும் அவர்களைக் கவனிக்கும் விதமும் ஆக சிறந்ததாக உள்ளது இதை நான் பார்த்து வியந்துள்ளேன் , இவர் இன்னும் மென்மேலும் வளர்க இவர் மூலமாக தமிழர்கள் வளர்க , கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @itmohans

    @itmohans

    Жыл бұрын

    Thank you

  • @marysubathara5977

    @marysubathara5977

    Жыл бұрын

    சார் நீங்க எனக்கு ரிப்ளே பண்ணுவீங்கன்னு நான் எதிர் பாக்கல எனக்கு ரொம்ப சந்தோஷம் சார் ‍நீங்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @thiyagarajan7273

    @thiyagarajan7273

    Жыл бұрын

    வாழ்ர்துகள் சகோதரா........

  • @tamilpullingo6449

    @tamilpullingo6449

    Жыл бұрын

    @@itmohans great attitude bro,👏👏

  • @Kongumathesh

    @Kongumathesh

    Жыл бұрын

    எண்ணுவயெல்லாம் உயர்வுள்ளல். சிறந்த உதாரணம் நீங்கள். இதே போல் பல இளைஞர்கள் பல துறைகளில் பலர் வர வேண்டும். இந்திய ஜொளிக்க வேண்டும்

  • @vikramvs
    @vikramvs Жыл бұрын

    தமிழில் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥

  • @jaambavaan

    @jaambavaan

    Жыл бұрын

    Comment 😂

  • @ManikandanMani-if5vg
    @ManikandanMani-if5vg Жыл бұрын

    🔥 தமிழனின் பெருமையை உலகறியட்டும் ..ippo Pay🔥

  • @sizzlershr3424

    @sizzlershr3424

    Жыл бұрын

    இவர் தமிழனாக இருக்கும் பட்சத்தில் சந்தோஷம்

  • @ananthadm

    @ananthadm

    Жыл бұрын

    Sari poi thoongu

  • @vcraichel

    @vcraichel

    Жыл бұрын

    Sir first pg license rejected from RBI atha renew Pannu. Pg na ennaney theriyama comment podara

  • @logansclaw9279

    @logansclaw9279

    7 ай бұрын

    ​@@ananthadmvandherigalin vaitherichals🤣 angutu poi oramana kadharuda k-koo

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Жыл бұрын

    என்னுடைய ஸ்டார்ட்அப் குறித்து உரையாடிய போது நீங்கள் அளித்த ஊக்கமிகு வார்த்தைகள் இன்னும் நினைவிலிருக்கு. ' வாங்க, நம்ம மாதிரி ஆட்கள்தான் மேல வரணும்'. உங்கள் வெற்றி பல்லாயிரம் கிராமத்து இளைஞர்களின் கனவுக்கு உரம். மென்மேலும் வளர்க.

  • @sofiyamohan2949
    @sofiyamohan2949 Жыл бұрын

    Dear Dad… You will always be our HERO -keep going Appa 👍Hania & Joshua 😍 Proud to be your better half … Sofiya Mohan …Congrats 👨‍👩‍👧‍👦 All glories to our almighty GOD.🙏🏻

  • @tylerdurden12

    @tylerdurden12

    Жыл бұрын

    Hi I'm not able to register using my mobile. Its showing merchant not registered.. how to register??

  • @govindarajpalanisamy7700

    @govindarajpalanisamy7700

    Жыл бұрын

    Congratulations bro good job

  • @scriptgentechnologies

    @scriptgentechnologies

    Жыл бұрын

    vera level inspiration...

  • @KINGKING-uk6dz

    @KINGKING-uk6dz

    Жыл бұрын

    God bless

  • @vijayarajan2397

    @vijayarajan2397

    Жыл бұрын

    Congratulations to your Dad 😍😍😍😍

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Жыл бұрын

    இவர் ஒரு நல்ல மனிதர் போல் தெரிகிறது. இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இவர் அடிக்கடி சொல்லும் ok , கலாம் ஐயாவை நினைவு படுத்துகிறது.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Жыл бұрын

    திரு. கோபிநாத் அவர்களுடைய அறிவார்ந்த, சிறந்த நேர்காணலை கேட்டு இருக்கிறேன். ஆனால் கடலும் கடற்கரையும் எங்கள் வாழ்வு என்ற தணியாத வேட்க்கையில், எமது இனத்தின் அடையாளம், இளந் தென்றல் திரு. மோகன் அவர்களுடைய அறிவார்ந்த செயலின், வாழ்வின் முன்னேற்றம் அடைய எவ்வளவு உழைப்பு, அவமானங்களை தாண்டி, கடினமான தன்னுடைய முயற்சியின் காரணமாக, அதனால் ஏற்பட்ட வெற்றி. மேன்மேலும் வளர உளமாற வாழ்த்துகிறேன். " தொண்டுள்ளமே தொடரட்டும். வாழ்க வளர்க வளமுடன். " வீழ்ந்து விடாத வீரம். " மண்டியிடாத மானம் காத்த இனம். " உப்பங்காற்றை சுவாசித்தவர்கள் நாம். 🌹🌹🌹🙏🙏🙏

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Жыл бұрын

    உரிமையாளர் தமிழரா பதிவிறக்கி ஆச்சு 💪💪💪💪

  • @parameshwaranchandrabose9175
    @parameshwaranchandrabose9175 Жыл бұрын

    Ippo pay ன் வாடிக்கையாளர் சேவை மிக அருமை, இரண்டு நாட்களுக்கு முன் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பரிவர்த்தனை கிடப்பில் போடப்பட்டு பணமும் பற்று வைக்கப்பட்டது பின் ippo pay ன் வாடிக்கையாளர் சேவை மையத்தினை இணையம் வழியாக தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன், அவர்கள் உடனடியாக தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டனர், மறு நாள் என் பணமும் வரவு வைக்கப்பட்டது. நன்றி🙏

  • @cthinakar
    @cthinakar Жыл бұрын

    Mohan Sir, You are a great inspiration, beyond many things that considered in society. If a farmer son/ daughter is successful, they proudly introduce him/ her as farmer son made successful by his efforts. It will inspire everyone but farmer and their children will be more proud and But I have not heard some one introducing a successful person as a son of fishermen... If done so Which will inspire whole fishermen community...My salute to you after achieving you mentioned you are from fishermen family. Am proud as I belong to same community

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Жыл бұрын

    தனி மனிதனாக வேளாண்மை பற்றி விழிப்புணர்வு செய்து இன்று தமிழகம் முழுவதும் உழவர் பாதை நிறுவனம் பரந்து விரிந்து மக்களின் நலன் சார்ந்த சேவையை வழங்குகிறது . உழவர் பாதையின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @DurairajRajendran
    @DurairajRajendran Жыл бұрын

    தமிழர்கள் தமிழர்களை வாழ வைக்க வேண்டும். நாம் தமிழர்

  • @tamilbaskar6270

    @tamilbaskar6270

    Жыл бұрын

    நாம் கிருஸ்தவர்

  • @selvamaselvama7815

    @selvamaselvama7815

    Жыл бұрын

    @@tamilbaskar6270 டேய் ஓடி டு முட்டு கட்ட

  • @ogamtv5809

    @ogamtv5809

    5 ай бұрын

    பைத்தியங்கள் இதுல எதுக்கு அசிங்கம் அரசியல்

  • @123rajaind
    @123rajaind Жыл бұрын

    வாழ்த்துகள் நண்பா 👏👏👏 கல்லூரி பள்ளி மதிப்பெண்கள் ஒரு முதலாளியை உருவாக்குவதில்லை அவரவர் எண்ணம் இலட்சியம் அவரை உருவாக்குகிறது என்பதை தெளிவாக புரிய முடிகிறது .. நிறுவனர் மோகன் உடன் ஒரே கல்லூரியில் படித்த பெருமை..

  • @mathiazhagan1168

    @mathiazhagan1168

    Жыл бұрын

    Thamilanaku valthukkal

  • @chinnathambim.comb.l5769
    @chinnathambim.comb.l5769 Жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துகள்....

  • @vinayagamsivanantham2783
    @vinayagamsivanantham2783 Жыл бұрын

    இன்றே ippopay app ஐ பதிவிறக்கம் செய்வேன். நாம் தமிழர் என்ற உணர்வில்.

  • @mn4204

    @mn4204

    Жыл бұрын

    இங்கேயுமா? 🤦‍♂️

  • @jayasuriya27

    @jayasuriya27

    Жыл бұрын

    ​@@mn4204 உனக்கு என்ன ட மூடினு போ ட

  • @prabhuvnr

    @prabhuvnr

    Жыл бұрын

    நாம் தமிழர்

  • @selvamaselvama7815

    @selvamaselvama7815

    Жыл бұрын

    @@mn4204 தமிழனுக்கு ஆதரவு கொடுப்பது தமிழனா மட்டும்தா இருக்க முடியும். இன்னும் தெளிவாக சொன்னா தாங்க முடியாது வேண்டாம்

  • @ds.manikandan
    @ds.manikandan Жыл бұрын

    புதியதாக தொழில் தொடங்கும் ஒருவருக்கு இருக்கும் அனைத்துக் கேள்விகளையும் மிகவும் நுட்பமாக கோபிநாத் அண்ணா அருமையாக உள்ளது............. தானும் ஒரு சாமானிய தொழில் தொடங்கும் நபர் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் அருமை...... வாழ்த்துக்கள் அண்ணா🫂🫂🫂🫂

  • @MUTHU369
    @MUTHU369 Жыл бұрын

    சகோதரா!தமிழனாய் மிகு பெருமை கொள்கிறேன்... வாழ்க..வளர்க..அதிலும் எமது சேதுபதி மண்ணின் மைந்தர் வளர்ச்சி உளம் கனிந்த மகிழ்ச்சி...சகோ..

  • @jeevajee2528
    @jeevajee2528 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழரே. எங்கள் மாவட்டத்தின் அடையாளமே நன்றி

  • @interiors-customised204
    @interiors-customised204 Жыл бұрын

    இப்போ, நானும் உபயோகபடுத்த போறேன் மோகன்..👍

  • @michaeljohnson-fm2jn
    @michaeljohnson-fm2jn Жыл бұрын

    உங்கள் முயற்சிக்கும் உங்கள் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி .

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Жыл бұрын

    சிறப்பு சிறப்பு மிக்க சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

  • @dolbinraj3534
    @dolbinraj35344 ай бұрын

    நான் முதல்முறையா இந்த app பற்றி அறிகிறேன் அதுவும் தமிழன் ❤ சூப்பர் அண்ணா கண்டிப்பா உங்க app நான் யூஸ் பண்ணுவேன்

  • @sancool3
    @sancool3 Жыл бұрын

    This is what failure teach us. Never give up. Your a Real Hero Bro.

  • @AmbikaNallthambi
    @AmbikaNallthambi Жыл бұрын

    Very happy to see you at this stage Mohan. God bless.!!!

  • @noor_official2111
    @noor_official2111 Жыл бұрын

    எங்க ஊருக்கு பக்கத்து ஊரு நண்பர் வாழ்த்துகள்.

  • @dharmapooven5167
    @dharmapooven5167 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா... சாதனை படைத்துவிட்டாய்... மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்...

  • @dhinakarank396
    @dhinakarank396 Жыл бұрын

    தமிழ் வாழ்க!தமிழ் வளர்க!

  • @rsk.1
    @rsk.1 Жыл бұрын

    வாழ்த்துக்கள் , TN based companies increasing 👍

  • @mathvasanth7915
    @mathvasanth7915 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா... நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். You will be a blessing to many. God bless you and your friend.

  • @AnanthaSrinivasanM
    @AnanthaSrinivasanM Жыл бұрын

    Very happy to hear the strategy and see the clarity in his leadership.

  • @arunkumarmohan7164
    @arunkumarmohan7164 Жыл бұрын

    Wonderful interview, inspiring discussion 🎉🎊

  • @subbulakshmi4499
    @subbulakshmi4499 Жыл бұрын

    The most inspirational and emotional one great sir way to go 🎉

  • @marysubathara5977

    @marysubathara5977

    Жыл бұрын

    Subbu madam hi

  • @monicasudharshan1576
    @monicasudharshan1576 Жыл бұрын

    Such an inspiring story!!!!! Keep inspiring us sir🔥

  • @user-eb7ih6we6d
    @user-eb7ih6we6d Жыл бұрын

    You are a real hero Bro. Congratulations..

  • @naganathan8754
    @naganathan8754 Жыл бұрын

    The great pro handsup you your speech absolutely creates I like your work and life style 👌👌👌👍👍💪💪🙏🙏🙏Tamilanda veralavel

  • @aharisankar.mcallb
    @aharisankar.mcallb Жыл бұрын

    Very nice and useful interview. It gives more Confidence.

  • @monicagajaraj5161
    @monicagajaraj5161 Жыл бұрын

    That’s amazing ❤❤❤

  • @user-gh8xy3gv7n
    @user-gh8xy3gv7n Жыл бұрын

    நா ஓலா ஓட்டும்போது இந்த ஆப் இருந்துச்சு என்கிட்ட இன்னும் ஸ்கேன் அட்டை இருக்கு நல் ஆப் தமிழனை சப்போர்ட் பண்ணுங்க மக்களே

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தமிழா..வாழ்க வளமுடன் .....

  • @aalamaram7680
    @aalamaram7680 Жыл бұрын

    Great inspires many startup youngers...👍👌🥇

  • @periyandavarpharmacy
    @periyandavarpharmacy Жыл бұрын

    semaaaaa inspreration interview🤝🤝🤝👏👏👏👏

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 Жыл бұрын

    தமிழராய் தலை நிமிர்ந்த தோழருக்கு வாழ்த்துக்கள்..

  • @silambamwarriors
    @silambamwarriors Жыл бұрын

    Sema interview...🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👍

  • @BharathBharath-xv2uj
    @BharathBharath-xv2uj Жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ! Long waiting for such an app . தமிழ் app ....

  • @dhandapanidhandapani423
    @dhandapanidhandapani423 Жыл бұрын

    Indha maadhiri interview paarkkumbodhu en manadhukkul oru garvam vuruvaagudhu verithanamaagavum irukku jeyikkanum appadingra migathelivaana paarvai pidivaadham vendum ippopay menmelum valara vaazhthukkal keep it safe

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Жыл бұрын

    Congratulations Brother Exclent 👍👍👍👍👌👌👌👌

  • @kameshvs
    @kameshvs Жыл бұрын

    I’ve met him once. Very humble person and his achievements are huge.

  • @davidraj9803
    @davidraj9803 Жыл бұрын

    வாழ்த்துக்கள்....

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி.உங்களைப் போல் நல்ல மனிதர்கள் இருப்பதால். நம் நாடு நல்ல மனிதர்களால்.இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.நிறைய பேருக்கு கஷ்டபடுபவர்களுக்கு நிறைய வேலை கொடுப்பது நீங்கள் தொடங்கிய கம்பெனி உங்களிடத்தில்.வேலை செய்பவர்கள் கொடுத்து.வைத்தவர்கள்

  • @saravanandamodharan7750
    @saravanandamodharan7750 Жыл бұрын

    Long way to go Mr. Mohan... Really you are inspiring youngsters... God bless you👍👍👏👏

  • @rbaskaran7046
    @rbaskaran7046 Жыл бұрын

    மிக சிறந்த நேர்காணல்...... இரண்டாம் பகுதி link அனுப்புங்கள்

  • @kumarblore2003
    @kumarblore2003 Жыл бұрын

    Very simple and needed one for younger generation.

  • @sathyabama9769
    @sathyabama9769 Жыл бұрын

    Super Engal mannin mainthan jaichu kite irukanum vazthukkal

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 Жыл бұрын

    Gopi anna very good questions u suited... Thank very much and all the best ippo pay 💰

  • @ashwing9899
    @ashwing9899 Жыл бұрын

    Ceo sir ungala hurt pannathu nenacha feel ah dhn eruku ana neenga eppo endha place ley erukuratha patha rmba perumai ah eruku anna ❤️💯👌

  • @poovaiamutharasan4472
    @poovaiamutharasan4472 Жыл бұрын

    Happy to be the part of Ippopay's travel partners . Thank you Mohan sir for giving us a huge support .# Delight Travellers

  • @AJ.0012
    @AJ.001211 күн бұрын

    Ungaloda words la oru unmaum oru Power um melody ah irukuuu...❤❤

  • @rajkumar-vh2rz
    @rajkumar-vh2rz Жыл бұрын

    Many congratulations🎉🎉🎉

  • @caravindraj9478
    @caravindraj9478 Жыл бұрын

    Ask problem clear soon going good way keep it up well done .your speech is really azom .

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy68878 ай бұрын

    Very great interview. Thanks to Mohan and Gobi anna.

  • @athuepadi388
    @athuepadi388 Жыл бұрын

    SUPER BRO KEEP ROCKING

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @Arunva91
    @Arunva91 Жыл бұрын

    Congrats🎉🎊👏👏👏👏

  • @gsiyengar
    @gsiyengar Жыл бұрын

    Best wishes for global growth, கண்டிப்பாக நானும் ippopay உபயோகிப்பேன்,நீங்க படித்த காலேஜில் நான் 89-90 exhibition போட்டிருக்கேன், அப்போவே கீழக்கரையில் வந்தவர்களில் 99சதவிகிதம் பேர் வெளி நாட்டில் வேலை பார்த்தார்கள். உங்கள் app security features மட்டும் நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், தயவு செய்து MNC , விற்று விடாதீர்கள், PayTM செய்த மாதிரி 🙏

  • @sakthivel-bi5vx
    @sakthivel-bi5vx Жыл бұрын

    வாழ்த்துகள் 😘💐

  • @chitrachitta8972
    @chitrachitta8972 Жыл бұрын

    இளைய தலைமுறைக்கு ஒருவர் உன்னதமான தமிழ்வழிகாட்டியாய் அவதரித்திருக்கின்றார்.நண்பரிண்பணிமேலும் பரந்துவிரிந்து சிறக்க. வாழ்த்தி வணங்கிமகிழ்கிறேன்.🙏🌹🌹🇮🇳🌹🌹🙏

  • @silvamsilvam6937
    @silvamsilvam6937 Жыл бұрын

    சிறப்பு.....

  • @adventureclub2041
    @adventureclub20413 ай бұрын

    மிக விரைவில்.... சந்திப்போம் வாழ்த்துக்கள்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Жыл бұрын

    அருமைநன்பரே வாழ்கவளமுடன் மிக்கமகிழ்ச்சி

  • @sathishmithran5020
    @sathishmithran5020 Жыл бұрын

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @Otaku_Psycho
    @Otaku_Psycho Жыл бұрын

    Brilliant bro👏 all the best🤝 for ippopay👍

  • @durgadasan2032
    @durgadasan2032 Жыл бұрын

    Proud to be a tamilAn

  • @ImSaran
    @ImSaran Жыл бұрын

    Excellent questions, Great answers...

  • @kannanmp8148
    @kannanmp8148 Жыл бұрын

    CONGRATULATIONS AND THANKS SIR ,LAST MONTH MY THINKING WHY NO ALTERNATIVE TO PHONEPAY, GPAY ATLEAST WITH IN TAMILNADU, NOW VIA THIS INTERVIEW ALREADY IPPO SEEDS ARE CULTIVATED, THANKS TO GOD AND ONCE AGAIN CONGRATULATIONS TO YOUR TEEM .

  • @vijayakumar6188
    @vijayakumar6188 Жыл бұрын

    Super sir, thanks

  • @anushasundar7720
    @anushasundar7720 Жыл бұрын

    4. 8k views but only 247 likes...., see this the bitter truth. just for glamoeous heroine intetviews people will give so many likes, but a real achievers with lot of struggles are getting less likes.... seariously feeling sad.

  • @CometFire2010

    @CometFire2010

    Жыл бұрын

    Either crab mentality or mindset against corporate business 😁

  • @ramanang1203
    @ramanang120310 ай бұрын

    Cardinal Wishes & Due Congratulations Dear Mohan Sir ⭐🌺

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Жыл бұрын

    Superb great man. 👍👍👍👍👍👍

  • @user-cq9qg7ff5b
    @user-cq9qg7ff5b Жыл бұрын

    Congratulations brother

  • @sanjaykumar-pw2vt
    @sanjaykumar-pw2vt Жыл бұрын

    Excellent sir

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan89904 ай бұрын

    Vazthukkal thambi....i am proud of you

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Жыл бұрын

    God Bless you Anna

  • @gokulk9370
    @gokulk9370 Жыл бұрын

    Wishing and praying for ippopay to take-over google mafia someday

  • @shanthsohg5285
    @shanthsohg5285 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran Жыл бұрын

    இவர் முகத்தை பார்த்ததும் ஏனோ தெரியவில்லை , ஈழத்து இன துரோகி கருணா தான் என் நினைவுக்கு வருகிறான்.

  • @Justforfunvideos007
    @Justforfunvideos007 Жыл бұрын

    Wish you many more success Mohan

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 Жыл бұрын

    Most inspiring show

  • @kumbats4379
    @kumbats4379 Жыл бұрын

    Awesome 👍

  • @ravis1185
    @ravis1185 Жыл бұрын

    சிறப்பு. மிகச்சிறபு

  • @goldking9106
    @goldking9106 Жыл бұрын

    இவரோட OK என்ற வார்த்தை A.P.J Abdulkalaam ஐயாவை நினைவு படுத்துகிறது..... வாழ்த்துகள் சகோ...

  • @Tamil-06
    @Tamil-06 Жыл бұрын

    Custom care matter.Tamil pesurathu supper sir ❤i love that.

  • @harrisoncadd9704
    @harrisoncadd9704 Жыл бұрын

    Long life with full of happiness Mr.Mohan😊

  • @samyp.saravanan5990
    @samyp.saravanan5990 Жыл бұрын

    Vera level sir

  • @manikandanm7955
    @manikandanm79556 ай бұрын

    You really inspired me a lot. Mr.Mohan, i wish your IPPO PAY to reach a very big success in coming days.

  • @ramadaikappan846
    @ramadaikappan846 Жыл бұрын

    Mohan Superb n your consistency in business after failure also is your success

  • @blackflag4546
    @blackflag4546 Жыл бұрын

    இயற்கை விவசாய மக்களுக்காக விற்க வேண்டிய வாங்க வேண்டிய முக்கியமான ஒன்றை இலகுவாக உருவாக்கி கொடுக்க வேண்டுமென படித்துள்ள இளைஞர்களுக்கு வேண்டுகோள் அதை தொழிலாக இளைஞர்கள் உருவாக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் அதுவே நமது வெற்றிபெற

  • @sophiaronald149
    @sophiaronald149 Жыл бұрын

    Amazing !!

  • @vdevarajanolympicboxer.6086
    @vdevarajanolympicboxer.6086 Жыл бұрын

    Pride of Tamilnadu

  • @itmohans

    @itmohans

    Жыл бұрын

    Thank you sir

  • @moonlite3675

    @moonlite3675

    Жыл бұрын

    @@itmohans oru Doubt clear pannuga plz.. Gpay, phonepe namma data ah collect and sale pannuranga athey pola than ippopay um irukama.. Privacy irukuma phone numbers and data..?

Келесі